Blockbuster Re-entry of சின்னத்திரை Lady Superstar🔥 Pepsi Uma 15 வருஷமா எங்க போனீங்க?😱
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #PepsiUma #PepsiUngalChoice #UmaMaheswari #NewsreaderRathna #Vijayasarathi #BehindwoodsGoldIcons #BGI2023 #Behindwoods #LadySuperStar
Everyone's Favourite Television Anchor Pepsi Uma is Back on Screen after 15 Years. Watch a Live Phone call from an Audience to Everyone's Favourite show "Pepsi Ungal Choice".
Allu Arjun Swag😍 - • Where is Pushpa? Pushp...
Loki's Bloody Sweet LEO Update - • LEO Interval Block😱"அட...
Nayan Reveals the Names of her sons - • Nayan's 1st Ever Stage...
STR's Never Before Live Vibes😍 - • STR's Never Before Liv...
Kundavai Trisha's Beauty Mesmerizes 25000 Fans😍 - • Leo-ல Climax வரைக்கும்...
Musical Tribute for Nayanthara by KPY Bala - • Lady Superstar Nayan💖இ...
Trisha in Happy Tears - • 😱Trisha பற்றி தெரியாத ...
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
MK Entertaainment Presents
G V Prakash 1st Ever Live In Concert @ Coimbatore
Book Tickets Now at: mkentertaainme...
For Corporate/Bulk Tickets: +919751114900, 9843009974
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Allu Arjun Swag😍 - th-cam.com/video/nyiks7w8tNQ/w-d-xo.html
Loki's Bloody Sweet LEO Update - th-cam.com/video/x3uuPQePT1U/w-d-xo.html
Nayan Reveals the Names of her sons - th-cam.com/video/Jevk1WppjeI/w-d-xo.html
STR's Never Before Live Vibes😍 - th-cam.com/video/yVbpzDiPtKs/w-d-xo.html
Kundavai Trisha's Beauty Mesmerizes 25000 Fans😍 - th-cam.com/video/RpoovuhEe80/w-d-xo.html
Musical Tribute for Nayanthara by KPY Bala - th-cam.com/video/J95T3Q98ZTM/w-d-xo.html
Trisha in Happy Tears - th-cam.com/video/1j32pId0x9E/w-d-xo.html
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
Ok
Ooooooooooooooo
Kavin award winning moments
1
Qq
திரும்பவும் பெப்சிஉமா உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி நடத்த வேண்டும் யார் யார் ஆசைப்படுறீங்க ....😘😘😍😍😍😍
கிசு,கிசு,இல்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்க்கையை நேர்கோட்டில் கொண்டு வாழ்ந்து வரும் இந்த தங்கமங்கை பல்லாண்டு வாழவேண்டும்😍😍😍😍😍😍😍
90's kids memories...
Monday : 8:30 pm - Sunrise neengal ketta padal
Tuesday : 8:30 pm - Top 10 Songs
Wednesday : 8:30 pm - Maruma Desam
Thursday : 8:30 pm - Pepsi Ungal Choice 10 yrs (on later they postponed to sunday afternoon)
Friday : 8:30 pm - Thirai Vimarsanam
Evolo super program kodutha suntv eppo elam serial tv akiduchu... At least as like before 8.30 to 9 pm can do some program like to this... 18 serials per day.. Too boaring sun tv
Super... pathivu..... old memories are very sweet
நீங்கள் கேட்ட பாடல் show va மறந்துட்டிங்க
Annaaaaa
Sunday Top 10 movies
இந்த காணொளியை காணும் போது இதழில் புன்னகை தவழ கண்டோர் யாரும் உள்ளீரா . . . ?😊 புன்னகை தானா வருதுல....😀😀😀
Yes, just smiling and watching
Yes
S
Ss
Yes😅😅
Uma mam பார்க்கும் போது சிறு வயதில் பார்த்தா நியாபாகம் வருது i miss u ........mam
Those divine days ji, far better than pathetic serials now
Who is 90s kids.. Some body please explain. Because 1999 la porathavanga la 90 s kid solaranga. They won't know about this memories. Plz explain who is 90s kid really...
