ரசிகர்கள் கொண்டாடும் லியோ | சொன்னதை செய்தாரா லோகேஷ் கனகராஜ் | லியோ பட விமர்சனம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @Kannansuba7581
    @Kannansuba7581 ปีที่แล้ว +349

    எனக்கு பொழுது போக்கும் சினிமாவை விட சமூகப் பற்று பேசும் அரசியல் புடிச்சிருக்கு.நாம் தமிழர் 💪🔥💪🔥🔥🔥

  • @Thavasiyar
    @Thavasiyar ปีที่แล้ว +183

    சொல்வதர்க்கு கஸ்ரமாகத்தான் உள்ளது
    படம் எதிர்பார்த அளவுக்கு இல்லை என்பதுதான்💯%உண்மை.

    • @Royal_king1983
      @Royal_king1983 ปีที่แล้ว +6

      padam blue sattai maran sonna maathiri padu mokkai padam na.. Thalapathi paavam

    • @SuseelaPerumal-yk6jv
      @SuseelaPerumal-yk6jv ปีที่แล้ว +5

      கமெண்ட் நல்லா இருக்கு உங்க வேலையை நீங்க பாருங்க எங்க படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி ஒரு பேச்சு ரிலீஸ் ஆன உடனே ஒரு பேச்சு இதெல்லாம் தேவையில்லை

    • @SuseelaPerumal-yk6jv
      @SuseelaPerumal-yk6jv ปีที่แล้ว +2

      யூடியூப் ல வந்து இதே கமெண்ட் போட்டு இருக்கீங்க எல்லாம் போட்டு இருக்கீங்க உங்க லைக்கா பண்றீங்களா இல்லாட்டினா கரெக்டா பண்றீங்களா அதை சொல்லுங்க

    • @vineeshtaf8808
      @vineeshtaf8808 ปีที่แล้ว +2

      Thalapathy Trisha Sandy miskin Arjun gvmenan super acting screen play worst Lcu worst

    • @kuttyjeeva2988
      @kuttyjeeva2988 ปีที่แล้ว +3

      Ella padamum nee edhirpaatha padam nalla irundhaley namaku better raa theriyadhu....padam nalla dhan irukku

  • @shekarsky2019
    @shekarsky2019 ปีที่แล้ว +5

    100/100 உண்மையாக பேசிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @Sundar...
    @Sundar... ปีที่แล้ว +128

    லோகேஷ் படங்களை விரும்புபவர்கள் நல்ல மனநல சிகிச்சை பெற்று மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.

    • @elilventhan7753
      @elilventhan7753 ปีที่แล้ว +1

      ❓🙆

    • @sukanyaratheesh-up3ji
      @sukanyaratheesh-up3ji ปีที่แล้ว +5

      Nee poy savu

    • @Sundar...
      @Sundar... ปีที่แล้ว +3

      @@sukanyaratheesh-up3ji உங்களுக்கும் சேர்த்து தான் வேண்டுகிறேன்.

    • @sukanyaratheesh-up3ji
      @sukanyaratheesh-up3ji ปีที่แล้ว +2

      @@Sundar... nee mothala poy paru troll men

    • @Sundar...
      @Sundar... ปีที่แล้ว +2

      @@sukanyaratheesh-up3ji Get well soon!

  • @சேவற்கொடியோன்
    @சேவற்கொடியோன் ปีที่แล้ว +17

    உண்மையான சரியான விமர்சனம் ❤. வாழ்த்துகள்.விக்ரம் படத்தின் கால் தூசி பெறாது இந்த படம்.

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 ปีที่แล้ว +3

    சரியான விமர்சனம்
    வாழ்த்துக்கள் ❤

  • @jawaharsubramanian3807
    @jawaharsubramanian3807 ปีที่แล้ว +31

    சபாஷ்... உண்மையிலேயே நெத்தியடி விமர்சனம்...
    எனக்கு படம் பாரத்து என்ன உணர்வு தோன்றியதோ...!!?
    அதை அப்படியே வெளிப்படுத்தி உள்ளீர்கள்❤

  • @சோழியவேளாளன்
    @சோழியவேளாளன் ปีที่แล้ว +34

    இன்னைக்கு எந்த படமும் ஒருமுறை பார்ப்பது பெரிய விடையம் தான்.லியோ பார்க்கும்படி உள்ளது.கலைஞர்கள் அவர்களால் இயன்ற வரை.உழைத்துள்ளனர்.லியோ குறைகூறும்அளவுக்கு இல்லை நல்லதிரைப்படம்தான்.நான் பார்த்து விட்டு தான் சொல்கிறேன்.உன் வஞ்சபுகழ்ச்சியை நான் அறிகிறேன் துரை.

