உள்ளம் கொள்ளை போகுதடா - Title Song with Lyrics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 4.2K

  • @devaselvam8126
    @devaselvam8126 4 ปีที่แล้ว +8452

    என் சிறுவயதில் பார்த்து மிகவும் விருப்பப்ட்ட ஒரு நாடகம் இன்னும் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்

  • @janagan3284
    @janagan3284 3 ปีที่แล้ว +3235

    எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த காதல் கதையை பார்த்தவர்கள் அனைவரும் மறக்காமல் தன் இதயத்தில் ‌வைத்திருப்பார்கள்

  • @arasabavan
    @arasabavan 4 ปีที่แล้ว +14226

    ராம்குமார் - பிரியா இந்த பெயர் ஞாபகம் வைத்திருப்பவர்கள் ஒரு லைக் போடுங்க

    • @kevinkevin1018
      @kevinkevin1018 4 ปีที่แล้ว +69

      indha pera maraka mudiyuma 💖

    • @pragiyavickypragiyavicky1322
      @pragiyavickypragiyavicky1322 4 ปีที่แล้ว +50

      என் உயிர் கதை சீரியல் உள்ளம் கொள்ளை போகுதடா உன் அருகில் உன் சிரிப்பில் என்னை மறந்தேன் தான்டா💕💕🌹🌹

    • @DivyaDivya-rc3qq
      @DivyaDivya-rc3qq 3 ปีที่แล้ว +14

      I like it

    • @yasmeenyas8426
      @yasmeenyas8426 3 ปีที่แล้ว +19

      மறக்க முடியாது

    • @devisuresh3111
      @devisuresh3111 3 ปีที่แล้ว +17

      Lovely serial

  • @Aficollection27
    @Aficollection27 ปีที่แล้ว +1457

    உள்ளம் கொள்ளை போகுதடா,7:00pm மதுபாலா 8:00 pm, சக்திபோல7:30 pm யாருமில்லை, கல்யாண கனவுகள், 9 :00pm உறவே உயிரே, இரு மலர்கள், இப்படி வருசயா சின்ன வயசுல polimer tv la papom .😭marubadi sinna vayasu aaga asaya irukku inda song ah kekumpodhu..
    என்னை போல இவ்வளவு பேர் இருக்கீங்களா ரொம்ப சந்தோஷம் thanks for your likes 🤩

  • @premam1869
    @premam1869 3 ปีที่แล้ว +5317

    School ku போய்யிட்டு மாலை விரைவாக வந்து பார்ப்போம்...Hmmm அது ஒரு காலத்தில்....❤️

    • @vidhyavidhya1113
      @vidhyavidhya1113 3 ปีที่แล้ว +53

      Yes nanum parthu erugan

    • @mutharasumutharasu6788
      @mutharasumutharasu6788 3 ปีที่แล้ว +46

      Ss maraka mudiyatha naal athelam

    • @maggiprabhu1345
      @maggiprabhu1345 3 ปีที่แล้ว +77

      Mm andha natkal thirumba varadhu golden times😭😭

    • @t.j4500
      @t.j4500 3 ปีที่แล้ว +15

      Yes me too

    • @PULLINGOGANG1M
      @PULLINGOGANG1M 3 ปีที่แล้ว +26

      Ama antha naala marakave mudiyathu 😊😊

  • @prosh1676
    @prosh1676 3 ปีที่แล้ว +755

    இந்த சீரியல் மறுபடியும் பார்க்க நினைப்பவர்கள் like பண்ணுக. மறுபடியும் இந்த love story 💏 சீரியல் போடணும். 🙏🙏

    • @KavithaK-ik2ll
      @KavithaK-ik2ll ปีที่แล้ว +1

      Yes boss 😍😍👏👏

    • @Geethanjaliaudionovels
      @Geethanjaliaudionovels 6 หลายเดือนก่อน +1

      Telegram la iruku paarunga

    • @cmsfarms1591
      @cmsfarms1591 22 วันที่ผ่านมา +3

      கலைஞர் டிவியில் தற்போது இரவு 9மணிக்கு போய்கொண்டுதான் இருக்கிறது

    • @poongodimariappan2773
      @poongodimariappan2773 11 วันที่ผ่านมา

      இப்போ இரவு 9.00 மணிக்கு polimer tv யில் நடக்கிறது

  • @kabilthirugobiveni9505
    @kabilthirugobiveni9505 ปีที่แล้ว +991

    2023லும் நான் இதை பாட்டை விரும்பு கேட்டு கொண்டு இருக்கிறேன்.i love it and one more think the song dedicated my lovely husband

  • @vijikutty7423
    @vijikutty7423 8 หลายเดือนก่อน +170

    ஸ்கூல் படிக்கும்போது ஒரு நாள் இந்த கதையை பார்க்கலைன்னா ஸ்கூல்ல போய் பிரெண்ட்ஸ் கிட்ட கேட்டு அந்த கதையை சொல்லி முடிச்சா தான் மனசு திருப்தியா இருக்கும் அந்த காலம் எல்லாம் மறக்கவே முடியாது......

