E-BIKEஐ ஆசை ஆசையா வாங்கி நானே எரிச்சிட்டேன் : புலம்பும் மருத்துவர் | Owner set fire to his E-Scooter

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 2.4K

  • @harishkumarmaniharish4420
    @harishkumarmaniharish4420 2 ปีที่แล้ว +729

    உங்களுக்கு நஷ்டம் 1 1/2 லட்சம் தான்,ஆனால் ஒள நிறவனத்திற்கு நஷ்டம் பல கோடி உங்கள் தைரியத்திற்கு நான் தலை வணங்குகிறேன்

    • @allauddeenm158
      @allauddeenm158 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsdKqdpBKzo6g?feature=share

    • @allauddeenm158
      @allauddeenm158 2 ปีที่แล้ว +4

      😂😂😂

    • @ImNotAHeroNorAVillian
      @ImNotAHeroNorAVillian 2 ปีที่แล้ว +24

      orey video tha,
      ola electric business total close.
      vadivelu thalaivan way.
      😆🔥🔥🔥🔥🔥

    • @ajaymohan7017
      @ajaymohan7017 2 ปีที่แล้ว +2

      Thalaivaree idhu mega politics

    • @vijayakumara6808
      @vijayakumara6808 2 ปีที่แล้ว +1

      Yes

  • @jsk1238
    @jsk1238 2 ปีที่แล้ว +1019

    இந்த சகோதரருக்கு பாராட்டுகள்.இது மாதிரி ஒவ்வொருவரும் தன்னுடைய எதிர்ப்பை அவரவர் வழியில் தெரிவித்து விட்டால் எந்த வியாபாரியும் நம்மை ஏமாற்ற முடியாது.நம்மால் இவ்வளவு பெரிய கம்பெனியை எதிர்க்க முடியுமா என்று நினைத்திருந்தால் நம்முடைய வருத்தத்தை நம்மிடமே வைத்திருப்போம்.அதற்க்காக வண்டியை எரிப்பது முறையல்ல.

    • @kaDaRaja-j1z
      @kaDaRaja-j1z 2 ปีที่แล้ว +7

      Sari anna endha baik erichathu avar patta kastam athunala eptiya nam nadtla vanti illathavagka evalo kasta pathiragka avagkalugaku entha video partha epti erugkunu negkelae sollugka bro

    • @sivakavivijay3636
      @sivakavivijay3636 2 ปีที่แล้ว +6

      @@kaDaRaja-j1z Vandi vaangaporavanga indha ola va vaangi yemara maatanga la

    • @redandblack188
      @redandblack188 2 ปีที่แล้ว +2

      @@sivakavivijay3636 not only Ola, we should not buy any kind of E-bik.

    • @redandblack188
      @redandblack188 2 ปีที่แล้ว +8

      HDFC is the first worst customer care

    • @divineraj4081
      @divineraj4081 2 ปีที่แล้ว +2

      @@redandblack188 bro Ella E-book bike um solla mutiyathu Ippo varaikkum TN la tvs e bike nallatha poittu irukku

  • @mohamednizar1383
    @mohamednizar1383 2 ปีที่แล้ว +973

    தான் ஏமாந்துவிட்டாலும் மற்றவர்கள் ஏமாறக்கூடாது என்று நினைக்கும் இவருக்கு நல்ல மனது ...பாராட்டவேண்டும் இவரை

    • @josephrajesh4560
      @josephrajesh4560 2 ปีที่แล้ว +5

      Correct

    • @ravichandranbalakrishnan8977
      @ravichandranbalakrishnan8977 2 ปีที่แล้ว +6

      Thankyou doctor sir

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 2 ปีที่แล้ว +1

      வாக்குறுதிகளை நீங்க 😂 தப்பா புரிஞ்சுகிடீங்க... உடனுக்குடன் 2 ✌️ லிட்டர் பெட்ரோல் ⛽ குடுப்பார்கள் 😎😜

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 ปีที่แล้ว +1

      @@lazyreviewssupport9811 m

    • @sarikamani9768
      @sarikamani9768 2 ปีที่แล้ว

      Correct

  • @TechandTechnics
    @TechandTechnics 2 ปีที่แล้ว +618

    ola நிறுவனதுக்கு ஒரு செருப்படி. கட்டாயம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் ola

    • @kadallayeillaya3634
      @kadallayeillaya3634 2 ปีที่แล้ว +7

      Kadasi varikkum namalku ola ola tha 🙄

    • @seenivasan9283
      @seenivasan9283 2 ปีที่แล้ว +3

      Tamil Nadu government ola auto car over rate kkuranga 150 kattuna 250 kkuranga illadi varamattikuranuga i hate ola drivers and ola

    • @m.anbarasanm.anbarasan4246
      @m.anbarasanm.anbarasan4246 2 ปีที่แล้ว

      Cheating fellow dont by the bike its cycle.

    • @sadiqulameen73
      @sadiqulameen73 2 ปีที่แล้ว

      @@seenivasan9283 00000

    • @sadiqulameen73
      @sadiqulameen73 2 ปีที่แล้ว

      @@seenivasan9283 0

  • @anulokesh577
    @anulokesh577 2 ปีที่แล้ว +64

    நம்மளை மாதிரி இனிமேல் யாரும் ஏமாற கூடாது என்ற உங்கள் நோக்கம் சரியானது வாயில் சொன்னா யாரு கேட்பாங்க இந்த மாதிரி செஞ்சா நம்புராங்க மற்றவர்கள் நம்பனும் என்று உண்மையை நிறுபிக்கவும் ஒரு மனசு வேண்டும் தைரியம் வேண்டும் நம்ம பக்கம் ஞாயம் இருக்கனும் இத்தனையும் வேண்டும் உங்களுக்கு இருக்கு நான் உங்களுக்கு சல்யூட் பன்றேன் சார் நீங்க வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு

  • @rameshmg998
    @rameshmg998 2 ปีที่แล้ว +334

    உள்ளது உள்ளபடி கூறியமைக்கு என் நன்றி. நானும் தங்களை போல பேட்டரி வண்டி வாங்கும் எண்ணம் இருந்தது. வண்டி உபயோகிப்பவர்களிடம் விசாரித்தேன். நீங்கள் கூறிய குற்றசாட்டுகள் அவர்களும் கூறினார்கள். தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டேன்.

