மே-21, ஸ்ரீபெரும்புதூரில் என்ன நடந்தது? - Vikatan Exclusive | Rajiv Gandhi
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025
- சென்னை விமானநிலையத்துக்கு வந்து இறங்கினார் ராஜீவ் காந்தி. அங்கு நிருபர்களுக்கு அரை மணி நேரம் பேட்டி தந்தார். பின்னர், ஸ்ரீபெரும்புதூரில் நடக்கவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குப் புறப்பட்டார்.
ராஜீவின் கார் கிண்டியில் நேரு சிலை இருக்கும் கத்திப்பாரா அருகே காங்கிரஸ் தொண்டர்களால் வழிமறிக்கப்பட்டது. காரை விட்டு இறங்கி அவர்கள் தந்த மாலைகளை, கைத்தறி ஆடைகளை அன்போடு வாங்கிக்கொண்டார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் செல்லும் வழியில் நந்தம்பாக்கத்தில் தொண்டர்கள் மீண்டும் வழிமறிக்க, அங்கு இருந்த மைக்கில் “தமிழக மக்கள் என்னை இப்படி அன்போடு வரவேற்பதற்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எல்லாம் மத்தியிலும் மாநிலத்திலும் நல்ல அரசு அமைய கைச் சின்னத்திலும், இரட்டை இலைச் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
என் இன மக்களுக்கு துரோகம் செய்தால் நான் அவர்களுக்காக ஆயிரம் செய்வேன் 🎉 சோழன் தேசத்து தமிழன்🎉❤
ஈழத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர் விஞ்ஞான பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள்
ஈழத் தமிழர்கள் அதிகம் கொன்ற பாவம்
ஈழத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர் விஞ்ஞான பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள்
இந்த செய்தியை நான் கேட்கும் போது எனக்கு வயது நான்கு.இப்போது இதை நினைத்தால் மனது மிகவும் கொடுமையானது.ஒரு தலைவருக்கு இந்த நிலமையா
இதே கொலை ஏன் நடந்தது என்று தெரிந்து கொண்டால் இந்த கொலை சந்தோசத்தை தரும்
I was seven years at that time
He's not a good leader
@@viswanathan7587 அப்படியா ஏன்நடந்தது ப்ஸிஸ் தெரிந்தால் சொல்லுங்கள் எனக்கும் தெரியாது நானும் சிறுவயாதாக த்தான் இருந்ததால் தெரியவில்லை ப்ஸிஸ்
@@சந்தியா-வ6ல அது பெரிய வரலாறுஒரு வரியில் சொல்ல முடியாது மேதகு பிரபாகரனை தெரிந்திருக்கக வேண்டும்
உயிர் வழி ஒன்றுதான் ஈழத் தமிழர்கள் என்றாலும் ராஜீவ் காந்தி என்றாலும்
@Saran Tamil மறக்க முடியாதது மன்னிக்க முடியாதது கூட
P
@@dharmalingam9362?
ஐயா.... என் வயது....40... இன்றுதான்... முதன் முறையாக.... இந்த சம்பவத்தைக் கேட்கிறேன்.... சுமார்...1...மணி நேரம் நான்.... அழுது விட்டேன்....ராஜூவ்.... அன்பு உள்ளம் கொண்ட ஒரு....மணித.... கடவுள்.... என்று.... எனது.... அம்மா.... சொல்வார்கள்......
Poda punda
எருது புண் காகம் அறியுமா காலம் பதில் சொல்லும் சொல்லிக் கொண்டிருக்கிறது
@@kinggamer0925😊😊
@@kinggamer0925poda gomala
dai ivanala ஒரு இனம் alinchudu
தமிழ் நாட்டில் இது போன்ற ஒரு நிகழ்வு மிகவும் அருவருப்பாக உள்ளது. டி. போஸ்
இளம் தலைவர் ராஜுவ் காந்தி......... அன்றே டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கியவர்............ உண்மையாக பாரதத் தாயை நேசித்தவர்.......
If you think BJP and congress are in way different then i pity you. In no way do i support violence but i cannot also allow such misinformation to be spread. Both congress and BJP are regressive ideological group.
Both are right wing, both approach economy in top down model, both believe in one India and they use whatever means to achieve this(language, religion, violence, dictatorial rule...), both do not believe in secularism, both party has heavy disagreement in reparation for community of pseudo slaves of caste era. The likes of Ambedkar, Periyar and justice party members have to literally twist congress arm into making them accept at least reservation into constitution.
The result of congress rule in North is why people there still believe in broken trickle down system system and w.o a ounce of same they would waste no breath to call our social welfare policy as freebies. The same policies which lead our society development and control wealth and growth gap among different communities. Congress had infused a dangerous ideology in the minds of people in North, the result of which is these people's acceptance of BJP.
😭😭
😂😂
Dai dhurogi
@@danapaldhana2111 6
அருமை தலைவர் ராஜுவ்காந்தி இல்லாததால் இந்திய நாட்டின் வளர்ச்சி குன்றி இந்தியா அல்லோல பட்டுக் கொண்டிருக்கிறது இயற்கைதான் இதற்கு தீர்வு காண வேண்டும் உண்மை ஒரு நாள் மனசாட்சி உள்ள மனிதர்களிடமிருந்து இந்திய நாட்டு மக்களுக்கு தெரியவரும் 🙏🙏🙏
I😅
@BalaSupramaniyam-njqqqqq❤qqqqq
4j 3:08 y
நீயும் அவருடன் சேந்துவிடு
திருராஜீவ் அவர்கள் இருந்திருந்தால் மோடிபோன்றகேடிகள் அடையாளம் தெரியாமல்போயிருப்பார்கள்.
