குழந்தை வளர்ப்பில் "இது" மிக முக்கியம் | மகாபாரதம் கதை| mythological stories | mahabharatham tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • #shortstories #mahabharat #mythologicalstories #mahabharathamintamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    This is a section from Thagaval Thalam for Mahabaratham Stories in Tamil. You can listen to many Mahabaratham Unknown Stories in Tamil here. This includes Mahabaratha Kadhaigal including Kasan Devayani Story in Tamil, Parikshit Story in Tamil , Dhuruvan story, Rajasimman story and Nachu poigai story of Pandavas, Yaksha Prasanam and so on.
    I hope you all like these Purana Kadhaigal and would love to come back for more stories. Mahabaratham is an Indian story that includes characters like Karnan, Arjunan, Draupathi, Bheem, Yudhista, Krishna and so on.
    --------------------------------------------------------------------------------------------------------------------
    Subscribe to fb page: shorturl.at/fgvHJ
    Instagram: shorturl.at/hX058
    Whatsapp Channel : whatsapp.com/channel/0029VaB1...
    00:00 - Introduction
    00:48 - Story Begins
    08:46 - Conclusion
    --------------------------------------------------------------------------------------------------
    In the Mahabharata, the sage Lomasha narrates the legend of the daityas called Ilvala and Vatapi to the prince Yudhishthira.
    ----------------------------------------------------------------------------------------------------
    Other Mahabharat Stories:
    நாம் தெரியாமல் செய்த பாவம் - • நம் பிள்ளைகள் செய்த பா...
    உங்களுக்கு ஏன் சோதனை வருகிறது - • உங்களுக்கு ஏன் சோதனை வ...
    கசன் தேவயாணி காதல் கதை Part 1 - • கசன் தேவயாணி காதல் கதை...
    கசன் தேவயாணி காதல் கதை Part 2 - • உங்கள் ரகசியங்களை காப்...
    கசன் தேவயாணி காதல் கதை Part 3 - • நம் மனம் ஏன் திருப்திய...
    பரீக்ஷித் மகாராஜா கதை - • பரீக்ஷித் மகாராஜா | Be...
    ராஜசிம்மன் கதை - • ராஜசிம்மன் கதை | மகாபா...
    துருவன் கதை - • துருவன் கதை | Dhuruv s...
    யக்ஷ பிரசனம் - • ஏன் உங்கள் வேண்டுதல்கள...
    உங்களுக்காக கடவுள் போட்ட திட்டம் | மகாபாரதம் கதை| Purana| mythological stories | mahabharatham tamil | mahabharatham stories | Purana story | Short stories

ความคิดเห็น • 130

  • @generaltipsforlife2230
    @generaltipsforlife2230 4 หลายเดือนก่อน +9

    என் பிள்ளைகள் மிகவும் அருமையான வர்கள் அவர்களிடம் நேர்மை, உண்மை, மற்றும், அன்புடன் இருப்பவர் i love my children👧👦

  • @tkalpana8606
    @tkalpana8606 5 หลายเดือนก่อน +12

    நூற்றுக்கு நூறு உண்மை சகோதரி. நான் படும் கஷ்டத்தை பார்த்து வளர்ந்த பிள்ளைகள் இன்று நான் அவர்களை பார்த்து கற்றுக்கொள்ளும் படி நடந்து கொள்கிறார்கள். கடைசியில் கூறி வரிகள் மிக மிக அருமை சகாதரி. மிக்க நன்றி

  • @user-fi2ul5bu8b
    @user-fi2ul5bu8b 5 หลายเดือนก่อน +4

    அன்பு சகோதரி நான் உங்களோட குரல் லுக்கு.அடிமை.இந்த..கதை..அருமை..வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @twinrabbits2273
    @twinrabbits2273 5 หลายเดือนก่อน +12