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 2 ปีที่แล้ว +208

    விழிப்புணர்வை ஏற்படுத்திய நண்பருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  • @darshantubes3103
    @darshantubes3103 2 ปีที่แล้ว +724

    ரோட்ல வச்சி கொளுத்தினா public disturbed ஆகுவாங்க,னு .. ஓரமா வச்சி கொளுத்தினார் பாருங்க .. அந்த மனசுதாங்க ..
    Really you're great sir
    செத்தான் சேகரு ola 😓😓😓

    • @stophatrial
      @stophatrial 2 ปีที่แล้ว +15

      Athuku pollution pana koodathunu ethuthaaraam .aana ipa panathu heavy pollution ilaya

    • @gandhi9933
      @gandhi9933 2 ปีที่แล้ว

      @@stophatrial lussu thaiyoli unnaku endha mari airondha thareyo da 😪

    • @nMuthukn
      @nMuthukn 2 ปีที่แล้ว +37

      @@stophatrial இங்க அமைதின்றதைக்கூட சத்தமாதான் சொல்ல வேண்டியிருக்கு... என்ன செய்ய..?, இந்த மாதிரி இன்னும் நூறு பைக் எரியிறதுக்கு, இந்த ஒன்னு எவ்வளவோ மேல்.

    • @pjai8759
      @pjai8759 2 ปีที่แล้ว +3

      @@nMuthukn seemaanah

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 2 ปีที่แล้ว

      @@pjai8759 apdi ya nah 😅

  • @shiekabdullah5393
    @shiekabdullah5393 2 ปีที่แล้ว +62

    நியாயமான தீர்ப்பு எரித்தது பலபேர்களை காப்பாற்றியது நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @gurusankars9852
    @gurusankars9852 2 ปีที่แล้ว +24

    சூப்பர் Dr. மன அழுத்தம் குறைந்தது Dr. க்கு. Customer சர்வீஸ் காரர்களுக்கும், கம்பெனி களுக்கும் சரியான பாடம் புகட்டீனீர்கள் Dr. நன்றி.

  • @senthilsmfh27
    @senthilsmfh27 2 ปีที่แล้ว +307

    தரமான சம்பவம் செய்தீர்கள் 👌👌👌👌👌

    • @mohammedsait1073
      @mohammedsait1073 2 ปีที่แล้ว +1

      Kasu vangum pothu irukira response apram illama pothu ithu.ithula Mattum illa naa jobku 3500/- kattunae consultancy la apram avanga suitable illatha job ah interview anupi.fraud vaelai seigiraargal.maximum consultancy. ellam ipdi thaa panraanga.

  • @senthilkumar-wl4sn
    @senthilkumar-wl4sn 2 ปีที่แล้ว +218

    இந்தத் தகவலை மக்களுக்கு தெரிவித்த டாக்டருக்கு மிகவும் நன்றி. இது போன்ற செய்திகள் வெளிவந்தால் தான். ஏழை மக்கள் யாரும் ஏமாற மாட்டார்கள்.🙏🙏🙏🙏

  • @Sathish_RK1982
    @Sathish_RK1982 2 ปีที่แล้ว +29

    இந்த தைரியமான மனிதருக்கு பாராட்டுக்கள்.

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 2 ปีที่แล้ว +108

    மருத்துவர் என்பதை நிருபித்து விட்டார். மருத்துவராக மனிதர்களுக்கும். தனது செயலாள் சமூகத்திற்க்கும் சேவை செய்துள்ளார். வாழ்த்துக்கள்

  • @sakthivel2201
    @sakthivel2201 2 ปีที่แล้ว +16

    தங்களின் முதலை இழந்து எங்களின் முதலைக் காப்பற்றியதற்காக நன்றி

  • @manoharana7364
    @manoharana7364 2 ปีที่แล้ว +419

    வண்டி வாங்கும் போது உடனுக்குடன் services செய்வோம் என பொய் வாக்குறுதிகள் கொடுத்து விற்பனை செய்து customers ஏமாற்றும் companies

    • @malarsiva3495
      @malarsiva3495 2 ปีที่แล้ว +9

      ஒவ்வொரு கம்பெனி வண்டிய இதே மாதிரி கொளுத்தினா... சர்வீஸ் ஒழுங்காக நடக்கும்

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 2 ปีที่แล้ว +2

      வாக்குறுதிகளை நீங்க 😂 தப்பா புரிஞ்சுகிடீங்க... உடனுக்குடன் 2 ✌️ லிட்டர் பெட்ரோல் ⛽ குடுப்பார்கள் 😎😜

    • @raghukumar5691
      @raghukumar5691 2 ปีที่แล้ว

      True

    • @currentaffairsforupsc6483
      @currentaffairsforupsc6483 2 ปีที่แล้ว +4

      Three or four customer care phone numbers are given and none of them is working.So,when you buy things,be so careful that you can reach only by vehicle or plane.I never believe in these companies.Some will attend the call when you are about to die by calling them repeatedly.

  • @anandha12
    @anandha12 2 ปีที่แล้ว +640

    Thanks to him for telling the truth and making this issue viral. These fraud companies should be banned.

