ஆழ் கடலில் பேய் கணவாய் பிடிக்க போறோம் We are going to catch the ghost pass in the deep sea Meenavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024

ความคิดเห็น • 279

  • @ShanthiJeni-mn2kl
    @ShanthiJeni-mn2kl ปีที่แล้ว +202

    கடவுளே. ஏழை மக்களுக்கு நீங்கள். தான் வழி காட்ட வேண்டும். தண்ணீரில். தான் இவர்களின் வாழ்க்கை

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +24

      ரெம்ப நன்றி அக்கா

    • @hansilaanu6271
      @hansilaanu6271 ปีที่แล้ว +2

      P

    • @ambedkarmalai9569
      @ambedkarmalai9569 ปีที่แล้ว +3

      Unnnnal mudindhadhai neeee seidhaaaal neeeedhaaan avargaluku kadavul… kadvul endru Thani mandidhar laaaam vara povadhu illllai

    • @kanthalakshmiramalingam6849
      @kanthalakshmiramalingam6849 5 หลายเดือนก่อน

      @@thoothukudimeenavan?

  • @rajip7377
    @rajip7377 ปีที่แล้ว +37

    கடலில் வேலை செய்றது எவ்வளவு கஸ்டம் இதை எல்லாம் வீடியோ எடுத்து போடுறது அதை விட கஸ்டம் தான் ரொம்ப ஆச்சரியமா இருக்குது தம்பி 👌👌👌👌👌👌👌👌👌 வாழ்த்துக்கள் 🤝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰

  • @skavi185
    @skavi185 ปีที่แล้ว +9

    அண்ணா ஆண்டவருடைய கிருபை நீங்க எல்லோர் ஜெபம் செய்து நீங்க கடலுக்கு போங்க அண்ணா நான் உங்களுக்காக ஜெபம் செய்து

  • @derensiyaderensiya1667
    @derensiyaderensiya1667 ปีที่แล้ว +51

    மிகவும் கவனமாக போய் வாங்க. ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. நல்ல பலன் கிடைக்கட்டும் ❤

  • @riyasfarook176
    @riyasfarook176 10 หลายเดือนก่อน +5

    அல்லா பாதுகாப்பான் மாஷால்லாஹ்

  • @subramanianr2
    @subramanianr2 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ பார்க்கும்போது மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை... எவ்வளவு கடினமான பயணம், உயிருக்கு உத்திரவாதம் இல்லாத கடின உழைப்பு,.. மாநிலத்தின் உட்பகுதியில் இருந்து கொண்டு வித விதமான மீன்களை சுகமாக உண்டு மகிழும் மக்கள் உங்கள் பாடுகளை அறிந்திருக்க மாட்டார்கள் இந்நாள் வரை.. You tube மூலம்.. அதை அறிந்துணரும் மக்களுக்கு நீங்கள் உண்மையிலேயே போற்றத்தகுந்தவர்கள் தான். கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பார்.

  • @MrJcantony
    @MrJcantony ปีที่แล้ว +5

    சக்திவேல் தம்பியை போல் எங்கள் விவசாயிகளும் ஏற்றம் பெற வேண்டும்.

  • @brightsun6537
    @brightsun6537 ปีที่แล้ว +5

    இயேசு ஏழைகளின் தோழன்

  • @sundari4000
    @sundari4000 ปีที่แล้ว +39

    உங்களுக்கு எப்பவுமே கடவுள் துணை உண்டு அண்ணா ❤❤❤❤

  • @dmiserv2093
    @dmiserv2093 ปีที่แล้ว +12

    9:48 awesome dive 🤩🤩 I love swimming but I’m afraid of ocean waves😅life is hard especially fishermen jobs! ThQ and work safely!

  • @vijilakshmi194
    @vijilakshmi194 9 หลายเดือนก่อน +1

    Super Anna ippathan first time unga video paikuram super be careful God pless you

  • @mahesraja1547
    @mahesraja1547 ปีที่แล้ว +3

    நங்கூரத்துடன் அந்த பையன் படும் பாடு... அய்யோ நெஞ்சம் பதபதைக்குது.

  • @caviintema8437
    @caviintema8437 ปีที่แล้ว +22

    Super diving vlog , very hard to catch the fish, keep yourself safe, super 👌 ❤❤❤

  • @nakizummal-lh2sg
    @nakizummal-lh2sg ปีที่แล้ว +3

    Really thrilling ....
    While seeing video can realize how u people r struggling in thz world to live happy life..May Allah bless u for ever.

