ரொம்ப சேட்டைக்காரன் சார் மனோ..😆

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 375

  • @cvk4860
    @cvk4860 10 หลายเดือนก่อน +152

    88 வயதிலும், குரல் சற்றே நடுங்கினாலும் எவ்வளவு நாசூக்காக ஆனாலும் மிக ஹாஸ்யத்துடனும் உடல் மொழி, வசனத்தில் ஒரு குழைவுடன் சிறப்பாக காமெடி பண்ணுகிறார் வெண்ணிற ஆடை மூர்த்தி. சற்றே நெகிழ்ச்சியாக இருந்தது. ம கா ப வை நோக்காமல் கையாலேயே ஓட்டிய அந்த அசைவுதான் ultimate!

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 10 หลายเดือนก่อน +315

    வெண்ணிற ஆடை மூர்த்தி சார் அவர்களின் ரசிகர்களில் நானும் ஒருவன் 🎉😊😊😊😊😊

    • @murugeshan100
      @murugeshan100 10 หลายเดือนก่อน +1

      இரட்டை அர்த்த காமெடி மன்னன்

    • @subashofficialmedia8119
      @subashofficialmedia8119 10 หลายเดือนก่อน +1

      Naanum bro

  • @வாழ்கவளமுடன்n
    @வாழ்கவளமுடன்n 10 หลายเดือนก่อน +603

    வெண்ணிற ஆடை மூர்த்தி சாரை பார்த்ததில் மிக மகிழ்ச்சி😊

    • @anandhirajasankar3075
      @anandhirajasankar3075 10 หลายเดือนก่อน +3

      yes

    • @SangiBahi786
      @SangiBahi786 10 หลายเดือนก่อน

      அந்த காலத்து மீன்டும் மீண்டும் சிரிப்பு 😅

  • @ThamilNesan
    @ThamilNesan 10 หลายเดือนก่อน +250

    நிஜத்திலும் இன்னும் இத்தனை ஆண்டுகளாக நகைச்சுவையாக பேசும் மனிசன்பா 🤝

  • @rajeshsankar9835
    @rajeshsankar9835 10 หลายเดือนก่อน +181

    In his 88 years his speech still making comedy he is super human.

  • @scotvineeth
    @scotvineeth 10 หลายเดือนก่อน +208

    Vennira Aadai moorthy still holding his humour sense.... Making everyone smile on the flow...

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 10 หลายเดือนก่อน +114

    நீண்ட நாட்கள் இவரை
    காணாத பட்சத்தில்
    வெண்ணிற ஆடை மூர்த்தி
    சார் மகிழ்ச்சி.
    மனோ சாருக்கு வாழ்த்துகள்.

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 10 หลายเดือนก่อน +117

    ஒரு தனித்திறமை கொண்ட நகைச்சுவை நடிகர். Thumbbbbreee.😂

  • @kannancjb4229
    @kannancjb4229 10 หลายเดือนก่อน +511

    இது தான் பெருமை,, என்னதான் விருது கிடைத்தாலும் இது போல பெரியவர்கள் மனதில் இருந்து வரும் வார்த்தைகள் மிக பெரிதானது

    • @safanazeer6404
      @safanazeer6404 10 หลายเดือนก่อน +2

      😂llll😂

    • @viswanathan0074
      @viswanathan0074 10 หลายเดือนก่อน

      ஆம் 👍

    • @concience.
      @concience. 10 หลายเดือนก่อน

      Correct

    • @AnandMuthu-u2j
      @AnandMuthu-u2j 10 หลายเดือนก่อน

      Yyy yyyyyyyyyyyyyyyy

  • @akpadmanapanakpadmanapan5799
    @akpadmanapanakpadmanapan5799 10 หลายเดือนก่อน +106

    வெண்ணிற ஆடை மூர்த்தி ஐய்யா நீண்ட நெடுங்காலம் நல்ல உடல் நலத்தோடு ஆரோக்கியமாக வாழ வேண்டும் 🎉🎉🎉🎉

  • @RajKumar-ij2tn
    @RajKumar-ij2tn 10 หลายเดือนก่อน +56

    வெண்ணிற ஆடை மூர்த்தி ஐயா பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் ஐயா வெண்ணிற ஆடை மூர்த்தி ❤❤💐💐

  • @gowriseshadri
    @gowriseshadri 10 หลายเดือนก่อน +65

    எவ்வளவு உண்மையான அன்பு. மனோ ரொம்ப கொடுத்து வைத்தவர்.