    • @Keerthipavin
      @Keerthipavin 7 หลายเดือนก่อน +4

      Nanum ippadithan

    • @FahimaRaskana
      @FahimaRaskana 5 หลายเดือนก่อน +3

      True nanum appdi than😢

    • @manimanimani4494
      @manimanimani4494 หลายเดือนก่อน +1

      🌹🌹👌❤️❤️❤️❤️❤️❤️

  • @masterspeeches1011
    @masterspeeches1011 3 ปีที่แล้ว +1679

    🔴நீங்கள் இந்த பாடலை கேட்டால் நா. முத்துக்குமார் அவர்களை ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள் அது அவருக்கு சேரக்கூடிய பெருமையாகும்.👋💖👏

    • @anuya3120
      @anuya3120 3 ปีที่แล้ว +20

      Really he was an awesome lyricsit

    • @hariniammu8177
      @hariniammu8177 3 ปีที่แล้ว +5

      I love his lyrics😘😘😘

    • @shivulove7.11
      @shivulove7.11 3 ปีที่แล้ว +21

      Avaroda lyrics o my god greatest man

    • @lakskarthik36
      @lakskarthik36 3 ปีที่แล้ว +5

      Yes. He was a legend

    • @umarani.s770
      @umarani.s770 3 ปีที่แล้ว +3

      😭😭😭

  • @Shrisaitex
    @Shrisaitex 3 ปีที่แล้ว +1722

    மறுபடியும் இந்த நாடகம் போட்டால் ரொம்பபபப நல்லா இருக்கும் ப்ளீஸ் மறக்க முடியாத சாங், சீரியல்

    • @jayashreehemnath8899
      @jayashreehemnath8899 3 ปีที่แล้ว +6

      TH-cam la endha serial available eruku

    • @nishuubaby7375
      @nishuubaby7375 3 ปีที่แล้ว +1

      Rompa peditha songs .yenagu rompa peditha serial

    • @mahimamasih5989
      @mahimamasih5989 3 ปีที่แล้ว

      Serial name pls

    • @lazytimes1008
      @lazytimes1008 3 ปีที่แล้ว +1

      @@mahimamasih5989 serial name ullam kollai poguthada

    • @mahimamasih5989
      @mahimamasih5989 3 ปีที่แล้ว

      @@lazytimes1008 Thank you 🙏

  • @iniya7339
    @iniya7339 3 ปีที่แล้ว +4364

    2021 la yaravadhu indha song kekkuringa la ga 🤔😍😍👍👍

  • @dramaQueen17044
    @dramaQueen17044 2 ปีที่แล้ว +314

    ❤️ என் சிறு வயதில் நான் பார்த்து வளர்ந்த ஒரு அருமையான நாடகம் இது ராம்குமார் பிரியா என்ற பெயரை கேட்டாலே எனக்கு இந்த நாடகம் தான் நினைவில் வரும் என் பள்ளி பருவத்தில் அழகான காட்சி இந்த நாடகம் உங்களுக்கும் உள்ளம் கொள்ளை போகுதடா நாடகம் பிடித்திருந்தால் ஒரு லைக் செய்யவும் 💯

  • @buvaneshwari.t7423
    @buvaneshwari.t7423 3 ปีที่แล้ว +853

    இதோ பாருங்கமிஸ்டர் ராம்குமார்ன்னு பிரியா கூப்பிட அழகே தனி

  • @dhachuammu9996
    @dhachuammu9996 3 ปีที่แล้ว +2040

    2k kida yaruellam intha serial kutty vayasula pathuirukinga supera irukum i love this serial and song