Chiii
ஈழ தமிழர்களின் பாவம் இவனை கொன்றது
ராஜீவின் பாவமும், பல தமிழர்கள் பாவமும், காத்தான்குடி பாவமும், யாழ்பான பாவமும் பிரபாகரனை குடும்பதோடு அழித்தது…
ஆக இங்கு யாருக்கு தான் வெற்றி
நீதமான முறையில் அரசியலில் போராடி இடம் வாங்கி தமிழர்களை இலங்கையில் உயர்த்தி இருந்தால் இலங்கை தமிழர்களும் உயர்ந்திருப்பார்கள் இலங்கையும் உயர்ந்து இருக்கும்
குறுக்கு வழி என்றுமள வெற்றி தராது
💯💯💯
Hlo@@malagumari2200
ராஜிவ் இறந்த போது நான் சிறு பிள்ளை அவர்நம் இரத்த பந்தம் அவர் புகைப்படங்களை பார்க்கும்போது😭தான்வருகிறது
ராஜீவின் படைகளால் ஈழத்தில் கொல்லப்பட்டவர்களின் படங்களைப் பார்க்கவில்லையா?
தமிழகம்தான் பொருப்பு!
என்றும் அபச்சொல்!
சரி மிக்க நன்றி
ஈழத் தமிழ் மக்கள் பாவம்
ஈழத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர் விஞ்ஞான பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள்
இது தான் இவர்கள் இலங்கைய நாசம் செய்து அதில் இன்பம் கண்டவர்கள்
M
தவறு.உதவி செய்ய போய் வந்த கொடுமை .
@@RSCSUVALAKSHMIG😅
0
😊@@ben10fan59
தவறு.இலங்கை பிரச்சினைகள் நடந்த போது இந்தியா இடத்தில் உதவி கேட்டார்கள்.ஆகவே தான் இந்திய அமைதிப் படை அங்கே சென்றது.விடுதலைப்புலிகளை சமாளிக்க பயன்படுத்தி கொண்டார்கள் இலங்கை.
,,,சிரி பெரும்புதூர் சம்பவம் நடந்த அந்த இடத்துக்கு சென்றாலே நம்மை அறியாமல் வேதனை மனதை கவ்வுகிறது நம் நாட்டு நவீன சிற்பியை இழந்தோம் அன்றைய பாதுகாப்பு துறைச் செயலாளரை இந்திய அரசு விசாரிக்காமல் விட்டது ஏன்
I support for srilankan Tamils as a TAMILIAN
But not for these terror attacks as a HUMAN..
Broo
Do u know one think.
Always Indian leaders keep any one arms with them that was bombed ... it's one of the protocol after indraGandhi murder
If u know NIA member plz ask them... 12:08
👏👏 Well said bro. Me too the same
ஒரு தலைவர் ஓர் இடத்திற்கு வருகிறார்கள் என்றால் பொறுப்பு மக்களுக்கு உண்டு
பபூன் காவல் துறையை மீறி ஒன்றுமில்லாத மக்களால் என்ன செய்து விட முடியும் ?
பழநி பாபா -- "ராஜீவ் காந்தி டெல்லியிலிருந்து வரும்போதே இடுப்பில் வெடிகுண்டு கட்டிக்கொண்டுதான் வந்தார் !! தனக்கு தெரியும் தான் பிறரால் அழிக்கப்படுவோம் என்று !! அதனால் அவரே அதற்கு தயாரானார் !! தமிழகத்தில் புலிகளே இல்லை !! காட்டில் கூட புலி இல்லை !! எனவே புலிகள் கொன்றிருக்க நியாயம் இல்லை !! இவரே வெடிகுண்டை இயக்கி அதில் பலியானார் ! இதான் உண்மை !"
11
இரட்டை இலை கூட கூட்டணி வெச்சிருந்து அம்மா க்கு ஆதரவா பேசிருக்கார்.... ஆனா கூட்டத்துக்கு அம்மா வரல....
நாளைக்குதான்ஆம்மாவருவாரு
@@sudalais43 இல்லை அங்கே அதே மேடையில் பேசுவதாக இருந்தது.
Pl@@sudalais43
@@narasimhana9507 1
ராஜீவ் மரணத்தின் போது எந்த ஒரு முக்கியபிரமுகரும் இறந்ததாக தகவல் இல்லை. இங்குதான் சந்தேகம்.
செத்தோன பாதுகாப்பு ரொம்ப தேவை
ராஜிவ் மட்டும் தான் மனிதரா? ராஜீவின் அமைதிப்படையால் கொடூரமாக கொல்லப்பட்ட எந்தப் பாவமும் அறியாத 8000 கும் மேற்பட்ட தமிழ் சொந்தங்கள் & கற்பழிக்கப்பட்ட 2000 வரையிலான தமிழ் அப்பாவி பெண்களுக்கும் இது போல் தானே துயரமான கதைகள் இருக்கும்?
ராஜிவ் யாழ்ப்பாணத்தில 13 age தமிழ் பெண்ண இந்தியா ராணுவோம் கற்பழிச்சு கொன்ற போது எதற்க்காக ipkf army ஐ இலங்கைக்கு அனுப்புனமோ அதற்கான வேலை சரியா செய்துன்னு சொன்ன தமிழர்க்கு ஏற்பட்ட மாதிரி மத்த மக்களுக்கு ஏற்பட்ட அவங்க ஒற்றுமையை இருப்பாங்க ஆனா மனக்கேட்ட தமிழன் எதிரிக்கு ஆதரவா இருக்கா
மீண்டும் மீண்டும் ஞபகபடுத்தாதீர். வாழ்வின் வேதனை மிகுந்த நாள்.
எனக்கு வாழ்வில் மிக மகிழ்ச்சியான நாள்
@@KalyaMoorthiஏன்
@@pushpaleelaisaac8409 ஏன் உங்களுக்கு தெரியாத
@@KalyaMoorthi மற்றவரது இறப்பில் இன்பம் காண்பது என்பது மனித நேயம் அல்ல.
