27 பேர் குரலில் பாடிய டி. எம்.எஸ்! நடிகர் ராஜேஷ் | டி.எம்.எஸ். பண்பாட்டுச் சரித்திரம்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 28

  • @drganeshkumar1962
    @drganeshkumar1962 ปีที่แล้ว +14

    Super super super super super super super இவர் ஒரு மஹான். கலையுலக பிரம்மாக்கள் சிவாஜி M.G.R., எம் எஸ் வி ஐயா ,கே வி மஹாதேவன்,டி எம் ஸ் கண்ணதாசன் ,எம் எஸ் சுப்புலெட்சுமி இவர்களைப் போல் இனியாரும் படைக்கப்படப்போவதில்லை பிரம்மாவால்.இவர்களுக்கு நிகர் இவர்களே.சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

    • @aswinkeyan9639
      @aswinkeyan9639 ปีที่แล้ว

      Mr.Rajesh is very much appreciable for his best Observation of the Legends and their Talents.
      Very much humble also!!!

    • @angurajaanguraja8424
      @angurajaanguraja8424 ปีที่แล้ว

      ​@@aswinkeyan9639 Tms
      Great singer

  • @nirmalnagesh7348
    @nirmalnagesh7348 ปีที่แล้ว +3

    Really t.m. soundarajan is great.yes.he is god.

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 ปีที่แล้ว +2

    மிகவும் உணர்ந்து சொல்கிறீர்கள் ஐயா...இறைவன் சிவனின் கம்பீரக்குரல் TMS ஐயாவிற்கு வரமாகவும் இறைவி சக்தியின் இனிமையான குரல் P.SUSHEELA அம்மாவிற்கு வரமாகவும் அம்மை அப்பனால் வழங்கப்பட்டுள்ளதாகவே நான் நம்புகிறேன் ...இதே போல் மற்ற பழம்பெரும் பாடகர் பாடகிகளின் குரல்கள் சிறந்த ஜோடிக்குரல்களாக உள்ளனர்....SPB Sir & S.JANAKI Amma, K.J.JESUDOS sir and VANI Amma...இறைவனுக்கு நன்றி.இசைக்கு மொழி வித்தியாசம் இல்லை என்பதற்கு இது ஒரு சான்று. வாழ்க வளமுடன்.

    • @sathasivam4572
      @sathasivam4572 ปีที่แล้ว

      T m s க்கு இணை எவரும் இல்லை spp யைப🎉 போலபாடநிறைபேர்உண்டு

  • @selvarajmano4196
    @selvarajmano4196 ปีที่แล้ว +9

    அவர் எத்தனை பேருக்கு பாடி இருந்தாலும் சிவாஜிக்கு மிக அற்புதமாக பொருந்தியது மாதிரி வேறு எவருக்கும் பொருந்தவில்லை.

    • @neithalisai4089
      @neithalisai4089 ปีที่แล้ว +1

      ஏன் எம்ஜி‌ஆருக்கும் பொருந்துமே அவர்பாடலைக் கேட்டு (கண்ணைமூடிக்கொண்டு கேட்கவும்) பாருங்கள்

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 ปีที่แล้ว +2

    அற்புத தமிழ் பேச்சு. மாமேதைகள் பற்றி பேசியது.

  • @lionhitesh
    @lionhitesh ปีที่แล้ว +8

    T M S is a kind of artist who is born in a thousand years. Who is never properly recognised in his life time. At least now the Government decided to install his statue in his birth place. Though it was a late decision, it is prompt one!

  • @subramanian4321
    @subramanian4321 ปีที่แล้ว +2

    உங்கள் முதல் படத்தில் கைப் பனியனுடன் உங்களைப் பார்த்தபோது," படிக்காத மேதை"ரங்கன் போலவே இருந்தது உண்மை!

