Jeyamohan Roast | PS-2 | Ponniyin Selvan | Maniratnam | Fake Id | Patti Tinkering

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Patti tinkering is a show which mocks on Unscientific, irrational, idiotic, stupid, racist, casteist ideologies. This video is made on the Recent interview of writer Jeyamohan for his work in Ponniyin selvan 2 movie. Enjoy the video.
    #ps2 #maniratnam #jeyamohan
    Link to the original video: • சோழனின் வரலாறு விவரமாக...
    If you like to support me for making these videos pls be free to donate on this link: www.buymeacoff...
    Fake Id channel Facebook page : / fakeidchannel
    Fake id channel Instagram : / fakeid_chan. .
    Twitter : / fakeidchannel
    Fake Id Podcast : open.spotify.c...
    Telegram : t.me/Fakeidguy​​
    Telegram chat : t.me/joinchat/...
    Facebook Profile : / thefakeidguy
    Instagram: / aravi_fello
    Twitter : / aravifello
    Discord : / discord
    Oscar Image: www.freepnglog...

ความคิดเห็น • 212

  • @FakeIdchannel
    @FakeIdchannel  ปีที่แล้ว +273

    வீடியோ நல்லா இல்ல டெலிட் பண்ணிடலாம் ன்னு தான் நெனச்சேன். மணி சாரே PS-2 படத்தை டெலிட் பண்ணல. அப்பறம் நாம ஏன் பண்ணனும்னு விட்டுட்டேன்.😊😊😊

    • @prasadkumar9570
      @prasadkumar9570 ปีที่แล้ว +7

      உங்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்குமா?? சகோ!!

    • @AB-423
      @AB-423 ปีที่แล้ว +3

      😂

    • @stalinkumar9903
      @stalinkumar9903 ปีที่แล้ว

      Dhan ba full du hmm sod VLC a GK IBM putti Hamish

    • @sanraasathy
      @sanraasathy ปีที่แล้ว

      😂😂😂

    • @TheNainamohamed
      @TheNainamohamed ปีที่แล้ว +2

      நீங்களும் சேர்ந்து தான சொன்னிங்க PS1 ஓரளவு நல்லா இருக்கு என்று.. என்னா bro...

  • @walketalketamil
    @walketalketamil ปีที่แล้ว +117

    ஆதித்த கரிகாலனை கொன்றது ஜெயமணிமோகரத்தினம்

  • @pillai555
    @pillai555 ปีที่แล้ว +13

    ஆதித்த கரிகாலனை கொன்றது நான்கு பிராமணர்கள்

  • @eniyathendral2728
    @eniyathendral2728 ปีที่แล้ว +11

    அந்த ஜெயமோகன் மூஞ்சிய பார்த்தாலே தீவட்டி தடியன் மாதிரி இருக்கு. என்ன ஒரு அகம்பாவம் அவன் கண்ணில். அகத்தில் அழகு முகத்தில் என்பார்கள்.

  • @syedthameem1346
    @syedthameem1346 ปีที่แล้ว +57

    கெட்டு போன மாவு பாக்கெட்டில் sutta தோசையை தின்று ஆதித்த கரிகாலன் இறந்தான் - ஜெயமோகன் 😂😂😂😂😂😂

  • @jothimani9294
    @jothimani9294 ปีที่แล้ว +12

    பார்ட் 1 பார்த்துட்டு சில்லறையை சிதறவிட்டேன் 2 பார்த்துட்டு நொந்து போனேன் இவன் சொல்றானே எடிட் அது ல வெட்டி வீசினது தான் படம் ன்னு ரிலீஸ் பண்ணி இருக்கான் க அவ்வளவு பட்ஜெட் ஆனால் ஊமைராணி அந்த கோட்டைக்குள் போறது பார்த்தால் அது கல்லெல்லாம் டம்மி ன்னு நல்லா தெரியுது குப்பை படம்

  • @adamidk581
    @adamidk581 ปีที่แล้ว +80

    பாரம்பரிய தமிழ் எழுத்தாளர்களையே தரம் தாழ்ந்து பேசுபவன் ஜெயமோகன்.

