Bigg Boss 8 Tamil - Day 11 - James Vasanthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • Bigg Boss 8 Tamil - Day 11 - James Vasanthan

ความคิดเห็น • 139

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 2 วันที่ผ่านมา +2

    Awesome Sir very educative is your analysis and views clear cut and refined in Tamil about today's episode.Quiz was really very interesting as you said so.🎉So cute sharings about cooking Sir 🎉😊

  • @anithaarokiaraj3819
    @anithaarokiaraj3819 2 วันที่ผ่านมา +6

    எங்க அம்மா வளர்ந்தது திருச்சில.. சின்ன வயதில் என்னை எங்க அம்மா அது இதுனு சொல்லும்போது நான், "நான் என்ன ஆடா மாடா" னு கேட்டு இருக்கேன்.. அதுக்கு எங்க அம்மா கூறிய விளக்கம் இன்று நீங்கள் கூறிய விளக்கம் sir.. I totally agree with your point there..

  • @AestheticNookchannel
    @AestheticNookchannel 2 วันที่ผ่านมา +12

    Avanga is the only right way not adhu idhu. No excuses. It is disrespectful and insensitive to simply say it's how you live and have lived.
    Pengal porul alla human beings so adharku thamizhil seriyana varthai aval alladhu avangal. Otherwise you are wrong.
    There are things from the past that we have learnt and have to change inorder to respect everyone and grow. It is not about age.
    Adhu idhu rose from women being considered as property and 'porul' so it has to be changed or people have the right to take offence when it's still being used.
    We should change with time or make an effort at the least.

  • @krishnaveniveni2595
    @krishnaveniveni2595 2 วันที่ผ่านมา +2

    நானும் திருச்சியை சேர்ந்த வள் தான்.அவள் இவள் என்று கூறும் பழக்கம் அங்கு இல்லை.அது. இது என்றும் அந்த பிள்ளை. இந்த பிள்ளை எ ன்னா பிள்ளை சொல் றே ? என்றும் பேசுவர்.

  • @jayanthigopinath6657
    @jayanthigopinath6657 2 วันที่ผ่านมา +12

    It's not Arnav ..captain sathya suggested this. That's also not night. When the door got closed for the task preparation, waiting time sathya suggested this one

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 วันที่ผ่านมา +5

    Quiz show ரொம்ப நல்லா இருந்துச்சு Sir...I answered almost all the questions except one...which was the first captial of Tamilnadu...

  • @kugaas718
    @kugaas718 2 วันที่ผ่านมา +24

    Tharsha participated cook with comaly show already. So athanaala than thannai makkal enna ninaipparkal enraar. But antha situation ai koncham azhakaaka avarukku handle panna theriyavillai enpathum unmai thaan.

  • @amudha300
    @amudha300 2 วันที่ผ่านมา +4

    உங்க விமர்சனம் நன்றாக உள்ளது
    தன்னிலை விளக்கம் dose குறைக்கலாம் ஜேம்ஸ்.

  • @saranyar.s3004
    @saranyar.s3004 2 วันที่ผ่านมา +2

    Its glad that you are seeing the comments and correcting urself sir😊

  • @deivasigamani5817
    @deivasigamani5817 2 วันที่ผ่านมา +5

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமை

  • @theeya-al
    @theeya-al 2 วันที่ผ่านมา +3

    முன்னாடி நான் டிவி பாக்கணும் ரொம்ப ஆசையா இருக்கு ம் ஏன்னா நிறைய அறிவைத் தூண்டும் ப்ரோக்ராம் நிறைய இருக்கும் நீங்க நடத்துற ஷோ நான் நிறைய பார்ப்பேன் அதே இளமை தமிழ் தெய்து சொல்றாங்க உங்கள் மூலியமா வளருது🎉 வாழ்த்துக்கள் வசந்தன் சார் இப்படியே பல்லாண்டு காலம் இளமையுடன் வாழ்க🎉🎉

  • @sumathykuppuswamy5252
    @sumathykuppuswamy5252 2 วันที่ผ่านมา +6

    உண்மையில் தீபக் புத்திசாலி கரெக்ட் சார் இனறைய ஸ்டார் தீபக்❤

  • @jayanthigopinath6657
    @jayanthigopinath6657 2 วันที่ผ่านมา +6

    முத்து எனும் புலவர் ''இந்த நிகழ்வு பாருங்கள். நன்றாக வசனம் அருமை.

