சிறுநீரில் இரத்தம் வர என்ன காரணம் | causes of blood in urine

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #bladdercancer #urinetubeinfection #kidneystone
    சிறுநீரில் இரத்தக்கசிவு என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கூட வரலாம். ஆண்களுக்கு புரோஸ்டேட் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். பெண்களுக்கு சிறுநீர்க்குழாய் தொற்று அறிகுறியாக இருக்கலாம். சிறுநீர்ப்பையில் தொற்று இருந்தாலும் சிறுநீர் கசியும் போது இரத்தம் வரலாம். அதே போன்று கேன்சராக இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் அறிகுறியாக சிறுநீரில் இரத்தம் வரலாம். இந்நிலையில் உடனே செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் விளக்குகிறார் சிறுநீரக சிகிச்சை மருத்துவர் முருகானந்தம்.
    #சிறுநீர்பாதைதொற்று #சிறுநீரகம் #சிறுநீரில்இரத்தம் #கிட்னிஸ்டோன் #சிறுநீரககல் #சிறுநீர்க்குழாய்த்தொற்று #எண்டோகோபி #புரோஸ்டேட்தொற்று #கிட்னிகல்சிகிச்சை #hematuria #bloodinurine #kidney #infection #urinarytractinfection #urineinfectiontreatment #causesodbloodinurine
    மேலும் படிக்க : tamil.samayam....
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

ความคิดเห็น • 5

  • @chitramurugappan5673
    @chitramurugappan5673 หลายเดือนก่อน

    Nice information Dr 👌 👍
    Thanks for sharing 👍 😊

  • @bhuvanasamayal5317
    @bhuvanasamayal5317 5 หลายเดือนก่อน +2

    இதற்க்கு என்ன டெஸ்டு எடுக்க வேண்டும் sir

  • @yuvarajs9281
    @yuvarajs9281 7 หลายเดือนก่อน

    எந்த டெஸ்ட் செய்தால் ஏதுமில்லை என தெரிந்து கொள்ளலாம்.

  • @BabuBabu-eq4lv
    @BabuBabu-eq4lv 3 หลายเดือนก่อน

    Doctor nan nuropathy painkku eliwel 10mg mathra sapudaran ippa enakku 3mm stone irukku urinepokum pothu redisha varuthu.

  • @tamilarasi2826
    @tamilarasi2826 6 หลายเดือนก่อน

    Romba nadri sir