  • @pamrsp2
    @pamrsp2 ปีที่แล้ว +5

    அது எப்படி தம்பி!!!!! வீடியோ முழுக்க நல்லா வச்சி செஞ்சிட்டு...End card போடும் போது...நல்லாவே இல்ல...Delete பண்ணிறலாம் சொல்ற...😊😊😊😊😊
    செம...செம...😂😂😂😂😂

  • @Why_So_Serious786
    @Why_So_Serious786 ปีที่แล้ว +16

    பொன்னியின் செல்வன் 2 ஓடாமல் செய்த ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்😎

    • @Achuthanvasudevan
      @Achuthanvasudevan ปีที่แล้ว +1

      Odalaya rendu varama otturanga banglore la

    • @Why_So_Serious786
      @Why_So_Serious786 ปีที่แล้ว

      @@Achuthanvasudevan yenga veedu banglore la irukku 😎

  • @ganesanganesan1073
    @ganesanganesan1073 ปีที่แล้ว +8

    நான்தான் ஆதித்த கரிகாலனை கொன்ற என்னை பிடித்து ஜெயிலில் போடுங்கள்... 😂😂😂

  • @palani-536-vellore
    @palani-536-vellore ปีที่แล้ว +21

    கதாநாயகன்னா அவாளாத்தான் இருக்கனும், கதாநாயகின்னா அவாள்தான் இருக்கனும், இயக்குனர்ன்னா அவாள்தான் இருக்கனும், விமர்சனம்னா அவாள் மட்டும்தான் பன்னனும். காசு கொடுத்து படம் பார்ப்பது மட்டும் தான் நம்ம(உங்க) வேலைன்னு சொல்றார்.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว +2

      சூத்திரனுங்களுக்கு இந்த அறிவு வரலையே நண்பா

    • @palani-536-vellore
      @palani-536-vellore ปีที่แล้ว

      @@kavyavasan4286 தாங்கள் அறிவாளிகள், தங்களுக்கு மூளை வலிமை அதிகமென்று சொல்லி திரிந்தவர்ளை, இன்று கேள்வி அவர்களின் முகத்திரையை கிழித்து, அவர்கள் அறிவாளிகள் இல்லையென்று மக்கள் பேசுவதால் அவாள்கள் எரிச்சலடைகிறார்கள்,கோபப்படுகிறார்கள்,கதறுகிறார்கள்.

    • @19songreatt36
      @19songreatt36 ปีที่แล้ว

      Sariya sonninga

  • @ismailbabu8012
    @ismailbabu8012 ปีที่แล้ว +2

    இனி மணிரத்னம் இல்லே
    மணிரத்னம் ஐயர் என்றே அழைக்கலாம்

  • @crochetcolorworld9093
    @crochetcolorworld9093 ปีที่แล้ว +2

    நம்ம நிறைய பேருக்கு பாட தெரியாது ,கதை எழுத தெரியாது ,படம் எடுக்க தெரியாது editing தெரியாது,இவங்களுக்கு மட்டும் தான் தெரியும் அப்போ இவங்களே எடுத்து இவங்களே பாக்கட்டும், நம்ம எதுக்கு.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 ปีที่แล้ว +91

