நபிகள் நாயகமே சொன்னாலும் கேட்கமாட்டார்கள் என்று சொல்லி இஸ்லாமியர்களை அவமதித்தாரா சீமான்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 17

  • @peterjohn521
    @peterjohn521 หลายเดือนก่อน +2

    நீங்கள் ஒரு நல்ல முஸ்லீம். இது போல் அனைத்து இஸ்லாம் மக்களும் நடுநிலையோடு சிந்திக்க அல்லாஹ் அல்மியிட்டி அருள் புரிவானாக

    • @tanmanattamilan
      @tanmanattamilan  หลายเดือนก่อน +2

      மிக்க மகிழ்ச்சி,நன்றி ஐயா

  • @MohammadIlyas-oc1hp
    @MohammadIlyas-oc1hp หลายเดือนก่อน +2

    இஸ்லாமிய அன்பர்களே !ஒரு மாற்று மதத்தான் அரசியல் சூப்பர் ஸடார் சீமானுக்கு உள்ள தைரியமும் தன்மானமும்
    உள்ள..இஸ்லாமிய இயக்க வெறி கொண்ட ஒருவர் உண்டு என்றால் ?
    யார் என்று அடையாளம் கூறுங்கள் !
    N T K முஹம்மது இல்யாஸ்
    நாம் தமிழர்!

  • @pinkapple9668
    @pinkapple9668 หลายเดือนก่อน

    சிறப்பு 👍💯உண்மை உண்மை

    • @tanmanattamilan
      @tanmanattamilan  หลายเดือนก่อน

      மகிழ்ச்சி,நன்றி அண்ணா...

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds หลายเดือนก่อน +1

    நபிகள் நாயகமே மறுபடியும் உயிரோடு வந்து சொன்னாலும் என்று சீமான் சொல்லிவிட்டார் இந்த பதிவுக்கு அருமையான முறையில் பதில் அளித்தீர்கள் அன்பு சகோதரா தங்களுக்கு அருள் புரிவானாக ?
    தமிழ்த்தாய் வாழ்க
    தலைவர் பிரபாகரன் வாழ்க

    • @tanmanattamilan
      @tanmanattamilan  หลายเดือนก่อน

      ஆமீன்.மகிழ்ச்சி,நன்றி ஐயா...

  • @anandanmani2865
    @anandanmani2865 หลายเดือนก่อน +1

    👌👌

    • @tanmanattamilan
      @tanmanattamilan  หลายเดือนก่อน

      மகிழ்ச்சி,நன்றி அண்ணா...

  • @லட்சுமிகாந்தன்சி
    @லட்சுமிகாந்தன்சி หลายเดือนก่อน +1

    👍

    • @tanmanattamilan
      @tanmanattamilan  หลายเดือนก่อน +1

      நன்றி ஐயா...

  • @anandanmani2865
    @anandanmani2865 หลายเดือนก่อน

    சிறந்த விளக்கம்..
    கடவுளை நம்புபவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்

    • @tanmanattamilan
      @tanmanattamilan  หลายเดือนก่อน

      மகிழ்ச்சி...