Pattinathar siddhar | பட்டினத்தார் சித்தர் | சித்தர்களை தேடி ஒரு பயணம் | Tamil navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 230

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 ปีที่แล้ว +23

    அருமையாக இருந்தது கர்ணா சித்தர்கள் பற்றிய பதிவுகளைக் காண ஆவலாக உள்ளோம் பயணம் தொடர வாழ்த்துக்கள் கர்ணா☺️👍🙏ஓம் நமசிவாய🙏

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 3 ปีที่แล้ว +11

    சிற்றம்பலமும் சிவமும் அருகிருக்க
    வெற்றம்பலம் தேடிவிட்டோமே
    பிறந்த இடத்தைத் தேடுதே பேதைமட நெஞ்சம்
    கறந்த இடத்தை நாடுதே கண்.
    இதுவும் பட்டினத்தார் பாடல்களில் எனக்குப் பிடித்த ஒன்று.

    • @navalantnavalan6346
      @navalantnavalan6346 3 ปีที่แล้ว +1

      எனக்கும் பிடிக்கும்

  • @ashokt5276
    @ashokt5276 4 ปีที่แล้ว +12

    மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
    வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
    இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
    கருப்பையிலே வாராமற் கா
    அருமை சகோதரர்

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    கர்னண் முன் ஜென்மத்தில் ஆண்டவனை தேடி கோவில் கோவிலாக அலைந்திருக்கிறார் போலும். அதுவே இப்பிறவியிலும் தொடர்கிறது.வாழ்த்துக்கள்.

  • @RanjithKumar-hf8yo
    @RanjithKumar-hf8yo 3 ปีที่แล้ว +8

    மிகவும் அற்புதமான பதிவு அண்ணா❤ மேலும் இது போன்று பல பதிவுகளை காண ஆவல் 🙏🙏🙏

  • @usharamachandran2399
    @usharamachandran2399 3 ปีที่แล้ว +12

    வாவி எல்லாம் தீர்த்தம் மணல் எல்லாம் வெண்நீறு,காவணங்கள் எல்லாம் கணநாதர் -பூ உலகில்,ஈதுசிவ லோகம் என்று என்று மெய்த்தவத்தோர் ஒதும் திருவொற்றியூர்🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 4 ปีที่แล้ว +4

    பட்டினத்தாரின் பிறப்பு சிறப்புகள் சுருக்கமாகவும்
    அற்புதமாகவும் அமைந்தது.நன்றி....

  • @anandaraj9312
    @anandaraj9312 4 ปีที่แล้ว +34

    பொதிகை மலையில் உள்ள கோவில் சென்று அகத்தியர் சித்தரை பற்றி வீடியோ போடுங்க கருணா

  • @usharamachandran2399
    @usharamachandran2399 3 ปีที่แล้ว +7

    காதற்ற ஊசியும்,வாராது காண் கடை வழிக்கே🙏🙏🙏

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 4 ปีที่แล้ว +24

    பட்டினத்து அடிகளார், அன்றைய காவிரிபூம்பட்டினத்தில் (இன்றைய பூம்புகார்) நகரத்தார் குலத்திலே பிறந்தவர் .தன் தாயார் மறைவுக்கு பிறகு பல காலம் திருவிடைமருதூர் சிவன் கோவிலில் வாழ்ந்து, அங்கு தன் சீடருக்கு முக்தி கிடைக்க, தனக்கு முக்தி கிடைக்க சிவபெருமானை வேண்டி நிற்க, பெருமானும் முனிக்கரும்பு எங்கு இனிக்கிறதோ அங்கு முக்தி கிடைக்கும் என உரைக்க, பட்டினத்து அடிகளுக்கு முக்தி கிடைத்த இடம் திருவெற்றியூர். பட்டினத்து அடிகள் நந்தி தேவரின் மானுட அவதாரமாக செவி வழி செய்தியாக நம்பப்படுகிறார்.
    இவருடைய சித்த பீடத்திற்க்கு அரருகிலே பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் சித்த பீடம் அமைந்து இருக்கிறது. இவர் கும்பகோணம்- ஆலங்குடி (குரு ஸ்தலம்) சாலையில் பாடகச்சேரி என்ற சிற்றூரில் பிறந்தவர். இவரைப் பற்றிய வரலாறை நீங்கள் ஒரு தொகுப்பாக வழங்கலாம்.
    ஓம் ஸ்ரீ குருவே சரணம் 🙏🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