  • @subramanianrajendran6183
    @subramanianrajendran6183 7 หลายเดือนก่อน +1

    God is always with you brothers. Really it is not easy to work like you. Useful videos. We don't know how you are all working. Thank you for your sharing. Best of luck.

  • @saravanans3975
    @saravanans3975 หลายเดือนก่อน +1

    Hii Anna ennakkum ungaloda varanum aasaiya irukku

  • @chandranraman9519
    @chandranraman9519 ปีที่แล้ว +3

    நல்லாயிருக்கு. வாழ்க வளமுடன் 🌹🌹

  • @ravieditz63
    @ravieditz63 ปีที่แล้ว +1

    Super Anna 💕💕 Video Edukum Pothu safe ah video Edunka anna

  • @ramachantran2408
    @ramachantran2408 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு ப்ரோ கடலுக்குள்ளேயே போற மாதிரி ஒரு பீல்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 ปีที่แล้ว +4

    இறைவன் அருள் எப்பவும் உங்களுக்கு கிடைக்கும் நண்பா

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 ปีที่แล้ว +10

    Very hard work sakthi brother 👍🏻👌🏻

  • @raveendrancvt
    @raveendrancvt ปีที่แล้ว +1

    Very good and Nice 🎉
    Thanks for your lovely videos

  • @moses468
    @moses468 ปีที่แล้ว +2

    8:20 Brother next time oru vatti Colgate try panni parunga..Nalla clear aha irukkum kannadi....

  • @moseskepha381
    @moseskepha381 ปีที่แล้ว +1

    ❤❤ super சூப்பர் 🎉🎉

  • @user-ov4xu2nt4f
    @user-ov4xu2nt4f ปีที่แล้ว

    Nan varalma super wow nice video podunga thrling ha iruku

  • @AlexAlex-ns5pq
    @AlexAlex-ns5pq ปีที่แล้ว +2

    Kadal unavu naagga saatharanamaga vaaggi sappidurom athatku munnadi uggal uyiray panayam vaythu tholil panrigga kadinamana vaalkaythan thambi. kashtamairukku parkka muyatchi vetri tharum vaalthukkal thambi

  • @saranyathiru8665
    @saranyathiru8665 ปีที่แล้ว +1

    Bayama eruku kadala pakka

  • @user-fv4is3wl1f
    @user-fv4is3wl1f 11 หลายเดือนก่อน

    Super anna.....kadaluku ulla poi edukura video super anna.....pathu ponga ......naa epavum unga video va like panuvan.....😊

  • @devipattinamnews
    @devipattinamnews ปีที่แล้ว +2

    என்ன அந்தளவுக்கு காத்தே தெரியல காத்து கொஞ்சம் சீரா தான் தெரியுது எந்த காத்தா இருந்தாலும் மழையே வந்தாலும் நாங்க கடலுக்கு போய்டுவோம் காத்து என்ன சோலவ கொன்டலா நிக்கிது நாங்க கட குளிக்க போக மாட்டோம் நாங்க சலங்க வலைக்கு போவோம் நன்டு வலைக்கு போவோம் வெறும் பாறு ஆக்கு தாமரை இதான் இந்த போசில அதிகமா இருக்கு

  • @shaliniw5426
    @shaliniw5426 6 หลายเดือนก่อน +1

    GHelanmary❤❤🐠🐋🐟FiSh👌👌👌👌👌👌❤❤❤❤

  • @arumugamvijay8532
    @arumugamvijay8532 ปีที่แล้ว +2

    Thanks you brother, compare to other your video's totally different , sure you will go more then ungal meenavan. Ipadiku Cuddalore Vijay.....

  • @AbiRami-hf6jg
    @AbiRami-hf6jg 2 หลายเดือนก่อน +1

    love you ga naan ungala verumpura.

  • @ramyapillai3704
    @ramyapillai3704 ปีที่แล้ว +1

    Hi thambi, very interesting view . Watch out guys. May God bless you all.

  • @christybabu8324
    @christybabu8324 ปีที่แล้ว

    Madha thiruvilla appo pudhu boat ,nalle sagunam super

  • @whiteangel9419
    @whiteangel9419 ปีที่แล้ว +4

    யாரும் போக முடியாத இடத்தில் போகக் கூடிய ஒரே ஒரு பொருள் sprite bottle

  • @ITcouple-lifestyle
    @ITcouple-lifestyle ปีที่แล้ว +3

    Big salute to you people really

  • @ramakrishnana356
    @ramakrishnana356 ปีที่แล้ว +1

    Very very dangerous work.... Very very hard work....

