முடக்கு அறுத்தான் என்ற விளக்கத்தைக் கேட்டுள்ளேன். முடங்கிக் கிடக்கும் கால், கை மூட்டுகளைச் சரி செய்யும் என்பது தெரியோம். இத்தனை. பயன்கள் உள்ளன என்பதை உங்களின் விளக்கவுரையைஉ கேட்ட பின்னரே தெரிகிறது. உங்களுக்கு எனது நன்றியும், பாராட்டுக்களும்.
Vanakkam Ayya I have thyroid and uric acid problem, I have seen ur video regarding thyroid ( Nona leaves ) But we don't get it here in Mumbai. Sir I request you to pls say some easy medicine for thyroid and uric acid.
வணக்கம் ஐயா நான் தங்களை நேரில் சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற பல ஆண்டுகளாக முயற்சி செய்கிறேன் என் சகோதரி உடல் நிலை தொடர்பாக. தயவு செய்து தங்களை தொடர்பு கொள்ள வழி காட்டுங்கள். நன்றி.
ஃபேஸ் புக் , யூடியூபில் இந்த நாட்டு மருத்துவம் பற்றி அறிய முயலுங்கள் . உடல் நலம் மிக முக்கியம் . தாமதம் எந்த ஒரு காரியத்திற்கும் ஆபத்தை உண்டாக்கும் . ஐயா அவர்கள் வேலூரில் அப்துல்லா புரம் எனும் பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள் . ஃபோன். 7397766552 , 7540090278
மோகன் ராவ் மூலிகை மருத்துவம்.பக்கவாதம்,பச்ச வாதம் போன்ற நோய்கள் விரைவில் குணமாகும்.விலாசம் விருப்பாச்சிபுரம்.பலமனேர் வட்டம்.சித்தூர் மாவட்டம்.ஆந்திர பிரதேசம்.
@@YK-zc2pz gw rzgztfzfz f rrrrrrrrrr rrregerrrgrrwgrrrrgefrwergerreeffgfegeerrrerr g r r so much as I tried eeeyyyyy3 re yereer t shirt on my own and z
Aya my sister (age nearly 36)is suffering from rumaitoid arthritis for 15 yrs.she took treatment from various doctors.but no use.ungala pakka mudiyuma aya.
முடக்கத்தான் கீரையை எண்ணெயில் காய்ச்ச வேண்டும் என்று கூறுகிறீர்கள். தேங்காய் எண்ணெயில் பச்சை இழையை காய்ச்ச வேண்டுமா? காய்ந்த இழைகளை காய்ச்ச வேண்டுமா? கூறுங்கள் அய்யா
Naan mudakathan keerai coconut oil kuda use panni Kittu iruken but new hair varavillai two years ah hair fall ahguthu new hair varavillai nenga solution sollunga
ஐயா வணக்கம். என் மகனுக்கு வயது 17முதலில் ஒரு கால் முட்டியில் வலிவந்தது அப்புறம் ஜுரம் வந்தது மறுபடியும் இன்னொரு காலில் வலியும் ஜுரமும் வந்தது மருத்துவரிடம் காண்பித்தேன் அவர் சில டெஸ்டுகள் எடுத்தார் அதில் முடக்கு வாதம் மாதிரி இருக்கு என்று சொன்னார்.மருந்துகள்கொடுத்தார் அதை என் மகன் சாப்பிடுகிறார் அப்போது வலியும் ஜுரமும் இல்லை மருந்தை ஒரு நாள் நிறுத்தினாலும் வலியும் ஜுரமும் வருகிறது அதை எப்படி சரிசெய்வது அதற்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா
அம்மா முடக்கு வாதம்,சரவாங்கி ஆகிய நோய்கள் நவீன மருந்துகளால் குணமாகாது.தற்காலிக பலனையே தரும்.அவருடைய இரத்தத்தில் RA Factor,ESR,Hb அளவு எவ்வளவு உள்ளது என பரிசோதனை செய்துகொண்டு ஒருமுறை வேலூருக்கு நேரில் வரவும். வாழ்த்துக்கள்!
மிகவும் பயனுள்ள மருத்துவக் குறிப்பு !
இறைவனுக்கு நன்றி.சூப்பர் அய்யா
நன்றி ஐயா அருமையான பதிவு🙏🙏🙏🙏
முடக்கு அறுத்தான் என்ற விளக்கத்தைக் கேட்டுள்ளேன். முடங்கிக் கிடக்கும் கால், கை மூட்டுகளைச் சரி செய்யும் என்பது தெரியோம். இத்தனை. பயன்கள் உள்ளன என்பதை உங்களின் விளக்கவுரையைஉ கேட்ட பின்னரே தெரிகிறது. உங்களுக்கு எனது நன்றியும், பாராட்டுக்களும்.
Yevalu nal sopedalam ayya
Thank you for your advice. May God Bless you long life...