  • @jayaramjayaram5204
    @jayaramjayaram5204 5 ปีที่แล้ว +1835

    என்னுடைய உயிர்பாட்டு.எத்தனை வருடம் ஆனாலும் மறக்க முடியாத சாங் 👌👌👌💐💐💐💐💐💐💐💐

  • @sankaradhaa2907
    @sankaradhaa2907 ปีที่แล้ว +136

    ...2023ல யாரெல்லாம் இந்த பாட்டு கேட்க்குறீங்க,. My favourite song 💕

  • @jaisriram833
    @jaisriram833 3 ปีที่แล้ว +799

    உள்ளம் கொள்ளை போகுதடா
    ❣️
    உன் அருகில் உன்சிரிப்பில்
    என்னை மறந்தேன் நானடா....
    உள்ளம் கொள்ளைபோகுதடா
    உன் அருகில் உன்சிரிப்பில்
    என்னை மறந்தேன் நானடா ...
    ❣️
    தூறல் போலேகாதல் தீண்ட
    நெஞ்சில் பூபூக்க கண்டேன்பூவில்
    எல்லாம் வீசும் உன்வாசம்
    என்னை நீ என்ன செய்தாய்....
    தூறல் போலே காதல் தீண்ட
    நெஞ்சில் பூ பூக்க கண்டேன்பூவில்
    எல்லாம் வீசும் உன் வாசம்
    என்னை நீ என்ன செய்தாய்...
    ❣️
    உள்ளம் கொள்ளை போகுதடா..
    உன் அருகில் உன் சிரிப்பில்
    என்னை மறந்தேன் நானடா....
    ❣️
    பெண்ணே நீ தான் என்ன ஆனாய் என்று
    இதயம் கேள்வி கேட்க..
    ஊஞ்சல் போல மனதும் மாற
    நீ தான் அங்கே ஆட...
    உள்ளம் கொள்ளை போகுதடா
    உன் அருகில் உன்சிரிப்பில்
    என்னை மறந்தேன் நானடா..
    உள்ளம் கொள்ளை போகுதடா...
    உன் அருகில் உன்சிரிப்பில்
    என்னை மறந்தேன் நானடா....
    ❣️...👨‍❤️‍💋‍👨...❣️

  • @BUJananiM
    @BUJananiM 3 ปีที่แล้ว +664

    இந்த நாடகம் மறுபடியும் polimer TV இதில் ஒளிப்பரப்பனால் எப்படி இருக்கும்🥰🥰🥰🥰🥰அதை போல் பல நாடகமும் ஒளிபரப்பாக வேண்டும்......................நெஞ்சம் பேசுதே,,உறவே உயிரே அடடா அடடா அடடா superaaa irukkumee

    • @monicamahimainathan2183
      @monicamahimainathan2183 3 ปีที่แล้ว +9

      Ippo season 2 podranga parunga

    • @dhinaparuthi4938
      @dhinaparuthi4938 3 ปีที่แล้ว +8

      Naan kalyanam pannikka karaname intha serial thaan. Innalkum intha serial song naanum husbandum ketpoam. Lovable... 😍😍😍😍

    • @monicamahimainathan2183
      @monicamahimainathan2183 2 ปีที่แล้ว

      @@gopikadevaraj2682 Polimer

    • @umag2604
      @umag2604 ปีที่แล้ว

      Super

    • @KavithaK-ik2ll
      @KavithaK-ik2ll ปีที่แล้ว

      👍🌹🌹 super

  • @tubdancecrew5738
    @tubdancecrew5738 3 ปีที่แล้ว +1123

    இப்பொழுதெல்லாம் சில பேர் காதல் என்றால் அது வெறும் இருவருடைய முக அழகு மட்டும் தான் என்று நினைக்கிறீர்கள். அதுக்கெல்லாம் முற்று புள்ளி வைத்து காதல் என்பது முக அழகில்லை அதனை நாடும் வழி என்று சொல்லியது இந்த ஜோடிகளின் அழகிய கதை.

  • @snehasheha918
    @snehasheha918 ปีที่แล้ว +305

    My favourite serial miss you Raam priya 😭😭 chinna vayasula partha seriyal polimer tvla intha seriyal மூன்று முடிச்சு,, மது பாலா,, உறவே உயிரே,,, என் கண்மணி,, சக்தி போல யாருமில்லை,, பேசாமல் இரண்டு நெஞ்சம் பேசுதே,, இனிய இரு மலர்கள்,, கல்யாண கனவுகள்,,, all my favourite serial memories seriyal 😭😭😭😭😭

    • @ManiRaj-ol6ux
      @ManiRaj-ol6ux ปีที่แล้ว +5

      Me too also like that all serials

    • @manimegalai900
      @manimegalai900 ปีที่แล้ว +1

      Yes

    • @-TShanthi
      @-TShanthi ปีที่แล้ว +1

      Yes

    • @ranjanidurga7955
      @ranjanidurga7955 ปีที่แล้ว +3

      ohh thanks for this wonderful list sis❤❤🎉🎉🎉🎉

    • @BAJothikaR
      @BAJothikaR ปีที่แล้ว +3

      Super ga..... Intha Ella serial um..enoda favourite....❤❤❤❤❤

  • @Dhanalakshmi-fu8wq
    @Dhanalakshmi-fu8wq 3 ปีที่แล้ว +887

    என் உயிர் மூச்சில் கலந்து விட்ட அழிக்க முடியாத பாடல்💕💕💕💕💕💕💕

  • @Dhanushpandy-61
    @Dhanushpandy-61 3 ปีที่แล้ว +744

    பல முறை இந்தப் பாடலை ரசித்து இருக்கிறேன் 💯❤ 🎧
    அனைவருக்கும் காதல் என்ற
    ஒரு உணர்வைத் தாண்டி பாடல்களை ரசிக்க வேண்டும்
    என்ற ஈர்ப்பு அதிகமாக உள்ளது 🙏

    • @karthikg1475
      @karthikg1475 2 ปีที่แล้ว +7

      Atharku Na. Muthukumar 90 % reason

    • @viswa3833
      @viswa3833 2 ปีที่แล้ว +1

      SUPER SONG

    • @dannyl6192
      @dannyl6192 2 ปีที่แล้ว

      Really I miss someone when I hear this song actually this is the song that no one will forget

