Mulumathy-Jodhaa Akbar Tamil lyric Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Tamil Lyric Video

ความคิดเห็น • 751

  • @prakshithaanilkumar1148
    @prakshithaanilkumar1148 3 ปีที่แล้ว +1630

    Any one in 2021??

  • @rajathirajathi3152
    @rajathirajathi3152 2 ปีที่แล้ว +8

    ஒரு பெண்ணை இவ்வளவு அழகாக தமிழ் வரிகளால் மட்டுமே வர்ணிக்க முடியும். best lyrist N.Muthukumar🤗

  • @abinayaclaraabinayaclara1188
    @abinayaclaraabinayaclara1188 3 ปีที่แล้ว +53

    ஒரு பெண்ணை இவளோ ரசிக்க முடியுமா👌👌👌செம்ம creativity😍😍😍😍

  • @harihara6673
    @harihara6673 3 ปีที่แล้ว +334

    இது போன்ற வரிகளை எழுத இனி ஒரு கவிஞன் பிறப்பான் என்பதை கூற முடியாது 😢

    • @rajeshcr2802
      @rajeshcr2802 3 ปีที่แล้ว +1

      who has written the lyrics

    • @harihara6673
      @harihara6673 3 ปีที่แล้ว +12

      @@rajeshcr2802 நா. முத்துக்குமார்

    • @sharfunnisha6356
      @sharfunnisha6356 3 ปีที่แล้ว +4

      Semma lyrics

    • @sethupathy11
      @sethupathy11 3 ปีที่แล้ว +2

      @@rajeshcr2802 வைரமுத்து

    • @karthikajayaprakash4304
      @karthikajayaprakash4304 2 ปีที่แล้ว

      @@harihara6673 yz

  • @meerashyn5859
    @meerashyn5859 3 ปีที่แล้ว +57

    கால்தடமே பதியாத
    , கடல்தீவு அவள்தானே, அதன் வாசனை மணலில்,,,பூச்செடி ஆக நினைத்தேன்...love thiss. ....!!!

  • @sabarimani8768
    @sabarimani8768 6 ปีที่แล้ว +250

    அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
    இதயம் கொடு என வரம் கேட்டேன்
    அதை கொடுத்தாள் உடனே எடுத்து சென்று விட்டாள்.. ஓஹோ
    என்ன ஒரு அழகான வரிகள்

  • @kaviprabu2343
    @kaviprabu2343 4 ปีที่แล้ว +287

    நா.முத்துகுமார் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது

    • @kalairajaputhiran
      @kalairajaputhiran 4 ปีที่แล้ว +1

      S😭

    • @sethupathy11
      @sethupathy11 3 ปีที่แล้ว +4

      இது வைரமுத்து பாடல்

    • @karthicklc9971
      @karthicklc9971 3 ปีที่แล้ว

      @@sethupathy11 நா முத்துக்குமார் நண்பா

    • @sethupathy11
      @sethupathy11 3 ปีที่แล้ว +1

      @@karthicklc9971 யார் சொன்னது எங்க பார்த்தீங்க ஆதாரம்

  • @preethusri3929
    @preethusri3929 4 ปีที่แล้ว +498

    I heard this song thousands of times still it feels like 1St time. Beautiful lyrics and awsome music 💓💓😍😍😍🎧🎧🎧🎧🎧

    • @sklavanyalava4354
      @sklavanyalava4354 4 ปีที่แล้ว +6

      Ur crt same thing happen for me also

    • @umabarani8639
      @umabarani8639 4 ปีที่แล้ว +2

      Nice song

    • @chrishbala1962
      @chrishbala1962 4 ปีที่แล้ว +2

      Sss

    • @chandrakumar5645
      @chandrakumar5645 4 ปีที่แล้ว +4

      This is my ringtone,heard 1000s and 1000s of time.everyday same heavenly feeling

    • @songs2048
      @songs2048 4 ปีที่แล้ว

      Rahman not impressed.

