ความคิดเห็น •

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir 3 ปีที่แล้ว +36

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @mr.ashwin7869
      @mr.ashwin7869 3 ปีที่แล้ว +1

      💯💥👌

    • @na937
      @na937 3 ปีที่แล้ว +4

      Ethana ad povinga da dei

    • @muthulakshmimuthiah4804
      @muthulakshmimuthiah4804 3 ปีที่แล้ว

      Thank you Behindwoods and Anand sir🙏🙏 Great sir, Your financial very useful videos sir. Expecting it to publish as a Book sir🙏🙏

    • @hariharasuganktp4128
      @hariharasuganktp4128 3 ปีที่แล้ว +1

      Immanuel ji and anand sir having wonderful bonding relationship

    • @anandbabu01
      @anandbabu01 3 ปีที่แล้ว

      Interview starts at 2:40

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 3 ปีที่แล้ว +138

    மகா சோம்பேறிகள் கூட, , இந்த நேர்காணலை பார்த்தால் கண்டிப்பாக வேலைக்கு சென்றுவிடுவார்கள். (உனக்கு பிடித்த வேலை கிடைக்கும் வரை, கிடைக்கும் வேலையை செய்து கொண்டிறு.) என்ன ஒரு அருமையான நேர்காணல். மிகவும் பாராட்டுக்கள்.

    • @devaprasad6179
      @devaprasad6179 3 ปีที่แล้ว +1

      👍

    • @whattodaytamil9262
      @whattodaytamil9262 2 ปีที่แล้ว

      Kedaikara vrlaiya pannitu erukumbodhu age ayidudhu sit enna pandradhu😭

  • @mindvoice4u
    @mindvoice4u 3 ปีที่แล้ว +145

    Target is not the economic topic, target is imanuel 😂😂😂

  • @n.shaikthavuthnoormohamed8923
    @n.shaikthavuthnoormohamed8923 3 ปีที่แล้ว +253

    ஆனந்த் சீனிவாசன் சார் தற்கால பொருளாதாரத்தின் மிகச் சிறந்த அறிஞர்... நன்றி ஐயா

    • @insurancemate1771
      @insurancemate1771 3 ปีที่แล้ว +6

      ippadi than ooru nambhudhu...

    • @muthukumaran-rt5cs
      @muthukumaran-rt5cs 3 ปีที่แล้ว +2

      @@insurancemate1771 oo oo0

    • @muthukumaran-rt5cs
      @muthukumaran-rt5cs 3 ปีที่แล้ว

      Ok p ok

    • @Hijklm
      @Hijklm 3 ปีที่แล้ว +2

      இந்த ஆளு ஒரு negative thinker.
      பாமர்ர்களின் அறியாமையை தனக்கு
      மூலதனமாக்கி அதிலே குளிர் காயும்
      டூபாக்கூர் ஆசாமி. இந்த ஆசாமி
      வாயிலே வடை சுடுவதில் சஆமர்த்தியசாலி. முன்னுக்கு பின்
      முரணாக போசுஙதில் 2020 March
      2021 June வரை ப்பார்த்தாலே போதும். இந்த ஆசாமியின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற விடும்

    • @deepakrathinamm4225
      @deepakrathinamm4225 2 ปีที่แล้ว

      @@Hijklm Entha video and entha time la nu sollunga paathutu solren!

  • @chandruchan2799
    @chandruchan2799 3 ปีที่แล้ว +82

    B.E முடித்து விட்டு அப்பாவின் மளிகை கடையில் இருந்து ❤️

    • @Gokie6797
      @Gokie6797 3 ปีที่แล้ว +6

      Thalaiva BE mudichu velaiku pogi covid nu onnu vandhu vela poyi nikaran ... Aduthu appa oda maligai kadaiku tha pora nelamaila irukan

    • @nareshpandian1321
      @nareshpandian1321 3 ปีที่แล้ว +6

      Best job you choosed . Expanded it in a professional way .

    • @arunraj_r
      @arunraj_r 3 ปีที่แล้ว +2

      You should be proud bro. With your education no one can cheat ypu.

