சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே.. நெற்றியிலே நீரணிந்து நீல ஆடை தாங்கியே சுற்றிவந்து ஐயன் பதம் தேடினேன் அந்த சபரிமலை தன்னை நோக்கி ஓடினேன். சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus) பவக்கடலை கடந்து சென்று பரமனடி சேர்ந்திடவே தவக்கலமாம் துளசி மாலை தாங்கினேன் - இந்த தாரணியில் உன் புகழைப் பாடினேன். சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus) ஸ்வாமி திந்தக்கத்தோம் ஐயப்பா திந்தக்கத்தோம் ஐயப்பா திந்தக்கத்தோம் ஸ்வாமி திந்தக்கத்தோம் சரமெடுத்து தீர்த்தமாடி வேட்டையாடி கூட்டம் கூடி பேட்டையிலே துள்ளிவந்தேன் ஸ்வாமியே - பேரானந்தம் பேரானந்தம் ஸ்வாமியே… சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus) இருமுடியும் தாங்கிக் கொண்டு பெருவழியில் நடக்கையிலே கரிமலையில் கதறுகிறேன் ஐயனே காத்தருள வேண்டுகிறேன் மெய்யனே சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus) பாவனமாய் பம்பா தன்னில் பாலகனே உன்னைக் கண்டு பாட்டுப் பாட பாவ வினை போகுதே பக்தியோடு கை உனையே கூப்புதே சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus) ஆறு வாரம் நோன்பிருந்து ஆறு மூன்று படியேறி ஆரவாரம் கூட்டத்துக்கு நடுவிலே ஆனந்தமாய் தரிசனமும் காண்பேனே சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus)
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..
நெற்றியிலே நீரணிந்து நீல ஆடை தாங்கியே
சுற்றிவந்து ஐயன் பதம் தேடினேன்
அந்த சபரிமலை தன்னை நோக்கி ஓடினேன்.
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus)
பவக்கடலை கடந்து சென்று பரமனடி சேர்ந்திடவே
தவக்கலமாம் துளசி மாலை தாங்கினேன் - இந்த
தாரணியில் உன் புகழைப் பாடினேன்.
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus)
ஸ்வாமி திந்தக்கத்தோம் ஐயப்பா திந்தக்கத்தோம்
ஐயப்பா திந்தக்கத்தோம் ஸ்வாமி திந்தக்கத்தோம்
சரமெடுத்து தீர்த்தமாடி வேட்டையாடி கூட்டம் கூடி
பேட்டையிலே துள்ளிவந்தேன் ஸ்வாமியே -
பேரானந்தம் பேரானந்தம் ஸ்வாமியே…
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus)
இருமுடியும் தாங்கிக் கொண்டு பெருவழியில் நடக்கையிலே
கரிமலையில் கதறுகிறேன் ஐயனே
காத்தருள வேண்டுகிறேன் மெய்யனே
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus)
பாவனமாய் பம்பா தன்னில் பாலகனே உன்னைக் கண்டு
பாட்டுப் பாட பாவ வினை போகுதே
பக்தியோடு கை உனையே கூப்புதே
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus)
ஆறு வாரம் நோன்பிருந்து ஆறு மூன்று படியேறி
ஆரவாரம் கூட்டத்துக்கு நடுவிலே
ஆனந்தமாய் தரிசனமும் காண்பேனே
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus)
அருமையான பதிவு 👍🙏
@@rajasekarchandran1022 🙏🙏🙏
Swami patham Ayyappa patham....saranam
@@franklinc1956 sarva roga nivarana dhanvantira moorthiye saranam ayyappa 🙏🙏
Excellent Swami Sai kumaran
பழய பாடல்களில் சூப்பர் ஹிட் பாடல். அருமை
@@MettupalayamVasudevan swami saranam anna... Very true.. 🙏
Swami Saranam 🙏
Excellent song swamy saranam.
Sarva roga nivarana dhanvantira moorthiye saranam ayyappa 🙏🙏
Good one Saranam Ayyappa
Yes ayyappa... True.. 🙏
அருமை ஐயப்பா 🙏🙏👍👌🙏
Swami Saranam 🙏
Swamy saranam. Super tempo.
Swamiye saranam ayyappa 🙏
Excellent song as well good singing by our sai ayyappan
Yes Anna... 🙏🙏
Super song swamy saranam
Sarvamangala dhayaganey sharanam ayyappa 🙏🙏
OLD SONG MILAVUM ARUMAIYAKA IRUKIRADHU
Sarvam guru krupa 🙏
Super song. Swamiye saranam ayappa 🙏👍👌
🙏🙏 Sarva roga nivarana dhanvantira moorthiye saranam ayyappa 🙏
பழைய பாடல்களில் மிகவும் பிரபல்யம் ஆன பாடல்.அருமை..
