ஓம் சாந்தி.... அமைதியும்... சந்தோஷமும்..... மிக.. சிறந்த.. பதிவு... சித்தர்களை பற்றி. தியானத்தின் மூலமாகதான் சித்தர்கள்.. சமுதாயத்திர்க்கு நன்மைகள்... கொண்டு வந்தார்கள். இதனை புரிந்து கொண்டு.. நாமும் தியானம் செய்து நிறைய நன்மைகள்... கொண்டு வரலாம். மிக்க. நன்றி.
கொக்கென்று நினைத்தீரோ கொங்கனவீர்..என்று வாசுகி கேட்ட கொங்கனவரா? ஸ்லைடில் விபரமாக செய்யுளை போட்டு காட்டியதற்க்கு நன்றி. ஆஹா ! இது போன்ற தெளிவான கவிதைகளை கேட்டு ரொம்ப நாட்களாயிற்று.
தாராபுரம் அருகே ஊதியூர் என்னும் இடத்தில் கொங்கணர் சித்தர் பற்றி பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக அவர் அங்கே அமர்ந்து தியானம் செய்த குகை... அவரின் மூலிகை ரசம்... அவரின் வைத்திய முறைகள் .. . திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலருக்கு இந்த மலை கோவில் இருப்பது தெரியவில்லை... இதைப்பற்றி காணொளி போடுங்கள் தோழா..
ஒருத்தனுக்கு ஞானத்தை கொடுக்க வேண்டி பிறவிலேயே கொடுத்திருந்தாலொலிழ அதாவது அவன் வாழும் தெசா புத்த்தியில் நடந்தாலொலிய அதாவவது நீங்கள்ள் பிறக்கும் போது நட்கின்ற தசை த்போதுள்ள தசை அடுத்த,அல்லது அதற்ற்கடுத்த ராசியுள்ளள உள்ள நட்சத்திரங்களின் ராசியில் அமைந்தால் அதுதான் உங்கள் சந்திர ராசி.பிறக்கும் போதிருந்ததல்ல்ல.ஆனால் உங்கள் விதிக்குருய லக்ணம் மாறாது.
அருமை அண்ணா... 👌👏👏மேலும் பல சித்தர்களின் பாடல்கள் உங்களால் அர்த்தம் கான காத்துக்கொண்டு இருக்கிறது... வாழ்த்துக்கள் அண்ணா...👏👏 அண்ணா மச்சமுனி சித்தரின் பாடல்கள் பற்றி காணொளி போடுங்கள் அண்ணா....😃
Agaram A=8 , Ugaram U=2 . so 8+2 =10 YEARS OLD GIRL Called as Valai Pen 5 ezhuthu is Na - Nilam /Mann + ma - water + Si-Fire + Va- Air /vayu + Ya -Vanam / Aagayam.
ஸ்ரீ ராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக் கொண்ட ஒன்பது வயதான பால வடிவம்தான் ஸ்ரீ பாலத்ரிபுர சுந்தரி வடிவம்! சித்தர்கள் அவளை “வாலை’ என்றே அழைப்பர். அகஸ்தியர், திருமூலர், போகர், கொங்கணர், கருவூரார் என பல சித்தர்களும் வணங்கிய சக்தி.
நமசிவய குரு கொங்கணர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி போற்றி....
நல்லமுயற்சி.
தயைகூர்ந்து ஆழ்ந்து கற்றறிந்து
பின் விளக்கங்கள் வெளியிட்டால் நன்று.
ஓம் சாந்தி....
அமைதியும்... சந்தோஷமும்.....
மிக.. சிறந்த.. பதிவு... சித்தர்களை
பற்றி. தியானத்தின் மூலமாகதான்
சித்தர்கள்.. சமுதாயத்திர்க்கு
நன்மைகள்... கொண்டு வந்தார்கள்.
இதனை புரிந்து கொண்டு.. நாமும்
தியானம் செய்து நிறைய நன்மைகள்... கொண்டு
வரலாம். மிக்க. நன்றி.
கொக்கென்று நினைத்தீரோ கொங்கனவீர்..என்று வாசுகி கேட்ட கொங்கனவரா? ஸ்லைடில் விபரமாக செய்யுளை போட்டு காட்டியதற்க்கு நன்றி. ஆஹா ! இது போன்ற தெளிவான கவிதைகளை கேட்டு ரொம்ப நாட்களாயிற்று.