    • @chandruchan2799
      @chandruchan2799 3 ปีที่แล้ว +3

      @@Gokie6797 apdila illa bro
      Kadai tha pakanum nu illa
      Life la inum neraya iruku
      Vera ethachum estam iruntha try panunga

    • @Gokie6797
      @Gokie6797 3 ปีที่แล้ว +1

      @@chandruchan2799 thank you for your kind words bro .... gracefully got a job offer now will move forward with that... will get back to the passion once my financial crisis got over

  • @yog1994
    @yog1994 3 ปีที่แล้ว +179

    Thanks to Anand sir. Now I have diversified my savings in following ways
    1.Insurance(if something worse happens)
    2.RD(long term savings)
    3.Gold(long term and critical emergency needs)
    4.Emergency funds(Only for medical emergency)
    Advise to people in mid 20s for making good savings
    *Do not crave for new gadgets at any cost a 15K phone will do same job as 40K phone.
    *Use public transport for work
    *Avoid chilling out with friends and avoid spending more on dress,F&B
    *Buy costly things only by saving money in small amount each month.
    *Use local festive offers and international festive offers to buy things a bit cheaper
    P.S: The above mentioned suggestions are strictly for middle and lower middle class people who wish to live a debt free life. Your savings and expenditure may subject to vary with your income.

    • @vijayvenkatesh1307
      @vijayvenkatesh1307 3 ปีที่แล้ว +2

      Good Comment!!

    • @vaishak4007
      @vaishak4007 3 ปีที่แล้ว +2

      Semma clear cut advice🙏👌

    • @themadrasrudimentarylearne9343
      @themadrasrudimentarylearne9343 3 ปีที่แล้ว +1

      If everyone decides this it will be a closed economy one time there will not be job

    • @18kps
      @18kps 3 ปีที่แล้ว

      Super message brother

    • @yog1994
      @yog1994 3 ปีที่แล้ว +8

      @@themadrasrudimentarylearne9343 The above mentioned suggestions are strictly for the people who are in lower middle class and I have no where mentioned not to spend money. I just want people not to fall into a trap of debt.

  • @onlinenature8664
    @onlinenature8664 3 ปีที่แล้ว +37

    இம்மானுவேல் தம்பி,கவலை வேண்டாம்😊ஆனந்த் சார் வாயால திட்டு வாங்கவெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்😂😂😂👍💕 அந்த கொடுப்பினை உங்க ளுக்கு அதிகமாகவே உள்ளது மகிழ்ச்சி🙏

    • @yarro.orruvan66
      @yarro.orruvan66 3 ปีที่แล้ว

      😂😂😂

    • @user-gn6hx6kb1t
      @user-gn6hx6kb1t 3 ปีที่แล้ว +1

      அவரை நாம திட்ரதுக்கு எந்த குடுப்பினையும் வேணாம்.! சுய அறிவு இருந்தால் மட்டும் போதும்.!

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 8 วันที่ผ่านมา

      😂😂

  • @RajaBabu-oe4be
    @RajaBabu-oe4be 3 ปีที่แล้ว +7

    இன்னைக்கு வேலை கிடைக்கிறதே சிரமம்..!!!
    அப்படியே ஏதாவது வேலை கிடைச்சா சம்பளம் கம்மி..!!!
    அந்த சம்பலத்துல பாதிக்கு மேல வாடகைக்கும், கரண்ட்டுக்கும் போயிடும்..!!!
    மீதில கணிசமா படிப்புக்கும், மருத்துவத்திற்கும் போயிடும்..!!!
    அப்புறம் சாப்பாடு, காஸ், துணி, போக்குவரத்து..................
    இதுல தினம் தினம் விலையேற்றம் வேறு..!!!!
    காசு பத்தாம கடன் வாங்கும் நிர்பந்தம்..!!!!
    ஏற்கனவே காசு பத்தல, அப்புறம் அதற்கு வட்டி கட்டி எப்படி பத்தும்..???!!! இன்னும் கடன் மேல் கடன்..!!!
    சரி, வாடகைய குறைக்க பலர் தூரமா போக ஆரம்பித்துவிட்டனர்..!!!
    இதனால வேலைல இருந்து லேட்டா வீட்டுக்கு போய் வேலைக்கு போக சீக்கிரம் எழுந்திரிக்கணும்..!!!
    இதனால தூக்கமில்லாம உடம்பு கெட்டுப் போகுது..!!!
    ஞாயிற்று கிழமை ஒரு நாள் விடுமுறையில கூட பணப் பிரச்சனையால் வீட்டில் சண்டை..!!!
    நிம்மதி இழந்து, சந்தோஷம் இழந்து மனிதன் விரக்தியில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான்..!!!
    இப்படித் தான் நாட்ல 80% பேர் வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு..!!!!
    “ இன்று வசதியாக வாழ்பவரின் சந்ததிக்கும் இந்த நிலை தான்..!!! “
    இன்னைக்கு அரசியல் ரவுடியும், கொள்ளைக்காரர்களும், மொள்ள மாறியும், முடுச்சவிக்கியும் தான் நன்றாக வாழ முடிகிறது..!!!
    “ஜனநாயக ஆட்சி முறையால் நாம் அடைந்த பலன் இதுவே..!!!”

