Mangaluru Style Fish Curry Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m1210 ปีที่แล้ว +246

    நான் நன்றாக பிரியானி செய்ய கற்றுக்கொண்டேன்.... அதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் பிரியானி Shop தொடங்க உள்ளேன்...அதற்கு ஜாபர் அண்ணாதான் காரணம்... நீங்களும் உங்கள் குடும்பமும் காலமெல்லாம் மகிழ்வுடன் வாழ இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் ❤❤❤

  • @JehovahlivingGodMinistry
    @JehovahlivingGodMinistry ปีที่แล้ว +7

    Thanks to Jabbar bhai அண்ணா, உங்களால் தான் நாங்க சுவையான ஆரோக்கியமான பிரியாணி சாப்பிட முடிகிறது, வீட்ல செய்த அதே பிரியாணி கடையில் சாப்பிட்டால் 500 ஆகுது ஒரு நபருக்கு ஆனால் அதே 500 ரூபாயில் வீட்டில் 4 பேர் சாப்பிடுகிறோம் thanks அண்ணா, கடவுள் இயேசுவின் நாமத்தில் நீங்கள் இன்னும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுகிறேன்

  • @keerthikavignesh607
    @keerthikavignesh607 ปีที่แล้ว +3

    Bhaii எனக்கு பிரியாணி செய்யவேதெரியாது உங்க வீடியோ பாத்துட்டு செஞ்சேன் இப்போ செம்மையா பிரியாணி செய்றேன் ரொம்ப மகிழ்ச்சி bhaii

  • @thottapoweru6626
    @thottapoweru6626 ปีที่แล้ว +14

    சமயல் கஷ்டமானது இல்லைனு உங்கள் வீடியோ ஒன்னு ஒன்னு இஷ்யா கத்து குடுதுறுக்கு அண்ணா .... 🥰❤️

  • @MuraliMurali-et4wl
    @MuraliMurali-et4wl 10 หลายเดือนก่อน

    Assalamu alaikum jabbar bai iam abu from ooty ninga sonna madri fish kolambu senju saptom vera level out put.aprom biriyani senju kolanthaingaloda saptom masha allah samaika theriyatha yennala inaiku yellam ninga potta vidios mulam senju saptom bowth shukriya

  • @thottapoweru6626
    @thottapoweru6626 ปีที่แล้ว +3

    இப்போ சமையல்ல நமத 👑 கிங் அண்ணா அதற்கு உங்க உள்ளைபும் ஒரு காரணம் 🙏 நன்றி அண்ணா. வீட்டில்ல wife Romba kasttapattu இருந்தாங்க இப்போ நானும் கதுகெடென் wife ku romba help fulla இருக்குனு sollranganga அண்ணா . இந்த முள்ளு பரட்டும் கடமையும் உங்கள் உண்டையது thank u so much 🙏🥰🙏👏😘❤️

  • @SmaruSmaru-z5q
    @SmaruSmaru-z5q ปีที่แล้ว +1

    Anna super😊
    Ella meen kolambukku ithe format illa different ah vaikkanuma😢

  • @kavithad8765
    @kavithad8765 ปีที่แล้ว

    Lesson edukara mathri solli tharuinga super sir thank you

  • @UNGAL.NANBAN
    @UNGAL.NANBAN 8 หลายเดือนก่อน

    Bhai super ah iruku bhai family la ellarum happy ellarum nalla irukunu sonanga...en GURUNATHAR neengatha nu unga photo va kaatoonen😂😂😂

  • @TamilSelvan-su5id
    @TamilSelvan-su5id ปีที่แล้ว +4

    En thalaivan vara vara Azhagu athigama irukan ya.....❤️❤️❤️❤️🎉🎉🎉

  • @thasneem3547
    @thasneem3547 ปีที่แล้ว +2

    Ma sha Allah.the way of teaching is very nice jabbar bhai

  • @akhilakarnatakabangarpetps5772
    @akhilakarnatakabangarpetps5772 ปีที่แล้ว +1

    MANGALORE fish curry's cooking jabara bhai brother, good cooking nice video awesome awesome family style nice

  • @mohamedriyaz9598
    @mohamedriyaz9598 ปีที่แล้ว

    Superb.Very good explanation

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 ปีที่แล้ว +3

    Masha Allah. Nice recipe Bhai. I have been to Mangalore many times. Had this type fish dish Many times. Very tasty. Almighty Bless You with Sound Health and Wealth Throughout Your Happy Life. Stay Blessed.