    • @VasanthKumar-ze1zb
      @VasanthKumar-ze1zb 4 ปีที่แล้ว +3

      பட்டினத்தார் குபேரனின் மானுட அவதாரமாக கருதப்படுகிறது

    • @ருத்துருத்ரேஸ்வரன்
      @ருத்துருத்ரேஸ்வரன் 4 ปีที่แล้ว +5

      குபேரன் புவியின் இன்பத்தில் ஆசையபட்டு திருவண்காடராக பிறந்து ஆசையை துறந்தார் (கண்ணதாசன் எழுதிய அர்தமுள்ள இந்துமதம் புத்தகத்தில் படித்தது)

    • @velumalaiganesanarumugam6134
      @velumalaiganesanarumugam6134 4 ปีที่แล้ว

      நன்றி ஐயா

  • @yoga9455
    @yoga9455 4 ปีที่แล้ว +7

    Sariyana pathaiku ippo vanthutinga....u r unique....God blessing unkaluku iruku.....kalakunga bro

  • @தமிழாதமிழா360
    @தமிழாதமிழா360 4 ปีที่แล้ว +8

    My favvvvv person பட்டினத்தார்
    Thank u broooo

  • @saleemjavith2908
    @saleemjavith2908 4 ปีที่แล้ว +12

    கர்ணா வை பார்த்தால் எங்க வீட்டு பிள்ளை என்கிற உணர்வு தான் வரும்.

  • @ganeshmani3424
    @ganeshmani3424 ปีที่แล้ว

    🙏🙏🙏.
    சூப்பர். மனம் நெகிழ்ந்தது.
    ஓம் நமசிவாய போற்றி போற்றி👌👌👌.

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 4 ปีที่แล้ว +3

    நண்பா ஆழ்ந்த கருத்துக்கள் அருமை நண்பா உங்களுக்கு சித்தர் அருள் உங்களுக்கு இருக்கிறது அதுதான் சித்தர் ஆலயமாக செல்கிரிர்கள் நிறய கானெலியில் கண்டுள்ளேன் வாழ்த்துக்கள் நண்பா நன்றி.

    • @subramani1252
      @subramani1252 4 ปีที่แล้ว

      Super na neraya ethupola video podunga na

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 3 ปีที่แล้ว

    ரொம்ப ஆர்வமாக இருந்தது நீங்கள் விளக்கும் போது, இந்த ஞாயிறு( 14/02/2021) என் குடும்பத்துடன் திருவொற்றியூர் போகப் போகிறோம்.உங்களுக்கு ரொம்ப நன்றி சகோ.

  • @padmapriyat639
    @padmapriyat639 2 ปีที่แล้ว +2

    Today I went to there.i was very amazing. Shiva,shiva

    • @smprimetamil
      @smprimetamil 2 ปีที่แล้ว

      Today I went..very oeaceful temple.

  • @rajeshraj-vw1wn
    @rajeshraj-vw1wn 3 ปีที่แล้ว +2

    I visit every week pleasent place good spiritual power

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 2 ปีที่แล้ว

    சிறுவயது ஆனால் மிக பெரிய ஆற்றல் தம்பி சுருக்கமாக அறிந்துகொள்ள உதவும் வகையில் இந்த பதிவுகள் கருத்து இருக்கிறது தொடரட்டும் உங்கள் பயனம் வாழ்க வளமுடன் அருமையான பதிவு👍 நன்றி🙏💕

  • @dhineshkumar6900
    @dhineshkumar6900 4 ปีที่แล้ว +4

    திருவொற்றியூர் வாழ்கிறேன் பெரும் பாக்கியம்

  • @shanmugachandru7756
    @shanmugachandru7756 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரரே தாங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @manickam367
    @manickam367 3 ปีที่แล้ว +3

    அண்ணா, வீடியோவில் வரும் மியூசிக் மிகவும் நன்றாக இருக்கிறது.உடல் சிலிர்க்கிறது,முழு மியூசிக் கிடைக்குமா? எந்த படத்தில் வருகிறது?

  • @ananthramasamy8028
    @ananthramasamy8028 4 ปีที่แล้ว +5

    சித்தர் பயணங்கள் தொடரட்டும்... 👍ட்ரெக்கிங் விடியோஸ் போர் அடிக்குது

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 2 ปีที่แล้ว

    தொடரட்டும் உங்கள் திருப்பணி. இறைவன் ஆசியுடன் எல்லா வளநலமுடன் பல்லாண்டு ஆரோகியமாக வாழ வாழ்த்துக்கள்.

  • @nandhinimohan7516
    @nandhinimohan7516 3 ปีที่แล้ว +1

    திருவொற்றியூரில் பிறந்தேன் என பெருமை கொள்கிறேன்...