  • @MohanRajParameswaran
    @MohanRajParameswaran 2 วันที่ผ่านมา +6

    Dharsha already participated in Cook with comali vijay tv show. She cooks well. Thats qhy she qas concerned about it and cried

  • @ramyap7150
    @ramyap7150 2 วันที่ผ่านมา

    Sir ,Dharsha as a former contestant on a cooking show on the same channel, has been recognized for her culinary skills. Given the intensity of such experiences, it’s understandable that it may have impacted her emotionally

  • @umamaheswarisivasubramania100
    @umamaheswarisivasubramania100 2 วันที่ผ่านมา +3

    Infact she was cooking right.. She was sauting ginger garlic paste and when Vishal.was making fun.. she said she is sauting so that pachai vaasanai will go.. Vishal did not understand that and muthu jouned as well to make more fun.. Thats why Darsha broke down that ppl are making fun that she does noy know cooking

  • @josephjoseph7453
    @josephjoseph7453 2 วันที่ผ่านมา +8

    ஐயா தர்ஷா குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஒருவர். அவரால் சமைக்க முடியும் என்று நினைக்கிறேன்.

  • @raynu85
    @raynu85 2 วันที่ผ่านมา +1

    Muthu & RJ Ananthi’s mind blowing performance not telecast in 1 hr show..

  • @raghupathivenkatesan9166
    @raghupathivenkatesan9166 2 วันที่ผ่านมา +8

    ஜாக்குலினின்
    நடிப்பை
    முழுநேர live வில் பார்த்து
    கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன்,
    ஒரு மணி நேர நிகழ்ச்சியில்
    Edit செய்து விட்டார்கள்,
    அது போல் முத்து 4 நிமிட மேடை பேச்சு மிக மிக அருமை அதையும் editல் செய்து மொத்தமாக தூக்கி விட்டார்கள்.

    • @amudha300
      @amudha300 2 วันที่ผ่านมา

      எப்போதும் முத்து பேசுவதை பார்த்து கொண்டே இருக்க முடியாது. இது biggboss. தமிழ் பேச்சு நிகழ்ச்சி இல்லை. ஒரு மணி நேரத்தில் போடாதது தவறில்லை.
      சத்யாவுக்கு பதில் அவன் தானே கேப்டன் வேலை பார்க்கிறான்.ஒரு மணிநேரம் இவன் பேச்சையே கேட்க முடியாது.
      இவனெல்லாம் தலைவர் ஆனால் ப்பா ....ரொம்பவே கொடுமையாக இருக்கும்.

  • @MURALIRAMRAJ-r6g
    @MURALIRAMRAJ-r6g 2 วันที่ผ่านมา +2

    My top 5
    1. Deepak
    2. Muthu
    3. Vishal
    4. Jack
    5. Sunitha

  • @shakeelaajward9389
    @shakeelaajward9389 2 วันที่ผ่านมา

    My first review from Sri Lanka. I like your language speaking skills sir. Beautiful review.

  • @jagathesantamil1831
    @jagathesantamil1831 2 วันที่ผ่านมา +5

    இந்த பெயர் விசயம் நீங்கள் சொல்வது உண்மை தான் எங்கள் பாட்டி அப்படி தான்🎉😂😂❤❤❤

    • @sankaradevinarayanan372
      @sankaradevinarayanan372 2 วันที่ผ่านมา

      உங்க பாட்டி மீடியால மாத்திப் பேசலையே மீடியால கவனம் தேவை

  • @skHibiscus
    @skHibiscus 2 วันที่ผ่านมา +2

    Bournvita quiz contest, KBC, Siddarth basu quiz வெறியாக பார்ப்பேன்

  • @Talkiesart
    @Talkiesart 2 วันที่ผ่านมา +6

    முத்துவின் புறநானூறு கதை சொல்லும் வீடியோவை பாருங்கள் மிக நன்றாக இருக்கும்

  • @jeevacl
    @jeevacl 2 วันที่ผ่านมา +5

    தமிழ் தெரிந்த உங்களுக்கு அது என்பது அஃறிணை என்று தெரியாதா? அதற்கு நீங்கள் அவள் இவள் என்று சொல்லலாம்