    அன்பு சகோதரி திவ்யா அவர்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤❤❤ இந்த பதிவில் ஆரம்பத்தில் ‌தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு என் பதில். என் குழந்தைகளிடம் நிறைய நல்ல பழக்கங்கள் இருக்கிறது. சில சமயங்களில் அவர்களின் சகிப்புத்தன்மை, உறவுகளை நேசிப்பது, தெளிந்த அறிவு இவற்றைப் பார்த்து கடவுளுக்கு நன்றி சொல்வேன். ஆனால்......... ஒரேயொரு பிடிக்காத விஷயம். கொஞ்சம் சோம்பேறித்தனம். அது யாரை பிரதிபலிக்கிறது என்று நான் அறிவேன். அதை மாற்றிக்கொள்ள தங்களின் காணொலிகள் பேருதவியாக இருக்கின்றன.‌ நன்றிகள் சகோதரி 💖💖💖

    • @killerboykiller7212
      @killerboykiller7212 5 หลายเดือนก่อน +1

      tank you sister

    • @killerboykiller7212
      @killerboykiller7212 5 หลายเดือนก่อน +1

      என்கிட்ட என் பசங்களுக்கு பிடிக்காத குணம் அதிகமாக கோப படுவது.

  • @sivaramjig578
    @sivaramjig578 5 หลายเดือนก่อน +4

    அன்றும் சரி இன்றும் சரி அடி வாங்கும் வரை பெற்றோர் பேச்சை கேட்டு வாழும் பிள்ளைகள் கம்மி😢
    80s & 90s கிட்ஸ் மட்டும் அதில் விதிவிலக்கு😁😁
    வாங்காத அடி இல்ல, அடிக்க உதவிய வீட்டு பொருட்கள்தான் பெற்றோரின் ஆயுதம்😂 அதை தூக்கி முறைத்தாள் போதும் சப்த நாடியும் அடங்கும்🙁🙁😭

  • @MahaLakshmi-jy1fe
    @MahaLakshmi-jy1fe 5 หลายเดือนก่อน +3

    மிக அருமையான பதிவு சகோ

  • @sathiyasaran6326
    @sathiyasaran6326 4 หลายเดือนก่อน +2

    அருமயான கதை உண்மை சகோதரி

  • @sampath8630
    @sampath8630 5 หลายเดือนก่อน +2

    பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்தக் கதை மிகவும் அருமை நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.

  • @KalamaniM-up4wp
    @KalamaniM-up4wp 5 หลายเดือนก่อน +1

    Story nalla iruku

  • @rasoolrasool382
    @rasoolrasool382 5 หลายเดือนก่อน

    Arumai

  • @saravanannilavi1974
    @saravanannilavi1974 4 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @user-xv2sy6ir3e
    @user-xv2sy6ir3e 5 หลายเดือนก่อน +1

    Nandri Amma arumaiyana pathivu

  • @karuthapandir7617
    @karuthapandir7617 5 หลายเดือนก่อน +4

    ஒரு நாள் உங்களை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லனும் அக்கா அருமையான குரல் உங்கள் குரலை கேட்டால் மனம் சந்தோசமாக உள்ளது நன்றி அக்கா❤👍

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 หลายเดือนก่อน

      நிச்சயம் சகோ

  • @suryaSurya-oq1mt
    @suryaSurya-oq1mt 5 หลายเดือนก่อน +2

    அருமை சகோதரி❤❤❤

  • @user-nl4pq5ef5h
    @user-nl4pq5ef5h 5 หลายเดือนก่อน +1

    Very very nice Akka Nalla kathai naangalum neenga sonna mathiri Nalla murayil than nadanthu kolgirom irunthalum yenga papaku kobam than niraya varukirathu maatra porumayaga muyarchi seithukondu irukirom thank you Akka 😊

  • @yogeshyogesh801
    @yogeshyogesh801 5 หลายเดือนก่อน +1

    Arputhamana kathai akka thodarattum unkal sevai😍👍👌👏👏

  • @megalabalaji1432
    @megalabalaji1432 4 หลายเดือนก่อน

    Nandri sister

  • @suriyas6176
    @suriyas6176 5 หลายเดือนก่อน +5

    Kandipa Madam ... Neenga Enaku oru Amma mathari Madam.... Daily unga stories ketpen time irukum pothu.... Super Madam ❤🤝👏👌💐