    • @abduljailany6709
      @abduljailany6709 ปีที่แล้ว +2

      A history of violence oda Remakenu poi paarthaa,BAASHA badathoda inspiration.vijaikanth kku GAJENDRA, Ajith kku JANA,Vijay kku LEO.❤Yethipaartha WORTH ILLA.😢😢

  • @mahenponnan3614
    @mahenponnan3614 ปีที่แล้ว +26

    ஒரு தமிழ்நடிகர் தமிழ்நாட்டின் வசூல் மன்னனாக இருப்பது பாராட்டுக்குரியது .

    • @naveen.g77
      @naveen.g77 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @johnsonjo8454
      @johnsonjo8454 ปีที่แล้ว

      😄

    • @kuttyjeeva2988
      @kuttyjeeva2988 ปีที่แล้ว +1

      @@naveen.g77 mm...sirichika nalla......oru pada punda kooda paakura maari irundhuruka ajith punda movanuku 😂😂

  • @madhuvikram8684
    @madhuvikram8684 ปีที่แล้ว +60

    ரொம்ப கஷ்டப்பட்டு தான் படத்தை பார்க்கிற மாதிரி இருக்கு அவ்வளவு ஒன்னும் சூப்பர் எல்லாம் கிடையாது படம்

  • @venkatapathyksudamani7636
    @venkatapathyksudamani7636 ปีที่แล้ว +6

    இந்த படம் விஜய்க்கு மட்டும் இல்லை ரசிகர்களுக்கும் ஏமாற்றம் என்பது உண்மையே

  • @balasubramaniyansubbu8007
    @balasubramaniyansubbu8007 ปีที่แล้ว +95

    அருமையான விமர்சனம்..
    லியோ போச்சா...
    என்ன ஒரு பில்டப் செய்தார்கள்...

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว +10

      😂😂😂😂1000கோடி ப்பே😂😂1000கோடி 😂😂

    • @mvelu8039
      @mvelu8039 ปีที่แล้ว +3

      Moodu

    • @Chandiramoully
      @Chandiramoully ปีที่แล้ว +3

      Poda punda

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் ปีที่แล้ว +8

      இதுல வேற தளபதி பட்டம் போதாதாம்.

    • @ramachandran6339
      @ramachandran6339 ปีที่แล้ว +4

      நன்றாக எரியட்டும் டா எச்ச

  • @Tami_ln
    @Tami_ln ปีที่แล้ว +3

    தெளிவான அருமையான ‌விமர்சனம் அண்ணா ...மிகக் கச்சிதமாக கூறி விட்டீர்கள் ... நன்றி...!!!❣️❣️❣️💯💯💯💐💐💐

  • @sundaraadith9683
    @sundaraadith9683 ปีที่แล้ว +58

    தொடர்து நாலு படம் ஹிட் கொடுத்தா சரக்கு காலி. அப்புறம் பழைய சோறு போல தான் இதுவும் அதே போல தான்

  • @YuvarajMurugesanvdr
    @YuvarajMurugesanvdr ปีที่แล้ว +1

    உண்மையை சொன்னதற்கு மிக்க நன்றி.நடுநிலையான விமர்சனம் மிக அருமை . கரணம் அரசியல் வருகையால் விஜய் அண்ணா முழுவதுமாக கதை கேட்காமல் வெற்றி இயக்குனர்கள் என்பதை மட்டுமே நினைவில் ஏற்றிக்கொண்டு படம் நடிப்பதால்தான் இந்த நிலை. என்று நினைக்கிறேன். வருங்காளத்தில் கவனம் தேவை.அரசியலுக்கும் சரி,படத்திற்கும் சரி. நானும் விஜய் அண்ணா ரசிகர்கன். என்ற முறையில் பதிவிடுகிறேன்.நன்றி

  • @mahendranm8450
    @mahendranm8450 ปีที่แล้ว +53

    இன்று தான் உண்மையான விமர்சனம் சூப்பர் தம்பி தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் 🎉🎉🎉

  • @rahimjason4955
    @rahimjason4955 ปีที่แล้ว +56

    உண்மையான விமர்சனம்

  • @selvamselvam8656
    @selvamselvam8656 ปีที่แล้ว +39

    உண்மையை சொல்வதற்கு தயங்குவதுஇல்லை.உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @bathrikugan8171
    @bathrikugan8171 ปีที่แล้ว +14

    சாட்டையை நியாயமாக சுழற்றினார் துரை முருகன்👍

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 ปีที่แล้ว +13

    நடுநிலையான விமர்சனம் பாராட்டுக்கள் துறை தம்பி

  • @thangarajp7072
    @thangarajp7072 ปีที่แล้ว +37

    விஜய் என்றாலே கலகலப்பு,உற்சாகம்,நேர்மறை சக்தி.இவை துளியும் இல்லை இந்த படத்தில். இயக்குனர் தேர்வு மற்றும் திரைக்கதை அமைப்பில் தளபதி அதிக கவனமும் எச்சரிக்கை உணர்வும் கொள்ள வேண்டும்.

