ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை தலை தாங்கிய தலைவன்! | Minister | Uttar Pradesh | Ravi IPS Official

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2022
  • #VPSingh #Minister #RaviIPSOffical #UttarPradesh #TNPolice
    ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை தலை தாங்கிய தலைவன்! | Minister | Ravi IPS Official
    More Videos:
    IT கம்பெனிக்கு நிகராக செயல்படும் விபச்சார Call Center! : • IT கம்பெனிக்கு நிகராக ...
    பொதுமக்கள் ஏன் காவல்துறைக்கு உதவுவதில்லை? : • பொதுமக்கள் ஏன் காவல்து...
    சபல சாமியாரின் கொடூர கொலைகள்! : • சபல சாமியாரின் கொடூர க...
    தலை இல்லனா தப்பிச்சிடலாமா ?? : • தலை இல்லனா தப்பிச்சிடல...
    ஜாக்கிரதை! காவல்துறை உங்களை பின்தொடர்கிறது! : • ஜாக்கிரதை! காவல்துறை உ...
    பயிற்சி காவலர்கள் சட்ட ஒழுங்கிற்கு பயன்படுத்த பட்டார்களா?? : • பயிற்சி காவலர்கள் சட்ட...
    Follow us on :
    Subscribe : bit.ly/Subscri...

ความคิดเห็น • 38

  • @pnspandian3953
    @pnspandian3953 ปีที่แล้ว +10

    சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்களை இந்த தருணத்தில் நினைவு கூர்ந்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி சார். உங்கள் அற்புதப்பணி தொடர நல்வாழ்த்துகள்!

  • @user-ec2tt7zu2f
    @user-ec2tt7zu2f ปีที่แล้ว +6

    Thanks sir.உங்களை போன்ற உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் உங்களுக்கு தெரிந்ததை நம் இளைஞர்களுக்கு சொல்வது மிக சிறந்த கல்வியாகும்.

  • @sivavigneswaranc427
    @sivavigneswaranc427 ปีที่แล้ว

    Nandri

  • @sundaramo6081
    @sundaramo6081 ปีที่แล้ว +3

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!
    திராவிடர் இயக்கக் கொள்கைச் சுடரைத் தலைவர் கலைஞரோடு இணைந்து உயர்த்திப் பிடித்த சமூக நீதிக் காவலர் நம் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த விசுவநாத்
    பிரதாப் சிங் ஆவார். தமிழ்நாட்டில் அவருக்குச் சிலை வைக்க வேண்டும்.

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb ปีที่แล้ว +3

    Thank you sir 🙏

  • @NoNo-ev6bq
    @NoNo-ev6bq หลายเดือนก่อน

    இவர் ஒரு சமூக நீதிக்காவலர் மரக்கமுடியாத தலைவர்

  • @PUBGLOVER-ik5ys
    @PUBGLOVER-ik5ys ปีที่แล้ว +2

    பூட்டா சிங் அவர்களிடம் வாழும் அம்பேத்கர் என்ற விருதை பெற்றவர் மருத்துவர் அன்புமணி இராமாசு....❤❤❤❤❤❤

  • @nallarasudeiva9910
    @nallarasudeiva9910 ปีที่แล้ว +3

    சமூக நீதிக்காக போராடிய ஐயாவை நினைத்த காவல்துறை அதிகாரிக்கு நன்றி

  • @AgriExpertDrRVinoth
    @AgriExpertDrRVinoth ปีที่แล้ว

    Thank you sir for thoughtful information. By Dr.R.Vinoth,TNAU

  • @PALVEL
    @PALVEL ปีที่แล้ว

    A true icon of social justice.OBC people should not forget this Hero. Thanks for reminding his service to our society which today's youngsters should know.
    Thankyou Sir..
    Great salute❤

  • @shankhavi8490
    @shankhavi8490 ปีที่แล้ว

    அருமையான நினைவூட்டல் பதிவு. மகிழ்ச்சி
    தோழர்.

  • @arvindsamuel9459
    @arvindsamuel9459 ปีที่แล้ว

    Sir, thank you so much for sharing about this great leader we had.
    Iam one of those youngsters who has only heard of his name and not his deeds.
    Am happy to have come across this video. I will surely learn more of this great leader.

