குட்டிக் கதைகள் பெரிய பாடங்கள் | 4 Inspirational tamil stories | motivational video |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #oneminutestory #tamilstory #motivationalstory
    Welcome to this section of Thagaval Thalam which is a new series of episodes containing a compilation of many one-minute stories or two-minute stories. These short stories or tamil motivational stories pave the way for your success and well-being. Some life-changing journeys and stories about overcoming obstacles can be heard in this section. Changes in someone can happen within a minute. This Motivational Video helps in unlocking the true potential of someone. ! In this video, we present to you 4 incredible Tamil stories that will inspire and uplift you. These captivating tales are centered around the concept of perseverance, determination, and triumph over adversity.
    Story 1: It will give you an insight into how your thoughts should be
    Story 2: Explains the underestimated strength within yourself
    Story 3: It tells where and how you should talk
    Story 4: In this, the story explains the art of letting go
    Through these emotionally engaging narratives, we aim to inspire and motivate our viewers to overcome challenges and pursue their dreams relentlessly. Join us on this soul-stirring journey as we delve into these 4 exceptional Tamil stories. If you enjoy this video, don't forget to hit the like button and subscribe to our channel for more captivating content like this. Share it with your friends and family to spread the inspiration!
    -----------------------------------------------------------------------------------------
    Other 1 minute stories:
    Compilation Part - 1 - • மனக்கவலை நீங்க | 1 min...
    எப்படி பேச வேண்டும் - • 1 minute story | 1 நிம...
    நிதானம் தேவை - • 1 minute story | 1 நிம...
    நல்லதே நடக்கும் - • 1 minute story | 1 நிம...
    Listen carefully - • 1 minute story | 1 நிம...
    Dont worry - • 1 minute story | 1 நிம...
    Control yourself - • 1 minute story | மனதை ...
    பிரச்சனையா? கவலை வேண்டாம் - • 1 minute story | 1 நிம...

ความคิดเห็น • 108

  • @RamachandranM-pf5ob
    @RamachandranM-pf5ob 8 หลายเดือนก่อน +3

    பெரிய விஷயங்கள் நிறைய அறிந்து கொண்டேன். நீங்கள் சிறிய பிள்ளையாக இருந்தால் தோளில் தூக்கி வைத்து ஊர்வலம் சென்றிருப்பேன்.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 หลายเดือนก่อน +1

      என்னை நெகிழ வைத்த பதில்களில் (comment) இதுவும் ஒன்று.. மிக்க நன்றி அண்ணா 🙏🏻🙏🏻

  • @kanagarajm7975
    @kanagarajm7975 8 หลายเดือนก่อน +3

    மூட நம்பிக்கை முறியடிப்போம் கதை podunga please 🥺🥺🥺

  • @selvakeerthika21
    @selvakeerthika21 8 หลายเดือนก่อน +5

    1. Ennagal uyarvaga
    2. Eli (mouse) pol irukathirkal
    3. Kalam arinthu pesuga
    4. Ethayum patrathirgal
    Art of letting go

  • @papithav8921
    @papithav8921 8 หลายเดือนก่อน +5

    பேச்சில் கவனம் தேவை- என்கின்ற சிறுகதை மிகவும் அருமை!!! சகோதரி....
    உங்களின் கதை பயணம் மென்மேலும் வெற்றிப் பயணமாய் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள். .

  • @sampath8630
    @sampath8630 8 หลายเดือนก่อน +17

    பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்தக் கதை மிகவும் அருமை இந்தக் கதைகளைப் போல் நிறைய கதைகள் பதிவு செய்யவும். வாழ்க வளமுடன்.

    • @kuttykongu
      @kuttykongu 8 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ishwarya986
    @ishwarya986 8 หลายเดือนก่อน +5

    4 கதைகளும் மிக அருமை.4வது கதை பற்றற்று இரு என்பது மிகவும் பிடித்திருந்தது.❤️சகோ.