  • @sonaiyanmarimuthu3254
    @sonaiyanmarimuthu3254 2 วันที่ผ่านมา +2

    சார் வணக்கம் உங்களுடைய பேச்சு கேட்டுகிட்டே இருக்காங்க வணக்கம் வணக்கம் உங்களுடைய பேச்சு கேட்க ரொம்ப அருமையா இருக்கும்

  • @RAJALAKSHMI-ey5ue
    @RAJALAKSHMI-ey5ue 2 วันที่ผ่านมา

    Super 🎉

  • @rajasri7353
    @rajasri7353 2 วันที่ผ่านมา +2

    Sir
    Dharsha participated in Cook with comali
    Thats why she was concerned about her reputation.
    She mentioned that in the episode

  • @ganeshbabuk6997
    @ganeshbabuk6997 2 วันที่ผ่านมา +5

    அவங்க, இவங்க என்ற சொல்லை இரு பாலினத்தவர்க்கும் பயன்படுத்தலாமே instead of saying அது, இது என்று பெண்களைச் சொல்வதற்கு.

  • @prabhut4654
    @prabhut4654 2 วันที่ผ่านมา +1

    20:29 🤣🤣😂😂
    Sir's modulation 😅

  • @shaminirk8699
    @shaminirk8699 2 วันที่ผ่านมา +1

    Hi, James sir. I agree with your review and that Dharsha isn't standing up for herself instead weeping everyday. What actually concerns her is that she participated in a cooking show on Vijay TV (Cooku with Comali), and she is worried about how the viewers will perceive her on her cooking skills.

  • @DominicRajChauri-o3r
    @DominicRajChauri-o3r 2 วันที่ผ่านมา +1

    Sir keeping going great reviews sir please donot stop do review big boss

  • @rajeswaran1234
    @rajeswaran1234 2 วันที่ผ่านมา +2

    Dharsha plan success...she did break unity of boys team.. destroy 🔥

  • @MURALIRAMRAJ-r6g
    @MURALIRAMRAJ-r6g 2 วันที่ผ่านมา

    Yes .... S Basu's rapid fire round in the 90's 🔥 😍 ♥️ 👌

  • @vasumariappan6313
    @vasumariappan6313 2 วันที่ผ่านมา +9

    Sir, Muthu speech was too good. Dr.Shivaji Ganeshan & kalainger dialogue. (But the editing team doesn't like it) Removed from the 1 hour show

  • @kaviandruse8583
    @kaviandruse8583 2 วันที่ผ่านมา +10

    Dear James sir,
    Livela Muthu 4 minutes புறநானூறு dialogue speech fantastic.. கலைஞர் vasanathula சிவாஜி sir pesuna dialogue mudinja parunka sir🎉 athoda vilakamum Nala irunthathu sir😊

    • @RameshA-o2g
      @RameshA-o2g 2 วันที่ผ่านมา +2

      S,
      But the BB editor avoids it in 1 hr show

    • @itsmevedic
      @itsmevedic 2 วันที่ผ่านมา +2

      Aaamam editor ku azhlugai daan mukyam

    • @mrintelligent9313
      @mrintelligent9313 2 วันที่ผ่านมา +2

      Nalla vishayamlam avangaluku theriyathu

    • @ramachandrankayambu8316
      @ramachandrankayambu8316 2 วันที่ผ่านมา +1

      நானும் எதிர் பார்த்தேன்... முத்துவின் புறநானூறு காட்சி வரும் என்று....!விஜய் tv தவிர்த்தது போல தாங்களும் தவிர்த்து விட்டீர்கள்...!