  • @savithrimani2105
    @savithrimani2105 3 ปีที่แล้ว +90

    I m also engineer. My family poor that's y I worked in pizza shop. I supported my family.

    • @pgrockylive9937
      @pgrockylive9937 3 ปีที่แล้ว +4

      Great !! If you willing to earn more just contact me ✌

    • @kalaimani00
      @kalaimani00 3 ปีที่แล้ว +1

      But, if you've the degree, then you should try for engineering job in parallel

    • @savithrimani2105
      @savithrimani2105 3 ปีที่แล้ว +1

      I tried sister. But I have much communication skills sis. That's y

    • @kalaimani00
      @kalaimani00 3 ปีที่แล้ว +3

      @@savithrimani2105 sis, life is difficult for everyone. Everyone needs to learn stuff constantly. Pls improve your communication skills and try for a professional job. But, don't leave your current job. Good luck💐

    • @savithrimani2105
      @savithrimani2105 3 ปีที่แล้ว +2

      Know I got married. In future I will improve my skills. Tq u sis.

  • @perumal-interiordesigner2565
    @perumal-interiordesigner2565 3 ปีที่แล้ว +75

    Immanuel and Anand sir perfect combos 🤩😍💥

  • @harish4048
    @harish4048 3 ปีที่แล้ว +89

    evnga 2ndu perum vera leave pa, both arr Guru Sisiyan.......

  • @ibrahimummar750
    @ibrahimummar750 3 ปีที่แล้ว +58

    Emanuel oda total history fingure tips la vechu irukaru ...

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 ปีที่แล้ว +6

    enakku konjam than cook therium Switzerland la newspaper parthu interview ponnen.
    nan french nalla pesiyathal accept pannitanga.
    aparam party ku cook panninal periya amount kidaikkum. aparam animatrice work ku interview ponnen.
    week-end la bed sheet ironing nu honest ta neraiya work parthu sampathichen.
    no pain no gain

  • @RPT2020
    @RPT2020 3 ปีที่แล้ว +12

    ஐயா ரொம்ப நன்றி இந்த மாதிரி அறிவுரை யாருமே சொன்னது இல்ல உங்களால் என்னுடைய மாத வருமானத்தில் மாற்றங்கள் செய்து கொண்டேன் ...
    தொடர்ந்து பல அறிவுரைகளை இளைய தலைமுறைக்கு வழங்க வேண்டும்

  • @hyundai100100
    @hyundai100100 3 ปีที่แล้ว +59

    This interview is about the person who is interviewing 😂

  • @beautifulearth7805
    @beautifulearth7805 3 ปีที่แล้ว +5

    மிக்க மகிழ்ச்சி... ஒரு மிக பெரிய சம்பாத்தியம் செய்துஇருக்கலாம்... மிக்க மகிழ்ச்சி .....இனி வரும் காலம் எனக்கு பொற்காலம் ஆனந்த் ஐயா அவர்களின் வழிகாட்டுதலால் நன்றி...

