Bigg Boss 8 Tamil - Day 9 - James Vasanthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 298

  • @sarasar1343
    @sarasar1343 4 วันที่ผ่านมา +25

    James is very knowledgeable and expert working in tv please respect him

  • @deivasigamani5817
    @deivasigamani5817 4 วันที่ผ่านมา +48

    No one can replace Aari brother ❤❤❤❤❤

  • @Tamilan.tamilannnnn
    @Tamilan.tamilannnnn 4 วันที่ผ่านมา +22

    அண்ணா உங்கள் தமிழ் மொழியின்மேலுள்ள பற்றும் தெழிவும் மிகவும் பாராட்டத்தக்கது 🎉🎉
    நேர்படப்பேசும் உங்களை தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்
    தமிழ்த்தாய் துணையோடு மேன்மையடையட்டும் உங்கள் பணி❤

  • @mahathvasathyanarayanan9105
    @mahathvasathyanarayanan9105 4 วันที่ผ่านมา +7

    Sir every time while i using the public toilet i remember your advice. Iuse to tell my cchhildren and others to do . This is the simple impact of your bb review. Both are diifernt one. But u gives the social message realated to thqt. Once again thank you

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 4 วันที่ผ่านมา +11

    I Am 26 sir I too get more information from you I learn how to think in a different perspective from you sir. Including new English and Tamil vocabulary

  • @jagathesantamil1831
    @jagathesantamil1831 4 วันที่ผ่านมา +4

    Omg❤ First time nan unga channel pakren and BB review intha mari yarum koduthathu illa sir🎉🎉🎉🎉 ithu game ah pathinathu mattum ila kandipa life kum use aagum hats off you sir ❤❤❤❤❤

  • @kasturisiva9021
    @kasturisiva9021 4 วันที่ผ่านมา +4

    Hi sir, you are the coolest and calmest person . Love the way you express your thoughts in a subtle way. I way. I start my day with your review...
    From Malaysia

  • @dhivyaravidhivyaravi5657
    @dhivyaravidhivyaravi5657 3 วันที่ผ่านมา +1

    Sir unga jack imitation is altimate I like it verymuch love your voice and imitation

  • @SS-eg4fl
    @SS-eg4fl 4 วันที่ผ่านมา +29

    அன்பின் ஜேம்ஸ் அவர்களுக்கு,
    உங்கள் தொடக்க உரையில் நேற்றைய கருத்து பதிவிற்கு பதில் தந்து உள்ளீர்கள் என்று எண்ணுகிறேன்.
    அதற்கு முதற்கண் நன்றிகள்.
    என்போன்றோரின் விஷமற்ற விமர்சனம் உங்களால் உணர முடிந்தமையை என்னாலும் உணர முடிந்தது.
    இருந்தாலும் விழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோன்று அமைந்த உங்கள் பேச்சு கேட்டு என்னுள் சிரித்துக்கொண்டேன்.
    "ஆங்கிலம் சரியாக எழுத தெரியும் என்பதற்காக எதையும் எழுதலாம் என்று எண்ணக்கூடாது", "நான் இளையோருக்காக பதிவு போடவில்லை மாறாக வெளிநாடுகளில் உள்ள வயதானவர்களே என் வாசகர்கள்" போன்ற உங்கள் பேச்சுக்கு என்ன சொல்வதென்று எனது சிறு அறிவுக்கு தெரியவில்லை.
    அய்யா ஜேம்ஸ் அவர்களே, உங்கள் தகவலுக்காக சொல்லுகிறேன். நான் லண்டனில் வசிக்கும் ஐம்பத்தாறு வயதுடைய முகாமைத்துவ துறை சார் வல்லுநர்.
    இன்னுமொன்று சொன்னீர்கள். எங்களுக்கும் Bigg Bossன் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதுபோல் உள்ளது என்று.
    அய்யா ஜேம்ஸ் அவர்களே, இங்குள்ள எனது வேலைச்சுமைகளில் இந்திய இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு எனக்கு நேரம் கிடைப்பதில்லை. இப்போது இங்கு 1:58am நாளைக்கான அலுவலக வேலை ஒன்றை இப்போதுதான் முடித்துவிட்டு படுக்கையில் இருந்து இதனை பதிவிடுகிறேன். உண்மையை சொல்லப்போனால் எங்கள் வீட்டில் இந்திய இலங்கை தொலைக்காட்சி சந்தாவை எப்போதும் நாங்கள் எடுத்துக்கொண்டதில்லை.
    BiggBoss இக்காக உங்கள் வலைஒளிக்கு நான் வருவதில்லை. மாறாக உங்களின் மாற்றுச்சிந்தனை கூடிய பேச்சுக்களுக்காகவே வருகிறேன்.
    எடுத்த வாக்கில் இப்படி சொல்லிவிட்டீர்கள் என்பதில் ஒரு சிறு மனவருத்தம் உள்ளது என்பது என்னமோ உண்மை தான்.
    பரவாயில்லை போகட்டும். யார் சொன்னது? எங்கள் அன்பின் ஜேம்ஸ் வசந்து அவர்கள்தானே 💕