Super super annan... Innum palaa veendum
அருமை சகோதரரே நன்றி 🙏வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🌷
Thanks brother na full padalum eluthitu irundhen thanks for u explained 🙏
நமசிவயம் கொங்கன வாழ்வு வியட் றம் கொள்ளாமல் கோதுணை நே குணத்தை வலதுகை செய்யாதே
அருமையான காணொளி, உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர் பார்க்குறோம்
I used to listen this vaalai kummi daily...
சித்தர்களின் இந்தப் புத்தகங்கள் எங்குக் கிடைக்கின்றன...?.
God bless you.. son..,
You are doing very blessed work..
Vaazhga valamudan
தாராபுரம் அருகே ஊதியூர் என்னும் இடத்தில் கொங்கணர் சித்தர் பற்றி பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக அவர் அங்கே அமர்ந்து தியானம் செய்த குகை... அவரின் மூலிகை ரசம்... அவரின் வைத்திய முறைகள் .. .
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலருக்கு இந்த மலை கோவில் இருப்பது தெரியவில்லை...
இதைப்பற்றி காணொளி போடுங்கள் தோழா..
ஒருத்தனுக்கு ஞானத்தை கொடுக்க வேண்டி பிறவிலேயே கொடுத்திருந்தாலொலிழ அதாவது அவன் வாழும் தெசா புத்த்தியில் நடந்தாலொலிய அதாவவது நீங்கள்ள் பிறக்கும் போது நட்கின்ற தசை த்போதுள்ள தசை அடுத்த,அல்லது அதற்ற்கடுத்த ராசியுள்ளள உள்ள நட்சத்திரங்களின் ராசியில் அமைந்தால் அதுதான் உங்கள் சந்திர ராசி.பிறக்கும் போதிருந்ததல்ல்ல.ஆனால் உங்கள் விதிக்குருய லக்ணம் மாறாது.
நன்றி
நன்றி கர்ணா
Nandrigal sir
மிக மிக உயரிய முயற்சி....!
பாராட்டுக்கள்..!
🙏🙏🙏🙏🙏
Super broo
கொங்கண சித்தர் பாடல் அதன்விளக்கம் புத்தகம் எங்கு கிடைக்கும்
Valthukal periya muyarchi
Nandrigal kONGANA SIDDER swamigal
Vanakam brother , Valai Penn is Sri Bala Tirupurasundari .
சிறப்பான விளக்கம்❤️. அன்புடன் உங்கள் கருணாமூர்த்தி 🙏
வாழ்த்துக்கள் அண்ணா arumai
சிறப்பு
Super Bro..... Thanks
அருமை ..... Dear Karna.....
நல்ல முயற்சி,
அனுபவம் உள்ளவரோடு, பலரிடம் கலந்து ஆலோசித்து
பதிவிட்டால் இன்னமும் சிறப்பாக அமையும், நன்றி !
ROMBHA NANDRI🙏🏻🙏🏻....
கொங்கணர் சித்தர் போற்றி...
ஓம் நமசிவாய🕉🙏
Thank you brother
Super anna...
கொரோனா நோய் தீரவேண்டும் சித்தரே
சூப்பர் நண்பா
நன்றி ஐயா
Ungalukku Oru periya vishyam nadandhurkanum adhu iyabana vishyam illa apdinum ippo ungalukku purinjurukum ungalukku aasirvadhamum adhigam irukku
Super Bro....!!!
உங்கள் த தேடல் தொடர வாழ்த்துக்கள் கர்ணா👌👌👍👍👍
2nd day again I watching.. 2nd time ..amazing poem...Bz sema self Motivated👍👍👌👌
சித்தர் பாடல்களின் தொடர் வேண்டும்... வாரம் ஒரு முறை பதிவிடவும்....
ஆரம்ப பாடல் தவறான விளக்கம். தயவு செய்து இறை பணியில் நன்கு ஆராய்ந்து விளக்கம் அளியுங்கள். பணி சிறக்க வாழ்த்துக்கள்.
இது சிறப்பான பணி. வாழ்த்துக்கள் 👏 👏 👏
பிள்ளைகளுக்குஇளப்பம்காட்டாதே என்றால் செல்லம்கொடுக்காதே சரியாக வழிநடத்துஎன்றுபொருள்வாழ்த்துகள்
Arumai. Annudaiya mail paakalaiya karuna ...