  • @vaishnavikadarkaraiselvan2352
    @vaishnavikadarkaraiselvan2352 5 หลายเดือนก่อน

    அருமையான கதை அக்கா...❤

  • @Rajan-nw9cn
    @Rajan-nw9cn 4 หลายเดือนก่อน +1

    Ningal solvathu unmaithan❤❤❤❤❤❤ nan nanraga purinthu kontan thank you so mush

  • @iyappanpriyanga-km3qm
    @iyappanpriyanga-km3qm 5 หลายเดือนก่อน

    Super story

  • @ishwarya986
    @ishwarya986 5 หลายเดือนก่อน +3

    நல்ல பதிவு சகோ.❤

  • @HemaLatha-he7of
    @HemaLatha-he7of 12 วันที่ผ่านมา

    Thank you so much 💓

  • @user-bk2bw3ge5w
    @user-bk2bw3ge5w 5 หลายเดือนก่อน +1

    Super story sister ❤

  • @selvarajpalanisamy4303
    @selvarajpalanisamy4303 4 หลายเดือนก่อน

    ஓம்சாந்தி மா

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal 5 หลายเดือนก่อน

    Super story💥

  • @meenameena3661
    @meenameena3661 5 หลายเดือนก่อน

    Super story madam❤❤❤❤❤

  • @nalaanthonypillai9286
    @nalaanthonypillai9286 4 หลายเดือนก่อน

    Nice Story👌

  • @MadhanRaj-bl2yr
    @MadhanRaj-bl2yr 4 หลายเดือนก่อน +1

    My son is good ❤

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 5 หลายเดือนก่อน +1

    Super akka. 🙏🙏🙏👌

  • @swathimuthu5967
    @swathimuthu5967 5 หลายเดือนก่อน +6

    Haiii akka ❤..
    Naa romba nerama unga story ku wait panittu irutha akka
    Super akka
    Next waiting..
    But en life la one time ungala naa meet pananum akka 😊

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน +1

      நிச்சயம் சகோ

    • @twinrabbits2273
      @twinrabbits2273 5 หลายเดือนก่อน +1

      @@ThagavalThalam எனக்கும் ஒரு முறை உங்களை நேரில் காண வேண்டும். இது நெடுநாள் ஆசை 💖💖💖

  • @ananthiananthi20594
    @ananthiananthi20594 5 หลายเดือนก่อน

    ❤ super akka

  • @suganyarsuganya647
    @suganyarsuganya647 4 หลายเดือนก่อน +1

    Its true sis nalla story

  • @user-jq5lh1lf4d
    @user-jq5lh1lf4d 5 หลายเดือนก่อน

    Super mam

  • @saranhari3510
    @saranhari3510 5 หลายเดือนก่อน

    👍

  • @jaygowri8510
    @jaygowri8510 4 หลายเดือนก่อน

    I have two kids they too sweet kids very understandle affectionate don't let downe any situation...I love my kids❤

  • @velanrd434
    @velanrd434 5 หลายเดือนก่อน +3

    குழந்தை வளர்ப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இந்த பதிவு அமைந்திருந்தது.
    இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👌👌👌👌 திவ்யா அக்கா ❤️❤️❤️

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน

      நன்றிகள் விக்னேஷ் தம்பி

  • @jagandeep007
    @jagandeep007 5 หลายเดือนก่อน +2

    Jeernabi jeernabi.. agathiyar movie I have seen this story😊

  • @prasanthdevi1453
    @prasanthdevi1453 4 หลายเดือนก่อน

    Super akka ❤

  • @selvimani2513
    @selvimani2513 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @user-fg5on8xm7x
    @user-fg5on8xm7x 4 หลายเดือนก่อน

    Super

  • @prabhaprabhasudhakar
    @prabhaprabhasudhakar 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sptvisvasarala6639
    @sptvisvasarala6639 4 หลายเดือนก่อน