    • @monicawingsintamil
      @monicawingsintamil ปีที่แล้ว

  • @welcometomykichen1843
    @welcometomykichen1843 3 ปีที่แล้ว +406

    சப்பாத்தி, உருலகிலங்கு😀.. rajkumar ku favorite dish 🥰...my favorite song 🥰🥰🥰

  • @aishwaryas.g239
    @aishwaryas.g239 ปีที่แล้ว +310

    I'm hearing now.. in 2023.. I'm a 90's kid.. Just bringing back the memories 😍😍😍😍 it's really wonderful ☺️

  • @mrsivakumar7721
    @mrsivakumar7721 3 ปีที่แล้ว +89

    வயது ஆனாலும் காதலுக்கு வயது ஆகவில்லை என்பதற்கு இந்த சீரியல்....... Ram 😍Priya

  • @balamurugans1675
    @balamurugans1675 3 ปีที่แล้ว +331

    என் கல்யாண வாழ்க்கையில் மிகவும் பிடித்த நாடகம் எனக்கும் என் மனைவிக்கும் இதில் வரும் பாடல் உள்ளம் கொள்ளை போகும்

  • @vijayaragavan5158
    @vijayaragavan5158 4 ปีที่แล้ว +434

    எனக்கு மிகவும்ப் பிடித்த சீரியல். ரொம்ப அழகன ஜோடிகள்.

  • @Mudiyanur
    @Mudiyanur 11 หลายเดือนก่อน +664

    2024 pakuravanga oru like podunga😊😊😊

  • @swethag8507
    @swethag8507 3 ปีที่แล้ว +200

    I am 2k kid na 7 th patikum pothu intha serial school vitu vanthu evening papen golden memories ❤️ miss you those days 😭😭என் சிறுவயதில் பார்த்து ரசித்த பாலிமர் தொலைக்காட்சி சீரியல்கள் உள்ளம் கொள்ளை போகுதடா ,சக்தி, மூன்று முடிச்சி, மதுபாலா, மாயா, நெஞ்சம் பேசுதே, என்னருகே நீ இருந்தால்,ம்ம் அதலாம் ஒரு காலம் miss you those days 😥😓😓 என் சிறுவயதில் நான் விரும்பி பார்க்கும் channels cartoon channel and polimer channel and sun tv and adhitiya tv

  • @mangaiarkarasiramesh595
    @mangaiarkarasiramesh595 4 ปีที่แล้ว +576

    எத்தனை முறை கேட்டாலும்❤❤❤அழுக்காத காதல் கீதம்😍

  • @KumarKumar-bb9hm
    @KumarKumar-bb9hm 5 ปีที่แล้ว +610

    அருமையான பாடல் வாழ்த்துகள் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு நன்றி.

    • @KumarKumar-bb9hm
      @KumarKumar-bb9hm 5 ปีที่แล้ว +7

      மிகவும் அற்புதமான ஆழமான காதல் இருக்கும் இந்த சீரியலில்.

    • @anandkayathiri9938
      @anandkayathiri9938 4 ปีที่แล้ว +1

      Super

    • @sri-revathi
      @sri-revathi 4 ปีที่แล้ว +4

      Na.muthukumar avarai thirai ulagam marandhu vittadhu enru dhan solven..nalla manidhar spb yai pola avaraum potruvom..ninai vanjali kuda kidayatbu..avarukku

    • @masterspeeches1011
      @masterspeeches1011 3 ปีที่แล้ว +3

      இன்னும் அனைத்து மனதில் வாழ்கிறார் கவிஞர் நா. முத்துக்குமார்😊.

    • @karthikeyan5926
      @karthikeyan5926 3 ปีที่แล้ว

      Super

  • @RadhaKanha24
    @RadhaKanha24 3 หลายเดือนก่อน +57

    2024 கேட்பவர்கள் யாரெல்லாம் இங்கே இருக்கிறீர்கள்

  • @masterspeeches1011
    @masterspeeches1011 3 ปีที่แล้ว +329

    Great Salute To N. MUTHUKUMR.👏
    மறைந்த கவினர் நா. முத்துக்குமார் அவர்களுக்கு ஒரு SALUTE👏.அவர் இந்த உலகத்தைவிட்டு போனாலும் அவரின் இசை இந்த உலகில் என்றும் ஒளித்து கொன்டேயிருக்கும் 👏

    • @vaishnavivaishu2437
      @vaishnavivaishu2437 2 ปีที่แล้ว

      Ithu avar eluthuna song ah

    • @myroughdrawing2527
      @myroughdrawing2527 ปีที่แล้ว

      ?