Arumai sago 🙏🙏🙏
அருமை 👌👌👌☺️
Sivaya nama.....
Thankyou Bro...u r the best
அருமை dr.. karna🤩
Anna super nega mowten pona solluga na
Put the video about Agathiyar siddhar
Super Anna 🙏🙏🙏🙏
தவறான விளக்கம்
So neenga epdi indha vilakkangal therinjikiringa..pls...reply and help me..
Nala pathivu
சூப்பர் 😊
Bro..Supr..inum niraiya panunga ithu mathri..
Super lyrics sir
தல இத தான் ரொம்ப நாள் எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் ... திருமூலர் பாடல்கள் தல
கண்டிப்பாக
சிறப்பு நண்பா👍👍
karna i waiting for more sidhar song and explaination
Semma bro.. welcome to Dindigul...
👌👌👌👌👌👍superb.your explanation superb bro. I like that.
வீடியோ சூப்பரா இருக்கு கருணா அடுத்தடுத்து சித்தர் பற்றி வீடியோ போடுங்க வெளிய எங்கேயும் போகாதீங்க கருணா
Vanakkam bro...unga kaanoli rmba Nalla iruku..vaalga valamudan..neenga konganavar sidhdhar padalgal la vaalai kummi padalgal la vilakkangal arumai...but indha vilakkangal yendha idhula irundhu therinjikitinga...naanga epdi indha vilakkangal aaraichi panradhu bro...enakum indha padalgal lam theriyum..but vilakkangal 50 % than theridhu...bro
Nice
Good...
Super anna simple explanation which can understand by every one Anna thank you.
Background Music Devotional 🙏
Super Information Bro ❤️
Excellent explain friend .my continue watching your TH-cam video all wow super thank you for your team members all .
Music selection is wonderfull bro
Can u giv link
Super thanks
Super pentastick bro your subscriber Tamil Nadu karur
அருமை......
Very nice to hear with explaination....
Thanks to the video
When is next video?? Do agathiyar songs please
Very good karna...,pls make video about kuthambai and translate his songs
அருமை அண்ணா... 👌👏👏மேலும் பல சித்தர்களின் பாடல்கள் உங்களால் அர்த்தம் கான காத்துக்கொண்டு இருக்கிறது...
வாழ்த்துக்கள் அண்ணா...👏👏
அண்ணா மச்சமுனி சித்தரின் பாடல்கள் பற்றி காணொளி போடுங்கள் அண்ணா....😃
Very good initiative Thambi
Very good info brother. Looking forward for more on Siddhars
Agaram A=8 , Ugaram U=2 . so 8+2 =10 YEARS OLD GIRL Called as Valai Pen
5 ezhuthu is Na - Nilam /Mann + ma - water + Si-Fire + Va- Air /vayu + Ya -Vanam / Aagayam.
வணக்கம் கர்ணா உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா
Excellent brother keep continuing this series need more like this tamil வாழ்க
வாழ்த்துக்கள் நண்பா 🌷🌷🌷
Such a great thing you're doing and the way of explanation is good 👌
sema, ithe mathiri neraya podunga
சித்தர்கள் தீற்றிய நூலை எப்படி படித்து புரிந்துகொள்வது?
Super ma
Arumai Karna
Bro eppo siddar song poduvinga
Super
அண்ணா மதுரை அழகர் மலை உள்ள சித்தர் இராம தேவர் ஐவசமாதி வரவும் 🙏🙏🙏
🙏❤👌
ஸ்ரீ ராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக் கொண்ட ஒன்பது வயதான பால வடிவம்தான் ஸ்ரீ பாலத்ரிபுர சுந்தரி வடிவம்!
சித்தர்கள் அவளை “வாலை’ என்றே அழைப்பர். அகஸ்தியர், திருமூலர், போகர், கொங்கணர், கருவூரார் என பல சித்தர்களும் வணங்கிய சக்தி.
Super bro.......... Next video vara varaikum wait pannra bro
தியானம் குறித்து அகத்தியர் கூறுவது . அண்டச்சுண்ணம் எள் அளவு நாவிலிட்டால் சிவராஜயோகம் கிட்டும் .
Very good...super
Nalla pathivugal bro....keep good going...
அருமை தம்பி கர்ணா...👌👌👌👌