    • @durgeshm8669
      @durgeshm8669 2 ปีที่แล้ว +6

      True 🔥

    • @ShadeArt
      @ShadeArt 2 ปีที่แล้ว +5

      I'm also having and I had no issues till now

    • @RetroWasNotAavailable
      @RetroWasNotAavailable 2 ปีที่แล้ว +1

      dei theriyama pesa koodathu, these are not fraud companies. ni ennamo elon musk meri first time oru revolunary product launch panna ellam apdiya set agidum ah, every brand has to do mistakes to learn from their mistakes to make a good company

    • @kottieswarkottieswar1124
      @kottieswarkottieswar1124 2 ปีที่แล้ว +1

      @@ShadeArt can you share us your vehicle pepper here in public

    • @ShadeArt
      @ShadeArt 2 ปีที่แล้ว +2

      What pepper?

  • @rkchannel1878
    @rkchannel1878 2 ปีที่แล้ว +155

    உங்கள் இந்த அனுபவம் அடுத்து இந்த வண்டி வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையே

  • @sssvragam
    @sssvragam 2 ปีที่แล้ว +44

    உண்மையை உரைக்கச் சொன்னார். வாழ்க வளமுடன் .இது போன்று ஏமாற்றி பிழைப்பது ஒரு பிழைப்பா

    • @subeshkumard6247
      @subeshkumard6247 2 ปีที่แล้ว

      Ella electronics shop kkum ithu porunthum. Vaangum varai balama ubasarippanunga but complaint endru varumpothu shop la ulla evanume respond pandrathillai. I bought aircooler in Sathya's trichy, next day it was not working I called customer care thay came and told that product sold in sathya 's will not have original spares so pls avoid purchase of electronic items from sathya. He charged some 700 rs for replacement of motor but after that also it was not working I took the cooler to the showroom and kept the cooler and came home, after 4 or 5 months call from sathya that my complaint has been resolved and asked me to take the cooler. I took the cooler to home till date almost 3 years it is not running, this how electronic showrooms are cheating customers.
      Same way bought washing machine from sharptronics, Trichy again complaint starts i visited many times to stop and made several complaints to customer care but no response from them found more than 8 months finally I told the shop manager I will fire the machine with petrol in from of your shop at that time he assured me to clear the fault. After 8 to 9 months my machine started working with more notice still I am managing with this.

  • @sekarmuthu7678
    @sekarmuthu7678 2 ปีที่แล้ว +56

    இந்த மருத்துவ சகோதரருக்கு எனது பாராட்டுக்கள் கஸ்டமரை மதிக்காத ஓலா நிறுவனத்திற்கும் தவறுதலான தயாரிப்புகளுக்கும் கவர்ச்சிகர யாபாரம் பண்ணுவதற்கும் சரியான படிப்பினை கொடுத்தார்

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 2 ปีที่แล้ว +554

    இதைவிட பெரிய எந்த அவமானத்தையும் ஓலாவுக்கு யாரும் தரமுடியாது மருத்துவர் தன் பணத்தை இழந்து பலபேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் ஆனால் ஓலாவுக்கு சூடு சொரணை எதுவுமே கிடையாது

    • @krishmurrah5157
      @krishmurrah5157 2 ปีที่แล้ว

      Panathai eppadi izhaka mudium...ithanai docs vachukitu..💐💐

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 ปีที่แล้ว +2

      Super nice 👍☝️🤔

    • @styletweapon6151
      @styletweapon6151 2 ปีที่แล้ว +3

      Atha ola vaache

    • @mno8471
      @mno8471 2 ปีที่แล้ว

      😆😆😆

    • @drkjsmanianentsurgeon3833
      @drkjsmanianentsurgeon3833 2 ปีที่แล้ว +3

      Congratulations doctor sir
      உங்களின் எல்லை இல்லாத மனக்கஷ்டம் ஒரு எல்லைக்கே கொண்டு சென்று, இறுதியில் எல்லையற்ற மக்களின் மனதில் பதிந்து இன்று ஒரு விழும்புணர்வினை ஏற்படுத்திய உங்களை அன்புடன் பாராட்டுகிறோம் ola நஷ்டஈடாக உங்களுக்கு 1 கோடி வழங்க வேண்டும் அரசு பரிசீலிக்க அன்பு வேண்டுகோள்

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 2 ปีที่แล้ว +107

    அருமை அண்ணா...பைக்ககை எரித்து அந்த கம்பெனி காரனுகு நல்ல ஒரு செருப்படி பதிவு கொடுத்து இருகிறீர்கள்.....வாழ்த்துகள்.எனக்கும் இந்த பேட்டரி பைக் வாங்க ஆசை இருந்தது...உங்கள் வீடியோ பார்த்த பிறகு அந்த ஆசை போய் விட்டது

    • @சிவகுமார்-ப6வ
      @சிவகுமார்-ப6வ 2 ปีที่แล้ว

      நல்லது

    • @rajamathan8280
      @rajamathan8280 2 ปีที่แล้ว

      i drive e schooter.still i am happy. very smooth.57000km drived.morethan 130000 rupees saved.please choose good company. my brand AURA BENLING

    • @elavarasant3295
      @elavarasant3295 2 ปีที่แล้ว

      I am also buy benling vehicle.. Past 1 year, no complaints

  • @rajram-f3e
    @rajram-f3e 2 ปีที่แล้ว +84

    தவறு செய்தது யாராக இருந்தாலும் தட்டிக் கேட்கனும் என்பதற்கு நீங்களே உதாரணம், வாழ்த்துக்கள்,

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 2 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா தங்களின் விரிவான விளக்கத்திற்கு தான் பாதித்தாலும் ஏழை மக்கள் பார்க்கக் கூடாது என்று நினைத்ததற்கு மனமார வாழ்த்துகிறேன்

  • @sknattukozhipannai-sk6073
    @sknattukozhipannai-sk6073 2 ปีที่แล้ว +12

    மேலும் ஒருவர் ஏமாறாமல் இருப்பார். வாழ்த்துக்கள்...

  • @OnlineAnand
    @OnlineAnand 2 ปีที่แล้ว +273

    தரமான சம்பவம்

  • @PPGK2023
    @PPGK2023 2 ปีที่แล้ว +78

    மனுஷன் ஓரளவுக்குத்தான் பொறுமையா இருப்பான்

    • @jq0000
      @jq0000 2 ปีที่แล้ว

      Ama ama

  • @ramkumarsingaravelu8303
    @ramkumarsingaravelu8303 2 ปีที่แล้ว +298

    Unserstood your pain Bro, you are a brave person...