    Thank you sister very much

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 หลายเดือนก่อน

      You are most welcome

  • @santhoshthalapathy1132
    @santhoshthalapathy1132 5 หลายเดือนก่อน

    Hii akka good story ❤

  • @juliejai5728
    @juliejai5728 5 หลายเดือนก่อน +1

    Hi sister. This story was very nice and reflected our daily life challenges. I surely agree with you that our children should get such behaviours whether it is good or bad from their parents only. Onetjing I learned from this hereafter we should avoid such behaviours infront of the children. Everyone knows very well but no one follow it. That's our main problem. Keep rocking❤❤❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @NALINIKANAGASABAPATHI-lv2oh
    @NALINIKANAGASABAPATHI-lv2oh 5 หลายเดือนก่อน

    S mam en paiyan romba payapataran.neenga sonna mathri nanum payapaduven.athupola avnum irukan. Irunthalum avana matanum mam.

  • @akashb.v.6156
    @akashb.v.6156 5 หลายเดือนก่อน

    அன்பு சகோதரி இந்த கதையில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்னை மாற்ற வேண்டும் அதன் பிறகு என் குழந்தைகள் நன்றாக வளர்ந்து வருவார்கள் அவர்களிடம் சோம்பேறி தனம் மற்றும் எதிர்த்து பேசுவது இதில் இரண்டாவது என்னிடம் இருந்து தான் வந்தது நான் மாறுகிறேன் நன்றி

  • @krishnarajkrishna6746
    @krishnarajkrishna6746 4 หลายเดือนก่อน

    Voice amezing

  • @maheswaeimaheswari2242
    @maheswaeimaheswari2242 5 หลายเดือนก่อน

    I love my dear son❤❤

  • @annaduraikrishnan3623
    @annaduraikrishnan3623 4 หลายเดือนก่อน

    😮

  • @nilaqueen2015
    @nilaqueen2015 4 หลายเดือนก่อน

    Mam unga voice super❤

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 5 หลายเดือนก่อน +1

    Yennayea yennoda appanukku pudikadhu 😔 ithula yendha gunatha solrathu 🖤

  • @etet7878
    @etet7878 5 หลายเดือนก่อน +1

    Mmm

  • @visamanimani5554
    @visamanimani5554 4 หลายเดือนก่อน

    My children are soft. One child doesn't talk politely

  • @manikandan027
    @manikandan027 4 หลายเดือนก่อน +1

    My kids are watching phone and tv always

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 หลายเดือนก่อน +2

      அவர்களோடு விளையாட அவர்களின் சக வயது குழந்தைகள் யாரும் இல்லையா?

    • @manikandan027
      @manikandan027 4 หลายเดือนก่อน +1

      இல்லங்க. Not much Indian friends here

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 หลายเดือนก่อน +1

      @@manikandan027 அப்படி அவங்களுக்கு யாராவது companion இருந்தா tv பாக்க மாட்டாங்க சகோ.. so try to associate with some community so that they get friends to play with.. otherwise it is hard to divert them

  • @manisham9338
    @manisham9338 4 หลายเดือนก่อน

    Intha story agathiyar film varum

  • @gomathilakshmi4084
    @gomathilakshmi4084 5 หลายเดือนก่อน +1

    என் குழந்தைகள் நேரத்தை பயன்படுத்தி கொள்ளமாட்றாங்க
    எனக்கு பிடிக்க வில்லை

  • @sivambigasaravanan1058
    @sivambigasaravanan1058 4 หลายเดือนก่อน

    Super story sister❤❤😊

  • @Ppj3030
    @Ppj3030 5 หลายเดือนก่อน

    En pasanga onnu sonna antha time la seiyamattanga.thirumba thirumba solanum. Tension agidum

  • @vandhanavandhana4341
    @vandhanavandhana4341 4 หลายเดือนก่อน

    En paiyanukku kovam romba adhigam, pidivaatham athu than konjam pidikkaathu aana en paiyan romba pasam ellarmelaum vachirukan thangachi Mela avlo akkaraiya irupan aana intha akkarai en ponnukku puriyathu