    • @naveen.g77
      @naveen.g77 ปีที่แล้ว +1

      😂😂😂

  • @im1480
    @im1480 ปีที่แล้ว +58

    அடுத்து விடாமுயற்சி-க்கு காத்திருக்கிறோம் 💯🔥

    • @Uchihagamer181
      @Uchihagamer181 ปีที่แล้ว +4

      🔥🔥🔥🔥🔥

    • @MerbinMerbin-eo4kh
      @MerbinMerbin-eo4kh ปีที่แล้ว +8

      ஆம் நாம் கடைசி வரை காத்து தான் இருக்கணும் 😢😅

  • @vanavilvds1088
    @vanavilvds1088 ปีที่แล้ว +76

    அண்ணன் சொல்றது மிகவும் சரி

  • @pallukedavijay7768
    @pallukedavijay7768 ปีที่แล้ว

    ரொம்பவும் அழகான நேர்த்தியான விமர்சனம் பண்ணா இந்த மாதிரி விமர்சனங்கள் தான் இப்போ உள்ள தமிழ் சினிமாவுக்கு தேவை சில நாதேரிகளும் விமர்சனங்கள் பேர்ல என்னென்னமோ சொல்லுது கஷ்டப்பட்டு கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுக்குறாங்க அத முதல் நாளே பார்த்துட்டு முதல் ஷோ பார்த்துட்டு காலையில உட்கார்ந்துட்டு அது சரி இல்ல அங்க அது இங்க இது இப்படின்னு கண்ட கண்ட மாதிரி சொல்லுது ஆனா உங்களோட விமர்சனம் ரொம்ப புடிச்சிருக்கு அடுத்தவரை கஷ்ட படுத்தாமல் அவங்க கஷ்டப்பட்ட உழைப்புக்கு கொடுக்கும் மதிப்பு மரியாதை எனக்கு ரொம்ப பிடிச்சுறுக்கு வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐🙏🙏🙏

  • @amani2837
    @amani2837 ปีที่แล้ว +10

    குடி (போதை பொருள்)குடியை கெடுக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் லியோ😢

  • @Arul055
    @Arul055 ปีที่แล้ว +1

    துரை உண்மை. எதிர்பார்த்தது 1% கூட இல்லை.

  • @alagusundaram2228
    @alagusundaram2228 ปีที่แล้ว +35

    உண்மை தான் அனைவரும் இதையே தான் சொல்கிறார்கள்...

  • @victorvetri7469
    @victorvetri7469 ปีที่แล้ว +1

    சாட்டை அண்ணா உங்களோட வீடியோ நிறைய பாத்து இருக்கிறன் ஆன இந்த விமர்சனம் -ஒரு தலை- விமர்சனம் மகா இருக்கிறது விஜய் அண்ணா அரசியலுக்கு வரதுனால உங்களுக்கு ஏதும் ஊருத்தலாக இருக்கிறதா 🤝 வாழ்க நாம்தமிழர் 🦁

  • @shanmugasundaram4367
    @shanmugasundaram4367 ปีที่แล้ว +12

    நெல்சன் மாதிரி லோகேஷ்சும் கம்பேக் கொடுக்கனும் தலைவர்தான் தூக்கிவிடுவார்

  • @varathanmanickalingam8972
    @varathanmanickalingam8972 ปีที่แล้ว +3

    இது போன்று உள்ளதை உள்ளபடி கூறும் விமர்சனங்களே ஆரோக்கியமானவை. வாழ்த்துகள்.

  • @sathyasathish8275
    @sathyasathish8275 ปีที่แล้ว +320

    அண்ணன் சொல்வதை நான் ஏற்க்கவில்லை படம் நல்லா இருக்கு விஜய் மற்றும் லோகேஷ் அவர்களின் உழைப்பை நாம் மனதார பாராட்ட வேண்டும்...🤝🤝