  • @kara1946
    @kara1946 2 ปีที่แล้ว

    அன்பரே உங்களுக்கு நஷ்டம் ஒன்றரை லட்சம்தான்
    ஆனால் விழிப்புணர்வு அடைந்த மக்களின் வாழ்த்துக்கள் பல கோடி மதிப்பு இருக்கும்.
    God bless you!

  • @rkmutharasan3403
    @rkmutharasan3403 2 ปีที่แล้ว +1

    நன்றி உங்கள் பேச்சுக்கு இது ஒரு விழிப்புணர்வு

  • @Vkumar-gm1lc
    @Vkumar-gm1lc 2 ปีที่แล้ว +80

    "தமிழன் நீ".. என்பதில் பெருமை கொள்கிறோம்... தாய் தமிழ் மொழி வாழ்க...

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 ปีที่แล้ว

      Super super super nice good

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 2 ปีที่แล้ว +3

      எதற்கெல்லாம் தமிழன் என்று வசனம் பேசவேண்டும் என்று தெரியவில்லை
      இந்த வண்டியை எரித்ததால் சுற்றி யாரெல்லாம் பாதிக்க பத்திருப்பார்கள் ?

    • @castlepg377
      @castlepg377 2 ปีที่แล้ว +3

      இதில் எதற்காக தமிழன் தெலுங்கன் என்று பேசவேண்டிய அவசியம் என்ன ???

  • @RanjithKumar-td1ib
    @RanjithKumar-td1ib 2 ปีที่แล้ว +52

    மிகவும் அருமையான பதிவு மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் நல்ல மனிதர்

  • @gt-ri8ji
    @gt-ri8ji 2 ปีที่แล้ว +669

    பெட்ரோல் விலையை பார்த்தால் வயிறு எரியுது சரி பேட்டரி வண்டி மாத்துனா வண்டி எரியுது🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @ilayaragav8965
      @ilayaragav8965 2 ปีที่แล้ว +11

      சூப்பரப்பு..👍

    • @arunvijay2360
      @arunvijay2360 2 ปีที่แล้ว +4

      😂😂😂😂😅

    • @maniguru8841
      @maniguru8841 2 ปีที่แล้ว +8

      நான் பயன் படுத்துகிறேன்... இது வரை பிரச்சினை இல்லை... 120/ கிலோ மீட்டர் வரை செல்கிறது...

    • @ilayaragav8965
      @ilayaragav8965 2 ปีที่แล้ว +19

      @@maniguru8841Ok Bro மகிழ்ச்சி But பாதிக்க பட்டவரின் வலியை நீங்க புரிஞ்சுக்கோங்க !!!

    • @maniguru8841
      @maniguru8841 2 ปีที่แล้ว +6

      @@ilayaragav8965 ... நான் தவறாக எதுவும் சொல்லவில்லையே.... ஓலா இபைக் தவிர வேற எதுவும் இன்று வரை எரியவில்லை.... அதை தான் சொல்லி இருக்கிறேன்....

  • @kevinkumar2
    @kevinkumar2 2 ปีที่แล้ว +50

    என்னத்தான் EV வண்டி வாங்கினாலும், கோபத்தில் அதை எரிக்க 2 லிட்டர் பெட்ரோல் தான் தேவைப்படுகிறது! 🤣🤣🤣

    • @rajkumar-pr8bi
      @rajkumar-pr8bi 2 ปีที่แล้ว

      Yes sir

    • @MaheshwaraSiva
      @MaheshwaraSiva 2 ปีที่แล้ว +1

      No you're wrong.. Sometimes it automatically attempts for suicide by catching fire from battery🔥🔋

  • @balamurugan-xb4pg
    @balamurugan-xb4pg 2 ปีที่แล้ว +1

    இவரின் துணிச்சலான முடிவுக்கு சிறந்த பாராட்டுக்கள்

  • @தனேஷ்கோவை
    @தனேஷ்கோவை 2 ปีที่แล้ว +145

    வாடிக்கையாளர்கள் மதிக்கப்பட வேண்டும்... கண்டிப்பாக நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டும்

    • @stalinbabu4470
      @stalinbabu4470 2 ปีที่แล้ว +1

      பதிலை அன்றே சொல்லி விட்டார் புலிகேசி "மக்கள் எப்படி போனால் என்ன, நமக்கு இனாம்தானே மன்னா முக்கியம்". (கட்சிக்கு நிதி கொடுக்கும் வாடிக்கையாளர்களின்(முதலாளிகள்) நலன்கள் பாதுகாக்கப்படும்)

  • @kups4372
    @kups4372 2 ปีที่แล้ว +55

    நீங்கள் செய்தது தான் சிறந்த வழி.
    வண்டி ஷோரூமில் உள்ளவரை மிகவும் பவ்வியமாக நடப்பார்கள்.
    விலைக்கு வாங்கி வெளியே வந்தவுடன் நம்மை கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

  • @sakthisakthi39
    @sakthisakthi39 2 ปีที่แล้ว +88

    It's great that you gave interview instead of accepting their replacement. 👏👏👏

  • @Namakkal_Naayagan
    @Namakkal_Naayagan 2 ปีที่แล้ว +4

    இந்த தைரியம் அனைவருக்கும் வரவேண்டும். எத்தனையோ டிரைவர்களின் வயிற்றுஎரிச்சல்களையும் சாபங்களையும் வாங்கிய நிறுவனத்தை கடவுள் சும்மாவா விடுவார்.....😁😁😁
    டிரைவர்களின் ரத்தத்தை உறிஞ்சிய நிறுவனத்திற்கு சரியான பதிலடி மற்றும் செருப்படி.... சல்யூட் டாக்டர். 🙏🙏

  • @annakrishnakrishna4160
    @annakrishnakrishna4160 2 ปีที่แล้ว

    சார் உங்களுக்கு ஆனது மாதிரி பொதுமக்களுக்கு ஆக கூடது என்பதை கருத்தில் கொண்டு அனைவருக்கும் உணர்த்தியதற்க்கு மிக்க நன்றி சார் காசைமட்டடும் பார்கின்ற கம்பெனிக்கு இது பாடமா இருக்கட்டும் நஸ்டப்பட்டாளும் மக்களை ஏமாற்றும் கம்பெனி&விற்பனைதாரா்களுக்கு நல்ல ஆப்பு வைத்தீர்கள் சார் மிக்க நன்றி !!

