அம்மா அம்மா நீயம்மா | Amma Amma Neeyamma | Fr.S.Valan SVD |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2017
  • #fr_valan_album_songs #Fr_valansvd
    புனித ஆரோக்கிய அண்ணா திருத்தலம் வாடிப்பட்டி
    NEW TH-cam CHANNEL
    🅻🅸🅽🅺 : / @vadimanagartv
    BY Fr Valan SVD
    Last seen : 08-04-2024
    Amma Amma Neeyamma || அம்மா அம்மா நீயம்மா
    FR.VALAN SVD PRESENTS,
    அம்மா அம்மா நீயம்மா உந்தன் பிள்ளை நான் அம்மா தேடிவந்தேன் நான் அம்மா என்னை நீயும் பாரம்மா.........
    #Valan_Stephen
    .-.-.-.-.-.-.-.-மரியா வாழ்க -.-.-.-.-.-.-.-.
    THANK YOU FOR YOUR ❤ LOVE & SUPPORT
    SUBSCRIBE
    Last seen : 08-04-2024

ความคิดเห็น • 303

  • @ValanStephen
    @ValanStephen  3 ปีที่แล้ว +51

    புனித ஆரோக்கிய அண்ணா திருத்தலம் வாடிப்பட்டி
    NEW TH-cam CHANNEL
    🅻🅸🅽🅺 : th-cam.com/channels/SSwR0VI-y-jTaNd2mHSF0g.html
    BY Fr Valan SVD
    ❤️❤️ மரியே வாழ்க ❤️❤️

  • @jancyprabhakaran4725
    @jancyprabhakaran4725 ปีที่แล้ว +30

    இந்த பாடல் கேட்கும்போது அழுகை வருகிறது😭 அம்மா எனக்கு குழந்தை வரம் தாரும் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭 எனக்கு நீர்க்கட்டி இருக்கு. என் கணவருக்கு அணுக்கள் குறைபாடு உள்ளது இரண்டு பேருக்கும் குறைகள் இருக்கு. நீங்கள் தான் தாயே எனக்கு குழந்தை வரம் தர வேண்டும் 😭😭😭😭😭 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @jeraldnobela7753
      @jeraldnobela7753 ปีที่แล้ว +5

      நம்பிக்கையோடு ஜெபியுங்கள் அன்னை கண்டிப்பாக தருவார்கள் ❤

    • @jancyprabhakaran4725
      @jancyprabhakaran4725 ปีที่แล้ว +1

      @@christinamarysm1713 thank u Dr 😍

    • @jancyprabhakaran4725
      @jancyprabhakaran4725 ปีที่แล้ว

      @@jeraldnobela7753 thanku dr 😍

  • @dominicdominic3166
    @dominicdominic3166 ปีที่แล้ว +2

    வாடி மாநகர் மாதாவே எல்லாம் எங்களுக்கு நீரே உம்மை வணங்கி துதிக்கிரோம்

  • @kalangjiamkalangjiam
    @kalangjiamkalangjiam ปีที่แล้ว +8

    வாடிப்பட்டி தாயே எங்கள் கடன் பிரச்சினை தீர்ரும் என் குடும்பமே சாட்சி யாக வருவோம்

  • @jesimaj8436
    @jesimaj8436 ปีที่แล้ว +4

    ௭னக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் இந்த பாடலை கேட்கும் போது என்னை அரியாமல் கண்ணிர் வ௫கிறது 🙏➕

    • @jesimaj8436
      @jesimaj8436 ปีที่แล้ว +1

      எனக்கும்

  • @pandianpannir4397
    @pandianpannir4397 ปีที่แล้ว +2

    வற்றாத வரம் தரும் வாடி மாநகர் ஆரோக்கிய அன்னை

  • @kalangjiamkalangjiam
    @kalangjiamkalangjiam ปีที่แล้ว +2

    தாயே நீங்கள் மட்டுமே எங்களுக்கு துணை

  • @deenjesus3510
    @deenjesus3510 2 ปีที่แล้ว +3

    Amma thaye en kanavarin tholilai aasirvathinga Amma engalai elanamaga ninaipavargal munnal naangal nalla patiyaga vazhnthu kaattanum amma