  • @maadithottaragalai
    @maadithottaragalai ปีที่แล้ว +1

    பாய் அருமை உங்களால் பயன் அடைந்தேன் மிக்க நன்றி🙏

  • @kavashkarchinnathambi5404
    @kavashkarchinnathambi5404 ปีที่แล้ว

    பாய் நான் முதன் முதலில் உங்கள் வீடியோ பார்த்து பிரியாணி செய்து பார்த்தேன்... First attempt i got success.. And enjoyed lot.......thanks lot lot bai.

  • @simbukishore8101
    @simbukishore8101 ปีที่แล้ว

    Neenga fish curry senja kooda colour alluthu biriyani mathiri vera level bhai.

  • @kumarkalaskitchen1694
    @kumarkalaskitchen1694 ปีที่แล้ว

    Anna chanceless u r great cook, teaching each and every step clearly, nowords to express ur cooking skill,

  • @maryjjjmary
    @maryjjjmary ปีที่แล้ว +2

    Wow it looks delicious i like it very much thank you for sharing👌👌👌👌👍👍👍👍

  • @abbass5862
    @abbass5862 ปีที่แล้ว +2

    Annaa ungaloda costum nalla irukku❤❤❤❤

  • @moseskepha381
    @moseskepha381 ปีที่แล้ว +2

    ❤🎉அருமை,, அருமை 🎉🎉

  • @tmuruga
    @tmuruga ปีที่แล้ว

    ஜாபர் பாய் அண்ணா வாழ்த்துக்கள் உங்க வீடியோ மிகவும் சூப்பரா இருக்கு சமையலுக்கு வாத்தியார் நீங்க அவ்வளவு நீட்டா சொல்லிக் கொடுப்பீங்க நன்றி நன்றி❤❤

  • @anandnadaradjou4225
    @anandnadaradjou4225 ปีที่แล้ว +11

    Tried it with mackerel fish, came out very good 👌 👍 thanks

    • @shushmimkr3409
      @shushmimkr3409 2 หลายเดือนก่อน

      Hi. Yethana Peru saapadalam.

  • @MahendranHema-f8r
    @MahendranHema-f8r ปีที่แล้ว

    சூப்பர் பாய் அடுத்த வெள்ளி செய்து பார்க்கிறேன்

  • @gopalgopal2027
    @gopalgopal2027 ปีที่แล้ว

    தபால் பயமா உங்க வீடியோ பார்த்தா நீ நான் பிரியாணி பண்ணேன் அதுக்கான காரணம் நீ தான் தல இந்த பிரியாணினா அவ்வளவு சூப்பரா இருந்தது என்று சொன்னாங்க ரொம்ப தேங்க்ஸ் ஜப்பர் பாய் அண்ணா என்ன அப்படியே கொண்டாடி தீத்துவிட்டார்கள்

  • @krishy5890
    @krishy5890 ปีที่แล้ว +1

    Jabbar bhai,,, semmeya irukku fish curry...
    Love from Mangalore ❤

  • @rathnamala8020
    @rathnamala8020 ปีที่แล้ว

    For this fish curry can i at brijal n ladys finger

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว

    BHAI KALUKKRA CHANDRU ENTHA DRESSEL SOOPER KANNAADY ENNUM SOOPER BHAI DUBAI KAARARAAVEY AAYETTEENGA BHAI Addalamualaikkum Baha'i ungal All Recipes yengal veettu kitchennil ATHIL Entha recepeyum THANKYOU BHAI