  • @SudhakarP-r8l
    @SudhakarP-r8l 10 หลายเดือนก่อน +23

    Indha vayasulaium ivelo theliva irukaru.. Romba santhosama perumaiya iruku. God bless you sir

  • @faisalmeshal3249
    @faisalmeshal3249 10 หลายเดือนก่อน +26

    SPB Sir Voice இருக்குற ஒரே மாதிரியான பாடகர் இந்த Mano Sir வாழ்க வாழ்க ❤❤❤

  • @bhuvangokulraj4265
    @bhuvangokulraj4265 10 หลายเดือนก่อน +29

    டபுள் மீனிங் நாயகன் வெண்ணிறஆடை மூர்த்தி... 🔥🔥🔥❤️

  • @karthikumar6728
    @karthikumar6728 10 หลายเดือนก่อน +92

    #5:16 thallu epdi miss pannen ultimate thalavain vera ragam🤣🤣🤣

    • @JawaharAdityan
      @JawaharAdityan 10 หลายเดือนก่อน +3

      இந்த குசும்பு இருந்தா 100 வருஷம் வாழலாம் போல

  • @AB111_TV
    @AB111_TV 10 หลายเดือนก่อน +14

    Indha vayadhilum "Meendum meendum sirippu" oottum Vennira Aadai Moorthy sir is great.. Legend!

  • @srk14314
    @srk14314 10 หลายเดือนก่อน +21

    So happy..88 years and still his humour sense and staying healthy is a gift..Stay blessed sir ❤

  • @ganesan7946
    @ganesan7946 10 หลายเดือนก่อน +43

    இவரை படத்தில் மீண்டும் பார்க்க ஆவல்.😊

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 10 หลายเดือนก่อน +50

    என்ன ஒரு அற்புதமான தருணம்...
    வெண்ணிற ஆடை என்ற திரைப்படம் இவர்களி முதல் படம் ஜெயலலிதா அம்மா ஸ்ரீ காந்த் நடித்த முதல் படம்.

  • @whistler.tamilarasan
    @whistler.tamilarasan 10 หลายเดือนก่อน +23

    Naan 5 times thirumba thirumba partha oreayyyy video idhudhan, .... Thank vijay tv .... Sir ah kooptu vandhadhukku romba nandri.

  • @thillairajansiva3969
    @thillairajansiva3969 10 หลายเดือนก่อน +6

    மனோ அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த பின்னணி பாடகர் ❤❤❤❤

  • @Valavanthan-n2k
    @Valavanthan-n2k 10 หลายเดือนก่อน +50

    Sir engayum varamataru first time vanthurukaru. Cycle Comedy romba pudikum sir

  • @kumarkrithivasan9039
    @kumarkrithivasan9039 10 หลายเดือนก่อน +22

    Murthy Sir is truly a gentleman in all walks of life. Even at 88, his speech is very clear.

  • @JasplayingETS
    @JasplayingETS 10 หลายเดือนก่อน +48

    வெந்நீர் ஆடை மூர்த்தி sir legend 😂

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods 10 หลายเดือนก่อน +1

      வெண்ணிற ஆடை திரைப்படத்தில் நடித்தார்

    • @karthickp9210
      @karthickp9210 6 หลายเดือนก่อน

      வெந்நீர் நீ வீட்டுல குடிக்கிறது😂.

  • @vinupriya819
    @vinupriya819 10 หลายเดือนก่อน +4

    சிறந்த மனிதர்.... அவர் சமீபமாக அளித்த பேட்டி ரொம்ப அருமையாக இருக்கும்

  • @juancarlosvaleron4850
    @juancarlosvaleron4850 10 หลายเดือนก่อน +15

    வெண்ணிராடை மூர்த்தி ஒரு முன்னாள் வழக்கறிஞர், நடிகர், உரையாடல் எழுத்தாளர் மற்றும் ஒரு சிறந்த கலைஞர். அவரைப் பெற்றிருப்பது தமிழ் சினிமா மற்றும் தமிழ்த் துறையின் அதிர்ஷ்டம்.

