Hi friends podhuva room la ul alavirkku (உள் அளவு - Inner measurement) Paarppanga.oru sila idangalil overall house veli alavirkkum paarkkirrargal. 65 not good(Video la wrong aa poatirukku sorry friends)
Respected sister, if you dont mind could you clear my doubt, whether the measurement is inclusive of wall size or only inner wall to wall space. For Ex: outer wall is 9" + the inner wall to wall space 9', hence, the room size is 9'9". Is this right sister.
அக்கா நிள அகல அளவு குழிகளில் காலம்பாக்ஸ்போட்டு 12 காலம் பில்லர் அளவ எடுத்துகொள்ள வேண்டுமா அல்லது பில்லரை தாண்டி வரும் கூடுதல் சுவற்றின் அளவையும் எடுத்துகொள்ளவேண்டுமா அக்கா
Super madam i am civil eng s.vetrivel m.e. m.b.a., oru chinna doubt tick pota sizes la length breadth choose panikalama for example 10*10, 11*10, 8*8 ipdi plz replay
வீட்டு நீளத்தை எப்படி அளக்க வேண்டும்? தலைவாசலில் இருந்தா அல்லது அதற்கும் வெளியில் இருந்து ஆரம்பிக்கும் போர்டிகோவிலிருந்து அளக்க வேண்டுமா? பதில் தெரிவியுங்கள்..
ஹாய் மேடம் வணக்கம் வீட்டின் அளவு 17 க்கு 27 மேல்கூரை அமைப்பதற்கு முன்பக்கம் 3 அடி பின்பக்கம் 3 அடி சேர்த்துக் கொள்ளலாமா வாஸ்துப்படி 23 தவறாக உள்ளது இதன்படி மேல்கூரை அமைப்பது நல்லதா
வணக்கம் மேடம் வடக்கு தலைவாசல் வீட்டின் உள்புறத்தில் மூன்று வாசல்கள் ஒரே நேர்கோட்டில் வரலாமா அதாவது மாஸ்டர் பெட்ரூம் பூஜை ரூம் இரண்டாவது பெற்றோம் இதுபோன்று ஒரே நேராக வரலாமா
Hi வீடு கட்டும் போது இரண்டு அறையின் உள் அளவு கூட்டினால் சரியான அளவு(மேற் சொன்ன அளவு) வர மாதிரி அமைக்க வேண்டுமா அல்லது ஒரு அறை மட்டுமே பார்த்தால் போதுமா (இரண்டு அறையின் உள் அளவு கூட்டினால் 19 வருகிறது)
நிலத்திற்கு வழி வடமேற்கில் வைக்கலாமா அதாவது சதுரமாக உள்ள் நிலத்தில் வட மேற்கில் சந்திக்கும் இடத்தில் இருந்து மேற்கு புறமாக பாதை அமைக்கலாமா என்ற என் சந்தேகத்திற்கு பதில் கூறவும் சார்
25 Ku 49 iruku atha neenga Sona mathiri 22 Ku 45 Vara mathiri kattitutu Bal space a compound wall vaikalama pls reply akka ungala epti contact pantrathu akka?
My plot size is 22 1/2 x 34 3/4 how can I find vastu? 22 or 23 What is the role of height in vastu? 10ft or 8ft is ok? I am constructing north face house. Esanium is vacant. Then how to calculate ? Compound wall or overall house wall?
சார் நான் வடக்கு பார்த்த மனை வாங்கி இருக்கிறேன் அதில் தெற்கு பக்கத்தில் 7.2 மிட்டர் வடக்கு பக்கத்தில் 6.2 மிட்டர் கிழக்கு பக்கத்தில் 18.4 மிட்டர் மேற்கு பக்கத்தில் 18.5 மிட்டர் இதில் வடக்கு பக்கத்திலும், மேற்கு பக்கத்திலும் ரோடு உள்ளது. இதில் வீடு எப்படி கட்டுவது சார்... இந்த இடத்தில் வீடு கட்டலாமா.... சார்.
ஐயா வணக்கம். இரண்டு சந்தேகங்களுக்கு உங்களுடைய உதவி/ஆலோசை தேவைப்படுகிறது. 1. பொதுவாக வாஸ்து நாளில் அஷ்டமி நவமி தேய்பிறை வளர்பிறை கிழமை எதையும் பார்க்க வேண்டாம் என்கிறீர்கள். வாஸ்த்து நாள் அன்று வீட்டின் உரிமையாளருக்கு சந்திராஷ்டமம் இருந்தால் என்ன செய்வது. இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளமா/வேண்டாமா? 2. என்னுடைய மனை திசை 35° விலகி இருக்கிறது. அதாவது கிழக்கு என்பது வடகிழக்கில் வருகிறது. நான் என்ன செய்வது. எனக்கு உதவுங்கள் ஐயா.