பெரியாணை வட்டத்தை நினைவு படுத்தியது.
Comment from Vasudevan anna
🙏🙏🙏🙏
Evergreen Ayyappan song
Swami Saranam 🙏
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா
பாடல் அருமையாக இருக்கிறது மற்றும் விருவிருப்பாக படிருக்கிறார் திரு சாய் குமரன்
🙏🙏🙏
Very well sung. Swamy Saranam
🙏🙏🙏
மிக அருமை எல்லாம் வல்ல சபரி மலை ஐயப்பன் அருள் கிட்ட வேண்டுகிறேன் நன்றி
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சகல ஆரோக்கியமும் அமைதியும் கிடைக்க ஐயப்பனை பிரார்த்திக்கிறேன்
Swamy saranam super
Swami saranam ayyappa
👏👏🙏
🙏🙏🙏
Super
Ramakrishna hari
Swamy saranam.
🙏🙏🙏
Very good Sir,, Swamy Saranam
Swamiye saranam ayyappa
Beautiful song
Swami Saranam 🙏🙏🙏
Excellent swamy saranam
Swamiye saranam ayyappa 🙏
Excellent song
🙏🙏🙏🙏
Swami saranam super
Swamiye saranam ayyappa 🙏🙏🙏
Swamiye saranam iyyappa
Sarvamangala dhayagane saranam Ayyappa
Nice songs ji
🙏🙏🙏🙏
Super singer
👍🙏🙏🙏
❤
Swamiye saranam ayyappa 🙏🙏🙏
சாமி பாடல் வரிகள் comment la potunga sami
ஐயப்பா பாடல் வரிகளை விரைவில் வெளியிடுவோம்
பாலு அண்ணா சௌக்யமா இருக்குறீங்களா? அன்புடன் சிவகுமார் குரோம்பேட்டை சென்னை
Please send lyrics samy
Will post soon ayyappa 🙏
English lyrics?
Saranamappa Saranamayya Swamiye,
Varanamappa Varnamayya Swamiye
Netriyile neer anindhu neela Aadai thaangiye
sutri vandu ayyan paatham thedinen
Sabarimalai thannai nokki odinen
Bavakadalai kadanthu sendru paraman adi senthidave…
thavakolamam thulasi maalaithaangiye...
thaaraniyil un pagazhai paadinen
Swami Thinthakathom Iyyapan Thinthakathom -
Iyyapan Thinthakathom Swami Thinthakathom -
Endru Saram eduthu theerthamaadi vetayadi kootam koodi
pettayile thulli vandhen swamiye
Adhu peranandham peranandham Swamiye
Irumudiyum thaangikondu peruvazhyil nadakayile
Karimalaiyil katharugiren ayyane
Ennai kaathu arula vendikiren meiyane
Pavanamam pamba dhanil balagane unnai kandu
paatu paada paava vinai poguthe
Bhakthiyoda kai unnaiye koovuthe
Aaru varam nombirunthu aaru moondru padi yeri
aaravara kootathukku naduvile
Annandhamai dharisanamum kanbome
Plz send this total song lyrics in English plz.......
We are posting as comment to your view.. hope it helps 🙏🙏
Saranam Appaa Saranam Ayyaa Saamiyeh
Saranamappaa Saranam Ayyaa Saamiyeh. (Sa).
Netriyiley Neeranindhu Neela Aaadai Thaangiyeh
Sutri Vandhu Ayyan Paadham The(y)dinayn
Sabarimalai Thannai Nohkki Ohdinayn
Bavakkadaiai Kadandhu Sendru Paramanadi Sayrndhidave
Thavakkohlamaai Thulasimaalai Thaangginayn
Dharaniyil Un Pugazh Paadinen
Sarameduththu Theerththamaadi Peyttaiyaadi Koottam Koodi
Pettaiyiley Thulli Vandheyn Saamiyeh - Ayyappaa
Adhil peraanandham Peraanandham Sammiyeh. (Sa).
Irumudiyai Thaangikkondu Peruvazhiyeh Nadakkaiyileyh
Karimalaiyil Kadharugirayn Ayyane- Yennai
Kaaththarula Vayndugirayn Ayyane (Sa).
Paavanamaai Pambaadhanil Baalaganay Unaik Kandu
Paattu Paada Paavavinai pohgudhey - Ayyappaa
Bakthiyohdu Kai Unaiye Kooppudhay. (Sa).
Aaru Vaaram Nhonbirundhu Aarumoondu Padigalayri
Aaaravaarak Koottaththirku Naduvilay - Ayyappaa
Aanandhamaai Dharisanamum Kaanbaynay.
@@Dharmasastha thq swami
@@Shankar-1112 🙏🙏🙏
Mj
🙏🙏🙏🙏