  • @LivingwithNature
    @LivingwithNature 4 ปีที่แล้ว +304

    English translation
    The full moon is her face
    Jasmine is her scent
    Lightings are her eyes
    Silence is her language
    The snowdrop from the month of December, is her voice
    The baby deer from the forest is her walk
    I saw her one day...
    I asked her to give her heart to me...
    She gave it and suddently took it and went away...
    She is an island where no foot has been placed... i thought of the scent as a flowering plant on the sand
    The melody of a music that cannot be forgotten after hearing is her...
    I understood all the music from it and stood in silence
    As she was one shore..and I was the other shore..in the middle loneliness emerged like the river
    If hands want to catch a fish in the mirage..is it possible?
    The present is watching this leisurely
    She came silently, i held her fingers, we saw many rainbows through the journey
    As I dozed off near a tree, when I opened my eye, she wasn't there....that moment was bitter
    She seemed close one minute and seemed far the next minute
    She is running away like an illusion
    In between me and her... a crescent moon appeared far away...
    Can we see faces when wearing a mask...

  • @majortvijaysow
    @majortvijaysow 3 ปีที่แล้ว +13

    Enna manushan ya na. Muthukumar
    Oru pennai ithai vida alagaga vivarika mudiyathu
    Lots of love to this man
    He is living through his kavidhai ❤

  • @meerashyn5859
    @meerashyn5859 3 ปีที่แล้ว +18

    ஒரு கரையாக
    , அவளிருக்க மறுகரையாக, நான் இருக்க இடையில், தனிமை தளும்புதே நதியாய்...BEAUTIFULLL !!

  • @malagnanam475
    @malagnanam475 3 ปีที่แล้ว +12

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கதாபாடல் 🙏🙏🙏🌺🌺🌺🍀🍀🌷🌷🌷

  • @ramyasellappan6944
    @ramyasellappan6944 2 ปีที่แล้ว +5

    மீண்டும் மீண்டும் மனம் கேட்கும் ஒற்றைப் பாடல்........ முழுமதி 💕💕💕

  • @anandhisankaran1856
    @anandhisankaran1856 3 ปีที่แล้ว +25

    இப்பாடலின் வரிகளும் இசையும் அருமையோ அருமை👸👸

  • @user-de8yt6vf1s
    @user-de8yt6vf1s 4 ปีที่แล้ว +382

    எல்லாம் புகழும் அண்ணன் நா.முத்துக்குமார் அவர்களுக்கே......
    உன் ஒவ்வொரு வரியில் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் அழியா கவிதையே.......

    • @sethupathy11
      @sethupathy11 3 ปีที่แล้ว +6

      இது வைரமுத்து பாடல்

    • @ajayselvam158
      @ajayselvam158 3 ปีที่แล้ว +3

      @@sethupathy11 நா. முத்துக்குமாரின் வரிகள் இது

    • @rohithkumarkathirvel
      @rohithkumarkathirvel 2 ปีที่แล้ว

      உண்மை

    • @jbcckarthi6969
      @jbcckarthi6969 2 ปีที่แล้ว

      Lovely

  • @ssacademy8173
    @ssacademy8173 4 ปีที่แล้ว +36

    I heared and will hear this song many times only because of my love......she broke and went but still I'm standing in the same place with pain

  • @gayathris9076
    @gayathris9076 3 ปีที่แล้ว +7

    மிக அற்புதமான பாடலின் வரிகள். அவளிடம் வரமாக ஒவ்வொன்றையும் கேட்பது அருமை

  • @vssri
    @vssri 4 ปีที่แล้ว +37

    Srinivas Sir Nailed it with his Mellificious Sweeeeeet Voice!

  • @sanjaysj6644
    @sanjaysj6644 3 ปีที่แล้ว +36

    மகரந்த காட்டில் மான் குட்டி அவளது நடையாகும்😍🤩vera level

  • @tonym1321
    @tonym1321 ปีที่แล้ว +2

    What a music & Lyrics..listening first time on 2nd January 2023 even die hard fan of ARR.. don't know how I missed this song 😫.