  • @selvijago7051
    @selvijago7051 2 ปีที่แล้ว +7

    மரியே வாழ்க 🙏
    மரியே வாழ்க 🙏
    மரியே வாழ்க 🙏
    மரியே வாழ்க 🙏
    மரியே வாழ்க 🙏
    மரியே வாழ்க 🙏
    மரியே வாழ்க 🙏
    மரியே வாழ்க 🙏
    மரியே வாழ்க 🙏
    மரியே வாழ்க 🙏

  • @user-zn9wc8bw5f
    @user-zn9wc8bw5f 6 หลายเดือนก่อน

    Amma ennaku kulatha varam venum amma

  • @stalinstalin2018
    @stalinstalin2018 3 ปีที่แล้ว +4

    மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க

  • @ranjithraksith1576
    @ranjithraksith1576 ปีที่แล้ว +13

    எவ்வளவு கவலை இருந்தலும் இந்த பாடல் கேட்டால் போதும் மன அமைதி எனக்கு

  • @rithikroshans7214
    @rithikroshans7214 ปีที่แล้ว +8

    🙏🏻🙏🏻அம்மா நான் சேர்ந்திருக்கிற வேலையில நல்ல ஒரு நிலைமைக்கு வரணும் அம்மா அதற்கு நீங்கள் தான் அருள் புரியணும் அம்மா 🙏🏻🙏🏻

  • @Parkavit
    @Parkavit 3 ปีที่แล้ว +2

    Amma vadipatti matha amma ennaium en kanavaraium onnu sethu vaingamma en kanvar en kuda pesanum ma nanum en kanavarum seikkirama onnu seranum enakkaga unga paiyan kitta parinju pesaunga ma amen

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 2 ปีที่แล้ว +3

    *மரியாள் வாழ்க*

  • @user-ii1wo8hg3y
    @user-ii1wo8hg3y 4 ปีที่แล้ว +5

    Yennaku marriage appo kolantha poorutham illanu sonnuingka nan vatipatti church LA arumarnthu koduchudu kannir vittu pray pannan next month nan pregnant ta iruthen ippo yennaku boy baby 3.3.2020 my baby poranthuchu avanuku manjal kamalai irunthuchu appo nan nambikaiyudu matha amma DA prayer pannen avanuku annaike manjal kamalai illa v2kku polamnu sollidaingka ippo antha matha amma arulla Yean kolantha nalla irukan marriye valka yesuvuke pugal

  • @shanthamary5280
    @shanthamary5280 2 ปีที่แล้ว +9

    அம்மா ஆரோக்கிய தாயேஎனக்கும் என் கணவருக்கும் என் பிள்ளைகளுக்காகவும் வேண்டிக்கொள்ளும் தாயே
    ஆமேன்
    என் பிள்ளைக்கு அரசாங்க வேலை செய்ய வேண்டும்
    என் பிள்ளைக்கு இறை அழைத்தல் தாரும்
    மரியே வாழ்க

  • @donisamathias2920
    @donisamathias2920 2 ปีที่แล้ว +6

    Amma enakku kulanthai pakkiyam vendum thaye
    Marriage 4varudam achu
    Kulanthai pakkiyam illathanala Enkanavarukku Maru kalyanam panna Muyarchi panranga thaye
    Enakku kulanthai pakkiyam kuduthu en valgaiya kappathunga thaaye Amma Amma Amma ungala thaa na nambi irukken

    • @anbarasianbu1995
      @anbarasianbu1995 ปีที่แล้ว

      Sis ungaluku baby poranthuducha pls reply

  • @janoravi
    @janoravi 4 ปีที่แล้ว +6

    தாயே துனை

  • @jancyprabhakaran4725
    @jancyprabhakaran4725 ปีที่แล้ว +5

    அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 😭 குழந்தை வரம் தாரும் 🤲🤲🤲🤲🤲🤲 ஆமென்

    • @jesimaj8436
      @jesimaj8436 ปีที่แล้ว +1

      கண்டிப்பா த௫வாங்கா

    • @jancyprabhakaran4725
      @jancyprabhakaran4725 ปีที่แล้ว

      @@jesimaj8436 amen😔🙏🙏🙏🙏

  • @RISHI-qm5kk
    @RISHI-qm5kk ปีที่แล้ว +3

    வாடிப்பட்டி ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டுக்கொள்ளும்.

