Bonda Mani and Pudhupettai Suresh's Emotional Moment Stole the Show at the Golden Carpet Awards

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • What an emotional moment at the Tamilnadu Now Golden Carpet Awards! Bonda Mani and Pudhupettai Suresh put on a show that stole the hearts of everyone in attendance.
    GV Prakash Live Singing 🔥 | GCA PART 1- • GV Prakash Live Singin...
    Annamalai Pressmeet பேச்சுக்கு நான் ரசிகன்! - Thambi Ramaiah 🔥 - • Annamalai Pressmeet பே...
    Ajith Sir -க்கு இந்த விஷயம் தெரிஞ்சப்போ... - Paruthiveeran Sujatha - • Ajith Sir -க்கு இந்த வ...
    #bondamani #PudhupettaiSuresh #TNNGoldenCarpetAwards #TNNGCA #GoldenCarpetAwards #awardshow
    Subscribe And Support Us: bit.ly/tnnsubs...
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Editors - Ajith kumar, Sabari, Saravanan
    VFX - Rajesh Kannan
    Arts - Sasi Marries
    Red carpet VJ - Ezhilarasi, Sneha
    DJ - DJ Black
    Celebrity Co-Ordinator - Gunaa , Arun Kumar
    Tamilnadu Now Event Execution Team :
    Ma Pandiarajan
    Vignesh T
    Durai Nagarajan
    Ram Sankar
    Jo Stalin
    Thamiziniyan Supa
    Nivedha Sekar
    Ganesh Ravichandran
    Manisha
    Kumaran
    Dinesh
    Kumaresan
    Venkatesh
    Shanmugam
    Balaji R
    Red Carpet Camera Crew :
    S.Kumaresan
    Balaji G
    Varun Prasad
    Sreedhar
    Tamilnadu Now Business Team :
    Parthiban
    Mariappan
    Business Head - Ganesh Murugan
    Creative Head - Ki Karthikeyan
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow
    Telegram - t.me/thetamiln...
    Whatsapp Group - chat.whatsapp....
    Sharechat - sharechat.com/...
    Moj - mojapp.in/@tam...
    Josh - m.myjosh.in/6O...

ความคิดเห็น • 52

  • @srisrithar7376
    @srisrithar7376 ปีที่แล้ว +48

    இவர்களை கௌரவம் படுத்துவதில் மகிழ்ச்சி தொடர்ந்து நடைபெற எனது மனமார்ந்த நன்றிகள்

  • @elanthirumaran3544
    @elanthirumaran3544 ปีที่แล้ว +40

    போண்டாமணி அண்ணனை போன்ற கலைஞர் மென்மேலும் தமிழ் துறையில் வளர வேண்டும் விரைவில் அவர் குடியுரிமை பெற வேண்டும்

  • @Panner-jv4kq
    @Panner-jv4kq ปีที่แล้ว +6

    தங்களது சீரிய பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துகள் அருமை அருமை வாழ்த்துகள் உடன்பிறப்பு

  • @dilips1523
    @dilips1523 ปีที่แล้ว +12

    I appreciate golden carpet for recognising all supporting characters.

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +15

    நினைவில் நின்ற மனிதர்கள்

  • @afrudeen4732
    @afrudeen4732 ปีที่แล้ว +3

    Puthupettai suresh anna valthukal yenga support erukum yepothum 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😍😘😍😍😍😍😘😘😘😍😍😍😍

  • @thirusony9011
    @thirusony9011 ปีที่แล้ว +4

    😭😭😭உண்மையான மனிதனை தமிழ்நாடு தாய் வீடு போல வாழவைக்கும் அண்ணா!!!!!🙏🙏🙏🙏

  • @jaiganesh8022
    @jaiganesh8022 ปีที่แล้ว +6

    முதலில் இந்த விருது நிகழ்ச்சியில் தங்களது முகத்தை பார்த்தபோது எங்கேயோ ஓர் பரிட்சயமான படத்தில் அழுத்தமான நடிப்பில் கண்டிருக்கிறேன் என்று யோசித்து கொண்டிருந்தேன் பின்னர் தெரிந்தது.புதுப்பேட்டை படத்தில் நிஜ ரவுடி இப்படித்தான் இருப்பார்கள போல என்ற தோற்றத்தை சுரேஷ் அண்ணன் அவர்கள் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.வாழ்த்துக்கள் அண்ணா.