    • @gomathimohan1897
      @gomathimohan1897 7 หลายเดือนก่อน

      அது மட்டுமன்றி மிக சிறந்த ஜோதிடர் என்ற நற்பெயரும் உண்டு அவருக்கு🙏🙏🙏

  • @sakthikumar715
    @sakthikumar715 7 หลายเดือนก่อน +2

    After a long time I am seeing the legendary venniradai moorthy sir, Romba naal aachu ippdi mansu vittu sirichi. Hats off sir.

  • @cybercop1974
    @cybercop1974 10 หลายเดือนก่อน +14

    I am happy that Vijay TV felicitated 40 years of musical journey of Mr. Mano. Usually we appreciate after the person depart the soul. Hope they keep felicitate other singers.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 10 หลายเดือนก่อน +72

    இதைவிட வேறென்ன வேண்டும் மனோ சார் ‌வெண்ணிற ஆடை மூர்த்தி சாரின் வாழ்த்துக்கள் அருமை ❤👌💐🌹

  • @manikandag5208
    @manikandag5208 10 หลายเดือนก่อน +18

    88 years un belivable live long sir iam big fan of you

  • @gurumoorthy5162
    @gurumoorthy5162 10 หลายเดือนก่อน +6

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..நீண்ட காலம் கழித்து இவரை மக்கள் பார்க்கிறார்கள்...எல்லா நடிகர்களுடன் நடித்த அதிசய மனிதர்.....
    வடிவேலு உடன் சைக்கிள் ஒட்ட கத்து கொள்ளும் காமெடி இன்றும் மறக்க முடியாத ஒன்று

  • @JawaharAdityan
    @JawaharAdityan 10 หลายเดือนก่อน +4

    மீண்டும்.மீண்டும் சிரிப்பு... Legend🎉

  • @arunkumar1610
    @arunkumar1610 10 หลายเดือนก่อน +2

    Evergreen comedian Mr Venniraadai sir , has performed across multiple generations. Nice to see another jovial person Mr. mano. Two lively people on a stage . ❤

  • @gnaneshece
    @gnaneshece 10 หลายเดือนก่อน +11

    This is the first time in my life, I laughed for a venniradai murthy joke. He deserves more appearances in vijay tv.🎉🎉🎉🎉

  • @prazna4eva
    @prazna4eva 10 หลายเดือนก่อน +4

    4:26 😂😂😂 semma timing sir !! U are a legend indeed ❤ 7:01 - patukuyil song, Isagnani+Mano ❤❤❤

  • @singwithpramod2219
    @singwithpramod2219 10 หลายเดือนก่อน +2

    🙏🙏love from kerala... Nan oru tamil padam80s rasikan...
    Moorthysir oru arputhamana artiste... Avarude style of acting gambheeram....Avare intha programil pathathil romba santhosham..🙏 Mano annavukku vazhthukkal .🙏🙏🙏🙏👌

  • @DELON679
    @DELON679 10 หลายเดือนก่อน +3

    வெண்ணிற ஆடை மூர்த்தி ஐயா நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகிறேன்,,,நன்றி

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 10 หลายเดือนก่อน +4

    Venniradai moorthi sir❤❤❤ungalai parthathil mikka magilchi🙏🙏🙏🙏🙏🙏

  • @PC-kx6yu
    @PC-kx6yu 10 หลายเดือนก่อน +61

    இவர பார்த்து ரொம்ப நாள் ஆச்சு😊😊😊

  • @thalapathyraj110
    @thalapathyraj110 10 หลายเดือนก่อน +4

    இத விட என்ன வேணும் ஒரு மனுசனுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @mahanthvenkatesh5008
    @mahanthvenkatesh5008 10 หลายเดือนก่อน +6

    VM Sir - So Cute, So funny, So So அதே குசும்பு - வாழ்க பல்லாண்டு

  • @muruganmurugankpm3565
    @muruganmurugankpm3565 4 หลายเดือนก่อน +1

    மனிதம்(வெண்ணிராடை மூர்த்தி)சார்.அருமையான காணொளி,ஆனந்த கண்ணீர் வந்தது,நீங்கள் ஆரோக்கியத்தோடு இருவரும் இருக்கணும் சார்

