❤️ பெண்களை விட சுவாரசியமானது புத்தகம்! - Director Ram speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 148

  • @vijayakumar-jc2su
    @vijayakumar-jc2su 6 ปีที่แล้ว +264

    ராம் தமிழ் சமூகத்தில் சத்தமில்ல யுத்தம் செய்பவர்

  • @gprana1
    @gprana1 6 ปีที่แล้ว +100

    ராம் என்ற மனிதரின் ஆழத்தினை புரிய உதவியது இந்த உரை.

  • @umamaheshwaryv7320
    @umamaheshwaryv7320 4 ปีที่แล้ว +34

    கண்டிப்பா அனைத்தையும் விட புத்தகம் சிறந்தது தான் ராம்

    • @sidhukts7842
      @sidhukts7842 4 ปีที่แล้ว +2

      அதுவும் பேசும் புத்தகம் ❤

    • @deemediakerala4604
      @deemediakerala4604 20 วันที่ผ่านมา

      Ram sir❤🎉

  • @pommaisivapommaisiva5868
    @pommaisivapommaisiva5868 5 ปีที่แล้ว +60

    இவரின் படைப்புகள் மனிதனின் உள் உணர்வுகள் வெளிப்படுத்தும் வகையில் சிறந்து விளங்கும்.மேடையில் எந்த இயக்குனரும் தொல்காப்பியம் பற்றி பேசியது இல்லை

  • @abdviratjaisathya1370
    @abdviratjaisathya1370 3 ปีที่แล้ว +18

    வாழ்கையில் தோல்விக்கு பிறகான நம்பிக்கையை உங்கள் பேச்சு வெளிப்படுத்தியது எனக்குள் 💕💕

  • @BalRaj-bk8bh
    @BalRaj-bk8bh 6 ปีที่แล้ว +32

    உங்கள் பகிர்தல் ஒருவரின் ஆழ் மனதில் கடந்து செல்கிறதோ அதுவே உங்கள் வாசிப்புக்கான பலன் ஆகும்.

  • @k7raman
    @k7raman 2 ปีที่แล้ว +23

    "Library is a community . It is a movement" This message should be reached to every librarian and readers in tamil nadu

  • @SanthoshKumar-hj7df
    @SanthoshKumar-hj7df 6 ปีที่แล้ว +44

    A lecture from the master of new age classics. Love you Ram ☺

  • @marisamy100
    @marisamy100 6 ปีที่แล้ว +292

    இன்னும் கொஞ்ச நேரம் பேசுங்கள் என மனம் ஏங்கியது

  • @kannadassasn
    @kannadassasn 6 ปีที่แล้ว +44

    Ram understands the things through emotions, not by merely intelligence. It takes several years of study and win the race of manhood through emotions. Stories and poems narrate the same as science book, but beyond the scope of physical laws, they change the mind of of reader. Hey Ram..

  • @ShrutiTv1
    @ShrutiTv1  6 ปีที่แล้ว +45

    கூகை நூலகம்,
    #20, 2வது தளம், செல்லம்மாள் தெரு, பிரகாசம் சாலை, வளசரவாக்கம், சென்னை. ( கேசவர்தினி பஸ் நிலையம் அருகில் )

  • @coolguyjeeva
    @coolguyjeeva 6 ปีที่แล้ว +26

    Ram great director , he is not directing a mass film , but he make beautiful reality film maker ,only give perfect tamil films

  • @roshanpvarghese4280
    @roshanpvarghese4280 6 ปีที่แล้ว +21

    It feels Zen... A very intellectual speech by our dear Ram

  • @jeganr5713
    @jeganr5713 3 ปีที่แล้ว +4

    தொல்காப்பிய விளக்கம்.. தன்னிலை மறந்து மூழ்க செய்கிறது.. இயக்குனர் திரு.ராம் நமக்கு கிடைத்த பொக்கிஷம்..

  • @muruganantham6456
    @muruganantham6456 6 ปีที่แล้ว +11

    உங்களின் உரை
    உள்ளார்ந்து ஒரு கவிதையாய் வெளிபடுகிறது

  • @rajir8796
    @rajir8796 2 ปีที่แล้ว +4

    நானும் மிக ஆவலுடன் படித்து புத்தகம் முத்து காமிக்ஸ் அதில் வரும் கபிஸ் என்ற குரங்கை மறக்க முடியாது என்னால்..அந்த கபிஸ் பற்றி படிக்கும் போது மிக பெரிய கதாநாயகன் போல் நாம் உனர்ந்தது உண்டு...நீங்கள் கபிஸ் பற்றி பேசியது இதோ நம்மைப் போன்ற ரசித்த நபர் ஒருவர் என்று மனதில் சாந்தோசம் சார்...நன்றி R.ராஜி...🙏🏻

  • @SanthoshKumar-hj7df
    @SanthoshKumar-hj7df 6 ปีที่แล้ว +60

    RAM, Please QUIT/REDUCE smoking. We want you to be around for a longer time.