@@pushpaleelaisaac8409 அப்ப என் ரத்த உறவுகள் இரண்டு லட்சம் பேர் இறந்தார்களே அது உங்களுக்கு இன்பமா.......
91 காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் பெரிதாக வளரவில்லை ஊருக்கு ஒரு போன் இணைப்பு இருந்தால் பெரிய விஷயம் ஆகாசவாணி செய்திகள் தான் ராஜீவ் காந்தி இறந்த பொழுது எனக்கு சரியாக வயது இருபத்தி ஒன்னு ஜூனியர் விகடன் பத்திரிக்கை ரசிகன் நான் அதில் வரும் படங்களை பார்த்து அழுத ஞாபகம் இன்னும் என் மனதில் இருக்கிறது கும்பகோணம் மீனாட்சி தியேட்டரில் நாட்டை திருடாதே ஜனகராஜ் படம் பார்த்துக்கொண்டிருந்தேன் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்ன விவரம் என்று தெரியவில்லை போலீசார் அணிவகுத்து சென்றனர் சரியாக ஒரு மணிக்குத்தான் தகவல் தெரிந்தது நடந்தே ஊருக்கு சுவாமிமலை சென்ற அனுபவம் இருக்கிறது சொல்லனா துயரம்
அவர் பாதுகாப்புக்காக வைத்திருந்த ஒரு சிறிய கை கொண்டு வைடித்ததனால் அவர் இறந்தார்
எழுவர் விடுதலை வேண்டும் நீண்ட கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் 👍
1991மே 21... ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட ஒண்ணரை மணி நேரத்திற்கு முன்னால் துறைமுக ஐ.என்.டி.யு.சி சங்கத்தை சேர்ந்த 10 பேர்மேடைஅருகே நின்றிருந்ததோம்...மேடையில் தா.பாண்டியன் ..மூப்பனார்...வாழப்பாடீயார் உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் குவிந்திருந்தார்கள்...ராஜிவ் காந்தி தமிழில் வணக்கம் என்று பேசத்தொடங்கினார்.நிறைவாக G.காளன் போன்றஎளிமையான தலைவர்கள் அரசியலுக்குவரவேண்டும்.. காளன் கட்டாயம் வெற்றி பெறுவார் அடுத்தமுறை வரும் போதுஅவரை M. L. A ஆகப்பார்க்கவேண்டும்...என்றுஆங்கிலத்தில் பேசியவர் தமிழில் கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று சொன்ன ராஜிவ் தளபதி காளன் அவர்களின்கையை பற்றி உயர்த்தி காட்டி போது கடலென திரண்ட மக்களள் கூட்டம் எழுப்பிய கரவொலி போரூர் ரவுண்டாணாவையே திணறடித்த காட்சியை கண்ணால் கண்ட நாங்கள் சிலிர்த்துப் போனோம்..ஆனால்நாங்கள் வீடு வந்து சேர்வதற்குள் கேட்ட ராஜீவ் மரணச்செய்தி எங்களை நிலைகுலையச்செய்து விட்டது....காஷ்மீர் ரரோஜாவைப்போன்ற நிறம்....ஒரு இளஞ்ஞனைப்போல மேடையில் ஏறிய அழகு...தனக்கு அணிவித்த சால்வைகளையும் மக்களை நோக்கி வீசி ஒரு குழந்தையைப்போல குதூகலித்த பிள்ளை மனம்... அத்தனையும் நேரில் கண்ணால் கண்ட நொடிகள்......மறக்கமுடியாத. துயரநினைவுகள்.....!
திமுக -வை அன்றே கணித்த ராஜிவ் காந்தி
அப்போது அதிமுக கூட்டணி
நல்ல மனிதனை இழந்துவிட்டோம், அதுவும் வந்தாரை வாழ வைக்கும் நாட்டில், எப்போதும் இந்த கரை தமிழகத்தை விட்டு செல்லாது.... பாதுகாப்பு என்னதான் இருந்தாலும் மனிதனுடைய வாழ்வின் காலம் எவ்வளவோ அதைத்தாண்டி ஒரு நொடி கூட உயிர் இருக்காது...
😊😊😊
நாட்டின் பொருளாதார மற்றும் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வித்திட்ட மாபெரும் தலைவர் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை நாடு முழுவதும் அமல் படுத்திய தலைவர் அவரின் மரணத்தை என்னால் இன்றும் ஏற்க முடியவில்லை ஆனால் இலங்கை விஷயத்தில் அவர் செய்தது ஒன்று நடந்தது ஒன்று
குறைப் பிரசவத்தில், அரசியல்வாதியாக ஆனதால், எண்ணிலடங்கா, சவங்களைப் பிரசவித்து, சவமாகிப் போன, மடை மனிதர்!
அவர் நன்மை நடக்கும் என்று அமைதிப்படையை
இலங்கைக்கு அனுப்பினார்
ஆனால் சென்றவர்கள்
இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து கொண்டு
அதிரடிப்படை ஆனார்கள்
தமிழர்களைக் கொன்று குவித்தார்கள்
கடைசியில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் குடிமக்கள்
பிறகு ராஜீவ் காந்தி
அவர்கள் தமிழ்நாடு வரும் பொழுது
இங்கு ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார்
அப்போது அவரை வரவேற்க
ஜெயலலிதா அம்மையார்
வாழப்பாடி ராமமூர்த்தி
மூப்பனார்
மற்றும் பல தலைவர்கள்
எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை
இலங்கையில் அமைதி கிடைக்கும் என்று நினைத்த அமைதிப்படையை அனுப்பியது
தவறாய் முடிந்தது
இங்கு தமிழகத்தில்
தேர்தல் சமயத்தில் வந்து ஆதரவு
தெரிவிக்க வந்தார் அதுவும் தவறாக முடிந்தது
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று
இங்கு எல்லாம் புரியாத புதிர் ஆனது ஜெயிலில் இருக்கும் அந்த 7 பேரும்
விடுதலையும் கேள்விக்குறியாக
இருக்கிறது
என்ன செய்வது எல்லாம் அரசியல்
U r ryt
அந்த கூட்டத்துக்கு ஏன் ஜெயலலிதா வரவில்லை ராஜுவ் வரும் போது கட்சி பணம் என்ன ஆனது ஏன் அங்கே இருந்த வாழைபாடி முப்பனார் மற்றும் பல தலைவர்களுக்கு ஒண்றும் ஆகதது ஏன் எல்லாம் சூழ்சி
எனக்கும் அதே சந்தேகம் ஜெ ஏன் அங்கு வரவில்லை 🔥
வராததற்கு காரணம் இந்த படுகொலை நடக்கும் என்று எல்லா காங்கிரஸ் முக்கிய பிரமுகர்ளுக்கும் தெரியும் செய்ததே அவர்கள்தானே.பாவம்நம்விடுதலைபுலிகள் மீது பலியை சுமத்தி விட்டார்கள்.