  • @manikandanmanikandan3676
    @manikandanmanikandan3676 3 ปีที่แล้ว +4

    ஊதாரியாக இருந்த என்னை , உங்கள் பதிவு பார்த்தும் , பணத்தின் மதிப்பை உணர்ந்து விட்டேன் மிக்க நன்றி ஐயா , வாழ்க்கை என்னவென்றுஉணர்ந்து கொண்டேன்

  • @arunprasath8996
    @arunprasath8996 3 ปีที่แล้ว +189

    Imanual ha periya aal aakama vida maataru pola.

  • @premstarc6346
    @premstarc6346 3 ปีที่แล้ว +17

    21.35 doesn't mean electrician payan not electrician, there point is electrician can earn above then IT
    Thank you Anand sir

  • @SmilePleaseTamil
    @SmilePleaseTamil 3 ปีที่แล้ว +6

    யாருக்கிட்ட கதை விடுறீங்க? உங்க காலத்துல பத்தாவது படிச்சாலே appointment order கையில கிடைக்கும்.
    ஆனா எங்க காலத்துல PHD முடிச்சிட்டு TNBSC group 4 கு இருபது இலச்சம் பேரோட போட்டி போட வேண்டியிருக்கு.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 ปีที่แล้ว

      But appalam 10th complete pannale athu u.g Ku equal so easy-ya velai kidaichithu and apalam ivlo colleges kidaiyathu padikarthu kooda ivlo per padika maatanga so obviously job easya kidaikum ippa ellorume at least u.g degree complete panraanga so competition heavya than irukum suppose intha generation-la Anand sir piranthu iruntha thannudaiya opiniona change panni iruparu

    • @SmilePleaseTamil
      @SmilePleaseTamil 3 ปีที่แล้ว

      @@vijaykumarramaswamy7464 ஆனால் அப்பொழுதைய மக்கள்தொகையும் குறைவு. படித்தவர்களின் எண்ணிக்கையும் குறைவு. அதனால் போட்டியும் குறைவு.

  • @ShreekanthCommerceTamil
    @ShreekanthCommerceTamil 3 ปีที่แล้ว +7

    The only good content from behindwoods air is when anand srinivasan sir speak. VERA LEVEL SIR NEENGAA

  • @Britemore
    @Britemore 3 ปีที่แล้ว +11

    Successfulna industryla vela senji pazhagana thaan... Successfulana businessa nadatha mudiyum... Ellorum Bill Gatesa ayidavum mudiyadhu... Ellorukkum asaiku yetra suzhnilai amaivadhum kidaiyadhu... Vazhum vazhkaiyai rasikka therindhavanea, vazhvai jeyikiran!

  • @rkanimozhi4899
    @rkanimozhi4899 3 ปีที่แล้ว +12

    Yes sir, I saved 80,000 this year , to follow your tips ,👌👍

  • @deepakdevaraj7967
    @deepakdevaraj7967 3 ปีที่แล้ว +14

    Good job anand sir and Emmanuel do more videos like this ❤️

  • @ganeshd9039
    @ganeshd9039 3 ปีที่แล้ว +8

    Romba nadir ayya. U r so intellectual. I admire our speech

  • @whowhathow731
    @whowhathow731 3 ปีที่แล้ว +3

    இம்மானுவல் அப்பா பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவார்..
    அவர் பையனுக்கு அறிவுறை சொல்லி குட்டு வைக்கிறதுக்கு ஒரு மொதிரக்கை கிடைச்சதுன்னு..
    அதே நேரம் இம்மானுவல் மூலம் ஆனந்த் சீனிவாசன் அவர்களின் மொதிரக்கை குட்டு இந்தியர்களான நம் யாவருக்கும் பயனுள்ளது..

  • @abinayaelangovan5596
    @abinayaelangovan5596 3 ปีที่แล้ว +5

    Anand sir .
    You are precious for Tamil Nadu people..We follow your advice..
    Please take care of your health..

  • @pravin9561
    @pravin9561 3 ปีที่แล้ว +4

    Alternate backup vera level (simple answer)
    Whatever you do you should have an alternate backup, ithu enoda experience vechu solren... Backup eh ilama ethavathu pani fail agitenganu u will suffer much more.