    • @DeepakRaj-zv9pq
      @DeepakRaj-zv9pq 4 ปีที่แล้ว

      Santhosh Kumar oru nalaiku onnu tha bro

    • @SanthoshKumar-hj7df
      @SanthoshKumar-hj7df 4 ปีที่แล้ว

      @@DeepakRaj-zv9pq how do you know Deepak?

    • @lightscameraarjun3452
      @lightscameraarjun3452 4 ปีที่แล้ว

      Yes bro nanum avara meet panirken chain smoker avaru ...he should stop

  • @sureshmm1366
    @sureshmm1366 3 ปีที่แล้ว +2

    சிறப்பு ஐயா,கவிஞன் ஒருவன் சிறந்த படைப்பாளியாக மாறுகிறான் உங்களைப் போல.....

  • @senthilmurugan5852
    @senthilmurugan5852 6 ปีที่แล้ว +11

    Mr.Ram - calm, control and execute
    Best Example for Leadership

  • @imayabalan
    @imayabalan 6 ปีที่แล้ว +6

    மிக நேர்மையான பகிர்தல்.......வாழ்த்துக்கள் ராம் சார்

  • @quantumlust
    @quantumlust 4 ปีที่แล้ว +14

    This was a very good speech, he explained what movie making is right from zero to a complete shot. Amazing.

  • @rajashekar7893
    @rajashekar7893 6 ปีที่แล้ว +9

    Huge respect, how good u teach..

  • @veluthennarasu8361
    @veluthennarasu8361 6 ปีที่แล้ว +15

    Ram sir is one of the best director in society ,he was god of in flimfactory

  • @peterjulian8169
    @peterjulian8169 6 ปีที่แล้ว +11

    Dear Mr.Ram sir , you are visionary .it's a eye opening to everyone.

  • @தீரன்-ச8ழ
    @தீரன்-ச8ழ 4 ปีที่แล้ว +9

    What a flow of speech ! Stunned.

  • @vishalsanthosh595
    @vishalsanthosh595 6 ปีที่แล้ว +19

    Always gets fascinated by His Thoughts and Speech !! Admire Himm !!

  • @arun777madura
    @arun777madura 4 ปีที่แล้ว +2

    குருநாதா நீ வேற லெவல்

  • @santhakumar
    @santhakumar 6 ปีที่แล้ว +13

    One of the best speeches I have seen in recent time.

  • @keerthivenu1098
    @keerthivenu1098 4 ปีที่แล้ว +4

    Ram sir loving ur speech always 🖤🔥

  • @12cproduction80
    @12cproduction80 4 ปีที่แล้ว +5

    மனசு free ya relaxed ha irukku pa 🤗

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan4491 2 ปีที่แล้ว

    மிக சிறந்த உரை வாழ்த்துக்கள்

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 ปีที่แล้ว

    ராம். சூப்பர்.

  • @sudersan2k7
    @sudersan2k7 4 ปีที่แล้ว +15

    ராம் அண்ணா, நீங்கள் தொல்காப்பியம் வகுப்பு எடுத்தால் நன்றாக இருக்கும்

  • @prabhusivakumar5929
    @prabhusivakumar5929 6 ปีที่แล้ว +6

    Ram's one of the best meaningful speech & this speech as been a small film literature

  • @chandrulog6658
    @chandrulog6658 3 ปีที่แล้ว +2

    Romba nalla video . Naanum book padikaporen

  • @yogiclife5130
    @yogiclife5130 3 ปีที่แล้ว +6

    great insight about screenwriting & film-making.. thanks director Ram :)

  • @ambikasomu9875
    @ambikasomu9875 3 ปีที่แล้ว +4

    உங்களால் எனக்கு தொல்காப்பியம் படிக்கத் தோனுகிறது

  • @yaswantr1267
    @yaswantr1267 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 2 ปีที่แล้ว

    சிறப்பான உரை.

  • @aravindan.r9482
    @aravindan.r9482 6 ปีที่แล้ว +7

    We support always to yours vision

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 ปีที่แล้ว

    நன்றிகள் ராம் 🙏🏻

  • @thalaivarrajinikanth7010
    @thalaivarrajinikanth7010 6 ปีที่แล้ว +1

    Super speech... அருமை.