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@@spsvam8870 90 காலகட்டத்தின் நினைவுகள் கொண்டவர்கள்தான் 90களில் பிறந்தவர்கள் அல்ல
@@spsvam8870 உண்மை
Top 10 movies
மீண்டும் மீண்டும் சிரிப்பு
மர்ம தேசம்
நீங்கள் கேட்ட பாடல்
Pepsi உங்கள் சாய்ஸ்
சக்தி மான்
விசு'வின் அரட்டை அரங்கம்
Sweet 90's memories 😋
சின்ன பாப்பா பெரியபாப்பா
Nimmadhi ungal choice
இளமை புதுமை
Oliyum Oliyum
Marmadesam, chitti season 1
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பெப்சி உமா அவர்களை பார்க்கும்போது பழைய நினைவுகள் மனதில் வந்து போகிறது நன்றி 🌹🌹💐💐👌👌
Yes🎉
Yes nanum than
Apapdiye irukanga
இன்னைக்கு தாண்டா சரியான விருது சரியான ஆளுக்கு கொடுத்து இருக்கீங்க Behindwoods 👍
அனைவரின் முகத்திலும் சந்தோஷம் பார்க்க முடிகிறது பெப்சி உமா விருது
90s kids... கதாநாயகிகளை விட... இவரை விரும்பி திரையில் ரசித்தவர்களே அதிகம் ❤❤❤
9762899kkjiy777uuuo00078⁸ìķoiikiìop00077761998ut5656kk.. b i88⁸9ukķo9k0popp9887itytrdytuiilkk99⁹I 😅😅 iiuuiuullyk4ftty67i99u89ii78u⁹pkhjkkkķooyy7luuuuù⁰0oòn
மாறாத மறக்க முடியாத நினைவுகளை வரமாக பெற்றவர்கள் 90s kids மட்டும் தான்❤❤❤❤
Very true.... Noltalgia
Hi
Yes 100/.
S 💯 100
My favourite icon
பெப்சி உமாவின் கண்கள், சிரிப்பு,அழகு, உடைகள், இனிமையான குரல், நெற்றி பொட்டு, பெரிய கம்மல்கள் தினமும் ரசித்த நாட்கள்..... ஆஹா!
பொறுமை அழகான யாரையும் நோகடிக்காத நாகரிகமான பேச்சு❤❤
90's kid here 🙋♀
Feels nostalgic to see her and hear her wonderful voice again 😍😍
But her sweet voice has gone
@@saanthimadhu9836 doesnt matter if its sweet or not ,
its about the person ,
I feel very nostalgic looking at her. 90's kids will miss you a lot.
படத்தில் நடிக்க எத்தனை வாய்ப்புகள் கிடைத்தாலும் தன் வாழ்க்கை யை அழகான பாதையில் கொண்டு சென்ற பெப்சி உமா அவர்களை இந்த நிகழ்ச்சி யில் பார்க்கும் போது மகிழ்ச்சி யாக உள்ளது ❤❤😊
நிறைய பேர பார்த்தா வெறுப்பா இருக்கும் அனா இவங்கள பாத்தா பழைய நினைவுகள் கண் முன்னே வந்து செல்கிறது புன்னகையுடன்
சகோதரி பெப்ஸி உமா அவர்களின் சிரித்த முகத்தை மீண்டும் பார்க்கும் பொழுதும், அவர்களுடைய கொஞ்சம் தமிழை மீண்டும் கேட்கும் பொழுதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள்..!
Vijay saradhi Anna, Pepsi uma akka, Rathna mam all r my all time favorite persons❤
Unmaya solra 90 s kids mari oru life sathyama thirumba barabe varathu...kadavul ipo vantha antha life kepom 90 s kids ... .😭 Unmaya romba emotional ah iruku
Yes i am also 1991
Definitely
Don't be a slave of the past.