  • @Gauki96
    @Gauki96 3 ปีที่แล้ว +2

    Apart anand sir no one have caliber to give the message lyk this, best slipper shot dialogue for all engineers !!!!!

  • @arunachalamm8289
    @arunachalamm8289 3 ปีที่แล้ว +1

    Thankyou for interviewing with Anand sir. Upload more videos sir.

  • @rocks-yd9nz
    @rocks-yd9nz 3 ปีที่แล้ว +2

    Practical clear purinji vachi open solraru all local market guys are same method of fund vangranga . super sir.congrats

  • @sathishr2791
    @sathishr2791 3 ปีที่แล้ว +6

    I want to see Emanuel in the video often with anand sir..

  • @aravinth007vt
    @aravinth007vt 3 ปีที่แล้ว +2

    Very very practical advice 👍🙏 , basically common sense and presence of mind

  • @udhayakumar.r5676
    @udhayakumar.r5676 3 ปีที่แล้ว +52

    யாரும் உண்மையை அறிய ஆவல் காட்டுவது இல்லை.

  • @balakrishnanrangan2039
    @balakrishnanrangan2039 3 ปีที่แล้ว +3

    வேலை இல்லா திண்டாட்டம் ஒழியும்
    தொழில் வாய்ப்புகள் பெருகும் இன்றைய இளைஞர்கள் திருந்துவதற்கான வழி சொன்னீர்கள்
    மிக்க நன்றி

  • @priyatainmentmedia9644
    @priyatainmentmedia9644 3 ปีที่แล้ว +7

    Govt Job (college padikum pothe padichu top rank la pass pani job ponum or else go to job then study) or else Business Skill ah offer pani earn panitu then start pananum (don't start hotel , clothing store cause it's saturated etc....).

  • @axncollection137
    @axncollection137 3 ปีที่แล้ว +12

    Hahaha.. kadaisila semma kalaai kalaaichuttinga .. nice interview .. both of you awesome 😄👌

  • @jamesalexander1468
    @jamesalexander1468 3 ปีที่แล้ว +6

    DHFL - retail investors will get the amount or not?? Also not able to sell in lower circuit... how can I sell this stocks??

  • @geethakrisnan5818
    @geethakrisnan5818 3 ปีที่แล้ว +1

    Very good video.
    Especially final summary..passion ku better explanation

  • @karthikeyan-oq2kn
    @karthikeyan-oq2kn 3 ปีที่แล้ว +5

    Like dad & son conversion, nothing else in this video

  • @sabarish_suresh
    @sabarish_suresh 3 ปีที่แล้ว +11

    Why is behindwoods air silent about lalitha jewellers recent scam

  • @karthicks580
    @karthicks580 3 ปีที่แล้ว +2

    Your channel videos are more informative with detailed analysis. I am very big fan of this channel. I am expecting one latest topic from this channel like Engineering admission got declined from more than 1.5 lakh admission in 2008 to just 70,000 this year and also saw the news that only 200 engineering colleges can survive in Tamilnadu. Please post your video why engineering admission was huge declined? What's the future of engineering colleges and IT jobs? Please post this topic with Anand sir. Eagerly waiting for this topic sir.

  • @divyav8474
    @divyav8474 3 ปีที่แล้ว +2

    Very nice and useful video to all.
    Nicely explained by Anand srinivasan sir.

  • @m.karunanithimanickam4033
    @m.karunanithimanickam4033 3 ปีที่แล้ว +2

    Mr.Imanuvel your questions are very practical also what we try to ask mr.anand sir , same thing you are asking. All the best. Excellent. Keep it up.

  • @mayilsamy373
    @mayilsamy373 3 ปีที่แล้ว +23

    Sir. I have coffee shop my employee tea master earning 26k per month.

  • @agilan6930
    @agilan6930 3 ปีที่แล้ว +7

    The best video for middle cls ever!!!!

  • @ram11420
    @ram11420 3 ปีที่แล้ว +13

    19:43 skill deficit exactly true

  • @sirushtistudios5717
    @sirushtistudios5717 3 ปีที่แล้ว +2

    Amazing speech correct time current situation sir

  • @PremKumar-fv7mw
    @PremKumar-fv7mw 3 ปีที่แล้ว +20

    Sir please discuss about Qnet MLM business, because this one affected to middle class people. MLM more dangerous than corona virus.