  • @SaravananSaravanan-zm4xf
    @SaravananSaravanan-zm4xf 4 วันที่ผ่านมา +5

    Anna i like your way of speech and you are the best

  • @syedalifathima9052
    @syedalifathima9052 4 วันที่ผ่านมา +9

    Hi sir im 33 years i don't know if im younger generation or boomer but i like your videos. Just ignore them ,you're doing great and you will do in future

  • @clancyrosario
    @clancyrosario 4 วันที่ผ่านมา +4

    very clean and neat review James Sir.. I'm one among the youths of today. I like the way you treat the show and conduct yourself.. Best 👍

  • @edwinchidanand2167
    @edwinchidanand2167 4 วันที่ผ่านมา +3

    I'm 31 years old and I watch all of your videos. I agree with everything you have said so far.

  • @arsridharan
    @arsridharan 4 วันที่ผ่านมา +5

    You are a wonderful big Boss reviewer sir 🎉

  • @Soma-Dubai
    @Soma-Dubai 4 วันที่ผ่านมา +10

    Anna Aari is one man army ..he is a true warrior 💪💪💪

  • @shyamalaarjun7591
    @shyamalaarjun7591 3 วันที่ผ่านมา

    Good Analytical Analysis . It gives me a better understanding of the game. Thank you.

  • @mona_rech
    @mona_rech 4 วันที่ผ่านมา +5

    First of all, this is his channel.
    For those who knows James sir.. knows that he is Real and no bullshit. He doesnt sugar coat. Im surprised people had concern about he said yesterday.
    Anyway trust me , in life you and i need someone like him. No sugar coating. Someone who's our inner voice, without mask and dare to say it on your face.
    Pause.. and process this.😊

  • @appuammu-AJ
    @appuammu-AJ 4 วันที่ผ่านมา +31

    This season muthu kumaran too irritating.....

    • @vigneshkuppusamy5412
      @vigneshkuppusamy5412 4 วันที่ผ่านมา +2

      Bro avar mattum dan edhoo onnu pannurar 🎉🎉 Avarum illaina Bb8 big mokkaa 🎉🎉

    • @VijayaLakshmi-ni6nq
      @VijayaLakshmi-ni6nq 3 วันที่ผ่านมา +1

      Exactly

    • @dps5358
      @dps5358 3 วันที่ผ่านมา +2

      Muthu is not playing 🤫🤫but taking personal REVENGE and influencing to torture .. PLAY THE GAME MAN DONOT TORTURE MENTALLY AND CALL IT A GAME 😮😮😮😮

    • @dps5358
      @dps5358 3 วันที่ผ่านมา +1

      @@vigneshkuppusamy5412ungala madhiri aalu naala dhaan show toxic Ah podhu and people losing interest.. edhavadhu panni content koduthuta game.. mental torture kooda rasikiringa 😮😮😮😮 puriyala what u people expect… naalu nallavan irundha avana kooda kettavana maathi mass nu solluveenga 😢😢

  • @justinj1410
    @justinj1410 4 วันที่ผ่านมา +14

    How many noticed:
    House cleaning task என்னால பண்ண முடியாது என்று தர்ஷாகுப்தா அழும்போது, சாச்சனா சொன்னதை கவனித்தீர்களா?
    "உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு வேலை செய்யாமல் விட்டுவிடுங்கள் என்று தர்ஷாவிடம் சாச்சனா சொன்னாள். இதற்கு கொஞ்ச நேரம் முன்பு, உடம்பு சரியில்லாத என்னை ஏன் வேலை செய்ய சொல்றீங்க என்று சாச்சனா boys team-மிடம் அழுதாள். (ஒருவேளை அது பொய்யாயிருக்குமோ.?