  • @mrintelligent9313
    @mrintelligent9313 2 วันที่ผ่านมา +4

    Sir muthukumaran purananooru patri pesi irukar.u must watch it sir.yen adhai one hour showla podala

  • @sharmilabegum4376
    @sharmilabegum4376 2 วันที่ผ่านมา +2

    Archana pathi sonnadu superb sir👏👏👏👏👏

  • @ramya__manoj
    @ramya__manoj 2 วันที่ผ่านมา

    Oh yeah! BQC 😍 And Mastermind India too!

  • @thennammainachiappan5666
    @thennammainachiappan5666 2 วันที่ผ่านมา

    Super sir...unga review

  • @athulaymani2375
    @athulaymani2375 วันที่ผ่านมา

    அது, இது என்பது குழந்தை மற்றும் விலங்குகளைச் சுட்டும் சொல் ஐயா... பெண் சாயல் மிகுந்த ஆணைக்கூட அப்படி தான் சொல்வார்கள்.... அவள் இவள் என்பது பெண்பாலைச் சுட்டும்... ஆனால், வட்டார வழக்குனு ஒன்னு இருக்கு அதுலயே பேசி பழகிட்டதால குறை சொல்லவும் முடியாது.. குறை பார்க்கவும் முடியாது

  • @VetriJ
    @VetriJ 2 วันที่ผ่านมา +5

    உயர்திணையில் அது இது என்று வராது ஐயா...

  • @DominicRajChauri-o3r
    @DominicRajChauri-o3r 2 วันที่ผ่านมา +4

    Jackqualine ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VetriJ
    @VetriJ 2 วันที่ผ่านมา

    20.30 minutes..ultimate action sir...

  • @sumathykuppuswamy5252
    @sumathykuppuswamy5252 2 วันที่ผ่านมา

    நல்லா சொல்லிரிங்க சார் உஙகள் ஆங்கிலம் எல்லாருக்கும் பயனுல்லாதாக இருக்கும் மிக எளிமையா இருக்கு உங்க ஆங்கிலம்.நேற்று மாதிரி நடுநடுவே உங்கள் புலமையை தெரிய படுத்தவும். எங்கள மாதிரி எளிவருக்கும் போய் சேரும் .நன்றி

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 วันที่ผ่านมา +1

    ஐயா தர்சா குக்கு வித் கோமாளியில் பங்கெடுத்தவர் எனவே மக்கள் நான் இந்த நிகழ்ச்சியில் பங்கு எடுத்தவள்... இந்த அப்படி இருக்க மக்கள் என்ன நினைப்பார்கள் என்றே இவளின் ஆதங்கம்...

  • @tinasview7322
    @tinasview7322 วันที่ผ่านมา

    Sir it’s not Arnav who started this talent show it’s Sathya the captain

  • @mammjawad
    @mammjawad 2 วันที่ผ่านมา +2

    1 மணி நேரத் தொகுப்பு முடிந்ததும் ' விடுபட்ட முக்கிய நிகழ்வுகளை ' Bigg Boss8 Plus ' என்ற பெயரில் அரை மணி நேரம் ஒளிபரப்புகின்றனர் .அதையும் பாருங்கள்

  • @devapriyamaheshraja5414
    @devapriyamaheshraja5414 2 วันที่ผ่านมา +2

    Sir , DHARSHA said, makkal enna kevalama solluvanga nu because she IS COOK CONTESTANT FROM COOK WITH COMALI show....
    So samaika theriyama how you crossed many levels nenaipanga ,thats wat she meant...n so only all making extra fun with her..
    (I haven't seen cwc, so how long she went i dont no)

  • @theeya-al
    @theeya-al 2 วันที่ผ่านมา

    உங்களை அவர்கள் புரிந்து கொண்டது அவ்வளவு தான் இதன் மூலம் புரிந்து கொள்வார்கள் sir indraya குழந்தைகளுக்கு தேவை sir

  • @snehamurgesh1267
    @snehamurgesh1267 2 วันที่ผ่านมา

    Same my mom also calls my sister's name😂

  • @vasanthysiva9646
    @vasanthysiva9646 2 วันที่ผ่านมา +2

    Hero Deebak
    Zero sathya

  • @AestheticNookchannel
    @AestheticNookchannel 2 วันที่ผ่านมา

    Nice Review and Interesting video.
    We don't claim Darsha 😂
    She's an exception.