@@bharathikkanalk7867 ltte saiyalana antha thanu ltte kariku anga enna vela ethuku ava malai potu kundu vedika sainja.
@@Arun-lj1ye அடேபுண்டைவாயேஅப்போதுஆட்சியில்இருந்தகருணாநிதிதான்வந்துஇருக்கவேண்டும்.
அவர் ஏதற்க்கு வரணும்
இதே போல் தானே என் தமிழ் மக்கள் ஶ்ரீலங்கா வில் கொல்லப்பட்டார்கள்
அந்த பாவம் தான் உங்கள் நாடு இப்படி நாசமாப் போயிடுச்சு.. இன்னும் நிறைய நாசமாவீங்க...
Nee ennada sollavarra
aet 12:08 @@sekarb5434
Yes 💯❤
இந்தசம்ப்வம்முடிந்த பின்பு ஒழுங்காஇருந்த தமிழ் மொழிக்கும். தமிழ்நாட்டுமக்கள்க்கு மீது நம்பிக்கை இழ்ந்துவிட்டது. இன்றுமாட்றம் வந்துஉள்ளது.
மூப்பனார் வாழப்பாடி ஜெயந்தி நடராஜன் மரகதம் சந்திரசேகர் ஏன் ஒரு காங்கிரஸ்காரர் கூட அந்த வெடிவிபத்தில் சாகல யாராவது கேட்டீர்களா மூப்பனாருக்கு தெரியுமா எங்க வெடிகுண்டு வைக்கப் போறாங்க என்று காங்கிரஸ் காரனுக்கு தெரியுமா?? எல்லாரும் நகர்ந்து விட்டார்கள்?? ராஜீவ் காந்தி மட்டும் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் உயிரிழந்து விட்டனர்???
இந்த சம்பவம் நடக்கிறப்போ நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அப்போ ஊர்ல திருவிழா நிப்பாட்டிட்டாங்க எங்க பாத்தாலும் அழுகுறல் அப்போ டிவி எல்லாம் கிடையாது ஒரே ஒரு வீட்ல இருந்துச்சு அங்க எல்லாரும் நின்னு டிவியை பார்த்துட்டு இருந்தோம்
பாவம் மிகச் சிறந்த ஒரு தலைவரும் நல்ல மாமனிதரையும் நம் நாடு இழந்தது. மீசையில் மண் ஒட்டக்கூடாது என நினைக்கும் நமது சிறப்பான காவல்துறையினர் ஏனோ பெரும் தலைவர்களின் மரணங்களில் புலனாய்வை சரிவர செய்யாமல் எட்டாக் கணியாக கோட்டை விடுகிறார்கள் என்பது உலக ரகசியங்களில் இது எட்டாவது அதிசயமாகும்.
நண்பரே நாம் தமிழர் இவர் பாவம் என்றால் இலங்கையில் உள்ள நம் தமிழ் மக்கள் எப்படி
Super perfect assasination⚡⚡👏👏👏
Makal savu unaku kanuku tariyada
@@ilanthiraiyantamilan2048 enna pandrathu nadanthu pochu
@@MRGAMING-ty6ww srilanka tamilarum nama tamil inamdane ivanda usiru maduma usiru avarkaluku usiru ilaya ivan seida pilaiyala srilanka tamilaruku evalavu kasdam
1991 ல் அதிமுக பிரமாண்ட வெற்றி பெற காரணம் ராஜிவ் காந்தி தான்.............
Yes 100persent
100000% TRUE
💯
ADMK துளிர்த்ததற்கும் A1 முதல்வர் ஆவதற்கும் ராஜிவின் உயிர்தாகம் தான் காரணம்
@@Arun-lj1ye yes
ராஜிவ் காந்தி இலங்கைக்கு அனுபிய ராணுவம் இலங்கை யில் உள்ள ஈழத் தமிழர்களை கொன்றது. தமிழ் பெண்களை கற்பழிப்பு செய்தது 😭😭😭💔💔💔..
🐯🐯🐯💪💔💔💔💔💔💯💯💯💯
Then you rape the wife, sister, daughter and mother of those soldiers
சரி
Adungale ellam theeviravadigal adungala karpazhichangalama nalla kadai
@@saraswathimoorthy adeiye vesa neeyum tamil avangalum tamil theviravathinu solra paithiyam
Nanga srilanka eangaluku theriyatha Unga Indian army seitha kuthu
Sappa.......
Athukuthan rajiva podu thallinanga
அந்த துயர நாளை ஏன் மீண்டும் நினைவூட்டினாய்😢 தீவிரவாதிகள் செயலால் தமிழ் நாடு மீளா அவமானத்தை சுமக்கிறது😢
Nai...