    • @splatto4836
      @splatto4836 4 วันที่ผ่านมา

      Sachana has fever

  • @lonewolf_rehaan3022
    @lonewolf_rehaan3022 3 วันที่ผ่านมา

    Thanks a lot for doing this videos sir, eventhough in ur busy schedule.That too, u said on that weekend review video, the time was 1:15 midnight.. With ur hardwork ,ur teaching us to handle situations in life , which in nowadays for the people is unavailable but most wanted... May god's grace for u and ur family sir..

  • @prbalajiprasad
    @prbalajiprasad 4 วันที่ผ่านมา +2

    Sir.,
    I’m fan of you and your thought process . You are such a true loyal kind person and we know you well. Why do you reply for such literate comments? You go ahead with your splendid work! Keep rocking sir

  • @tamilantamilan9608
    @tamilantamilan9608 4 วันที่ผ่านมา +1

    உங்கள் தமிழ் உணர்வு கொண்ட சிந்தனை ஆங்கில மொழி ஆளுமை வளர்ச்சி இசை வளர்ச்சி பார்க்கையில் உங்களை நேரில் கண்டு மனம் மகிழ நெகிழ ஆர்வமாக உள்ளது . உங்களை நேரில் காண உங்கள் அனுமதி கிடைக்குமா ஐய்யா!

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 4 วันที่ผ่านมา +6

    Helo sir இன்றைக்கு மிக அழகான ஒரு விஷயம் சொன்னீங்க எல்லாத்துக்கும் அழ கூடாது கோவம் வந்தா வெளிப்படுத்துங்க எல்லாத்துக்கும் அழுதா அழுமூஞ்சி தான் என்று மனதில் பதிந்துவிடும் என்று. I wish i should follow this in my real life too sir

  • @natarajans2666
    @natarajans2666 3 วันที่ผ่านมา +1

    Aari is always mass🎉🎉🎉

  • @renugaganesh6362
    @renugaganesh6362 4 วันที่ผ่านมา +8

    Dharsha is women of the match🥰🔥👍🏻

  • @umab3476
    @umab3476 3 วันที่ผ่านมา +3

    ஜாக்லின் விவரமாக தான் அழுகிறது மக்களின் பரிதாபம் கிடைக்கும் என்பதால் (தன்னை எல்லோரும் Corner பண்ணுவது போல் எண்ணம்)

  • @shivani751
    @shivani751 4 วันที่ผ่านมา +2

    Sir I am a uni student and love watching your reviews. I have always been interested in human behaviour and interactions, and your review is always very interesting to analyse.
    I don’t even watch big boss other than some highlights. I love how you always link it to real life examples. Keep doing such an amazing job.
    Aari is and has been my favourite contestant as well.

  • @selvi8743
    @selvi8743 4 วันที่ผ่านมา +31

    I think muthu is sadistic in his approach.

  • @kalikanahaMariappan
    @kalikanahaMariappan 3 วันที่ผ่านมา

    Mr.James sir you don't worry,
    I wait for Ur viewing... keep it up sir,
    Watching from Malaysia..

  • @nalinachandra7711
    @nalinachandra7711 4 วันที่ผ่านมา +10

    You are one of the best reviewer wth high command of english and tamil.

  • @khalyanik8552
    @khalyanik8552 4 วันที่ผ่านมา +16

    Muthu Kumar tooo much.....upper hand, intolerance, brutal. Must go...must go...!!❤❤❤❤❤❤❤

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 4 วันที่ผ่านมา

      Actually muthu kumar is Genuine. He stood tall for justice

  • @zalijainazali7331
    @zalijainazali7331 3 วันที่ผ่านมา

    வணக்கம் வசந்த் சார்.
    இன்றைய பாக்ரௌண்ட்
    ரியல் செடியும்
    சுவர் பூவும் சேர்ந்து மிகவும் அருமையாக உள்ளது.
    நான் இந்த பருவ பிக் பாஸ் அறிமுக நிகழ்ச்சியை தவிர மற்ற
    எபிசொட் இதுவரை பார்க்கவில்லை.
    ஆனால் தாங்கள் சிறு புன்னகையுடன் செய்யும் விமர்சனம் தினமும் பார்க்கிறேன்.
    தங்களின் தமிழ் சொல்லடாலூக்காக.
    மற்றவர்கள் சொல்லும் அல்லது எழுதும் தவறான
    கருத்துக்களை அல்லது சொல்லை தாங்கள் தவிர்த்தால்...
    தங்கள் விமர்சனம் சுவையாக மற்றும் தேவையுள்ளதாக இனிக்கிறது.
    நன்றி. வணக்கம்.