  • @musiclistener8245
    @musiclistener8245 10 หลายเดือนก่อน +33

    Legend always legend

  • @_Yogi_Babu
    @_Yogi_Babu 10 หลายเดือนก่อน +81

    தம்ப்ரீ (தம்பி), ப்ப்ராப்ப்ரா (பாப்பா), ப்ப்ராம்ப்ரு (பாம்பு) இந்த சொற்களை கேட்டாலே வெண்ணிற ஆடை மூர்த்தி தான் ஞாபகம் வருகிறது..😂😂😂😂

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 10 หลายเดือนก่อน +5

      😂😂😂😂😂ama ....romba pudikum venniradai moorthi sir❤❤❤❤

    • @thennavan7
      @thennavan7 10 หลายเดือนก่อน +7

      பக் பக் 😂😂ப்ரூம் 🤣🤣🤣🤣🤣🤣

    • @_Yogi_Babu
      @_Yogi_Babu 10 หลายเดือนก่อน

      😂😂​@@thennavan7

    • @aventertainments4701
      @aventertainments4701 10 หลายเดือนก่อน +5

      Moodeviii..mamti..

    • @rubinivenkatraman4778
      @rubinivenkatraman4778 10 หลายเดือนก่อน +4

      Vada poda lam veliya solrathoda niruthikanum vaguparai la vachita vagunduruven 😂😂 vadivel oda cycle comedy lam innikum paatha gubeer siripu thaan ❤❤

  • @haseenabanut6169
    @haseenabanut6169 10 หลายเดือนก่อน +4

    Made me cry 😢 Vennira Aadai Moorehead sir and Mano Sir

  • @mrOTP-bn7zk
    @mrOTP-bn7zk 10 หลายเดือนก่อน +42

    இதுக்கு தான் ஒரு காமெடி நடிகரை கூப்பிடனும் அப்பதான் சோ புல்லா காமெடியா இருக்கும் அத விட்டுட்டு ❤

  • @selvaganapatrhy4425
    @selvaganapatrhy4425 10 หลายเดือนก่อน +4

    Enaku rompa pidicha Nadigar... 😂❤❤❤❤❤

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 6 หลายเดือนก่อน +2

    Legendary actor venniraadai moorthy always with the spirit of comedy and wits !

  • @drakeshpani
    @drakeshpani 10 หลายเดือนก่อน +2

    Am always a ardent fan of these talented and unique versatile actors. Venniradai Moorthy, Kumarimuthu, Shanmugasundharam, Kallapetti Singaram, Pooranam Viswanathan, Idichapuli Selvaraj. Its always a joy to watch their acting... Each has their unique style of dialogue delivery and signature body language....

  • @GaneshKumar-s3o7s
    @GaneshKumar-s3o7s 7 วันที่ผ่านมา

    எனக்கு பிடித்த நடிகர் ஐயா வெண்ணிற ஆடை மூர்த்தி வாழ்க❤❤🎉 நீங்கள் நீடூடி வாழ வேண்டும் இறைவா

  • @rajkumart8641
    @rajkumart8641 10 หลายเดือนก่อน +44

    தன்னடக்கம் உள்ளவர் சல்யூட் சார்

  • @N.Prabanjan
    @N.Prabanjan 10 หลายเดือนก่อน +3

    Moorthi sir is a real legend and genius ❤ Unique talent 😂😂😂😂 Meendum meendum sirippu in Sun TV was our favourite TV show on Sunday's...😂😂😂😂😂😂 Teacher comedy with vadivelu is an absolute fun. New comedians have to learn a lot from this genius.

    • @ashleykumar3932
      @ashleykumar3932 10 หลายเดือนก่อน

      meendum meendum sirippu is ultimate comedy

  • @saravananchandran3252
    @saravananchandran3252 10 หลายเดือนก่อน +4

    That one dialogue....sengootha nikka vechitaan😂😂😂😂😂😂😂Super sir your unique comedy always remains in our memories 🤣👍

  • @JaiPal-s8x
    @JaiPal-s8x 10 หลายเดือนก่อน +1

    Thanks Vijay tv venniradai Murthy sir superb humar and the timing I love him iam one' of the all time fan simply superb 👍👏🙏

