இந்த அடியாரின் வரலாறு கேட்ட என் உடம்பு நடுங்கி விட்டது தாயே இப்படி ஒரு வரலாறு கூறிய தாயே உங்களுக்கு அந்த சிவனின் முழு அருளும் ஆசியும் உள்ளது தாயே நன்றி 🙏🙏🙏
அம்மா இந்த கதையை என் தாயார் நான் சிறு வயதாக இருக்கும் போது கூறி இருக்கிறார். இப்போது தாயார் எனக்கு கிடையாது. உங்களை என் தாய் ரூபத்தில் காண்கிறேன் 🤗🤗🙏அம்மா
Vanakkam ma.ennode life le innaikku than aanmigam speech parthurukken.remba happy ma.kadavul anugraham anaivarukkum kidaikkattum ma.thank u ma🙏🙏🙏🙏🙏🌹🌹💐💐
Thank you this video ank you thank you so much thank you speech very nice explain the glass very nice thank you thank you so much thank you thank you day this time thank you thank you thank you thank you yaakkai thank you thank you thank you thank you
Yesterday enka house open panitom.. So Yellarukum sontha house venum na KulaTheivam@ (siruvapuri Murugan AruLal Desamankaiyarkarasi amma sonna #Anderpathi kudiyera# thirupukal daily padinka.. Condipa house kidaikum enakum apdithan kidaichathu...
அம்மா நான் சுரேந்தர் 18வயது ஆகிறது நான் கடவுள் மேல் அன்புடன் கலந்த பக்தி கொண்டுள்ளேன் கோவிலுக்கு சென்று உழவாரப்பணி செய்வேன் தெய்வத்தை வணங்குவேன் ஆனால் அதை செய்ய விடாமல் தடுத்து சுற்றமும் நட்பும் என்னை கேலி கிண்டல் செய்கிறார்கள் அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது நீ சாமியார போயிடுவ ஏன்றெல்லாம் கூறுகிறார்கள் இளைய சமுதாயம் கோவில் பக்கமே வரமாட்டேன்குது வரவனையும் கெடுத்து விடுகிறது இதற்கு ஒரு பதில் மட்டும் தங்களிடம்
அம்மா தாங்கள் திருமந்திர சொற் பொழிவாற்ற வேண்டும் என் விருப்பத்தை நிறைவேற்றுவீர்களா.அம்மா என் பெயர் நீதி.தங்கள் பொழிவைக் கேட்க்கும் ஓவ்வொரு நாளும் இம்மாதிரி பேசவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு உதயமாகிக் கொண்டே இருகிறது அம்மா நன்றி அம்மா.
I am very curious to know who is putting like to my comment every time. Please can you comment back here, I just want to know whether I know you😅. Please 🙏
இந்த அடியாரின் வரலாறு கேட்ட என் உடம்பு நடுங்கி விட்டது தாயே இப்படி ஒரு வரலாறு கூறிய தாயே உங்களுக்கு அந்த சிவனின் முழு அருளும் ஆசியும் உள்ளது தாயே நன்றி 🙏🙏🙏
என்னை அறியாமல் கண்ணீர் சிந்தினேன் 😭😭😭 ஓம் நமசிவாய 🙏🙏🙏
அம்மா இந்த வீடியோவை கேட்கும் போது உடம்பு மட்டும் அல்ல உள்ளம் சேர்ந்து இப்படியெல்லாம் இவர்கள் கதையை எங்களுக்கு சொல்வதற்கு உங்களுக்கு கோடி புண்ணியம்
தங்களின் சொற்பொழிவு அப்படியே கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவை நினைவுப் படுத்துகிறது அம்மா 🙏
ஒரே முழு நீள பதிவா பதிவிட வேண்டும் அம்மா அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்
Gandhi thatha padham potry 💯💀♠️
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
உள்ளமெலாம்
உவக்கச்செயும்
உயர்சொற்பொழிவை
உவந்திடும் உன்னததாயே
உமது பணி
உயர்ந்தோங்க
உரைக்கின்றேன்
நல்வாழ்த்தொன்றை
நன்றி.
Madam
தங்களுடைய சிறப்பான பதிவிற்கு நன்றி வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா ❤️ கண்களங்க வைத்த சொற்பொழிவு,
பல முறை இந்த கதையை கேட்டு இருக்கிரேன் இத்தனை பக்தியை உணர்ந்து இல்லை , முழு பதிவையும் தந்திருக்கலாமே அம்மா ❤️❤️❤️
ஓம் நமசிவாய 🙏🏻
நன்றி அம்மா 🙏🏻
அம்மா இந்த கதையை என் தாயார் நான் சிறு வயதாக இருக்கும் போது கூறி இருக்கிறார். இப்போது தாயார் எனக்கு கிடையாது. உங்களை என் தாய் ரூபத்தில் காண்கிறேன் 🤗🤗🙏அம்மா
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹🌹🌹ஓம் சரவண பாவா🌹🙏உலகமெங்கும் உள்ள சிவன் அடியார்களுக்கு என் நமஸ்காரம்🥀🌷
Listening to this nayanmar always i cry cry a lot my eyes always will be filled with tears.