  • @alphonseraj3015
    @alphonseraj3015 4 วันที่ผ่านมา +3

    Finally comes the right persona... I hope through ur review I may renew my thoughts and reminded of morality sir. I am not watching big boss rather this review to know about bigg boss, its purely ur words of wisdom Mr. James ... go ahead plz emphasis more on the culture assassination that's taking place right in front of our eyes. Let the world call Boomer when you remind of us the morality and our culture...

    • @mona_rech
      @mona_rech 4 วันที่ผ่านมา +1

      💯

    • @alphonseraj3015
      @alphonseraj3015 3 วันที่ผ่านมา

      Good to know there's a guy with the same thought ​@@mona_rech

  • @lonewolf_rehaan3022
    @lonewolf_rehaan3022 3 วันที่ผ่านมา

    I doesn't see this as a big boss review, it seems as a life lesson for us , to handle situations in this world with ur sayings,like an elders guidance...with the help of this big boss contestsnts behaviours.... It's a pleasure, we got an opportunity to travel with u through this program.....

  • @therizhandurrafeekahamed8580
    @therizhandurrafeekahamed8580 4 วันที่ผ่านมา +10

    தனி தனி அணியாக (பெண்கள் ஆண்கள் ) பிரித்திருப்பது இன்டெரெஸ்ட்டா இல்லை

  • @prop0nik
    @prop0nik 4 วันที่ผ่านมา +17

    crying is for TRP.......now a days females are very clear

  • @KosalanM
    @KosalanM 3 วันที่ผ่านมา

    இயலாமையின் வெளிப்பாடு கோபம் கோபத்தின் வெளிப்பாடு அழுகை ஐயா அழகாக எளிமையாக புரிந்து கொள்ள கூடிய வகையில் தாங்கள் எங்களுககு புரிய வைத்திற்கு நன்றி ஐயா

  • @thasankansuntharamoorthy6084
    @thasankansuntharamoorthy6084 4 วันที่ผ่านมา +12

    சிலருக்கு கோபம் வரும் போது அழுகை வரும். இது யதார்த்தம்.

  • @splatto4836
    @splatto4836 4 วันที่ผ่านมา +2

    Sir
    From childhood I’m seeing u in suntv I’m great fan for you
    Sir jack aluthathu karanam 1 hr la katala
    24 hr la romba trigger pannanga

  • @veenaramnath1800
    @veenaramnath1800 4 วันที่ผ่านมา +2

    More than watching bigg boss i am keen in watching your review on that. That's because our views are almost similar. Also im a big fan of your voice and command on both english and tamil.

  • @sengolemerlin516
    @sengolemerlin516 4 วันที่ผ่านมา +18

    Sir, I feel Muthukumaran’s behavior and his thoughts are too down and unprincipled. He is influencing his team too much.

  • @jayanthiratnamohan9847
    @jayanthiratnamohan9847 4 วันที่ผ่านมา

    உங்க video தொடர்ந்து பார்த்திட்டு வருகிறென் உஙுக கருத்துக்களும் சொற்களும் ரொம்ப பிடிக்கும் உங்க விமர்சனங்களும் நியாயமானதே தொடர்ந்து பார்ப்போம்👌🌷👌🌷👌🌷👌
    From Germany🙂

  • @MahendMuthiah
    @MahendMuthiah 4 วันที่ผ่านมา +1

    Excellent review Sir 🎉🎉🎉

  • @arulmurugankap8782
    @arulmurugankap8782 3 วันที่ผ่านมา

    தங்களின் புரிதல் பாராட்டுக்குரியது. Tension ஆகாம react பண்ணினது எல்லோராலும் முடியாது. உங்கள் விமர்சனம் அருமையாக உள்ளது.