  • @santhoshgrajan6843
    @santhoshgrajan6843 10 หลายเดือนก่อน +5

    Legend Veniraadaimoorthy❤

  • @mohammedizzadeen3908
    @mohammedizzadeen3908 10 หลายเดือนก่อน +4

    Very human senses vennira aadai moorthi❤🎉

  • @KarthiKeyan-np1gx
    @KarthiKeyan-np1gx 8 หลายเดือนก่อน +1

    I watching this 7 min clipping lot of time. I am very impressed to saw the speech for Moorthy sir about Mano

  • @thamilarashan5311
    @thamilarashan5311 10 หลายเดือนก่อน +4

    வெண்ணிற ஆடை மூர்த்தி சார் what a man

  • @selvin402
    @selvin402 10 หลายเดือนก่อน +5

    Even at this age, his comedy timing 🤌

  • @mallikams9893
    @mallikams9893 10 หลายเดือนก่อน +13

    Mono sir is really great.were he was there is HAPPEY ONLY .he gives respect to all this is our plush point.

  • @hoppes979
    @hoppes979 10 หลายเดือนก่อน +2

    இறைவன் மூர்த்தி சாருக்கு நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் தரட்டும்.

  • @venkatathirisrinivasan6816
    @venkatathirisrinivasan6816 10 หลายเดือนก่อน +2

    இரண்டு பெரிய ஜாம்பவான்கள் திரு. வெண்ணிற ஆடை மூர்த்தி ஐயா மற்றும் தேனிசை குரலோன் திரு. மனோ ஐயா அவர்கள். மட்டற்ற மகிழ்ச்சி. ❤❤❤

  • @Murugavel-i1l
    @Murugavel-i1l 8 หลายเดือนก่อน +1

    இந்தனோண்டு பையன் கைல இவ்ளோ பெரிய சாமானா.. இப்படி இன்னும் எத்தனையோ dialogue இவரோட மிக பெரிய ரசிகன் நான்.. அதிலும் தமிழ்ப்படம் I ல இவர் காமெடி வேற லெவல் "நான் இந்த காய அடிக்க சொன்னேன் " "கன நேரத்துல கட்டையால ஏன் கபாலத்தா காயப்படுத்திட்டான் "" இப்படி சொல்கிட்டே போலாம்.. வாழ்த்துக்கள்

  • @ravithulasi2589
    @ravithulasi2589 10 หลายเดือนก่อน +6

    அதாவது ஒரு மனிதன் நீண்ட. நாட்கள் தமிழ் சினிமாவில் இருந்து...தனக்கு தானே ரிட்டையர்மன்ட் கொடுத்த....ஒரே நடிகன் என்னை பொருத்த. வரை மூர்த்தி சார் ஒருவராகதான் இருக்கும்...வேர. யாருக்கு இந்த. தைரியம்...இருக்கும்.........தான் சாகும் வரை தன் வாரிசுகளுக்கு சம்பாதித்து கொடுக்க. வேண்டும்...என்று நினைக்கும் இந்த. காலத்தில்.‌‌..தன் நிறைவு பெற்ற. மிக சிறந்த. கலைஞன்...வாழ்த்துக்கள் மூர்த்தி‌‌‌‌..சார்....

  • @justinselvarajm5780
    @justinselvarajm5780 10 หลายเดือนก่อน +2

    நான் ஒன்னு சொல்றேன் இந்த சூப்பர் சிங்கர்ல எவ்வளவு பெரிய நல்ல காரியங்கள் எல்லாம் நடந்து இருக்கலாம் ஆனா இன்னைக்கு நடந்துச்சு பாருங்க இதுதாங்க மொத்த சூப்பர் சிங்கருக்கு ஒரு மிகப்பெரிய வாழ்த்துக்கள்

  • @tamilanhistoryguide6484
    @tamilanhistoryguide6484 4 หลายเดือนก่อน +1

    Great comedian.. Never Ever. Sir. Thanku so much vanniradai moorthy sir. ❤

  • @ranjithkumard.s6902
    @ranjithkumard.s6902 10 หลายเดือนก่อน +10

    Thanks to super singer team.. vennira Adai moorthy sir azhaichutu vanthathukku mikka nandri sir parthathula enakku mikka santhisam...