  • @maharajothichandran3402
    @maharajothichandran3402 2 ปีที่แล้ว +122

    அண்ணா நீங்க செய்தது ரொம்ப கரெக்ட்
    புதுசா ஒரு பைக் எடுக்கிறவங்க எவ்வளவு ஆசையாக வாங்குவாங்க ஆனால் அந்த பைக் இப்படி ஒரு பிரச்சனையை குடுத்தா கண்டிப்பா அந்த பொருளை யூஸ் பண்ண முடியாது அதைவிட பெரிய வருத்தம் கஸ்டமர் கேரிலிருந்து எந்த ஒரு முயற்சியும் எடுக்காதது

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 2 ปีที่แล้ว +191

    நல்ல முடிவு ola இதுக்கு மேல தலையேடுக்கவே கூடாது. 👍

    • @mohammedsait1073
      @mohammedsait1073 2 ปีที่แล้ว +3

      Kasu vangum pothu irukira response apram illama pothu ithu.ithula Mattum illa naa jobku 3500/- kattunae consultancy la apram avanga suitable illatha job ah interview anupi.fraud vaelai seigiraargal.maximum consultancy. ellam ipdi thaa panraanga.

    • @mohammedsait1073
      @mohammedsait1073 2 ปีที่แล้ว

      @K.G.F. gaming channel consultant name jee.

  • @malikbasha3638
    @malikbasha3638 2 ปีที่แล้ว +75

    சிரிய கல்லு பெரிய லாபம். என்பதுபோல இவருக்கு சிரிய இழப்பு கம்பெனிக்கு பெரிய ஆப்பு இன நிருவனத்தை நடத்துவது ரொம்ப கஷ்டம்.

  • @muthulion7140
    @muthulion7140 2 ปีที่แล้ว

    மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு சம்பவம். நன்றி டாக்டர், கட்டாயம், நஷ்ட ஈடு உங்களுக்கு கிடைக்கவேண்டும்

  • @freemind9188
    @freemind9188 2 ปีที่แล้ว +5

    அடுத்தவங்க நல்ல இருக்கனும் சொல்லுற மனசு தான் கடவுள் மனசு❤️

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 2 ปีที่แล้ว +60

    Well done Sir.
    You have created awareness.
    This applies to many manufacturers who lie about service after sales. 👍

  • @sharock81
    @sharock81 2 ปีที่แล้ว +12

    தரமான சம்பவம் வாழ்த்துக்கள்.......

  • @silambushasilambusha1890
    @silambushasilambusha1890 2 ปีที่แล้ว +10

    மக்கள் இனியும் ஏமார கூடாது அண்ணா உங்களுக்கு சல்லுயூட் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sabaribooma
    @sabaribooma 2 ปีที่แล้ว +20

    As an consumer, clearly explained about the Vehicle & as an Doctor explained why we have to take unnecessary stressful activities. Nice Speech

  • @panditjayabal3794
    @panditjayabal3794 2 ปีที่แล้ว

    நான் இந்த வண்டியை வாங்கலாம் என்று இருந்தேன் என் மனக்கண்ணை திறந்து இந்த நண்பருக்கு வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் குடும்பம் நல்ல வேலை இதைப் பார்த்தது இதை வெளியிட்ட இந்த சேனலுக்கு நன்றி நன்றி

  • @gokulpsgmz1
    @gokulpsgmz1 2 ปีที่แล้ว +237

    He handled the interview with out emotions.

  • @vijaysrisowmya4693
    @vijaysrisowmya4693 2 ปีที่แล้ว +94

    உங்கள் இன்டர்வியூ பார்த்ததும் ola வாங்கலாம் என்று இருந்த நான் பெட்ரோல் வண்டிக்கு மாற்றி விட்டேன்

    • @vj.siddharth3830
      @vj.siddharth3830 2 ปีที่แล้ว +2

      Sariyana mudivu👍👍👍👍

    • @nagasubramanianpasupathi850
      @nagasubramanianpasupathi850 2 ปีที่แล้ว

      Yes sister, though I cannot afford a new scooter which is costing near a lac., I settled with a seconds on one fourth. Its price !

    • @Rahul-Rocky1995
      @Rahul-Rocky1995 2 ปีที่แล้ว +1

      Local la ottanum na Honda tha best mileage ku 👍

    • @ashokkandasamy-n2r
      @ashokkandasamy-n2r 2 ปีที่แล้ว +1

      Bad decision

    • @sarannathan6142
      @sarannathan6142 2 ปีที่แล้ว +1

      okinawa electric scooter nalla iruku

  • @deivaindiansoldier354
    @deivaindiansoldier354 2 ปีที่แล้ว +1

    மருத்துவர் அய்யா நீங்கள் செய்தது மிகவும் நல்ல காரியம் அதையும் பொதுமக்களுக்காக கூறியதற்காக மிக்க நன்றி அதே நேரத்தில் தங்கள் கவனத்திற்கு நான் கூற விரும்புவது நீங்கள் ஒரு bike கினால் மன உளைச்சல் அடைந்து உள்ளீர்கள் ஆனால் பல பொதுமக்கள் தற்பொழுது தங்களை போல் உள்ள மருத்துவர்களால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் ஏனென்றால் அதிக கட்டணம் மனிதாபிமானம் இல்லாமல் வசுளிபதினால் அதிகமான ஏழை மக்கள் மருத்துவச் செலவிற்கு பணம் இல்லாமல் இறப்பதற்கு நேரிடுகின்றது. ஆதலால் இந்த பைக் மூலமாக தாங்கள் இடம் வேண்டுவது என்ன வென்றால் மனிதாபிமான முறையில் அனைத்து மருத்துவர்களும் மருத்துவத்திற்கான கட்டணத்தை வசூலிக்க கேட்டுக்கொள்கிறேன் .

