🌱🥰இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன் மலை அடிவாரத்தில் உருவாகும் உணவுக்காடு | Food Forest Tamil 🌱🥰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #FoodforestTamil #kalvarayanhills #Unavukaadu
    . தற்பொழுது வரை பார்சல் அனுப்பும் வசதி இல்லை. உடனுக்குடன் தகவல்களை தெரிந்து கொள்ள உணவு காடு TH-cam channel ஐ பின் தொடரவும்.
    எங்களிடம் கிடைக்கும் மற்ற செடிகள் பற்றிய விவரங்களுக்கு.. !
    நாட்டு மர நர்சரி சுற்றுலா..! • Native Nursery Trees |...
    • Native Nursery Trees |...
    உங்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு எங்களின் காணொளிகளில் கட்டாயம் பதில் இருக்கும். அவசியம் பார்க்கவும். மேற்படி சந்தேகங்களுக்கு மட்டும் WhatsApp only 8754477336
    You can get these saplings starting from SEP 2021, and you can only direct pickup from our Native Nursery. WE DO NOT HAVE PARCEL FACILITIES FOR NOW & WE WILL UPDATE IN THIS CHANNEL IF ANY IN THE FUTURE. So please stay connected.
    Most of your queries might have already been answered in any of our video.
    So please watch before contacting 8754477336. (WhatsApp messages only)
    Thanks for your understanding ☺️
    ___________________________________________
    🌱🌱நீங்கள் நாட்டு பழ மரங்களை வளர்க்க விரும்புபவர்கள் எனில், நமது யூடியூப் சேனல் ஐ பின் தொடர்ந்து கொள்ளுங்கள். பெரும்பாலான நாட்டு பழ மரங்களை , ரகங்களை தேடி தேடி விதைகள் மூலம் மட்டுமே உருவாக்குகிறோம். நர்சரி கோயம்புத்தூரில் உள்ளது. உடனுக்குடன் தகவல்களை தெரிந்து கொள்ள TH-cam channel ஐ பின் தொடரவும் (உணவு காடு - Unavu Kaadu) நிலங்களில் உணவு காடுகள் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
    🚩Channel Link : / @unavukaadu
    🚩Nursery location :
    maps.app.goo.g...
    எஸ்.மோகன்ராஜ்
    மோகன் நர்சரி🌱🌱
    பாண்டியன் பாறை தோட்டம்
    எலச்சிபாளையம்
    கருமத்தம்பட்டி po
    கோவை Dt 641 659
    ___________________________________________
    🌱நாங்கள் கடந்த 5 வருடமாக நாட்டு மரங்களை விதைகள் மூலம் எங்கள் பசுமை வளர்ப்பகத்தில் வளர்த்து வருகிறோம் (கோயம்புத்துர் அருகே) மற்றும் கடந்த 15 வருடமாக பொது இடங்களில் மரங்கள் நட்டு வளர்த்து இருக்கிறோம்.
    🍄எங்கோ ஒரு தரிசு நிலம் பல்லுயிர்களுக்கு பயன்படும் வகையில் உணவுக் காடாக உருவெடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் எங்களின் அனுபவங்களை காணொளி பதிவுகளாக பகிர்கிறோம்.
    பல்வேறு வகையான கடுமையான சூழல்களில் உருவெடுத்து வரும் உணவு காடுகளை உங்கள் பார்வைக்காக முன்வைக்கிறோம்.🐣🐣
    எங்களின் அலாதியான சுகம் தரும் விதை பயணங்களில் உங்களையும் இந்த ஊடக வாயிலாக அழைத்து செல்கிறோம்.😍😍
    👉🏻மக்களின் பெரும் நோய்கள் என சொல்லப்படுபவை சில சாமானிய மக்களால் எளிதான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் பலன் பெற்றோரின் நேரடி அனுபவங்கள் உங்களுக்கும் பயன்பெறும் வகையில் பகிர்கிறோம்.
    🌱🌱நாட்டு பழ மரங்களின் வளர்ப்பு, பராமரிப்பு, ஆரோக்கிய அவசியம்,பயன்படுத்தும் முறைகள், மூலிகைகள் , உயிர்வேலிகள், பண்ணை வடிவமைப்பு, எளிய செலவில்லாத தற்சார்பு வாழ்வியல் குறித்த எங்கள் புரிதல்களை கடத்துகிறோம்.
    🚩We have a strong intention to change the Barren land into a food forest benefiting both the human and for the biodiversity.
    🚩We share our experience in creating the food forest also we present on going food forest projects in many areas. Also we shall bring you with us during our interesting seed travels virtually.
    🐣If you are having a farm, barren land or if you seek self sufficiency, then this channel is for you..!
    Follow our channel
    உணவு காடு | Unavu Kaadu
    • DO NOT SUBSCRIBE ! UNL...
    🥰Stay connected FB Page :
    www.facebook.c...