    • @SmileyFace..
      @SmileyFace.. 6 หลายเดือนก่อน +1

      ​@@vaishnavivaishu2437 ஆம், நா.முத்துக்குமார் எழுதிய பாடல்... மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது

  • @chandhruchandhru8486
    @chandhruchandhru8486 4 ปีที่แล้ว +247

    Endha serial evlo perukku pudikkum enakku romba pudikkum

  • @sundaraganesan
    @sundaraganesan 4 ปีที่แล้ว +382

    மயிலிறகால் வருடுவதைப்போல் உள்ளது பாடல்

  • @dineshkumrdinesh6123
    @dineshkumrdinesh6123 ปีที่แล้ว +28

    என் இளம் வயதில் ரொம்ப ஆசை பட்டு பார்த்த சீரியல் என்டா இதுதான் 😘😘👍👍👍இப்போ போட்டா ரொம்ப நல்லா இருக்கும் 😘😘😘😘😘♥️♥️♥️♥️♥️❤❤❤❤❤

  • @tamilselvisangothi3893
    @tamilselvisangothi3893 3 ปีที่แล้ว +142

    Swetha mohan❤ voice mesmerizing 🥰wowww....... Intha pattuku uyir kudukurathu intha voice than and more over 8-9 yrs irukkum ippo than intha song ah marubadium kekkuren thanks a lot ❤🙏

  • @VishnuPriya-fp2jg
    @VishnuPriya-fp2jg 4 ปีที่แล้ว +152

    Such a amazing era❤❤❤உன் அருகில் உன் சிரிப்பில் என்னை மறந்தேன் நானடா

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 3 ปีที่แล้ว +110

    இந்த பாடலை கேட்கும் போது மன அழுத்தம் குறைந்து மனம் லேசாகிறது❤

  • @mounika-m8g
    @mounika-m8g หลายเดือนก่อน +3

    one of my fav serial in my schooldays. now in 2024, retelecasting the same serial in kalaignar channel at 9pm. i am very happy to this

  • @rekhamagesh4957
    @rekhamagesh4957 4 ปีที่แล้ว +77

    எனக்கு மிகவும் பிடித்த தொடர்..அழகான பாடல் வரிகள்..எப்போது கேட்டாலும் சலிக்காத இசை..

    • @babul6967
      @babul6967 4 ปีที่แล้ว +2

      yes

    • @sugunasowri5745
      @sugunasowri5745 3 ปีที่แล้ว

      Arumay athmarthamana kathal story manathay varudum esaai

  • @kirthisweethome4399
    @kirthisweethome4399 2 ปีที่แล้ว +56

    இந்த பாட்டை கேட்டால் மனதில் அமைதி, நிம்மதி பெறுகிறது super voice, super music, super lyricks.

  • @devayaniraghu4563
    @devayaniraghu4563 4 ปีที่แล้ว +821

    90's kids girls fav serial 😂😂😘😍

    • @vijeygayu6536
      @vijeygayu6536 4 ปีที่แล้ว +11

      Gents also like ♥️♥️♥️♥️♥️🌷🌷🌷♥️♥️🌹🌹🌹🌹

    • @rkarts7369
      @rkarts7369 4 ปีที่แล้ว +2

      Yessssss

    • @uzumakisankar5420
      @uzumakisankar5420 3 ปีที่แล้ว +47

      2k kit Favourite song 🔥

    • @hariniammu8177
      @hariniammu8177 3 ปีที่แล้ว +1

      Yes

    • @Nila1344y
      @Nila1344y 3 ปีที่แล้ว +4

      Yes I love song that was very romantic

  • @Saradhaks
    @Saradhaks 9 หลายเดือนก่อน +8

    மீனு குட்டி ரொம்ப பிடிக்கும்

  • @thangaraj2557
    @thangaraj2557 3 ปีที่แล้ว +58

    மிகவும் இனிமையான பாடல் வரிகள் எத்தனை முறைகள் கேட்டாலும் சலிக்காத நெஞ்சை வருடும் குரல் மற்றும் இசை அனைத்திற்கும் மேல் பாடல் வரிகள் மறுபடியும் இந்த சீரியல் ஒழிபரப்பிப்பினால் மகிழ்ச்சியாக இருக்கும்

  • @arunprasadrd
    @arunprasadrd 4 ปีที่แล้ว +252

    முதல் முறையாக என் மனைவி இப் பாடல் பகிரி எனக்கு அனுப்பி உள்ளார் அவள் அன்பு காட்ட உதவிய உங்கள் வலைஒளி பதிவுக்கு நன்றி🙏💕

  • @punithavallispunitha3425
    @punithavallispunitha3425 4 ปีที่แล้ว +441

    Polimer channel indha serial vachi neraya develop aananga....oru episode kuda miss pannama paatha verithanamana 90's kids...😍😍😍