  • @சுஇராசலிங்கம்செல்வராணி

    அண்ணா வாழ்த்துக்கள் உங்களுடைய நேர்மைக்கு நன்றி

  • @fitlandfitness11
    @fitlandfitness11 2 ปีที่แล้ว +26

    நல்ல ஓலா ... Good job bro and be safe 👍 Real beast u r 🔥🔥🔥

  • @tablaanisharul53
    @tablaanisharul53 2 ปีที่แล้ว +256

    ஆதாரம் எல்லாம் கரெட் டா... இருக்கு...அண்ணன்கிடட 🥰🥰🥰🥰. OLA...😰😰😰

    • @YelloChennai
      @YelloChennai 2 ปีที่แล้ว

      Should have been a programming error .. service people dint handle it properly

    • @yogeshgeneral6782
      @yogeshgeneral6782 2 ปีที่แล้ว +3

      @@YelloChennai everything error

    • @nagarajanvr4918
      @nagarajanvr4918 2 ปีที่แล้ว

      Nallaneyrum naa etukka nechen!?

    • @YelloChennai
      @YelloChennai 2 ปีที่แล้ว

      @@yogeshgeneral6782 dont know why so much problems but one thing sure service people lethargic ness ..they should have given u new one nd analysed it properly why error it showed error ..I totally agree with making this as a big issue

    • @yogeshgeneral6782
      @yogeshgeneral6782 2 ปีที่แล้ว

      @@YelloChennai u dont tell. Its error means error. Better we talk u wanna a talk to me means tell. We talk. Use less fellow

  • @PraveenKumar-cc4uk
    @PraveenKumar-cc4uk 2 ปีที่แล้ว +41

    கொளுத்த. வண்டியது வண்டிய இல்லை ஓலா கம்பெனிய.

  • @Suresh........8785
    @Suresh........8785 2 ปีที่แล้ว +14

    அவர்கள் சரியாத்தான் பெயரை வைத்துள்ளார்கள்.."ஓலா " என்று அதனை மக்கள் தான் சரிவர புரிந்துகொள்ளவில்லை😂

  • @muthuselvamk607
    @muthuselvamk607 2 ปีที่แล้ว +3

    Romba nandri thala 🙏,....intha e-bike tha vanganumnu amount serthutu irunthan ,inime vanguna petrol bike tha vanguvan 🤝

  • @vignesharchives2129
    @vignesharchives2129 2 ปีที่แล้ว +87

    Customer support சரியாக இல்லை என்றால் அந்த நிறுவனம் மீது கோபம் தான் வரும்.

  • @panduehs9100
    @panduehs9100 2 ปีที่แล้ว +40

    நம்மை ஆள்பவர்கள் மகிழ்ச்சியே அடைவார்கள் ஏனெனில் நீங்கள் வாங்கும் இன்னொரு புது வண்டி, இன்சூரன்ஸ், Road tax , etc எல்லாம் அவர்களுக்கு லாபமே.

  • @pugaltrichy01
    @pugaltrichy01 2 ปีที่แล้ว +11

    இனிமேல் யாரும் அந்த நாய்ங்க கம்பெனி பைக் வாங்காதீங்க

  • @srihari1241
    @srihari1241 2 ปีที่แล้ว

    மருத்துவரின் செயல் அருமை மிகவும் அருமையான பதிவு நன்றி.

  • @லெமூரியன்
    @லெமூரியன் 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி மருத்துவர் ஐயா நன்றி
    ஈ பைக் வாங்கியே ஆகணும்னு பணத்தை எடுத்துக்கிட்டு சோரூம் சோரூமா.... அலைந்தேன் இப்பொழுது e-bike வாங்கணும் என்ற ஆசையே போய்விட்டது
    கஷ்டப்பட்டு பணம் சேர்த்த சாதாரண மக்கள் இ பைக் வாங்கி பணத்தை ஏமாறாமல் விழிப்புணர்வு கொடுத்ததற்கு மிகவும் நன்றி தலைவா......

  • @PPGK2023
    @PPGK2023 2 ปีที่แล้ว +18

    படிச்சவரா இருக்காரு இவரை ஏமாத்த முடியல

  • @balajims5004
    @balajims5004 2 ปีที่แล้ว +208

    கோபம் நியாயமானது. பெட்ரோல் டீசல் GST கொண்டு வராத அரசின் மீதும் கோபம் மக்களுக்கு வர வேண்டும்

    • @syedthameem1346
      @syedthameem1346 2 ปีที่แล้ว +6

      அதுக்கு சொரணை இருக்கணும் ப்ரோ... இருந்தா இந்நேரம் பொங்கி இருப்பாங்க

    • @பாலா-ச6ச
      @பாலா-ச6ச 2 ปีที่แล้ว +5

      விடியல் வருமா

    • @mototamilvlogger2534
      @mototamilvlogger2534 2 ปีที่แล้ว +6

      @@பாலா-ச6ச dai boomers epoo paru vidiyal vidiyal solladhiga sorana irrundha tha vidiyal kedikiykum

    • @vengat3556
      @vengat3556 2 ปีที่แล้ว +9

      Dai cylinder price why da 970? Bjp-ku soombu thookatha, do any other good job than that. Why are they collecting high tax and chess for petrol? Frauds and leeching on people money