ความคิดเห็น • 64

  • @unavukaadu
    @unavukaadu  2 ปีที่แล้ว +7

    தகவல்களை உங்களுக்கு தெரிவிப்பது எங்கள் கடமையாக கருதுகிறோம். இதனை மற்றவர்களுக்கு பரப்பி நீங்களும் பயனடைவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்..
    Let's break the TH-cam Algorithm, Your Likes are the most Important to do this.
    DO LIKE , SHARE if you would like to encourage us doing more videos and spend more time on this..!
    We can travel & give you more & more most important videos only if you can a spend a sec to hit LIKE button..!
    Thanks for your understandings..!
    நன்றி.🌱

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 2 ปีที่แล้ว +5

    நமது கனவு காடுகள் உருவாக்க தங்கள் ஆலோசனை தேவைப்படும் போது வருங்கள் தங்கள் நாட்டின் சொத்து மதிப்பு மிக்க மனிதன் வாழ்க வளத்துடன் வாழ்க👋👋👋👋👋🔥🔥🔥🔥🔥

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 ปีที่แล้ว +4

    அருமை...அருமை.... மோகன். கார்த்தி ...உங்க வீடியோ மிகவும் அழகு.

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 2 ปีที่แล้ว +3

    ஐய்யா தங்கள் சொல்வது உண்மை என்று சொல்ல வேண்டும்🤔🔥🔥🔥🔥🔥 ஒரு நல்ல முறையில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது வாழ்துவோம்👋👋👋👋👋
    வாழ்க வளத்துடன் வாழ்க🌏👋🔥🔥🔥🔥🔥 நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளேன்.

  • @essaki100
    @essaki100 2 ปีที่แล้ว +6

    அண்ணா மூடாக்கு போட்டதில் கிளைத்து பார்க்க வேண்டாம் ஆர்வத்தில் ...சில நேரங்களில் விஷ பூச்சிகள் இருக்கும் பாதுகாப்பாக இருங்கள்

  • @sooryaparthiban1670
    @sooryaparthiban1670 2 ปีที่แล้ว +3

    தங்களுக்கு எங்களுடைய ஆதரவு என்றும் இருக்கும் ஏனென்றால் நீங்கள் கூறும் செய்திகள் விலை மதிப்பில்லாதவை. நன்றி.

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 2 ปีที่แล้ว +1

    നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു 🙏

  • @yogeshkumar-ly9gl
    @yogeshkumar-ly9gl 3 ปีที่แล้ว +7

    Part 2 kandipaga venum..🙏🏾

  • @NalamPenu
    @NalamPenu ปีที่แล้ว

    Lovely farm, knowledgeable execution ❤❤

  • @chithiraipookkal
    @chithiraipookkal 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தம்பி.வாழ்க வளமுடன்.

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 2 ปีที่แล้ว +3

    Beautiful... nalla system.