  • @nkhanremo
    @nkhanremo 2 ปีที่แล้ว

    Love you Ram Anna always

  • @veeramanias3821
    @veeramanias3821 5 ปีที่แล้ว +3

    My fav director

  • @kumaresank9452
    @kumaresank9452 6 ปีที่แล้ว +18

    Ram sir,,,,,u r so so a mobile dictionary...u can't be restricted to cenimas,,,,u are a fermented human behaviorist thinker.....being a master Tamil graduate your thoughts are more than human..

  • @prabhakaranm6018
    @prabhakaranm6018 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா 🙏🙏

  • @syedbuhari2305
    @syedbuhari2305 2 ปีที่แล้ว

    Deep sense of understanding

  • @onestepmoveonforbestvillag418
    @onestepmoveonforbestvillag418 3 ปีที่แล้ว

    நன்றி

  • @sanjaym2490
    @sanjaym2490 4 ปีที่แล้ว +2

    Love and Respect!!!!

  • @srinivasansubramani148
    @srinivasansubramani148 ปีที่แล้ว

    Economic and discipline about one story or one speeches due to all idhayanak romba pudikom

  • @CruzVlogs55020
    @CruzVlogs55020 2 ปีที่แล้ว

    best teaching of film language

  • @Ameencreations
    @Ameencreations 2 ปีที่แล้ว

    நன்று

  • @vetrivel-qc3px
    @vetrivel-qc3px 3 ปีที่แล้ว

    அருமையான பேச்சு

  • @chitramuruganandham94
    @chitramuruganandham94 2 ปีที่แล้ว

    I know , how to write a story and why to write. Thank you sir.

  • @muthuram5370
    @muthuram5370 6 ปีที่แล้ว

    ஆகச்சிறந்த உரை...

  • @kalaiselvan6761
    @kalaiselvan6761 11 หลายเดือนก่อน

    I love ram

  • @bonyclinton3903
    @bonyclinton3903 4 ปีที่แล้ว

    Sir ur speechs is like magnet

  • @HafeezSPC
    @HafeezSPC 3 ปีที่แล้ว +1

    Speech awesome

  • @vetriselvan1998
    @vetriselvan1998 6 ปีที่แล้ว +2

    super ram sir

  • @varunprakash6207
    @varunprakash6207 6 ปีที่แล้ว +4

    #DirectorRam speech about the Visualisation of the Movie through Reading Books more and more For Understanding the Society 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @arthurmiller9103
    @arthurmiller9103 2 ปีที่แล้ว

    Awesome👏

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 4 ปีที่แล้ว

    நீங்கள் தொல்காப்பியத்தின் ஆழ்கடல்

  • @deepakrajsundaram1677
    @deepakrajsundaram1677 4 ปีที่แล้ว +10

    I think sapiens book give answers to all these questions ❤️

    • @parthibanvijayan999
      @parthibanvijayan999 4 ปีที่แล้ว

      Book name Bro

    • @deepakrajsundaram1677
      @deepakrajsundaram1677 4 ปีที่แล้ว

      Sapiens

    • @vigneshvinesh3546
      @vigneshvinesh3546 4 ปีที่แล้ว

      @@deepakrajsundaram1677 பட்டாம்பூச்சி நு ஒரு கவிதை book சொல்rare athu yena book
      .. சொல்லுங்க