ஓம் நம சிவாய
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
Unmaiyile mai silirkum speech Amma ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏 Vazhga pallandu thaye ❤️❤️❤️❤️🙏❤️❤️
Aathma gnana anbu tholiku iniya kalai vanakam 🙏 amma ❤️
Ethai kettutu erukum pothey karpanai panni pakkavey mei silirkuthu.... entha mathiri bakthi la kandippa entha kalathula yarkum erukathu.. antha appa ammava vida.. antha kulanthaiyin sinthanayil erukum bakthiii appppa solla mydiyala...
Sivanin thituvilayadaley thani... than waiting for part 4..
Om namashivaya.....
Om nama shivaya, waiting anxiously for next pathvu🙏 நீங்கள் ஆற்றும் சொற்பொழிவு கேட்டு கொண்டு இருக்கணும் போல இருக்கு அம்மா.
அம்மா உங்கள் சொற்பொழிவு மிக அருமை கேட்க இனிமை அம்மா மெய்சிளிர்க்க வைத்தது மிக்க நன்றி
ஓம் நமச்சிவாய 🙏🙏💐💐🙏🙏
Sri sruthondar nayanaar thiruvadigal Saranam Saranam 🙏🙏🙏
ஓம்நமசிவாய, சிவாயநம 🙏🙏🙏, நன்றி அம்மா 🙏🙏🙏
Vanakkam ma.ennode life le innaikku than aanmigam speech parthurukken.remba happy ma.kadavul anugraham anaivarukkum kidaikkattum ma.thank u ma🙏🙏🙏🙏🙏🌹🌹💐💐
Amma tq பிரதோஷ தினத்தன்று அருமையான பதிவு நன்றாகப் புரிந்து கொண்டடேன் நன்றி அம்மா மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றி
Gandhi thatha padham potry 💯💀♠️
Romba nandri amma 🙏❤️
உங்கள் தமிழ் இனிமை
கேட்கும் போது கண்கள் கலங்கிப் போனேன். அம்மா
Gandhi thatha padham potry 💯💀♠️
வணக்கம் அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு தோழி
🙏ஓம் நமசிவாயம் 🙏
நன்றி அம்மா😍😍😍
மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏
நமசிவாய
சிவாயநம
சிவசிவ
சிவயசிவ
சி.....🙇♀️🙇♀️
கண்களில் நீர் வடிகின்றது அம்மா தாங்கள் அதை வெளிபடுத்தும் விதம் சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா
Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏🙏
ஓம் நம சிவாய.
அருமை அம்மா.
உங்கள் தீவிர பக்தி நான்
Shivaya namaha🙏🙏🙏
மிக நேர்த்தியான சொற்பொழிவு..
Gandhi thatha padham potry 💯💀♠️ mudhieor Ellam thunai ⭐ om
அம்மா, ஏற்கனவே போட்ட நாயன்மார் சொற்பொழிவு போல முழுநீள பதிவாக போட்டிருந்தால் நன்றாக இருக்கும்.
Super Akka
Arumai..sister❤
Enna oru bakthi amma nandri amma nandri nandri nandri🙏🙏🙏 om sivaya namaha🙏🙏🙏
அற்புதமான சொற்பொழிவு
Mikka Nandri Guruvae 🙏🙇
Kuruve saranam
நன்றி அக்கா.
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
Thank you this video ank you thank you so much thank you speech very nice explain the glass very nice thank you thank you so much thank you thank you day this time thank you thank you thank you thank you yaakkai thank you thank you thank you thank you
குழந்தை பாக்கியம் வேண்டும் அனுகிரகம் செய்ய வேண்டும் பெரியவா
🙂 arumayana sorpoliu😊😊😊
Thank you amma
Gandhi thatha padham potry 💯💀♠️
Nantrigal guru
Yesterday enka house open panitom.. So Yellarukum sontha house venum na KulaTheivam@ (siruvapuri Murugan AruLal Desamankaiyarkarasi amma sonna #Anderpathi kudiyera# thirupukal daily padinka.. Condipa house kidaikum enakum apdithan kidaichathu...
Super amma 🙏🙏🙏👌
Gandhi thatha padham potry 💯💀♠️
Super amma I like your speech
Amma kaalai vanakkam I am happyma
Om,namah,shivaya
🙏waiting to listen part 4.....
