@@ArulPalanisamyஎன்னடா தீம்க சங்கிப்பயலே விஜய் அரசியல் மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லையென்றாலும் ஒரு தமிழனாய் அவருக்குத்தான் எங்கள் ஆதரவு, எங்கள் சீமானின் கருத்துதான் எங்கள் கருத்து💪🔥
அன்றைக்கு தளபதி விஜயை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ரஜினியையும் ஜெயிலர் திரைப் படத்தையும் தூக்கிப் பிடித்துக்கொண்டு பேசினீர்கள் அப்போது தெரியவில்லை அவர் கன்னடர் என்று. இன்று தளபதி விஜயை உங்கள் அரசியல் சுயநலத்துக்காக ஆதரிக்கிற மாதிரி பாவ்லா காட்டுகிறீர்கள். முடிந்தால் நாதக இதே கருத்தை ஒரு வாரம் கழித்து மாற்றாமல் சொல்லுங்கள் பார்ப்போம் 😂😅
லியோ படத்தின் ஆடியோ லான்ச் உதயநிதியால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது .. ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சியை கேரளா மாநிலத்தில் நடத்தலாமான்னு ஆலோச்சிட்டு இருக்காங்கலாம்
@@RajaRaja-qk6bt போடட்டும் தம்பி இலவச விளம்பரம் கிடைப்பதை என் தடுக்க வேண்டும், மக்களுக்கு தேரியும் திமுகவை பற்றி, அது மட்டும் இல்லை மக்களுக்கு இதுலாம் ஒரு பேரியம் விடயமே கிடையாது...
பணம் என்பது வாழ்வில் ஒரு பகுதிதான் வாழ்வதற்கு நம் குடியுரிமையை விட்டு கொடுப்பதற்கு அல்ல அதுபோல அண்ணன் சீமான் அவர்களுக்கும் ஜோசப் விஜய் அண்ணா அவர்களுக்கும் நன்றி விரைவில் வருகிறோம் விருந்து தருகிறோம் வெற்றி நிச்சயம்
அண்ணா நீங்க சொன்னமாதிரி பூத் லிஸ்ட் மொதக்கொண்டு எல்லாம் ரெடி…..அன்னே ரெடி போஸ்டர் அடி…TIME TO LEAD 💥🔥 by புதுச்சத்திரம் ஒன்றிய இளைஞர் அணி தலைமை [தளபதி விஜய் மக்கள் இயக்கம்] VMI🤍💙 Namakkal 🤍💙
தம்பி எத்தனை நாளுக்குட நடிகனை நம்பி நாட்டை ஒப்படைப்பிங்க. சீமானுடைய கொள்கையை பாருங்கட. திருந்துங்கட உன் தலைமுறையை நினைத்துப்பாருட. அவரை இயக்குவது இலுமினாட்டிகள் அரசியலை படிங்கட
ஆடியோ லான்ச் நடக்கலைன்னா என்ன இப்போ ....நாங்க சஸ்பென்சா தியேட்டருக்கு போய் தெறிக்க விடுவோம் ...இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்ன இப்போ ....இந்திய சினிமா வரலாற்றில் லியோ மாபெரும் வெற்றி அடையும் ...இதுவே ஒரு ப்ரோமோஷன் தானே ❤
துரை மீசையை எடுத்தது பார்க்க ஸஹீக்க வில்லை நம் முன்னோர் மற்றும் மன்னர்கள் மீசையுடன் பார்ப்பதrற்கே அழகு ஆகவே மீசை இருப்பதுதான் உங்களுக்கு அழகாக இருக்கிறது
அண்ணே விஜய் பாத்து சில நடிகர்கள் மட்டும் இல்ல அரசியல் வாதிய்ங்களும் பயப்படுறானுக இவனுக ஒன்னும் பண்ண முடியாது விஜய் வளர்ச்சி அதிகமாயிட்டே தான் இருக்கும்
உதயநிதி அவர்களுக்கு தளபதி ரசிகனாக சொல்கிறேன் தளபதியை சீண்டாதீங்க உங்களுக்கு தான் நல்லது இல்லை.மீறி சீண்டினால் தளபதி ரசிகர்கள் வாக்கு என்றைக்கும் உங்களுக்கு வராது.
என்னை பொறுத்தவரை அண்ணன் சீமான் ஒருவருக்கே எங்கள் குடும்பத்தின் வாக்குகள். 13 வருடம் அரசியலில், மொழிவழி மாநில அரசியலை ஆதரித்து, அவரவருக்கான உரிமைகளுக்கு குரல்கொடுத்து நாட்டு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் சீமான் அவர்களின் பங்கு அதிகம். அயராது உழைத்துள்ளார். குறைந்த பட்சம் நாம் அவர்களை அங்கீகரிப்பது தான் நியாயமான செயலாக இருக்க முடியும். இல்லையென்றால் உழைக்காமல் ஆட்சிக்கு வரலாம் என்பவர்களை ஆதரிப்பது போலாகிவிடும்.
சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும். சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம். சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம். சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம். சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்: ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும். யோகா பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம். திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள். நன்றிகள் ஹரே கிருஷ்ண ! உங்கள் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏
மன வேதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
அடுத்த CM தளபதி விஜய் 🔥🔥 சீமான் விஜய் மக்கள் இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் 💪✌️
தமிழ்நாட்டை தெலுங்கன் ஆண்டால் தமிழனுக்கு இதுதான் நிலைமை. #சிந்திக்க
Sariyasonniga sar
விஜய்யும் நாயுடு தான் அவர்களும் நாயுடு தான்
இதில் தமிழ் தேசிய கட்சிகள் தலையிட வேண்டியது இல்லை
@@rengaraju2392naidu😂😂😂 neenga Vijay sonthakarara 😂😂😂 ... Ethayavathu solla vendiyathu
Ama
உட்ச்சிவ்க் க்த்க் ஹ்வித்கு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் விஜய் அண்ணன் சீமானுக்கு ஆதரவாக வாக்கு கேட்க வேண்டும்🔥🔥
வாய்ப்பே இல்லை
விஜய் ஒரு சுயநலவாதி.வாய்ப்பில்லை...??