    ஜெயமோகன் ஒரு பகுத்தறிவற்ற சங்கி. இந்த சங்கியை பட்டி டிங்கரிங் பார்த்தது அருமை

    • @syedthameem1346
      @syedthameem1346 ปีที่แล้ว +17

      பகுத்தறிவுள்ள சங்கி எங்காவது உண்டோ... பகுத்தறிவு இருந்தா சங்கியா இருப்பானா 😂😂😂😂

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v ปีที่แล้ว

      ​@@syedthameem1346 😂😂

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v ปีที่แล้ว

      ​@@syedthameem1346 😂😂

  • @ismailbabu8012
    @ismailbabu8012 ปีที่แล้ว +2

    புளிச்ச மாவு
    Bommer uncle ஜெய மோக னா

  • @sureshkumar-qw9ny
    @sureshkumar-qw9ny ปีที่แล้ว +14

    lag doesn't just mean distraction or lack of interest it also means disconnection between one scene to another and in historical movie like this one disconnection with history itself. I did not read the book, many said it was a history book but after the movie i felt like the book would be a romantic novel and it's story is taking place during Cholas around 1000 CE. Problem was and i personally felt this, the movie is confused about whether it want to focus of history or romance. Thus i felt like both track are missing some parts which lead to often me being confused by the action of few character which made zero sense and at the end...well i still didn't get what the core of the movie is or what the movie is trying to say.
    This on top of poor research about said time period like what our lands would have looked like during that time and other history elements like weapons, armor, economy, trade, etc.... We are talking about 1000 CE, why were the soldiers bare body like some Telugu movie goons?. Sure plate armor did not come into our hands until 1500 CE but what about leather and other form of metal armor like sheet, scale etc...?. And they use elephants as a horse for a individual to ride into battle. It was tank or archery platform. Zero / very few research was made into making this film that someone like myself, who is from IT background and had no interest in history in school days could point out so many flaws in historical portion of this film.
    And the romance part made zero sense all around. I was in total confusion about who has romantic feeling for whom and Nandi's action were so erratic if it was real life i would recommend that person to do a mental checkup. Also the funny part is they depicts Cholas royalty as someone who follows monogamy while in reality they followed polygamy this on top of women who satisfied just their sexual needs. So the scene where the king was so heart broken to have cheated on his wife with other women or kundavai being shocked about this is comical at best.
    Also let me get this straight you want to kill a king and prince and you had access to kings own chamber instead of poisoning his food or air around him you just use hand to hand combat?. What's even worse, these rebels decided they are going to assassinate the king and his family which they know is not a morally right move and they are even ready to face them head to head, why not coat your weapons like sword, arrow and dagger with poison which i'm pretty sure assassins did during those time.

  • @Arunkumar-ys1cq
    @Arunkumar-ys1cq ปีที่แล้ว +15

    4:23 justice league zynder cut ah porumaiya pathavanda naan 😂

  • @yuvarajsarvan
    @yuvarajsarvan ปีที่แล้ว +19

    Well said, either they should have sticked to the novel or historical facts , but they are still trying to confuse us as they did for several years😂😮

  • @jkreally9762
    @jkreally9762 ปีที่แล้ว +8

    மணி should have retired long back

  • @palani-536-vellore
    @palani-536-vellore ปีที่แล้ว +12

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், ஜெயமோகன் அவருடைய முகமே சொல்லுது பொன்னியின் செல்வன் படுதோல்லியின்னு...

    • @eniyathendral2728
      @eniyathendral2728 ปีที่แล้ว +5

      அகம்பாவம் கூட அந்த ஜெய மோகன் மூஞ்சியில் நல்லா தெரியுது bro

    • @palani-536-vellore
      @palani-536-vellore ปีที่แล้ว +1

      @@eniyathendral2728 👌👌👌👍👍👍

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว

      பேக் எரிச்சல் அவன் முகத்துல தெரியுது

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 ปีที่แล้ว +7

    சங்கியா இருக்கும் நூலிபான் கூட்டம்

  • @subramanianmk2631
    @subramanianmk2631 ปีที่แล้ว +4

    இவரு கிருக்கனாச்சே?

  • @prabhusrinivasan676
    @prabhusrinivasan676 ปีที่แล้ว +4

    நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரோஸ்ட்டு போட்டதற்கு நன்றி தலைவா!

  • @tamizhazhagandharmalingam4694
    @tamizhazhagandharmalingam4694 ปีที่แล้ว +4

    sema sema
    neet exam mathiri cinema review ku moot nu vachikalam bro

  • @pandiyansolai6772
    @pandiyansolai6772 ปีที่แล้ว +6

    பேட்டி எடுக்கும் நபருக்கு பதில் ஒரு பொம்மையை வைத்து......

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 ปีที่แล้ว +4

    பொ செ.2 =குப்பை குப்பை குப்பை

  • @ismailbabu8012
    @ismailbabu8012 ปีที่แล้ว +2

    4:36 30 sec ல shot போட்டோ வே எடுக்க முடியுமா னு தெரியல

  • @kingslysebastin7523
    @kingslysebastin7523 ปีที่แล้ว +2

    Madhan karki is more talented script writer than JEYAMOHAN

  • @veeraragavan3777
    @veeraragavan3777 ปีที่แล้ว +1

    Seekirom sollunga bro enaku youtubela innum ithu maari pala content paakanum. Last 5 mins of the video konja lag.