  • @lionleno
    @lionleno ปีที่แล้ว +3

    இந்த விருது வாங்கிய அனைவரையும் இந்த திரையுலகம் ...இன்னும் சரியாக பயன்படத்தவில்லை...
    என்பது. நிதர்சனமான உண்மை....

  • @sureshrolexdom4469
    @sureshrolexdom4469 ปีที่แล้ว +1

    Bondamani Annanukku kudiyuraimai kudukka vendum 🔥

  • @mowgli8448
    @mowgli8448 ปีที่แล้ว +3

    really appreciate your this thought's 🙏🙏🙏🙏.... great 🎉🎉🎉🎉

  • @jaiganesh8022
    @jaiganesh8022 ปีที่แล้ว +5

    போண்டாமணீ" அண்ணே. ஏட்டையா இந்த பொழப்புக்கு பிச்சையெடுக்கலாம். சீப்பு மேட்டரு.அடிச்சிகூட கேட்பாங்க. அத்தனையும் அருமை. நீங்க நல்லா இருக்கணும்

  • @RichardMarshal-rq2gr
    @RichardMarshal-rq2gr ปีที่แล้ว

    Thanka all Actors

  • @vijay2200
    @vijay2200 ปีที่แล้ว +8

    அண்ணன் புதுப்பேட்டை சுரேஷ் அவர்கள் மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @werfoodies223
    @werfoodies223 ปีที่แล้ว

    👍👌🏻Tamilnadu now neega vera level நம்ம பலரரும் கவர்ந்தவர்களுக்கு விருது அளித்து சிறப்பித்து சூப்பர்👍

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 ปีที่แล้ว

    Bonds Mani mass .
    Vadivelu sir legend forever combo semma.
    Winner , sundra travel, marudha Malai semma .... Sollidathunga..... Nalla Vela ivara kapathunga sugathaara thurai amachar thanks. Dmk mass forever..... congratulations sir......... always love from vadivelu sir fans..... please do combo......

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 ปีที่แล้ว +1

    Hearty wishes Golden carpet. Please continue the noble humble awards.

  • @mobilemass8966
    @mobilemass8966 ปีที่แล้ว +9

    புதுப்பேட்டை படத்தில் நான் பார்த்து வியந்த ஒரு நடிகர் இவர்

  • @CorneliusAnthonippillai-or1cq
    @CorneliusAnthonippillai-or1cq ปีที่แล้ว

    அருமையான தரணம் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
    உருத்தாகட்டும்

  • @WilliamRosh
    @WilliamRosh ปีที่แล้ว +2

    The best award ceremony...... kudos to the team for all the immense background/preparation work

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 ปีที่แล้ว +1

    தமிழக அரசு போண்டா மணி அண்ணா அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்...... உண்மையான தமிழன் அவர்....

  • @smklingannatarajan1528
    @smklingannatarajan1528 ปีที่แล้ว

    Unmaiyaana kalangargaluku award tharinga valthukal sir. intha award show nipatrathinga pls varusham varusham intha show va continu pannunga pls

  • @saravanan_05
    @saravanan_05 ปีที่แล้ว +3

    Congrats to #Tamilnadunow💐👍

  • @prashara
    @prashara ปีที่แล้ว +1

    Not having appreciated such great artists before is a shame on us, shame on the Industry, going forward awards should include such artists also.

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +1

    this kind of things should happen and really worth people

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +1

    this is really really highly appreciable activity

  • @kamalakannank9101
    @kamalakannank9101 ปีที่แล้ว

    ❤❤❤ super excellent 👌👌👌👌

  • @rajiraju9492
    @rajiraju9492 ปีที่แล้ว +1

    Super sir 👍

  • @anbususi
    @anbususi ปีที่แล้ว

    Very inspiring...

