#நீசபங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 25

  • @islandsingai
    @islandsingai ปีที่แล้ว +1

    Sir kadaka rasi ayilayam natchathira thanush lagnam ...12 l sevvaiy virusakathil irukam merige life pathiou varuma sir

  • @sundarasundara4992
    @sundarasundara4992 5 หลายเดือนก่อน

    What about guru in maharam seeing chevvai in kadakam ji ?

  • @senthilkumar.favouritevide8091
    @senthilkumar.favouritevide8091 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @Muthukumar-vy2yw
    @Muthukumar-vy2yw 4 หลายเดือนก่อน

    Neesanukki idam koduthavanum neesam aanal?

  • @gowthammech6596
    @gowthammech6596 3 ปีที่แล้ว +3

    சூப்பர் சார் 👏

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 ปีที่แล้ว +1

    செவ்வாய், சந்திரன் நீச்ச பரிவர்த்தனை சார்... ஒரே பையன், அசைய சொத்துக்கள் உண்டு.. நான் ரிஷபம் லக்னம் திருமணம் பார்த்து கொண்டே இருக்கிறோம்... 6ல்(சு, சூ, ராகு, பு, குரு)... 10ல் சனி.. எப்படி மனைவி அமையும் சார்

    • @jothidarelli
      @jothidarelli  3 ปีที่แล้ว +1

      பையனுக்கு என்ன லக்னம் ராசி?

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 ปีที่แล้ว +1

      @@jothidarelli ரிஷபம் லக்னம் விருச்சிக ராசி சார்

  • @perumal4610
    @perumal4610 3 ปีที่แล้ว +1

    சார் செவ்வாய் வீட்டில் குரு இருந்து 9ம் பார்வையா நீச்சம் பெற்ற செவ்வாய் வை பார்த்தால் என்ன பலன்

    • @jothidarelli
      @jothidarelli  3 ปีที่แล้ว +1

      இங்கே குரு விற்கு இடம் கொடுத்தவரும் செவ்வாயே
      இருப்பினும் இடம் கொடுத்த செவ்வாயை குரு பார்க்கிறார்
      இங்கே செவ்வாய் க்கு நீசபங்கம் உண்டு (ராஜயோகம் இல்லை)
      சந்திரன் நிலை பொறுத்து
      செவ்வாய் குரு ஆகிய 2கிரகங்களும் லக்ன யோகராக இல்லாமல் லக்னத்திற்கு பகை ஆதிபத்யமாக வந்தால் இந்த அமைப்பு பற்றி கவலைபட தேவையில்லை

    • @perumal4610
      @perumal4610 3 ปีที่แล้ว +1

      நன்றி சார்🙏 சந்திரன் சித்திரை 4ம் பாதம் குரு கேட்டை ல இருக்கு சார்

    • @jothidarelli
      @jothidarelli  3 ปีที่แล้ว +1

      சந்திரனும் செவ்வாய் சாரமா?😇

    • @perumal4610
      @perumal4610 3 ปีที่แล้ว +1

      சார் வேலை கிடைத்து விடும் உங்களிடம் தான் முதலில் உங்களிடம் சொல்வேன் சார் 🙏

    • @jothidarelli
      @jothidarelli  3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் நலம் உண்டாகட்டும்

  • @Muthu-el6ue
    @Muthu-el6ue ปีที่แล้ว +2

    7ம் வீட்டில் கேது அதனல் திருமண தாமதம் ஆகும்

  • @thenmozhivaseegaran7883
    @thenmozhivaseegaran7883 7 หลายเดือนก่อน

    மகரத்தில் குரு வக்கிரம் தனுசு ராசி சிம்மம் லக்கனம் சூரியன் துலாம் சனி கேது கடகத்தில் புதன் செவ்வாய் சுக்ரன் ஐயா எனக்கு நீச்ச பங்கம் ராஜயோகம் ஐயா

    • @jothidarelli
      @jothidarelli  5 หลายเดือนก่อน

      நீச வக்கிரம்
      நீச பங்கத்தை கொடுக்கும்
      சனியும் உச்சம் பெற்று உள்ளதால் நீச பங்கம் தான்

    • @thenmozhivaseegaran7883
      @thenmozhivaseegaran7883 5 หลายเดือนก่อน

      @@jothidarelli நன்றி ஐயா

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 ปีที่แล้ว +1

    Chevvai neecham ayilayam natcharathil irrundhal mattum thaan.. adhuthan chevvai ku paagal Graham buthan oda natchathiram.. chevvai kadagathil irrundhalea neecham alla...

  • @MrPrabaharanmech
    @MrPrabaharanmech 11 หลายเดือนก่อน

    Ithu en jaathagam.... en Lagnam magaram....
    Matha kiragam anaithum sariyaga irukirathu.😮😮😮

  • @maalavan5127
    @maalavan5127 ปีที่แล้ว +1

    நீச செவ்வாய் வக்ரமடைந்தால் பலமா.

    • @jothidarelli
      @jothidarelli  ปีที่แล้ว

      இயற்கை சுபர் வக்கிரம் பெறுவது பலன்கள் மிகுதியாக செய்யும்
      நீச கிரகம் வக்கிரம் அடைவது நீசத்தை குறைக்கும்