  • @adamidk581
    @adamidk581 ปีที่แล้ว +21

    Keep doing it whenever you find time .
    Our youngsters should know the actual facts bro👍👍

  • @mannramalingam1411
    @mannramalingam1411 ปีที่แล้ว +2

    ஜெமோ ஒரு புளிச்ச மாவு

  • @papithajohn4657
    @papithajohn4657 ปีที่แล้ว +2

    Ponnniyin selvan fulla lag தான் 😄😄😄😄😄😄😄😄😄😄

  • @nsebse1065
    @nsebse1065 ปีที่แล้ว +3

    மாவு புளித்திருந்தால்தான் ஜெயமோகனுக்கு கோபம் வரும். கதை புளித்தால் கோபம் வராது.

  • @balajichennai8295
    @balajichennai8295 ปีที่แล้ว +3

    மலையாள படங்கள் நன்றாக இருக்க காரணம்....
    Hungary, Italy, dutch, ireland, iceland, greenland, spain மொழி படங்களில் நன்றாக ஓடிய கதையாக பார்த்து அப்படியே சுட்டு எடுப்பதால் தான்!..

    • @lesner66
      @lesner66 ปีที่แล้ว +1

      Entha padam nu sollu

  • @RithiRocks
    @RithiRocks ปีที่แล้ว +3

    Padam Epdi Edukanum nu Kathukonga JMO ji ...Padam Epdi Pakanum nu Solli Kodukatheenga

  • @mrmuruganm1830
    @mrmuruganm1830 ปีที่แล้ว +1

    Exact aa பூங்குழலி ku naa enna nenachano atha apdiye sollitteenga.....
    En manasula ulla baarame koranjuruchu.....
    🤣🤣🤣🤣😅😅😅😂🤣🤭🤭🤭🤭

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 ปีที่แล้ว +8

    2:54 Sathiyama na STR ah nenaikala 😐

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v ปีที่แล้ว

      Nanum than 😂😂😂

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v ปีที่แล้ว

      Nanum than 😂😂😂

  • @augustinepraveenrajailango4167
    @augustinepraveenrajailango4167 ปีที่แล้ว +2

    As per sanghi jayamohan only director and editor should watch and no one else... Stop teaching and make good movie... You are now a boomer uncle and you are not updated to the current generation... Manirathnam will need to change jayamohan in his next movie...

  • @swift2785
    @swift2785 ปีที่แล้ว +2

    கனவு திரைப்படம் தருவதோ தூக்கம். அடடே

  • @dreamscomestrueforme
    @dreamscomestrueforme ปีที่แล้ว +1

    ஆடத்தெரியாத ....ம்ம்...ம்.எவளோ ஒருத்தி, முற்றம் கோணலா இருக்குன்னு சொன்னாளாம்....அந்த மாதிரி இந்த மூத்தரகுடிக்கி பேசுறான்....

  • @shankar4330
    @shankar4330 ปีที่แล้ว

    PS is like Krishna sweets அதிரசம். பாக்க அதிரசம் மாதிரி தான் இருக்கும். ஆனா genuineஆ இருக்காது

  • @jayinsel
    @jayinsel ปีที่แล้ว

    Adhellaaam Irukkattum... Pulicha Maavu Vaanga Katruk kondaaaraaaaa.... ?

  • @sumithrar2032
    @sumithrar2032 ปีที่แล้ว +4

    Well appreciated your great effort 👌

  • @VigneshSugumar
    @VigneshSugumar ปีที่แล้ว +1

    Thanks!

  • @Heisenberg1_1
    @Heisenberg1_1 ปีที่แล้ว

    Bro aditha karikalan ah konnadhu pandiyargal nu hypothesis vekka mudiyathu... Antha kalvettula dhrogigal nu kurupitrukum... Chola's oda ministry la iruntha brahmins
    Brammaadhiraajan ngradhu chola ministry l irukura brahmins ku kudukura peyar.. so aaval tha konnaanga

  • @prasannam2534
    @prasannam2534 ปีที่แล้ว

    Bro enaku oru doubt nenga political laavum video laaam panirukengaa...ana athulaa DMK ah vaa ethume panala..why bro?