  • @selvarosit8453
    @selvarosit8453 4 หลายเดือนก่อน

    அளவுக்கு அதிகமான கோபம்

  • @M.R.43
    @M.R.43 3 หลายเดือนก่อน

    SISTER நல்லகதை

  • @user-dd9ww4wz2r
    @user-dd9ww4wz2r 4 หลายเดือนก่อน

    Agadhiyar mahamunivar paladhai dhottadhume adhu vadhaphinu derinjudum adhanlala palama irukura avana sapittadhum dhan vayitril kai vaidhu mandhiram solli jeeranam panniduvar😊

  • @ganeshk5683
    @ganeshk5683 4 หลายเดือนก่อน

    Sollaratha kekurathe illa mdm romba kastam

  • @ThilagavathiManimuthu-ol4fx
    @ThilagavathiManimuthu-ol4fx 5 หลายเดือนก่อน

    Hi Divya

  • @ananthanananthan2849
    @ananthanananthan2849 5 หลายเดือนก่อน

    எங்கள் தம்பியின் பிடிக்காத குணம் திருடுவது

  • @funwithshakthi3876
    @funwithshakthi3876 5 หลายเดือนก่อน

    Sonna udane oru velaye seyya maattanga,,,,😢

  • @MuruganKarpagam
    @MuruganKarpagam 5 หลายเดือนก่อน +1

    என்னோட பையன் நாலு படிக்கிறான் வீட்ல சாதாரணமா கடைக்கு போக சொன்னா கூட போக மாட்டேங்குறான் ரொம்ப சோம்பேறித்தனம் பண்றான் அது அவன்கிட்ட எனக்கு சுத்தமா பிடிக்கல

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน

      காணொளியின் இறுதியை பார்த்துவிட்டு உங்கள் பதிலை மறுபடியும் பதிவிடுங்கள் சகோ

  • @raw777raw
    @raw777raw 4 หลายเดือนก่อน

    Pidivadham ellathaum poruki sapatradhu kudikiradhu 😢😢😢😢😢

  • @munusamyc9395
    @munusamyc9395 4 หลายเดือนก่อน

    Munivar mamisam sapuvanla

  • @rajalakshmisrinivasan1532
    @rajalakshmisrinivasan1532 4 หลายเดือนก่อน

    நிங்கள்சொண்னதுஉண்ம

  • @robertddhanam2499
    @robertddhanam2499 5 หลายเดือนก่อน

    Epo kudumbathula nadaluratha apudiye sollitinga sis ❤🖤🤎💛💚🧡💜💙

  • @PadmanabanSrinivasanAnandasaya
    @PadmanabanSrinivasanAnandasaya หลายเดือนก่อน

    But my son grab only from his Mom, FAKE PRESTIGE.., Living and believing myths..of ads, TV s, edited versions..❤❤
    I always say media outputs are edited , do not take it full..

  • @sriramkumarasamy5409
    @sriramkumarasamy5409 4 หลายเดือนก่อน

    என் மகள் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பதில்லை இது தன் அவளிடம் எனக்கு பிடிக்காது.🇲🇾🇲🇾🇲🇾

  • @vaithegivaithegi3204
    @vaithegivaithegi3204 5 หลายเดือนก่อน

    Yellathukum aluval athu pudikkathu

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 5 หลายเดือนก่อน

    Nalla vizhipunarvu padhivu yennoda Akka ❤️🙏❤️🙏❤️🙏 sry pa

  • @mageshmegna7620
    @mageshmegna7620 5 หลายเดือนก่อน

    Adam pidikurathu

  • @T_o_m143J_e_r_r_y96
    @T_o_m143J_e_r_r_y96 4 หลายเดือนก่อน

    Hii sis how are you

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 หลายเดือนก่อน

      நல்லா இருக்கேன் சகோ

  • @robertddhanam2499
    @robertddhanam2499 5 หลายเดือนก่อน +1

    Children's free fire game oyama vilayafurathu than sis 💙💜❤🧡💚💛🤎🖤

  • @user-dd9ww4wz2r
    @user-dd9ww4wz2r 4 หลายเดือนก่อน

    Vadhabhiya vettamattamga vadhabhi mampalmaha maruvar andha palam vetti parimaruvar munivarhal mamisam sapidamattamga😮