அரசமரத்தை ஒரு இடத்திலிருந்து பிடுங்கும் போதும் மறு இடத்தில் நடவு செய்யும் போதும்,ஏதாவது பூஜை செய்ய வேண்டுமா? சிலர், அரசமரத்தை மதியம் பிறகு சுற்றக்கூடாது,சிலர் காலை 10:40 மேல் சுற்றக்கூடாது,மற்றும் சலர் காலை 9 க்கு மேல் சுற்றக்கூடாது என்று சொல்லுகிறார்கள்,எது சரி ?😔
சார், வணக்கம், அடுக்கு மாடி குடியிருப்பில் முதல் மாடியில் கிழக்கு பார்த்த வாசல் உள்ள வீடாகவும் வாசல் நடுவில் இல்லாமல் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இவ்வீட்டில் தென்கிழக்கு பகுதியும் வடமேற்கு பகுதியும் சதுர வடிவில் கட்டாகி ( " கிழக்கு மேற்காக ஒரு பெரிய செவ்வக வடிவமும், ஒரு சின்ன செவ்வக வடிவம் மேற்கில் நடுவில் ஒட்டினார் போல் )உள்ளது. அதனால் தென் மேற்கு மூலையில் கிச்சன் அமைத்து மேற்கு பார்த்தவாறு சமைக்கிறது போல் உள்ளது. இதற்கு தாங்கள் கூறும் பரிகாரம் என்ன? ஆனால் பொதுச்சுவர் ஏதுமில்லாமல் சுற்றி எல்லாத் திசைகளிலும் ஜன்னல்கள் உள்ளன. இதற்கு தங்களது கருத்து என்ன ?
Hi friends podhuva room la ul alavirkku (உள் அளவு - Inner measurement) Paarppanga.oru sila idangalil overall house veli alavirkkum paarkkirrargal.
65 not good(Video la wrong aa poatirukku sorry friends)
Hi mam good morning ethu uil alava valie alava parkkanuma mam
4
Madam neenga solrathu veetin inner or outer measurement
சூப்பர் மேடம்....பிடிக்கலன்னா ஒடி போயிடு... வாஸ்து முக்கிய பங்கு வாழ்வு முன்னேற மகிழ்ச்சி
Sister, please tell us these feet measurements are including wall size or excluding wall size ?
Respected sister, if you dont mind could you clear my doubt, whether the measurement is inclusive of wall size or only inner wall to wall space. For Ex: outer wall is 9" + the inner wall to wall space 9', hence, the room size is 9'9". Is this right sister.
Super akka congratulations 💐
In which tamil month is best for roof concrete please say answer
Sister pooja room 3 x 5 வைக்கலாமா?
அருமையான பதிவு
Nanri akka mikavum payanulla thakaval
Mam pls suggest this is my 1st house 1BHK plan
Hall 16*16
Bedroom 11*10
Kitchen 10*8
Intha plan k va
Manai adi sasthirathil alavugalai eappadi eaduka vendum
Inside or outside
Veli alavu eanbathu vasal varaikuma or compound varaikuma eantha alavu sariyanathu
சிறப்பு
மேடம் நான் தங்களிடம் வாஸ்து பயிற்சி பெறலா?
Hi mam,vacant plot ku manaiyadi sasthiram pakkanuma
Mam Vanakkam .படுக்கை அறை 11×8 அளவு வைக்கலாமா
Madam,I have one doubt about direction.Which is direction is best for Bharani naksthira Mesha rasi to built a house.
Hello mam.. ithu compound ku pakanuma or (building + carparking)mattum pakkanuma?
Suppose bedroom 10 ku 10 nu ilama 11.50 nu edukalama.oru size matum podum apdinu solranga
எனக்கு ஒரு சந்தேகம் வீட்டின் உள்ளே அளவு சரியாக இருக்குகிறது வெளி அளவு 23 அடி இந்த அளவு சரிதானா வெளி அளவு வாஸ்து கணக்கில் எடுத்துக் கொள்ள லாமா
பாதிக்கு பாதி நல்லதும் இருக்கு, கேட்டதும் இருக்கு, இப்படி இருந்தா வீடு கட்ட முடியாது, ஏற்கனவே வீடு கட்டினவங்க மனசு வேதனை படும்.