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 ปีที่แล้ว +1

    Hello ,
    ITHUKKU PER Thaan ,
    KAZHUVI UTHTHRATHAA ?
    ENNAVO , EDUTHTHA KAARIYATHTHAI SIRAPPAA SEYYAREL .

  • @gunaselanseggran4536
    @gunaselanseggran4536 ปีที่แล้ว +1

    Broo i love u.. u speak my mind voice whn saw this nonsense interview..
    Ennana soldran paarunge..
    Nambe sonna padam parke terilayaam.. neega kadathaiyum edupinge.. nambe ennachum sonna, nambele kore soldrange.. aandavaa..
    He in media.. he shld accept -ve n +ve critsm..
    Yes, he is boomer uncle tha bro

  • @priyaravikumar1041
    @priyaravikumar1041 ปีที่แล้ว +1

    Yellam sari, oru Video vuku ethana ad ya poduveenga ?

  • @bluelilly22222
    @bluelilly22222 ปีที่แล้ว +13

    Paarpanan'in selvan 😂😅

  • @manjunathsivaraj5767
    @manjunathsivaraj5767 ปีที่แล้ว

    No pls andha behindwoods uh oruvati roast pane vidunga na pls

  • @iganeshkannan
    @iganeshkannan ปีที่แล้ว +2

    09:20 சீட் எக்ஸாம் வைக்க மோடி ஜி ஆவண செய்ய வேண்டும்... GUJARAT FILE'S BBC டாக்குமெண்டரி படம் எல்லாம் வர கூடாது 😂😂😂😂😂 ஆதித்யா கரிகாலன் தற்கொலை செய்த கதை இருக்கு ஐஸ்வர்யா ராய் காதலை ஏற்க மறுத்த அவர் தற்கொலை SEITHAR...😢😢😢 ANY PRODUCERS....

  • @sundaravadivelulaganathan785
    @sundaravadivelulaganathan785 ปีที่แล้ว +2

    Jeyam going to ruin many more D 's

  • @dreamscomestrueforme
    @dreamscomestrueforme ปีที่แล้ว +2

    மூத்தரகுடிக்கி ஜெயமோகன்....

  • @muthuGowriShankar
    @muthuGowriShankar ปีที่แล้ว +1

    Kadal recent movie na, 10 varusama coma la irunthiya?

  • @AshokAshok-zc4ez
    @AshokAshok-zc4ez ปีที่แล้ว +1

    Full movie lage sir.

  • @KanigaDewi-pt9tr
    @KanigaDewi-pt9tr ปีที่แล้ว +1

    Ore padam yedutha than athan kathaiya padika tonuthe mukavasi pereke..even some condem mani sir movie PS..if he didn't direct n show to people how many people will talks about real ponniyen selvam or raja raja cholan history...before say bad pls thankful he open up some history's that forgotten by our new generations

  • @நாக்குபடாமஎழுது
    @நாக்குபடாமஎழுது ปีที่แล้ว +3

    தலைவா சூப்பர் 👍👍👍👍👍👍 👍

  • @sanjairamya
    @sanjairamya ปีที่แล้ว +3

    9:09 Mouse moves pana move pana use pana😂😂😂😂😂😂

  • @tomhanks5329
    @tomhanks5329 ปีที่แล้ว +1

    Pulitha mavai idly dosa idiyappam uttampam appan varaikum pottachu.. Suhasini happy annachi...😁

  • @AhamedAnaz
    @AhamedAnaz ปีที่แล้ว +7

    மலையாள சினிமா லையும் இப்போலாம் நல்ல entertaining and engaging cinemas நிறைய வருது.

