உங்கள் ஜாதப்படி1முதல்12பாவங்களை தாராபலன் மூலம் எப்படி இயக்குவது? |27 நட்சத்திரங்களும் -பரிகாரங்களும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 47

  • @ranayoutube7240
    @ranayoutube7240 ปีที่แล้ว +31

    2:06 jenma tharai ✨
    3:49 sambathu tharai 🪙
    6:50 vibathu tharai 😈
    9:37 sema tharai 🐄 🚗 🐎
    11:14 pirathyoga tharai 💔
    13:09 sathaga tharai 🏆
    15:28 vathai tharai 💢
    17:18 natpu or maithira tharai 🚢
    18:28 athi natpu parama maithira tharai ⚓🚢
    _____________$irapu tharai-------------
    18:50 karma tharai 10 ⭐ 💯
    22:52 piraptha tharai 19 ⭐
    23:52 samuthaya pagai 11 ⭐ 😡
    25:14 pana pagai 18 ⭐ 🤑
    26:22 pathavi uyarvu 13 ⭐
    28:30 vanangum nilai natchathiram 🤗 27 ⭐
    29:51 vainasiga or pirachanai 22⭐

    • @babug4377
      @babug4377 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி சிறப்பு தாரை பற்றி சொல்லுங்கள் சார்

    • @maha9179
      @maha9179 ปีที่แล้ว

      Thanks 🙏

    • @Sujitha-r5o
      @Sujitha-r5o ปีที่แล้ว

      Miga nandru👏👌👍....Thank you sir...

    • @k.g.surendherwin3514
      @k.g.surendherwin3514 ปีที่แล้ว

      👍🙇‍♂️

    • @PriyaDharshni-mr5iz
      @PriyaDharshni-mr5iz 10 หลายเดือนก่อน

      God bless you

  • @gunasekari3358
    @gunasekari3358 ปีที่แล้ว +24

    மக்களுக்கு வழிகாட்ட தங்களைப் பெற்றெடுத்த தாய் தந்தையருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    • @jothiv566
      @jothiv566 ปีที่แล้ว

      Thank you

    • @savithriv7126
      @savithriv7126 ปีที่แล้ว

      Sk---------------------------- --5-----

  • @darksar9251
    @darksar9251 ปีที่แล้ว +3

    நீங்க சொன்னது உண்மை சார். பிரபஞ்ச வடிவங்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  • @dhanabakkiam1070
    @dhanabakkiam1070 ปีที่แล้ว +1

    அற்புதம் ஜீ.. புதிய கண்ணோடம்.. தாராபலனில் பாவாதிபதியின் நிலை குறித்து தங்களின் விளக்கம் அருமை.. எளிய முறையில் தீர்வுகள்... நன்றி.. தங்களின் ஆராய்ச்சி தொரட வாழ்த்துக்கள்🌺🌺

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 2 หลายเดือนก่อน +1

    Excellent 👌👌 Ayya 🎉🎉

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  2 หลายเดือนก่อน

      Thank you🙏🏻

  • @anandhananandhan6109
    @anandhananandhan6109 4 หลายเดือนก่อน +1

    Karma nakshatra kulanthai piranthal enna seiya vendum

  • @shanraj9744
    @shanraj9744 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள அருமையான தகவல்கள்
    நன்றி ஐயா.

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 ปีที่แล้ว

    Very very practical hints and useful in day-to-day life. Thank you very much sir.

  • @karpagavallit3752
    @karpagavallit3752 ปีที่แล้ว

    நன்றி குருஜி🙏

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi ปีที่แล้ว

    வணக்கம் குருஜி அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @balavinbalaganbathri2910
    @balavinbalaganbathri2910 ปีที่แล้ว

    ரொம்ப அருமையான பதிவு

  • @mahesh4525
    @mahesh4525 ปีที่แล้ว +1

    Very useful Sir 🙏

  • @naveencyoga
    @naveencyoga ปีที่แล้ว +1

    Nice explanation sir.

  • @thandapanisp3143
    @thandapanisp3143 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள காணொளி.
    துலாம் ராசி,
    விசாகம் நட்சத்திரம்,
    கும்பலக்னம்,
    15வது நட்சத்திரமாக கார்த்திகை (சாதக தாரை)யில் 4ல் சுக்கிரன் இருந்தால் நல்ல பலன் தருமா ?.
    கார்த்திகை வேதை நட்சத்திரமாக இருப்பதால் பலன் மாறுபடுமா?!
    சிறு விளக்கம் தாருங்கள் சார்.