Vaalzga ungal thondu.vaalzga valamudan.
Very useful sir tq
மிக்க நன்றி அய்யா ❤🙏🏻🙏🏻
Romba arumaiyana tips ayya thanks
Superayya
🙏🙏🙏nandri
கோடி நன்றிகள் ஐயா.
உயர்திரு சத்திசுப்பரமணி அவர்கலுக்கு நன்றி 18.2.2020
Vanakkam ayya, yen kanavar vayasu 39 iduppu joint 30% theyndulladu pls maruthuvam sollungal ayya plsssss
கோடான கோடி நன்றிகள ஐயா
நன்றி ஐயா 🙏🙏🙏
மிக நன்றி ஐயா
Appa vanakkam kulir Kalathil sali pedikamal erukka enna seiya vendum
Sir now I came to know the benefit of this muligaI thanks aya
Sir. Show me auri plant
Nanrigal appa vazhtha vayadhillai vanangugiren
Vanakkam Ayya
I have thyroid and uric acid problem, I have seen ur video regarding thyroid ( Nona leaves )
But we don't get it here in Mumbai.
Sir I request you to pls say some easy medicine for thyroid and uric acid.
DBS nursery 🌲
9576382000
Available with home delivery
🙏🌲🌷🌿🌾
Ayya yenakku kapha dosam erukkunga ,alopecia areata problem erukkunga ayya,nan mudakkathan keerai thailam thalaikku theikkalamanga......
Nandri Ayya
வணக்கம் ஐயா நான் தங்களை நேரில் சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற பல ஆண்டுகளாக முயற்சி செய்கிறேன் என் சகோதரி உடல் நிலை தொடர்பாக. தயவு செய்து தங்களை தொடர்பு கொள்ள வழி காட்டுங்கள். நன்றி.
ஃபேஸ் புக் , யூடியூபில் இந்த
நாட்டு மருத்துவம் பற்றி அறிய
முயலுங்கள் . உடல் நலம் மிக முக்கியம் . தாமதம் எந்த ஒரு
காரியத்திற்கும் ஆபத்தை
உண்டாக்கும் . ஐயா அவர்கள்
வேலூரில் அப்துல்லா புரம் எனும்
பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள் . ஃபோன்.
7397766552 , 7540090278
நன்றி
மிகவும் மிகவும் நன்றி ஐயா
Ayya nenga kudinga unga valukkai sari ayedum......
How to use for osteoarthritis
Oil hair ku aply pannitu kandipa udane hair wash pannanuma illa daily hair oil a use pannalama
Nandri iyya
When is the best time to drink Sir? Thanks
ஐயா இந்த விதையை எப்படி பயன்படுத்த வேண்டும்.
Yenku stok yevalu nal sopedalam ayya
ஐயா 8 வயது பெண் குழந்தை கிழ் வாதம் தினமும் முடக்கத்தான் ரசம் தரலாம எவ்வளவு எப்பொழுது தரவேண்டும் .நடக்க முடியாமல் கஷ்டபடுகிறாள்.
மோகன் ராவ் மூலிகை மருத்துவம்.பக்கவாதம்,பச்ச வாதம் போன்ற நோய்கள் விரைவில் குணமாகும்.விலாசம் விருப்பாச்சிபுரம்.பலமனேர் வட்டம்.சித்தூர் மாவட்டம்.ஆந்திர பிரதேசம்.
உங்கள் ஊர் என்ன நண்பரே
@Vinoth Palraj, நிச்சயமாக கொடுக்கலாம்.. சூப் செய்து கொடுக்கவும். சூப்பு செய்யும் போது இஞ்சி சிறிது கலந்து கொள்ளவும்..
@@YK-zc2pz gw rzgztfzfz f rrrrrrrrrr rrregerrrgrrwgrrrrgefrwergerreeffgfegeerrrerr g r r so much as I tried eeeyyyyy3 re yereer t shirt on my own and z
நன்றி ஐயா லேகியம் சாப்பிடலாமா
Appa vuku vanakam. My son of age 9 when he is walking sound is coming in knee. I Do not know what to. Please tell me appa.
Appa vanakkam valipu kunamaga marunthu sollungal
Ayya ennaku thalai sudhu vertigo problem iruku idhu neradhra thirve enna ayya
உள் ளிட் டி really bv
Ayya vanakkam en maganuku age 22 neck back, front both side karu karunu irruku ithu poga maruthuvam sollunga nandri
Is that illam mudakathi marunthu and mudakatthan kirai are same?
முடக்கத்தான் சமையல் குறிப்புகள் தரவும்
Sottai vilunthu romba nal aanavanga use pannalama ayya please tell me me
புழுவெட்டு தைலம் வாங்கி தேயுங்கள்
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்
இன்சா அல்லாஹ் நல்லா போய் விடும்
Does it help for degenerative disc disease?