    • @umavani2659
      @umavani2659 4 ปีที่แล้ว +5

      Yes thiruba poduga polimer channel la

    • @pandiyammalt1565
      @pandiyammalt1565 4 ปีที่แล้ว +5

      Nenjam pesuthe

    • @padmavathypperiyaswamy2102
      @padmavathypperiyaswamy2102 4 ปีที่แล้ว

      Endha year la vandhuchu naan ippo than sila episodes you tube la Parthen super

    • @akhilatheophin520
      @akhilatheophin520 4 ปีที่แล้ว +1

      Me 2

    • @aadhiablink9469
      @aadhiablink9469 3 ปีที่แล้ว

      Also that nee varuvai ena serial.. Intha rendume enaku all time fav

  • @ragunathansasmitha9907
    @ragunathansasmitha9907 ปีที่แล้ว +6

    இந்த நாடகம் ஒளிபரப்பும் போது தான் நாங்க பழனில கல்யாணம் பண்ணினோம் எல்லாரையும் விட்டுட்டு தனியா வந்து இருந்தோம் அப்போது நாங்க ரெண்டு பேரும் சந்தோசமா பாப்போம்

  • @sendhilkumar2774
    @sendhilkumar2774 2 ปีที่แล้ว +254

    ஸ்வேதா அவர்கள் குரலில் இனிமை கீதம் ❤️👌👏💐👍

  • @sridharraju3721
    @sridharraju3721 3 ปีที่แล้ว +97

    என் சிறு வயத்தில் நான் விருப்பட்டு பார்த்தா நாடகம்🥰🥰

    • @Nila-pz8gu
      @Nila-pz8gu 2 ปีที่แล้ว

      Nanum tha ....but ipavem kepa

  • @vktharanivktharani3705
    @vktharanivktharani3705 3 ปีที่แล้ว +138

    இந்த நாடகம் எப்போது பார்த்தோனோ அன்று முதல் இந்த பாடல் என் mobile ring tone achu

  • @s.vijiyalakshmis5471
    @s.vijiyalakshmis5471 2 ปีที่แล้ว +25

    My fvrt song 🤩 என் உலகத்தையே மறந்துடுவென் இந்த பாட்டை கேட்டால்❤️

  • @ganesanganesan6011
    @ganesanganesan6011 4 ปีที่แล้ว +69

    ஏதோ மனதை வருடி செல்வது போல் ஒரு சுகம்

  • @akashnaveen_abhee
    @akashnaveen_abhee 3 ปีที่แล้ว +88

    Ullam kollai pogudhada...madhubaala...moondru mudichu...nenjam pesudhe...saamy Potta mudichu...thillu mullu...pudhu pudhu arthangal...kalyana kanavugal...urave uyire...ninaithaale inikum...ini Ellam vasanthame...en kanmani...mayakkam Enna...ennaruge nee irundhaal...Is There Anyone Who Is Fan Of All These Serials ?!!!!

  • @nabisanabisa6891
    @nabisanabisa6891 4 ปีที่แล้ว +219

    என்னோட உயிர் பாட்டுஎத்தனை வருடம் ஆனாலும் என்னால மறக்க முடியாது பாட்டு

  • @keerthanadhayanithi505
    @keerthanadhayanithi505 2 ปีที่แล้ว +49

    I remember after coming from school without even changing clothes me and my sister used to watch this serial daily 😭😭very nostalgic..

  • @கனவுக்காதலன்
    @கனவுக்காதலன் 4 ปีที่แล้ว +121

    9 th padikum botu irunthn papen ..puthusu Mari irku ...EPA nan schl finjsh Pani 2 yrs achi ...golden memories ever 🥰🥰🥰🥰🥰🥰.,

  • @muthukrishnane8393
    @muthukrishnane8393 5 ปีที่แล้ว +1239

    Intha song padiyathu yarunga? Ungaluku en Kodi likes 100,000,000,0000,0000😍

    • @tgstalin
      @tgstalin  5 ปีที่แล้ว +121

      MUTHUKRISHNAN E
      படம் : உள்ளம் கொள்ளை போகுதடா (தொடர்)
      இசை : லலித் சென், நவாப் ஆர்சோ
      பாடியவர்கள் : ஸ்வேதா மோகன்
      கவிஞர் : நா.முத்து குமார்
      வருடம்: 2012

    • @divyamurugesandivyamuruges4125
      @divyamurugesandivyamuruges4125 5 ปีที่แล้ว +24

      Edu singer sweta mohan

    • @sugunadevi74
      @sugunadevi74 4 ปีที่แล้ว +4

      😎

    • @akilaanand8609
      @akilaanand8609 4 ปีที่แล้ว +19

      @@tgstalinna.muthukumar? Excellent.. Very nice man

    • @ushaelavarasan5084
      @ushaelavarasan5084 4 ปีที่แล้ว +6

      I love this song very much 😆😆😆

  • @pradeepkanthclinton5457
    @pradeepkanthclinton5457 3 ปีที่แล้ว +79

    2021 la yarellam intha pattu ketkuringa oru like podunga

  • @vivehthavaradhan5792
    @vivehthavaradhan5792 ปีที่แล้ว +39

    nostalgia..... can't still believe that i translated this serial from hindi to tamil...... goosebumps 😍

    • @alamelumangai3133
      @alamelumangai3133 ปีที่แล้ว

      Did you translated the serial?