Goose bumps
Very nice speach I am waiting for 4 part please put fast
Mam very... very... very ❤️❤️❤️❤️❤️ thank you 🙏🙏🙏🙏🙏Mam
Niraya nalla information sollrinka Unka sorpolivu TH-cam channel la pakuren.. Nerla nenka kovilkalil pesura Anmeega sorpolivu pakura vaipu kidaikanum guru..pray to God
Mam kanneer varukirathu. En appan thiruvilaiadal ketaal
Ella pukalum thiruchendur muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana
Nantja 1 st like 1 st comment amma
சிவாய நமக
Gandhi thatha padham potry 💯💀♠️
Om Nama shivaya namaka 🙏🙏🙏🙏🙏
அடுத்த பதிவு சீக்கிரமா போடுங்க I am Waiting
Arumai sister. I am expecting next part.
🙏🙏🙏🙏🙏OM NAMA SIVAYA
Sivayanama
அம்மா நான் சுரேந்தர் 18வயது ஆகிறது நான் கடவுள் மேல் அன்புடன் கலந்த பக்தி கொண்டுள்ளேன் கோவிலுக்கு சென்று உழவாரப்பணி செய்வேன் தெய்வத்தை வணங்குவேன் ஆனால் அதை செய்ய விடாமல் தடுத்து சுற்றமும் நட்பும் என்னை கேலி கிண்டல் செய்கிறார்கள் அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது
நீ சாமியார போயிடுவ ஏன்றெல்லாம் கூறுகிறார்கள்
இளைய சமுதாயம் கோவில் பக்கமே வரமாட்டேன்குது வரவனையும் கெடுத்து விடுகிறது இதற்கு ஒரு பதில் மட்டும் தங்களிடம்
Gandhi thatha padham potry 💯💀♠️
Ungalukku kadavul perithenil suttram kandukollaatheer
அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க அம்மா
Amma sapthakannigal pathi sollunga amma... please...🙏🥺
Veedu nilam pirachanai theera ethavathu sollunga Amma. Niyayamaga varavendiyathu ematha pakaranga Amma.
Vannkam 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாங்கள் திருமந்திர சொற் பொழிவாற்ற வேண்டும் என் விருப்பத்தை நிறைவேற்றுவீர்களா.அம்மா
என் பெயர் நீதி.தங்கள் பொழிவைக் கேட்க்கும் ஓவ்வொரு நாளும் இம்மாதிரி பேசவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு உதயமாகிக் கொண்டே இருகிறது அம்மா நன்றி அம்மா.
Nalan charavarthi sarithiram and sithamani manthiram pathi solu ga amma pls
🙏🏻🙏🏻🙏🏻
Gandhi thatha padham potry 💯💀♠️ mudhieor Ellam thunai ⭐ om
உப்பு தீபம் பற்றி கூறுங்கள் அம்மா
Super
பச்சை கற்பூரம் பத்தி சொல்லுங்க அம்மா அதை பயன்படுத்தும் முறை பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
Please tell the story of nandheswarar mam
👌👏👌
Gandhi thatha padham potry 💯💀♠️ mudhieor Ellam thunai ⭐ om
1 st like
Amma thinnai maavu deepam pathi solunga pls..
En kannil kanneerai vara vachitinga amma.
Amma sapthakannigal pathi sollunga Amma.... please.
I am very curious to know who is putting like to my comment every time. Please can you comment back here, I just want to know whether I know you😅. Please 🙏
2021 கேலண்டர் எப்ப கிடைக்கும்
Gandhi thatha padham potry 💯💀♠️ mudhieor Ellam thunai ⭐ om
வணக்கம் அன்பு தோழி உங்களை பார்க்கனும் நான் ஆணப்பும் மேசொஸ் உங்களுக்கு வந்து செறூதா தேரிளை
Glimps spelling mistake 😬
Seekarma next podunga amma
Gandhi thatha padham potry 💯💀♠️
Mulu mana niraivu
Nama shivaya
Gandhi thatha padham potry 💯💀♠️ mudhieor Ellam thunai ⭐ om
Gandhi thatha padham potry 💯💀♠️
அம்மா என் பேரக் குழந்தை வந்த நாள் தீபம் பட்டு பணம் எரிந்துவிட்டது பரிகாரம் சொல்லு ங்க 🙏
🙏
Amma.nega.manithaperi.elli.kadaul.amma.kadaual.amma.truchittrapalam
உப்பு தீபம் பற்றி ஒரு பதிவு சொல்லுங்கம்மா🙏
ஒரு கோவில்ல வாங்கின பிரசாதத்தோட இன்னொரு கோவிலுக்கு போகலாமா.
Gandhi thatha padham potry 💯💀♠️
போகலாம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
😂😂😂😂😂👌👌👌💅💅💅