பாஸ்டர், மிகவும் அருமையாக இருக்கு இந்த பாடல் மற்றும் பாடல் வரிகள் மிகவும் சிறப்பு. இசை, இடம், நடனம் அனைத்தும் நன்றாக உள்ளது. இயேசுவின் நாமம் உயரட்டும். இது போல இன்னும் நிறைய பாடல்கள் வெளி வரட்டும். இயேசு மகா இராஜா வாழ்க. வாழ்க. வாழ்க.
SONG TAMIL LYRICS : உலகின் இரட்சகரே உன்னத குமாரனே ஜீவ ஒளியாய் உதித்தவரே ஜீவன் தந்திட வந்தவரே போற்றிடுவோம் நாம் புகழ்ந்திடுவோம் இயேசுவின் திருநாமத்தை இயேசு நமக்காக பிறந்ததாலே எல்லாரும் கொண்டாடுவோம் இருளில் நடக்கும் ஜனங்களை வெளிச்சத்தில் நடத்துவீர் மரண இருளை நீக்கி நம்பிக்கை கொடுத்தீர் மனதின் பாரம் நீங்கிடும் இயேசு பிறந்ததால் சாத்தானின் வல்லமை அழிந்திடும் இயேசு வந்ததால்
Christmas annaiku intha song than padunom.... super song❤❤😊
🎉❤
இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமை படுவதாக.ஆமென்.
God bless you
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் இயேசுவின் திரு நாமத்தை ஆமென் அல்லேலூயா.
Very Nice song, Glory to God,let nation sing this song every where.
இயேசுவின் நாமத்தில் பல தேசங்களுக்கு பயன்படுத்தி ஆசீர்வதிப்பாராக.
Awesome song
heavenly father in kingdom of God that is why we celebrate Christmas
Glory to our savior Jesus who came to earth as a human. ❤🎉
May God bless and use you all more and more...
Amen appa amen
Outstanding
Very nice pastor 🎉🎉 God bless your ministry We are praying pastor 🙏🙏
AMEN🙏
பாஸ்டர், மிகவும் அருமையாக இருக்கு இந்த பாடல் மற்றும் பாடல் வரிகள் மிகவும் சிறப்பு. இசை, இடம், நடனம் அனைத்தும் நன்றாக உள்ளது. இயேசுவின் நாமம் உயரட்டும். இது போல இன்னும் நிறைய பாடல்கள் வெளி வரட்டும். இயேசு மகா இராஜா வாழ்க. வாழ்க. வாழ்க.
❤GOD BLESS AND GOD GRACE
Amen 🙏🏻 ❤
2
Sfvb;
Wonderful 😊
Glory to God... ❤
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா உங்களுடைய பாடல் நன்றாக உள்ளது
Praise the lord pastor.👍
👌😍
Super song praise God
Praise the Lord.
Very nice praise Jesus
Amen glory to god❤❤❤
SONG TAMIL LYRICS :
உலகின் இரட்சகரே உன்னத குமாரனே
ஜீவ ஒளியாய் உதித்தவரே
ஜீவன் தந்திட வந்தவரே
போற்றிடுவோம் நாம் புகழ்ந்திடுவோம்
இயேசுவின் திருநாமத்தை
இயேசு நமக்காக பிறந்ததாலே
எல்லாரும் கொண்டாடுவோம்
இருளில் நடக்கும் ஜனங்களை
வெளிச்சத்தில் நடத்துவீர்
மரண இருளை நீக்கி
நம்பிக்கை கொடுத்தீர்
மனதின் பாரம் நீங்கிடும்
இயேசு பிறந்ததால்
சாத்தானின் வல்லமை அழிந்திடும்
இயேசு வந்ததால்
Thank You 🙂
Pastor song vera leval .God bless you
Glory to God
Superb 🎉🎉🎉🎉🎉🎉🎉 praise the lord 🙏 God bless you 🙏
Amen praise the lord. God bless you abundantly
Super Nice song ...🙏❤👌💯 Praise lord yesappa....😊
தேவன் உங்களை ஆசிர்வதிப்பார்... மேன்மேலும் பயன்படுத்துவாராக..
Praise the Lord
Very Nice Presentation of the Song
✨️✨️
Wow🤩 Glorious❤🔥feeling the Christmas spirit 🥳
Glory to God. Congrats Pastor 🎉Nice song..❤
Super
😍😍😍❤️
பாஸ்டர் ஐயா மென்மேலும் இதுபோல மக்களுக்கு தெரியப்படுத்தும் வகைகள் இன்னும் அதிகமாக இயேசுவின் நாமத்திலே நடைபெற வேண்டும் ஐயா
😊😊
🎉🎉🎉🎉
🎉🎉
❤🥂
Joyce kutty♥️