  • @deeplearning1299
    @deeplearning1299 ปีที่แล้ว

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 ปีที่แล้ว

    Nanri sir

  • @user-fr6ui2up2s
    @user-fr6ui2up2s ปีที่แล้ว

    உங்களை போன்ற நேர்மையான அதிகாரிகளை மிஸ் செய்கிறோம் சார்

  • @sarathkumar_nsk
    @sarathkumar_nsk ปีที่แล้ว

    எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்பதை விட யாருக்காக ஆட்சி செய்தார் என்பது தான் வரலாறு.
    முன்னாள் இந்திய பிரதமர் சமூகநீதி காவலர் ஐயா அவர்களை வரலாறு என்றும் வாஞ்சையோடு நினைவு கூறும்.

  • @ammagoldindia4232
    @ammagoldindia4232 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @balaramanr5311
    @balaramanr5311 ปีที่แล้ว

    One of My Favourite Leader Shri Viswanath Pratap Singh ji.... Legend and Gentlemen

  • @bluepixnews
    @bluepixnews ปีที่แล้ว

    NICE

  • @rajukswamysalem431
    @rajukswamysalem431 ปีที่แล้ว

    Super sir

  • @hashinivlog2229
    @hashinivlog2229 ปีที่แล้ว

    Excellent sir 👍

  • @srijeyamfinancemlrsrijeyam2060
    @srijeyamfinancemlrsrijeyam2060 ปีที่แล้ว

    Last minutes ... Emotional Speech sir... ❤❤ JAI HIND

  • @balajismrithi
    @balajismrithi ปีที่แล้ว

    Excellent uncle

  • @NoNo-ev6bq
    @NoNo-ev6bq หลายเดือนก่อน

    ஆஹா எண்னா மனுசன்யா எண்னா அன்பான கணிவான பேச்சு

  • @jeyakumarramasami
    @jeyakumarramasami ปีที่แล้ว

    Very good, keep it up

  • @emaayamtv1772
    @emaayamtv1772 ปีที่แล้ว

    Super speech sir

  • @rajurajan6486
    @rajurajan6486 ปีที่แล้ว

    இறந்தாலும் வாமும்
    மாமனிதர் வி பி சிங் அவர்கள்...

  • @MrAnandbharadwaj
    @MrAnandbharadwaj ปีที่แล้ว

    அவர் சமூக நீதிக்கான ஆட்சியை இழக்கவில்லை. ஆட்சியை காக்கவே பழைய கணக்குகளை கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டு நீலி கண்ணீர் விட்டார்.

  • @ilamparithi97
    @ilamparithi97 ปีที่แล้ว +1

    இந்திய நாட்டின் பிரதமர்களில் எனக்கு மிகவும் பிடித்த பிரதமர் திரு வி பி சிங் அவர்கள்
    ஆனால் நம் மக்களின் துரதிருஷ்டம் அவர் 11 மாதங்களில் பதவியை துறந்தார்

  • @lkvideos7446
    @lkvideos7446 ปีที่แล้ว

    This video after I knew about v p sing

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 10 หลายเดือนก่อน

    #Vishvanath_Prathab_Singh* inthamāthiri voru kalavaiyāna peyar yeppadi yērpattadu 🤔* !!!,...

  • @SR-be5sf
    @SR-be5sf 9 หลายเดือนก่อน

    Ambedkar 1990 Bharat Ratna

  • @vmhanifa
    @vmhanifa ปีที่แล้ว

    சமுக நீதி மாமன்னன் ...

  • @leowalter5627
    @leowalter5627 11 หลายเดือนก่อน

    Nalla sollunga , ungal DMK suppoters ku

  • @venkat1986able
    @venkat1986able ปีที่แล้ว

    But still bc people are never aware of they are in the reservation system...still blaming how foolish

  • @ramvlogger7995
    @ramvlogger7995 ปีที่แล้ว

    தமிழ்நாட்டில் 2013ல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir.உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai.

  • @k7lu4
    @k7lu4 ปีที่แล้ว

    U r a sanghi 😂

  • @SenthilS-ub5qc
    @SenthilS-ub5qc ปีที่แล้ว