    • @shankar4330
      @shankar4330 ปีที่แล้ว

      Aama aama வாரத்துக்கு 15 திரைக் காவியங்கள் வருது

  • @jdhinesh8915
    @jdhinesh8915 ปีที่แล้ว +1

    Ponniyin selvan film could have been made better with proper screenplay
    But Maniratnam made the movie for his own popularity only
    He is not putting his 100% effort to make this film very exciting one.He just made the film every one prise him “wow Maniratnam made Ponniyin selvan” that’s all.This film could have been made in 3 parts with interesting screenplay for that they should have been put lot of efforts

  • @manikandan2ManiMurugan
    @manikandan2ManiMurugan ปีที่แล้ว

    th-cam.com/video/yOiITW__cew/w-d-xo.html
    *Ponniyin Selvan 2 Movie Review 😘 பொன்னியின் செல்வன் 2 திரை விமர்சனம் 😍 TigerMani ManiMurugan*

  • @muthua756
    @muthua756 ปีที่แล้ว

    lol bro get a life; reverence is funny 100

  • @mahendransundaram1632
    @mahendransundaram1632 ปีที่แล้ว +1

    தமிழரி வரலாறு சிதைக்கப்படிருக்கிறது அதைபேசுவதை விட்டுவிட்டு சிரிப்பூட்டிக்கிட்டு இருக்கியா உனக்கொருநாள் பட்டி டிங்கறிங் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @kingslysebastin7523
    @kingslysebastin7523 ปีที่แล้ว +2

    🎉mohan mama marghaya😂😂

  • @suriyakumar3944
    @suriyakumar3944 ปีที่แล้ว

    Ne kalakku sithappu

  • @kingslysebastin7523
    @kingslysebastin7523 ปีที่แล้ว

    Tamil script jeyamohan movies
    Kasthuri Maan (2005)( not watched)
    Naan Kadavul (2009) ( headache)
    Angadi Theru (2010)(good movie(
    Neerparavai (2012)( ok)
    Kadal (2013) (headache)
    6 Mezhuguvarthigal (2013)( good movie)
    Kaaviya Thalaivan (2014)( no comments)
    Papanasam (2015)( super movie)
    Yemaali (2018)
    2.0 (2018)(sothappal)
    Sarkar (2018)
    Vendhu Thanindhathu Kaadu (2022) ( heart attack)
    Ponniyin Selvan: I (2022)( ok)
    Viduthalai Part 1 (2023)( good super)
    Ponniyin Selvan: II (2023)
    Indian 2 (2023) (Filming)
    ( Kadavuluke terium)

  • @nanunanu1240
    @nanunanu1240 ปีที่แล้ว +2

    Kerala stories roast podunga

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 ปีที่แล้ว

    Pancake maari flat ah oru screenplay ezhuthitu pecha paru 😡😡 pakkathu ooru kaaran engala thana ya kekuran.. Ne Bell sir nu escape aagiduva.. Naanga enna solrathu? 😒

  • @suriyaprakash5975
    @suriyaprakash5975 ปีที่แล้ว +1

    Super bro semma 🤣🤣🤣 funnyinselvan

  • @s.balamurugan7570
    @s.balamurugan7570 ปีที่แล้ว +1

    THE KERALA STORY controversy and நம்ம தமிழ்நாட்டிலேயே இந்த படத்த நல்ல படம் னு சொல்றாங்க. இத பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

    • @lesner66
      @lesner66 ปีที่แล้ว

      Athu paaka vendiya padam thaan.

    • @s.balamurugan7570
      @s.balamurugan7570 ปีที่แล้ว

      @@lesner66 இது கொண்டாட வேண்டிய படம் இல்ல . சிறுபான்மை யாக இருக்கும் முஸ்லிம்,கிரிஸ்துவர் அவங்கள வெறுக்க RSS பண்ற வேலை இது. சும்மாவே இந்த வட இந்தியர்கள்" இந்து மதம் " , "ஜெய் ஶ்ரீ ராம்" அப்படின்னு பேசுவானுங்க . இந்த கர்நாடக எலக்சன் சமயம் ரிலீஸ் பண்ணிருக்காங்க . இந்த படம் மொத்த கேரள மாநிலத்தை யும் அவமானப்படுத்தும் படம்.

    • @gowthamvijayakumar1425
      @gowthamvijayakumar1425 ปีที่แล้ว

      😂

  • @mohammedaashik7813
    @mohammedaashik7813 ปีที่แล้ว +1

    Money Ratnam aka Money Sir

  • @eashwaradvisors3934
    @eashwaradvisors3934 ปีที่แล้ว +2

    Good review

  • @prem_9791
    @prem_9791 ปีที่แล้ว

    Its just a 70% fiction story, So this adithya karikalan assassination may be a twist or strategic to sell PS book's.