Kanniyakumari side Unga ooru
அக்கா நிள அகல அளவு குழிகளில் காலம்பாக்ஸ்போட்டு 12 காலம் பில்லர் அளவ எடுத்துகொள்ள வேண்டுமா அல்லது பில்லரை தாண்டி வரும் கூடுதல் சுவற்றின் அளவையும் எடுத்துகொள்ளவேண்டுமா அக்கா
Mam nanga 11*35 vidu kattalamnu irukom East facing la. Is it ok mam
Hi ma,
Indha alavil attached bathroom kanakku varuma??? Illa adha thani alava ma??
vettida motha agalam 33.9 adi idhu ok va kattalama
வணக்கம் நான் புதிய கடை கட்ட உள்ளேன்
முகப்பு அகலம் 22'.8
நீளம் 38'.7
இந்த அளவை சரியா?
Super madam i am civil eng s.vetrivel m.e. m.b.a., oru chinna doubt tick pota sizes la length breadth choose panikalama for example 10*10, 11*10, 8*8 ipdi plz replay
Same size poadama..konjam change panni poadunga sir
@@vastutipstamil thanks mam i am your channel well wisher
Width 21.4' length 23.4' ok medam external wal measuring eppdi irukkum
வீட்டு நீளத்தை எப்படி அளக்க வேண்டும்? தலைவாசலில் இருந்தா அல்லது அதற்கும் வெளியில் இருந்து ஆரம்பிக்கும் போர்டிகோவிலிருந்து அளக்க வேண்டுமா? பதில் தெரிவியுங்கள்..
18.5 mam good or bad mam
Mam mananyadi sasthirathil alavuhal Mela madila Vara room in alavuhalaiyum serthu Sqft eduthukanuma illa keela Mela thanithaniya eduthukanuma
மிக்க நன்றி வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐
Hi mam how are you .kichan 10x5 potalama mam
Madam west facing shop la ac direction tv direction show case direction sollunga pls
Measurement. Land vankuvathairku pakalama..ella home kattvathairku parbathaa..plz yaravathu soluga.
my pooja room size is 4' x 12 ' it is correct as per vastu, please answer me madam
Mam neenga sonna intha aluvugal vdu mattum iruka alavukagava illa vdu full compoundfront to back varaikuma pls reply mam.....
Only veedu mattum
அக்கா வாஷ்து என்பது நிலைவாசற்கால் உள்ளே அளவா அல்லதுபோர்டிகோவின் அளவும் சேர்த்து கணக்கில்கொள்ளவேண்டுமா அக்கா
ஹாய் மேடம் வணக்கம் வீட்டின் அளவு 17 க்கு 27 மேல்கூரை அமைப்பதற்கு முன்பக்கம் 3 அடி பின்பக்கம் 3 அடி சேர்த்துக் கொள்ளலாமா வாஸ்துப்படி 23 தவறாக உள்ளது இதன்படி மேல்கூரை அமைப்பது நல்லதா
Hai mam, 24 1/2 adi agalam, 45 Adi neelam my site size... Ippudi irukalama....
வணக்கம் சகோதரி, இந்த அளவுகள் எல்லாம் ஒட்டுமொத்த வீட்டின் அளவுகளுக்குக்குமா, இல்லை, அறைகளின் அளவுகளுக்கு மட்டும் தானா?
வணக்கம் மேடம் வடக்கு தலைவாசல் வீட்டின் உள்புறத்தில் மூன்று வாசல்கள் ஒரே நேர்கோட்டில் வரலாமா அதாவது மாஸ்டர் பெட்ரூம் பூஜை ரூம் இரண்டாவது பெற்றோம் இதுபோன்று ஒரே நேராக வரலாமா
Sir, இடிவிழுந்த மனை வாங்கலாமா
47 feet length and 26 feet breadth la veedu vaikalama?
Hi வீடு கட்டும் போது இரண்டு அறையின் உள் அளவு கூட்டினால் சரியான அளவு(மேற் சொன்ன அளவு) வர மாதிரி அமைக்க வேண்டுமா அல்லது ஒரு அறை மட்டுமே பார்த்தால் போதுமா
(இரண்டு அறையின் உள் அளவு கூட்டினால் 19 வருகிறது)
வீட்டு அறைகள் அளவு பற்றியும் சொல்லவும்
வீட்டின் நீள அகலம் அத்திவாரத்தில் இருந்தா பார்க்க வேண்டும் ? அல்லது சுவரில் இருந்தா பார்க்க வேண்டும்.