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக இருந்தது கர்ணன் அவர்களே🙏🙏🙏💚😊💐💐💐

  • @sharuchendran1553
    @sharuchendran1553 4 ปีที่แล้ว +3

    Great video and explanation Mr Karna. I been here in 2019. Such a peaceful and divine place to meditate.

  • @sarath5661
    @sarath5661 4 ปีที่แล้ว

    பட்டினத்தார் சிறப்பான வரலாறு இடம் காவிரிப்பூம்பட்டினம்(பூம்புகார்)வாங்க பட்டினத்தார் கோவில் உல்லது. அது எங்க ஊர்.

  • @ramamoorthi3049
    @ramamoorthi3049 3 ปีที่แล้ว +1

    Super bro
    My favourite sithar love

  • @royalroutes5683
    @royalroutes5683 2 ปีที่แล้ว

    Karna thambi Ungal yella pathivugalum mostly parthuvitten but intha pathivu ippathan parthen Pattinathar vamsa vazhiyinar nangal, Thankyou on this video Supper, yethanai pathivu parthalum ungal Video pol Attraction kidaiyathu👌

  • @tala8368
    @tala8368 4 ปีที่แล้ว +6

    அருமையாக இருந்தது ப்ரோ...அடுத்து சிதம்பரம் நடராஜர் கோவில் பத்தி ஒரு காணொளி பண்ணுங்க ப்ரோ

  • @subbaiahbala7475
    @subbaiahbala7475 4 ปีที่แล้ว +3

    ITS GREAT JOB KARNA IS TRUTH LINE FOR PATTINATHAR SIDDHAR

  • @sktravellers8654
    @sktravellers8654 4 ปีที่แล้ว +2

    பட்டினத்தார் 63 நாயன்மார்களின் ஒருவர், மேலும் பட்டினத்தார் பற்றிய திரைப்படம் சிறுவயதில் பார்த்த ஞாபகம்.

    • @ammutam
      @ammutam 4 ปีที่แล้ว +1

      He was not listed in 63 nayanmars.

  • @durairaj4321
    @durairaj4321 2 ปีที่แล้ว

    பட்டினத்தார் படம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் ,, அந்தக் கதையை புரிந்து கொண்டால் மட்டுமே,, நூறு சதவீதம் உண்மை,,. அன்பே சிவம் மனமே குரு என்று உணர்த்திய என் ஈசனைப் போற்றி போற்றி ,

  • @vigneshkt4750
    @vigneshkt4750 4 ปีที่แล้ว +4

    கருணா நீங்க மயிலாடுதுறை உள்ள 63 சித்தர்கள் வீடியோ எடுத்து போடுங்க அருமையாக இருக்கும்.

  • @vrsvarma7679
    @vrsvarma7679 4 ปีที่แล้ว +5

    Om Namassivaya Om Namassivaya Om Namassivaya ..........

  • @bharath330
    @bharath330 4 ปีที่แล้ว +2

    Semma bro😇😇please put some video about Ramana maharishi,seshadhri swamigal,Lahiri mahasaya , Trilanga swamigal bro😇😇

  • @msubbiah5930
    @msubbiah5930 3 ปีที่แล้ว

    உலக மக்கள் அனைவரும் முக்தி பெற, நீங்கள் அனைவரையும் கை பிடித்து சென்று கொண்டிருக்கீர்கள் ,,,..
    தென்னாடுடைய சிவனே போற்றி
    என்னாட்டவர்க்கும்
    இறைவா போற்றி

  • @pandiana2062
    @pandiana2062 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் இளம் தலைமுறையே!

  • @manimozhi2335
    @manimozhi2335 4 ปีที่แล้ว +3

    ரொம்ப நாளா அனைவரும் எதிர் பார்த்தது வந்துருசுள்ள

  • @theredbullstar
    @theredbullstar 4 ปีที่แล้ว +1

    Kudos to your time and energy bro,long way to go,wonderful work,OM NAMA SHIVAM...

  • @shyamc6153
    @shyamc6153 4 ปีที่แล้ว

    Thanks for siddher 🙏🙏🙏🙏 blogs, we will watch every videos of u,

  • @rajameena7188
    @rajameena7188 3 ปีที่แล้ว +1

    Background music awasome

  • @VG1992-w4y
    @VG1992-w4y 4 ปีที่แล้ว +4

    Hi karna kaluththil oru ருத்ராட்ச்சம் potukunga sivanukum siththargalukum ugandhathu
    Avargalode aasi ungaluku kidaikum.🙏

  • @rajganesh4335
    @rajganesh4335 4 ปีที่แล้ว +2

    Bro super nowadays I'm peeping in 2ur channel for Sidhus... can u pls list out 18 Sidhus in short with their names and how they disappeared.......I have a doubt in Pamban Swami in thiruvanmiyur.... can do a video abt him and he still lives there as a Holy air......