    • @jebarajgeorge6295
      @jebarajgeorge6295 ปีที่แล้ว +14

      ஆதரிக்கிறேன்

    • @mt15black
      @mt15black ปีที่แล้ว +12

      😂😂

    • @sabitharaheem2339
      @sabitharaheem2339 ปีที่แล้ว +7

      True bro..mv Vera level..evar ethuku epdi.solraru theriyala

    • @Manikandan.1289
      @Manikandan.1289 ปีที่แล้ว +4

      Yes super eruku❤

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว +32

      @@sabitharaheem2339 mokka movie 😂😂Leo 😂😂😂

  • @tamilminutes7up67
    @tamilminutes7up67 ปีที่แล้ว +1

    படம் நல்ல படம் தான் முதல் பாதி கொடுத்த பணத்திற்கு worth அடுத்த பாதி mm ok🎉🎉🎉

  • @vinothkumaranbu6753
    @vinothkumaranbu6753 ปีที่แล้ว +77

    இந்த மண்ணின் மைந்தன் தளபதி அவரின் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற நாம் தமிழர் வாழ்த்துக்கள்

    • @sukeerabishran1718
      @sukeerabishran1718 ปีที่แล้ว

      Mannin mainthano mannakaddi nadikano padam Nalla iruntaal paakkalaam mannin mayiru endu solli pissai edukka vename

    • @RaviKumar-sn9hk
      @RaviKumar-sn9hk ปีที่แล้ว

      Shit Hero leader he looks like comedian begger

    • @saran-mn6tw
      @saran-mn6tw ปีที่แล้ว

      ஸ்ரீ லங்கா காரன் டா

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +40

    Saattai always💯 super speech and👌 true✔ நாம்தமிழர்

  • @Siva-Si
    @Siva-Si ปีที่แล้ว +49

    சாட்டை உன் climax sema😂😂😂😂

  • @PrabakarP-h4k
    @PrabakarP-h4k ปีที่แล้ว +1

    Anna super

  • @athinaryananr5615
    @athinaryananr5615 ปีที่แล้ว +13

    ஆவெரேஜ் லோகேஷ் 😀👌

  • @SarathKumar-vo3db
    @SarathKumar-vo3db ปีที่แล้ว

    உங்கள் மேல் இருந்த மரியாதை இன்றோடு முடிந்து விட்டது

  • @Saravanan-m3e
    @Saravanan-m3e ปีที่แล้ว +51

    💯% படத்தை லோகேஷ் எடுக்கலனு தோணுது..😢 அந்த ரத்னகுமார் தான் பாதி எடுத்து இருப்பான் போல.. வசனம் ரொம்ப மோசம்.. 😢😢😢 Totally disappointed 😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞

    • @rajanitharanthuneshan565
      @rajanitharanthuneshan565 ปีที่แล้ว

      டேய் புண்ட லோகேஷ் புதுசா எடுக்கிற என்டு அவரே சொதப்பிட்டாரு.. இதுல ரத்ன குமார் பற்றி பேசுற..

    • @tamilnews500
      @tamilnews500 ปีที่แล้ว +3

      leo part 2 la ninga better feel panivinga don't fell ithu verum trailer tha😉

    • @ScorpioWarriors
      @ScorpioWarriors ปีที่แล้ว

      ​@@tamilnews500எதே மறுபடியும் முதல்ல இருந்தா😮😭

  • @ifthiqarhussaini4105
    @ifthiqarhussaini4105 ปีที่แล้ว +2

    Problem Is Over Hype.. But Movie is Average

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +6

    Super💯 discussion about the Film of Leo Saattai👍👌 வாழ்க வாழ்க வாழ்க

  • @swag0990
    @swag0990 ปีที่แล้ว +12

    7:35 to 7:50 ultimate 😂😂😂

  • @iyarkaivivasayam31
    @iyarkaivivasayam31 ปีที่แล้ว +1

    பாட்ஷா உண்மை

  • @1ruthra
    @1ruthra ปีที่แล้ว +74

    எங்கள் மண் எங்கள் உரிமை. நாம் தமிழர்...💪💪💪

    • @jebastin7697
      @jebastin7697 ปีที่แล้ว +2

      அம்பி லங்கவா 🤣

    • @mars-cs4uk
      @mars-cs4uk ปีที่แล้ว

      @@jebastin7697 Are u a Diravidn?

    • @tamilbullsmarket278
      @tamilbullsmarket278 ปีที่แล้ว +1

      @@jebastin7697 illa da songi...😝😝

    • @RaviKumar-sn9hk
      @RaviKumar-sn9hk ปีที่แล้ว

      Bandioots Tamils and crows

    • @1ruthra
      @1ruthra ปีที่แล้ว +1

      🤪🤪🤪🤪@@jebastin7697

  • @hajamaideenabduljaleel729
    @hajamaideenabduljaleel729 ปีที่แล้ว

    Super bro super ster Rajni sir bro 🎉🎉🎉🎉🎉😂😂😂❤❤❤❤😅😅😅😅😅

  • @saminathan6237
    @saminathan6237 ปีที่แล้ว +95

    திரைப்பட விமர்சனத்திர்க்கு துரோகம் செய்ய தெரியாதவர் துரைமுருகன்..