    • @yaas-online4855
      @yaas-online4855 3 ปีที่แล้ว +1

      Yes

    • @vimalavimala1164
      @vimalavimala1164 3 ปีที่แล้ว

      Yes

    • @raamnaath
      @raamnaath 3 ปีที่แล้ว +2

      Paycue😂

    • @vltofficial6342
      @vltofficial6342 3 ปีที่แล้ว +1

      Beware bro it's totally stupid

    • @rajaraja-om2uy
      @rajaraja-om2uy 3 ปีที่แล้ว

      @@vltofficial6342 qnet is best for wealth creation.. Limited opportunity going on.. Reply to grab opportunity

  • @gpr2047
    @gpr2047 3 ปีที่แล้ว +2

    Really good sir.. Thanks for correct direction

  • @vehilan
    @vehilan 3 ปีที่แล้ว +3

    Very Nice interview. I pity Emmanuel who must be crying by now!

  • @amigo4558
    @amigo4558 3 ปีที่แล้ว +2

    ஆனந்த் ஶ்ரீநிவாஸ் சார், உங்கள் லாஜிக் அருமை.

  • @manivannankrishnaswamy8253
    @manivannankrishnaswamy8253 3 ปีที่แล้ว +5

    Credit Card stop panniten sir.
    Bank la savings panna arambichuten.

  • @yuvaraj-rq4ks
    @yuvaraj-rq4ks 3 ปีที่แล้ว +2

    Hi sir, your words are growth of my life. Thank you

  • @kavithav1564
    @kavithav1564 3 ปีที่แล้ว +3

    Thank you my dear sweet friend Vg

  • @yugeshkesavamoorthy5573
    @yugeshkesavamoorthy5573 3 ปีที่แล้ว +15

    Sir kindly post an interview about merits and demerits of new salary policy bill that has been passed

    • @Ak20231
      @Ak20231 3 ปีที่แล้ว

      Avaru channel la poturkaru bro..Money pechu

  • @manoharmgr8235
    @manoharmgr8235 3 ปีที่แล้ว +1

    Super ,Very Nice ,Congratulations,***
    நன்றாக இருக்கிறது👌👌👌❤️❤️❤️வாழ்த்துக்கள் .........by R.MANOHAR

  • @bkctimes8598
    @bkctimes8598 3 ปีที่แล้ว +9

    Talent professor kitta matuna innacent boy Immanuel

  • @justlogin562
    @justlogin562 3 ปีที่แล้ว +2

    Team.. thank you😇😇.... please make this kinda useful nd informational vidoes 😇😇

  • @rajeshpurushothaman9492
    @rajeshpurushothaman9492 3 ปีที่แล้ว +2

    Excellent tips for parents and students 👏👏

  • @ebineshwer7141
    @ebineshwer7141 3 ปีที่แล้ว +2

    Summa kandatha pesathinga...enna pananum epdi society la irukanum theliva solanum...summa vala vala nu

  • @priyasamyramamoorthyramamo5130
    @priyasamyramamoorthyramamo5130 3 ปีที่แล้ว +13

    Sir நீங்க சிரிச்சு pesuvingalaa sir...
    Neenga சிரிச்சி parththathey இல்லை ye sir @ஆனந்த்

    • @100mksamy
      @100mksamy 3 ปีที่แล้ว +3

      If you study finance
      The laugh gone
      Mostly alone speak
      Lucky he spoke with us.

  • @timetospend
    @timetospend 3 ปีที่แล้ว +2

    Intention of the interview is not met. Anand sir diverted by discussing specific case.

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்.கடவுள் மானுஷரூபேன.நீங்கதான் என் வழிகாட்டும் கடவுள் நன்றிகள் பல

  • @kavinanil7406
    @kavinanil7406 3 ปีที่แล้ว

    The socio-economic human crisis is due to the EXCESS of human-made things. The excess is accumulated with very few.