  • @naveennaveen-rn1uu
    @naveennaveen-rn1uu 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா👌

  • @psravi1983
    @psravi1983 ปีที่แล้ว

    Good work!!

  • @nabeeha2704
    @nabeeha2704 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @nagendraprabhu3428
    @nagendraprabhu3428 2 ปีที่แล้ว +3

    Excellent

  • @palaniappanrangannagownder
    @palaniappanrangannagownder ปีที่แล้ว

    You are dedicating your lifetime for uplifting the natural agriculture And you are so special knowledge people of our nation. You are so much beautiful and amazing citizens of India. 🇮🇳🌸🌺🍎🌷👌🙏🌴

  • @chandrakumar9203
    @chandrakumar9203 3 ปีที่แล้ว +1

    Anna .. Arumaiyaana Pathivu👋👋👋👋💪💪💪🙏🙏🙏

  • @gulfdriver3278
    @gulfdriver3278 ปีที่แล้ว

    Nice

  • @mugunthanr6843
    @mugunthanr6843 2 ปีที่แล้ว +1

    Super bro.....

  • @arunarumugam5702
    @arunarumugam5702 3 ปีที่แล้ว +1

    First comment... Waiting for video

  • @user-tb8xn3vh9w
    @user-tb8xn3vh9w 3 ปีที่แล้ว +1

    நன்று

  • @rameshchinnasamy1602
    @rameshchinnasamy1602 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு

  • @magee78
    @magee78 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 3 ปีที่แล้ว +2

    Nice anna

  • @premkumarhenry6894
    @premkumarhenry6894 2 ปีที่แล้ว +1

    Super

  • @murugesans3123
    @murugesans3123 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @GowthamV07
    @GowthamV07 3 ปีที่แล้ว +2

    We need second part.

  • @viveksview7901
    @viveksview7901 3 ปีที่แล้ว +1

    Good

  • @veeramani7247
    @veeramani7247 2 ปีที่แล้ว +1

    சிவப்பு சீதா பிஞ்சு விடும் போது சிவப்பு நிறத்தில் வருமா சகோ
    நான் ஒரு செடி வாங்கி வைத்து இருக்கேன் பிஞ்சு பச்சை நிறத்தில் இருக்கு..சகோ

  • @PremKumar-iu8jf
    @PremKumar-iu8jf 3 ปีที่แล้ว +1

    Wow super video anna, good environment feel anna

  • @sankarnarayanan5111
    @sankarnarayanan5111 3 ปีที่แล้ว +1

    Good information

  • @BalaMurugan-fu7ng
    @BalaMurugan-fu7ng 3 ปีที่แล้ว +2

    Got inspired. Thanks

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 3 ปีที่แล้ว +1

    Wait for
    Video

  • @kavithasaravanan9950
    @kavithasaravanan9950 2 ปีที่แล้ว +1

    அருமை 👍👌💐

  • @gogreensavegreen
    @gogreensavegreen ปีที่แล้ว

    👏

  • @vairavanal
    @vairavanal 3 ปีที่แล้ว +1

    Thank you so much.

  • @sivanickyinfo.s1724
    @sivanickyinfo.s1724 3 ปีที่แล้ว +4

    3 1/2 ஏக்கர் நிலம் நீங்கள் வருவதற்காக காத்து கொண்டு இருக்கிறது..

  • @kabilantm3457
    @kabilantm3457 3 ปีที่แล้ว

    Nalla pathivuu sir.. likeum potachu sir.. but 1000 likes irruntha than adutha video poduven nu sollurathu venda sir..
    Ungal Pathivuuku kandipa palan irrukum

  • @gunaal8370
    @gunaal8370 2 ปีที่แล้ว

    Congratulations

  • @nithyamohanasundaram4425
    @nithyamohanasundaram4425 3 ปีที่แล้ว

    Yesterday Zee tamil Tamilzha Tamilzha program la Saroja akka vanthanga bro

  • @suryarathin6236
    @suryarathin6236 3 ปีที่แล้ว

    Super bro💐🌹 ❤️, unga support nala tha Mohan bro Kuda ivlo valarchi 👍keep rocking, valga valamudan, nalamudan 🔥

  • @nandakumardv5452
    @nandakumardv5452 2 ปีที่แล้ว

    liked and subscribed :)

  • @SK-ks5zr
    @SK-ks5zr 3 ปีที่แล้ว

    கள்ளக்குறிச்சி மாவட்டம்

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 3 ปีที่แล้ว +2

    Please post the availability of samplings in the community tab or as a video.