  • @syamunatpt2660
    @syamunatpt2660 ปีที่แล้ว

    Sir vanakkam. Konda Reddy chicken briyani epdi seiradhu podunga sir

  • @kalithkalith2077
    @kalithkalith2077 ปีที่แล้ว

    naga try panno nega soina mathri romba nalla irunthuchu alhm

  • @teatalk..3350
    @teatalk..3350 ปีที่แล้ว

    Kannadi la kalakala irukinga Bhai...👌👌

  • @Vaazhgavazhamudan
    @Vaazhgavazhamudan ปีที่แล้ว +1

    kadaisiya karuvapillai pottuta inum flavor supera irukum jabbar bai

  • @SK-SUPERTV
    @SK-SUPERTV ปีที่แล้ว

    Salaamalaikum super g

  • @Sarathi-jt7hm
    @Sarathi-jt7hm ปีที่แล้ว +1

    Mangalore fish curryla tomoto,garlic podamatanga

  • @SuperSURESHBALU
    @SuperSURESHBALU ปีที่แล้ว

    Sollura vidham azhaga iruku ❤

  • @surekhaoommen3690
    @surekhaoommen3690 6 หลายเดือนก่อน

    U explain so well 😘😘😘

  • @ramyadepp5097
    @ramyadepp5097 ปีที่แล้ว

    For half kg fish how to convert these quantity masala

  • @surekhaoommen3690
    @surekhaoommen3690 6 หลายเดือนก่อน

    How much weight shd the fish be ??

  • @madasamy8927
    @madasamy8927 ปีที่แล้ว

    Bhai Sharjah la eppoum restaurant open konjam sollunga

  • @karthiksai8215
    @karthiksai8215 ปีที่แล้ว +4

    Bhai smart aite poraru day to day😀

  • @shivrajsivanandan3531
    @shivrajsivanandan3531 ปีที่แล้ว

    jabbar bhai intha PAN vanganum...product details kodunga..thanks

  • @DeebaSubramanian
    @DeebaSubramanian ปีที่แล้ว

    Tamirand karithi use pannakkudatha

  • @Faara892
    @Faara892 ปีที่แล้ว

    Pepper last a padanuma

  • @freefirepalguna4747
    @freefirepalguna4747 ปีที่แล้ว

    Intiki senji patha Bhai super taste.

  • @noushadabdul4803
    @noushadabdul4803 ปีที่แล้ว +2

    Jabbar bhai foods is very delicious and tasteful.
    Super.👌❤

  • @shahjehana9498
    @shahjehana9498 ปีที่แล้ว

    Super presentation alhamdulillah

  • @moorthy5151
    @moorthy5151 ปีที่แล้ว

    Bhai unga restarentla work pannanum

  • @aquilahmed6177
    @aquilahmed6177 ปีที่แล้ว

    One person kku briyani sayya midiuma bhai ??

  • @ifrit1702
    @ifrit1702 ปีที่แล้ว +7

    Much love from manglore❤

  • @K.karthikeyan1137
    @K.karthikeyan1137 ปีที่แล้ว +1

    பாய் நீங்க மீன் குழம்பு வைக்கிறது அருமை அதை தஞ்சாவூர் ஸ்டைல்ல வைங்க அதுல என்ன கலக்கணும் என்றால் மல்லித்தூள் மிளகாய் தூள் தேவைப்பட்டால் அதுல தேங்காய் அரைச்சு விளக்கெண்ணெய் ஊத்தி வெந்தயத்தை போட்டு தாளித்து கருவேப்பிலை தலையை போட்டு வேற எதுவும் சேர்க்க கூடாது தேவைப்பட்டால் மாங்கா போட்டுக் அந்த ஸ்டைல நீங்க வச்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும் நன்றி வணக்கம்