  • @ledkarthish
    @ledkarthish ปีที่แล้ว +1

    Arumai

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 ปีที่แล้ว

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @Varadaraj-d4i
    @Varadaraj-d4i ปีที่แล้ว

    Fruitfultips

  • @rammoorthyrammoorthy6374
    @rammoorthyrammoorthy6374 ปีที่แล้ว

    Sir நான் Ramamoorthy ரிஷபலக்னம் சுவாதி 4. சதையம் 3 தனித்த குரு பாதிப்பு வருமா.?

  • @Skr7222
    @Skr7222 ปีที่แล้ว +1

    ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம் தனுசு லக்னம் எனக்கு சம்பத்து தாரை மிருகசீரிஷம் அதில் எந்த கிரகமும் இல்லை இதை எப்படி எடுத்துக்கொள்வது ஜோதிட சாஸ்திரம் தெரிந்த அன்பர்கள் பதில் சொல்ல வேண்டுகிறேன் நன்றிகள் கோடி

  • @ranayoutube7240
    @ranayoutube7240 ปีที่แล้ว +2

    லக்னமே விபத்து தாரையில் நின்றால்?

  • @kavithakavitha-mk5yg
    @kavithakavitha-mk5yg ปีที่แล้ว

    Avitam coconut tree valarkkalama

  • @VENUSARUN
    @VENUSARUN ปีที่แล้ว

    Nantri

  • @kavimathi3620
    @kavimathi3620 ปีที่แล้ว +1

    Hi

  • @babug4377
    @babug4377 ปีที่แล้ว

    நட்சத்திர உணவு. மரம் இடம் என்ன சார். பூரட்டாதி குபேரன் என்பது போல் மற்ற நட்சத்திரங்கள் சொல்லுங்கள் சார்

  • @bharathimohan2719
    @bharathimohan2719 ปีที่แล้ว

    sir,Great

  • @karunakaran346
    @karunakaran346 ปีที่แล้ว

    கோட்சார கிரக நிலைகளையும் இதுபோலவே கணக்கிடலாமா

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 ปีที่แล้ว

    என்னுடைய நட்சத்திரம் பூரட்டாதி நான்காவது நட்சத்திரமான அஸ்வினி யில் குரு ஏழாம் இடத்தில் உள்ளது குரு ஆறாம் அதிபதி இதுக்கு எந்த பாவத்தின் பலன்கள் கிடைக்கும்

  • @pandisrpl5210
    @pandisrpl5210 ปีที่แล้ว

    👍🙏🏻

  • @abikook2244
    @abikook2244 ปีที่แล้ว

    அஸ்தம் நட்சத்திரம் கா்மா நட்சத்திரமாக வந்தால் என்ன செய்வது உணவு, பரிகாரம்

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 4 หลายเดือนก่อน +1

    புஷ்கர நவாம்சம் என்றால் என்ன? அதைப்பற்றியும் நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும்

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  4 หลายเดือนก่อน

      வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்

  • @thiru7743
    @thiru7743 ปีที่แล้ว

    சந்திர திசை எல்லோருக்கும் ஜென்ம தாரையாக வரும், எனவே எல்லோருக்கும் சந்திர திசை மன உளைச்சலைதானே கொடுக்க வேண்டும்?? ஆனால் அப்படி இல்லையே.. தாரைகள் ஒரு செயலை செய்வதற்கே தவிர, திசைகளில் பலன் தராது..

  • @paneer02
    @paneer02 ปีที่แล้ว +2

    சத்தியமா புரியல சார் 😢

  • @arvindm8682
    @arvindm8682 ปีที่แล้ว

    2ம் அதிபதி சந்திரன் மூலத் திரிகோணத்தில், ஜென்ம தாரையெனில் வருமானத்திற்கு இயக்கலாமா?

  • @ayyappasamy1227
    @ayyappasamy1227 ปีที่แล้ว

    🙏🙏🙏🌎🌏🌍🙏🙏🙏

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 ปีที่แล้ว

    Skip over

  • @kavithakavitha-mk5yg
    @kavithakavitha-mk5yg ปีที่แล้ว

    Avitam coconut tree valarkkalama