படம் அருமை. தன் மகளின் " அந்த" தேவைக்காக மம்மூட்டி "அந்த இடத்திற்க்கு சென்று பேசி அடியும் வாங்கி ஒரு கேள்வி அமைதியாக கேட்கிறார்.......என் கண்களில் கண்ணீர் வழிவதை நான் வெட்கப்படாமல் துடைக்க நேர்ந்தது (இரண்டு மகள்களின் தந்தையாகிய நான்)
Dear silra youtubers, Dont create negative publicity for our director Pa.Ranjith. Ram and pa.Ranjith have no fight. Avanga theliva irukanga. Ipadi kelavala click bait vaikadinga
mohan ram ஏன்டா பைத்தியம் இது கலைத்துறைடா....கருத்துக்களை சொல்லும்போது அது எதிராக பேசுவதாகாது.அப்படி நினைத்தால் கலைஞனல்ல....ரஞ்சித் துக்கு இது தெரியும் நி சிறுமையாக யோசிக்காதே நண்பா...உன் வழக்கமான புத்தியை மாத்துங்க டா.
@@RajKumar-xl2mo இல்லடா பைத்தியம் இது சம்பந்தமாக பல்வேறு தலைப்புகளில் பல காணொலிகள் இனையத்தில் உலா வருகின்றன, அந்த தலைப்புகள் மிக வன்மமாக உள்ளன, அதேபோல் தோழர் ரஞ்சித் மற்றும் ராம் இருவரும் சகோதரர்களாக பழகும் போது இது தேவையற்ற ஒன்றாக உள்ளது, தோழர் ரஞ்சித் அவர்களுடைய ட்விட்டர் பகுதியில் பேரன்பு சம்பந்தமாக இந்த படத்தை பார்ப்பதற்காக மற்றும் கொண்டாடுவதற்காக பல்வேறு பதிவுகள் போடுகிறார்
சினிமா பணம் ஈட்டும் ஒரு களம் இல்லை. பணத்தை தாண்டி தன் மனதிற்கு பிடித்த ஒரு களம். பண தேவை என்பதையும் பணம் யாருக்கு தேவை என்பதையும் எளிமையாக விளைக்கினார் என் குரு ராம். I like so machi.
எல்லாரும் உங்க videova பாக்கணும்ணு ,ஏன் நல்லா இருக்குர ராம்,ரஞ்சித் -கும் சண்டை அப்படி ,இப்படி னு negative post போடுறிங்க ,நிறைய youtube channella பாத்துடேன்..இது மாறி தான் பண்றாங்க...
பேரன்பு வெற்றிபெற என் வாழ்த்துக்கள் பணத்தை பற்றியும் அது செய்யும் குணத்தை பற்றியும் தெறிந்துகொள்ள பாருங்கள் "பணத்தின் குணம் - பெரியார்தாசன் Newway Thought"
கற்றது தமிழ் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு அருமையான திரைப்படம் 👌👌👌🙏🙏🙏
"வெற்றியின் அளவுகோள் ஒவ்வொருத்தருக்கும் வேற" nice..
தெளிவான பேச்சு...என்னுடைய வெற்றியின் அளவுகோலை நான் தான் நிர்ணயிக்கனும்...👍
இந்த பேச்சை மூன்றாவது முறையாக கேட்கிறேன் ..
முதல் முறை கேட்பது போலவே ..
நெஞ்சை தொடும் உண்மையான வார்த்தைகள் ..
எனது பேரண்பிற்குறிய ராம். 🤍
11:35 watching Peranbu movie in Amazon Prime for the first time …. 4 years after the movie release ❤❤😢😢 11:35
நானும்
படம் அருமை.
தன் மகளின் " அந்த" தேவைக்காக மம்மூட்டி "அந்த இடத்திற்க்கு சென்று பேசி அடியும் வாங்கி ஒரு கேள்வி அமைதியாக கேட்கிறார்.......என் கண்களில் கண்ணீர் வழிவதை நான் வெட்கப்படாமல் துடைக்க நேர்ந்தது (இரண்டு மகள்களின் தந்தையாகிய நான்)
Antha padathil ennaku pidithan idam and antha padathin karuve athudhaan
கற்றது தமிழ் எனக்கு மிகவும் பிடித்த படம்
எங்களுக்கு புரியும் sir நீங்க படம் எடுங்க நான் பாக்குறேன்
வாய், முகம் தாண்டி மனசு பேசுரத கேட்டிருக்கீங்களா? தோ இப்பதான் ராம கேட்டேன்....