Yes. Nama parents ko nama pillainga generations ko athu kidaikala. Ellathaum paartha orey generation nama tha
😢😢same
அவர்கள் பேசுவது அவ்வளவு அழகான உச்சரிப்பு இன்றும் ஞாபகம் வருகிறது. நன்றி நீடுடி வாழ வாழ்த்துக்கள்.
No other generation in this world can get the experience and pride that "90's KIDS" has.. This is a great treasure ❤️🔥
Naanga yennaga solla porom.. "keep trying keep on trying better luck next time"😄😄😄athelam golden days.. every thursday night 8.30 waiting for Pepsi uma😍
8ck
@@saiprasad9604 no 8clk was news.
❤
Absolutely..these people missed to get that statement from Uma
@@rajasennhere yes unwanted conversations only..
The art of Decency in presenting a program, these 3 legends had it 30 years back.. No vulgarity, No Buildups, No Faking for TRP.
Omgபெப்சி உமா நான் சின்ன வயதில் உங்கள் நிகழ்ச்சி பார்க்க சிக்கிரம் வீட்டில் வேலை சமையல் எல்லாம் வேலை முடிந்து டீ போட்டு எனது தம்பி தங்கையுடன் டிவி முன்னாடி அமர்ந்த விடுவோம் அந்த காலம் போல் வருமா இப்போது உங்களை பார்க்கும் போது சின்ன வயதில் நடந்த ஞாபகம் வருது மீண்டும் சின்னத்திரை உங்களுக்கா வயட் பண்ணுரேம் சிக்கிரம் வாங்க90'கிட்ஸ் காக🤞🔥❤️🌹
90'Sல programs limited இருந்ததால் familyல எல்லோரும் ஒரே program பார்த்து enjoy பண்ணினோம் இப்போ program நிறைய இருக்கு ஆனால் familyயா சேர்ந்து யாரும் ஒரு program பார்க்கறது கிடையாது
குடும்பத்தோடு பார்க்கும் அந்தக்கால நிகழ்ச்சிகள் எங்கே பெரியவர்களே பார்க்க முடியாத முகத்தை சுழிக்க வைக்கும் இந்த கால நிகழ்ச்சிகள் எங்கே.
ஷோபனா ரவி செய்தி வாசிப்பாளர் தெரியுமா? யாரெல்லாம் niyabaham vachurukeenga..avunga smile um super ah irukkum
எண்ணிலடங்காத சந்தோஷம் நிம்மதி புன்னகை மலர்ந்தது எனக்கு இன்று.. காரணம் நீண்ட காலம் கழித்து மீண்டும் கண்டேன் பெப்சி உமா அக்கா அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ...👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
ரொம்ப நாள் கழித்து கேட்ட கொஞ்சி பேசும் Pepsi Uma voice thanks share this channel 😌👋🏿👋🏾👋👏👌👍🙏
எல்லோரையும் பார்த்தது
மகிழ்ச்சி 😂 வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
Behind Woods அவர்களுக்கு
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹
பெப்சி உமாவின் அழகு சிரிப்பு
மிகவும் பிடிக்கும் 👌 ரத்னா அவர்கள் வாசிப்பு பிடிக்கும் 👌
வருடா வருடம் அவர்கள் வீட்டு
பொம்மை கொலு you tube ல்
பார்த்து ரசிப்பேன் மிகவும் அழகாக இருக்கும்👌ஏன் இத்தனை நாள் பெப்சி உமாவை பற்றி தகவல் இல்லை
வெளிநாட்டில் இருக்கிறார்
போலும் என்று நினைத்தேன்
அதே அழகு 👌
OMG 😱 thank you so much behind Woods 🙏🙏🙏🙏 happy tears in my eyes, such a nostalgic memories while watching this video's, those were the days 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
she is the real lady superstar not in a small screen , in our real life screen 90's days oh my god unforgetable 😍
Pepsi uma... She really deserve this award. Hearty congratulations uma 🎉🎉
90's la ivanga illana namma tv a pakama poi irupom ,,,,,❤❤❤❤the legends,,,,,, lovely pepsi uma akka
Pepsi uma mam, has a unique way of handling artists, her polite manners, treated every artist equally, sensible conversation, good pronounciation of the language, no fake talks, no double meaning jokes, no fake jaldras, not interfering etc etc etc...such talented people are not celebrated much..thank you behindwoods for celebrating these people atleast now...