  • @gokulkishore9795
    @gokulkishore9795 ปีที่แล้ว

    உண்மையான விமர்சனம்

  • @steephanmathew3078
    @steephanmathew3078 ปีที่แล้ว +63

    அன்புள்ள அனைத்து விமர்சகர்களுக்கும்,
    படம் பார்க்கும் முன் ரேட்டிங்கை கண்மூடித்தனமாக நிர்ணயிகவேண்டம் நாங்கள் படம் பார்த் ஏமாற்றம் அடேந்தோம்

    • @robinantony252
      @robinantony252 ปีที่แล้ว +2

      அப்படியா. டேய் நீ படம் பாத்தியா? படம் நல்லா இருக்கு எல்லாரும் போய் பாருங்க..

    • @jeganviayapuri7207
      @jeganviayapuri7207 ปีที่แล้ว +2

      உண்மை தான் வழக்கம் போல் எல்லா படத்திலும் வரும் கதை தான்... 😔😔😔

    • @nasersolomonsolomon339
      @nasersolomonsolomon339 ปีที่แล้ว

      Nanum padam pathutta one of the best movie in thalapathy carrier

  • @arunkumararunkumar-gn8zm
    @arunkumararunkumar-gn8zm ปีที่แล้ว +2

    விஜயை எதிர்ப்பவர்களுக்கும் இந்த"படம்" புடிக்கும்,,,விஜயின்"வளர்ச்சியை" கெடுக்க நினைப்பவர்கள் தான் கலவையான விமர்சனங்களை சொல்லுவிங்க,,,நான் ஒரு தல ரசிகன் படம் மாஸாக தான் இருக்கு,,,,

    • @thukkan
      @thukkan ปีที่แล้ว

      💯 சரி

    • @gokulnarayanan5858
      @gokulnarayanan5858 ปีที่แล้ว +1

      Really it's a very good entertainment movie.

  • @dilshansviewtamilvlogchann1392
    @dilshansviewtamilvlogchann1392 ปีที่แล้ว +32

    Thalapathi love from tamil ealam❤

    • @sravi955
      @sravi955 ปีที่แล้ว +1

      தளபதி ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே

    • @saran-mn6tw
      @saran-mn6tw ปีที่แล้ว +1

      ​@@sravi955என்றுமே தளபதி சூப்பர் ஸ்டார் ரஜினி தான்

  • @tamilan5773
    @tamilan5773 ปีที่แล้ว +23

    சிறப்பான விமர்சனம் 🎉 நல்ல படங்களை ரசிக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👏 💐💐💐

  • @mari_official_0612
    @mari_official_0612 ปีที่แล้ว +5

    உங்களுக்கும் கமலுக்கும் என்ன வித்தியாசம் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் பிக்பாஸ் போன்று நீங்களும் இந்த வலையொலியை பயன்படுத்துகிறீர்கள்😢.
    #இந்தப்பதிவை_நிராகரிக்கிறோம்

  • @vaithyanathanl9122
    @vaithyanathanl9122 ปีที่แล้ว

    Really super speech nice

  • @Pon_Innisaiththamilan
    @Pon_Innisaiththamilan ปีที่แล้ว +41

    உங்களுக்கு தேவையில்லா வேலை சினிமாவை வைத்து பொழுது போக்கலாமே அன்றி கொண்டாடவோ மேலதிக நேரத்தை வீண் செய்யவோ தெவையில்லை🤷‍♂️

    • @సెట్యార్
      @సెట్యార్ ปีที่แล้ว +6

      உங்கள் கருத்து சர்வாதிகார தினிப்பு போலிருக்கு..

  • @சிவா.தமிழன்
    @சிவா.தமிழன் ปีที่แล้ว

    லியோ படம் சவுதியில் பார்த்தேன் படம் நன்றாக இருக்கிறது , மிஷ்கின் , அர்ஜீன், திரிஷா, சஞ்சய்தத், விஜய், எல்லோரும் நன்றாக நடித்து இருக்கிறார்,

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 ปีที่แล้ว +20

    Leo - மியாவ்..😢😢
    பாவம் விஜய் & அவரது அனிமல்ஸ் படத்தின் பெயர் ராசி அப்படி...புலி, குருவி, சுரா, பீஸ்ட், லியோ ...😂😂
    LCU - -> now in - - >> ICU..😢😢

    • @denydeny1545
      @denydeny1545 ปีที่แล้ว

      Beast animal aa?

    • @aravindh5686
      @aravindh5686 ปีที่แล้ว

      @@denydeny1545 yes beast means 🐅 tiger.

