வாழைப்பழம் இருந்தா உடனே செய்ங்க!🍌 Halwa Recipe No Sugar with Jaggery Easy way | Banana Halwa| Sweets

แชร์
ฝัง

ความคิดเห็น • 277

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +24

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/PLODj-HRukQ/w-d-xo.html pls watch and give your 👍 likes and support love you all ❤️

    • @maheshwarithirumalaisamy2030
      @maheshwarithirumalaisamy2030 ปีที่แล้ว +4

    • @kalavathysriram4053
      @kalavathysriram4053 ปีที่แล้ว

      @@maheshwarithirumalaisamy2030 gew. Ke

    • @damodharanb1695
      @damodharanb1695 ปีที่แล้ว +2

      ​@@maheshwarithirumalaisamy2030aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaààààaààaàaàaàaaaààààaàaàaààààaàaàaaàààaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @deepalakshmivivek4714
      @deepalakshmivivek4714 ปีที่แล้ว

      @@maheshwarithirumalaisamy2030 oo t good morning

  • @saroja-id3vu
    @saroja-id3vu 2 ปีที่แล้ว +4

    சூப்பரா இருக்கு அக்கா வாழைப்பழ அல்வா நீங்க செஞ்சது சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு அக்கா

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 ปีที่แล้ว +4

    சங்கீதா. உங்களின் எல்லா ரெசிபியும் நான் பார்க்கிறேன். சூப்பராக செய்ய நீங்க. அழகான, அளவான விளக்கமும். பதமும், பக்குவமாகவும், டிப்ஸும் சரியாக சொல்லி தருகிறீர்கள். வாழ்க வளமுடன் மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 2 ปีที่แล้ว +7

    வாழைப்பழம் சூப்பர் ஆக இருக்கிறது👌👌👌👌👌

  • @saroja-id3vu
    @saroja-id3vu 2 ปีที่แล้ว +3

    நீங்க செய்ற அனைத்து சமையல் செம சூப்பரா இருக்கு ஈசியா இருக்கும் அக்கா

  • @soniasonia7605
    @soniasonia7605 2 ปีที่แล้ว +6

    உங்கள் வீடியோ பார்த்து கோதுமை மாவு குலோ ஜாமூன் செய்து சாப்பிட்டு கொண்டே பார்க்கிறேன் ரொம்ப நல்லா இருக்கு😋.முதல் முறை செய்து இவ்வளோ டேஸ்ட் இருக்கு.நன்றி அக்கா

  • @பழனிவேல்பழனிவேல்-ஞ9ட

    நீங்க செஞ்ச வாழைப்பழ அல்வா பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கு சாப்பிட்டு பார்த்தால் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை ஒரு நாள் டைம் கிடைக்கிற போது செஞ்சு பார்ப்போம்

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 ปีที่แล้ว +5

    சங்கீதாவிற்கு நிகர் சங்கீதா தான் 👌👌👍🏻👍🏻😍😍🌹🌹😋😋😋😋😋😋

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 ปีที่แล้ว +2

    மிக அருமையாச் செய்தீங்க அதை விட அருமையாச் சொன்னீங்க வாழ்த்துக்கள். Happy new year 2023. 31. 12 22 6 30 p.m

  • @omsigaa3914
    @omsigaa3914 ปีที่แล้ว

    Thanja ur thalaiytti pomma Mari thalaiya atti tips solrathu sema

  • @amuthad3435
    @amuthad3435 2 ปีที่แล้ว +1

    சங்கீமா நேற்று வீடியோவில் சட்னி சொன்னிங்களே அதை அளவுகளுடன் செய்து காட்டுங்க. நேற்று மட்டன் கிரேவி செய்தேன் அதனுடன் தேங்காய் சின்ன சின்னதா கட் பன்னி போட்டது செம டேஸ்ட். நல்ல காரசாரமா சூப்பரா இருந்தது. ரொம்ப ரொம்ப நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 หลายเดือนก่อน

    அருமையான வாழைப்பழ அல்வா காணொளிக்கு நன்றி.