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 8 หลายเดือนก่อน

    RIP uncle

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 ปีที่แล้ว

    அண்ணன் பொன்டா மனி அண்ணன் அவர்கள் நீடோடி வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @deltastudio2298
    @deltastudio2298 ปีที่แล้ว +2

    உண்மையாக சொல்கிறேன் என்னால் சில மணி நிமிடங்கள் அழுகையை அடக்க முடியவில்லை.
    இவர்கள் அனைவரும் வெள்ளித்திரை நடிகர்கள். ஆனால் ஒரு சிறிய சின்னத்திரை தொலைகாட்சிகளான விஜய் டிவி, Zee Tamil, தொலைக்காட்சிகள் வருடா வருடம் அவர்கள் தொலைக்காட்சி நடிகர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறார்கள். ஆனால் ஏன் தமிழ் சினிமா இவர்களை இப்படி ஒதுக்கி வைத்தது. இவர்கள் இல்லையெனில் பெரிய கதாபாத்திரங்களுக்கு அங்கு என்ன வேலை. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என இவர்கள் மட்டுமே நடித்தால் படம் ஓடுமா. இந்த குணசித்திர நடிகர்களும் வேண்டும் இனியாவது இவர்களை போற்றுங்கள்.
    மற்றும் இவர்களை போன்று, முகமே தெரியாமல் ஒரு படத்திற்காக நாயாய், பேயாய் பின்னணியில் உழைக்கிறார்களே அவர்களையும் கௌரவ படுத்துங்கள்.
    #தமிழ்நாடு Now
    வாழ்க, வளர்க, வெல்க,
    விருது வழங்க உழைத்த அனைத்து Tamilnadu Now Channel உழைப்பாளர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohanbabu146
    @mohanbabu146 ปีที่แล้ว +1

    Congrats Health minister

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w ปีที่แล้ว

    போன்டா மணி அண்ணா 👏👏👏👏😢💐

  • @KGvlogs365
    @KGvlogs365 ปีที่แล้ว

    Pudupeetai buddy

  • @rajeshwari3817
    @rajeshwari3817 ปีที่แล้ว

    10.35 மிகவும் உருக்கமான இடம்.
    ஆனந்தக் கண்ணீர்.

  • @meyyappanm9469
    @meyyappanm9469 ปีที่แล้ว

    Nice video

  • @thedemonking6721
    @thedemonking6721 ปีที่แล้ว

    Bro Mr thalaivar la sengootaiyan vedio poodunga bro please 🥺🥺🥺🥺

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w ปีที่แล้ว

    👏👏👏💐

  • @user-fs4ty5zd5x
    @user-fs4ty5zd5x ปีที่แล้ว

    Though vadivelu dint help bonda mani during his tough times, BM was kind enough to say his name as the reason for his growth. Vadivelu ne naasama pova

  • @adarshtp8808
    @adarshtp8808 ปีที่แล้ว

    Upload supreme sundar interview's second part

  • @velvijay8805
    @velvijay8805 ปีที่แล้ว

    💐💐💐💐💐💐💐💐💐💐

  • @elayathambysuthesan9194
    @elayathambysuthesan9194 ปีที่แล้ว

    உலகத்திலை உள்ள எல்லா நாட்டிலையும் இலங்கை தமிழன் வாழுறான் தமிழ் நாட்டிலை மட்டும் தான் இலங்கை தமிழரை அகதியாக வைத்தி௫க்கிறாங்கள்

  • @pka2654
    @pka2654 ปีที่แล้ว +1

    A place where I thought Sri Lankan tamil have good life would be Tamil Nadu as we share culture and language but the government will never think they deserve citizenship, it’s sad that other foreign countries giving better life and citizenship to them even though they don’t have any connection, hopefully now on Sri Lankan tamil will get citizenship and better life

  • @pradeepa94167
    @pradeepa94167 ปีที่แล้ว +2

    டயாலிசிஸ் ரொம்ப கொடுமையானது

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. ปีที่แล้ว

    15.32 ponnu nalla iruku pa

  • @tamilvanan997
    @tamilvanan997 ปีที่แล้ว

    Ntk

  • @user-hw3nm7xc3d
    @user-hw3nm7xc3d ปีที่แล้ว

    Your nalla Manipur FRI Nerul Sandeep online your Kayal Iran duru by tu white irundha a gai ab pagal narikuravar illegal kurta

  • @cholan...
    @cholan... ปีที่แล้ว +2

    ஸ்டாலின் குடிஉரிமை தருவாரா... பாவம்யா இவரு ...குடிஉரிமை மத்திய சர்கார் ஏரியா

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 ปีที่แล้ว +3

      அவர் ஸ்டாலின் கிட்ட தான் கேட்க முடியும் ஸ்டாலினும் முயற்சி செஞ்சு மத்திய அரசு கேட்டு வாங்கி கொடுப்பார் என்கிற நம்பிக்கைதான்

  • @Stephen_raj7
    @Stephen_raj7 ปีที่แล้ว

    Post in sun tv yaaar let the whole world watch..