    • @radhakrishnannarayanan949
      @radhakrishnannarayanan949 ปีที่แล้ว

      Saringa Annathey 😂😂😂😂 and unga sir nadicha Vikram 2 nalla irunthuchi

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 ปีที่แล้ว +1

    நடுநிலையான விமர்சனம்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว +41

    நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி ❤❤

  • @dinesh----
    @dinesh---- ปีที่แล้ว

    அரசியலே பேசாமல் , சினிமா கருத்தும் பேசினால் தான் இப்ப உள்ள இளைஞர்களுக்கு நம் அரசியலை கடத்த முடியும் ❤❤

  • @lakshmanansubramanian4768
    @lakshmanansubramanian4768 ปีที่แล้ว +4

    💯 True Review 👍👌

  • @hitttie
    @hitttie ปีที่แล้ว +1

    பீஸ்ட், வாரிசு, லியோ - விஜயின் தொடர் தோல்விப் படங்கள்...

  • @rarulvenkadan902
    @rarulvenkadan902 ปีที่แล้ว +3

    மிக சரியான விமர்சனம்

  • @udhayakumards7564
    @udhayakumards7564 ปีที่แล้ว

    சட்டை அண்ணா அவர்களே நான் கூட உங்க விமர்சனத்தை பார்த்துட்டு என்னமோ நெனச்சேன் லாஸ்ட்டா வச்சுக்க பாத்தியா வேற லெவல் அண்ணே

  • @abj.channel2844
    @abj.channel2844 ปีที่แล้ว +8

    மிக பெரிய வெற்றி பெற்ற தமிழன் விஜய் க்கு வாழ்த்துக்கள்.

  • @sarkargowthamen6772
    @sarkargowthamen6772 ปีที่แล้ว +22

    First 10mins wow moment🔥🔥as per lokki statement....first half amazing...2nd half pre climax and climax Pattasu sambavam🔥🔥🔥🔥 THALAPATHY was differently terrific performance 🔥🔥🔥He made emotional scene highly elevated♥️♥️♥️ unexpected surprise worked good..One negative was 2nd half was Take time to pickup after that flim was 1000wala🎉🎉🎉.. Hollywood level Technic side especially cinematography....And anirudhu done extraordinary work to elevated the scene...Lokki presented new avatar for thalapathy..Leo was different from past 66 thalapathy flims...One word review was "Lokki was Maximum full fill the sky level Expectation Max people doesn't disappointed..."🔥🔥🔥🔥Leo Dass maaaaaaaaaa

    • @abhiaaron1715
      @abhiaaron1715 ปีที่แล้ว +7

      Enna aluthalum padam decent watch nothing more than that don't cry here in the comments

    • @cheranm4724
      @cheranm4724 ปีที่แล้ว +1

      Super bro

    • @Royal_king1983
      @Royal_king1983 ปีที่แล้ว +5

      padam blue sattai maran sonna maathiri padu mokkai padam na.. Thalapathi paavam

    • @radhakrishnannarayanan949
      @radhakrishnannarayanan949 ปีที่แล้ว

      ​@@abhiaaron1715ama bro nenga yedutha padam lam blockbuster hit I'm your big fan sir next movie pathi update kudunga😂😂😂

    • @radhakrishnannarayanan949
      @radhakrishnannarayanan949 ปีที่แล้ว

      ​@@Royal_king1983mudinja kasu selavu Pani padam paru bro 2.39mins padatha 10 mins la review ketu judge panathinga

  • @rajanrajan550
    @rajanrajan550 ปีที่แล้ว +2

    Super.vimarsanam.anna

  • @KUMAR-bo7wg
    @KUMAR-bo7wg ปีที่แล้ว

    சரியான பதில் தளபதியை பயன்படுத்த வில்லை லோகேஷ் தவற விட்டார்

  • @Sedddd478
    @Sedddd478 ปีที่แล้ว +3

    பாதி படம் லோகேஷ் இயக்கவில்லை என்று சுற்றிய தகவல் இன்று தான் நிரூபணமானது..

  • @Viduthalaisiva182
    @Viduthalaisiva182 ปีที่แล้ว

    அண்ணன் சொல்றத ஒரு தப்பும் இல்லை ̓̓

  • @RajeshKumar-vm7pt
    @RajeshKumar-vm7pt ปีที่แล้ว +1

    Unmayana review good 👍

  • @Trollmaster01
    @Trollmaster01 ปีที่แล้ว +4

    கழுதை புலி காட்சி நல்லா இருந்து.. படத்துல ஒன்னும் இல்லை னு சொல்லிட்டு எந்த பயனும் இல்லை.. படத்துக்கு ரொம்ப பாக்கணும் னு ஆசையை தூண்டிய பெருமை dmk வ தான் சேரும்.. ஆனாலும் வாரிசு லாம் பாக்கிறதுகு இது நல்லா இருக்கு.. ஜெயிலர் படமும் விக்ரம் படமும் ஒரே மாதிரி தான் இருந்தது.. அது காக்கா கழுகு கதை சொல்லிட்டு ஓட வச்சாங்க.. படத்தை ரசிக்கிறவங்க ரசிப்பாங்க..