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 2 ปีที่แล้ว +2

      Gst gas ku iruku apo kuda 1000 rps

  • @jeromekrish5001
    @jeromekrish5001 2 ปีที่แล้ว +33

    Honourably Your advice is valuable to public sir. Thanks a lot

  • @RAJESH_V666
    @RAJESH_V666 2 ปีที่แล้ว +1

    டேய் OLa பைக், இனிமேதான் உன்னோட வண்டி விற்பனை குறையாமல். நன்றி டாக்டர் சமூக சேவைக்கு வாழ்த்துக்கள் 💘💐💘

  • @Kumrtheswift
    @Kumrtheswift 2 ปีที่แล้ว

    நானும் OLA வாங்கனும்னு இருந்தேன்.. நல்ல வேளை இந்த டாக்டர் என்னோட 1.5 லட்சத்தை காப்பாத்திட்டாரு... ரொம்ப நன்றி டாக்டர்.. யாரெல்லாம் இந்த டாக்டரால தப்பிச்சிங்க?.. லைக் பன்னுங்க...

  • @srenivasanyamaha715
    @srenivasanyamaha715 2 ปีที่แล้ว +14

    உங்களைப் போல நல்ல வாடிக்கையாளரை இழந்தது ஓலாவிற்குதான் நஷ்டம்

  • @kamarajd3006
    @kamarajd3006 2 ปีที่แล้ว +14

    கஸ்டமர் கேர்ல பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை இழுத்து தெருவில் விட்டுட்டாரு🤣🤣🤣🤣🤣🤣

  • @sknizam2861
    @sknizam2861 2 ปีที่แล้ว +99

    I know Dr.Prithvi, I travelled from Chennai to Vellore to his clinic for back pain issue. After hearing his experience I changed my plan not to buy ebike and recommended my friends not to buy OLA bike. The name itself has it’s character OLA 😁😁😁😁

    • @tvsatya3
      @tvsatya3 2 ปีที่แล้ว +1

      Not suitable for long drive

    • @ashokaashoka8749
      @ashokaashoka8749 2 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @Kiran076
      @Kiran076 2 ปีที่แล้ว +1

      🤣

    • @kanagunbr
      @kanagunbr 2 ปีที่แล้ว +2

      @@tvsatya3 not suitable for drive

    • @shahulhameed4114
      @shahulhameed4114 2 ปีที่แล้ว +1

      You are other company agent to destroy ola market value

  • @m.i.mnawas8990
    @m.i.mnawas8990 2 ปีที่แล้ว +1

    நான் ஸ்ரீலங்கா. Super sir i salute your சேவை ❤❤❤

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 2 ปีที่แล้ว +19

    This clearly shows Ola is not serious about this new venture. Looks like they are going to put naamam to their investors. Very clear message to all the environment saviours out there, think twice before buying or if not wait for some more years till this technology matures.

  • @deccanplus2626
    @deccanplus2626 2 ปีที่แล้ว +38

    Dr Preethi க்கு நாங்க guarantee !!!
    சரியான பதிலடி !!!
    OLA.... OLA... OLA.... ஓலம்மா.....

  • @mmf5757
    @mmf5757 2 ปีที่แล้ว +11

    படித்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களுக்கு இன்னும் ரொம்ப கஷ்டம் தான் 😱😱😱😱

  • @shivamfa8414
    @shivamfa8414 2 ปีที่แล้ว +15

    Wow super sir done the great job 👍💯

  • @manjup3496
    @manjup3496 2 ปีที่แล้ว +1

    I appreciate is patience from jan to till date😮

  • @ashokspice2
    @ashokspice2 2 ปีที่แล้ว

    பேர் பார்த்தாலே தெரிய வேண்டாமா...
    நல்ல மனசு சார் உங்களுக்கு....

  • @zafferr5839
    @zafferr5839 2 ปีที่แล้ว +8

    Heart touching Explanation sir Great. Be aware this type of issues

  • @v.mufeesahmed470
    @v.mufeesahmed470 2 ปีที่แล้ว +14

    Perfect decision 👍👏👏

  • @williamkk7075
    @williamkk7075 2 ปีที่แล้ว +16

    Excellent Doctor, you have taken a very good Desection , let this be a lesson for them, Appreciated

  • @babuphanuel6656
    @babuphanuel6656 2 ปีที่แล้ว +1

    நான் எந்த வண்டியும் பிடிக்காமல் ஓலாவை வாங்கலாம் என்று நம்பி இருந்தேன். நல்லவேளை வாங்கும் முன் இவர் காப்பாற்றி விட்டார். ஆனால் வீடியோ பார்த்த யாரும் ஓலாவை வாங்க மாட்டார்கள்.

  • @jattittf3443
    @jattittf3443 2 ปีที่แล้ว +2

    அட நம்ம புழுத்தி அண்ணா😍😍😍😍😍

  • @chakarar4535
    @chakarar4535 2 ปีที่แล้ว +3

    பொது மக்களின் வேதனைகளும் நட்டங்களும் கார்ப்பரேட்டுகளுக்கு புரியாது....
    உங்கள் செயலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    • @sivasakthisaravanan4850
      @sivasakthisaravanan4850 2 ปีที่แล้ว

      Ola கார்பரேட் கம்பெனி அல்ல. ஒரு start up.

  • @LTTESupporter1718lq3ff
    @LTTESupporter1718lq3ff 2 ปีที่แล้ว +13

    அண்ணா செய்கை சிறப்பு... ஓலாக்கே ஓலு விட்ட அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... தயவு செஞ்சு யாரும் வாங்கதீங்க...

  • @Ungapullingo
    @Ungapullingo 2 ปีที่แล้ว +4

    வாடிக்கையாளர் திருப்தி மிகவும் முக்கியமானது, ஆனால் வாடிக்கையாளர் இந்த வாகனம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது, ஆனால் வாடிக்கையாளர் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, மேலும், இந்த வாகனத்தில் சில பிழை மீண்டும் மீண்டும் வந்ததால் வாடிக்கையாளருக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்ததால் அவர் fire பண்ண 🔥🔥🔥 காரனம்.
    பிறகு தரம் மற்றும் சோதனை 💯 % முழுமையாக அந்த கம்பெனி செய்யவில்லை? பாதிக்கப்பட்ட அவருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் அந்த கம்பெனி???