  • @uv6249
    @uv6249 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் காணொளி மிக அருமையாக உள்ளது🔥👌அண்ணா சாய்பாபா வாழ்கை வரலாறு🙏 போடுங்கள் அண்ணா 😇🥺

  • @isaikalaimanikarthikeyan9615
    @isaikalaimanikarthikeyan9615 3 ปีที่แล้ว

    Super sir.
    Very sweet explanation.
    Super super
    Om namasivaya🙏

  • @hitachikepilachi1447
    @hitachikepilachi1447 4 ปีที่แล้ว

    சிறந்த தகவல் தொடரட்டும் உங்கள் நற்பணி

  • @KotteesWaran
    @KotteesWaran 4 ปีที่แล้ว +6

    அருமை 🙏

  • @ksub239
    @ksub239 4 ปีที่แล้ว +1

    Thank you for your videos. I live in US (California), and like to visit India soon to see all the places you are talking about...Hopefully you can give me some tips.

  • @prajithkannan4477
    @prajithkannan4477 4 ปีที่แล้ว +7

    Thiruvottiyur 🔥

  • @sathishtein7537
    @sathishtein7537 3 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @rajagopal8997
    @rajagopal8997 4 ปีที่แล้ว +3

    Good information coming Saturday I go that temple..

  • @gobiramachandran8020
    @gobiramachandran8020 3 ปีที่แล้ว

    அண்ணா மிக அருமையாக பதிவு செய்திருரிக்கிர்கள்...

  • @pushpakumardaniel3751
    @pushpakumardaniel3751 4 ปีที่แล้ว +1

    Your videos are improving. Nice presentation.

  • @arjunraj6919
    @arjunraj6919 4 ปีที่แล้ว +1

    Bro indha back ground music romba nallairukku romba yanakku peaceful la irukku edhu entha bgm solunga pleace

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 3 ปีที่แล้ว

    கர்ணாவுக்கு நன்றி என்று கூறினால் மட்டும் போதாது. அதற்கு மேலும் ஒன்று இருந்தால் அதுவே கர்ணாவுக்கு.

  • @smile1543
    @smile1543 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu bro

  • @sujinwilson1850
    @sujinwilson1850 4 ปีที่แล้ว

    brother you are doing a wonderful service to those are not able to visit the holy places

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 ปีที่แล้ว +1

    THANK YOU ANNA
    PLEASE WATCH THIS VIDEO THANK YOU AND PLEASE TELL OTHERS
    TAMIL CHINTHANAIYALAR PERAVAI THANK YOU

  • @manikandane7114
    @manikandane7114 4 ปีที่แล้ว

    Rompa nantry Anna ennutaiya guru Anna kavvithai guru thathuva guru thanks Anna

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி தம்பி
    வாழ்த்துக்கள்

  • @sivaprakasam1919
    @sivaprakasam1919 4 ปีที่แล้ว

    சூப்பர் bro..... 🤩😍🤩 Spl Tq for camera man

  • @shrovan4128
    @shrovan4128 9 หลายเดือนก่อน

    Arutperum Jothi🙏🙏 ennai kaatha arule 🙏🙏 endrum maraven unnai🙏🙏🙏

  • @catherinechanakya6529
    @catherinechanakya6529 4 ปีที่แล้ว

    Kalugumalai poitu anga ukkandhu Namma channel kalugumalai video pathen ,nalla irundhuchi,unga kurala ketukite malai erunen,sema anubavam rheriuma

  • @jeer7996
    @jeer7996 4 ปีที่แล้ว

    Thiruvananthapuram sendru Agathiyar Jeeva samadhi patri video podungal...

  • @vamkasvamkas7651
    @vamkasvamkas7651 4 ปีที่แล้ว

    I been here 1998 it was a house made by Malaysian people but now too different and nice

  • @durairaj4321
    @durairaj4321 2 ปีที่แล้ว

    முன்னை இட்ட தீ முப்புறத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையிலே அன்னை இட்ட தீ அதி வைத்துள்ளேன் நானும் இடத்தை முழுக்க முழுக்க அந்த வரிகளும் அதன் அர்த்தங்களும் சொல்லி இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் இன்னும் இது பல உண்மைகள் வெளி வரட்டும் வாழ்க வளமுடன்