  • @aarthimalarvizhi305
    @aarthimalarvizhi305 2 วันที่ผ่านมา

    Dharsha was a contestant in cook with comali. And that's what she also says while crying that she has participated in such reputed show and now if you make fun of the cooking, PPL would think bad of her. Which is right kind of worry I feel sir.

  • @skHibiscus
    @skHibiscus 2 วันที่ผ่านมา +2

    குங்குமம் செய்ய தேவை குங்குமப் பூ!! என்று சொன்ன அறிவு ஜீவி Arun.

  • @vaijayanthiv1312
    @vaijayanthiv1312 2 วันที่ผ่านมา

    நேற்று quiz ல கண்கள் இரண்டால் பாடல் பற்றியும் ஒரு கேள்வி வந்தது.24/7 பார்த்திருந்தால் தெரியும்.

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 2 วันที่ผ่านมา +1

    Sir may be you can use adhu idhu upto your private circle and house. As it is a common platform and social media it is good to address women as avanga ivanga instead of adhu idhu may be we are younger even though we consider adhu idhu as disrespect avanga ivanga is better.

  • @RK-od6jf
    @RK-od6jf 2 วันที่ผ่านมา +2

    Deepak ⭐

  • @tamizhdesiyan4939
    @tamizhdesiyan4939 2 วันที่ผ่านมา +5

    Muthukumaranin Tamizh pechu miga sirappaaga irundhadhu,adhai ungal gavanathirkku kondu varave indha padhivu,idhai paarthu naalai idhai patri neenga pesavendum enbhaidhe en aasai

  • @arunpandashankar4168
    @arunpandashankar4168 2 วันที่ผ่านมา +2

    உங்களிடம் வெகு நாட்களாக கேட்கனும்னு நினைத்துக் கொண்டிருந்த கேள்வி.. முத்துக்குமரன் அடிக்கடி இந்த சொல்லை பயன்படுத்தும் போது கவனித்தேன், "சின்ன" - இதன் உச்சிரிப்பு எவ்வாறிருக்க வேண்டும், 'Sinna' or 'chinna'..நான் பெரும்பாலும் 'Chinna' என்றுதான் உச்சரிக்கிறேன். இது சரியா?

  • @indiragangachalam2670
    @indiragangachalam2670 2 วันที่ผ่านมา

    Naangalu athu, ithu nu thaan solluvom. Native karaikudi.
    Nice review

  • @Karthi-jj2zc
    @Karthi-jj2zc 2 วันที่ผ่านมา

    Star of the Day
    Deepak for Quiz
    Joker of the Day
    Dharsha for loosu ponnu

  • @c00620838
    @c00620838 2 วันที่ผ่านมา

    Hello @jamesvasanthan, I know you've mentioned that you dont like to be a contestant in this show
    1) but if you were a contestant in Aari's season, how would you've performed or competed with him or Balaji or others from that season? Just interested to get your views.
    2) Since you're a musician and know a lot of technicians in your industry, if there was a season with only musicians (composers and singers) from the past like TMS, MSV, ilayaraja and more legends, how do you think the season would be?

  • @sarakey-xr2nl
    @sarakey-xr2nl 2 วันที่ผ่านมา +2

    Dharsha aluvathathatku karanam..inum sariya vegala nu soliyum.. Muthu paravla nu athai eduthu poi ellorukum koduthutu sapda solli ellorum bethi achi. Ipa ithu yar tappu muthu tappu tane. But ellorum blame pannathu dharsha va.samaika teriyatha vanga epdi cook with comali la participate paniruka mudiyum. Makkal ena nenqipanganu soli aluthanga. Samaika terila nu aluvala..vegathatha tinnuputu avala nakkal panna.. Oru level ku mela alugai than varum. Show ah olunga parunge sir.

    • @kaviandruse8583
      @kaviandruse8583 2 วันที่ผ่านมา

      @@sarakey-xr2nl nenka than show olunka pakaka.. athu matum reason ila Ava vacha pundu satnyla milala podiya athikama pota .. athan sathyaku nakku வெந்து pochu.. Arun vomit panan.. ithu yar thapu???

