mgr சொல்லாமல் அண்ணாயிசத்தைப் பாடலில் கலந்த புலமைப்பித்தன்/ ஒன்றே குலமென்று- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 45

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பாடலின் விளக்கம் மிகவும் அற்புதமாக இருக்கிறது அந்த வகையில் இந்த பாடலின் விளக்கமும் மிகவும் அருமை யாக இருக்கிறது நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @Thiagamanusa
    @Thiagamanusa 2 ปีที่แล้ว +1

    உங்களின் புதிய பாடல்களின் விமர்சனங்களை நிறுத்திவிடாதீர்கள். தமிழ் மெம்மேலும் சிறந்தோங்க உங்களை போன்றோரின் பங்களிப்பு இளையோர்களுக்கு மிக மிக தேவை.

  • @sarvanabalaji
    @sarvanabalaji ปีที่แล้ว

    ஒரு கொள்கையில் பிடிப்பு உள்ளவர்கள் மாற்றுக்கொள்கையை உள்வாங்கி பாட்டாக இயற்றுவது அசாத்தியமான ஒன்று.ஐயா புலமைப்பித்தன் அவர்கள் அந்த வகையில் அற்புதமான படைப்பாளி

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 ปีที่แล้ว +2

    உங்க திறமை இது மட்டும் தான் அண்ணாச்சி. நமக்கு வராத திரை விமர்சனம் எதுக்கு. இதோடு நிறுத்திக்கங்க. நீங்க நல்ல மனுஷன். எதுக்கு பலர் பிழைப்ப கொடுக்கனும்.

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 ปีที่แล้ว +1

    கவிஞர் புலமை பித்தனை நான் மிகவும் நேசிப்பவன். அவரது கள்ளம் கபடமற்ற குழந்தையை போன்று, மனம்விட்டு சிரிக்கும் அந்த பெருஞ்சிரிப்பை மறக்கவே முடியாது. 🌹🙏🙏🙏🌹

  • @svrajsvraj3576
    @svrajsvraj3576 2 ปีที่แล้ว +1

    புலவர் புலமைப்பித்தன் புகழ் என்றும் நிலைத்திருக்கும் நன்றி

  • @elangomani5623
    @elangomani5623 2 ปีที่แล้ว

    வாழ்க புரட்சி தலைவர்

  • @rajaprabakaran18
    @rajaprabakaran18 2 ปีที่แล้ว +1

    பல்லாண்டு வாழ்க படத்திற்கு இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர் இல்லை திரையிசை திலகம் அவர்கள்

  • @jayakumarrajarathinam8887
    @jayakumarrajarathinam8887 2 ปีที่แล้ว +3

    Music Director K.V.Mahadevan not MSV

  • @ramanjr9326
    @ramanjr9326 2 ปีที่แล้ว +4

    அவர்தான் புலவர் புலவர்

  • @murugadas5686
    @murugadas5686 2 ปีที่แล้ว

    Arumai Sir Nantri

  • @mrsrajendranrajendran4712
    @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว +1

    வணக்கமுங்கோ வணக்கமுங்கோ என்று பாடல் வரி .ஆலாலகண்டம் என்றெல்லாம்வந்து மகனே!! மகனே!! னு M.S. V அலறுவார். இளையராஜாவை என் வாரிசாக மனதில் நினைத்துப்பாடினேன் என்றார் அந்த பெரிய மனிதர். கண்ணதாசனோ பூவை செங்குட்டுவன் கவிதையை தனது என்றுகூறி அவரை கவுரவப்படுத்தினார். இசை மேதைகள் இசையைக் கேட்டு மகிழவும் விளக்கங்களை கேட்டு ரசிக்கவும் தான் ஆவலாக உள்ளோம்.M.G.R சொன்னமாதிரி தப்புனா திருந்தவும் தவறுனா வருத்தம் தெரிவிப்பதும் சகஜம் தானே!! திருத்தமுடியாது என்று சொன்னமாதிரி வரிந்து கட்டிக்கொண்டு வருவதுதான் புரியவில்லை. ஒருவருக்கொருவர் கமெண்ட்டில் unparliament(தகாத) words அவர்களே உபயோகிக்கிறார்கள். தெரிந்தே தப்பும் தவறும் செய்கிறார்கள். நல்லவர்களின்தவறு ""மதியின்கண் தோன்றும் மரு"" என்று வள்ளுவர்குறள் நினைவுக்கு வருகிறது. நன்றி!!!