  • @skHibiscus
    @skHibiscus 4 วันที่ผ่านมา +1

    Hi JV, is there any English news channel(tv or youtube) giving exclusively Tamil Nadu and other news?(Like polimer news, தந்தி டிவி) Many non tamil nadu people reside here, any emergency infos or weather reports they don't have a channel to follow, I feel so. Pls reply, pls check with news media friends also. 🙏🙏🙏

  • @VersaElevatoscbe
    @VersaElevatoscbe 4 วันที่ผ่านมา +1

    Sir 1st time i seeing ur thoughts sir..... Clear cut briefly explain ......... 🎉keep it fine sir... Today's ⭐no one but slightly muthu kumaran because he is origin of both team game play other's just follow👣...I am also 90s kid sir😂😂😂

  • @raghupathivenkatesan9166
    @raghupathivenkatesan9166 4 วันที่ผ่านมา +14

    யாரும் 100% சரி கிடையாது
    விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம்
    எல்லோருக்கும் தேவை
    என்பது என்னுடைய கருத்து.

  • @davlinthedolphin5626
    @davlinthedolphin5626 4 วันที่ผ่านมา

    Super anna.. just my thoughts too!! Muthukumaran's game is interesting

  • @pirithivirajan
    @pirithivirajan 4 วันที่ผ่านมา

    ❤ விமர்சனம் சிறப்பு ❤
    யாழ்ப்பாணம்

  • @KavithaTailor-nt5zu
    @KavithaTailor-nt5zu 4 วันที่ผ่านมา +10

    வீட்ல எல்லா வேலையும் நான் ஒரு ஆள்தான் பார்க்கிறேன்.அங்க எல்லாரும் பயன்படுத்தும் சாமான்களை அவர் அவரே விலக்கிவைகின்றனர்.சமைக்குற பாத்திரம் மட்டும் தானே கழுவனும். 3 நபர்களில் ஒரு நபர் களுவமுடியதா.

  • @skHibiscus
    @skHibiscus 3 วันที่ผ่านมา +1

    Star of day: Darsha

  • @kalaichselvansundaram8465
    @kalaichselvansundaram8465 4 วันที่ผ่านมา +4

    சார் உங்கள் தமிழ் பேச்சு மிகவும் சிறப்பு, எனக்கு உங்கள் ஒரு வார்த்தை ஒரு இலட்சம் நிகழ்வு மிகவும் சிறப்பாக செய்தீர்கள்.

  • @sri.saundarajan
    @sri.saundarajan 4 วันที่ผ่านมา +1

    Thank you for the review, Mr. Vasanthan. You’ve been conducting a wonderful review process, and I have no objections to the approach taken so far. Regarding today’s episode, while I appreciate Muthu’s tactics, I believe there is a threshold for every action. When signs of reaching that threshold appear, it’s important to pull back or pause. At a certain point, I felt Muthu was being inconsiderate. That’s my opinion. Today’s Star is Darsha for able to voice out and underperforming is Muthu.

  • @SanthianShan
    @SanthianShan 4 วันที่ผ่านมา +4

    வணக்கம் ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு இந்த நிகழ்வின் விமர்சகர்களாக முன்பே பல பல தொலைக்காட்சி நிகழ்வின் நடுவராக உங்களை நான் அறிவேன் உங்கள் அனுபவம் உங்கள் மொழி பற்று மிகவும் என்னை ஈர்க்கப்பட்டவைகளில் ஒன்று. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு குணாதிசயங்களும் மிக சிறப்பாக தெளிவாக விளக்கிப் பேசும் உங்கள் பாணியை யாவையும் பாராட்டக் கூடியவை வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் வாசகன் மலேசியா 😊

  • @sumathykuppuswamy5252
    @sumathykuppuswamy5252 4 วันที่ผ่านมา +2

    ஆரி சூப்பர் சார்

  • @MrKarthick144
    @MrKarthick144 4 วันที่ผ่านมา +15

    Muthu is doing good and Jaqueline is spoiling this game..

  • @naziraahbintikamarrudin4916
    @naziraahbintikamarrudin4916 4 วันที่ผ่านมา +2

    Sir, unggal vimarsanam miga sariyaga irukirathu.frm malaysia.