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 ปีที่แล้ว +4

    Mekavum arumayana kandupedeppu entha Banana halwa rompavam esya annikateneega Sangee superma.
    Naanum unga vedio pathu ginger garlic paste arachu pathayn veray lavel Sangee chumma colour butter mathere erukku very nice 💕

  • @alexalexpandian7456
    @alexalexpandian7456 ปีที่แล้ว +1

    Vera level akka thinganunu thonum but veetula seiyavidamattanga senju tharamattanga

  • @T.loganathanlogu-f2x
    @T.loganathanlogu-f2x 5 หลายเดือนก่อน

    Vazhai ilai halwa nalla irukkuma sister? Pls andha recipe podunga

  • @ImranKhan-zl4xh
    @ImranKhan-zl4xh ปีที่แล้ว +1

    srilankan dodal mathiriye irukkku sooper

  • @vpjs7053
    @vpjs7053 ปีที่แล้ว +1

    Pudikathu pudikathu nu neraya ghee serthutinga ghee illama oil sertha nallairukatha

  • @preethi7233
    @preethi7233 2 ปีที่แล้ว +1

    Unga talk la ye easy aah attract panrenga ka cook panratha pakkanum polla iruku ka

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 ปีที่แล้ว +3

    ஹாய் அக்கா நலமா அருமையாக உள்ளது இனிமேல் மீதமுள்ள வாழைப்பழத்தை தூக்கி போடாமல் அல்வா செய்ய வேண்டும் நன்றி நன்றி....

  • @MuthulakshmiMuthu-n8t
    @MuthulakshmiMuthu-n8t 6 หลายเดือนก่อน

    அக்கா இப்படி செய்து பார்த்தேன் சூப்பர் ❤❤❤❤

  • @muthuselvi9265
    @muthuselvi9265 2 ปีที่แล้ว +1

    Akka arumai vellathuku pathil nattu sarkarai podalama

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 ปีที่แล้ว +1

    மதியம் வணக்கம் 🙏 சங்கீமா இன்னிக்கு சூப்பரான ரெசிப்பி வாழைப்பழம் ஹல்வா வாவ் 😋😋😋 வாழைப்பழம் வச்சி இப்படியும் செய்யலாம் என்னம்மா ஓகேமா சூப்பர் 👌👌 செமய்யா இருந்ததுமா டேஷ்ட்டும் சூப்பரா இருக்கும் அருமை 👍 நல்லதொரு பகிர்வு கண்டிப்பா செய்து பார்ப்பேன் ஆமாம்மா புதுசா ஏதாவது ஒரு ரெசிப்பி பார்த்தால் அது எப்படி இருக்கும் அப்படின்னு நான் ரொம்ப ஆர்வமாக செய்து பார்ப்பேன் இந்த ரெசிப்பியும் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் தேங்க்ஸ் மா லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    Trichy la Nendhiram banana niraya kidaikkum Chellam.inga Vera palam iruku.athula seirenda Chellam.dear Nendhiram sweet chips recipe poduda.👌👌👌👌👍😋👍🥰🥰🥰

  • @zkumari6179
    @zkumari6179 2 ปีที่แล้ว +1

    Hai sis...unga samayal ellam super...nariya dish try panna super ah vandhathu sis

  • @mathyscreations
    @mathyscreations ปีที่แล้ว +1

    Super ro super sangeetha.பண்ணி பார்த்தேன். 👍👌

  • @yaswanthsenthil5929
    @yaswanthsenthil5929 2 ปีที่แล้ว +1

    Hi Sangeetha mam u r recipes is very use ful for me thank u

  • @deepasteatimevlog8094
    @deepasteatimevlog8094 ปีที่แล้ว +3

    வாழைப்பழம் ஸ்வீட் 👌👌👌😋💚💚💚💚

  • @petchiammal8175
    @petchiammal8175 2 ปีที่แล้ว +1

    Unga samayala porial, kootu podunga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Yast weel keerai kootu uploaded did i watch
      .....