  • @thottapoweru6626
    @thottapoweru6626 ปีที่แล้ว +1

    New restaurant video aprom . Epo next video upload panuvinga nu kathuttu iruko anna ❤️ oru oru video avlo worth then ellarumey kathuka kudiya vesiyam anna unga video 🥰

  • @mayuravigneshwari3079
    @mayuravigneshwari3079 11 หลายเดือนก่อน

    Super மீன் மங்களூர் குழம்பு 😊

  • @Sirra-ov9yr
    @Sirra-ov9yr ปีที่แล้ว +2

    Assalam alaikum
    I am from Mangalore bhai❤

  • @KumarKumar-vg4xk
    @KumarKumar-vg4xk ปีที่แล้ว +1

    Bangalore restaurant open bhai

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 ปีที่แล้ว

    பெண்களுக்கு சமையல் குறிப்புகளை உங்களை போல் யாராலும் இவ்ளோ ஈசியா கற்றுத் தர முடியாது ஜப்பார் பாய் வாழ்க

  • @krishnakumars491
    @krishnakumars491 ปีที่แล้ว

    Nice video bhai,Indha video la Flavour word ah neraya use pandringa!!!!😋

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 ปีที่แล้ว

    Anna thank you so much for sharing your recipes,romba usefulla irukku anna

  • @ragawannair602
    @ragawannair602 ปีที่แล้ว

    Thanks sir sharing 😊😊😊

  • @Manimala501
    @Manimala501 ปีที่แล้ว

    Super thambi 👌 ❤

  • @mymomstyle3745
    @mymomstyle3745 ปีที่แล้ว

    எங்க தாதிம்மா இப்படித்தான் மீன் குழம்பு வைப்பாங்க! சூப்பர் டேஸ்டா இருக்கும் 👌 I miss my Patti😔

  • @geethapillai1706
    @geethapillai1706 ปีที่แล้ว

    Nice curry can I use grated coconut instead of coconout slice

  • @dr.abishekmp3980
    @dr.abishekmp3980 ปีที่แล้ว

    Bhaii adikadi mandaaela iruka kondaiya maranthiduringa(Cap poda maranthutinga while entering inside kitchen)

  • @jumbodg
    @jumbodg ปีที่แล้ว

    Looking smart bhai.
    Your dressing sense is good.

  • @RevathiK13
    @RevathiK13 ปีที่แล้ว

    Bro please share recipe for 3 people how much ingredients to be added

  • @shankarn9669
    @shankarn9669 ปีที่แล้ว

    What is the difference between this and our chettinadu recipe?

  • @The_kitchen_chef
    @The_kitchen_chef ปีที่แล้ว +1

    Nice 😋👌🏻👌🏻👍🏻👈🔔👈

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +1

    Very nice fish curry masala 👍👍👍👍

  • @dhanasekarant4499
    @dhanasekarant4499 ปีที่แล้ว

    Kola mass bhaii ni❤❤

  • @paulthurai8780
    @paulthurai8780 ปีที่แล้ว +6

    ஆமா 2 சங்கரா மீன் 15 பேருக்கு எப்படி போதுமானதாக இருக்கும்? மீன் குழம்பைத்தான் கூறுகிறீர்களா?

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 ปีที่แล้ว +1

    My guru garuu namaskar

  • @LHASharukh-lf1pu
    @LHASharukh-lf1pu ปีที่แล้ว

    Jabbu bhaiiya pls mutton mae chops ka saalan dhaalo bhaiy

  • @geetaherald1416
    @geetaherald1416 ปีที่แล้ว

    Sir for 15 people you have put only 6 pieces of fish. Is it sufficient.