  • @ennadapannivachirukinga4840
    @ennadapannivachirukinga4840 2 ปีที่แล้ว +23

    சார் வணக்கம் உங்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள் விண்ணப்பம் நீங்கள் இந்த மாதரி வரலாற்று சிறப்பான பதிவிகளை செய்யுங்கள் சார் இந்த மாதரி வரலாறை சொல்லும் போது கேட்பதற்க்கு அருமையாக உள்ளது மற்றபடி உங்களின் புதிய சினிமா விமர்சனங்கள் மற்றும் தேவையில்லாத இந்த புது பாடல்களை விமர்சிப்பது பார்பதற்க்கு நல்லா இல்லை சார் .......நான் உங்களிடம் எதிர்பார்பது எல்லாமே இந்த மாதரி வரலாறு தான் சார் நன்றி சார்

    • @MR-ul9ke
      @MR-ul9ke 2 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீங்க. தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலில் இறங்கினவனும் கெட்டான்.

    • @ennadapannivachirukinga4840
      @ennadapannivachirukinga4840 2 ปีที่แล้ว +2

      @@MR-ul9ke மிகவும் மகிழ்சி நண்பரே

    • @Sabareesh2805
      @Sabareesh2805 2 ปีที่แล้ว +1

      Yes

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 2 ปีที่แล้ว +1

      சரியான கருத்து.

    • @raghupathyraju9439
      @raghupathyraju9439 2 ปีที่แล้ว +1

      Correct

  • @madathilmohanraj9142
    @madathilmohanraj9142 ปีที่แล้ว

    This song was written by Muthulingam and was translated in Russian language also.

  • @mohanr205
    @mohanr205 2 ปีที่แล้ว

    Very good. But music was by kvm not msv. Sorry for correction.

  • @ganeshbharani9362
    @ganeshbharani9362 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @mrsrajendranrajendran4712
    @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว

    வணக்கம் ஆலங்குடி யார் அவர்களே!!அப்துல்கலாம் அவர்கள் சொன்ன மாதிரி இங்கேஎன்பதிவு பதிவிடப்பட்டது .இங்கிருந்தே தூக்கப்பட்டது.அண்ணாயிசம் என்று சொல்லிஅப்போதுமக்கள்தலைவர் கேலிக்குள்ளானார்.இந்த காலத்துல நல்லது செய்ய நினைக்கிறதவிட அது செய்யறது தடுத்து விடுகிறது அதிகம்( prevention is better) என்பது தப்பா புரிஞ்சுக்க றாங்கனு நினைக்கிறேன்.உங்களின் இந்தபதிவிலிருந்து புரிவது நாம் நேர்மையாய் இருந்தாலே போதும் நல்லவை யாவும் வழி கேட்டுக்கொண்டுநம்மைதேடி வரும். இந்த தலைமுறையினருக்கு இதயம் பேசுகிறது மணியன் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பாலன் என்பவரும் ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியனும் ஒருவரே தானா!?எப்படியோ புலமைப்பித்தன் பற்றிய செய்திகள் என் கண்களுக்கு கிடைத்துவிடுகிறது.எங்கள் ஊர்என்பதாலும்இருக்கலாம்.உங்கள்பதிவுக்கு நன்றி. வாழ்த்துக்கள்!!

  • @sena3573
    @sena3573 2 ปีที่แล้ว +1

    ஏன் சார் தமிழ் தன் நாவால் அல்லது எழுத்தாணி யால் ஒன்று கூறினால் அது பலிக்காமலா போய்விடும். எனக்கு தத்துவ பாடல் களே பிடிக்காது ஆனால் இந்த பாடல் பிடிக்கும். நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว +1

      சென்றுவாமகனே ! சென்றுவா!! அறிவை வென்றுவா மகனே வென்றுவா!!

  • @saravananve210
    @saravananve210 2 ปีที่แล้ว +3

    இசை கே..வி.மகாதேவன். ஐயா! எல்லா பாடல்களும். புலமைப்பித்தன் எழுதவில்லை ஐயா!நா.காமராசன் எழுதிய பாடல் போய் வா நதி அலையே.தவறாக பதிவிடாதீர்.நன்றி

    • @innovationsadvtg
      @innovationsadvtg 2 ปีที่แล้ว

      true

    • @MR-ul9ke
      @MR-ul9ke 2 ปีที่แล้ว

      பதிவு போடும் முன்பு கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டு வரலாமே. எதுக்கு இந்த பங்கம்.

  • @rameshanbazhagan8552
    @rameshanbazhagan8552 2 ปีที่แล้ว

    அண்ணாயிசமா ஹஹஹ

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 2 ปีที่แล้ว

    Sir you missed one line,he has mentioned that Anna is his guide (valikaati)

  • @raghavn9398
    @raghavn9398 2 ปีที่แล้ว

    வெள்ளைச்சாமி சார் உங்களின் சேனலில் உள்ள KINEMASTER Logo வை தூக்கி விட்டு உங்கள் சேனலின் Water Mark ஐ பதிவிடவும்!!!