Urimaikkaka poradurvan theeviravathiya singhalan thana nee
அவனால எத்தனை அப்பாவி மக்கள் இறந்தாங்க 13 வயது தமிழ் பெண்ணை இந்தியா ராணுவம் rape பண்ணி கொன்ற போது இந்தியா ராணுவம் தான் பணியை சரியாக செய்துன்னு சொன்ன செத்த உடனே தியாகி ஆயிட்டான்
செய்வித்தவர்கள் பாதுகாப்பாக வெளியே பாவப்பட்டவர்கள் உள்ளே" நீங்கள் உண்மையான குற்றவாளியை வெளிப்படுத்துங்கள் உங்கள் பணியை நேர்மையாகவும் மனிதநேனத்துடன் பதிவிறக்கம் செய்யுங்கள் நன்றி "
L
L
L
Lol. Mlmlllllllll
Ll"
Rajiv Gandhi irundhurundha India ippo evlo vo vishyathula develop aayirukum . One of the great prime minister rajiv gandhi
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் கிரேட் எஸ்கேப்
திருச்சி வேலுச்சாமி அவர்களின் கேள்விக்கு இதுவரை பதில் இல்லை?
அவன்ஓர்அரைப்பயித்தியம்
எனது தேச தலைவனை கொன்ற தீவிரவாத கும்பல் கரு அருக்கப்பட்டு விட்டது!
Adasuni
ஒரு இனம்அழிய துணைபோனவன்
ஒரு தேசத்தை துண்டாட புறப்பட்ட தீவிரவாத இயக்கத்தை ஆதரிக்கும் இனங்களும் அழிவுகளை சந்தித்து தான் தீரும்!
IPKF 1987-1990 இப்படி GOOGLE இல் தேடிபார்கவும் உண்மை தெரியும் .
Google
True
Aama
Ipkf 32 மத பிரச்னை காரணம் 1165
வீரர்கள் 5000
இலங்கை வீரர் கொள் பட்டனர் இந்திய அரசாங்கம் செலவு 10*மில்லியன் டாலர் ருக்கும் அதிகம் செலவு
ராஜிவ் ipkf வீரர் அகடற மருது விட்டார் இருப்பேன்னும் 1989 நாடாளுமன்ற தேர்தல் பாடு தோல்வி அடைந்து விபிசிங் பதவி எட்ரார் ipkf வீரர் கலை திரும்ப பெற்றர் அவர் கடைசி கப்பல் 24மார்ச் 1990அன்று இலங்கை இருந்து புறப்பட்டு விட்டது இது கூகுளை பார்த்து எழுதி உளேன் ஜெய் ஹிந்து i லவ் இந்தியா
உலகளவில் அன்பிற்கும் அமைதிக்கும் இரக்கத்திற்க்கும் பெயர் போனவர்கள் தமிழர்கள்,ஒரு நாட்டின் பிரதமரை, வெடி வைத்து தூள் தூளாக்கிய இச்சம்பவம் தமிழனுக்குப் பெரும் தலைக்குனிவு. 30 ஆண்டுகளாகியும் ஏன் இன்னும் வீடியோ வெளியிடப்படவில்லை??? babu madurai
இதற்கு மூலகாரணம் தமிழர்கள் அல்ல
@@madhumaddy3834 கி.வீரமணி --- "பார்ப்பனர் சதி !! பார்ப்பனர் தான் தனு போல வேடமணிந்து குண்டு கட்டி வந்தனர் !! பார்ப்பனர் தான் அதை தயாரித்தனர் !! விடுதலைப்புலிகள் தமிழர் இல்லை !! பார்ப்பனர்கள் !! பிரபாகரன் பார்ப்பனர் தான் !! காரணம் அவரது பெயரே சமஸ்கிருத பெயர் தானே ? "
Tamil Nadu happy seeman 🐯
😮
இந்த ராஜீவ் காந்தி கொலை பண்ணுனது ஒன்னும் தப்பே இல்லை சரியானது
இவர் ஒருவர் இறந்தற்கு.150.000 தமிழ் மக்களை கொண்றார் சோனியாகாந்தி காங்கிரஸ் கட்சி ஒன்று தமிழ்நாட்டில் இருக்காது.ஈழ தமிழர் சாபம்
நீ பற்றவைத்த 🔥 ஒன்று....