Dear silra youtubers,
Dont create negative publicity for our director Pa.Ranjith. Ram and pa.Ranjith have no fight. Avanga theliva irukanga. Ipadi kelavala click bait vaikadinga
Ram's favourite director was pa.ranjith
Ram= living legend...love you Ram sir
சூப்பர் பேச்சு. சிலரை போல் காசுக்காக ஓடிபோய் பெரிய நடிகரை வைச்சு லூசு படம் எடுக்கிறத விட தன்னை எப்பவும் விட்டுக்கொடுக்காத தமிழன். வாழ்க வாழ்க
Nera solla mudiyala la unnala
Love you Ram my favourite director... Your dialogues are unmatchable...
இயக்குனர் பாலு மகேந்திராவிண் மற்றுமொரு தரமான படைப்பு. கற்றது தமிழ் இயக்குனர் MCC College இராம். வெல்க. மென்மேலும் வெல்க.
A A 😍😍😍😍
he is also amciam of madurai
He's also my college product Madurai AMERICAN COLLEGE
Ongale paakanum sir onge kitte pesanum sir katradhu tamil ennoode valke sir I'm a big fan of you love you sir
இந்த நிகழ்வு தோழர் ரஞ்சித் அவர்கள் நடத்திய பாராட்டு விழா, உங்கள் வன்மத்தை இதில் காட்டவேண்டாம்
mohan ram ஏன்டா பைத்தியம் இது கலைத்துறைடா....கருத்துக்களை சொல்லும்போது அது எதிராக பேசுவதாகாது.அப்படி நினைத்தால் கலைஞனல்ல....ரஞ்சித் துக்கு இது தெரியும் நி சிறுமையாக யோசிக்காதே நண்பா...உன் வழக்கமான புத்தியை மாத்துங்க டா.
@@RajKumar-xl2mo இல்லடா பைத்தியம் இது சம்பந்தமாக பல்வேறு தலைப்புகளில் பல காணொலிகள் இனையத்தில் உலா வருகின்றன, அந்த தலைப்புகள் மிக வன்மமாக உள்ளன, அதேபோல் தோழர் ரஞ்சித் மற்றும் ராம் இருவரும் சகோதரர்களாக பழகும் போது இது தேவையற்ற ஒன்றாக உள்ளது, தோழர் ரஞ்சித் அவர்களுடைய ட்விட்டர் பகுதியில் பேரன்பு சம்பந்தமாக இந்த படத்தை பார்ப்பதற்காக மற்றும் கொண்டாடுவதற்காக பல்வேறு பதிவுகள் போடுகிறார்
அவர் பேசுவதில் என்ன வன்மம் இருக்கு?
06:35 nailed it with fact
My favourite கற்றது தமிழ் & தரமணி
என் மனசு பிடித்த இயக்குநர் ராம் அண்ணா
Tamil cinema realy blessed because we get you happy to see you Ram anna i love your movies
நேற்று இரவுதான் சிங்கப்பூரில் 4நண்பர்களுடன் பார்தேன் பேச வார்த்தை இல்லை அருமை அருமை ராம் அண்ணன்
Unmai Ram sir.. Fantastic movie... 👏👏👏
சினிமா பணம் ஈட்டும் ஒரு களம் இல்லை. பணத்தை தாண்டி தன் மனதிற்கு பிடித்த ஒரு களம். பண தேவை என்பதையும் பணம் யாருக்கு தேவை என்பதையும் எளிமையாக விளைக்கினார் என் குரு ராம். I like so machi.
உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍
சரிதான் வெற்றி அவனவன் அளவுகோல்🌷🌷🌷🌷🌷🌷🌷
Brilliant film maker...pure legend...
The most underrated director in tamil cinema
Great respect for Ram Sir's Ideology and Sincerity!!! ❤️👍
Ram'speech gives courage to take good film without any fear. Becoming inevitable is the proper success.
Dear Mr.Ram
I love ur movies.first time i want to see ur movie this show because of ur speech..
I love u ranjith..u r the hero of this industry
I am a hypocrite . What a transparent explanation ! Your movies and it’s making is really great sir .
Ram sir you are great. Love from kerala 😍😍 your all movies semma irukk......