  • @gayathriangel2953
    @gayathriangel2953 4 ปีที่แล้ว +34

    Ena feeling...chance a illa...apdi oru love feel intha song LA....all time favorite song for me... 2010 to 2020
    10 years....thandi nikudu

  • @nithiladevarajan
    @nithiladevarajan 3 ปีที่แล้ว +10

    Indha song endha mozhil ah eduthirundhalum... Adhan inimai Tamil pol engum varadhu... 💜one and only Na. Muthukumar sir😢

  • @siliconsunny3910
    @siliconsunny3910 4 ปีที่แล้ว +43

    I am from North...What a melody!!

  • @jasnahaleel4278
    @jasnahaleel4278 4 ปีที่แล้ว +257

    2020 like panugaa

  • @shreegowri2380
    @shreegowri2380 4 ปีที่แล้ว +133

    HOW MANY FEEL THAT THIS SONG IS RELAXATION

  • @e.alosia2958
    @e.alosia2958 3 ปีที่แล้ว +2

    வேறு மொழி படங்களை தமிழ் மொழி மாற்றம் செய்யப்படும் படங்களின் பாடல்கள் அவ்வளவு நன்றாக ஈர்பாக இருக்காது ஆனால் எந்த பாடல் உள்ளதில் நுழைந்து ஏதோ செய்கிறது❤️

    • @jaani65432
      @jaani65432 3 ปีที่แล้ว +1

      it is rahman things... Uyire, rangeela, jodha akbar, desam all Remade songs are super

  • @pannirselvamramachandran8874
    @pannirselvamramachandran8874 3 ปีที่แล้ว +10

    1 heard before, now i listerning this song . Omg excellent really mesmerizing me 1000 times. I truly love it this song

  • @aniraniya4600
    @aniraniya4600 7 ปีที่แล้ว +540

    முழுமதி அவளது முகமாகும்
    மல்லிகை அவளது மணமாகும்
    மின்னல்கள் அவளது விழியாகும்
    மௌனங்கள் அவளது மொழியாகும்
    மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
    மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
    அவளை ஒருநாள் நான் பார்த்தேன்
    இதயம் கொடு என வரம் கேட்டேன்
    அதைக் கொடுத்தாள்
    உடனே எடுத்தே சென்றுவிட்டாள்..!
    முழுமதி அவளது முகமாகும்...
    கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
    அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்.!
    கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
    அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்..!!
    ஒரு கரையாக அவள் இருக்க
    மறுகரையாக நான் இருக்க
    இடையில் தனிமை தழும்புதே நதியாய்..
    கானல் நீரில் மீன் பிடிக்க
    கைகள் நினைத்தால் முடிந்திடுமா.?
    நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே..!!
    முழுமதி அவளது முகமாகும்....
    அமைதியுடன் அவள் வந்தாள்
    விரல்களை நான் பிடித்துக் கொண்டேன்
    பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்.!
    உறக்கம் வந்தே தலைகோத
    மரத்தடியில் இளைப்பாறி
    கண்திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்..!!
    அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்
    தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
    கண்களில் மறையும் பொய்மான்போல் ஓடுகிறாள்.!
    அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
    திரை ஒன்று தெரிந்தது எதிரினிலே
    முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா.!!
    முழுமதி அவளது முகமாகும்...