  • @nishasri74
    @nishasri74 8 หลายเดือนก่อน +2

    இரண்டாம் கதையில்," பிரச்சினைகளில் இருந்து வெளியே வந்து அதற்கு தீர்வு காண்பதும்", நான்காவது கதையில்," அனைத்தும் இருந்தும் மகிழ்வுடன் இருப்பதும், இல்லாமல் போகும் போது அதை ஏற்றுக் கொள்வதும்..... "மிகவும் அருமையான கதைகள்.குறிப்பாக. நான்காவது மிகவும் அருமையான பதிவு 🙂

  • @loganathan7716
    @loganathan7716 8 หลายเดือนก่อน +6

    கதைகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது சகோதரி 🎉🎉🎉❤

  • @dhandapanib90
    @dhandapanib90 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவுகள் பதிவேற்றம் செய்த சகோதரி உங்களுக்கு வாழ்த்துகளும் , நன்றிகளும்.

  • @abhinavabi3536
    @abhinavabi3536 8 หลายเดือนก่อน +5

    Arumai ka thanks

  • @anbuprakash1612
    @anbuprakash1612 8 หลายเดือนก่อน +3

    Waiting for 3rd காணொளி

  • @geethaLakshmi-y1u
    @geethaLakshmi-y1u 8 หลายเดือนก่อน +3

    வணக்கம் பிரியதர்ஷினி உங்க குரல் ரொம்ப இனிமையா இருக்கு நீங்க சொன்ன கதையில துருவி கதை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஏன்னா பல நாட்கள் என்னோட வாழ்க்கையும் அப்படித்தான்❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 หลายเดือนก่อน

      பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோதரி... எல்லாம் மாறும்.. கவலை வேண்டாம்

    • @Velavan-ey8cf
      @Velavan-ey8cf 23 วันที่ผ่านมา

      ❤❤❤❤

  • @DeviDevi-xp7qs
    @DeviDevi-xp7qs 8 หลายเดือนก่อน +2

    4 stories always good mam.,.all stories.... human life is important matter...u r nice mam thank you 👌👍

  • @velanrd434
    @velanrd434 8 หลายเดือนก่อน +2

    நல்ல அருமையான🎉🎉 கருத்துக்களை எடுத்துரைக்கும் பதிவாக இந்த பதிவு அமைந்தது.
    இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️❤️

  • @kasthuritharun1972
    @kasthuritharun1972 8 หลายเดือนก่อน +4

    அனைத்து கதைகளும் அருமை🎉🎉❤❤💐💐

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 8 หลายเดือนก่อน +1

    Naan yedhirpartha anaithu indha dhunuku Kalil kidaithullana akka ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🎁

  • @deepavn4136
    @deepavn4136 8 หลายเดือนก่อน +1

    The efforts you are putting on visualisation is awesome i like this most of the time keep rocking mam👏

  • @shanmuganarumaikanu2513
    @shanmuganarumaikanu2513 8 หลายเดือนก่อน +1

    Thuravikadhai

  • @krivanyasri8413
    @krivanyasri8413 16 วันที่ผ่านมา

    கடைசியாக சொன்ன கதை மிகவும் அருமையாக இருந்தது... இந்த நொடி மற்றும் அடுத்த நொடியில் வரவிருக்கும் அனைத்தையும் ஏற்கும் மனம் வேண்டும் என்பது❤❤❤❤❤🎉😊நன்றி சகோதரி 🙏

  • @geethac1028
    @geethac1028 8 หลายเดือนก่อน +1

    Ur stories all nice,ovvru kadhaiyum vazakkaikana padangal katrukodukinrana,nunukkamana kadhaikal thernthendhu padhividukirgal,migavum arumai,nanri sagothari❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோதரி

    • @geethac1028
      @geethac1028 8 หลายเดือนก่อน

      @@ThagavalThalam ok my dr sis💕❤

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 8 หลายเดือนก่อน +1

    Yennoda Akka mudhalil Nandrigal pala 😇❤️🙏 , ungaludaiya eali kadhaithane yenakku migavum pidicha kadhai Akka 😊 naan mudhalil rasitha kadhaiyum adhudhane yennoda Akka 😊 I save now 😊❤️🙏