  • @SahanaBenazir
    @SahanaBenazir 4 วันที่ผ่านมา +1

    sir super explanation 👏👏romba porumaya yeduthusolringa.please bad comments ah personal ah yedukaadinga.

  • @ebenmathew6148
    @ebenmathew6148 4 วันที่ผ่านมา +11

    Muthu is a poison he should be in the show. My eviction vote for Muthu 😅

    • @mona_rech
      @mona_rech 4 วันที่ผ่านมา +3

      No... we need him for the show.

    • @vigneshkuppusamy5412
      @vigneshkuppusamy5412 4 วันที่ผ่านมา

      Bro then show become very bore 😂😂

    • @mona_rech
      @mona_rech 4 วันที่ผ่านมา

      @@vigneshkuppusamy5412 yessss

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 3 วันที่ผ่านมา

    ஜாக்கு வியசயத்தில் நீங்க சொல்வது முற்றிலும் சரியே,,,வெளியேயுள்ள பெண்களுக்கும் இது பொருந்தும் ,,, நம்மை நாமே உயர்த்தி கொள்ளளாம்,,,,👌

  • @jeni2benji
    @jeni2benji 4 วันที่ผ่านมา +10

    Muthu is playing his game nothing wrong in it …

    • @itsmevedic
      @itsmevedic 4 วันที่ผ่านมา +2

      Muthu kevalamaana game

  • @amalanbrabu9572
    @amalanbrabu9572 4 วันที่ผ่านมา

    சார் உங்களின் பார்வை மிக கவனம் பெறுகின்றது , வாழ்த்துகள்

  • @Teddy-y2l
    @Teddy-y2l 4 วันที่ผ่านมา +2

    Sir.. girls has to cook for girls and boys have to cook for boys. Boys get to choose who has to cook for their team. It’s their advantage since kitchen is their side. They chose jack and sunitha since they don’t know much cooking and that itself a big punishment for them. What girls cook are for their team alone. No sharing .

  • @MURALIRAMRAJ-r6g
    @MURALIRAMRAJ-r6g 3 วันที่ผ่านมา

    I am 55 years old. I see both version .... அவர்களுடையது சிரிப்பதற்கு 😂 உங்களுடையது சிந்திப்பதற்கு 🤔

  • @sensible_enough
    @sensible_enough 4 วันที่ผ่านมา

    Sir you are not arrogant. I like you❤

  • @ramaiyachidambaram
    @ramaiyachidambaram 4 วันที่ผ่านมา +1

    Super boos ❤❤❤

  • @deivasigamani5817
    @deivasigamani5817 4 วันที่ผ่านมา +11

    Aaari❤❤❤❤

  • @santhyaagovindraj8288
    @santhyaagovindraj8288 4 วันที่ผ่านมา +5

    I completely agree with your review of Muthu’s tasks today. It’s evident that everything is driven by his ideas, with the other boys simply following along, lacking their own individuality. In my opinion, the girls could have easily handled the tasks by accepting the rules, which would have frustrated the boys, as they perceive the tasks to be much tougher than they are. The girls could have simply accepted the rules and avoided doing the work. Dharsha is playing strategically, making clever moves, which has been entertaining to watch. On the other hand, Jack is trying to undermine the boys by constantly calling them out but Muthu was right in saying that it’s impossible to play the game if you’re always complaining about everything and crying over it.

  • @KavithaTailor-nt5zu
    @KavithaTailor-nt5zu 4 วันที่ผ่านมา +3

    இன்று செஃப்ரி ஆட்டம் நன்றாக இருந்தது

  • @peterpravin2041
    @peterpravin2041 4 วันที่ผ่านมา +8

    இன்றைய நட்சத்திரம் முத்து குமரன்

  • @Ramkumar-wz8dc
    @Ramkumar-wz8dc 4 วันที่ผ่านมา +7

    Muthu is Star he is the good game changer

  • @estatemanagertcaoa3601
    @estatemanagertcaoa3601 4 วันที่ผ่านมา +1

    Muthu ❤

  • @saibha5152
    @saibha5152 4 วันที่ผ่านมา

    Bonsai tree behind is beautiful ❤ sir

  • @radhamani7845
    @radhamani7845 3 วันที่ผ่านมา

    Yes Aari is all time best contestant

  • @kavithas7563
    @kavithas7563 4 วันที่ผ่านมา +4

    Muthukumaran's ego was hurt by the actions of women's team. So he triggered Ranjith for taking vengeance on Jac