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 ปีที่แล้ว +10

    பிடித்த பாடல் வரிகள் இனிமை என் மாமாவுக்கு சமர்பனம் ❤️

  • @dhineshkumar1942
    @dhineshkumar1942 4 ปีที่แล้ว +63

    Lockdown la matum 100times ketuten.... such a melting lyrics

  • @renganayaki9423
    @renganayaki9423 3 ปีที่แล้ว +296

    2021 like pannugaa

  • @rrr957
    @rrr957 4 ปีที่แล้ว +59

    This song this music should be in Ponniyin Selvan...for Poonguzhali, Kunthavai, Manimegalai, Vanathi and the beauty Nanthini

    • @nagarajansangaralingam7188
      @nagarajansangaralingam7188 3 ปีที่แล้ว +5

      And mandhagini,vanama devi,sembien ma devi and for all women's in ponniyin Selvan they are bit old but they are also beautiful

    • @mohanadevis562
      @mohanadevis562 3 ปีที่แล้ว +5

      Vanakkam ponniyin Selvan fan . ponniyin Selvan is great

  • @shivanandhanashokkumar698
    @shivanandhanashokkumar698 4 ปีที่แล้ว +17

    Ohh ഒന്നും പറയാൻ ഇല്ല.. എന്താ ഒരു feeling keep on listening

  • @varthinipriya
    @varthinipriya 5 ปีที่แล้ว +81

    It's been year but still this song feels like waves of ocean..
    Love this song

  • @pooraniumapathy8513
    @pooraniumapathy8513 7 ปีที่แล้ว +113

    semma pattu I really love this song 😘😘😘

  • @hariniharini3571
    @hariniharini3571 4 ปีที่แล้ว +37

    When I get worried about anything.. it song come to Back ma normal stage .. ARR AlwayZz Maestro 😘😘

  • @kaviarasijayaseelankaviara1246
    @kaviarasijayaseelankaviara1246 5 ปีที่แล้ว +367

    Any one in 2019??

  • @Hemachandrika-kd5ih
    @Hemachandrika-kd5ih 5 ปีที่แล้ว +43

    I am so much addicted this song😘😘

  • @wefunter8673
    @wefunter8673 3 ปีที่แล้ว +4

    Watched this movie only for ARR sir... And bgm really more then good movie awesome love story...fan of Akbar 😍😍..what acting..hats off...feel the bgm..

  • @deepakbhaskar7128
    @deepakbhaskar7128 4 ปีที่แล้ว +44

    Lyrics of Tamil so beautiful to hear than the original, such a pleasant song, and great lyrics

  • @nagaraj2939
    @nagaraj2939 3 ปีที่แล้ว +3

    எனக்கு ரொம்ப புடிச்ச ஐ லவ் ஐஸ்வர்யாராய் பச்சன்🥰❤️🥰

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 ปีที่แล้ว +18

    மீண்டும் மீண்டும் கேக்கதூண்டும் இனியா பாடல்💐

  • @aiswaryaramesh911
    @aiswaryaramesh911 4 ปีที่แล้ว +7

    Wat a song😍😍😍😍 bliss feelings🙈 when ever I hear this song...... My Love for this song never ends

  • @saismrithisankara8552
    @saismrithisankara8552 2 ปีที่แล้ว +5

    Excellent song ...
    heard more than thousand times but still sounds new...

  • @swethaevareigns8938
    @swethaevareigns8938 5 ปีที่แล้ว +13

    Ya its right ava vera level dha andha kannu, ava puruvam, andha chinna lips, ava mudi, yenna konnudum my God she is the most beautiful girl I ever met before

  • @sundar7163
    @sundar7163 3 ปีที่แล้ว +2

    மகரந்த காட்டில் மான் குட்டி அவளது நடையாகும்.... 👌👌👌

  • @mohanathasmohan1089
    @mohanathasmohan1089 4 ปีที่แล้ว +7

    மறக்க முடியாத மெல்லிசை

  • @ketwarrior1065
    @ketwarrior1065 2 ปีที่แล้ว +2

    I met my childhood crush after 15 years today..Now i am hearing this..

  • @vidhyavijay8458
    @vidhyavijay8458 3 ปีที่แล้ว +17

    Fabulous song great salute to the entire team ----👍👍👍❤️❤️❤️

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 ปีที่แล้ว +1

    மிகவும் பிடித்தபாடல் வரிகள் சிறப்பு 👌👍💐♥️✍️👏🙏

  • @sachinipavithra3066
    @sachinipavithra3066 4 ปีที่แล้ว +8

    Very prophetic melody had been used for this song
    I felt it lot 😊😊😊

  • @sandhiya6454
    @sandhiya6454 5 ปีที่แล้ว +2

    arugil irundhal oru nimidam...tholaivil therindhal maru nimidam...♥♥♥ such a mesmerising song.