  • @JayaAmbrose
    @JayaAmbrose 3 หลายเดือนก่อน

    Supara irukude naantey panren

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 2 ปีที่แล้ว +4

    Wow awesome thank you so much 💖

  • @priyangapriya1412
    @priyangapriya1412 ปีที่แล้ว +1

    Ungalamarriya Inddga alwa alagairukku

  • @chalucarol4604
    @chalucarol4604 2 ปีที่แล้ว +1

    Hi sangee sis na neraia cookery shows videos pathrukken but ur unique luv u lot

  • @mallikaranidharam6635
    @mallikaranidharam6635 ปีที่แล้ว +1

    Sangeeta I love your sweet voice AMMA

  • @balavimala5833
    @balavimala5833 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரி 🎉

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 ปีที่แล้ว +1

    ஆஹா சூப்பர் சங்கீதா மா

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 ปีที่แล้ว +1

    Hi கண்ணம்மா வாழைப்பழத்தில் அல்வாவா வெற வெற லெவல் 👌👌😋😋அந்த மைதா டைமண்டு கேக் Pls ஜ லவ் யூ டியர் 😍😍💐💙💛❤

  • @jayanthi-29
    @jayanthi-29 2 ปีที่แล้ว +1

    Banana alvaa super sister

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 ปีที่แล้ว +1

    Yes superaaa இருக்கு yummy

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    THANKYOU AANDAVANeY Vankkam mahaley

  • @nishasuntharraj9012
    @nishasuntharraj9012 2 ปีที่แล้ว +1

    Mam na neega senja wheat halwa try pannen teast super ah irunthuchu but halwa hard agiruchu mam yen theriyala

  • @ShakthiParashakthi-sd1bh
    @ShakthiParashakthi-sd1bh 5 หลายเดือนก่อน

    Super super alva illa ithu mskothut 😋👍

  • @kalaivaniammachennal3446
    @kalaivaniammachennal3446 2 ปีที่แล้ว +1

    Unga miga periya fan akka nanu

  • @nalinijawahar9977
    @nalinijawahar9977 2 ปีที่แล้ว +6

    Wonderful halwa sweet respe

  • @Vijayam-rf6nb
    @Vijayam-rf6nb ปีที่แล้ว +1

    Sangeetha Halwa Super seeing time& explain also very super.

  • @suryathomas7475
    @suryathomas7475 2 ปีที่แล้ว +1

    Kandipa try pannanum......banana halva.......very tasty 😋 yummy akka...

  • @vijiarun9462
    @vijiarun9462 2 ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா சூப்பர் அக்கா உங்கள் மட்டும் தான் முடிவும் அக்கா சூப்பர் l love you Akka 💕💕💕💕💕💓💓💓💓

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 2 ปีที่แล้ว +1

    Akka super sweet akka try this akka pannitu solluren

  • @kalaivaniammachennal3446
    @kalaivaniammachennal3446 2 ปีที่แล้ว +1

    Akka semma ya iruku recipe

  • @natarajpunitha5444
    @natarajpunitha5444 ปีที่แล้ว +3

    Sis pls give us ingredients list in description box...🙏

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 ปีที่แล้ว +1

    Wow superb thanks hun ❤️

  • @ashwinlakshmi2857
    @ashwinlakshmi2857 2 ปีที่แล้ว +1

    Soanpapdi preparation podunga my son like very much and cashew nuts vanga my brother pavam neenga eppadi use pannurenkalae how is your son sangee