பெப்சி உமா.....❤️❤️❤️.... 90ஸ்களின் மறக்க முடியாத மனிதர்....
பெப்ச்சி உமா நான் பள்ளியில் படிக்கும் உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். இப்போது எனக்கு 40 வயது ஆகிறது.ஆனால் நீங்கள்இ ப்பவும் 1995. 28ஆண்டுகளுக்கு முன்பு எப்படிபார்தேனோ அப்படியே இருக்கிறீகள்.வாழ்த்துக்கள்.நீங்கள் மறுபடியும் டிவி சேனலுக்கு வரவேண்டும்.
Ratna mam what did you say about uma mam that's absolutely correct mam. You and sarathi sir we missing you now days you all are guys good anchors and persons all the best and congratulations to you three people 💐💐💐💐💐😍😍😍
My childhood memories Pepsi uma mam love u mam goosebumps over load 🤩😍❤️🤩
Uma mam got opportunity to act in films back then but she refused it.... Was a dream girl back then 💗😍
She is very smart, not influenced to act in movies
Stalin play panna paatharu .
Athaa. She came out of television
Pepsi Uma...90's biggest fav lady
Pepsi Uma avangalukku yengal nandri from a 90's kids ❤
A divine celebrity for 90's kids...
Yes.... Our evergreen queen of 90's
Her voice is still the same. Pure magic🎉. I've called her in the show way back in 2001 or 2002 I doubt the year but I still remember, I requested her to play a song which is Manase Manase and I am a huge fan of Karthik's voice. He just entered to playback singing🎉a unique voice. Remembering those days. Great tome those are. Good to see pepsi Uma mam back👍
Be blessed always forever ji 🙏🙏🙏🙏
90'S Kids - ன் நாயகி Pepsi உமா....
2k Kids க்கு பல பேருக்கு தெரியாத pepsi உமா....
இனி இந்நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பிடித்த உமா- வாக வளம் வர வாழ்த்துக்கள்.....
எத்தனை Kids வந்தாலும் 90's Kids Life இனி யாருக்கும் கிடைக்காது , யாராலும் இனி வாழவும் முடியாது!
இவங்க நிச்சயமா இவங்க ஒரு டைம் மிஷின் தான், நம்மல அந்தக் காலத்துக்கே அள்ளிட்டு போயிட்டாங்க ❤
Thanks to Behindwood for bring back Pepsi Uma infront of us. It's a glorious moment for everyone those who enjoyed Pepsi Uma's ... Pepsi Ungal Choice.....Yes.... Unforgettable memories.... Never return back.... but the beautiful memories are always living with us. Pepsi Uma....The Spectacular Personality.... living in our hearts ever❤❤❤
90'ஸ் கிட்ஸ் டெலிவிஷன் லேடி சூப்பர் ஸ்டார் பெப்சி உமா.....❤❤❤❤
மூன்று பேரையும் பார்க்கும் போது அந்த கால நினைவுகள்
அழகு, அமைதி& தன்னடக்கம் பெப்சி உமா அவர்கள்
In simple words.... she is the lady SUPERSTAR of tamilnadu. Even know she can act as a heroine in tamil cinema very easily
She's such a charming anchor , dream women of 90s kids , if she anchors any show even now we would be dying to watch it and listen to her ,❤️
I don't know but intha video pathathuku apram inside of ❤️ la happy ya erukku 👍 as a 90'S Kid sa 🥰
True true
Memories.... Literally had tears after seeing Pepsi Uma❤❤❤
Nayantara never touch each and every heart of people but Uma did it. No negativity and no black mark. She is the only person deserving for Lady superstar. Even now everyone goes to their childhood sweet memories
I agree ☝️
Absolutely...
Who is night kids.. Some body please explain. Because 1999 la porathavanga la 90 s kid solaranga. They won't know about this memories. Plz explain who is 90s kid really...
