தோஷங்களை நட்சத்திரம் வைத்து சரி செய்யும் சூட்சுமங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • Join this channel to get access to perks:
    / @mm-rm5si
    எல்லாம் நிறைவாகட்டும்
    மகரிஷி ஜோதிட பயிற்சி மையத்தின் சார்பாக அடிப்படை வகுப்பு மற்றும் உயர்நிலை வகுப்பு மற்றும் முதுநிலை வகுப்புகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
    மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம்
    கல்வி மையம் நிறுவனர் தலைவர் P.A.முகுந்தன் முரளி
    பள்ளிபாளையம்
    90 92 78 78 67
    Content Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY
    Copyright disclaimer
    under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news, Astrology Research, reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 22

  • @tamilamuthu5570
    @tamilamuthu5570 5 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா
    ❤❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @chelladurai.rdurai1843
    @chelladurai.rdurai1843 5 หลายเดือนก่อน

    வாழ்க வளர்க ✅️✅️✅️✅️✅️

  • @EswariMoorthy-n6c
    @EswariMoorthy-n6c ปีที่แล้ว +1

    🎉🎉🎉 arumaiyana thaghavalukku nandrikal pala

  • @muthum2461
    @muthum2461 5 หลายเดือนก่อน

    Very very useful video sir thank you

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 ปีที่แล้ว

    நல்ல தகவல்களுக்கு நன்றி சார் 👍👌

  • @SenthilKumar-AA9696
    @SenthilKumar-AA9696 ปีที่แล้ว +1

    Superb bro ❤❤❤

  • @VAmbiga
    @VAmbiga 6 หลายเดือนก่อน

    Migavum.useful

  • @MamathaNair-pk3hm
    @MamathaNair-pk3hm 3 หลายเดือนก่อน

    Sir maga nakshatra and hasta nakshatra

  • @nirmalaramachandran1719
    @nirmalaramachandran1719 2 หลายเดือนก่อน

    Kettai nakchathiram yennenna seiyanum

  • @kmrajianand2943
    @kmrajianand2943 2 หลายเดือนก่อน

    நான் கேட்டை நட்சத்திரம் அதற்கும் வீடியோ போடுங்க.

  • @VenkatesanMuthu-o7e
    @VenkatesanMuthu-o7e 5 หลายเดือนก่อน

    குழந்தைகள் நன்றாக படிக்க தந்திரங்கள் சொல்லுங்க சார்

  • @meenakshiprabhakar3298
    @meenakshiprabhakar3298 ปีที่แล้ว +1

    Ayya naan swathi nakshathiram,please reply 🙏

  • @Harshavardhan_Viet
    @Harshavardhan_Viet ปีที่แล้ว

    Sir ku karthigai nakshatram Mudakka pola illana kartigai la guru irukaru ninaikirean athan current off

  • @ramalingamram4242
    @ramalingamram4242 11 หลายเดือนก่อน

    ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு 6,7. 22 என்று சொல்லுறீங்க எப்படி கணிப்பது என்னுடைய ராசி கடகம். நட்சத்திரம் பூசம்.லக்னம் மிதுணம்.எனக்கு நாக தோசம் கழிக்கச்சொல்லி ஜோதிடர் கொடுமுடிக்கு சென்று கழிச்சுவிட்டு வரவும் என்று சொல்லியிருக்கிறார்.நீங்கள். நட்சத்திர சின்னம் உணவு இவற்றைகொண்டும் பரிகாரம் செய்யலாமா என சொல்லுங்கள் ஐயா

    • @rangaprabudwarakanathan2468
      @rangaprabudwarakanathan2468 10 หลายเดือนก่อน

      ஐயா இதில் கணிப்பதற்கு எதுவும் இல்லை. உங்கள் நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வரும் 2,6, 27 நட்சத்திரங்களை தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை தினசரி காலண்டரில் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். உங்களது பூசம் நட்சத்திரத்திற்கு 6ஆம் நட்சத்திரம் ஹஸ்தம் நட்சத்திரம்

  • @muthuj1183
    @muthuj1183 ปีที่แล้ว +2

    Sir வணக்கம், மாந்திரீக பாதிப்பு க் கு பரிகாரம் சொல்லுங்கள்.

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 11 หลายเดือนก่อน

      கிளாம்பாக்கம் பஸ் டிப்போ போங்க பரிகாரம் இதுதான்...

  • @manivannannatarajan7844
    @manivannannatarajan7844 4 หลายเดือนก่อน

    Sudhappittaar

  • @muthukaliperiyasamy1052
    @muthukaliperiyasamy1052 5 หลายเดือนก่อน

    உத்திரட்டாதி நட்சத்திர பலன்கள் சொல்ல வில்லை

  • @njyothisingh634
    @njyothisingh634 ปีที่แล้ว +1

    Varedaha Panam vara oru thanthgam sulnga pz

  • @iynkaransathasivam8434
    @iynkaransathasivam8434 4 หลายเดือนก่อน

    எந்த ஒரு விஷயங்களும் சுருதி யுக்தி அனுபவம் மக்களுக்கு நல்லது சொன்னால் நல்லாயிருக்கும் சாஸ்திரம் என்பது தவறான வழியில் கூறினால் காலமே பதில் சொல்லும்