  • @valarmathi5111
    @valarmathi5111 ปีที่แล้ว +1

    அருமை

  • @ananthianu3568
    @ananthianu3568 2 ปีที่แล้ว +1

    Corn flour mavo illana paravalaiya sis banana mattum use panni seiyalamq

  • @eswarimagalingam1714
    @eswarimagalingam1714 2 ปีที่แล้ว +1

    Super sangitha arumai

  • @dhanasivaG
    @dhanasivaG 2 ปีที่แล้ว +3

    Wow super

  • @ramusumathi6001
    @ramusumathi6001 ปีที่แล้ว +1

    Super tq so much

  • @nkgaming0580
    @nkgaming0580 ปีที่แล้ว +1

    Ivloa nearam gas use panaa , enga amma Enna v2 la irundhu velila anupirivaanga

  • @ayeshaibrahim2453
    @ayeshaibrahim2453 6 หลายเดือนก่อน

    அல்லா சூப்பர்

  • @AajaraRafik
    @AajaraRafik 7 หลายเดือนก่อน

    சூப்பர் 👌❤️

  • @sumathip7748
    @sumathip7748 ปีที่แล้ว +4

    Super receipe.. Thankyou so much madam

  • @SrimathiVendan
    @SrimathiVendan 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வீடியோ .அருமை

  • @rajeswarip2252
    @rajeswarip2252 2 ปีที่แล้ว +1

    Super sangema.

  • @GayuRam2507
    @GayuRam2507 2 ปีที่แล้ว +1

    Onion samosa receipe poduga akka

  • @soundark2119
    @soundark2119 2 ปีที่แล้ว +3

    Banana halwa very very yummy sweet sister 😋👌

  • @g.poomanikandan4281
    @g.poomanikandan4281 2 ปีที่แล้ว +1

    Banana halva super vera leavel yummy yummy taste 🥰🥰🥰👌👌👌👍

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 ปีที่แล้ว +1

    So delicious recipe sangee. 👌👌👌👌

  • @manisabarimanisabari5554
    @manisabarimanisabari5554 ปีที่แล้ว +1

    Sangeetha akka na fan ka💕

  • @premadhanakotti4770
    @premadhanakotti4770 2 ปีที่แล้ว +2

    Super akka today I will try akka

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

    Super sanki your preparation super

  • @nilofarfahima3096
    @nilofarfahima3096 ปีที่แล้ว +1

    Super super super

  • @saraswathyeaswaramoorthy3682
    @saraswathyeaswaramoorthy3682 2 ปีที่แล้ว +1

    Ithu evalavu naal vechu use pannalam?

  • @sumathisumathi4436
    @sumathisumathi4436 2 ปีที่แล้ว +1

    Mam cone flour or rice flour use it please tell

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Corn flour

    • @sumathisumathi4436
      @sumathisumathi4436 2 ปีที่แล้ว

      Mam சாரி மேடம் கான்பிளவர் மாவு பதிலா அரிசி மாவு சேர்க்கக்கூடாது சொல்லுங்க

  • @jasminshali1410
    @jasminshali1410 2 ปีที่แล้ว +2

    Nei vaangura , gas theerura kaasula 1 kg halwa vaangalam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Kudaway cancerum varum paravalaya!! Just told .!! If we make no chemical ryt then it wish you buy shop itself itsup to you.

  • @poongothaithirunavukkarasu1661
    @poongothaithirunavukkarasu1661 ปีที่แล้ว +1

    Tqsister

  • @anandsam9849
    @anandsam9849 2 ปีที่แล้ว +2

    Super 👌👌👌👌akka.yummy&tasty halwa 😋😋😋😋

  • @latharamachandran7053
    @latharamachandran7053 2 ปีที่แล้ว +1

    Wow Sangeetha 🤩
    Super sis👌👌👌
    Ratio enna sis?

  • @thamilarasi767
    @thamilarasi767 2 ปีที่แล้ว +3

    Wow very yummy😋

  • @chitraashok919
    @chitraashok919 2 ปีที่แล้ว +7

    Wow , Sangee, ma
    What a mouthwatering banana halwa recipe👌👌👌
    I have tasted only nenthran banana chips. Texture of this halwa looks soooo perfect💯, Sangee, ma. Want to try this different tasty, healthy banana halwa recipe. Looks like wheat halwa🤔👌👌
    It was soooooo tempting Sangee, ma when u were telling us vaanga saapttu paathruvom😋
    Waiting for more such different tasty
    Kerala recipes, da👍😍😍💕💕