Ram sir yes we are love your journey
உங்கள் உரையாடல் மிகவும் அறிவுசார்ந்த மிகவும் எளிமையாகவும் சிந்திக்க கூடியதாக இருந்தது
Peranbu..... Still revisiting this movie🙂💙
Sir, Super speech , Vazhthukkal sir
I watched your movie 6.9.21. Great sir😍
Super sir 🙏🙏🙏
11:24 சத்திய வாக்கு innaiku thaan Parthen en vaalnaalil marakka mudiyatha padam peranbu
semma.....speech.....ram sir......Life a correct aah purinchikitta yethaarthamaana manithar ..super director....
இந்த video வ முன்பே பதுறுகென் thumnil ல என்ன வச்சுருக்கிங்க 🤬🤬 தவரா சித்ரிகாதிங்க🤬🤬🤬🤬
What a man...really super..sir
எல்லாரும் உங்க videova பாக்கணும்ணு ,ஏன் நல்லா இருக்குர ராம்,ரஞ்சித் -கும் சண்டை அப்படி ,இப்படி னு negative post போடுறிங்க ,நிறைய youtube channella பாத்துடேன்..இது மாறி தான் பண்றாங்க...
Pavam la bro ranjith ah kevalapaduthama... ivanga pontati pilla ellam yeppadi soooru.. thinpanga......
Ram sonna dialogue mathiri ithu oru ad to attract more videos
Negativity and trolls only trending nowadays.. namma society apdi maari poitu iruku
என்ன மனுஷன்யா ❤️❤️❤️
அண்ணே!! உங்களுக்கென தனி கூட்டம் இருக்கும் சினிமா எடுக்குறதுக்கும் நல்ல சினிமா எடுக்குறதுக்கும் வித்தியாசம் இருக்கு நீங்க நல்ல சினிமா எடுக்குற ஆளு...
Superb sir n from today I’m one of ur fan - Malaysia
Ram speech 🔥🔥🔥
Director Ram... your are great.... you deserve for everything...
Super Anna
பேரன்பு படம் பாத்தப்போ எப்படியா இந்தாலுக்கு இவளோ தைரியம் நு தோணுச்சு..
❤️❤️❤️❤️
Sir neenga veara sir💚
Sir...
❤️ U sir... You are a great inspiration!
நீ நல்லவன் யா மனுஷன் நீங்க தான்
Ram - am speechless
speech very nice! Ram god bless you
நான் மனதார பார்த்த படம் கற்றது தமிழ்
Enna manushanya enna speech super
He s my Love and inspiration❤
அருமையான உரை
I'm a big fan of ur taramani movie...
9:16
Sir, you are really great 👏🏻👏🏻
"மட்டக்களப்பில் முளைத்த விதை பாலுமகேந்திரா"
pombala poriki
@@karthiknetworking2415 yaru pombala poruki?
Hats off to you Ram, you are such a great person. Very open speaking from your heart. Because you have come from Balumahendra school of cinema.
பேரன்பு வெற்றிபெற என் வாழ்த்துக்கள்
பணத்தை பற்றியும் அது செய்யும் குணத்தை பற்றியும் தெறிந்துகொள்ள
பாருங்கள்
"பணத்தின் குணம் - பெரியார்தாசன் Newway Thought"
Vera level speech
i love you, sir.
Wow
Amazing
🔥🔥🔥🔥
அழகு ....செம...
சூப்பர் ராம் ண்ணா, நன்றி. ரஞ்சித் ண்ணா.
சிறப்பு
What A humanity Ram Sir.
Super
Semma speak...
Thalaivan Vera ragam ❤❤❤ 🔥 🔥
Super director
அருமையான பதிவு
Nalla sindhanai ulla director
Great
அருமையான இயக்குனர்
Ram Sir very very nice
Hats off Ram sir!!! True creator!!!
Sharp speech...
SUPERB RAM SIR WELL DONE..
ARUMAYANA SPEECH BY RAM.. GREAT
Arumai...ன
கற்றது தமிழ் அருமையான படம்
அருமை ராம் அண்ணா
I love you sir
ராம் சார் ஒரு அவதாரம்
Pls change the heading...!ram is a good director and also pa ranjith..!both are same vision and mission..
ரஞ்சித் காவியங்கள்
காபாலி
காலா
அடிதடி
ராமின் சிரிப்பு ___ 😊
Amazing speech
அருமையான பேச்சு
Great ram..hats off to you
அருமையான படம் அண்ணா
Don't worry sir, producer will benefit