  • @leelaelangovan2544
    @leelaelangovan2544 8 หลายเดือนก่อน +1

    Hi sis u r my best motivation person ❤ sabari sis voice unga voice oremathiri irukkum unga 2peraum rompa pudikkum sis
    Sis enakku oru help ethavathum oru problem na athaye rompa yosikeren en maind freeya irukkave mattagethu ethukku ethachum oru thervu sollenga 🙏

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 หลายเดือนก่อน +1

      நன்றி சகோதரி.. நீங்கள் கேட்ட கதையை கூற முயற்சி செய்கிறேன்

  • @karna_editz9569
    @karna_editz9569 7 หลายเดือนก่อน

    அப்படி என்றால் கோயிலுக்கு செல்லும் போது நல் எண்ணத்தோடு பக்தியோடு
    செல்ல வேண்டும்..

  • @mounikakarthik7304
    @mounikakarthik7304 8 หลายเดือนก่อน +2

    All stories are very nice sissy ❤

  • @rajapillai7345
    @rajapillai7345 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @sangeethanithila8941
    @sangeethanithila8941 หลายเดือนก่อน

    முதல் கதை எண்ணங்கள் பற்றியது அருமை சகோதரி

  • @kanagarajm7975
    @kanagarajm7975 8 หลายเดือนก่อน +1

    மூட நம்பிக்கை முறியடிப்போம் கதை podunga please 🥺🥺🥺

  • @DhanaLakshmi-b2d8n
    @DhanaLakshmi-b2d8n 8 หลายเดือนก่อน +1

    All story super Akka 1and3 romba Nalla irukku Akka 😊

  • @ramuiyer7934
    @ramuiyer7934 5 หลายเดือนก่อน

    All stories are excellent. The way you narrate them are superb. Keep up to going.

  • @selvarajpalanisamy4303
    @selvarajpalanisamy4303 7 หลายเดือนก่อน

    ஓம்சாந்தி முதல் இரண்டு கதை என் வாழ்கைங்க

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 8 หลายเดือนก่อน +1

    பற்றற்று இருங்கள் என்ற கதை மற்றதை விட மிக அருமை .நன்று.

  • @juliejai5728
    @juliejai5728 8 หลายเดือนก่อน +1

    Ur way of story telling is totally different from others and also u r attract us by ur voice. All the stories are amazing particularly the last one. May god bless u and we pray to god to continue ur journey sister 🎉🎉🎉❤❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 หลายเดือนก่อน

      Thank you so much sister 😀

  • @SivaSankari-n3c
    @SivaSankari-n3c 8 หลายเดือนก่อน +1

    Hi Sister welcome story very interesting ❤

  • @robertddhanam2499
    @robertddhanam2499 8 หลายเดือนก่อน

    Ella storyum superb sis thevaipadukinra karuthukkalaiyum sollitinga sis❤💙💚💜🧡💛🤎🖤

  • @srivarahini4292
    @srivarahini4292 8 หลายเดือนก่อน

    Hi Divya. Enakku last kathai pidithadhu. Ungalukku endha kadhai pidithadhu

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 หลายเดือนก่อน

      நண்பர்கள் மற்றும் எலி கதை என் மனதை கவர்ந்தது சகோ

  • @TulipsTuitionCentre
    @TulipsTuitionCentre 8 หลายเดือนก่อน

    வணக்கம் சகோதரி
    அனைத்து கதைகளும் மிக மிக அருமை. அந்த கதைகளை சொல்லும் வீதம் மிக மிக அருமை சகோதரி. உங்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். 🤝🙏

  • @shanthik5308
    @shanthik5308 8 หลายเดือนก่อน +1

    All story ,superka❤

  • @mageshmegna7620
    @mageshmegna7620 8 หลายเดือนก่อน +1

    Amazing amazing mam super 🎉👏👏👏

  • @KarthikKumar-bx9uf
    @KarthikKumar-bx9uf 8 หลายเดือนก่อน +1

    Nice and super......