    • @amalamary2541
      @amalamary2541 ปีที่แล้ว

      Dear vivedha,
      Excellent...translation..superb..Enjoyed ....much...Thank you
      God bless you abundantly

    • @tramplefetish3141
      @tramplefetish3141 ปีที่แล้ว

      For whome u translated?

  • @tvveenayagam7161
    @tvveenayagam7161 3 ปีที่แล้ว +75

    My most favourite serial and song👍
    I remember Na.Muthukumar for such a wonderful lyrics👏
    Swetha Mohan's mesmerizing voice🎉

    • @kingandqueen2326
      @kingandqueen2326 ปีที่แล้ว +1

      Really!!! Very thanks for this information sir !

  • @yasminyasmin54
    @yasminyasmin54 4 ปีที่แล้ว +40

    இந்த பாடலை கேட்டால் எனக்கு என் கணவர் நியாபகம் வரும்..I love this song ♥️♥️♥️♥️

  • @sasikalasasikala6454
    @sasikalasasikala6454 2 ปีที่แล้ว +35

    ௭த்தனை முறை கேட்டாலும் போதும் என்று, சொல்ல முடியாத ஒரு பாட்டு கேட்கும் போது ௭ல்லாம் ௨ள்ளம் கொள்ளை போகும்

  • @nishakavi5895
    @nishakavi5895 ปีที่แล้ว +10

    எனக்கு பிடித்த அற்புதமான பாடல்.இப்போது கேட்டாலும் இனிக்கிறது.

  • @jothit3144
    @jothit3144 3 ปีที่แล้ว +100

    இங்க பாருங்க Mr kumar னு பிரியா கூப்பிடுற அழகே தனி ❤❤❤உள்ளம் கொள்ளை போகுடா உன் அருகில் உன் சிரிப்பில் எனை மறந்தேன் நானடா ❤❤

    • @jamunajamuna5272
      @jamunajamuna5272 3 ปีที่แล้ว +1

      உண்மை என்றும் மறக்கமுடியாத.இதுநிஜம் 💓

  • @preethibalamurugan1938
    @preethibalamurugan1938 3 ปีที่แล้ว +286

    It has been 8 years still feels fresh and new

  • @gishareshmes812
    @gishareshmes812 3 ปีที่แล้ว +5

    இந்த நாடகம் பாலிமர் சேனலில் பார்த்தேன் தமிழில் ஒளி பர்ப்பதற்கு ரெம்பா நன்றி ஆனால் இன்னுமுறை இந்த நாடகம் வந்த பார்கலாம் எத்தனை முறை பார்த்தலூம் சலிக்காது காதலின் உன்மை காவியம்

  • @muthuselvi7294
    @muthuselvi7294 ปีที่แล้ว +15

    எத்தனை முறை கேட்டாலும் இன்னும் ஒருமுறை கேட்டதோனும் பாடல் 💕💯.....
    உள்ளம் கொள்ளை போகுதடா
    உன் அருகில் உன் சிரிப்பில் என்னை மறந்தேன் நானடா!!!💗

  • @keshavirts7067
    @keshavirts7067 2 ปีที่แล้ว +94

    This serial played a major role in my childhood 🤧😍

  • @dailylife...6228
    @dailylife...6228 4 ปีที่แล้ว +100

    When I'm studying in school I love this song so much

  • @rajiya9488
    @rajiya9488 ปีที่แล้ว +30

    🥰🥰🥰அருமையான நாடகம் இன்றுவரை மனதில் ஒழிக்கும் இப்பாடல் வரிகள் 🥰🥰🥰

  • @surclassic
    @surclassic 2 ปีที่แล้ว +4

    song was really very nice😃inda song ketgumpothu manasu avla happinessa irugum😁roma relaxed irugum manasu🥰🥰

  • @mk.vidhyabaazi6493
    @mk.vidhyabaazi6493 3 ปีที่แล้ว +37

    When I was 19 I have seen this serial regularly wow this song was so amazing heart melted song unforgettable moments

  • @inniyany8415
    @inniyany8415 3 ปีที่แล้ว +31

    Actually me and my husband are in same situation like Priya and Ram. My husband is exactly like Ram. Same family background in TN. I saw this serial just before my marriage. Name only the difference. What a coincidence. I remember the song when I saw my husband before marriage.

  • @dhivyam6337
    @dhivyam6337 3 ปีที่แล้ว +16

    Something in this song
    Very randomly this line pop up in mind
    "Thooral pola kadhal theenda Nenjil poo pookka kanden
    Thooral ellam veesum un vasam ennai nee enna seithai"
    In love with lyrics and voice

  • @sindhu8453
    @sindhu8453 4 หลายเดือนก่อน +1

    என் சின்ன வயதில் பாலிமர் டிவி சீரியல் குடும்பமாக பார்போம் அந்த ஞாபகம் வருகிறது

  • @sabnaharinip1630
    @sabnaharinip1630 3 ปีที่แล้ว +30

    Ahaaa golden old memories 💛adhu oru alagiya kanaa kalam😍

  • @birundha2712
    @birundha2712 ปีที่แล้ว +41

    Night Serial pathtu morning Class Room la dailyum intha serial pathi discuss panuvomm.. School memories Always Special..😍🤩