  • @prabaharan5905
    @prabaharan5905 2 ปีที่แล้ว

    மருத்துவர் உண்மையில் கடவுளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர். இது கூட ஒரு வகையில் மக்கள் விழிப்புணர்வு சேவை தான். உங்கள் தைரியத்திற்கு வாழ்த்துகள் டாக்டர்.

  • @mahalakshmisubramanian3680
    @mahalakshmisubramanian3680 ปีที่แล้ว

    உண்மை பேசியதற்கு நன்றி

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 2 ปีที่แล้ว +13

    First, e-bike க்கும் eco friendly என்பது தவறு 😮 only பெட்ரோல் ⛽ போடுவது இல்லை 😞 but battery 🔋 e-waste create பண்ணும். So 🤓 more waste create பண்ணும் 🙄😭. Battery charge பண்ண electricity வேண்டும் 🤨

  • @pavithranpavi9776
    @pavithranpavi9776 2 ปีที่แล้ว +25

    Please try to give as many interviews as possible let this issue reach everyone and save poor people time and money. Good job sir, brave Dr👍🏻🙏🏻.

  • @raguls364
    @raguls364 2 ปีที่แล้ว +156

    ஏமாறுகிறவர் இருக்கும் வரை இவ்வுலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்

    • @ksjayanataraj9816
      @ksjayanataraj9816 2 ปีที่แล้ว

      Ola எத்தனை டிரைவர் வாழ்க்கை யை சீரழித்தான்.... எத்தனை குடும்பம்... இந்த வேதனையை அனுபவித்திருக்கும்... மக்களே... அடி மட்ட உழைப்பாளி... உழைத்தான் அவனை நம்பி... ஆனால் மக்கள் உபேர் and ola போன்ற... ரத்தம் குடிக்கும் ஸ்கேம்.... App and கார்பொரேட் company and... நம் முறை கெட்ட சட்ட திட்டம்.. மக்கள் அறியா... வண்ணம் வைத்திருக்கும்.... Law.. இம்ம்ம்...
      இன்னும் மா என்னை நம்புறீங்க... Ola mind வாய்ஸ்...
      Dr நா ரெஸ்பான்ஸ்... டிரைவர் நா... அக்கறை இல்லை... இதுதான் நம் மீடியா....
      உழைப்பாளிகள் அடிதூண் இது எந்த நாட்டுக்கும் பொறுந்தும்....
      எப்படி இதெல்லாம் மார்க்கெட்டுக்கு வருது sales கு

    • @yuvanikki
      @yuvanikki 2 ปีที่แล้ว +4

      what logic is this??.. he believed and bought instead of spending petrol charges.. 😮

    • @karan_yt_family
      @karan_yt_family 2 ปีที่แล้ว +2

      Boomer

    • @divyar1996
      @divyar1996 2 ปีที่แล้ว +3

      How long you people will say the same......nowadays cheaters are only maximum surrounding us

    • @karthickkrishnamurthy9743
      @karthickkrishnamurthy9743 2 ปีที่แล้ว

      With this logic nobody can’t buy anything..becoming a cliche

  • @vasanthkgf
    @vasanthkgf 2 ปีที่แล้ว +2

    நல்லவேள காப்பாத்திவிட்டீங்க தெய்வமே..
    நானும் ரொம்ப ஆசைப்பட்டு
    வாங்க ப்ளான் பண்ணிட்டிருந்தேன்...
    நன்றி நன்றி நன்றி

  • @G.vairamani9424
    @G.vairamani9424 2 ปีที่แล้ว +2

    நான் Electric bike வாங்கலாம் என்று நினைத்தேன் ஆனால் இந்த நிகழ்வை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.

  • @tablaanisharul53
    @tablaanisharul53 2 ปีที่แล้ว +75

    E பைக் கனவு... தகர்த்தது 😰😰😰

  • @johnsonmeshiya2004
    @johnsonmeshiya2004 2 ปีที่แล้ว +34

    எங்க வண்டி வாங்கி 1வருடம் கூட ஆக வில்லை .எங்க வண்டி நிலையும் இதே பிரச்சனை தான்

    • @ameensayad8706
      @ameensayad8706 2 ปีที่แล้ว +5

      அப்போ பெட்ரோல் வாங்க ஆள் அனுப்பிடிங்கள 🔥🔥🔥🔥🔥😂🤣😂🤣😁

    • @chellakand7714
      @chellakand7714 2 ปีที่แล้ว

      வாரண்டி எத்தனை வருசம்? Consumer கோர்ட்டுக்கு வண்டிய தள்ளிக்கொண்டு போலாம்.

  • @ksnataraj8
    @ksnataraj8 2 ปีที่แล้ว +30

    இந்த பேட்டரி வாகனத்தை அனைவரும் கவனித்து பின்னர் வாங்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.... அவசரப்பட்டு வாங்கக்கூடாது.

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 2 ปีที่แล้ว +1

    Very good 👍 நிறைய பேர் தப்பிவிட்டனர்

  • @nandakumarj5677
    @nandakumarj5677 2 ปีที่แล้ว +32

    I am ola user. He tells true. I am very affected form ola customer care. Very bad customer service.

    • @shankar4873
      @shankar4873 2 ปีที่แล้ว +2

      inum neenga scooter haa erikala 😂😂😂😂😂😂

    • @shahulhameed4114
      @shahulhameed4114 2 ปีที่แล้ว

      1st show bil

  • @jairam6419
    @jairam6419 2 ปีที่แล้ว +26

    Don't buy e bike for next 5 years, battery products are not standardised , so don't waste money