  • @m.s1724
    @m.s1724 ปีที่แล้ว +2

    நான் லியோ வில் வேலை பார்த்தவன் லோகேஷ் இந்த படம் பாதி தான் எடுத்திருக்கிறார் பிறகு லலித் குமார் ஓடு பிரச்சனை... 💥💥🔥🔥🔥

  • @sivabalan
    @sivabalan ปีที่แล้ว +14

    😂😂 end punch vera level

  • @silambarasu2914
    @silambarasu2914 ปีที่แล้ว +1

    சரியான review

  • @m.s1724
    @m.s1724 ปีที่แล้ว +9

    பீஸ்ட், வாரிசு, பிளாப் உண்மை 💥💥🔥🔥🔥

    • @rathish2823
      @rathish2823 ปีที่แล้ว

      Beast flop, varisu average

  • @vishal8936
    @vishal8936 ปีที่แล้ว +1

    Chocolate coffee ☕

  • @sethuraman-5394
    @sethuraman-5394 ปีที่แล้ว +3

    அண்ணா என்ன னா இவ்ளோ வன்மம் 😅 படம் நல்லா இருக்கு❤

    • @pangaligaming4348
      @pangaligaming4348 ปีที่แล้ว +1

      🐿🥲

    • @arulselvam5798
      @arulselvam5798 ปีที่แล้ว

      Athu unnaku

    • @sethuraman-5394
      @sethuraman-5394 ปีที่แล้ว

      @@arulselvam5798 விஜய் அரசியலுக்கு வந்து சீமான் ஓட்டை பிரித்து விடுவர் என்ற அச்சம்🤣

    • @sethuraman-5394
      @sethuraman-5394 ปีที่แล้ว

      @@pangaligaming4348 ok🐢😅

  • @Senthilkumar-nt3tf
    @Senthilkumar-nt3tf ปีที่แล้ว

    நேர்மையான ரிவ்யூ 👍

  • @rakeshchidambaram1741
    @rakeshchidambaram1741 ปีที่แล้ว +7

    Most hypen given tmil films sivaji enthiran kabali and 2.0
    None another movie gave hype like this ever

  • @Eren.the-goat.jaeger007
    @Eren.the-goat.jaeger007 ปีที่แล้ว +12

    REASON FOR LEO'S FAILURE:-
    1) Leo character development was disaster
    2) Who rescued Leo was unclear
    3) Leo forgetting his sister's revenge and leading a happy life with trisha
    4) Parthiban was better than Leo
    5) Forced LCU
    6) Not utilising villians properly
    7) Parthiban manhandling hundreds of people alone
    8) Failed CGI work (Car chase)
    9) Hyena scene has no relation to the story
    10) Unwanted entry of Vikram
    11) Unwanted casting - Priya Anand, Madona, Anurag kashyap, Mysskin, Babu Antony.

  • @contidhansranjith9336
    @contidhansranjith9336 ปีที่แล้ว

    நீங்கள் கூறுவது 💯 % உண்மை... எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS ปีที่แล้ว

    ஒவ்வொரு விஜய் க்கும் விஜய் ரசிகனுக்கும்,,லோகேஷ் கனக ராஜுக்கும் நல்லா செருப்படி🙂🙂🥰🥰சாட்டை துரை முருகன் அண்ணன்💪🧡✨📿

  • @hariharihari468
    @hariharihari468 ปีที่แล้ว

    Super speech brother

  • @mr.karthikn326
    @mr.karthikn326 ปีที่แล้ว +10

    நீங்க சொல்லுற அதே மாதிரி தான் எனக்கும் தோணுச்சு அண்ணா சரியா சொன்னிங்க.