  • @joeslove8671
    @joeslove8671 3 ปีที่แล้ว +7

    Ayya ungalukaga tha waiting

  • @nandakmr28
    @nandakmr28 3 ปีที่แล้ว +2

    End punch, sema weightu..👌👌👌

  • @nafou6814
    @nafou6814 3 ปีที่แล้ว +2

    Bro, franchise business pathi kelunga. i want to gain information from him..pls pls pls pls pls

  • @GowthamanJayapal
    @GowthamanJayapal 3 ปีที่แล้ว +7

    Anand and iman together are best. Anand's intention is always good and Iman knows him well as well. Congrats both 👍😊

  • @TravelwithJPY
    @TravelwithJPY 3 ปีที่แล้ว +3

    I love their jovial conversation

  • @manojkumarkandasamy766
    @manojkumarkandasamy766 3 ปีที่แล้ว +2

    That last dialog 200% true...

  • @viveakin
    @viveakin 3 ปีที่แล้ว +8

    Consume knowledge, read books, explore content, be curious, "sleep, Walk and talk English" ❤️ love these 🙏 thank you sir!

  • @mr.ashwin7869
    @mr.ashwin7869 3 ปีที่แล้ว +9

    Thalaiva surb❣

  • @arulmurugan3302
    @arulmurugan3302 3 ปีที่แล้ว +1

    Fact advise and motivation

  • @harrysmani
    @harrysmani 3 ปีที่แล้ว +28

    It's a flawed argument by Anand Sir. Intha Mathiri backup la vechu you cannot succeed in life always. We should work passionately towards our area of interest to be successful in life.
    Chuma if we try to sail in both the fields, we will always be mediocre. Only people who work passionately full fledged like Bill Gates, Zuckerberg, and all industrialists, sportsmen, politicians have reached great heights.
    Ivar solra Mathiri iruntha life long middle-class or average thaan.
    Atha Mathiri, to be successful you don't need to know history of the field. What we need to know is ideas to succeed and not just history or data.
    His argument about IT is right, most of the engineering graduates are under skilled and need to update ourselves.

    • @BalaChennai
      @BalaChennai 3 ปีที่แล้ว +2

      yes you are right bro... எண் ராசாவின் மனசிலே படம் 175 நாள் ஓடியது.. ராஜ்கிரண், அவருக்கு அந்த கதை மட்டும் மனதில் ஆழமாக இருந்தது. அவரே நடித்து ஜெயித்து விட்டார். இளயராஜா வை பிடித்து கொண்டு மேல வந்துவிட்டார். ரஜினி கூட, அவருடய புகழுக்கு 90% இளயராஜா தான் காரணம். ஜெயிக்க வேண்டுமானால் எது வேண்டும் என்ற தெளிவும், கடின உழைப்பும் இருந்தால் போதும். பெரிய அறிவு தேவை இல்லை.

    • @rrvasanth2007
      @rrvasanth2007 3 ปีที่แล้ว +4

      He is a negative person

    • @reasoningah4971
      @reasoningah4971 3 ปีที่แล้ว +1

      Anand srinivasan solra idea vachu neraya per backup la nalla wealth varuthu

    • @skynila2132
      @skynila2132 3 ปีที่แล้ว +2

      Exactly.We don't need to know history.but if u want to be director, you need to have view...It's applicable for all... When you have backup,you never works hard towards your passion...U will be always in safe zone...

    • @balajibabud1223
      @balajibabud1223 3 ปีที่แล้ว

      @@skynila2132 how will you spend time on the main thing when you have a backup option as a job ? Even if you are rich , it requires immense luck to succeed.

  • @sivaramakrishnansaminathan446
    @sivaramakrishnansaminathan446 3 ปีที่แล้ว +2

    What a beautiful interview!!