  • @senthilnathan1631
    @senthilnathan1631 ปีที่แล้ว

    Any flim is for the audience, not the other way around, why on earth a person should pay his hard earned money which he doesn't like to watch, let them make and watch them self.

  • @rajesh9516
    @rajesh9516 ปีที่แล้ว

    Yes we need to spread the actual historical facts. Mani ratnam n Kalki should not be celebrated for this twisted story and ruining our Tamil Kings’ greatness.

  • @abdulrahim3138
    @abdulrahim3138 ปีที่แล้ว +3

    5:49 😂😂😂

  • @fredricjames7810
    @fredricjames7810 ปีที่แล้ว

    Unga face ah yaen bro jayamohan maathri vechittu paesringa? 🤦🏻

  • @EJ_OFF
    @EJ_OFF ปีที่แล้ว +2

    5:50 gubeer😂😂😂

  • @papithajohn4657
    @papithajohn4657 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர் 👍👍👍

  • @vinogane1384
    @vinogane1384 ปีที่แล้ว

    Appa ... Vimarsanam panna therinjavangalukku pattum padam pottu kaata sollunga bro

  • @ro8jhhraja
    @ro8jhhraja ปีที่แล้ว +3

    நந்தினி கெடைக்கலயா..அதனால அவனே குத்திக்குனு செத்துட்டான்..😂

  • @mohamedjafarali8335
    @mohamedjafarali8335 ปีที่แล้ว +2

    Mani sir ra roast podunga

  • @somasundharamgm9754
    @somasundharamgm9754 ปีที่แล้ว +13

    அது ஒரு கதை அது போல் இது ஒரு கதை ...வரலாறு அல்ல 🔥

  • @joshua4262
    @joshua4262 ปีที่แล้ว +1

    "Will Delete Later" ah. 😂

  • @iam_dee.a
    @iam_dee.a ปีที่แล้ว +1

    Bell selvN..😂

  • @santos8146
    @santos8146 ปีที่แล้ว

    4:23 Enna poruma illayaa? Yov Naa Irishman padatha 2ndu naala installment la paathen. Vaendaanda ippidi oru amara kaaviyatha eduthu Ennama peela vidraru JeMo

  • @ismailbabu8012
    @ismailbabu8012 ปีที่แล้ว

    கேரளா story roast எப்போ வரும்

  • @MuthuKrishnan-zo4jz
    @MuthuKrishnan-zo4jz ปีที่แล้ว

    Bro nee intha video la sonna movie title la lam ping pannunga

  • @goldchristopher6354
    @goldchristopher6354 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 😊

  • @dreamscomestrueforme
    @dreamscomestrueforme ปีที่แล้ว +2

    Jeyamohan is fool...

  • @lesner66
    @lesner66 ปีที่แล้ว

    Jeyamohan tarkovsky style films fan ahh irukkalam

  • @subashanbarasan8510
    @subashanbarasan8510 ปีที่แล้ว

    Chekka sivantha vaanam hit than da paithyam

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 ปีที่แล้ว +1

    Very nice👍

  • @shakthivenket7099
    @shakthivenket7099 ปีที่แล้ว +1

    Va thala super

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci ปีที่แล้ว +1

    😂😅😂😅😂

  • @vjeminem
    @vjeminem ปีที่แล้ว

    Karikalanai kondrathu paarpanargal thaan...aana pandiya naattu mannankaaga pazhi vaanginaargal...paandiyarum tamizhar thaan. So ithula paarpanargal meethu enna gaandu.

    • @sandeepramesh8651
      @sandeepramesh8651 ปีที่แล้ว

      Appona Atha paduthula kaamichu irukalaamey. Yen maathi eduthu vechurukaanga

  • @world4usbro
    @world4usbro ปีที่แล้ว +1

    புளிச்சமாவு

  • @senthilsaminathanvenkatach7463
    @senthilsaminathanvenkatach7463 ปีที่แล้ว +1

    ❤❤❤