இதுக்கு பிரபாகரன் காரணமாக இருக்க மாட்டார். இதன் பின்விளைவுகள் பற்றி அவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்
@@MohanRaja-ty3er ஸஹீஹ் பிரபாகரன் துன்பியல் சம்பவம் என்றார்
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை..✊💪நெருப்பு விதை ஆனால் நெருப்பே பயிராகும் இனத்தின் விடுதலையை எமக்குஉயிராகும்..💪💪 நாம் தமிழர் ✊✊ காத்திரு பகையே களத்தில் சந்திப்போம்..💪💪
ஈழ பெண்கள் கற்பழிப்பு
2.ஈழ குழந்தைகள் வரிசையாக கொன்று குவிப்பு
3.ஈழ ராணுவம் முற்றிலும் சிதறடித்து
4.பிரபாகரன் கொல்லப்பட்டு மண்டையோடு இரண்டாய் பிளப்பு
5.பிரபாகரன் மகள் கற்பழிப்பு
6.பிரபாகரன் மகன் கொடூர கொலை
7.ஈழ அடிச்சுவடே இல்லாமல் போனது
ராஜிவ்கந்தி படுகொலையின் விளைவுகள் 😭😲😇🤭
@@samsonreeju2532 correct
Rajiv pannuna ore thappu indian army ah srilanka ku anupunathu nam enathai alikka naame Karanam athan prathipalipputha intha padukolai history ah parunga brother appa puriyum evarnalatha neraya penkal suraiyada paddanga Namma indian armyyala
@@sangeesarathi oh apdiya ltte yethqna appavi podhumakkalai bomb blast pani savadichanga nu poi paru ya aprom pesu seekiya veerargal pana thappuku enga pm ah savadichitanunga thurogigal ltte terrorists 😡😡😡😡 ltte porali ngra muttalgale yentha oorulada unmayana porali freedom fighters manithavedigundu moolama podhumakkalai kolluvan ? Think panungada idhaye than Muslim terrorists panranga avangala mattum terrorists ngrom yen ltte ku muttukudukanum ? Sl army and ltte rendume kedukettadhu
@@samsonreeju2532 i
ஜெயலலிதா வுக்கும் தெரியும் வாழப் படிக்கும் தெரியும் ஏன் இந்த கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்க வெள்ளை
Because of Sonia jaya ego clash
ஏன் கருனாநிதிக்கு ராஜீவ் கொலைசெய்யபடப்போகிறார் என்று இரண்டுநாளைக்கு முன்னாடியே தெரியுமே அதுக்கு என்னடா சொல்லப்போற
புலி🔥🔥🔥🔥
அப்போது காங்கிரஸின் கூட்டணி கட்சியாக அதிமுக இருந்தது.. திமுக ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.. காங்கிரஸின் கூட்டணி கட்சி என்பதால் ஜெயலலிதா அங்கே வந்திருக்க வேண்டும் ஆனால் ஜெயலலிதாவுக்கு முன்கூட்டியே இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது அதனால் தான் ஜெயலலிதா வரவில்லை
என்னுயிரே ராஜுவ்காந்தி😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
captain Prabhakaran from srilanka
@@vigneshkarthikmedia3088 i am from srilanka
நீயும் சாவவோண்டியதுதானே
Our great leader Rajiv Gandhi ji
We miss you lot
Kuthi😂
😂
Murugan , Nalini, Daanu, and Sivarasan are Responsible
Last two letter
Male... an
Female... nu... ni
Bro..avangala thiyagigal nu ivanunga solvaanunva 😅
@@arunvikrama avanga senjathu thappu dan....but rajeev mattum enna nallavana......study about ipkf attrocities to srilankan tamils
யார் கொன்றனர் என்பதை நீங்கள் சொல்லாவிட்டாலும்
உண்மை எது என்பதை உலகம் அறியாதா என்னே...?
மூப்பனார். ...
ஜெயந்தி நடராஜன். ...
வாழப்பாடி ராம மூர்த்தி...
திண்டிவனம் ராமமூர்த்தி.....
மரகதம் சந்திர சேகரன்.....
இவர்களெல்லாம் மேடையில் இல்லை ஏன்....
They are all know what's going to happening
கண் முன்னே.கொண்டு வந்ததற்கு .மிக்க .நன்றி
இதை போல காட்சியை போடதீர்கள் தாங்கி கொள்ள முடியவில்ல அவர் புகழ் என்றென்றும் வாழக
Sad, unforgettable😨💣😧.. ..👀😭👣narrated well by the speak-over voice! Aum Shanti...✍☁🙏
6h6h6l 6 666h0😢 ❤❤❤❤❤
எத்தனை ஈழ தமிழர்கள் மார்பில் குண்டு துளைக்க வைத்தவன். தன் உடம்பை வெடிகுண்டு துளைத்த வேதனை புரிந்து இருக்கும்.
100%100
நம் நாடு இத்தனை சோதனை அனுபவிக்க இந்த மாமனிதனை கொன்றது ஒன்றே காரணம்,தமிழகத்தின் வரலாற்று தலை குனிவு இந்த மாமனிதன் மறைவு
அப்படியா
@@danapaldhana2111 உண்மை சகோ
@@jesurajts3540 எந்த உண்னை
இந்தியபடைகள் தமிழீழ பகுதியி அப்பாவி மனிதர்களையும் பென்களை கற்பழித்த கொன்ற உண்மையா
இராசீவைக் கொன்ற உண்மை குற்றவாழி வெளியே. பழி சுமந்து இனம் அழிந்ததை காணாக் குருடர்கள் இருக்கும் இழிநிலை.அவமானத்தின் அடையாளம்.
மாமனிதன் இல்லை இவன் ஒரு மாமா மனிதன் இவன் கொள்ள பட வேண்டியவனே இந்திய ராணுவம் இலங்கை சென்று அங்கே கொடுமைகள் நடக்கும் பொழுதுதே கொன்று இருந்தால் எம் இனத்தில் 15000 பேர் கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள் இவன் ஒரு ஈன பிறவி இவன் தாத்தன் வெள்ளையனுக்கு மாமா வேளை பார்த்ததால் மாமா என்று இன்றலவும் அழைக்கப்படுகிறார் இவன் இலங்கைக்கு மாமா வேளை பார்த்ததால் தமிழன் போட்டான் அவ்வளவு தான் ஆனால் புலிகள் போடவில்லை இவனை
பிரதமராக இருந்து இப்படி ஒரு நிலமையா இப்போது நினைத்தாலும் வேதனையாக இருக்கிறது
He’s not p m. p m candidate (🐅🏹🐟)
@@aarondavid5833 தலைமுறை தலைவரை இழந்தோம் இது நாட்டுக்கு கேடு..அதைத்தான் இப்போது அனுபவித்து வருகிறோம்
ஜெ அம்மாவின் நிலையும் இப்படி தான்.
Oru talIvarukku paadukaappu kodukkapattadaa.? YAAZEER ARAFATH EPPODO RED ALLERT KODUTHAAR ALLAVAA?
.
சோனியாவையும் பிரியங்காவையும் நினைக்கும்போது கண்களில் கண்ணீர்தான் வழிகிறது. இதற்கு சம்மந்தப்பட்ட யாரும் நல்லாவே இருக்க முடியாது.
இலங்கை தமிழர்களுக்கு செய்த பாவம் சோனியா குடும்பத்தை நல்லா இருக்க மாட்டார்
சோனியாவுக்கு தெரியும்
பிரபாகரன் இறப்பு தமிழ் மக்கள் கண்களில் கண்ணீரோடு இருக்கிறோம்
Yes bro.. oru magaloda vethanai puriyuthu... Bcoz nenga rajiv ku piranthathu enna thavira yaarukum theriyathu...
