IT கம்பெனிக்கு நிகராக செயல்படும் விபச்சார Call Center! பெண்களே எச்சரிக்கை! | Ravi IPS Official

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2022
  • #ITCompany #OnlineProstitution #RaviIPSOffical #TNPolice #Bangalore #CallCenter #Fraud
    IT கம்பெனிக்கு நிகராக செயல்படும் விபச்சார Call Center! பெண்களே எச்சரிக்கை! | Ravi IPS Official
    More Videos:
    பொதுமக்கள் ஏன் காவல்துறைக்கு உதவுவதில்லை? : • பொதுமக்கள் ஏன் காவல்து...
    சபல சாமியாரின் கொடூர கொலைகள்! : • சபல சாமியாரின் கொடூர க...
    தலை இல்லனா தப்பிச்சிடலாமா ?? : • தலை இல்லனா தப்பிச்சிடல...
    ஜாக்கிரதை! காவல்துறை உங்களை பின்தொடர்கிறது! : • ஜாக்கிரதை! காவல்துறை உ...
    பயிற்சி காவலர்கள் சட்ட ஒழுங்கிற்கு பயன்படுத்த பட்டார்களா?? : • பயிற்சி காவலர்கள் சட்ட...
    Follow us on :
    Subscribe : bit.ly/SubscribeRaviIPS
  • บันเทิง

ความคิดเห็น • 32

  • @santhi6834
    @santhi6834 ปีที่แล้ว +8

    சார் வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவுங்க சார் பெண்கள் அதாவது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தரகர்களை நம்பி ஏமாறாமல் இருக்க ஒரு அருமையான பதிவு தசா வாழ்த்துக்களுங்க சார் இந்த மாதிரி பதிவை வெளியிட்டமைக்கு பெண்களுக்கு மிகவும் இது ஒரு எச்சரிக்கை மட்டுமல்ல ஒரு அற்புதமான ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய ஒரு அருமையான பதிவு சார்

  • @lionmedia9623
    @lionmedia9623 ปีที่แล้ว +3

    கடுமையான சட்ட சீர் திருத்தங்கள் தான் ஒரு பாதுகாப்பான உலகை உருவாக்கும் . பயனுள்ள தகவல் சார்.

  • @ramachandran9576
    @ramachandran9576 2 หลายเดือนก่อน

    உங்கள் சேவை உங்கள் ஓய்வுக்குப் பிறகும் இந்த நாட்டிற்கு தேவை ❤❤❤

  • @muthukuppan7612
    @muthukuppan7612 ปีที่แล้ว +2

    சார் அருமையான பயனுள்ள தகவலை தந்தது விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி🙏

  • @vijayakumarnetranandam1167
    @vijayakumarnetranandam1167 ปีที่แล้ว +1

    Informative article and useful information

  • @SuRyaTamilanYT
    @SuRyaTamilanYT ปีที่แล้ว +1

    GOOD NEWS SIR ❤

  • @fieldmaster2000
    @fieldmaster2000 ปีที่แล้ว

    Excellent Awareness video sir. congratulations..
    kind Regards .
    A J hari haran.
    Secretary of icwo

  • @suthakaranramadas8926
    @suthakaranramadas8926 7 หลายเดือนก่อน

    சூப்பர் ser

  • @sgsrinivasansundaram9039
    @sgsrinivasansundaram9039 ปีที่แล้ว +1

    Useful information sir

  • @yaminichandrasekar4249
    @yaminichandrasekar4249 ปีที่แล้ว

    Useful information...
    Thanq

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 7 หลายเดือนก่อน

    நல்ல எச்சரிக்கை

  • @shanmugamnatarajan1270
    @shanmugamnatarajan1270 ปีที่แล้ว

    Good morning sir 🙏
    Very useful information sir
    Informative 👍👍

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 ปีที่แล้ว +5

    Prostitution is the oldest business in the world, more prevalent everywhere!!! In some countries prostitution is legal, while in others it's not!!! In India prostitution is illegal and punishable by law. But people do it for money, because they don't have any other source of income!!! Poverty forces more women to prostitution, because they need food and shelter and money!!!👍👍👍👍👍.

  • @theselfishguy4722
    @theselfishguy4722 ปีที่แล้ว +1

    Making Prostitution legal Is Good thing because Sexual Crimes wil reduce... But should not force anyone...

  • @SampathKumar-mt1bh
    @SampathKumar-mt1bh ปีที่แล้ว

    Kudos to the Police personnel, who have nabbed the appalling job rocketeers. Offenders who victimize innocent woman should be severely penalized and sent behind bars for a life term. This awareness creating video is indeed an eye opener for vulnerable womenfolk.
    🙏🙏🙏

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 ปีที่แล้ว

    Shocking news

  • @RadhaRadha-gc9xr
    @RadhaRadha-gc9xr 9 หลายเดือนก่อน

    Good news anna

  • @john.rkiltas2796
    @john.rkiltas2796 4 หลายเดือนก่อน

    👌👌

  • @ssk3369
    @ssk3369 ปีที่แล้ว

    4 விவாகம் யாவருக்கும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
    எபிரேயர் 13:4

  • @Karthi_MASTER
    @Karthi_MASTER ปีที่แล้ว

    🎉🎉🎉

  • @lathagughan5119
    @lathagughan5119 ปีที่แล้ว +1

    U only deciding heading of u tube. Don't insult it working women and men. Mr. Rtd officer. Don't mistake me so called ur working ladies not a child. After this lock down am seeing lot of this unwanted issues con. In online corridor.

  • @arakkararasan2702
    @arakkararasan2702 ปีที่แล้ว +1

    ELARUKUM PONNU KUDUKKA SOLLUng YA..idalam nadakaathu

  • @chellapandian4164
    @chellapandian4164 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்,
    என்னதான் மேற்படிப்பு படிச்சாலும் இந்த விசயத்தில் கோட்டை விடும் பெண்களுக்கு தாங்களின் நேரடியான சாட்டையடி..பளீர்.

  • @mariappanp9954
    @mariappanp9954 ปีที่แล้ว +1

    பெண்கள் மிகவும் கவனமாக இருந்தால் நாட்டுக்கும் நன்மை வீட்டுக்கும் நன்மை

  • @ssk3369
    @ssk3369 ปีที่แล้ว

    19 உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
    1 கொரிந்தியர் 6:19
    20 கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
    1 கொரிந்தியர் 6:20
    19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
    கலாத்தியர் 5:19
    5 விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
    எபேசியர் 5:5

  • @nature......185
    @nature......185 ปีที่แล้ว +1

    Dai helpline sollu 😂

  • @ssk3369
    @ssk3369 ปีที่แล้ว

    இயேசு கிறிஸ்துவின் வருகை எப்போது நிகழும் மாதம் வருடம் என்ன
    th-cam.com/video/bzO6aGp87Iw/w-d-xo.html

  • @ssk3369
    @ssk3369 ปีที่แล้ว

    தானியேல் தீர்க்கதரிசனம் கூறும் பாழாக்கும் அருவருப்பு என்பது
    th-cam.com/video/ssrAN1e-kp0/w-d-xo.html