  • @single5188
    @single5188 2 หลายเดือนก่อน

    Iraivan oruvane avene allah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Hema-wh7zt
    @Hema-wh7zt ปีที่แล้ว +10

    You people are working very hard
    God bless you all

  • @pandimathy4142
    @pandimathy4142 9 หลายเดือนก่อน

    Super thambi

  • @greentatwa9951
    @greentatwa9951 6 วันที่ผ่านมา

    ❤❤super 👍

  • @Edits_H
    @Edits_H ปีที่แล้ว

    மிகவும் அருமையான வீடியோ.

  • @ramanianandan3853
    @ramanianandan3853 ปีที่แล้ว

    Enna camera bro use pandringa

  • @maassavan9766
    @maassavan9766 7 วันที่ผ่านมา

    Pudukkottai district kottaippatinam kelvi pattirukkingala anna

  • @KadalRaasa
    @KadalRaasa ปีที่แล้ว

    Superb brother

  • @sajidababus1822
    @sajidababus1822 ปีที่แล้ว +7

    Awesome bro .. very beautiful view in side the ocean ..❤❤❤ .. hats off u bro .. take care 😊❤ ..

  • @voblack2675
    @voblack2675 หลายเดือนก่อน

    😢 valthukkal thambi💐🙏🙏

  • @premkumarvellore4625
    @premkumarvellore4625 9 หลายเดือนก่อน +1

    God bless you all Brother

  • @chandrasekar6445
    @chandrasekar6445 ปีที่แล้ว +2

    Super very hard work god bless

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 ปีที่แล้ว +7

    Very very hard work sakthi anna neenga vera level super 🔥🔥🔥🔥🔥 god bless you wishing you all successful for your life anna neenga kastapaduringa vedio poda evalu kastam super Take care anna❤❤❤

  • @papathir5402
    @papathir5402 9 หลายเดือนก่อน

    கடவுள் தான் இவர்களுக்கு துணை நிர்க வேண்டும்

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 ปีที่แล้ว +7

    அண்ணன். என்ன காற்று எப்படி வீசுது .பார்த்து கவனமாக இருங்க அனைவரும்.

  • @saranya1111_
    @saranya1111_ ปีที่แล้ว +2

    Back on right track .ipd underwater videos eh pod inga bro

  • @vijikarthick2627
    @vijikarthick2627 ปีที่แล้ว

    Kadavul than ungalukku thunaiyaka irukka vendum.

  • @SasivarathanSP
    @SasivarathanSP หลายเดือนก่อน

    அண்ணா ரொம்ப பாக்கவே பயமா இருக்கு அண்ணா

  • @prasha2003
    @prasha2003 ปีที่แล้ว

    I js sa ur video and its impressive🤘🏻 Subscribed💪🏻 My frens are in Thoothukudi will meet once😎

  • @bakiyarajkannan2954
    @bakiyarajkannan2954 ปีที่แล้ว +1

    நான் கடல்கறையி குலித்ததோடு சரி போட்டில் போனது கிடையாது

  • @sureshkumarv3110
    @sureshkumarv3110 ปีที่แล้ว +2

    Dampie..Super..God.p.l.s.you

  • @babykrishna9183
    @babykrishna9183 ปีที่แล้ว +1

    Great ...exlent

  • @rilwana6876
    @rilwana6876 ปีที่แล้ว

    அருமை நண்பர்

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 ปีที่แล้ว

    தெய்வீக பிறப்பு ஐயா

  • @flxsamdaniel
    @flxsamdaniel ปีที่แล้ว

    Romba interesting irukku anna❤

  • @sekarkutty9680
    @sekarkutty9680 ปีที่แล้ว +1

    This world hard workers onely fishing man❤

  • @maheshthillai2999
    @maheshthillai2999 ปีที่แล้ว +2

    அருமையானா பதிவு அண்ணா இந்த போட்டுக்கு டிரைவர் இருப்பாங்களா

  • @mohammedrifath6621
    @mohammedrifath6621 ปีที่แล้ว +3

    Super Anna

  • @rajkit4630
    @rajkit4630 11 หลายเดือนก่อน

    Vera matheri aalu🎉❤❤❤

  • @Edforyou
    @Edforyou ปีที่แล้ว

    Super diving, more videos, please. What camera you are using??