இந்த மாதரி எத்தனை அவலம் ஈழத்தில் நடந்தது அதை இவா் கேட்பாா் சொல் கேட்டு அனுப்பி அமைதிபடை செய்த அட்டூயம் அதனுடைய வெளிப்பாடு தான் இந்த சம்பவம்
ஈழத்தில் தமிழ்மக்களை கொன்றவர்க்கு. இந்த தண்டனை குறைவு
😌ama bro
Poda punda
Ltte terrorists
ராஜீவ் ராஜீவ் காந்தி கொலை செய்த நளினி ஏழு பேருக்கும் எப்படி? நளினி பொண்ணு டாக்டர் பாடியது அமெரிக்காவில் எப்படி அவருக்கு எப்படி பணம் வந்தது சோதனை நல்ல முயற்சி செய்ய முடியாது செய்தால் அவன் அண்ணா இருக்க முடியாது ராஜீவ் காந்தி கொலை செய்த அவர்களை பூக்கிலிட வேண்டும் ஏன் விடுதலை செய்தார்கள் எப்படி அவர்களை எப்படி போனாரு பணம் இருக்கிற இதுதான் இந்தியா
Yes bro
ராஜீவ்காந்தி கூட மேடையில் எந்த தலைவரும் இல்லை.யாரும் இறக்கவில்லை.
ஐயா மே 18 என்ன நடந்தது ??
நல்ல மனிதர் ராஜொககந்தி
காங்கிரசாரே காரணம்...திமுக முதியவரின் சூட்சி
திமுக வை பற்றி பேச எவனுக்கும் உரிமையில்லை
குமுட்டை அவர் அம்மா தான் திட்டம் போட்டு அவரை கொலை pannuna வரலாறு தெரியாம பேசாத அந்த கூட்டத்துக்கு என் அம்மா வருல
நண்பர்களே அனைவரும் யோசிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இரட்டை இலைக்கு தானே ஓட்டு கேட்க வந்தாரு அப்படி எப்படி ஏன் வந்து இறந்திருப்பார் அம்மா அம்மா என்று எல்லாரும் சொல்றாங்களே இந்த அம்மா ஏன் வந்து அந்த அந்த மீட்டிங்கு வரல பாருங்க மீட்டிங்கில் வரல தமிழனா இருந்தா தமிழ்ச்சியா இருந்தா இந்த விஷயத்தை யோசிச்சு பாருங்க யோசிச்சு பாருங்க வாழ்க தமிழ்
வாழப்பாடி ராமமூர்த்தி உடனே தொடர்பு கொள்ள இயலவில்லை தி ஹிந்து 22 05 1991.இங்கே வாழப்பாடி மேடையில் இருந்த தாக சொல்வது பொருத்தமான தாக இல்லை.
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
What is his name? = Revelation 22:4
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
And they shall see his face; and his name shall be in their foreheads.
Hosea 2:16
அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
Revelation 5:11; 22:19;
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book♦
பாசத்தலைவர் ராஜீவ் காந்தி புகழ் ஓங்குக 💐🙏
நிச்சயமாக க ஜி
ராஜீவ் தமிழ்மாநில இந்தியர்களை மிகவும் நேசித்தார்.
ராஜிவ் வைகொன்ற கூட்டம் இன்று கூட்டணி ராகுல் சோனியா வெட்கமில்லை. காங்கிரஸ்காரர்களுக்கு
ஆம் அங்கேயும் சதிசெய்தது
ராஜீவ் எதிர்த்தக்கட்சிதான்!
தமிழனாக நான் வருத்தபட்ட சம்பவம் அப்போது நான் அரசு பள்ளி மாணவன்
அப்போ இனப்படுகொலை பற்றி என்ன சொல்லப் போற😢
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுக்கு பலியாகினார் வருத்தம் அளிக்கிறது
இன்னும் எதற்கு யாரால் இந்த காரணத்தை கண்டு பிடிக்கவில்லை
ஆனால் இந்த வழக்கில் இருந்த காவலாளி முதல் விசாரணை தலைவர் வரை கிட்டத்தட்ட ஒரு 200 பேர் சுயசரிதை எழுதும் போது இவ்வழக்கையும் எழுதியுள்ளார்கள் இன்னும் தீர்வு கணமுடியவில்லை
இவருக்கு அன்றே. துக்கு தண்டனை விதித்து நிறைவேற்றி இருந்தால் இப்படி பேச முடியாது. நளினி ஒன்னு உத்தமிஇல்லை
ஓம்மா உத்தமியா
அருமை
இது மிகவும் கொடுமையான விஷயம்
நாங்கள் மறக்க மாட்டோம்
Yjj
What about say IPKF war crimes in sri lanka sucjmh him Google
வெள்ளாந்தியான மனுஷன் யா
அமைதிப்படையை ஏவி எம்மை அழித்த தலைமை. அமைதிப்படையால் நாங்கள் பட்ட இன்னல்கள் கொஞ்சமல்ல.
இரண்டு வருடங்கள் இருண்ட யுகம் அது.
@Saran Tamil 2009.rajiv.not.live
annan thiyaga theepam thilipan savu
பாவம்
ராஜிவ்காந்தி அருகில் இருந்த அரசியல் புள்ளிகள்தான் கொன்றனர்..
44
@@thangaveln3211
9
Bhul👌.
@@thangaveln3211 ஞ
LTTE Bro!
Yo yaru ya nee konnadu Sri Lanka karan
great leader in india honourable former prime ministerRajeevgandhi
நிறபறாதிகள்
தண்டனை அனுபவிக்கும் கதையையும் போடவும்
21 -05-1991வருடம் நடந்த அன்று இரட்டை இலை சின்னம் கை சின்னம் ஆதரவாக ரஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வந்தார் அப்போ மேடையில் / ஜெயலலிதா / மூப்பனார் எங்கே போனார் .??