  • @Theravukol
    @Theravukol 3 ปีที่แล้ว +1

    ஐயா நான் சிகப்பு சோளம் பயிர் செய்தேன் அதை பற்றி முழுமையாக தெரியாததால் அவற்றை வெட்டி விட்டோம் விதை எடுத்து வைத்திருக்கிறேன் இதைப்பற்றி விரிவாக கூறினால் நன்றாக இருக்கும்

    • @unavukaadu
      @unavukaadu  3 ปีที่แล้ว

      We will get you details..!

    • @selvaprakash201
      @selvaprakash201 3 ปีที่แล้ว

      @@unavukaadu உங்களிடம் கன்றுகள் விலை பற்றி தெரிந்தால் நன்றாக இருக்கும்

  • @sivanickyinfo.s1724
    @sivanickyinfo.s1724 3 ปีที่แล้ว +3

    எனக்கு மட்டும் அப்பாயின்மெண்ட் தர மறுக்கிறீர்களே தோழர் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் அவர்களே....

    • @unavukaadu
      @unavukaadu  3 ปีที่แล้ว

      Have you called brother ?? Please call me

  • @mohansundaram2798
    @mohansundaram2798 2 ปีที่แล้ว +1

    மோகன்ராஜ் அவர்களின் கொள்கைப்படி Likes..subscribe. க்கு கெஞ்சாமல் இருந்தால் வீடியோ பழைய ஒரிஜினல் தரத்துடன் இருக்கும்..

    • @unavukaadu
      @unavukaadu  2 ปีที่แล้ว +2

      அனைவரும் அந்த மன நிலையில் இருந்திட முடியாதுங்க . இந்த விடயங்கள் பலரை சென்று அடைய வேண்டும் அதற்கு you tube இற்கு likes வேண்டும். அப்பொழுது தான் அது பலருக்கு இதனை கொண்டு சேர்க்கும்..
      பலரை சென்று அடைய தங்களுக்கு விருப்பம் இல்லையா..?

  • @pushpagandhi1865
    @pushpagandhi1865 3 ปีที่แล้ว

    Can u make a food forest like this in cuddalore district

  • @viveksview7901
    @viveksview7901 3 ปีที่แล้ว

    Periya nelikai la karrupu ah pogadaichamari agiruchu any solution 🙏 pless

  • @samsundar5553
    @samsundar5553 4 หลายเดือนก่อน

    Antha sigapu vetti kaararu pesurathu sarila

  • @hjpiano7906
    @hjpiano7906 3 ปีที่แล้ว

    Sir enakkum unavu kaadu amaikkanum help me sir

  • @seenuvasanmani34
    @seenuvasanmani34 ปีที่แล้ว

    நண்பரே நான் கள்ளக்குறிச்சி டவுன் தான் மகேந்திரன் நம்பர் தாருங்கள் தொடர்பு கொள்ள

  • @kannidogsvlpm2166
    @kannidogsvlpm2166 3 ปีที่แล้ว

    Like ku yen iPdi

  • @Karthik05krs
    @Karthik05krs 2 ปีที่แล้ว

    Ithey mannu than yenga area la oru chedi kooda valaramatithu
    Naaval kannu .mullu seetha thavira vera chedi onnum valaramatithu

  • @kothandaramansaikrishnan414
    @kothandaramansaikrishnan414 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 ปีที่แล้ว +1

    Nice