True indeed
@@spsvam8870 Real 90s kids are the people who were born between 1985-1990. 1990-1994 are partial 90s kids. 1995-1999 kulla poranthavanga 90s kaala kattam yeppadi irunthurukkum nu kooda nyaabagam irukaathu. Rare aana people ku antha 2-4 age la oru sila vishayam nyaabagam irukalaam. But that's not enough. Also, they are not kids by that time. They are seemed as babies. In my opinion, kids and babies are different depending on age criteria. Maybe this criteria differs from person to person. Probably 1987-1990 people experienced 90s period completely as a kid and they remember most of the things.
Sun tv and 90s kid is a emotional combo forever ❤
Pepsi uma she is lady superstar of television 90s kids TV 📺 Pepsi ungal choice show ❤ Big fan her voice 🎤 Pepsi uma maheshwari 4:46 Nostalgia moment Hello Pepsi uma pesuran 7:47 Ranthina madam movie review 9:03 The Frames of 90s kids Favourite like Sunrise Neenga keta padal & Pepsi ungal choice & Thirai vimarsanam
Aparam neengal ketta paadal sarathy.. He meets couples n share a small story then plays songs. Such an amazing man.. Once he went to Tuticorin n explained how macarons are made.. Innum memories la iruku
. all.of u made our childhood so blessed
Ungall Vijaya saaradhee.... 🌝
Correct ❤
ரொம்ப சந்தோசம் உமா இன்னும் அதே வாய்ஸ் ,so sweet
I miss that normal world..😢 childhood life,door tv with antena,dd channel,also&ect. and pepsi uma mam show also.....😊😊😊
That is real life we missing bro we have less money even just 1are 2rupies we very happy those days now we have 500 are 1000also we not happy
nostalgic, n pepsi Uma brought tears to my eyes. who remember watching this show " nimmathi nimmathi ungal choice"? the next line goes like "inbamum thunbamum ungal choice" 90's Kids best memories. Back then Suntv was all that we needed, it had everythinh from drama to grooming to lifestyle, cooking etc.. dramas like Sitthi, Kolangal, Mandira Vaasal, Penn, Vaazhkai, archanai pookal, kaaveri (acted by madhubala), Sorkam, Alaigal. Epic dramas. Now Suntv we don't see the need to watch it anymore. 90s memories n Kiddos are the precious lot in this 21st century.
Nan china vayasula pathathu ipo uma mam super after I see 25years super mam 💞
Back to memories...such a amazing days .. really miss those days 😢so happy to see you on your come back mam ❤pls recreate the 90's programs🎉
90s kids childhood memories 🥰🥰 literally got tears . Those days❤. My favorite line which Pepsi uma says ever week "keep trying and keep on trying "❤
Waiting to see pepsi uma again in screen..
Her freq dialogue...
1.Enna நேயர்களே line kidaikalanu மனச தளர விடாதீங்க....keep trying..keep on trying better luck next time too
2.antha- ohhhhhh avunga solra விதம்...kanniyamana compering naanga அடிமை..welcome back uma🎉🎉
நன்றி மலரும் நினைவுகள்
உமா அவர்களை பார்க்கும்போது என் பழைய கால 90 kids நினைவுகள்,நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது. 90 kids நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
My most favourite 3 Pepsi Uma, Rathna mam, Vijaya Sarathi they are ultimate in their work. Nostalgic moments.
வாழ்த்துகள் Pepsi உமா
அவர்களே..
நீண்ட இடைவெளிக்கு
பிறகு மேடையில் காண்பதில் மகிழ்ச்சி.
She deserved ❤ 90s kids' favourite 🎉😊
😍😍❤️❤️🫶🫶😌😌
Favourite Pepsi uma maam 90s memories best ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Huge Respects to you Uma Madam, Most beautiful lady in TV shows with dignity and Classy women.