  • @antonyantony9578
    @antonyantony9578 3 ปีที่แล้ว +35

    கோயில் போய் வந்தாலே மனதிற்க்கு நிம்மதி

  • @mr.foodie3483
    @mr.foodie3483 3 ปีที่แล้ว +5

    Nice song AVE Maria

  • @rojaroja7240
    @rojaroja7240 ปีที่แล้ว +7

    வாடிமா நகர் தாய் அம்மா 🙏🏼🙏🏼🙏🏼 போற்றி போற்றி
    எங்களையும் இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும் 🙏🏼🙏🏼🙏🏼 நா அரசு வேலைக்கு போகணும் அம்மா நா செய்த பாவங்களையும் மன்னியும் அம்மா 😔😔😭😭 எங்க அம்மா அப்பா சந்தோசமா இருக்கணும் எங்களுக்கு வீடு கட்ட அருள் புரிந்ததுக்கு கோடான கோடி நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rameshraja1862
    @rameshraja1862 3 ปีที่แล้ว +2

    Thaya mariya ennakka vendikollum amen en prachani eliernthu veduthalai vendum

  • @user-bl6ul2yp4d
    @user-bl6ul2yp4d 9 หลายเดือนก่อน +1

    Amma nan unthan satchiyai nan varanum amma

  • @sengolraja7289
    @sengolraja7289 ปีที่แล้ว +3

    அம்மா ஆரோக்கியமாதாவே எங்களை ஆசிர்வதித்தார் என்றும் விசுவசிப்பேன்

  • @estherarul9410
    @estherarul9410 ปีที่แล้ว +1

    Engaluku kulanthai varam tharum Amma, Amma arokiya madha ve engalukaka vendikolum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Dr.DhanushMbbs19
    @Dr.DhanushMbbs19 ปีที่แล้ว +2

    இயேசப்பா மாதா அம்மா

  • @RISHI-qm5kk
    @RISHI-qm5kk ปีที่แล้ว +1

    புனித ஆரோக்கிய அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @rochegilbert3014
    @rochegilbert3014 ปีที่แล้ว +1

    அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க

  • @user-zn9wc8bw5f
    @user-zn9wc8bw5f 6 หลายเดือนก่อน

    Amma ennaku kulatha varam venumma plssss amma

  • @jayam102
    @jayam102 8 หลายเดือนก่อน

    மரியே வாழ்க. மரியே வாழ்க. மரியே வாழ்க. மரியே வாழ்க. மரியே வாழ்க. மரியே வாழ்க. மரியே வாழ்க. மரியே வாழ்க. மரியே வாழ்க. மரியே வாழ்க. மரியே வாழ்க. மரியே வாழ்க. மரியே வாழ்க. மரியே வாழ்க. மரியே வாழ்க. மரியே வாழ்க

  • @pradeepr7591
    @pradeepr7591 3 ปีที่แล้ว +7

    இயேசுவின் அறுமருந்து

  • @suthasulo6782
    @suthasulo6782 4 ปีที่แล้ว +9

    Father intha song manasukku aaruthal tharuthu

  • @jerinnayagam4413
    @jerinnayagam4413 6 ปีที่แล้ว +10

    மரியே வாழ்க

  • @jeromeirudayaraj2685
    @jeromeirudayaraj2685 ปีที่แล้ว +1

    அனைத்து நோய்களில் இருந்தும் விடுதலை தாரும் வாடி மாநகர் தாயே

  • @RaniraniRanirani-oj5xu
    @RaniraniRanirani-oj5xu 2 ปีที่แล้ว +2

    Amen

  • @regajenita-1582
    @regajenita-1582 ปีที่แล้ว +1

    Amma 🙏 Amma🙏🌹🌹🌹 amen 🙏 Amma 🙏🌹🌹🌹

  • @rajageetha5896
    @rajageetha5896 3 ปีที่แล้ว +1

    Mathavey yenaku oru kulanthai varam thanka ammmaaaaaaa..,.,.......😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @jagenjeron7084
    @jagenjeron7084 2 ปีที่แล้ว +3