  • @KosalanM
    @KosalanM 2 วันที่ผ่านมา

    எங்கள் தமிழ் மொழி
    எங்கள் தமிழ் மொழி
    எங்கள் தமிழ் மொழி
    என்னென்றும் வாழியவே

  • @ashu398
    @ashu398 2 วันที่ผ่านมา

    Sir Darsha, cried for cooking matter because she participated in cook with comali. So athula participate panniyum samayal therila nu makkal ta thappa project aagum nu she cried. Food was good only nu live la sonanga sir. Vishal chumma kalaichanga

  • @saibha5152
    @saibha5152 2 วันที่ผ่านมา

    Sidharth Basu is still quiz co ordinator & DIRECTOR in KYUN BANEGA CRIREPATI

  • @thennammainachiappan5666
    @thennammainachiappan5666 2 วันที่ผ่านมา +1

    Hello sir...
    In my point of view....this week thalaivar is sathya rite....but why he is not taking proper stand....and not taking hos own decision.....muthu dominates this week thalaivar.....I have a doubt whether muthu is the thalaivar or sathya...
    I donot like this behaviour of muthu....influencing others by his thoughts

  • @vanessavasenthi9867
    @vanessavasenthi9867 2 วันที่ผ่านมา

    DEEPAK 😊

  • @skHibiscus
    @skHibiscus 2 วันที่ผ่านมา +4

    Today's game - my star is Vishal

  • @selvaranipandiyan3763
    @selvaranipandiyan3763 2 วันที่ผ่านมา +10

    தர்ஷா செய்த சட்னியால் நேற்று இரவு பசங்க வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டாங்க.அதுதான் கிண்டல் பண்றாங்க

  • @amudha300
    @amudha300 2 วันที่ผ่านมา +1

    முத்துக்குமரனை யாருக்கெல்லாம் பிடிக்காது?

  • @dhilipm08
    @dhilipm08 วันที่ผ่านมา

    Sir become a blue shirtii...

  • @johnrabindranaths3253
    @johnrabindranaths3253 2 วันที่ผ่านมา

    Not arnave it's captain.... Even I forgot his name

  • @KaliKavikali
    @KaliKavikali 2 วันที่ผ่านมา +13

    I am support muthukumara👌👌💪💥

  • @itsmevedic
    @itsmevedic 2 วันที่ผ่านมา

    Yes Deepak ⭐️

  • @srmsrm6574
    @srmsrm6574 2 วันที่ผ่านมา

    Sachana ku blind support pannadhinga sir… review her for she does on BB show

  • @hemalatharaveendar
    @hemalatharaveendar 2 วันที่ผ่านมา

    Dharsha jaclin❤❤❤❤❤

  • @anithavinendran7896
    @anithavinendran7896 วันที่ผ่านมา

    என் பாட்டி கூட அது என்ற சொல்லை தான் பெண்ணுக்கு சொல்வார்கள்

  • @reactionshortseditz4992
    @reactionshortseditz4992 2 วันที่ผ่านมา

    Sachana good game player✨🔥✨

  • @manjuv9341
    @manjuv9341 2 วันที่ผ่านมา +1

    Hi sir
    Dharsha feel panna reason avanga cook with comali la one of the cook so makkal thappa ninai panganu feel panranga

  • @deivasigamani5817
    @deivasigamani5817 2 วันที่ผ่านมา

    Hi sir good evening ❤

  • @Talkiesart
    @Talkiesart 2 วันที่ผ่านมา

    அந்த திறமை போட்டி சத்யாவின் idea not arnav

  • @vanishreepaulraj2725
    @vanishreepaulraj2725 2 วันที่ผ่านมา +1

    Sir adhu Arnav illa Sathya.

  • @magalakshmibalaram5832
    @magalakshmibalaram5832 2 วันที่ผ่านมา

    Neenga solradhu sari dhan sir. Adhu idhu yenbadhu porulgaluku solvadhu. Adhae pol anga irukara female contestant avanunga, evanunga, daei, vaada podanu pesaradhu sariyillainum thelivu paduthunga

  • @08navanee
    @08navanee 2 วันที่ผ่านมา +4

    Sir, Please don't get me wrong. You are very talented. More worth than this. Why do you review this useless, worthless and toxic big boss show.
    Your work in subramaniapuram and pasanga were outstanding. I believe you will have better things to do.