  • @santhimohan7757
    @santhimohan7757 ปีที่แล้ว

    Ahaaa mangalor meen kuzambhu vaasanei imge vareikum thukkudhu. Super super.. Bro 15tn members ku eppadi indha fish Sari varum..😊

  • @babuprabhakaran9081
    @babuprabhakaran9081 ปีที่แล้ว

    பாய் வணக்கம் உங்கள் கை பட்டாள் எல்லாமே சிரப்புதான்❤❤❤

  • @palaniappanraja2262
    @palaniappanraja2262 ปีที่แล้ว

    Unga supplier udan oru video pannuga bro

  • @vijayragavan8208
    @vijayragavan8208 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா இப்போது வரும் வீடியோக்களில் தேவைப்படும் பொருட்களின் (discription) வருவதில்லை. அது இருந்தால் சுலபமாக இருக்கும்.

  • @jsiIMRAN
    @jsiIMRAN ปีที่แล้ว +1

    I am sri lanka super baai❤

  • @kaviyarasuk7742
    @kaviyarasuk7742 ปีที่แล้ว

    How are you Anna, super Anna All the best

  • @ShashiKumar-zv8zq
    @ShashiKumar-zv8zq ปีที่แล้ว

    Jabbar bhaai hairstyle and with goggle superbbb

  • @chuttyachu...189
    @chuttyachu...189 ปีที่แล้ว

    Kitchen SUPER STAR... OUR JABBAR BHAI....

  • @usaira6773
    @usaira6773 ปีที่แล้ว

    Super 👌 bai .Tomorrow lunch ku ithn spl curry thanku bai

  • @nselvam5494
    @nselvam5494 ปีที่แล้ว

    Anna work vacancy irruntha sollunga na

  • @raagavendaran
    @raagavendaran ปีที่แล้ว

    Bhai, today restaurant holiday ah?

  • @s.aadhila
    @s.aadhila ปีที่แล้ว

    Inga UAE le fish saapudradhe vide summa irukkalaam ,fresh um illa taste um illa ,fresh fish tastes the best .

  • @DDS-s3d
    @DDS-s3d ปีที่แล้ว +1

    Al hamdulilah 👌👌👌bhai

  • @junaidjunni7326
    @junaidjunni7326 ปีที่แล้ว +1

    Love from Mangalore ❤️

  • @keepgoing6430
    @keepgoing6430 ปีที่แล้ว

    Recently heard that cooking BBQ at high flame makes the meat poisonous ? / How to cook that ??

  • @geomenachery4315
    @geomenachery4315 ปีที่แล้ว

    Jabbaar bhai ankammaali mango curry seyyuvaangalla ........❤❤❤

  • @SSfamily-tamil
    @SSfamily-tamil ปีที่แล้ว

    Water how much boy

  • @irfanmdr7197
    @irfanmdr7197 ปีที่แล้ว

    Thank you bahi love from mangalore ❤❤❤

  • @mrvanansmathlessons3146
    @mrvanansmathlessons3146 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @Toystory753
    @Toystory753 ปีที่แล้ว +3

    I have seen ur brinjal curry for briyani yesterday and done it well... Sooo tasty....

  • @vasanthv1388
    @vasanthv1388 ปีที่แล้ว +2

    Superb expected this Reciept from your end
    👌👍💕🥃🥃

  • @arung5750
    @arung5750 ปีที่แล้ว +1

    You are cooking. Pan is very nice.😊

  • @PuhazhJM
    @PuhazhJM ปีที่แล้ว

    Bhai unga kitchen la work iruntha solluga Bhai na daily Ella videos laum kettute irukka Bhai

  • @abukhalid9748
    @abukhalid9748 ปีที่แล้ว

    Flavar என்னா பாய்?

  • @arecipeschannel
    @arecipeschannel ปีที่แล้ว +2

    Wow delicious 😊😊😊🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @seyedkabeer2479
    @seyedkabeer2479 ปีที่แล้ว

    Arumai

  • @laxmikumar4032
    @laxmikumar4032 ปีที่แล้ว

    👌👌👌👌👌Brother I am mangalore

  • @tgbtgb7822
    @tgbtgb7822 ปีที่แล้ว +1

    அண்ணா நிங்க பலையமாதிரி விடியோ பொடுங்க பிரியாணி விடியோ ❤❤