    • @VijayaKumar-bl2yg
      @VijayaKumar-bl2yg 4 ปีที่แล้ว

      @@vigneshvinesh3546 "papilon" translated into tamil as பட்டாம்பூச்சி

  • @selvi217rs3
    @selvi217rs3 2 ปีที่แล้ว

    Thanga meengal 🥰

  • @soulmusicmelophile4947
    @soulmusicmelophile4947 ปีที่แล้ว +1

    ஆயிரம் like கொடுக்கணும்

  • @BBR_25
    @BBR_25 3 ปีที่แล้ว

    Only Ram sir can 😍

  • @abiramiumasankar7191
    @abiramiumasankar7191 3 ปีที่แล้ว

    அருமை தம்பி

  • @bharathi6898
    @bharathi6898 3 ปีที่แล้ว +4

    எத்தனை எளிமையான விளக்கம்..... முதற்பொருள் உறுப்பொருள் கருப்பொருள்

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 6 ปีที่แล้ว +3

    Super speech

  • @biju489
    @biju489 2 ปีที่แล้ว

    Ram sir ❤️

  • @keerthiradha8319
    @keerthiradha8319 3 ปีที่แล้ว

    Gurunatha 😍

  • @ks-mx4yv
    @ks-mx4yv 6 ปีที่แล้ว +2

    Super

  • @Prakashpk-g3t
    @Prakashpk-g3t 3 ปีที่แล้ว

    I love director ram

  • @riyaskhan741
    @riyaskhan741 6 ปีที่แล้ว +2

    super

  • @dr.marysuresh7063
    @dr.marysuresh7063 3 ปีที่แล้ว +1

    Lovely

  • @mohanram9328
    @mohanram9328 6 ปีที่แล้ว +3

    Great man

  • @dubguys4688
    @dubguys4688 6 ปีที่แล้ว +1

    Super sir

  • @sureshung2371
    @sureshung2371 4 ปีที่แล้ว

    Vera level speech

  • @sakthivela9666
    @sakthivela9666 3 ปีที่แล้ว

    ராம் எதார்த்தமான மனிதர்களின் வலி நிறைந்த வாழ்கையை திரையில் காட்டிய ஜாம்பவான்....

  • @hariharannatarajan7208
    @hariharannatarajan7208 3 ปีที่แล้ว

    you are underrated

  • @theva8507
    @theva8507 5 ปีที่แล้ว +1

    Masterpiece

  • @vickyvinoth209
    @vickyvinoth209 2 ปีที่แล้ว +1

    ஒரு நிமிடம் கூட வேகமாக ஒட்டி பாக்க தோன்றவில்லை அப்படியே நிறுத்தி விட்டது

  • @soundesigner7
    @soundesigner7 5 ปีที่แล้ว +5

    Koogai - U need to check the audio quality

  • @arunkumarparthiban937
    @arunkumarparthiban937 4 ปีที่แล้ว +3

    17:55 to 18:21

  • @jaimurugan3711
    @jaimurugan3711 4 ปีที่แล้ว +1

    4: 25 crt sir.. I am also face it

  • @s.ravichandrann.sundararaj5528
    @s.ravichandrann.sundararaj5528 6 ปีที่แล้ว

    Salute sir..

  • @jegadishkumar7044
    @jegadishkumar7044 ปีที่แล้ว +1

    Some one suggest me that kind of books please?

  • @CollegecanteenKc
    @CollegecanteenKc 4 ปีที่แล้ว +2

  • @Cheravanji
    @Cheravanji 6 ปีที่แล้ว

    Best speech!!

  • @tamilzinbaa5235
    @tamilzinbaa5235 5 ปีที่แล้ว +9

    Genius to the Core the name is
    R
    A
    M
    🤩💕💕

  • @poorni08
    @poorni08 6 ปีที่แล้ว +3

    neenga solradhu upper middle class lifestyle

  • @KarthickRajaeee
    @KarthickRajaeee 6 ปีที่แล้ว +6

    audio quality is very less @shruti TV

  • @mohansundaram351
    @mohansundaram351 4 ปีที่แล้ว

    A fine and beautiful Director, Ram.

  • @balunarayanasamy4939
    @balunarayanasamy4939 6 ปีที่แล้ว

    Excellent speech sir

  • @jagathshankar7315
    @jagathshankar7315 6 ปีที่แล้ว

    ஆழமான பேச்சு!!!!

  • @shanshows
    @shanshows 4 ปีที่แล้ว

    Such a useful and important speech by ram.. but the audio is worst and unbearable

  • @onetrueindian1
    @onetrueindian1 6 ปีที่แล้ว +16

    I just don't understand why people who should be in politics are in the business of movie making, they know that things are stacked up in an unfair manner against the morality they have come to identify themselves with but what i don't understand is why are they fooling themselves into thinking that they have to be appreciative of the art of movie making to escape that unfairness. Movie directors like Shankar, Ram, Gopi of Aram, Director of Joker, recently the director of the Merkku thodarchi malai to me all their minds seem like something which is craving to find ways to not let the unfairness they see continue with impunity ...

    • @saisheshan7659
      @saisheshan7659 6 ปีที่แล้ว

      Semma thinking, but they should have interest we cannot force anyone!!

    • @Dyme7200
      @Dyme7200 2 ปีที่แล้ว +1

      Art is a tool for liberation

  • @gjskdksv6681
    @gjskdksv6681 4 ปีที่แล้ว +1

    07:05

  • @gjskdksv6681
    @gjskdksv6681 4 ปีที่แล้ว +1

    4:35

  • @thomasdanielraj
    @thomasdanielraj 6 ปีที่แล้ว +2

    😎😎😎