  • @peermohammed323
    @peermohammed323 2 ปีที่แล้ว +1

    இந்தப்படத்துக்கு இசை அமைத்தது MSV இல்லை KV மகாதேவன் ஆலங்குடியாரே.உங்களிடம் தடுமாற்றம் இருந்ததில்லையே?

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 2 ปีที่แล้ว +1

    நீங்கள் அடிக்கடி புதிய படங்களை எதற்கும் உபயோகம் இல்லாத புதிய விமர்சனங்களை ஒதுக்கி வைத்து விட்டு தயவு செய்து பழையநினைவலைகள் பற்றி கருத்து பரிமாற்றம் செய்யுமாறு பழமை விரும்பிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

  • @royamsureshkumar
    @royamsureshkumar 2 ปีที่แล้ว +2

    தவறான செய்தி. பல்லாண்டு வாழ்க படத்தின் இசை கே.வீ. மகாதேவன் தான் எம்.எஸ்.விஸ்வநாதன் அல்ல.

  • @niyamathullah136
    @niyamathullah136 2 ปีที่แล้ว +2

    பல்லாண்டு வாழ்க படத்திற்கு இசையமைத்தவர் கே வி மகாதேவன்
    எம் எஸ் விஸ்வநாதன் இல்லை

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 ปีที่แล้ว

    தோ ஆங்கி பாரத்

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 ปีที่แล้ว

    உண்மை பாடல் இசை அருமை சார் ! ஆனால் இந்த பாடலின் காட்சியமைப்பை பாருங்கள் திருமூலருடைய கூற்று. ஒன்றே குலம் என்று பாடுவோம் ! அந்த இட காட்சியை பாருங்கள் இது எப்படி பொருந்தும் ! இதற்கு பதில் வேண்டுமே ! நன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +4

    அன்புள்ள அண்ணா! நீங்க ஒரு பெரிய பிளண்டர் பண்ணீட்டீங்க! இந்தப்படத்துக்கு மியூசிக் கே வீ. மகாதேவன் ஐயா அவர்கள்! நீங்க எம்எஸ் விஸ்வநாதன்னு கொஞ்சங்கூட தயக்கமில்லாம சொல்றீங்களே!?எப்பிடிண்ணே? ஒங்களுக்கு கேவீ மகாதேவன் ங்கற இசை ஜாம்பவான் இருந்த து தெரியாதா?! இப்பிருக்குற சுள்ளான் சுடுக்கான்லாம் தெளிவாசொல்றீங்க?!இவரைத் தெரியாதா? எம்ஜிஆர் அப்பாப்படங்களுக்கு ரேண்டுபேர்தான் மியூசிக் ஜாஸ்தி போட்டது!அதிலே முதல் இடம் கேவீ மகாதேவன் ஐயா அவர்கள்! பிறகு எம்எஸ்வீ!பல்லாண்டு வாழ்கவிலேஎல்லாப்பாட்டுக்களுமே ஹிட்டு கேவீஎம்மின் அமுதிசைமழை இவைகள்!இதை எப்படிஅண்ணே மறந்தீங்க?!?!ஓஹோ! இப்பவெல்லாம் நீங்க இந்த சுள்ளான்ங்க படத்தைத்தானே கண்ணுத்திப்பாத்துஆராயுறீங்க!அதனாலபழையிசைமேதாவியை தெரியாமல் போனதிலே ஆச்சர்யமில்லையே! எதையும் பேசுறப்போ தெளிவா ப்பாத்திட்டு ப்பேசுங்கண்ணே! அதுக்குள்றேயும் ஒரு லூசு அருமைன்னு எழுதீருக்கு!இப்ப என்னண்ணே பண்ணப்போறீங்க?! இந்தபிளண்டரை எப்புடிசரிசெய்யப்போறீங்க! இசையமைச்சது ஒருத்தரூ பேர் வாங்கறது இன்னோருத்தரா?நல்லாருக்கே கதை ! கேவீமகாதேவனுக்கு அடுத்தபடிதான் எம்எஸ்வீ ஐயா !அதைப்புரிஞ்சுக்கோங்க! வேணுமுன்னா இந்தப்படத்தோட மியூசீசீயன் யாருன்னு போயிப்பாருங்க! இனி இப்பிடிப்பட்ட பிளண்டர் பண்ணாதீங்க! இசைமேதை கேவீ மகாதேவின் பாடல் இது ! 👸 🙏

    • @VILARI
      @VILARI  2 ปีที่แล้ว +1

      உண்மைதான்

  • @sharmilaelangovan5064
    @sharmilaelangovan5064 2 ปีที่แล้ว

    அண்ணாயிசமா?🤣🤣