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai  2 วันที่ผ่านมา +3

      😂😂😂 🙏🙏🙏

    • @kaviandruse8583
      @kaviandruse8583 2 วันที่ผ่านมา +1

      ​@@JamesVasanthanChennaino sir review panunka apa than enkaluku சைக்காலஜி tips kidaikum 😊

    • @DominicRajChauri-o3r
      @DominicRajChauri-o3r 2 วันที่ผ่านมา

      Sir donot stop review I like ur review sir 🎉🎉🎉🎉🎉🎉❤

    • @mathangis598
      @mathangis598 2 วันที่ผ่านมา

      apdi illa..review epdi venum naalum…i feel he has the substance ❤ actual psychology behind certain things have been explained by him well…so nalla dhaan iruku..i always look forward for James Vasanth sir and Haymalini mam s review🎉🎉

    • @shakukesavan1522
      @shakukesavan1522 2 วันที่ผ่านมา

      @@JamesVasanthanChennai
      Anna continue to review because we like to hear from you. I have not watched the show yet.
      But from your perspective I love it. Your soothing voice and mind blowing knowledge. Adi thuul 😊

  • @poulinmithraa3377
    @poulinmithraa3377 2 วันที่ผ่านมา

    S sir.. enga amma en thambi pera thaan yeappame kupiduvangga

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 วันที่ผ่านมา

    வணக்கம் 🙏 ஐயா

  • @LathaSekar-h4d
    @LathaSekar-h4d 2 วันที่ผ่านมา +2

    Sir unga song potanga sir

    • @kaviandruse8583
      @kaviandruse8583 2 วันที่ผ่านมา

      S kankal irandal song English la soli tamil ah Sola sonanka

  • @sumathykuppuswamy5252
    @sumathykuppuswamy5252 2 วันที่ผ่านมา +1

    சத்யா கொஞ்சம் தத்தி மாதிரி நடந்துகிறார்.அவருடைய தலைமையும் சரியில்லை.கொஞ்சம் பயந்த சுபாவமாக இருக்கார்

  • @MK_cutz18
    @MK_cutz18 2 วันที่ผ่านมา

    தர்ஷா குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் அதனால் தான் அவர் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று அழுதுவிட்டார்

  • @arunpandashankar4168
    @arunpandashankar4168 2 วันที่ผ่านมา +1

    Star - deepak/Vishal, Scapegoat- Darsha

  • @sharmilajeyaprakash7424
    @sharmilajeyaprakash7424 2 วันที่ผ่านมา

    Hero ....Depak
    Zero .....sathya

  • @aravm5167
    @aravm5167 2 วันที่ผ่านมา +1

    அய்யா ஊறுகாய் நக்குவது போல் டிக் டிக் என்ற சத்தம் தவிருங்கள்

  • @aravinthgawri9413
    @aravinthgawri9413 วันที่ผ่านมา

    Sir darsha loosu illa
    Athu cute aaaaa 😂😂😂😂😂

  • @thennammainachiappan5666
    @thennammainachiappan5666 2 วันที่ผ่านมา

    Why vishal spoken to dharsha as consoling.....becoz she will start crying again...😃

  • @ravisankar3464
    @ravisankar3464 2 วันที่ผ่านมา

    female contestants are brainy this season..they did well in tasks...not like previous season foolish contestants like jovika aishu raveena

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 2 วันที่ผ่านมา

    Muthu Kumaran nai nai character sir....dharsha cooking show la participant ah irundha sir...adan avamanam feel panranga..

  • @m.dineshkumar3980
    @m.dineshkumar3980 2 วันที่ผ่านมา +1

    Arshidha and Vishal today star ⭐

  • @umamaheswarisivasubramania100
    @umamaheswarisivasubramania100 2 วันที่ผ่านมา

    Sir.. Darsha said I participated in Cooking show and if all these people are making fun like this what will audience think abt her.. Please watch properly..