  • @vinodhinijayakumar2426
    @vinodhinijayakumar2426 3 ปีที่แล้ว +11

    This song is my fav and my ringtone i love it do much ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gugangugan9629
    @gugangugan9629 3 ปีที่แล้ว +26

    Intha song ah yaruellam night head phone pottu ketpinga.....

  • @SkytechTamilan
    @SkytechTamilan 4 ปีที่แล้ว +44

    This song is my ringtone past 7 years

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 ปีที่แล้ว +1

    அழகிய பாடல் வரிகள் இனிமை பாடல் தொகுப்பு இனிய பாடல் கள் நன்றி

  • @ramprasath9086
    @ramprasath9086 2 ปีที่แล้ว +5

    Today 8.11.2021 year's may gone but this song melting my heart 💙 right now.

  • @sachinrishi7558
    @sachinrishi7558 5 ปีที่แล้ว +33

    wat a mind blowing lyrics no words about this song's lyrics vry nice am vry impressed😘

  • @jelo1808
    @jelo1808 3 ปีที่แล้ว +5

    One of my favorite song and music..melting

  • @malleshniveditha6934
    @malleshniveditha6934 3 ปีที่แล้ว +4

    Music feels like water falls coming from mountains 😍😍😍

  • @bavatharinis.1928
    @bavatharinis.1928 4 ปีที่แล้ว +14

    Makes me to feel my Crush............

  • @Temprelaxe11
    @Temprelaxe11 3 ปีที่แล้ว +2

    தமிழ் வார்த்தைகள் அமைத்தமைக்கு நன்றி

  • @palanivelful
    @palanivelful 4 ปีที่แล้ว +3

    Nice song very nice lyrics. i love this song i fall in love👌👌👌👌

  • @rubyfaustina4264
    @rubyfaustina4264 5 ปีที่แล้ว +22

    Varrnikka varthigal podhavillai ;) 2019 Sep any ?

  • @SwethaP-mr2by
    @SwethaP-mr2by 2 ปีที่แล้ว +4

    Year is just a number...... this song is emotion 💯

  • @jayashree.j1777
    @jayashree.j1777 4 ปีที่แล้ว +8

    wonderful lyrics
    heart melting voice
    excellent music 👍

  • @sathiamurthy595
    @sathiamurthy595 7 ปีที่แล้ว +65

    Srinivas ji awesome voice... melody super...

  • @kalaivanimudaliar1666
    @kalaivanimudaliar1666 3 ปีที่แล้ว +6

    All time favourite ❤️ songs...

  • @kauriramanaidu1852
    @kauriramanaidu1852 4 ปีที่แล้ว +5

    Every day listen to this song.... so nice

  • @abinaya4364
    @abinaya4364 6 ปีที่แล้ว +24

    what a voice awesome it touches the soul

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் இனிமை என் மாமாவுக்கு சமர்பனம் ❤️❤️

  • @muthu4834
    @muthu4834 2 ปีที่แล้ว +1

    ஒரு கரையாக அவள் இருக்க மறு கரையாக நான் இருக்க
    இடையில் தனிமை தலும்புதே நதியாய்...😌

  • @mathavan.c4123
    @mathavan.c4123 2 ปีที่แล้ว +2

    Super song music A.R . Rahman ☺️☺️

  • @loshinivj1620
    @loshinivj1620 3 ปีที่แล้ว +6

    Who all hear this song still 2021

  • @ramyamadheswaran3843
    @ramyamadheswaran3843 4 ปีที่แล้ว +8

    Oh my god.. lyricss.. awesome 😍😍😍😍😍

  • @jgiridharan216
    @jgiridharan216 5 ปีที่แล้ว +9

    One of my fav. Song superb

  • @niasentalks8168
    @niasentalks8168 2 ปีที่แล้ว +1

    Na. Muthukumar lyrics 😍👌🎶🎵
    My most fav song 💖💖💖💖 How many of you like this song🤔🤔🤔🤔

  • @sathiamurthy595
    @sathiamurthy595 7 ปีที่แล้ว +28

    wow sreeniji super voice... awesome lyrics..... god bless you...