  • @SakthivelM-f1c
    @SakthivelM-f1c 19 วันที่ผ่านมา

    ❤❤❤I Love you so much sir greatest legend in our Tamil cinema 📽️📽️📽️📽️❤❤❤and2k kids ungalukku samarppanam

  • @gurumoorthysubramani1044
    @gurumoorthysubramani1044 10 หลายเดือนก่อน +1

    உங்கள் டைமிங் காமெடிக்கு நிகர் நீங்கள் மட்டுமே கறுப்பு வெள்ளை படத்தில் இருந்து இந்த வீடியோ தொகுப்பு வரை❤❤❤

  • @TamilPechu123
    @TamilPechu123 10 หลายเดือนก่อน +2

    Murthy sir, you are great! Petral than pillaya... nall pillaigal yavarm our pillaigale... super sir.

  • @kaarunkana
    @kaarunkana 10 หลายเดือนก่อน +7

    Actually enaku vennira aadai moorthy sir movies avlo pidikadhu. So en mind la apdiyea avara patriya abiprayama fix aayiduchi. But indha video va paathappram manadhara varuthapadran. Evlo genuine ah irukaru luv u sir

  • @oc9332
    @oc9332 10 หลายเดือนก่อน +14

    Super sir, still looking young!!!

  • @Krishssww
    @Krishssww 10 หลายเดือนก่อน +2

    VM sir a greatest legend of tamil film industry and seeing him in Tv after long gap it's very nice

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 10 หลายเดือนก่อน +24

    இவருக்கு அந்த நக்கல் போகவே இல்ல பாத்தீங்களா 😂😂😂

  • @rdskumar8400
    @rdskumar8400 10 หลายเดือนก่อน +12

    மிகவும் சிறப்பான அருமையான நகைச்சுவை புரட்சியாளர் வெண்ணிராடை மூர்த்தி ஐயா அவர்கள் மற்றும் கவரும் குரோன் மனோ சார் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @AllMidis
    @AllMidis 10 หลายเดือนก่อน +2

    Great fan of you sir. Still remember your scenes with Nagesh in old movies

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 10 หลายเดือนก่อน +19

    தம்ப்ரீ உன்ன கேக்காம கீழ இருக்கிற கம்பிய நான் தொடவே மாட்டேன். நான் சைக்கிளை சொன்னேன்..... தலைவன் வென்னிற ஆடை மூர்த்தி வேற லெவல்.

    • @brindaswiss1516
      @brindaswiss1516 9 หลายเดือนก่อน +1

      Vadivelu cycle palakkura scene ah😂

    • @RamSangili-w6f
      @RamSangili-w6f 9 หลายเดือนก่อน

      Super bro

    • @aham-mumukshu-asmi
      @aham-mumukshu-asmi 9 หลายเดือนก่อน +2

      Vivek kooda innoru scene with Shakila as wife. "Thambi, keela kuninji ivan kaala vuduraana illa... " That is Agmark Venniradai legend. 🔥🔥

  • @ranjithkiaan1466
    @ranjithkiaan1466 10 หลายเดือนก่อน +1

    Jolly ah irunthuchi da eppa 😄 intha vayasulaium ena comedy 😍

  • @aham-mumukshu-asmi
    @aham-mumukshu-asmi 9 หลายเดือนก่อน +1

    One of the most underrated comedians ever in Tamil cinema. Venniradai moorthy sir evvalavu gethu nu pakkanumna, Nadigan mathiri oru super comedy padathula, last scene Venniradai sir oda "island estate" joke vechu tham mudichirupanga. Athula avaroda comedy performance pathu ellarume real-a sirippanga.
    That is Venniradai Moorthy. Tamizh padam la Boys kalaithathu varikkum amazing comedy. Decent-a enakku ithu podhum nu retire aayitaru. Josiyathil vallunar nu solluvanga.

  • @aravind1441
    @aravind1441 9 หลายเดือนก่อน

    Daily watching this video exclusively for Venniradai Moorthy sir...What a spotaneous comedy.....