Wow congratulations uma sis 👏👏👍💯 I love uma sis unga program Nan oru naal kuda miss pannathu illa sis waiting for your re entry sis❤❤❤❤❤❤❤
Evergreen 💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍 romba சந்தோசமா இருக்கு இவங்கள பார்த்ததில் 😘😘😘😘😘😘😘
I saw her in 2005 when I was just 5, it's 2023 today and touchwood her beauty is intact !!!
Correct she has not aged at all
மீண்டும் பார்த்ததில் மிக சந்தோசம்
வாழ்த்துக்கள்🎉🎉🎉💐💐💐🙏🙏🙏 அடக்கம்,அமைதி,பணிவான பேச்சு. மற்றவர்களை மதிக்கும் குணம் போன்ற நல்ல பண்பு களை கொண்ட பெண்களுக்கு ஒரு நல்ல அழகான ரோல் மாடல் நீங்கள்தான். நானே comments போட்டிருக்கிறேன்
எங்கே பெப்சி உமா என்று. 🙏
Thank you behindwoods,for bringing back the my wonderful queen and real superstar who been loved by each and every one ❤️...Real superstar love u uma akka
இன்றும் உமாவின் பேச்சின் சிரிப்பும் அப்படியே இருக்கிறது.வாழ்த்துகள்.இப்படியே 🎉❤வாழ்க பல்லாண்டுகள்
Hi Uma mam..Very happy to see you after a so long time you deserve this Award and much more...I went to my childhood after seeing and hearing your voice..Love you mam🥰 stay blessed.
😯💓😯💓 இன்னும்அப்படியே இருக்காங்க நம்ம 90s kids
பெப்சி உமா 💓 ilove u 💓
Even girls used to sight her la back then 🥰
Cant wait for her comeback🔥🔥
Antha kaalathu ulagam suttriya vaaliban vijayasarathi, best news reader ratna mam till now. Last but not least UMA... The diva of television. still her voice, tamizh pronounciation, dressing and the way she carry her. Really an inspiration
My god just got my childhood back 90’s king & queens🥺
Wow❤, Pepsi uma, unforgettable show really missed it,pls channel bring it back💜🙏🌹💐
Wow both 3 my favorite new reader and host ❤️❤️❤️
Ayyo Pepsi Uma ... 🥰🥰🥰🥰🥰 Paakumbothu udambu சிலிர்க்குது ..... Really happy this moment 😁😁😁😁
OMG she still so cute and charming happy to see her after many years she still looks the same wishing her a good comeback
Uma வின் famous punch,
Keep trying,
Keep on trying,
Better luck next time, ❤❤❤
It's true she is vera leval I like u mam😍
சிறு வயதுக்கு சென்று விட்டேன் அன்புடன் வாழ்த்துக்கள் பெப்சி உமா மேடம் வாழ்க வளமுடன்
Everyone praising Pepsi Uma but a reminder we missed Rathna best news reader too back then happy to see both in same stage❤❤
Real ah romba happy to c her smile and laughter back! She not some anchor she is really special with our memories! I like her so much
Wow after so long ..Nice to see her ..I never miss her program superb voice and she looks fabulous ....from Malaysia
I remember all of them especially Vijay Sarathy anna. I remember watching his show every Sunday (I think so) in the morning while eating my non-Veg breakfast. Those days were golden❤️
Rather late to recognise an icon like Pepsi Uma but it’s better late than never ❤much appreciated for recognising her. She is like a magnet able to attract so many people with her voice, style, saree and personality especially for being genuine 🧡💙💛🧡❤️💚🤍🖤🤎💖
Nostalgic Voice Pepsi Uma ❤
Whole video oru smile odave pathuttirunthen.. pepsi uma pesratha mattum kettutte irukkalam thonuthu
Still we can follow her way of politeness and dressing sense. Pepsi Uma is such a beautiful soul made out of gold.
அய்யய்யோ அய்யய்யோ நான் இப்ப ஏதாவது சொல்லியே ஆகனுமே ரொம்ப வருஷம் கழிச்சு ரம் ல பெப்ஸி மிக்ஸ் பன்னி குட்டி ஜபோத ( எ) நமக்கு❤
I am 80s kids , I like pepsi uma