  • @shyamabalasuryameena5900
    @shyamabalasuryameena5900 7 หลายเดือนก่อน

    Yella stories -um super sis😊🫶 especially that kaalam arindhu pesu story ultimate 😊

  • @godsonfdo2744
    @godsonfdo2744 8 หลายเดือนก่อน +1

    ஏலி story super akka❤❤❤❤❤

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb 8 หลายเดือนก่อน

    Mam daily story podunga
    Weekly once than story poduringa kindly request

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 หลายเดือนก่อน

      I Give importance to quality sago.. adhanaala kadhai thervuku time aagum

    • @arunkumar-tp3kb
      @arunkumar-tp3kb 8 หลายเดือนก่อน

      OK mam

  • @kumarrani-xd1ov
    @kumarrani-xd1ov 8 หลายเดือนก่อน +1

    அருமையான கதைகள் ❤

  • @umakarthik6132
    @umakarthik6132 4 วันที่ผ่านมา

    Divyadarshini❤ super 💚

  • @ganeshbabu1316
    @ganeshbabu1316 8 หลายเดือนก่อน +1

    Good stories 😊

  • @S.J.S.14
    @S.J.S.14 8 หลายเดือนก่อน

    I like Raja Raani fish man story . Nanum kedaicha sappadu accept pannippa...

  • @jaya___priya.
    @jaya___priya. 8 หลายเดือนก่อน

    அக்கா எனக்கு மீனவனின் புத்தி கூர்மை மிகவும் பிடித்திருந்தது உங்கள் குரல் மிகவும் அருமை

  • @santhoshthalapathy1132
    @santhoshthalapathy1132 8 หลายเดือนก่อน

    Akka arumaiyana kadhai ellamay aprom 1nd Last good information akka❤🎉

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 8 หลายเดือนก่อน +1

    Thank u akka. 🙏🙏🙏👌👌👌

  • @sugumaria6087
    @sugumaria6087 8 หลายเดือนก่อน

    அனைத்துக் கதைகளும் அருமையாக இருந்தது😊🎉🤝☺️👏👏❤ சகோதரி😊

  • @ROHITH-c6q
    @ROHITH-c6q 6 หลายเดือนก่อน

    Athu enna thunukku kathai ,meaning enna

  • @lakshmisri5920
    @lakshmisri5920 2 หลายเดือนก่อน

    Super super Nice stories

  • @sheikfareed8012
    @sheikfareed8012 7 หลายเดือนก่อน

    The art of letting go✨

  • @madhumitha9297
    @madhumitha9297 8 หลายเดือนก่อน +1

    Nice story

  • @nandininatrajan2200
    @nandininatrajan2200 12 วันที่ผ่านมา

    Simply superb.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 6 หลายเดือนก่อน

    Wow! What a story!

  • @suriyas6176
    @suriyas6176 8 หลายเดือนก่อน

    Thanks Madam ungaludaiya stories yellam super madam

  • @umakarthik6132
    @umakarthik6132 4 วันที่ผ่านมา

    Divyadarshini❤

  • @revathysridhar8786
    @revathysridhar8786 7 หลายเดือนก่อน

    Thank you ma

  • @nirmalasimonraj459
    @nirmalasimonraj459 8 หลายเดือนก่อน

    I like third one presence of mind. I have to learn

  • @kishorekumar-iz4wv
    @kishorekumar-iz4wv 8 หลายเดือนก่อน

    1st story that I want to follow my mind not in one work

  • @ManojManoj-dk2qz
    @ManojManoj-dk2qz 8 หลายเดือนก่อน

    பேச்சில் கவனம் தேவை கதை அருமை அக்கா ❤

  • @ROHITH-c6q
    @ROHITH-c6q 6 หลายเดือนก่อน

    Arumaiyana pathivukal ❤

  • @saaimuthtu3170
    @saaimuthtu3170 8 หลายเดือนก่อน

    அருமை அருமை மிகவும் மிக அருமை சூப்பர்

  • @GaySai
    @GaySai 8 หลายเดือนก่อน

    Ella storiesum semma sis tqq soooo muchh

  • @kthirupurasundarikanthasam1766
    @kthirupurasundarikanthasam1766 8 หลายเดือนก่อน