  • @வாழ்கவளமுடன்n
    @வாழ்கவளமுடன்n 10 หลายเดือนก่อน +91

    மூதேவி.. அப்படி என்று சொன்னாலே வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களின் நினைவு தான் உடனே வரும் 😂 இவரை பார்த்த உடனேயே மூதேவி தான் ஞாபகம் வந்தது..😅

    • @salemsiva3011
      @salemsiva3011 10 หลายเดือนก่อน +7

      Double meaning nale தலைவர் தான் 😎

    • @வாழ்கவளமுடன்n
      @வாழ்கவளமுடன்n 10 หลายเดือนก่อน +4

      ​@@salemsiva3011.. அது அவரின் காமெடி😊

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 10 หลายเดือนก่อน +5

      ஆமாம் 😅😅😅😅😅😅

    • @rrajendr404
      @rrajendr404 10 หลายเดือนก่อน +6

      For me issland estate😂😂

    • @thennavan7
      @thennavan7 10 หลายเดือนก่อน +5

      வாட்ட சாட்டமா இருந்துட்டு வாட்டர்ல நனைஞ்சிபோய் வர்றீயே.. வாட் இஸ் த மேட்டர்..😂😂😂😂

  • @Ameeranavas
    @Ameeranavas 10 หลายเดือนก่อน +9

    Mano sir all time favourite ❤

  • @RJayakumar-
    @RJayakumar- 10 หลายเดือนก่อน +1

    காசேதான் கட வுளடா movie. Really superb movie 😂😅😊❤

  • @sharmistak3170
    @sharmistak3170 10 หลายเดือนก่อน +9

    Mano sir sense of humour always attractive

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 10 หลายเดือนก่อน +5

    Fantastic moments,God bless both of you.

  • @arunc4248
    @arunc4248 10 หลายเดือนก่อน +1

    He had so many movie offers, he wantedly retired n njoiying his retirement life peacefully with his wife. His interview with chithra is a treasure. Am a huge fan of his double meanings 😂. In school n college, he's a hit. He is a renowned astrologer as well.

  • @MuthuSamy-eh4kn
    @MuthuSamy-eh4kn 10 หลายเดือนก่อน

    வெண்ணிற ஆடை மூர்த்தி சார் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mazharsaadmazharsaad
    @mazharsaadmazharsaad 10 หลายเดือนก่อน +2

    SIR 🙏 YOU'RE NICE PERSON 😊 AND GOD BLESS YOU 🙏

  • @pari1998..
    @pari1998.. 10 หลายเดือนก่อน +1

    எனக்கு ரொம்ப பிடித்த மனிதர் இவர்தான் நான் தேடிட்டே இருந்தேன் ❤✨

  • @gulampeermohamed954
    @gulampeermohamed954 10 หลายเดือนก่อน

    வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களைப் பார்த்து உடன் எங்களுக்கு ஆனந்தம் சிரிப்பு நடிப்பில் அசத்தும் மன்னன் அவரைப் பார்த்த உடன் நமக்கு தோன்றுவது ப்ட்ரு நினைப்பது தான் வருகிறது நன்றி.

  • @arputharajvn3848
    @arputharajvn3848 8 หลายเดือนก่อน

    So nice, venniradai murthy. What an actor. He is the only one who is with us, he is a pride, gem for thamizh samugam. 88 years....God bless him with good health.
    Humor is Mr.murthy.

  • @dust_and_mud
    @dust_and_mud 10 หลายเดือนก่อน

    What a wonderful person.. vennira aadai moorthi ❤❤

  • @vjvj7943
    @vjvj7943 10 หลายเดือนก่อน +6

    Old is gold that is answer

  • @yogeswaritamil319
    @yogeswaritamil319 9 หลายเดือนก่อน

    "Thallu epdi miss pannen "anga nikiraru venniradai moorthy super remba jolly feel pannen

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 10 หลายเดือนก่อน +15

    Great humans ❤

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 10 หลายเดือนก่อน +1

    நான் ஐயா திரு."வெண்ணிற ஆடை"மூர்த்தி அவர்களின் சிஷ்யன் என்பதில் மிகப்பெரிய பெருமை மகிழ்ச்சி

  • @latheefpm7346
    @latheefpm7346 20 วันที่ผ่านมา

    Long live Venniradai Murthy Sir

  • @nambiganesan7706
    @nambiganesan7706 8 หลายเดือนก่อน

    இவர் நடித்த மூன்று தெய்வங்கள் படம் நகைச்சுவையின் உச்சம். மிகச்சிறந்த நடிகர் நீண்ட நாள் வாழ்க.

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival 10 หลายเดือนก่อน +5

    Never ever this will happen in Tamil cinema industry..Mano is blessed. .. Moorthy sir ❤