Elai,kai irandum serthu evlo ennayil evlavu serka vendum sollunga
முடக்கத்தான் இலை ஒரு பிடி எடுத்து 250மி.லி.நல்லெண்ணெய் அல்லது தேங்காய்எண்ணெய் சேர்த்துக் காய்ச்சவும்.காய் இருப்பின் 10 சேர்க்கலாம்.
Super super super
Aya my sister (age nearly 36)is suffering from rumaitoid arthritis for 15 yrs.she took treatment from various doctors.but no use.ungala pakka mudiyuma aya.
Mudakkathan powder daily use pannalama ple tell me aiya kalvaliku
தாராளமாக பயன்படுத்தலாம்.பயம் வேண்டாம். வாழ்த்துக்கள்!
Tqs
Verum vairil sapidanuma sir
Sir ninga Sona drink urice acid ko kodikalama
Appa enakku 40yer RT simple RENAL CYST Cystltls please marunthu sollavum nangal alopathy sappittathillai ungal marunthum homeopathy marunthum sappidukirom
Yentha oil kaichanum.cocanut oil k va
Hospital address please sir
முடக்கத்தான் கீரையை பச்சையாக சாப்பிடலாமா?
Mudakathan keerai sinnakay kay nallatha periakay
S.L.E Problem 10 varusama eruku tablet pottalum joint pain athigama eruku sir
th-cam.com/video/lFoDkafKZqY/w-d-xo.html பார்த்து பயன்பெறவும்
Evalavu keeraikku evalavu enni serthu kaichavendum aiya
Vaa agam ayya
Thank you so much
மிக்க நன்றி.வாழ்த்துக்கள்!
Ulcer irundhal sapidalama
முடக்கத்தான் கீரையை எண்ணெயில் காய்ச்ச வேண்டும் என்று கூறுகிறீர்கள். தேங்காய் எண்ணெயில் பச்சை இழையை காய்ச்ச வேண்டுமா? காய்ந்த இழைகளை காய்ச்ச வேண்டுமா? கூறுங்கள் அய்யா
🙏
❤❤❤🎉🎉
Enntha oil
தேநீர் போன்று என்றால் வெல்லம் சேர்த்தும் குடிக்கலாமா ஐயா?
Soup
Super
Odambu kuraiyuma sir pls sollungaa
Poi d
Pills using methed
Idu cold stuffa
🙏👍
அல்சர் சாப்பிட லாம்
Naan mudakathan keerai coconut oil kuda use panni Kittu iruken but new hair varavillai two years ah hair fall ahguthu new hair varavillai nenga solution sollunga
Telugu name plese
Buddalaku in telugu bellon vine in english
நாட்டு மருந்தே நலம்.பக்க விளைவு அற்றது.
ஐயா வணக்கம். என் மகனுக்கு வயது 17முதலில் ஒரு கால் முட்டியில் வலிவந்தது அப்புறம் ஜுரம் வந்தது
மறுபடியும் இன்னொரு காலில் வலியும் ஜுரமும் வந்தது மருத்துவரிடம் காண்பித்தேன் அவர் சில டெஸ்டுகள் எடுத்தார்
அதில் முடக்கு வாதம் மாதிரி இருக்கு என்று சொன்னார்.மருந்துகள்கொடுத்தார் அதை என் மகன் சாப்பிடுகிறார் அப்போது வலியும் ஜுரமும் இல்லை
மருந்தை ஒரு நாள் நிறுத்தினாலும் வலியும் ஜுரமும் வருகிறது அதை எப்படி சரிசெய்வது அதற்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா
அம்மா முடக்கு வாதம்,சரவாங்கி ஆகிய நோய்கள் நவீன மருந்துகளால் குணமாகாது.தற்காலிக பலனையே தரும்.அவருடைய இரத்தத்தில் RA Factor,ESR,Hb அளவு எவ்வளவு உள்ளது என பரிசோதனை செய்துகொண்டு ஒருமுறை வேலூருக்கு நேரில் வரவும். வாழ்த்துக்கள்!
@@MarundhuTV ஐயா வணக்கம்.உங்கள் முகவரி வேண்டும் ஐயா
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 9500676684. Official Website : www.drsakthysubramani.com/ fb.com/drsakthysubramani.com
@@MarundhuTV நன்றி ஐயா
Sugar marundhu soiluga sir
U eat kovakai leaf chutney
Manithan valarchei yna yna unavukal
👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏👍
🖒👏
M hi
The
அருமை ஐயா தெளிவான விளக்கம் நன்றிகள்.
Romba arumaiyana tips ayya
Super iyya
Thank u so much
Thanks sir
Nanri iya😊
நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
Thanks..
Super sir
🙏🙏🙏🙏
Thanks ayya
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you sir
No
Thanks 😊 Guruji