ஒன்றும் செய்யாமல் ஒரு வேளாண்மையா.? DoNothingFarming | SarojaKumar | Unavu Kaadu | Food forest Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 52

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 3 ปีที่แล้ว +7

    செம்மை சிறப்பு சகோ.. நோனி அல்ல நுணா அல்லது மஞ்சநத்தி மரம் சகோ... மொழியையும் பாதுகாக்கும் சூழலில் இருக்கிறோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @nachimuthua2388
    @nachimuthua2388 3 ปีที่แล้ว +9

    மோகன்ராஜ்
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @baraninandagopal7221
    @baraninandagopal7221 3 ปีที่แล้ว +7

    அருமை தோழரே! ஊக்கம் தரும் காணொலி. சகோதரி அவர்களின் இந்த சிறந்த பயனம் தொடரட்டும்...

  • @saro7013
    @saro7013 3 ปีที่แล้ว +7

    அண்ணா தொடரட்டும்.........

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 2 ปีที่แล้ว +1

    Ippadi oru kaattil oru paravaiyo allathu praniyo kaanome!

  • @Balaji0596
    @Balaji0596 3 ปีที่แล้ว +6

    Romba naala wait pannen na saroja akka va paaka

  • @sathishkgv
    @sathishkgv 3 ปีที่แล้ว +2

    தொடரட்டும் உங்கள் வெற்றி நடை...

  • @KalaiSS
    @KalaiSS 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க விவசாயிகள்👳👳👳💦

  • @kabilantm3457
    @kabilantm3457 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivuu.
    Kabilan

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 3 ปีที่แล้ว

    அருமையான வழி அக்ரோ ஃபாரஸ்ட்ரி என்ற இந்த முறை பரவலாக்க வேண்டும்

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 3 ปีที่แล้ว +2

    Supper thanks for share

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா😍

  • @indianelectricals7791
    @indianelectricals7791 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு🙏

  • @umamaheswari604
    @umamaheswari604 3 ปีที่แล้ว

    Arumai. Konjam varusham jazhithu nalla mashai kidaikkum ungallukku. Ithu miyavakki forest pola amaiyum

  • @thamizhking7
    @thamizhking7 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு.🙏
    இலுப்பை பூ சர்க்கரை செய்முறை அனுப்பவும்.

  • @akilalakiya1690
    @akilalakiya1690 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu.

  • @thangadurai7701
    @thangadurai7701 3 ปีที่แล้ว +2

    Enakkum rompa asai aanaa nilam illa oru acre thaan iruku koiya vaalai seithullen nalla iruku eyarkkai vivasayam

    • @unavukaadu
      @unavukaadu  3 ปีที่แล้ว +3

      அருமைங்க.. கவலை படாதீங்க.. விரைவில் கை கூடும். .. இந்த ஒரு ஏக்கர் நிலத்தில் அவ்வப்பொழுது ஆங்காங்கே ரகத்திற்கு ஒன்று என நட ஆரம்பியுங்கள்..

    • @thangadurai7701
      @thangadurai7701 3 ปีที่แล้ว +2

      @@unavukaadu thaana Entha maram mulaithaalum vettamaatten niraiya varuthu birds moolam

  • @HealthandFarming
    @HealthandFarming 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @fernandovergini533
    @fernandovergini533 3 ปีที่แล้ว +1

    Ungal pani thodaradum, Video parthu santhoshama iruku. 🙏🏽

  • @இயற்கைஎன்நண்பன்-ப2ஞ

    சிறப்பு

  • @mahudeswaranraja11
    @mahudeswaranraja11 3 ปีที่แล้ว +1

    Anna nanum vedai poderan ana milaika matengethu epadi man kalavi anda plastic pockets poderenga

  • @mohansundaram2798
    @mohansundaram2798 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்....

  • @nalinscorner1399
    @nalinscorner1399 3 ปีที่แล้ว

    சம்பா நாவல்...கொடுக்காபுளி.. சிவப்பு கொய்யா நாற்றுகளோ விதைகளோ கொடுக்க முடியுமா

  • @thiyagarajan9637
    @thiyagarajan9637 ปีที่แล้ว

    அம்மையீர், வணக்கம் இந்த நந்த. வனத்தை பார்வையிட வரலாமா?

  • @விநாயகாநர்சரிகார்டன்

    Aanna naanum sivakai vaithu irukiren. Aanal 1 varudathirku mel aagium nandraga valara villai. Enna seiya vendum..

  • @babukarthick7616
    @babukarthick7616 3 ปีที่แล้ว

    Arumai anna..

  • @rajaraguvaran6305
    @rajaraguvaran6305 3 ปีที่แล้ว +3

    அண்ணா சரோஜா அக்காவின் உடைய இந்த உணவு காட்டை நாங்களும் பார்வையிட முடியும் ஒரு வாய்ப்பு

    • @unavukaadu
      @unavukaadu  3 ปีที่แล้ว +3

      அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்... காணொளியின் தொடக்கத்தில் எண் கொடுக்க பட்டுள்ளது

  • @rajeshkannansubbiah6565
    @rajeshkannansubbiah6565 3 ปีที่แล้ว

    Super akka annan

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin 3 ปีที่แล้ว +1

    what is the use of ilupai?

  • @mohanchandk3889
    @mohanchandk3889 3 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு மரத்துடனும் உணர்வு பூர்வமாக உரையாடுங்ள்,அவை நீர்,உரம் இல்லையென்றாலும்,நன்கு வளரும்,காய்க்கும்,மரங்கள் மனித உணர்வை புரிந்து கொள்ளும்,மரங்களை நோக்கி மனிதம் வளர வேண்டும்

  • @elangopalanisamy45
    @elangopalanisamy45 3 ปีที่แล้ว

    Arumai nga bro

  • @anethar6887
    @anethar6887 3 ปีที่แล้ว +1

    Please avoid music for this kind of videos bro..

  • @murganengineering2649
    @murganengineering2649 3 ปีที่แล้ว +1

    Music disturbing

  • @-karaivanam7571
    @-karaivanam7571 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🙏👏👍

  • @amalrajrajaml4598
    @amalrajrajaml4598 3 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் 🍀☘🌿🌾🌾🌵🌴🌳

  • @murugannj6285
    @murugannj6285 3 ปีที่แล้ว

    Engalakum farming planning and designing vendum

    • @unavukaadu
      @unavukaadu  3 ปีที่แล้ว

      தொடர்பு கொள்ளுங்கள் 8754477336

  • @boovank
    @boovank 3 ปีที่แล้ว +1

    🙏

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 3 ปีที่แล้ว

    Adilabad mahua producer company contact கிடைக்குங்களா?

    • @unavukaadu
      @unavukaadu  3 ปีที่แล้ว

      அக்காவை தொடர்பு கொள்ளுங்கள்

  • @whyme5024
    @whyme5024 3 ปีที่แล้ว +1

    Nice video but music too loud and annoying.

    • @karthik4933
      @karthik4933 3 ปีที่แล้ว

      Will correct that in future. Thanks for your feedback

    • @whyme5024
      @whyme5024 3 ปีที่แล้ว

      @@karthik4933 Thank you brother. Appreciate your honest effort and helping others to spread nature's wealth.

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai 3 ปีที่แล้ว

    nice.. are they using drip irrigation ?

    • @unavukaadu
      @unavukaadu  3 ปีที่แล้ว

      பொதுவாக பயன்படுத்த வேண்டும்

  • @anandfinance8624
    @anandfinance8624 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

  • @Mothisri27
    @Mothisri27 3 ปีที่แล้ว

    ரொம்ப அருமை.