  • @vijaydasss1208
    @vijaydasss1208 ปีที่แล้ว +1

    Leo my favourite movie....its ok....l stand for my 💙Vijay 🤍Anna......if he in politics.....my vote for Vijay anna..... because he is a great human being...... always i stand with 💙Vijay 🤍 Anna 🧡🤩🤩🥰

  • @gk.7724
    @gk.7724 ปีที่แล้ว +4

    லியோ மிகப்பெரிய அளவில் எனக்கு ஏமாற்றம்👎 அளிக்கிறது
    என் எதிர் பார்புகளை பூர்த்தி செய்ய வில்லை👎இயக்குநர் லோக்கேஷ் கனகராஜ் ஏமாற்றி விட்டார்
    இந்த விடியோ திரைப்படதில் விஜய் நன்றாக நடித்துள்ளார் ஆனால் இந்த கதை நன்றாக இல்லை👎👎 லியோ கதை நன்றாக இல்லை👎 என்பது தான் உண்மை இந்த கதை எப்படி தேர்வு செய்தார் விஜய் என்பது தான் எங்களுக்கு புரிய விலை👎 இனி இது போன்ற கதைளில் தளபதி விஜய் நடிக்க கூடாது என்பது எங்கள் கோரிக்கை விஜய் தேர்வு செய்த இந்த கதை நன்றாக இல்லை👎 இயக்குநர் லோக்கேஷ் கனகராஜ் எங்களை ஏமாற்றி விட்டார் என்பது தான் உண்மை இயக்குனர் லோக்கேஷ் கனகராஜ் எங்களை போன்ற விஜய் ரசிகர்களை ஏமாற்றி விட்டார் லோக்கேஷ் கனகராஜ்
    தான் தளபதி விஜய் ரசிகன்
    உங்கள் கருத்துக்களை தமிழில் கமெண்ட் செய்யுங்கள்....

  • @franklinfranklin1660
    @franklinfranklin1660 ปีที่แล้ว

    Last one vera level 😂

  • @chinnakasi
    @chinnakasi ปีที่แล้ว +4

    Hi Sir
    Super Analysis, your saying 100 percent correct.second half not good 😢😢😢😢😢😢

  • @kajankajan4780
    @kajankajan4780 ปีที่แล้ว +2

    Anna 💯🙏🏽👌👌💪💪🔥🔥🔥🔥

  • @SAKTHIVELANful
    @SAKTHIVELANful ปีที่แล้ว +55

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥

  • @MultiCheran
    @MultiCheran ปีที่แล้ว +1

    Genuine review bro. I'm also vijay fan. But Loki story la Konjam concentrate panni irukalam.

  • @jayarajraj7550
    @jayarajraj7550 ปีที่แล้ว +4

    Ungalin cinema vimarsanam arumai ❤❤❤

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq ปีที่แล้ว

    விஜய் மாரி செல்வராஜ் இணைய வேண்டும்.

  • @maneeshlunked2277
    @maneeshlunked2277 ปีที่แล้ว +10

    As a rajini fans
    Leo is 10x than jailer

    • @gowthamkathiresan9746
      @gowthamkathiresan9746 ปีที่แล้ว +2

      Yaar sir neenga? Ella videos laiyum idhae comment pannureenga?

    • @maneeshlunked2277
      @maneeshlunked2277 ปีที่แล้ว

      @@gowthamkathiresan9746 as a rajini fan i dont feel it should be underrated film as screenplaywise actionwise emotionwise and vfx wise it should be highest of kollywood just because the expectation was 100 and we got only 85% and some fans were upset about the expectations the movie should not be underrated as its brilliant movie in kollywood industry

    • @rajeshx1983
      @rajeshx1983 ปีที่แล้ว +2

      You came here also 😂😂😂😂

    • @JaiKumar-pl3ou
      @JaiKumar-pl3ou ปีที่แล้ว +1

      Dei picture nalla pathuttu comment pannuda

    • @Eren.the-goat.jaeger007
      @Eren.the-goat.jaeger007 ปีที่แล้ว

      Vijay fan impersonating as Thalaivar fan

  • @protamilgaming2707
    @protamilgaming2707 ปีที่แล้ว +1

    Leo Leo supper supper 👍🏻👍🏻👍🏻🙏👍🏻👍🏻🙏

  • @SSJD_
    @SSJD_ ปีที่แล้ว +23

    முதல் மூன்று நிமிடம் கழித்து சாட்டையின் சுற்றல் படத்தின் மீதான விமர்சனம் பாரபட்சமற்றது 😂😂

  • @protamilgaming2707
    @protamilgaming2707 ปีที่แล้ว +1

    Thiravida thiruttupal araciyalvathigalukku ottu potta manangatta makkalay cinthikkavum 🙏

  • @7starsdhoniselva812
    @7starsdhoniselva812 ปีที่แล้ว +12

    😂😂 சல்லி சல்லியா போச்சு

  • @poovarasans2112
    @poovarasans2112 ปีที่แล้ว +1

    உண்மைய சொன்னீங்க அண்ணா 🫂🙏🏻💯

  • @allanrabindran5695
    @allanrabindran5695 ปีที่แล้ว +3

    Very honest review