THE KIND OF LIFE PARTNER THAT I DREAM OF, WHO HAS A SIMILAR MINDSET OF SETTLING DOWN IN A VILLAGE, FARMING, COWS AND PEACEFUL LIVING. BOTH OF YOU ARE LUCKY!!!
உங்களை பாராட்டி வணங்குகிறேன் இறைவன் உங்கள் இல்லத்தில் கோமாதா வடிவில் வாழ்கின்றார். இக்காலத்தில் தரம் குறையாமல் மக்களுக்கும் வழங்கி வருகின்றீர்கள் மிகவும் பெருமையாக உள்ளது நாங்கள் இது போன்ற இயற்கையோடு சேர்ந்த வாழ்க்கை முறை வாழ மிகுந்த ஆர்வம் மிக மகிழ்ச்சி
சங்கிலி கருப்பா நீ பள்ளிக்கூடம் போய் படித்திருந்தால் கல்லூரிக்கு போய் பட்டம் வாங்கியிருந்தால் இன்றும் திருமூலர் கோசாலை இருந்திருக்கும் மாடும் நல்லா இருந்திருக்கும் நானும் நல்லா இருந்திருப்பேன் இந்த அக்காவுக்கு நன்றி ஒரு மாடுகூட அல்லை எடுக்காமல் எல்லா தீவனங்களையும் காசாக்குதே ரொம்ப கஷ்டன்டா சாமி
நமது தற்போதைய சூழ்நிலையில்,குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டாலும், தரமான உணவுப் பொருட்களுக்குச் செலவிடத் தயங்குவதுதான் கலப்படம் நிறைந்த உணவுப் பொருட்களுக்கும், இரசாயனங்கள் நிறைந்த விவசாயத்துக்கும் முக்கியக் காரணம். Rs.105/- செலவாகும் போதும், நமது வாகனத் தொட்டியில் சரியான எண்ணெயை நிரப்பத் தயங்காத நாம், ஏன் நம் உடலுக்கு ஊட்டச்சத்து நிறைந்த கலப்படம் இல்லாத உணவை வாங்கச் செலவு செய்ய முடியாது?காங்கேயம் இனத்தின் பால் மதிப்பும், காங்கேயம் மாடுகளை வைத்து பண்ணையை பராமரிப்பதில் உள்ள சிரமமும் தெரிந்த விவசாயிகளால் மட்டுமே இதை புரிந்து கொள்ள முடியும், கேஎஃப்சி, டோமினோஸ், ஸ்விக்கிக்கு செலவு செய்பவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
தினேஷ் குடும்பத்தினருக்குஎங்களது 🐂🦌🐃மனமார்ந்தவாழ்த்துக்கள்
THE KIND OF LIFE PARTNER THAT I DREAM OF, WHO HAS A SIMILAR MINDSET OF SETTLING DOWN IN A VILLAGE, FARMING, COWS AND PEACEFUL LIVING. BOTH OF YOU ARE LUCKY!!!
உங்களை பாராட்டி வணங்குகிறேன்
இறைவன் உங்கள் இல்லத்தில் கோமாதா வடிவில் வாழ்கின்றார். இக்காலத்தில் தரம் குறையாமல் மக்களுக்கும் வழங்கி வருகின்றீர்கள்
மிகவும் பெருமையாக உள்ளது
நாங்கள் இது போன்ற இயற்கையோடு சேர்ந்த வாழ்க்கை முறை வாழ மிகுந்த ஆர்வம்
மிக மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் அண்ணா
உங்கள் வாழ்க்கையில் சந்தோசம் நிலை கொண்டு உள்ளது. வாழ்த்துக்கள்
Great initiative and good luck for the growth!❤
Superb Mam ...
இதில் ஏதாவது ஒன்று குடுத்தாலும் மாடு ஆரோக்கியாமாக இருக்கும் ஆனால் ஒருமாடும் நன்றாக இல்லை மெலிவாக தான் உள்ளது
உண்மை
Super family good lifestyle Thanks a lot congrats All the best 4 ur future.
Best wishes
Good explanation congratulations for your nature life.
கோசாலை என்றால் பசுக்களை சிறந்த முறையில் பராமரிக்கும் இடம் என்று பொருள். பால் கறக்காத பசுக்கள் கூட நல்ல கவனிப்புடன் பராமரிக்கப்படும்.
Congratulations proud of you🎉
சங்கிலி கருப்பா நீ பள்ளிக்கூடம் போய் படித்திருந்தால் கல்லூரிக்கு போய் பட்டம் வாங்கியிருந்தால் இன்றும் திருமூலர் கோசாலை இருந்திருக்கும்
மாடும் நல்லா இருந்திருக்கும் நானும் நல்லா இருந்திருப்பேன்
இந்த அக்காவுக்கு நன்றி
ஒரு மாடுகூட அல்லை எடுக்காமல் எல்லா தீவனங்களையும் காசாக்குதே
ரொம்ப கஷ்டன்டா சாமி
😂
Please change the title to *The real luxury life the family live in*
பருத்திகொட்டை தொடர்பு எண் கொடுங்கள் அண்ணா.நண்றி
Jay Goumadha 🙏
Maddu keda porake payama erukuga
Athu enna goshala???
🎉 🎉🎉🎉🎉🎉
ஆனாலும் பால் ஒரு லிட்டர் நூற்றி ஐம்பது மிகவும் அதிகம் தான்.
நமது தற்போதைய சூழ்நிலையில்,குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டாலும்,
தரமான உணவுப் பொருட்களுக்குச் செலவிடத் தயங்குவதுதான் கலப்படம் நிறைந்த உணவுப் பொருட்களுக்கும், இரசாயனங்கள் நிறைந்த விவசாயத்துக்கும் முக்கியக் காரணம். Rs.105/- செலவாகும் போதும், நமது வாகனத் தொட்டியில் சரியான எண்ணெயை நிரப்பத் தயங்காத நாம், ஏன் நம் உடலுக்கு ஊட்டச்சத்து நிறைந்த கலப்படம் இல்லாத உணவை வாங்கச் செலவு செய்ய முடியாது?காங்கேயம் இனத்தின் பால் மதிப்பும், காங்கேயம் மாடுகளை வைத்து பண்ணையை பராமரிப்பதில் உள்ள சிரமமும் தெரிந்த விவசாயிகளால் மட்டுமே இதை புரிந்து கொள்ள முடியும்,
கேஎஃப்சி, டோமினோஸ், ஸ்விக்கிக்கு செலவு செய்பவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
🙂 *Promosm*