  • @peermd1291
    @peermd1291 3 ปีที่แล้ว +27

    I saw this serial when I was 7th std ... Now I have 2 kids still listening

  • @beautonguls1681
    @beautonguls1681 9 หลายเดือนก่อน +2

    Favorite jodi nd favorite song.
    Sweet voice of the singer🎤👩‍🎤

  • @samuganeethin1705
    @samuganeethin1705 19 วันที่ผ่านมา +5

    Now telecast in kalaingar tv night 9'o clock❤❤❤❤

  • @rachelsasi3606
    @rachelsasi3606 4 ปีที่แล้ว +41

    உள்ளம் கொள்ளை போனதடா இந்த பாடலைக்கேட்டு..

  • @senthiljothi4810
    @senthiljothi4810 4 ปีที่แล้ว +48

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் உள்ளம் கொள்ளை போகுதடா நன்றி

  • @malligaa7885
    @malligaa7885 8 หลายเดือนก่อน +1

    எனக்கு மிக மிக மிக Somany மிக பிடித்த தொடர் ...... அழகான பாடல். தந்தமைக்கு நன்றி. நன்றி வாழ்க வளமுடன்.

  • @1234school.
    @1234school. 3 ปีที่แล้ว +14

    6 vathu padikkum pothu ennoda frnd paada solli keettutte irruppom. Such a great song

  • @diananancy235
    @diananancy235 5 ปีที่แล้ว +63

    So many serial songs come and go but no one can replace this epic one 😍😍

  • @karnansuriyaputhirantamil9304
    @karnansuriyaputhirantamil9304 2 ปีที่แล้ว +45

    Big applause to swetha mam.she has sung so beautifully.

  • @melo-248
    @melo-248 10 หลายเดือนก่อน +3

    One of my favourite song ❤. I have watched this serial in my childhood. My favorite serial😊. Priya ram❤❤.

  • @saranyathangaraj2361
    @saranyathangaraj2361 4 ปีที่แล้ว +16

    Yenn yenn paaaaa yenna oru song woooooofffffffffff omg yenna PADI irrukanga SwethaMohan.... and lyrics Na. Muthu we miss u ...... 🤗🤗😘😘😍😍

  • @sakthisakthi5523
    @sakthisakthi5523 3 ปีที่แล้ว +44

    😌😌I had seen this serial in my childhood and it still being my fvrt song....😍

  • @shreepriya9370
    @shreepriya9370 4 ปีที่แล้ว +48

    Only few songs have a magic to get our old memories.... this is one of it

  • @priyankanatarajan9796
    @priyankanatarajan9796 ปีที่แล้ว +3

    Entha song ketathum oru happy manasukula marakave mudiyathu ram Priya

  • @muthubalaji1807
    @muthubalaji1807 3 ปีที่แล้ว +53

    My childhood saw this serial 😍fav serial☺ vera level lyrics

  • @sendhilkumar2774
    @sendhilkumar2774 2 ปีที่แล้ว +9

    மிகவும் அற்புதமான குரலில் அருமையாக பாடி இருக்கிறார் 💐 எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️ பிரமாதம் 👌

  • @karthikeyanr2553
    @karthikeyanr2553 3 ปีที่แล้ว +13

    dubbingla intha maari lyrics set aagurathu athisiyam vera level song and voice🥰🥰

  • @mohamedrafeek224
    @mohamedrafeek224 5 วันที่ผ่านมา +2

    2025le yaarachum inthe song kekkuringala.....

  • @geethaavasu6996
    @geethaavasu6996 7 หลายเดือนก่อน +8

    பலருடைய மனதை கவர்ந்த பாடல் மிகவும் அருமை

  • @priyanka2160
    @priyanka2160 3 ปีที่แล้ว +18

    When I hear this song something feel good... No words.. Extraordinary song and words.....hats off who make this song words and tune....

  • @lakshraguthangam7225
    @lakshraguthangam7225 4 ปีที่แล้ว +62

    இந்த கால இளம் காதலர்களின் கனவு கானம் இந்த பாடல்... உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காதலனை நினைத்து உருகும் தருணம்.... அருமையான பாடல்... பாடியவரின் குரல் இனிமை... என்றும் கொள்ளை கொண்ட பாடல் உள்ளம் கொள்ளை போகுதடா....❤️❤️❤️❤️❤️

    • @aburinath9606
      @aburinath9606 4 ปีที่แล้ว

      Sherya ghoshal

    • @jenisirumani
      @jenisirumani 4 ปีที่แล้ว +1

      @@aburinath9606 not Shreya ghoshal, swetha Mohan

    • @jenisirumani
      @jenisirumani 2 ปีที่แล้ว

      @@behappy3496 yes

  • @Subbu_kay
    @Subbu_kay ปีที่แล้ว +3

    Cha enna paatu yaa😍🥰 school mudichitu tution poitu vandhu endha patae kaepan...