    நான்காவது பற்றற்று இருங்கள் ❤

  • @mageshmegna7620
    @mageshmegna7620 8 หลายเดือนก่อน

    2nd story super but yalla story ma use ah ku

  • @vimalarajeswari5213
    @vimalarajeswari5213 8 หลายเดือนก่อน

    அனைத்து கதைகளும் அருமை சகோ❤

  • @jansimuthees3785
    @jansimuthees3785 8 หลายเดือนก่อน

    அனைத்து கதைகளும் அருமை சகோதரி

  • @ganthimathi2632
    @ganthimathi2632 8 หลายเดือนก่อน

    அனைத்தும் கதை சூப்பர்❤

  • @nathiyad9795
    @nathiyad9795 7 หลายเดือนก่อน

    👌அனைத்தும் அருமை 🤝

  • @anumugisha8349
    @anumugisha8349 8 หลายเดือนก่อน

    Hi akka ❤❤

  • @iyappanpriyanga-km3qm
    @iyappanpriyanga-km3qm 8 หลายเดือนก่อน

    All story nice but first one is best

  • @muthumari677
    @muthumari677 8 หลายเดือนก่อน

    அனைத்து கதைகளும் அருமை💯

  • @shaliniveni9905
    @shaliniveni9905 8 หลายเดือนก่อน

    3

  • @goodhopecorner5277
    @goodhopecorner5277 8 หลายเดือนก่อน

    Nice stories sister 🎉🎉

  • @sumithraranjith9032
    @sumithraranjith9032 8 หลายเดือนก่อน

    அருமையான குரல் 💜

  • @ravimaniravimani1810
    @ravimaniravimani1810 7 หลายเดือนก่อน

    All stories are super ❤❤🎉🎉

  • @sivaranis8500
    @sivaranis8500 8 หลายเดือนก่อน

    hi sister its very interesting❤

  • @aswinirekha4335
    @aswinirekha4335 8 หลายเดือนก่อน

    அனைத்தும் அருமை 🎉

  • @IndianCookingChannel-eq1do
    @IndianCookingChannel-eq1do 8 หลายเดือนก่อน

    👌👌👍👍😍🤗💐

  • @sivaranis8500
    @sivaranis8500 8 หลายเดือนก่อน

    it is very motivion😊

  • @soundirikaramesh2996
    @soundirikaramesh2996 8 หลายเดือนก่อน

    Super

  • @saranhari3510
    @saranhari3510 8 หลายเดือนก่อน

    👍👍👍

  • @thurkams6319
    @thurkams6319 8 หลายเดือนก่อน

    ❤😊

  • @madhumitha9297
    @madhumitha9297 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @vaishnavikadarkaraiselvan2352
    @vaishnavikadarkaraiselvan2352 8 หลายเดือนก่อน

    Super akka....❤

  • @MuthuKumari-i3h
    @MuthuKumari-i3h 8 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @nAaNpDpT3012
    @nAaNpDpT3012 8 หลายเดือนก่อน

  • @ThilagavathiManimuthu-ol4fx
    @ThilagavathiManimuthu-ol4fx 8 หลายเดือนก่อน

    Hi Divya

  • @sathyam1830
    @sathyam1830 7 หลายเดือนก่อน

    வார்த்தையில் கவனம் தேவை... குட்டி கதை மிக சிறப்பு... Best wishes to Diviya ji... God bless you

  • @gospelgraphics8619
    @gospelgraphics8619 8 หลายเดือนก่อน

    மிக அருமை அக்கா❤❤❤