  • @skventhan7215
    @skventhan7215 ปีที่แล้ว +1

    Avar maperum mahan

  • @sundarvel7899
    @sundarvel7899 ปีที่แล้ว +1

    👏👏👏🙌👌🎉

  • @renganathancr8237
    @renganathancr8237 ปีที่แล้ว +1

    TMS voice is definitely male voice

  • @praburamg.r.6196
    @praburamg.r.6196 ปีที่แล้ว +1

    Super

  • @maruboopathy
    @maruboopathy ปีที่แล้ว

    ராஜேஷ் அண்ணா வணக்கம். தங்கள் பேட்டியில் இத்தனை ராகங்கள் தெரியும் என்று கூறி இந்தந்த பாடல்கள் இந்த ராகங்கள் என்று கூறி உள்ளீர்கள். எனக்கு இசையில் ஆர்வம் அதிகம். இந்த அறிவை விருத்தி செய்துக்கொள்ள என்ன புத்ததும் படிக்கலாம்? சொல்லி உதவுங்களேன். தங்களை சந்திக்க விரும்புகிறேன். எங்கு எப்போது சந்திக்கலாம்? பல தலைப்புகளில் உங்களிடம் சந்தேகம் உள்ளது. நன்றி. வணக்கம்.

  • @vaseer453
    @vaseer453 ปีที่แล้ว

    2002 ஆம் ஆண்டு வாமனன் அவர்களை அபிராமபுரத்தில் அவருடைய இல்லத்தில் சந்தித்த ஞாபகம் எனக்கு வருகிறது. திரை இசை அலைகள் என்ற அவரது முதல் நூலைப் படித்த போது இவருக்கு அரசாங்க விருது கிடைக்கும் என்று முதலில் நான் கூறினேன். அதேபோல் தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கியது. அந்த நூலுக்கும் நல் சிறந்த நூல் என்ற பரிசு கிடைத்தது. வாமனன் அவர்களுடைய உழைப்பு அசாத்தியமானது. திரையிசை உலகம் என்றென்றும் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறது.
    ராஜ மனோகரன்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 ปีที่แล้ว +2

    திரையுலகில் எத்தனையோ மேதைகள் உள்ளனர். அவர்களில் முதன்மையானவர் திரு.ராஜேஷ் அவர்கள். இவர் நிறைய புத்தகங்கள் வாசிக்கக் கூடியவர். அதனால் அறிவை வளர்த்துக் கொண்டார்.

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 ปีที่แล้ว

      இவர்தான் பாட்டும்நானே பாவமும்நானே பாட்டை எழுதிது கண்ணதாசன் இல்லை கா.மு.செரிப் என்று அடம்பிடித்தவர்.

    • @gokulakannan4276
      @gokulakannan4276 ปีที่แล้ว

      😊😊

  • @madhudanan1686
    @madhudanan1686 ปีที่แล้ว +2

    No.he is not a Iyengar.he is a sowrashtrian.

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk ปีที่แล้ว

      Tamil sourashtrian. That community living in tamilnadu for about 500years. So Tms almost Tamilian

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 ปีที่แล้ว +1

    என்னாங்க..இந்த மைக்க கொஞ்சம் உயரமா வைக்கலாமே

    • @sampathkumar3018
      @sampathkumar3018 7 วันที่ผ่านมา

      Yes.me too thought the same

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 ปีที่แล้ว

    Mr.Rajesh spent all his money, he earned in cinema, to buy books, I think.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 ปีที่แล้ว +1

    Amarar TMS avargal 72 padagargalukkuppadiyullar!
    Gnana voli,Andhanaal ,paattumnaane,pala Nadigarthilagam paadalgalum,Naan aanaiyittal,kann pona pokkile,Koduththathellam,karaimel,Atho antha,achcham yenbathu nee yenge ippadi palarukku yerpa yaaralum pada mudiyathu!
    Vore Thamizhpadagar TMS avargale!
    Anaiththu uyirilum kalantha sirantha bakthippaadagarum kooda! Avar pugazh vaazhga!