  • @itzzmarvel1317
    @itzzmarvel1317 4 วันที่ผ่านมา +2

    Muthukumar game well

  • @deivasigamani5817
    @deivasigamani5817 4 วันที่ผ่านมา +9

    Aari❤❤❤❤❤

  • @Maragadhavalli-nt9dh
    @Maragadhavalli-nt9dh 3 วันที่ผ่านมา

    Had I been there, I would have thrown out Muthukumaran and Ranjith out of the house.

  • @spadeff3444
    @spadeff3444 4 วันที่ผ่านมา +1

    Neenga community poll podunga Sir

  • @jayanthienion3503
    @jayanthienion3503 3 วันที่ผ่านมา

    Muthukumuram game planning is correct

  • @ananthyrajan5746
    @ananthyrajan5746 4 วันที่ผ่านมา

    James sir, same thing happened to me in my hospital in Ireland. I managed her very sarcastically. She was junior but Irish girl 😊

  • @Anbuden_pk
    @Anbuden_pk 4 วันที่ผ่านมา +1

    Sir I am Big Big Big fan of your Music, and Tamizh

  • @SamsudheenKashmora
    @SamsudheenKashmora 4 วันที่ผ่านมา +12

    இன்றைய நட்சத்திரம் கண்டிப்பா முத்துக்குமரன் தான்னு நினைக்கிறேன் sir...

  • @sivasakthi7327
    @sivasakthi7327 4 วันที่ผ่านมา +3

    Sir கடந்த சீசனின் வெற்றியாளர் முதல் நாளிலேயே அழுகையை ஆயுதமாக கையில் எடுத்த மாதிரி இந்த சீசனிலிலும் பெரும்பாலான பெண்கள் அழுகிறார்களா. (My opinion)

  • @namithamano9431
    @namithamano9431 4 วันที่ผ่านมา +6

    Aari 🔥

  • @muthukumarm3393
    @muthukumarm3393 4 วันที่ผ่านมา +2

    நேற்று sanchana பற்றி நீங்கள் கூரிய கருத்து இன்று 24 மணி நேர ஒளிபரப்பில் வீட்டில் உள்ளவர்கள் பேச ஆரம்பித்து உள்ளனர். பெண் அணி sanchana க்கு அறிவுரை கூறினார். Sanchana சிந்திப்பார என்று தெரியவில்லை.

  • @arulmurugankap8782
    @arulmurugankap8782 3 วันที่ผ่านมา

  • @Karthi-jj2zc
    @Karthi-jj2zc 3 วันที่ผ่านมา +1

    வாதத்திற்கு பதில் அளிக்கலாம் வீண் விதண்டாவாதத்திற்கு பதில் அளிப்பது வீண் ஜேம்ஸ் அண்ணா

  • @ismaillahir7112
    @ismaillahir7112 4 วันที่ผ่านมา

    நான் சுவிஸ்ஸில் வசிக்கின்றேன். தவராமல் தினந்தோரும் உங்களது மதிப்பாய்வு (Review )ஐ பார்க்கின்றேன். பக்கச் சார்பில்லாமல் நீங்கள் சிறப்பான முறையில் Big Boss ஐ மதிப்பாய்வு (Review) பன்னுகின்றீர்கள்
    நன்றி. வாழ்த்துகள். அதே போல் கடந்த வருடம் வாழ்க்கைக்கு தேவையான, தினந் தோரும் நமக்கு பிரயோசனப்படுகின்ற பல விசயங்களையும் சொன்னீர்கள் (ஆங்கில சொற்களின் அர்த்தங்கள், கழிவரை பாவித்தல் மற்றும் சுத்தம் செய்தல்) அதே போல் இந்த வருடமும் நடைமுறைக்கு தேவையான, உபயோகப்படுகின்ற பல விடயங்களை இடைக் கிடை எதிர்பார்க்கின்றேன்.
    நன்றி.
    இஸ்மாயில் லாஹிர்.