  • @rajavij2978
    @rajavij2978 3 ปีที่แล้ว +2

    Anand sir and Immanuel become good friends :-)

  • @londontaxi5292
    @londontaxi5292 3 ปีที่แล้ว +2

    Thank you very much sir

  • @raakeshmagesh2452
    @raakeshmagesh2452 3 ปีที่แล้ว +3

    Anand sir is eyeopener. Planning to start investing from 18th birthday

    • @reasoningah4971
      @reasoningah4971 3 ปีที่แล้ว +2

      Develop skills bro. All the best. Be humanity and respect women

    • @raakeshmagesh2452
      @raakeshmagesh2452 3 ปีที่แล้ว

      @@reasoningah4971 thank you bro

  • @komaganj8035
    @komaganj8035 3 ปีที่แล้ว +1

    Sir , You are really amazing , and keeping me inspiring

  • @babyboo8988
    @babyboo8988 3 ปีที่แล้ว +1

    Super man fatherly figured

  • @subashyadav-xu5ik
    @subashyadav-xu5ik 3 ปีที่แล้ว +3

    24 mins video la 20 Ad ha,, reduce ad counts

  • @sankarbabu8289
    @sankarbabu8289 3 ปีที่แล้ว

    Very good mentor, Mr.anand Srinivasan

  • @kumar4388
    @kumar4388 3 ปีที่แล้ว

    Basic reality information thanks sir

  • @varunprakash6207
    @varunprakash6207 3 ปีที่แล้ว

    Entrepreneur or Working Job different working job for more than 8 hours Where Entrepreneurs are working to develop & Solution for many problems & Jobs pressure in India Govt implementation of new act Employees act work more than 12 hours for upcoming days so if you work hard you will succeed in working job life where if you think & implementation of plans with some innovative idea for some problems & Solutions you will become Entrepreneurs businessman of World 👍👍👍👍👍👍👍

  • @SivaSparkling199119
    @SivaSparkling199119 3 ปีที่แล้ว

    Best interview good one sir

  • @surajkumarbe1983
    @surajkumarbe1983 3 ปีที่แล้ว

    Reality speech..

  • @premstarc6346
    @premstarc6346 3 ปีที่แล้ว

    9.10 noted, 99% this generation youngsters do not know negotiation and sales

  • @venstomon931
    @venstomon931 3 ปีที่แล้ว +1

    Best advice for youngsters

  • @rajp9119
    @rajp9119 3 ปีที่แล้ว +3

    Advertising... Advertise... How to watch. Every 3 minute

  • @thirumalai9994
    @thirumalai9994 3 ปีที่แล้ว

    Well said sir

  • @amigo4558
    @amigo4558 3 ปีที่แล้ว +3

    Sherlock Holmes and Dr Watson.

  • @balamuralir7781
    @balamuralir7781 3 ปีที่แล้ว +2

    Ivaru sonna last point, yarukum katan tharama irrutha pothum

  • @dayes3602
    @dayes3602 3 ปีที่แล้ว

    சிறந்த சிந்தனையாளர்...

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 2 ปีที่แล้ว

    What about agribusiness .... What u say for agri graduate? How make us career

  • @siddhanthee9550
    @siddhanthee9550 3 ปีที่แล้ว +3

    Sir please talk about MLM business

  • @prasha88
    @prasha88 3 ปีที่แล้ว +18

    that is true I understood how important is savings and investing. Financially my savings and investment is super now after following Anand sir

    • @loveandpeace590
      @loveandpeace590 3 ปีที่แล้ว

      Konjam detail ah solla mudiyuma give me some examples

    • @prasha88
      @prasha88 3 ปีที่แล้ว +2

      @@loveandpeace590 I got a six months expense as emergency fund and little money invested in stocks every month. Basically I got financial literacy through him.

    • @loveandpeace590
      @loveandpeace590 3 ปีที่แล้ว

      @@prasha88 thank you

    • @Ak20231
      @Ak20231 3 ปีที่แล้ว +1

      @@prasha88 bro plz say where do you learn share market and what platform you used for trading?..thanks in advance

    • @prasha88
      @prasha88 3 ปีที่แล้ว

      @@Ak20231 their is enough of information everywhere on internet. Just browse and start researching.

  • @siddhanthee9550
    @siddhanthee9550 3 ปีที่แล้ว +2

    Quality climax

  • @drram188
    @drram188 3 ปีที่แล้ว +2

    passion nambi sothuku vazhi ilama appa ammava motta adikka koodathu😂😂

  • @operalocus777
    @operalocus777 3 ปีที่แล้ว +11

    That scene 23:54 - Vera Level :D