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 หลายเดือนก่อน

      அது படத்தில் வரும் கதை சகோ.. வியாச பாரதத்தின் படி வாதாபி ஒரு ஆடாக மாறி அதைத் தான் இல்வலன் சமைப்பார்

  • @dmuneeswari833
    @dmuneeswari833 5 หลายเดือนก่อน +1

    En paiyan 1 std .Avan kita pidikadhadha visayam, Adam pidikradhu...evalo adichalum kooda Avan venumkradha aludhe saadhipaan

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน

      காணொளியின் இறுதியை பார்த்துவிட்டு உங்கள் பதிலை மறுபடியும் பதிவிடுங்கள் சகோ

    • @chumal-pg3ur
      @chumal-pg3ur 5 หลายเดือนก่อน

      Oru defenseless kolandhaya adikiringale, vekama illa, you are very incompetent in parenting. Children don't understand perspective until they are much older.

  • @banumathyb8841
    @banumathyb8841 5 หลายเดือนก่อน

    My child don't like eating curd rice

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน

      😂 it happens sago.. நமக்கு பிடிக்காத உணவ நம்மளால சாப்பிட முடியுமா

  • @TulipsTuitionCentre
    @TulipsTuitionCentre 5 หลายเดือนก่อน +1

    Hi sis
    I don't like my kid's. They get angry very quickly and also very careless.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน

      காணொளியின் இறுதியை பார்த்துவிட்டு உங்கள் பதிலை மறுபடியும் பதிவிடுங்கள் சகோ

    • @chumal-pg3ur
      @chumal-pg3ur 5 หลายเดือนก่อน

      Not everyone deserves to be a parent. Be considerate and try to understand their perspective.

    • @TulipsTuitionCentre
      @TulipsTuitionCentre 5 หลายเดือนก่อน

      ​@@ThagavalThalamExactly true sis. My Husband is also like them, But I wish not to be like him.
      The story was excellent and also your explanation awesome sis.Thank you soo much for sharing. 🤝😊🌹

    • @SivaKumar-lt6vf
      @SivaKumar-lt6vf 5 หลายเดือนก่อน

      Superstorrysister❤

  • @Shernthapandi
    @Shernthapandi 5 หลายเดือนก่อน

    அகத்தியர் மாமிசம் சாஃப்ட்வேர் சொல்லவே இல்லை

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 หลายเดือนก่อน

      அப்படித்தான் பாரதத்தில் உள்ளது அண்ணா

  • @saroja1524
    @saroja1524 5 หลายเดือนก่อน

    Angry

  • @mohanapriyamohanapriya.g7254
    @mohanapriyamohanapriya.g7254 5 หลายเดือนก่อน

    Enaku Ennoda ponnukita sorry solla mata adhu putikadhu

  • @srivarahini4292
    @srivarahini4292 5 หลายเดือนก่อน

    Unga kolandhai kitte pidikadha Guna. Enna Divya

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน

      பிடிவாதம் 🙂

    • @krishsiva4362
      @krishsiva4362 5 หลายเดือนก่อน

      @@ThagavalThalam காணொளியின் இறுதியை பார்த்துவிட்டு உங்கள் பதிலை மறுபடியும் பதிவிடுங்கள் சகோ😂 just for fun.. but really wonderful stories.. you give us different perspective of the stories even though we heard the stories before👍

  • @sathasivam968
    @sathasivam968 5 หลายเดือนก่อน

    Aduthu peysuvadu

  • @muthuselvam1608
    @muthuselvam1608 5 หลายเดือนก่อน +17

    இக்கதையில் 2 விடயம் புலனாகிறது. 1 அன்றைய முனிவர்கள் புலால் உணவு உண்டார்கள். 2 பிரம்மன் கொடுத்த வரம் அகத்தியரிடம் வேலை செய்யவில்லை ஏன்? மற்ற முனிவர்களிடம் எப்படி பலித்தது? அவர்களிடம் செரிமானம் ஆகவில்லை என் பதில் எனில்! உயிர் போன உடல் சமைத்த பின்னர் அது எத்தனை துண்டு ஆனால் என்ன? அவன் எழுந்து வருவதுதானே முறை? ஒரு வேலை எழுந்து வா என சொல்லமுடியால் வாய் கட்டிவிட்டார் ! பிறகு அண்ணனை கொன்று அதன் மூலம் தம்பியை அழைக்க அண்ணன் இல்லாததால் தம்பியும் இறந்தான் என்று கதை இருப்பதே சரி!!