  • @arunkumarh159
    @arunkumarh159 4 วันที่ผ่านมา

    Very Humble Opinion. In aari's season there is no requirement for the contestant to think so much to create the content or give task. There is not so much power invested into the hands of the contestants in the 4th season. IN this season the contestants are forced to take lot of decisions and forced to think a lot to give entertainment to the people. If you compare the number of tasks then to now, they are of no match. One of the reasons could be the sponsors. Number of sponsr related tasks is very less in this season. This could be tthe reason why contestants are given so much choice to play or shape up their play.

  • @abu8301
    @abu8301 3 วันที่ผ่านมา

    ⭐:Muthu

  • @nellaiseemai
    @nellaiseemai 4 วันที่ผ่านมา +11

    ஜேம்ஸ் ஐயா.. ரெண்டே ரெண்டு பேரை 15 பேருக்கு சமைக்க மட்டும் அல்ல. பாத்திரத்தையும் கழுவ சொல்வதும் தப்பு. இது எப்படி சரின்னு சொல்றீங்கன்னு தெரியல. சமையல்தான் பெரிய வேலை. அதோடு பாத்திரம் தேய்க்கும் பொறுப்பும் அநியாயம். In this issue i stand wit Jaq and Sachana.

    • @aravm5167
      @aravm5167 4 วันที่ผ่านมา +3

      Adhaan game. Apdi dhan irukum.

    • @vijayalayan.t4346
      @vijayalayan.t4346 4 วันที่ผ่านมา +1

      எல்லாருக்கும் இல்லை .. பெண்கள் அணிக்கு மட்டும் சமைப்பார்கள்.. சமையலறை ஆண்கள் உடையது.

  • @Rosh87756
    @Rosh87756 4 วันที่ผ่านมา

    I still like aari hope he makes big in cine field too

  • @maheshKumar-hz8pn
    @maheshKumar-hz8pn 3 วันที่ผ่านมา

    Bigg boss doesn’t differentiate Boys/Girls and as a testimony all games are played by all. Girls trying to get sympathy by crying is unacceptable especially in a game format like BB. Muthukumaran is definitely a good strategist and it’s been well accepted by the boys team. Girls need to sharpen their brains to give tough tasks for men mercilessly and there is nothing wrong in it ( as this is how BB has to played). Let’s not forget Aishwarya dumping garbage on Balaji’s head and she did not regret at all ! Girls pls unite first , plan your strategy , strike the bulls eye to break the boys unity and you will definitely enjoy the game. The real mixture in boys team is Arnav.

  • @ananthiv9316
    @ananthiv9316 4 วันที่ผ่านมา

    Nice 👌👌👏👏

  • @KARTHEKEYAN-xl8np
    @KARTHEKEYAN-xl8np 4 วันที่ผ่านมา +2

    Today star biggboss sweet revenge.komali captain sathya,jack

  • @dr.jasminesamraj51
    @dr.jasminesamraj51 4 วันที่ผ่านมา +7

    Muthukumaran is today’s star ⭐️

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 4 วันที่ผ่านมา +119

    சார்.. முத்துக்குமரனின் game planing sariyenru nan நினைக்கிறேன்...!

    • @dheeraveera7954
      @dheeraveera7954 4 วันที่ผ่านมา +14

      Yellaam pannitu game nu sollunga

    • @kayalk8772
      @kayalk8772 4 วันที่ผ่านมา +22

      Definitely wrong

    • @carempire8080
      @carempire8080 4 วันที่ผ่านมา +14

      Wrong

    • @BarathPrakasamK
      @BarathPrakasamK 4 วันที่ผ่านมา +8

      Pls Watch live he is too devil

    • @MohamedSameer-ql8rd
      @MohamedSameer-ql8rd 4 วันที่ผ่านมา +7

      Muthu today over irritating

  • @santhikumarakuru7228
    @santhikumarakuru7228 4 วันที่ผ่านมา +1

    எனக்கு முத்து குமரன் சரியாக தான் விளையாடுகிறார் என்றே தோனுது.

  • @paramiskitchen
    @paramiskitchen 4 วันที่ผ่านมา +9

    முத்து குமார். சரியாக. விளையாடுகிறார். சொந்த. மேடை. பேச்சை. பிக் பாஸ் ல. விமர்சித்து. பெண்கள். பேசுறாங்க. அது. தவறு. பிக் பாஸ். கேம். முத்துகுமார். சரியாக. விளையாடுகிறார்