    Thanks to ur blessings amma

  • @marydonisa5843
    @marydonisa5843 2 ปีที่แล้ว +1

    Amma enakkum kulanthai pakkiyam vendum thaye Amen Kulanthai illatatal en kanavarukku veru thirumanam seivataga solli ennai viratta muyarchi seiranga Amma enakku Kulanthaikuduthu en valkai Ya kappathunga thaye Amen amen amen amen amen amen

  • @deepaabi3919
    @deepaabi3919 2 ปีที่แล้ว +24

    எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் அம்மா 🙏🙏🙏

    • @charlas1986
      @charlas1986 ปีที่แล้ว

      Muthalil.ungalukku.pen.kozahnthai.perakkum.mariea.vazhga.

  • @jancyprabhakaran4725
    @jancyprabhakaran4725 ปีที่แล้ว +2

    மரியே வாழ்க 🙏🙏🙏

  • @pradeepr7591
    @pradeepr7591 3 ปีที่แล้ว +2

    Vadi patty mathaஎங்கள் குடும்பத்திற்குகாக வேண்டிக்கொள்ளும்

  • @rochegilbert3014
    @rochegilbert3014 ปีที่แล้ว +1

    அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க.
    நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ உம் அன்பு மகனிடம் பரிந்து பேசுங்க அம்மா

  • @lillymary8997
    @lillymary8997 10 หลายเดือนก่อน +1

    Enga family komba kaisdama erukiku amma nigatha mana Nimathiya thaaranu amma

  • @ranjithraksith1576
    @ranjithraksith1576 ปีที่แล้ว +1

    நான் இந்து மதம் சார்ந்தவன் ஆனால் மாதம் முதல் தேதி அங்கு போய்விடுவேன் அம்மாவின் ஆசியுடன் நலமுடன் உள்ளேன் எனக்கு அம்மா இல்லை மாதா தான் அம்மா

  • @vins_86
    @vins_86 2 ปีที่แล้ว +10

    🙏🙏🙏🕯🕯🕯வற்றாத வரம் தரும் வாடிமாநகரில் வீற்றிருக்கும் புனித ஆரோக்கிய அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🕯🕯🕯🙏🙏🙏

  • @vino6883
    @vino6883 ปีที่แล้ว +1

    Amen amen amen amen amen amen amma

  • @abishak9706
    @abishak9706 2 ปีที่แล้ว +17

    தினம்தினம் கேட்டு நான் உறங்க செல்வோன் மனதிற்கு அமைதியை" ஏற்படுத்தும் பாடல்

  • @davidboscodavidbosco2649
    @davidboscodavidbosco2649 3 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @dhoniraja7101
    @dhoniraja7101 ปีที่แล้ว

    ABS

  • @AshokKumar-eb9bw
    @AshokKumar-eb9bw 2 ปีที่แล้ว +4

    🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷💛💙💜💚❤🙏🙏🙏🙏🙏மரியே வாழ்க😘😍😘😍😘😍🌹🌷💛⭐✨💙🌟❤💚💙💜💛

  • @shanthik8207
    @shanthik8207 ปีที่แล้ว

    இறவநறி
    இறைவநன்றி

  • @samsamuel6297
    @samsamuel6297 3 ปีที่แล้ว +1

    Ave Maria Amen

  • @mbusp5640
    @mbusp5640 3 ปีที่แล้ว +1

    அன்னை மரியே எனக்கு குழந்தை பாக்கியம் தாங்கம்மா..

  • @JohncyRani-ht1gu
    @JohncyRani-ht1gu 7 หลายเดือนก่อน +1

    பவித்ரா சென்னை குழந்தை வரம் தாங்க அம்மா

  • @arockiyavennila1778
    @arockiyavennila1778 2 ปีที่แล้ว +7

    அம்மா வாடி மாநகர் தாயே நன் நினைத்தகாரியம் நிறைவேற அருள்புரியும் ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @shanthanalakshmishantha4648
    @shanthanalakshmishantha4648 2 ปีที่แล้ว +1

    Amma thaeai...
    ..vadipatti Amma .... ennakku govt vellai kidaikanum ma......

  • @jasmithatravel3005
    @jasmithatravel3005 4 ปีที่แล้ว +6

    Vaadipati Madha engalukaga vendikolum

  • @subasarlin2197
    @subasarlin2197 3 ปีที่แล้ว +2

    My favourite song

  • @vijaybrandon870
    @vijaybrandon870 ปีที่แล้ว

    ❤🎉😂😊

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 4 ปีที่แล้ว +5

    இயேசுவே உமக்கு நன்றி

  • @ben10vikash60
    @ben10vikash60 2 ปีที่แล้ว +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் கேட்க கேட்க இனிமை

  • @jayabalanjulli6740
    @jayabalanjulli6740 10 หลายเดือนก่อน

    அம்மா மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க

  • @ArulRajan
    @ArulRajan 6 ปีที่แล้ว +24

    இயேசுவுக்கே புகழ் , மரியாயே வாழ்க

  • @charlesspca5383
    @charlesspca5383 ปีที่แล้ว +4

    எங்களுக்கு குழந்தை வரம் தாரும் அம்மா..

  • @airakamraj219
    @airakamraj219 3 ปีที่แล้ว +6

    மரியே.வாழ்க🌺🌺

  • @spabraham8059
    @spabraham8059 11 หลายเดือนก่อน +1

    Amen Thank You Father 🙏🙏🙏♥️

  • @sobiyajohn5722
    @sobiyajohn5722 2 ปีที่แล้ว +1

    Super father

  • @ajithanand7856
    @ajithanand7856 5 ปีที่แล้ว +8

    amma enka kudumpatha ninga tha kapathanum🙏🙏🙏🙏

    • @sathyakumar5865
      @sathyakumar5865 5 ปีที่แล้ว

      Kandipa ninga matum intha olagathula yellam kudumbathaium kabbathuvanga

  • @kandhasamysakkravarthi4991
    @kandhasamysakkravarthi4991 ปีที่แล้ว +2

    நான் லாரி டிரைவர் ஒரு பெரிய விபத்தில் இருந்து நான் தப்பித்தேன்.இயேசு அம்மா மரியாள் என்னை காத்தார்.மரியே வாழ்க புகழ் ஓங்குக

  • @user-fq3hc4jd5o
    @user-fq3hc4jd5o 10 หลายเดือนก่อน +1

    Amma kulainthai varam vandikirom

  • @thrishathrisha9634
    @thrishathrisha9634 3 ปีที่แล้ว +3

    Vadipatti god super 🙏🙏

  • @bhaskara6605
    @bhaskara6605 ปีที่แล้ว

    பார்க்காதவங்க பாருங்க பிரசங்கம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது உங்கள் பாட்டு எல்லாமே நல்லா பிடித்திருக்கிறது உங்கள் பாட்டு எனக்கு அனுப்பி வைக்கவும் ப்ளீஸ் எல்லா பாட்டும் அனுப்பி வைங்க உங்க பாட்டு பேசுவேன் நீங்க வேலையே சுவை நீங்க கொஞ்சம் பேச வேண்டும் வாழ்கவே இயேசுவே இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் அந்த போட்டோ அனுப்பி விடுங்க ப்ளீஸ்

  • @vincyvimala2281
    @vincyvimala2281 ปีที่แล้ว +1

    Amen❤

  • @user-es6hz6rk1b
    @user-es6hz6rk1b 11 หลายเดือนก่อน

    அம்மா தாயே எனக்குள்ள இந்தநோய் தீர எனக்காக பரிந்து பேசுங்க அம்மா

  • @MuthuKumar-ew6hz
    @MuthuKumar-ew6hz ปีที่แล้ว

    Amma mariye enaku kulanthai varam kulanthai varam
    Venum

  • @johnnykavitha4658
    @johnnykavitha4658 2 ปีที่แล้ว +1

    Amma en amma

  • @laurenlalitha493
    @laurenlalitha493 2 ปีที่แล้ว +3

    Amma pray for me 🙏🙏🙏🙏🙏

  • @user-yr1ko1cg2r
    @user-yr1ko1cg2r ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @ViJay-ni6up
    @ViJay-ni6up 3 ปีที่แล้ว +3

    Annai Mariye Vazhga🛐🙏🙏🙏

  • @onefoldoneshepherdgospel6594
    @onefoldoneshepherdgospel6594 ปีที่แล้ว

    SAMYIYOV APPA APPA ENDRU YOVAN 1;12,13 PARISUTHA AAVI SOLLUGIRAR YESAYA66;12,13 YESAYA46;3,4 THAYIN KARUVILIRUNDHU NAMMAI SUMAKKINRAR KADAVUL ROMAR8;14,15 VASANATHINBADI APPA APPA YESAPPA YENDRU PAADINAAL NAMAKKAGA SRASIL MULLAL ADIKKAPPATTU KASAIYINALUM VAARINALUM ADIKKAPPATTU KAIGALIL AANIGALAL ADIKKAPPATTU KALGALIL AANIGALAL ADIKKAPPATTU THIRUVILAVIL EETTIYAL KUTHAPPATTA YESUVAI MATTUM PAADAVENDUM YENBADHU ANBU PIDHAVIN SITHAMAYIRUKKIRADHU 1THIMOTHEYU2;4,5,6VASANANGALAI DHIYANIKKAVUM

  • @marystella1719
    @marystella1719 2 ปีที่แล้ว +5

    ரொம்பவும் அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் மனதிற்கு இனிமையாக இருக்கும்.

  • @bilgatesbilky7050
    @bilgatesbilky7050 ปีที่แล้ว +2

    Love you Jesus ❤❤❤

  • @sangeethasangeetha4914
    @sangeethasangeetha4914 ปีที่แล้ว

    Amma enaku nalla padiyaga kulanthai pirakkanum ennoda sali pirachanai kunamaganum amma ennoda mudhal kulanthai ennidam illa ni tha amma enaku thunai irukkanum

  • @selvijago7051
    @selvijago7051 2 ปีที่แล้ว +4

    Love you Mary madha...💗
    Thank you Mary madha for your uncredible blessings 🙏

  • @aneppoliyan479
    @aneppoliyan479 2 ปีที่แล้ว

    Amma thaye enakku kulanthai varam vendum asirvathiyamma Maria valka

  • @christyferdinand8199
    @christyferdinand8199 ปีที่แล้ว +2

    Praise the lord ever 🙏 AVE Maria 🙏

  • @alphonesmerymary1537
    @alphonesmerymary1537 4 ปีที่แล้ว +3

    I love this O

  • @jeraldsatya3658
    @jeraldsatya3658 3 ปีที่แล้ว +8

    I love this song father my mind relaxing song

  • @gurusumi273
    @gurusumi273 ปีที่แล้ว +1

    அம்மா, எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசிர்வாதம் வழங்குங்கள் தாயே

  • @sahayasujitha1804
    @sahayasujitha1804 3 ปีที่แล้ว +2

    Ave maria

  • @jesuraj8918
    @jesuraj8918 6 ปีที่แล้ว +5

    maria valga

  • @arulkumark6416
    @arulkumark6416 2 ปีที่แล้ว

    Arularintha mariye vaalga...
    Enakku oru arasanga velai kidaikka seidharulum amma

  • @tdoa6681
    @tdoa6681 ปีที่แล้ว

    Dear mother Mary safe my. sister and baby l tell. you Thanks so mach Amma Amma yesuvin thayamma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🍀🌸🍀🌸🍀🌸🍀💐💐💐🙏🏼

  • @alphonesmerymary1537
    @alphonesmerymary1537 4 ปีที่แล้ว +3

    I love AMMa

  • @JohnPaul-ls3wf
    @JohnPaul-ls3wf 3 ปีที่แล้ว +15

    மாதாவின் அருளை பெற்று தரும் பாடல் மிகவும் அருமையாக உள்ளது

  • @suganthianthonipillai4457
    @suganthianthonipillai4457 ปีที่แล้ว +2

    அம்மா என் கவலைகள் வேதனைகள் கஸ்ரங்கள் துன்பங்கள் எல்லாம் நிரந்தரமாக தீரவேண்டும் அம்மா🙏🏽🙏🏽