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน +16

      அகத்தியர் தம் சக்தியால் உணவை முழுவதுமாக சீரணம் செய்துவிட்டார் என்பது தான் கதை ஐயா. புராணக் கதைகளை நான் மாற்ற முடியாது

    • @k.c.sunishsriram9866
      @k.c.sunishsriram9866 5 หลายเดือนก่อน

      முனிவர்கள் புலால் உன்னமாட்டார்கள்.
      அம்மா கதையை தவராக கூறுகிறார். புராணத்தில் வாதாபி அசுரன் மாம்பழமாக உருமாறி அகத்தியர் மஹரிஷிக்கு உணவாக மாருவான். வாதாபி ஜிரனாபி என்று திருவாய் மலர்ந்து அசுரனை அழிப்பார் அகத்தியர். பின்பு வில்வலனை தர்பை பல்லால் அழிப்பார்.
      பின்பு பிரமஹத்தி தோஷம் விலக வில்வ வனம் என்ற வில்லிவாக்கத்தில் சிவபெருமானை பூஜை செய்யது தோஷத்தை போக்கிகொன்டார்.

    • @priyavenkatraman3203
      @priyavenkatraman3203 5 หลายเดือนก่อน

      எங்கள் பாட்டி வயிறு வலி வந்தால் அகஸ்தியமாமுனிவரே ஜீரணோத்பவ என்று அவரை வேண்டி விபூதியை வயிற்றில் க்ளாக் வைஸ் தடவி விடுவார் ஒரு முறை இதற்கு விளக்கம் கூறி அரக்கன் மாம்பழமாக மாறி முனிவர்கள் உண்ட பின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வருவதாகவும் அகஸ்தியர் அரக்கனையே ஜீரணம் செய்து விட்டதாகவும் கூறினார். பின்னாலில் அகத்தியர் என்ற படம் மூலம் அதே கதையை பார்த்து தெரிந்து கொண்டேன். அரக்கனை சமைத்ததாக சொல்வதான் எந்த அளவுக்கு உண்மை என்று புரியவில்லை மா. அதிலும் ஒரு அறிவியல் ஜீரணக் கோளாறு ஏற்படும் போது வயிற்றில் க்ளாக் வைஸ் தடவினால் நிவாரணம் கிடைக்கிறது.

    • @musicalwanderings7380
      @musicalwanderings7380 4 หลายเดือนก่อน

      வாதாபி ஜீரணம் என்பது அவர் சொன்னதாக சொல்லப்படும் வாக்கு.

    • @Solarani---1994
      @Solarani---1994 4 หลายเดือนก่อน +1

      செயலை விட எண்ணத்தை பார்க்கிற இறைவன் தீயவனுக்கு வரமளிப்பானா! சகோதரனை தீயில் தள்ளுவது தான் தகுதியா! இப்படி 4பேர் வினவியிருந்தால் இச்சமூகம் சீரழிந்திருக்காது. சிறந்த சிந்தனையாளர் நீங்கள் 😊

  • @nithyalakshmi5458
    @nithyalakshmi5458 2 หลายเดือนก่อน

    Not listening

  • @user-dr3zq5mh3t
    @user-dr3zq5mh3t 5 หลายเดือนก่อน

    Sarin solluvathu ellai

  • @najeelanajeela8460
    @najeelanajeela8460 4 หลายเดือนก่อน

    Ungaloda last time opinion correct. Unga kattu kaza pudikala.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 หลายเดือนก่อน

      இது கட்டுக்கதை அல்ல அண்ணா... புராணக் கதை

  • @vijilakshmi1548
    @vijilakshmi1548 4 หลายเดือนก่อน

    Super