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc ปีที่แล้ว +4

    Take care ma very nice video Good bless you ma your family ❤❤❤👌👌👌👌👍🏻

  • @aneeshcs09
    @aneeshcs09 ปีที่แล้ว

    kanyakumari kadalukku adiel kumariknadam irukunu sonlranga atha oru nall kaatuvingala

  • @manimararnmanimararn1290
    @manimararnmanimararn1290 ปีที่แล้ว

    அருமையான வீடியோ

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps ปีที่แล้ว +6

    Nice video brother. GOD BLESS YOU ALL. your doing very hard work

  • @rabiakou883
    @rabiakou883 ปีที่แล้ว

    Super brother nice video. 👍God BLESS🙏

  • @PrapuP-gj5wx
    @PrapuP-gj5wx 2 หลายเดือนก่อน

    Valthukal

  • @3232pradeep
    @3232pradeep ปีที่แล้ว +8

    Thambi enakku oru udhavi panna mudiyuma

  • @zamfai1233
    @zamfai1233 9 หลายเดือนก่อน +1

    What is the depth you catch fish ?

  • @ashascott429
    @ashascott429 ปีที่แล้ว

    Super dive.oh my god Vera level .

  • @dhanalakshmithilaiyan6908
    @dhanalakshmithilaiyan6908 หลายเดือนก่อน

    🎉God bless you

  • @jaisriramjaisriram4562
    @jaisriramjaisriram4562 10 หลายเดือนก่อน

    Good unaya thappa ninaisuden ya ur really great

  • @raniravi1921
    @raniravi1921 ปีที่แล้ว +8

    Very hard work God bless you all❤❤

  • @qatardoha2740
    @qatardoha2740 ปีที่แล้ว +1

    வீடியோ மிக சிறப்பு அண்ணா

  • @abisheikff2891
    @abisheikff2891 ปีที่แล้ว

    Kadavul epavum unga kooda erupparu bro pathrama eruga ❤❤

  • @MurugaLaxshmi-vi5ou
    @MurugaLaxshmi-vi5ou 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน +1

      ரெம்ப நன்றி அக்கா

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி

  • @siranjeeviamar77
    @siranjeeviamar77 ปีที่แล้ว

    Paathu ponga anna

  • @pearly2705
    @pearly2705 ปีที่แล้ว +1

    Super video Bro!

  • @sahiraaleem199
    @sahiraaleem199 ปีที่แล้ว +2

    அருமை சக்தி.

  • @user-ih6sz2nq2n
    @user-ih6sz2nq2n 8 หลายเดือนก่อน

    God bless you anna

  • @noormohamedu4088
    @noormohamedu4088 ปีที่แล้ว +2

    4.55 டிம் ஒருநிமிடம் எனக்கே வயிறு கலங்கி விட்டது

  • @thanasekar7523
    @thanasekar7523 ปีที่แล้ว +2

    சூப்பர் நண்பா

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze ปีที่แล้ว +1

    Vera level Bro!!!!

  • @boomi.2427
    @boomi.2427 11 หลายเดือนก่อน

    Sakthi anna super,,❤️

  • @revathivetri9435
    @revathivetri9435 ปีที่แล้ว +2

    Veralevel video brother

  • @AnbuAnbu-yj6hr
    @AnbuAnbu-yj6hr ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா 🙏

  • @mohanrajs3290
    @mohanrajs3290 ปีที่แล้ว +2

    Super 👌👌👌❤️❤️👍

  • @jasminlinda9688
    @jasminlinda9688 ปีที่แล้ว

    Super video brother 👍

  • @angelnelson5377
    @angelnelson5377 ปีที่แล้ว

    Super brother.

  • @yuvaraj575
    @yuvaraj575 ปีที่แล้ว +1

    Bro nenga ipudi sea surface varaikum poga mudiyudhu normal ainga pressure adhigama irukum soluvanga it is danger la brother just oxygen equipment mattum vachu nenga surface varaikum epuid poringa evalo distance nu details ah solunga bro

  • @guna3112
    @guna3112 ปีที่แล้ว +2

    Super anna waiting fr nxt video

  • @prabhaprabha1074
    @prabhaprabha1074 3 หลายเดือนก่อน

    Rompa asaya erukuna ethala packeka

  • @vijayakumarvadivelu1319
    @vijayakumarvadivelu1319 ปีที่แล้ว

    Super God will help