அடைக்கல மா மரியே |Elakurichi madha song| Adaikala ma mariye

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Ave Maria
    அடைக்கல மா மரியே |Elakurichi madha song| Adaikala ma mariye #madhasongsintamil #அடைக்கல அன்னை
    Location: maps.app.goo.g...
    Elakurichi Adaikala Madha ஸ்ரீன்
    அடைக்கல மாமரியே
    அரவணைக்கும் உள்ளம் நீயே
    அடைக்கல மாமரியே
    அரவணைக்கும் உள்ளம் நீயே
    மாதா உன் மடியினிலே
    அனைவரும் சுகம் பெறுவோம்
    மாதா உன் மடியினிலே
    அனைவரும் சுகம் பெறுவோம்
    எங்கள் மரியே வாழ்கவே
    எங்கள் தாயே தஞ்சமே
    எங்கள் மரியே வாழ்கவே
    எங்கள் தாயே தஞ்சமே
    அடைக்கல மாமரியே
    அரவணைக்கும் உள்ளம் நீயே
    அண்டி வந்தோரை அரவணைக்கும் அம்மா
    கோடி நன்மைகள் குவித்திடும் அம்மா
    தேடும் மாந்தரை தவிக்கவிடாமல்
    தாங்கி காக்கும் சக்தியே அம்மா
    கைகொடுக்கும் தெய்வமம்மா
    நீயும் கருணை தாயம்மா
    கைகொடுக்கும் தெய்வமம்மா
    நீயும் கருணை தாயம்மா
    எங்கள் மரியே வாழ்கவே
    எங்கள் தாயே தஞ்சமே
    எங்கள் மரியே வாழ்கவே
    எங்கள் தாயே தஞ்சமே
    அடைக்கல மாமரியே
    அரவணைக்கும் உள்ளம் நீயே
    நாளும் தவிக்கின்ற நெஞ்சங்களெல்லாம்
    நம்பி வந்து நிம்மதி ஆகுமே
    கருவில் கடவுளை தாங்கிய அம்மா
    கரத்தில் எம்மையும் காத்திடு அம்மா
    கைகொடுக்கும் தெய்வமம்மா
    நீயும் கருணை தாயம்மா
    கைகொடுக்கும் தெய்வமம்மா
    நீயும் கருணை தாயம்மா
    எங்கள் மரியே வாழ்கவே
    எங்கள் தாயே தஞ்சமே
    எங்கள் மரியே வாழ்கவே
    எங்கள் தாயே தஞ்சமே
    அடைக்கல மாமரியே
    அரவணைக்கும் உள்ளம் நீயே
    அடைக்கல மாமரியே
    அரவணைக்கும் உள்ளம் நீயே
    மாதா உன் மடியினிலே
    அனைவரும் சுகம் பெறுவோம்
    மாதா உன் மடியினிலே
    அனைவரும் சுகம் பெறுவோம்
    எங்கள் மரியே வாழ்கவே
    எங்கள் தாயே தஞ்சமே
    எங்கள் மரியே வாழ்கவே
    எங்கள் தாயே தஞ்சமே
    அடைக்கல மாமரியே
    அரவணைக்கும் உள்ளம் நீயே

ความคิดเห็น • 2

  • @nilashwe3495
    @nilashwe3495 2 หลายเดือนก่อน +2

    😇😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @isacnewton1647
    @isacnewton1647 หลายเดือนก่อน

    அடைக்கல தாயே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமேன்