Hi friends .... 👉1.இதை வீட்டில் செய்யும் போது கவனமாக செய்யவும் . 👉 2. Plastic உருகாது .. switch போடும் முன்பே தண்ணீரை திறக்கவேண்டும் . பிறகு தண்ணீரை நிறுத்திய உடன் heater யும் , நிருத்த வேண்டும் .... Heater யை போட்டு வைத்துவிட்டு தண்ணீரை நிருத்தினால் மட்டுமே plastic உருகி விடும்..... Carefully to use the water heater ...💕💕💕
Neenga switch on la irukum bodhea thani la Kai vachu hot irukaah nu paakureengala shock adikaadha nanbaah. 2.idhu per month ku eavlo current charge panumngra details therinjaah solunga bro
I don't know about electrical engineering works but unga trying method way of teaching and learning all good..i really appreciate you..thanks for sharing brother..👌🙏🙏🌷
அருமையான கண்டுபிடிப்பு ஒரேயோரு விஷயம் எர்த் தந்து இருந்தால் சரியாக இருந்து இருக்கும் நண்பரே எதுவாக இருந்தாலும் நீங்கள் செய்தது உண்மையில் சூப்பர் இன்னும் நிறைய கண்டுபிடியுங்கள்..
தம்பி unlike and negative message பற்றி கவலை படாதே. மனதை தளரவிடாமல் தொடர்ந்து இது போன்ற பதிவுகளை பதிவிட்டு உன்னை நிலைநிறுத்தவும் என் வாழ்த்துக்கள் உன்னைப் போன்றவர்கள் தான் முன்னேற வேண்டும் என்று காமராஜர் அண்ணா அப்துல் கலாம் விரும்பினார்கள் உன் முயற்சியை தொடர்ந்து செய்யவும் இந்த நெகட்டிவ் மெசேஜ்க்கும் உன் மனதை மாற்றிக் கொள்ள வேண்டாம் தொடர்ந்து முயற்சி செய்.
பள்ளி மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்ட இந்த சேனல் உங்களின் ஆதரவையும் பகிர்வையும் வேண்டுகிறது, உங்களின் பகிர்வு ஏதோ ஒரு மாணவரின் கல்விக்கு உதவும், நன்றி ( என்றும் தோழமையுடன் ) Plz subscribe,Like, Share &Comment..........
சூப்பர் நண்பரே இவ்வளவு எளிதாக இவ்வளவு விலை குறைவான பொருளை ஒரு கூட்டம் அதிகமாக விலை வைத்து விற்பனை செய்கின்றனர் அது ஏன் என்று தெரியவில்லை சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பரே வாழ்த்துக்கள்
நல்ல முயற்சி வாழ்த்துக்கள், இது பாதுகாப்பாக இருந்தால் மிகச் சிறப்பு சூப்பர் நண்பா ( ஒருவர் ஒரு செயலை செய்யும் போது தான் குறைகூறுகிறோம் நம்மில் எத்தனை பேர் இந்த முயற்சியில் ஈடுபட்டோம் நம்மோட பாதுகாப்பு நாமதான் கவனமா இருக்கணும், குறைகூறுவதை திருத்த விட்டு எங்கிரேஜ் பண்ணுவோமே நண்பர்களே)
1.Use have used PVC pipes for hot water purpose's you should use CPVC pipes. 2.Due to Hot water will leakage with found....in joints @ both paste used and mseal used points.... 3.Its not safe don't touch the water while switch is on.....
Bro... Thanks a lot. Really worth ... Still a bit confused about the power consumption and electric bill. Anyway overall it's a nice & easy DIY product. Here in our place such heaters are readily available costing around Rs. 1000 to 1200 . May be they are using such elements....I suppose.
Yes you are correct 1000w water heater Ra wanghi bucket la sudawachukalam 3000w made in home v risk Shock aduchu uyir poita who is response First ban this such type of videos You tube revenue kaga iwanunga panra akkaporu thanga mudiyala
இந்த முறையில் பாதுகாப்பு அறவே இல்லை கட்டாயம் மின்சாரம் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது மற்றும் பிளாஸ்டிக்கில் இந்த வாட்டர் ஹீட்டர் செய்யப்பட்டுள்ளதால் கொஞ்சம் கவனிக்க வில்லை என்றாலும் உருகி விடவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது இதை தயவு செய்து யாரும் முயற்சி செய்யாதீர்கள்.
9:22 பாருங்கள். PVC சூடு தாங்காமல் வளைந்து விட்டது. இது தவறான முறை. மற்றும் EARTHING wire இல்லை. இது ஆபத்தானது. இவர் பல படைப்புகளை பாதுகாப்பாக செய்வது இல்லை. அது தன் தவறு.
@@_Harii_Haran I'm not blaming his innovation. But I'm trying to correct his works. You better do this as per his instructions and definitely you will end up in shock. I made many projects and experience many shocks and failure due to poor safety.
Super bro👍 but Water outlet la steel pipe vaikalam... without olr & temperature control thermostatic ithu konjam harm tha irunthalum super ithula konjama update pannunga🤗
Bro... Thanks a lot. Really worth ... Still a bit confused about the power consumption and electric bill. Anyway overall it's a nice & easy DIY product. Here in our place such heaters are readily available costing around Rs. 1000 to 1200 . May be they are using such elements....I suppose. Mr. suncity
Good job bro keep going, wish you all the best, when you connected heating element must connect with thermostat because equipment not damage,and I like your videos
Bro...video superb ...ethil thermostat kode set panninal safety feature kode adakum ...thermostat it will control more heating and you can set the temperature also. That particular temp it will cut off....
കേരളത്തിലെ തന്നെ ആദ്യത്തെ fully vessel filtration installation വീഡിയോ|first fully water vessel filtration installation |part - 1 th-cam.com/video/VQeuo2Ghh6Q/w-d-xo.html
Good idea and invention. Few things are the heater coil 3000 is very high for start up idea. Water should come from overhead tank with minimum height of 7 ft above for continuous flow. Otherwise coil burst. Secondly make S type our flow and non return valve for supply to heater. Auto power heating control with heat sensor very important. If overhead tank flow and purely for self use it is ok. Otherwise dangerous because unknown people if stop the water before the power switch off will catch fire burst. Make improvement with largest size pipe so water capacity and timing will match.
Good job brother .. But this project miss the safety For safety u need to add cpvc pipes . Then it's contain 13.04A so use 16A mcb.. And use thermostat to control heat and Bust accident ... Heating element can be bust in heat
Unngal thiramaiku vazhthukal bro aanal ithil safety ethum illai please note my point. Please use two thermostat 1 (90d manual restart thermostat)2 ( 25d to 80d auto cutoff thermostat) and please use earth connection and please use for correct size power cable .neenga ithala use Panna cost konjam athigama aagumtha but safety irukanumla.pls
Hi friends ....
👉1.இதை வீட்டில் செய்யும் போது கவனமாக செய்யவும் .
👉 2. Plastic உருகாது .. switch போடும் முன்பே தண்ணீரை திறக்கவேண்டும் . பிறகு தண்ணீரை நிறுத்திய உடன் heater யும் , நிருத்த வேண்டும் .... Heater யை போட்டு வைத்துவிட்டு தண்ணீரை நிருத்தினால் மட்டுமே plastic உருகி விடும்..... Carefully to use the water heater ...💕💕💕
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Neenga switch on la irukum bodhea thani la Kai vachu hot irukaah nu paakureengala shock adikaadha nanbaah.
2.idhu per month ku eavlo current charge panumngra details therinjaah solunga bro
correcta sonnenga
Aproxmet 30 min per day
45 unit per month
Bro shock adikadha bro???
I don't know about electrical engineering works but unga trying method way of teaching and learning all good..i really appreciate you..thanks for sharing brother..👌🙏🙏🌷
பைப் உருகிடும் உங்கள் திறமைக்கு எனது வாழ்த்துகள்
அருமையான கண்டுபிடிப்பு ஒரேயோரு விஷயம் எர்த் தந்து இருந்தால் சரியாக இருந்து இருக்கும் நண்பரே எதுவாக இருந்தாலும் நீங்கள் செய்தது உண்மையில் சூப்பர் இன்னும் நிறைய கண்டுபிடியுங்கள்..
Enna oru ariv menmelum varala vazhthukal thambi ...... 🏵🏵🏵🏵🏵🏵👍👍👍👍👍👍👍👍👍👍👑👑👑👑👑👑👑👑
தம்பி unlike and negative message பற்றி கவலை படாதே. மனதை தளரவிடாமல் தொடர்ந்து இது போன்ற பதிவுகளை பதிவிட்டு உன்னை நிலைநிறுத்தவும் என் வாழ்த்துக்கள் உன்னைப் போன்றவர்கள் தான் முன்னேற வேண்டும் என்று காமராஜர் அண்ணா அப்துல் கலாம் விரும்பினார்கள் உன் முயற்சியை தொடர்ந்து செய்யவும் இந்த நெகட்டிவ் மெசேஜ்க்கும் உன் மனதை மாற்றிக் கொள்ள வேண்டாம் தொடர்ந்து முயற்சி செய்.
Thank you sir...
Khko
Intelligent man.. simple and useful work.. thank you.
Anna ninga panra ellame semaya suppara maasa irugu I love anna 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🤙🏽
Super தம்பி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Bro 3 hrs spend unga ella videos pathen semma bro .
the first waste
Wt
Bro nenga podra video elam super ra eruku bro
பள்ளி மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்ட இந்த சேனல் உங்களின் ஆதரவையும் பகிர்வையும் வேண்டுகிறது, உங்களின் பகிர்வு ஏதோ ஒரு மாணவரின் கல்விக்கு உதவும்,
நன்றி ( என்றும் தோழமையுடன் )
Plz subscribe,Like, Share &Comment..........
சூப்பர் நண்பரே
இவ்வளவு எளிதாக இவ்வளவு விலை குறைவான பொருளை ஒரு கூட்டம் அதிகமாக விலை வைத்து விற்பனை செய்கின்றனர் அது ஏன் என்று தெரியவில்லை
சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பரே வாழ்த்துக்கள்
நல்ல முயற்சி வாழ்த்துக்கள், இது பாதுகாப்பாக இருந்தால் மிகச் சிறப்பு சூப்பர் நண்பா ( ஒருவர் ஒரு செயலை செய்யும் போது தான் குறைகூறுகிறோம் நம்மில் எத்தனை பேர் இந்த முயற்சியில் ஈடுபட்டோம் நம்மோட பாதுகாப்பு நாமதான் கவனமா இருக்கணும், குறைகூறுவதை திருத்த விட்டு எங்கிரேஜ் பண்ணுவோமே நண்பர்களே)
மற்றவர் போல் முதலில் வீண்கதை பேசாமல் வீடியோவிற்குள் வந்தமைக்கு
மிக்க மகிழ்ச்சி
Superb. How genius u r. Brilliant. U r knowing science very well. Superb . Practically u know , how to apply it.
தம்பி ஹீட்டர் நல்லா இருக்கு 3/4 பைப்பை இணைப்பதற்கு நீங்கள் MTU யையும் FTU யையும் உபயோகித்தால் மிகவும் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் நல்ல முயற்சி.
MTA and FTA VA Ella union use pannanuma
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்....
Semma ya irruku bro..good job..
Unga Videos ellam romba usefulla iruku Na Ungaluda New Sub...❤
💥Bro Vera level la panringa😲 bro sema 👌 innum more videos update pannuga bro😁😁😁😁
நல்ல முயற்சி அருமை...💐👌👍...பிளாஸ்டிக் உருக்கிட போகுது...
1334
Super idea... congratulations
1.Use have used PVC pipes for hot water purpose's you should use CPVC pipes.
2.Due to Hot water will leakage with found....in joints @ both paste used and mseal used points....
3.Its not safe don't touch the water while switch is on.....
Bro... Thanks a lot. Really worth ... Still a bit confused about the power consumption and electric bill. Anyway overall it's a nice & easy DIY product. Here in our place such heaters are readily available costing around Rs. 1000 to 1200 . May be they are using such elements....I suppose.
👎👎👎👎👎👎👎👎👎👎👎
சூப்பர் தம்பி.. மிக மிக எளிமையாக விளக்கிய உன் திறமைக்கு அன்பு வாழ்த்துகள்.
Thambi you should use thermostat for the temp control, there is major saftey issues, guys don't do without safety, it's life issues...
Yes well said
@@alexjofra 👍👍👍
Yes.
Yes you are correct
1000w water heater Ra wanghi bucket la sudawachukalam
3000w made in home v risk
Shock aduchu uyir poita who is response
First ban this such type of videos
You tube revenue kaga iwanunga panra akkaporu thanga mudiyala
Hi
Spr bro 🤩yenna padichirukkigga..🤔
The wire has less capacity to hold 12.5A ,and I request please don't do projects without proper safety.
Uroud
Excellent Bro. Congratulations for your New Creativity's. Good luck
Super Anna idha Pola unum barta video's podunga
அருமையா இருந்துச்சு
இந்த முறையில் பாதுகாப்பு அறவே இல்லை கட்டாயம் மின்சாரம் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது மற்றும் பிளாஸ்டிக்கில் இந்த வாட்டர் ஹீட்டர் செய்யப்பட்டுள்ளதால் கொஞ்சம் கவனிக்க வில்லை என்றாலும் உருகி விடவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது இதை தயவு செய்து யாரும் முயற்சி செய்யாதீர்கள்.
Superb bro,very nice & all the best.
Arivali da thambi ne.. negative comments irundhalum.. oru innovative kodukiringala .. super... Engineering student'a neenga..
9:22 பாருங்கள். PVC சூடு தாங்காமல் வளைந்து விட்டது. இது தவறான முறை. மற்றும் EARTHING wire இல்லை. இது ஆபத்தானது. இவர் பல படைப்புகளை பாதுகாப்பாக செய்வது இல்லை. அது தன் தவறு.
@@samayaraj7542 there is no palace to add earth ground
@@samayaraj7542 yaru saami neenu😂😂 adhu "L" joint pipe valayala oruthavnga onu pnna adha appreciate pnla nalum ipdi edha sllama irungaa.. Pesradhuku munna enanu thrnjikitu pesunga moreover steamline pipes iruku hotwater flow pipe iruku.. Pndra mora thappa'm🤣🤣
@@_Harii_Haran I'm not blaming his innovation. But I'm trying to correct his works. You better do this as per his instructions and definitely you will end up in shock. I made many projects and experience many shocks and failure due to poor safety.
@@_Harii_Haran hot water pipe steam water pipe difference ennanu Google la search pannama neenga sollunga, Naa therinjikiren.
Excellent Bro.. great idea and all the best!
சூப்பர் அருமை அதிக வீடியோ போடுங்கள்
Bro enga vitula erutha water heater repair aacu aparo entha water heater senjo success aacu thanks bro mersal suncity Suma verithanam
Very Economic god bless u to invent new things
Heat element 650+pipe 270 =920 .I used the water heater.is good
Pvc pipe melt aakalaiya bro
Enga vanaga mudium
Anna ninga super video vaapoduringa Anna goligundu how
To make
Nalla-e-rukku thambi. Cheep and best. Best wishes.👌 super.
Super bro👍 but Water outlet la steel pipe vaikalam... without olr & temperature control thermostatic ithu konjam harm tha irunthalum super ithula konjama update pannunga🤗
Your very great person bro
Super thambiye...
Hai this is Venu Prasad from Andhra.....ur voice ,, way of talking and making videos is really good....... Keep it UP...
All the best brother
Bro thanni sudaki varum pothu earth addikkatha reply me
bro andha soodu pandrathu name anna athu sri lanka online shopping daraz la cataikuma andha sivappu kalar switch da name please replay anna
Soooper bro👌👌👌
Bro... Thanks a lot. Really worth ... Still a bit confused about the power consumption and electric bill. Anyway overall it's a nice & easy DIY product. Here in our place such heaters are readily available costing around Rs. 1000 to 1200 . May be they are using such elements....I suppose.
Mr. suncity
Supera irruku bro
Thambi. உங்க அறிவை பாராட்டுகிறேன்... ஆனால்.. மக்கள் பாதுகாப்பு முக்கியம், brother.. கொரோனாவ்ள ... போன உயிர் பத்துள்ளன.. இத ட்ரை பண்ணலாம்... 😉
Super super super very very very super 👍👌
Brother don't try like this, u may get electrocuted while trying this, viewers won't try, u take safety measures during shooting videos
... Vglkgbggl
Any tips sir
Bro water output varra pipe kila koncham vaikkalaame water flow Koncham fasta irrukkumla
Very nice project annum Ithaca pole sairan
But the pvc pipe was melted watch end of the video
Bro nalla irukku but heat water varappa box posigiraathaa
Bro addi thool bro 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Mass Thala super Thala
PVC pipe and wire set agathu thermostat and cutout use pana safety good idea
Semme thalaiva innum nereye vedio painnuinga
Ithuku normal bucket heater use panalame 🤔🤔🤔
பிளாஸ்டிக் சுடு நீரில் உருகிபோகாதா pro?
Super nanba
Good job bro keep going, wish you all the best, when you connected heating element must connect with thermostat because equipment not damage,and I like your videos
Super but hetar control vachu video kuduga bro
Bro enaku oru doubt saplay kudutha antha heater lambi vacchurkingala antha kambilenu hand la water patta shock varuma
Good information 👌👌👌 👌
Thalaivaa neenga panrathu Ellame superaa irukku
En channelaiyum support pannunga
Bro plastic pipe thana problem illaiya
Don't try it..
Bro...video superb ...ethil thermostat kode set panninal safety feature kode adakum ...thermostat it will control more heating and you can set the temperature also. That particular temp it will cut off....
Nice to see it is very useful
Yow earthing enga .
Konjanal apparam element rust ana shock adukum highly dangerous☣☣
So pls konjam electrical knowledge illama yarum try panathinga 3000w na leakage current 4A varaikum varum atha kandipa groundku divert pannanum illa na ☠☠ .
Intha video va electrical engineer kitta katti suggestion keluga.
Straight connection kudukumpothu , elementla power leak aahatha? Water touch pannumpothu shock adikum G
കേരളത്തിലെ തന്നെ ആദ്യത്തെ fully vessel filtration installation വീഡിയോ|first fully water vessel filtration installation |part - 1 th-cam.com/video/VQeuo2Ghh6Q/w-d-xo.html
Vera level
Bro pvc pipe melt agum cpvc then athukkum advance ppr pipe use pannunga
Water le powder supply aagadha? shok adikkadha?
Life risk yedukka vendam
நல்ல தகவல் வாழ்த்துக்கள்
Good idea and invention. Few things are the heater coil 3000 is very high for start up idea. Water should come from overhead tank with minimum height of 7 ft above for continuous flow. Otherwise coil burst. Secondly make S type our flow and non return valve for supply to heater. Auto power heating control with heat sensor very important. If overhead tank flow and purely for self use it is ok. Otherwise dangerous because unknown people if stop the water before the power switch off will catch fire burst. Make improvement with largest size pipe so water capacity and timing will match.
சூப்பர் நண்பா
Fantastic bro.
👌👌👌👌👌👌👌
அருமை
bro keep do your projects ,we will support us, all the best
Super Semma bro
Ji glu enka kidaikum
Max set limit for water is 60 degree C. so, no problem it will withstand. Ensure temp. Set point.
Good job brother ..
But this project miss the safety
For safety u need to add cpvc pipes . Then it's contain 13.04A so use 16A mcb.. And use thermostat to control heat and Bust accident ... Heating element can be bust in heat
Current shock adikatha bro?
For village our tea shop copper boiler is safe and natural fire wood from field. Copper vessel hot water is good for health. Power unsafe and unsure.
Bro lam first in comments and veivers
Thanks broo
3000 watts எலிமெண்ட்டுக்கு 5 amps socket ஆ ? load எப்படித் தாங்கும் ? 13 amps current இழுக்குமே?
Super da kunju
Nalla moolai unaku
,🤗
Super bro Vera level bro
தம்பி எங்க வீட்டில் 900 வாட்ஸ் ஹீட்டர் உள்ளது அதை watts குறைவா மாத்தலாமா பிளீஸ் ரிப்ளை மீ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆயிரத்து ஐநூறு வால்டர் யூஸ் பண்ணலாமா
Super 👍👍👍👍👍👍👍
Unngal thiramaiku vazhthukal bro aanal ithil safety ethum illai please note my point. Please use two thermostat 1 (90d manual restart thermostat)2 ( 25d to 80d auto cutoff thermostat) and please use earth connection and please use for correct size power cable .neenga ithala use Panna cost konjam athigama aagumtha but safety irukanumla.pls
Vara lavel bro
Bro indha water hearter paint bucket kavothu tu panalam ouru dout clear panuga bro please