Please reply madam
அருமை
இந்த அளவு உள் அளவா அல்லது வெளிப்புற மொத்த அளவா?
Good afternoon sir. We have seen an east facing site size 30x47.3 . Is it correct according to vastu. Shall we buy it.
10.3 ull alavu irunthal 10 aga எடுப்பதா இல்லை 11 aga edukalama
Front 14 length 40 back 17.5 north face vangalama mam
மேடம்.
20*16 வீடு கட்ட உள்அளவா.வெளி அளவா.
5 ati kitchen potalama
or 5.3 ati potalama medam
நிலத்திற்கு வழி வடமேற்கில் வைக்கலாமா
அதாவது சதுரமாக உள்ள் நிலத்தில் வட மேற்கில் சந்திக்கும் இடத்தில் இருந்து மேற்கு புறமாக பாதை அமைக்கலாமா என்ற என் சந்தேகத்திற்கு பதில் கூறவும் சார்
Steps in side which direction is best
Staircase video already uploaded
It is for outer side or inner side sizes
Both sir
25 Ku 49 iruku atha neenga Sona mathiri 22 Ku 45 Vara mathiri kattitutu Bal space a compound wall vaikalama pls reply akka ungala epti contact pantrathu akka?
14 or 14.5 inches nu hall ku veklama madam
சகோதரிக்கு வணக்கம் எனது வீட்டு மனை மேற்கு பார்த்த மனை 26அடி வடக்கு தெற்கு ஆகவும் 22அடி கிழக்கு மேற்கு ஆகவும் உள்ளது வீடு கட்ட பிளான் கூறுங்கள் சகோதரி
Thank you
ஒர்தர் 15அடிக்கு பிளாட் சிட்டில வாங்குறான் 4அடி உடமுடியுமா மேடம்.
மேடம்.
நீளம் அகலம். சுவற்றின்உள் அளவா. வெளி அளவா.
இரண்டு பக்கமும் ஒரு அடி. ஒரு அடி சுவர்.
எப்படி அளப்பது.
padiku adiyil meen thoti katalama
Neelam 12.5agalam,10adi la room potachu athuku enna Mam panrathu pls reply pannuga mam
Onnum ile
I have a doubt, Both length n width should be as per vasthu or either one is sufficient ?
Akka ithu ull alavaa ilai veli alava
அக்கா புதுசா மனைபோடனும் 22.22 போடலாமா
Is sahastra refers to building's inner side or outer side else plot size
17×10.5 alavu podalaama
Kitchen 9l7podalams madam....
12"9' * 16" hall and 5"6' * 8" pooja room vaikkalama sister? Please reply!!!
10 x 6.9 kitchen அளவு சரியா?
சகோதரி வணக்கம். வடக்கு பார்த்த மாடிவீட்டு அறைக்கு 11×8 அளவும் பாத்ரூம் மற்றும் கழிவறை அளவு 3×6 வைக்கலாமா 🙏
11x14 hall size வைக்கலாமா.
Is this for height or width?
Sis 3 to 5 measurements ku good & bad iruka??
Can we count feet with walls in room or only empty space
வீட்டின் உள் அளவா அல்லது வெளி அளவா?
Hello sister,my house is 22×48 north facing house
Is that correct measurement?
என்றும் அன்புடன் வாழ்க வளமுடன் 💐 🙏🙏🙏 ஞான பதிவுகள்
Good sister talking very clear
வணக்கம்
கட்டடம் கட்டும் அளவுகள் 6அடிக்கு கீழ் இருப்பது இல்லை
ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா ?
A man only 6 feet only so no measurements below 6 feet he can not stand or sleep
மனிதனின் அதிகபட்ச உயரம் 6 அடிதான். அதற்கும்கீழ் போனால் மனிதன் வசதியாக படுத்துறங்க முடியாது; இதுவே அடிப்படை காரணம்!
Hi mam plot vangumbothu vasthu measermen parka venduma sollunga plz
No
@@vastutipstamil thank you mam
நீங்கள் சொல்லும் அளவு உள் அளவா வெளி அளவா பதிவிடவும் அல்லது மனையில் அளவா தயவு செய்து சொல்லுங்கள்
ஒவ்வொரு அறைக்கும் பார்க்க உள் அளவு,மொத்தமாக பார்க்க வெளி அளவு-முதல் சுவரிலிருந்து கடைசி சுவர் வரை
22x41
My plot size is 22 1/2 x 34 3/4 how can I find vastu? 22 or 23
What is the role of height in vastu? 10ft or 8ft is ok?