  • @kaushikns8050
    @kaushikns8050 4 ปีที่แล้ว +1

    Super bro... Awesome... ❤️🔥🔥

  • @rajagopals3877
    @rajagopals3877 3 ปีที่แล้ว

    Thanks Karna.God bless you

  • @priyankasaravanan5642
    @priyankasaravanan5642 3 ปีที่แล้ว +1

    Nalla pesureenga thambi

  • @lovelyidiot6445
    @lovelyidiot6445 4 ปีที่แล้ว

    சிறுமலை வாங்க பாஸ் தரமான இடம்

  • @ajithajay8265
    @ajithajay8265 3 ปีที่แล้ว

    Ayya pattinathaar ayya en ponnu marige nalla padiya mudithu thaga ayya om nama shivaya en kastathai thiruga en kudupathai kapathuga ayya

  • @selvasuresh2049
    @selvasuresh2049 3 ปีที่แล้ว

    Fantastic post

  • @saranguradhakrishnanbalasu843
    @saranguradhakrishnanbalasu843 3 ปีที่แล้ว

    நல்ல முயற்சி..

  • @akileshtv5808
    @akileshtv5808 3 ปีที่แล้ว

    Super

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 3 ปีที่แล้ว

    Excellent! Tnx for sharing

  • @natarajanchokkalingam3990
    @natarajanchokkalingam3990 3 ปีที่แล้ว +1

    Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sadhguru_ShriBrahma
    @Sadhguru_ShriBrahma 3 ปีที่แล้ว +1

    💫🍃🌟🥰😇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 5:34 which bgm

  • @sahadevang6813
    @sahadevang6813 3 ปีที่แล้ว

    Very Good News Thanks Brother

  • @akileshtv5808
    @akileshtv5808 3 ปีที่แล้ว

    Good info

  • @somesh.m9044
    @somesh.m9044 3 ปีที่แล้ว

    Arumai

  • @baghyarajraj4607
    @baghyarajraj4607 6 หลายเดือนก่อน

    இப்பொழுதுதான் தெரிகிறத கடத்தல் தொழிலைப்பற்றி

  • @selvarajpselvarajp6094
    @selvarajpselvarajp6094 4 ปีที่แล้ว +1

    Very good Video

  • @balabalu1342
    @balabalu1342 3 ปีที่แล้ว

    om pattinaththaar aiyanne poatri 🙏
    om nandheeswara perumaanne poatri 🙏
    om nama sivaya poatri 🙏
    om Hara Hara mahaa dheva 🙏

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏

  • @ramaiahbalasubramanian9082
    @ramaiahbalasubramanian9082 3 ปีที่แล้ว

    சாமி சிவன் லிங்கம் ஆக மாறி அருள் தரும் சாமி போற்றி

  • @dhanasekar3677
    @dhanasekar3677 4 ปีที่แล้ว

    Super bro na ethir pathen itha

  • @sabareeswaran.ksabariyatha142
    @sabareeswaran.ksabariyatha142 4 ปีที่แล้ว

    And onemore this Bro Ramanathapuram poi thaumanavar jeva samathi paththi video pannuga

  • @nandhuelo5592
    @nandhuelo5592 3 ปีที่แล้ว

    Anna I'm from thiruvottiyur anga vadivudai Amman Kovil iruku angaiyum visit pannunga

  • @kalpanashekar3971
    @kalpanashekar3971 3 ปีที่แล้ว

    அருமை தம்பி👌👍

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 ปีที่แล้ว

    அண்ணா. தங்கள் பதவி மிக்க அழகு மிக்க நன்றி. பாட்டித்தனர் மொத்தம் பாடல் புத்தகம் எங்கு கிடைக்கும். என்ன விலை இருக்ககும். அண்ணா இதற்கு பதில் தர வேண்டும்.

  • @akileshtv5808
    @akileshtv5808 3 ปีที่แล้ว

    Wonderful

  • @amuthammobiles9946
    @amuthammobiles9946 4 ปีที่แล้ว

    Hai bro you are rocking,🙏👍👍❤️

  • @prabusoundarraj07
    @prabusoundarraj07 4 ปีที่แล้ว

    Kovai palladam sulur vattam....senjerimalai murugar temple ku vanga bro...pakkathula chinna malai perumal temple arunagiri nadhar valipatta sthalam vanthu
    video pannuga bro

  • @akileshtv5808
    @akileshtv5808 3 ปีที่แล้ว

    Good video

  • @kamalack511
    @kamalack511 4 ปีที่แล้ว

    Super anna , sadha shiva bramandara

  • @mangalamsivasankar385
    @mangalamsivasankar385 3 ปีที่แล้ว

    அருமை தம்பி

  • @girig6533
    @girig6533 3 ปีที่แล้ว

    Thank you nice.

  • @akileshtv5808
    @akileshtv5808 3 ปีที่แล้ว

    Amazing