All are dodging in this situation and nobody taken care and punished innocent people.
மே-21 நினைவு கூறிய நீங்கள, மே-18 நினைவு கூறாதது ஏன்?
666 year old girls 55
இவனுங்க அதெல்லாம் சொள்ளமாடங்க
Nee May 21 Nadathuna
MAY 18 Nadanthathu
@@baskkaranyouth5687 Bro.... Calendar la May 18 first varuma or 21 first varuma..
@@KKEditsCreation
Ur wish
I saw him at porur junction 3 hrs before his demise, shocked n devastated
அப்போது நான் ஒன்றாம் வகுப்பு படிக்கிறேன். நாடே அதிர்ந்து போனது 😥
How tamilnadu People treated like this
Nambi vanthavangaluku nallah panitinga😡
nambi vsnda prabhakran siruku rajiv kandi vaithane appu
அன்பாக இருப்போம் தமிழர்கள் என் இனத்தை தொட்டால் என் மண்ணில் உன்னை கொன்று புதைத்தோம் என்று வரலாறு சொல்லும்..💪 ராஜீவ் காந்தி கொன்னது சரிதான் போடா...........
Bro atharku amathi padai ranuva veerarkalai kolla vendum
இவர் கட்சி ஆட்சியை பிடிக்க அந்த கட்சியின் மிக பெரிய சதி.
இந்தியாவின் இளனம பிரதமர் ராஜீவ் காந்தி இன்றைய டிஜிட்டல் இந்தியா உருவாக்க வினத போட்டார் அவர் அன்று டெல்லியில் ஏடிஎம் இயந்திரம் டெல்லி மாநிலம் திறந்து னவத்தார் மற்றும் இந்தியாவின் மென்பொருள் வளர்ச்சி காரணமாக இருந்த பிரதமர் இலங்கை போர் செய்து பல உயிர்கள் அளித்தார் பிறகு அவர் அழித்து இலங்கை ஈழ தமிழர்கள் அது தான் உயிர் இழப்பு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது அந்த இடத்தில் பல மக்கள் இழந்து கொண்டு இருக்கிறார்கள் மற்றும் ஜாதி மதம் இனம் மொழி னவத்து குற்றவாளி வெளிட கூட்டாது குற்றம் குற்றமே அது பல உயிர்கள் காவு வாங்கி கொண்டு இருக்கிறது அன்று முதல் இன்று வரை ஏழு பேர் விடுதலை னவத்து அரசியல் செய்யும் திராவிட கட்சிகள் ஆனால் இந்தியா அரசுங்கம் அவர்கனள விடுதனல செய்ய வாய்ப்பு இல்லை
என்ன நடந்தது…. 50 இந்தியர்கள், 15 இலங்கை தமிழர்கள், 5 அமரிகர்கள், 3 இஸ்ரேலியர்கள் சேர்ந்து கொன்று விட்டார்கள்…. கடைசியில் இழிச்ச வாயங்களாகிய இலங்கை தமிழர்கள் மேல் பழி விழுந்தது!!! எல்லோரும் தப்பி விட்டார்கள்… விடிய விடிய videos எடுத்த video எங்கே??? சென்னை commissioner க்கு ராஜீவ் மரணம் தெரிய முதல், தற்போது உயிருடன் இருக்கும் சுப்பிரமணிசுவாமிக்கு எப்படி தெரிந்தது??? எல்லோரும் சேர்ந்து ராஜீவை கொன்று விட்டு! Money is always Ultimate in INDIA!!!
Epdi nanba
Naliathilivar
Athe than enakumm doubt....avar varapa....vidolam edukalayaa..yaarumm.......
Ena than aachu
எங்கே போனாலும் கூட அல்லக்கைகள் அன்று போகவில்லையா எப்படி இராஜீவ் மட்டும் இருப்பார்
Great leader 🙏🙏
Could've been if he didn't send IPKF
@@rakeshvel2800 ipkf's main motive is to disarm the militants
Enna alagu ❤❤
ராஜீவ் காந்தயின் உயிர்தான் உயிரா? ஈழத்தில் இவர் செய்த கொலைகள் எத்தனை தெரியுமா?
இலங்கை தமிழர்கள் இந்தியாவின் அருமையான தலைவரை கொன்று விட்டனர்
ராஜிவ் தான் இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பி 12 ஆயிரம் பேர் சாக காரணமாயிருந்தார்,நமது வீட்டு பெண்களிடம் இராணுவம் தவறாக நடந்து கொண்டால் நாம் அதை இராணுவம் தான் என்று விட்டு விடுவோமா😭
@@periyasamyv3160 அருமை
@@jasotharanpanchalingam7052 💖
@@periyasamyv3160 👏👏👏
@@periyasamyv3160 அருமை
ஈழத்தமிழனின் ஆத்மா சாந்தியடைந்தது
தமிழ்நாட்டுக்கு வந்த தவப்புதல்வன் எங்கள் சிங்கம் நேருவின் பேரன் நமது நாட்டில் மறைந்தது நமக்கெல்லாம் மிகவும் வேதனை அளிக்கிறது மக்களிடம் அன்பாக பழகினார் தமிழ் மக்கள் நல்லவர்கள் என நெருங்கி போனார் இதன் விளைவு எதிர்பாராமல் அவர் உயிருக்கு ஆபத்தாக அமைந்தது
ராஜீவ் காந்திக்கு சொந்த புத்தி கிடையாதது.
தமிழன் டா
உலகில் தன் நாட்டோட பிரதமர கொன்ற ஒரு மாநிலம் .. தமிழ்நாடு 🔥
❤❤❤❤ thamilanda
தான் மக்களை கொன்றவன கொன்றது பெருமை