I am constructing north face house. Esanium is vacant. Then how to calculate ? Compound wall or overall house wall?
@@vastutipstamil How to comply inner and outer measurement as per vastu?
@@vastutipstamil thank you mam
சார் நான் வடக்கு பார்த்த மனை வாங்கி இருக்கிறேன் அதில் தெற்கு பக்கத்தில் 7.2 மிட்டர்
வடக்கு பக்கத்தில் 6.2 மிட்டர்
கிழக்கு பக்கத்தில் 18.4 மிட்டர்
மேற்கு பக்கத்தில் 18.5 மிட்டர் இதில்
வடக்கு பக்கத்திலும், மேற்கு பக்கத்திலும் ரோடு உள்ளது.
இதில் வீடு எப்படி கட்டுவது சார்...
இந்த இடத்தில் வீடு கட்டலாமா.... சார்.
Neenga solvathu feet & length please clear explain.
ஐயா வணக்கம்.
இரண்டு சந்தேகங்களுக்கு உங்களுடைய உதவி/ஆலோசை தேவைப்படுகிறது.
1. பொதுவாக வாஸ்து நாளில் அஷ்டமி நவமி தேய்பிறை வளர்பிறை கிழமை எதையும் பார்க்க வேண்டாம் என்கிறீர்கள். வாஸ்த்து நாள் அன்று வீட்டின் உரிமையாளருக்கு சந்திராஷ்டமம் இருந்தால் என்ன செய்வது. இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளமா/வேண்டாமா?
2. என்னுடைய மனை திசை 35° விலகி இருக்கிறது. அதாவது கிழக்கு என்பது வடகிழக்கில் வருகிறது. நான் என்ன செய்வது.
எனக்கு உதவுங்கள் ஐயா.
Mam 9Adi vachi uila 8 vacha yana agum maydm
Madam 9'3" measure ment erukalama?
20x52 v2 kattalama mam
அரசமரத்தை ஒரு இடத்திலிருந்து பிடுங்கும் போதும் மறு இடத்தில் நடவு செய்யும் போதும்,ஏதாவது பூஜை செய்ய வேண்டுமா?
சிலர், அரசமரத்தை மதியம் பிறகு சுற்றக்கூடாது,சிலர் காலை 10:40 மேல் சுற்றக்கூடாது,மற்றும் சலர் காலை 9 க்கு மேல் சுற்றக்கூடாது என்று சொல்லுகிறார்கள்,எது சரி ?😔
சார், வணக்கம், அடுக்கு மாடி குடியிருப்பில் முதல் மாடியில் கிழக்கு பார்த்த வாசல் உள்ள வீடாகவும் வாசல் நடுவில் இல்லாமல் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இவ்வீட்டில் தென்கிழக்கு பகுதியும் வடமேற்கு பகுதியும் சதுர வடிவில் கட்டாகி ( " கிழக்கு மேற்காக ஒரு பெரிய செவ்வக வடிவமும், ஒரு சின்ன செவ்வக வடிவம் மேற்கில் நடுவில் ஒட்டினார் போல் )உள்ளது. அதனால் தென் மேற்கு மூலையில் கிச்சன் அமைத்து மேற்கு பார்த்தவாறு சமைக்கிறது போல் உள்ளது. இதற்கு தாங்கள் கூறும் பரிகாரம் என்ன? ஆனால் பொதுச்சுவர் ஏதுமில்லாமல் சுற்றி எல்லாத் திசைகளிலும் ஜன்னல்கள் உள்ளன. இதற்கு தங்களது கருத்து என்ன ?
Madu sedukkuvasthu pakkanuma sister
Ull alavu ?
Veli alavu ?
Veli alavu
Mam 50 adi podalama pls solluiga
Akka enaku oru doubt , ithuku fasta reply pannunga akka plz...
Naanga chinnatha car parking katta 27length and 20 breadth select pannanga, ithu sariyana alavuthana akka, ithoda koottu thogai patha varumainu varuthu, intha manaiyadiya add panni calculate pannanuma vendava...
Plz reply fast akka..
Main Building la saerndhu vandha calculate pannanum
Madam me one doubt in Google 63 bad feet you saying good is it 63 good or bad feet me need reply because my house 63 feet using
Madam 20*21 or 20*23 entha size best for house making..20*21=6 varuthu,20*22=8 varuthu.
Avoid 23
காலண்டர் பார்த்து சொல்லுரிங்