சாந்தி என்ற பெயரில் உள்ள பெண் வசதிகள் உள்ள வீட்டில் பிறந்தவர் நல்ல முறையில் இருக்கிறார் ஏழ்மையான வீட்டில் பிறந்த வர் ஏழ்மையாகவே இருக்கிறார் இருவரும் என்னுடைய சொந்தங்கள் ஒருவர் பெரியம்மா மகள் இன்னொருவர் அத்தை மகள்
பிரசன்ன ஜோதிட பயிற்சி யாரிடம் கற்றுக் கொள்ள முடியும் எனக்கு சாதாரணமாக பிரசன்னம் என்று இல்லாமல் கேட்க நான் சொல்ல சொல்லியபடி நடந்து வருகிறது சாதாரணமாக ஒரு விஷயத்தில் எப்படி முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டார்கள் அதற்கு நான் சொல்லும் தீர்வு சரியான முறையில் இருந்து வருகிறது அடிப்படை ஜோதிட பயிற்சி மற்றும பலன்கள் எடுத்து கூற பிருகு நந்தி நாடி ஜோதிட பயிற்சி பேற இருக்கின்றேன் இந்த முறை ஈசியானதாக தெரிகிறது தற்போது என்னுடைய உடல் நிலையில் ஜோதிடம் பார்க்கும் தொழில் தான் சரியானதாக இருக்கும்
மிக்க நன்றி ஐயா எனக்கு பரிகாரம் சொல்லி விட்டீர்களே ஐயா🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி ஐயா 🎉🎉🎉
வார்த்தைகள் அருமை ஐயா🙏🙏🙏🙏🙏🙏
Nandrigal, nandrigal, nandrigal, nandrigal, nandrigal
Great explanation thanks guruji
அனைத்து குருமார்களுக்கும் கோடான கோடி நன்றி கள்...ஓம் ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதியே நமஹ...
P pm igpssp
P
P
Hq
P
சாந்தி என்ற பெயரில் உள்ள பெண் வசதிகள் உள்ள வீட்டில் பிறந்தவர் நல்ல முறையில் இருக்கிறார் ஏழ்மையான வீட்டில் பிறந்த வர் ஏழ்மையாகவே இருக்கிறார் இருவரும் என்னுடைய சொந்தங்கள் ஒருவர் பெரியம்மா மகள் இன்னொருவர் அத்தை மகள்
ஐயா வணக்கம்
குடியிருப்பு வீடு பிரச்சினைகள் இருக்கிறது. Owner torture செய்கிறார்கள்.
என்ன பரிகாரம் செய்யலாம் ஐயா
Elaborate explanation astrological information youth astrological speech good fortune
மிக்க நன்றி வாழ்த்துக்கள்
Valluvar vakku
ஐயா எனக்கு 11 ஆம் வீட்டில் மாந்தி நான் கன்னி ராசி கன்னி லக்னத்தில்
ராகு பகவான் உடன் மாந்தியும்.ஒரு
வழி சொல்லுங்கள் ஐயா
Super
சாதகம் பாக்கணும் எப்படிஜதகம் அனுப்பனும் ஐயா நன்றி🙏💕
குழந்தை பாக்கியம் கிடைக்க சொல்லுங்க ஐயா
பிரசன்ன ஜோதிட பயிற்சி யாரிடம் கற்றுக் கொள்ள முடியும் எனக்கு சாதாரணமாக பிரசன்னம் என்று இல்லாமல் கேட்க நான் சொல்ல சொல்லியபடி நடந்து வருகிறது சாதாரணமாக ஒரு விஷயத்தில் எப்படி முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டார்கள் அதற்கு நான் சொல்லும் தீர்வு சரியான முறையில் இருந்து வருகிறது அடிப்படை ஜோதிட பயிற்சி மற்றும பலன்கள் எடுத்து கூற பிருகு நந்தி நாடி ஜோதிட பயிற்சி பேற இருக்கின்றேன் இந்த முறை ஈசியானதாக தெரிகிறது தற்போது என்னுடைய உடல் நிலையில் ஜோதிடம் பார்க்கும் தொழில் தான் சரியானதாக இருக்கும்
Nanri Iyya..
🙏🙏🙏🙏🙏🙏
ஐயா தங்கள் பதிவு மிக அருமை
Super guruji 🙏🙏🙏
பாவங்கள் அடிக்கிறதுக்கு அருமையான எளிமையா ஒரு பரிகாரத்தை அது அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக வே இருக்கிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை
🙏🙏
ஐயா 12ஆம் இடம் பெண் ஜாதக த்தில் இருந்தால் அஸ்தி கர்த்தர் பரிகார ம் எப்படி செய்வது பெண்ணுக்கு அங்கு அனுமதிக்க மாட்டாங்க என்ன செய்ய வேண்டும்
வணக்கம் அய்யா
நமது ஜாதக அமைப்பில் உள்ள குருவா..
தற்போது இருக்கும் ..
கோச்சார குரு வா..
விளக்கம் அளிக்கவும் ஐயா
999 go
Thanks sir
Moolam nirmoolam may be correct i think sir. Because our neighbour is moolam she doesn't love and care about her children property
We should see all the planets in the horoscope then only we should decide. We cannot conclude on the single natchatiram alone.
மாந்தி என்றால் என்ன சார்
இந்த கூட்டம் எங்கே நடந்தது
அஸ்தம் நகை போடகூடாதா ஐயா.இதற்கு பரிகாரம்
ஐயா தயவு செய்து தமிழ்ழ மட்டும் பேசுங்க எல்லாம் தெரிந்த நீங்க தமிழல கொச்சை படுத்தாதிங்க
ஆங்கிழம் கலந்து பேசாதிங்க சிலருக்கு புரியாது
🙏🙏🙏🙏🙏🙏