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 2 ปีที่แล้ว +4

    Wow yummy and awesome sis😋

  • @dhineshvlogs4254
    @dhineshvlogs4254 2 ปีที่แล้ว +2

    Akka pavakai chips recipe pls upload akka

  • @ganti11sep
    @ganti11sep ปีที่แล้ว

    Nice keep posting innovative easy sweet recipes

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +18

    வாழைப்பழ அல்வா எப்படி சங்கீதா இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க அல்வா சூப்பர்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Thku inga

    • @rachelcharli5743
      @rachelcharli5743 ปีที่แล้ว

      👌 supper

    • @swaminathanveerappan7228
      @swaminathanveerappan7228 ปีที่แล้ว +1

      Already more banana alwa videos updated before 3 years in you tube

    • @halimsabanu4115
      @halimsabanu4115 ปีที่แล้ว

      @@CookwithSangeetha
      Y

    • @mozhimozhi6834
      @mozhimozhi6834 ปีที่แล้ว +2

      என்ன பெரிசா யோசிச்சாங்க.ஏற்கவே நிறைய வீடியோ வந்திருக்கிறது.அதைப் பார்த்து சொல்லி தராங்க

  • @mageshkumar3998
    @mageshkumar3998 2 ปีที่แล้ว +1

    Super sister beautiful i will try today

  • @GowriAayushi
    @GowriAayushi 2 ปีที่แล้ว +2

    Mouth watering sisy..

  • @sathyavanim932
    @sathyavanim932 ปีที่แล้ว +1

    Super pa 👍👍👍👍👍👍

  • @vinithavini1977
    @vinithavini1977 2 ปีที่แล้ว +1

    Instead of ghee what we can add pls tell sis

  • @ammukutty7513
    @ammukutty7513 2 ปีที่แล้ว +1

    Hai akka Banana veetula eruku ena panna thariyala unga video pathu same happy epo try panna poren akkaaaaaaaaaaa love you so much akka 🎈🍫💗🥰💗🎈🍫💗🥰🥰

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @vigneshwaris9008
    @vigneshwaris9008 2 ปีที่แล้ว

    5 banana ku ethana spoon cornflour sekanum and vellam evlo sekkanuk

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Waylam eual to banana weight palik250g Banana means same weight waylam.corn flour two tspn enough

    • @vigneshwaris9008
      @vigneshwaris9008 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha tq

  • @muthumari8010
    @muthumari8010 2 ปีที่แล้ว +1

    Super sister

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว +2

    ஒரு விண்ணப்பம் தோழி, நீங்கள் பின்னுட்திற்கு பதில் தரும் போது தமிழில் தாருங்கள்.அனைவரையும் தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுகோள் செய்யுங்கள்.தமிழால் வளரும் நாம் தமிழையும் வளர்ப்போம்.வழக்கம் போல உங்கள் சமையல் அருமை.🙏👌.சோளா மாவுக்கு பதில் ஆரோரூட் மாவு சேர்க்கலாம்.உடலுக்கு நல்லது.

  • @sangeethasakinashri6755
    @sangeethasakinashri6755 2 ปีที่แล้ว +1

    Sema my dear sister Vera level

  • @saraswathisubramanium6944
    @saraswathisubramanium6944 ปีที่แล้ว +1

    sooooper

  • @lathaselvaraj2270
    @lathaselvaraj2270 2 ปีที่แล้ว +1

    How many days we can store it mam?

  • @velmurgan223
    @velmurgan223 2 ปีที่แล้ว +1

    woooow yummy super sister😋😋😋😋👌🏼👌🏼👌🏼

  • @austinamma
    @austinamma 2 ปีที่แล้ว +2

    Wow yummy delicious

  • @nilofarfahima3096
    @nilofarfahima3096 ปีที่แล้ว +1

    Super 👍👍

  • @rajashreenarasimhan222
    @rajashreenarasimhan222 2 ปีที่แล้ว +1

    Pl indicate the proper quantity Ghee needed

  • @madhavankavitha5816
    @madhavankavitha5816 ปีที่แล้ว +1

    NICE

  • @rajalakshmijaganathan2042
    @rajalakshmijaganathan2042 ปีที่แล้ว +1

    Supermam