  • @dhilipkumar7715
    @dhilipkumar7715 4 ปีที่แล้ว +10

    When I hear this song ??? Ohhhhhh??? My heart is bursts out and bleeding out ????ahhhh!!!!😣😣😣😣😣

  • @ezhisai8286
    @ezhisai8286 4 ปีที่แล้ว +5

    This is a best song ever. The best couple ever.

  • @singlequeen7551
    @singlequeen7551 2 ปีที่แล้ว +3

    Recently Addicted to this 🎵

  • @riovasanth
    @riovasanth 3 ปีที่แล้ว +6

    An underrated gem🙄🙄💟💟

  • @kiruthikasaraswathi6643
    @kiruthikasaraswathi6643 6 ปีที่แล้ว +13

    I love this song with nice lyrics

  • @anithas8813
    @anithas8813 3 ปีที่แล้ว +7

    When i ear this song i feel happy😊

  • @balasubramanian4321
    @balasubramanian4321 7 ปีที่แล้ว +56

    love tamil .!!!!!!..................

  • @abim9652
    @abim9652 3 ปีที่แล้ว

    My favorite movie.... Songs always nice... 10 times pathutu irupa .....🤗🤗🤗🤗

  • @SSTrendyChannel
    @SSTrendyChannel 4 ปีที่แล้ว +6

    Nice song to hear with our great Tamil lyrics

  • @jaanu1997
    @jaanu1997 2 ปีที่แล้ว +1

    Any one in2022 my favourite song 😍💞💞💞💞💞💞

  • @visalakshikaruppiah9918
    @visalakshikaruppiah9918 4 ปีที่แล้ว +3

    One of my favorite Romantic songs😍😍😍😍😍😍😍

  • @mariyamariyal9374
    @mariyamariyal9374 2 ปีที่แล้ว

    Intha song ullapoi story virumba start Pannitan. My heart melting this song.

  • @sconilakkiyakarpagam1997
    @sconilakkiyakarpagam1997 3 ปีที่แล้ว +1

    Semma song enaku romba romba pudikum love this 😘😘😘😘😘

  • @poojabaskar4886
    @poojabaskar4886 3 ปีที่แล้ว +5

    My favorite song😘❤️

  • @varshas4071
    @varshas4071 5 ปีที่แล้ว +8

    💖💖💖👍👌🌺I love this song

  • @bagavathiathalp6707
    @bagavathiathalp6707 4 ปีที่แล้ว +1

    Enaku romba pudicha pattu 😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍

  • @kavyarajkumar7851
    @kavyarajkumar7851 3 ปีที่แล้ว

    Kan thirathen...avalum Ilai....kasathathu....nimidam.........
    What a lines.....🎶😚

  • @villagetraveller9160
    @villagetraveller9160 4 ปีที่แล้ว +2

    கண்ணதாசனின் வரிகள் போல்.....

  • @pappus4889
    @pappus4889 2 ปีที่แล้ว +4

    I love this song

  • @Subalakshmi1979
    @Subalakshmi1979 5 ปีที่แล้ว +52

    Srinivas voice is mind blowing

  • @sridhanvantrimultispeciali6163
    @sridhanvantrimultispeciali6163 5 ปีที่แล้ว +19

    Sema song 😌😌 very nice lines

  • @tinimartini4522
    @tinimartini4522 4 ปีที่แล้ว +1

    Kisah. Cinta zoda Akbar yg berbeda agama....tercatat dalam sejarah India...