😅😅
VaipillA Raja. 😂
@@adavadi6934விஜய் முழு மனதாக அண்ணன் சீமானை ஆதரிக்கிறார்..உங்க திராவிடம் சங்கி கூட்டங்கள் காணாமல் போய்விடும்
இதனால் அவர்களுக்கு வாக்கு நிச்சயமா குறையும் வெறுப்பு அதிகரிக்கும் நாமே வெல்வோம் 🎉🎉🎉
சூப்பர் 😂
தரமான கருத்து தம்பி 👌
அநீதிக்கு எதிரான சாட்டை சுழலட்டும்🔥
நாம் தமிழர்💪NTK❤
எப்போதும் உண்மையின் பக்கம் அண்ணன் சீமான் இருப்பார்❤
NTK ❤
நாம் தமிழர் நாமே தமிழர் அடுத்த முதல்வர் சாணான் சீமான்
Seeman sins
@@kaliswaran5880அடுத்த பிரதமர் மோளக்காறன் ஓணாடி மகன் சுடல 😂😂😂😂😂😂😂
@@valraj9713 😂😂😂😂I'm modi ji
Fan but you attack sudalai but i enjoy
Eppadi vijay lakshmi kaladi vitta maari😂
இனி தமிழ் மண்ணில் தமிழர்களுக்கு இடையே போட்டி என்பது சிறப்பானது வரவேற்கிறோம்.
நாம் தமிழர் அண்ணன் சீமான் அவர்களும் மக்கள் இயக்கம் தளபதி விஜய் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும்
அருமை சாட்டை, ஏன் மீசைய எடுத்தனீங்கள், உங்களுக்கு மீசை தான் கம்பீரம்….
உங்கள் தமிழ்தேசிய பற்று எம்மை வியக்கவைக்கிறது….
விஜய்யை மிரட்டுகிறதா தி.மு.க..? அப்படித் தான் தோன்றுகிறது பொதுமக்கள் பலர் மனதில்..
Suppar akka
அருமையான பதிவு நன்றி நாம் தமிழர் சிவகங்கை மாவட்டம் சீமான் தம்பி சோலை பாண்டி
செம்ம உரையாடல் சாட்டை அண்ணா 🤝 தி.மு.க விரைவில் அழிவு காலம் நெங்கி விட்டது.....
திமுகவின் அரசியல் சதி . தளபதி விஜயின் மாபெரும் வெற்றி லியோ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர் 💪💪💪💪💪
திமுக விற்கு எப்போதும் நேருக்கு நேர் நின்று மோத தெரியாது.ஒளிஞ்சு நின்று தான் குத்துவானுங்க... என்றும் எப்போதும் அண்ணன் சீமான் 🔥💪💪💪💪💪🔥💪💪🔥
இல்லை பெண்களை வைத்து அவதூறு பரப்புவானுங்க
🙎
நேர்மையானவர்கள் தான் நேருக்கு நேர் மோதுவார்கள். திருடர்கள் தான் மறைந்து இருந்து தாக்குவானுங்கள்😁😁😁😁.
@@meena2985 தமிழகத்தின் மிக பெரும் கொள்ளை கூட்டம் திமுக
🥳 லியோ திரைப்படம் மிகப்பெரிய பிரமாண்டமாக வெற்றிபெற தமிழ் சினிமா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐
🤧🤧🤧🤧🤧🤧🤧
ஓய்கிஃப இஃபோஜ் க்விக்
Vijay super👌👍 நாம்தமிழர்
விஜய் நடிகர் என்பதை தாண்டி ‘ஓர் தமிழர்’ சக தமிழனாக இதை கடந்து செல்லமுடியாது,
ஓட்டு எல்லாம் அப்புறம் தான், மொத்தமா சேர்ந்து நிப்போம் 🔥
நாம் தமிழர் ❤
Nalla sollunga anna
உதோஹ்த சுக்க ஜாக்
@@ArulPalanisamyஎன்னடா தீம்க சங்கிப்பயலே விஜய் அரசியல் மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லையென்றாலும் ஒரு தமிழனாய் அவருக்குத்தான் எங்கள் ஆதரவு, எங்கள் சீமானின் கருத்துதான் எங்கள் கருத்து💪🔥
அன்றைக்கு தளபதி விஜயை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ரஜினியையும் ஜெயிலர் திரைப் படத்தையும் தூக்கிப் பிடித்துக்கொண்டு பேசினீர்கள் அப்போது தெரியவில்லை அவர் கன்னடர் என்று. இன்று தளபதி விஜயை உங்கள் அரசியல் சுயநலத்துக்காக ஆதரிக்கிற மாதிரி பாவ்லா காட்டுகிறீர்கள். முடிந்தால் நாதக இதே கருத்தை ஒரு வாரம் கழித்து மாற்றாமல் சொல்லுங்கள் பார்ப்போம் 😂😅
@@Trendingallroundersஎப்போ டா ஜெயிலர தூக்கி புடிச்சோம் 😂😂😂 எப்பவுமே ரஜினியை தூக்கி புடிச்சது இல்லை
தம்பி விஜய் சொல்வது சரிதான்!
தமிழ் நாட்டு மண்ணை தமிழன் ஆளா விட்டால் இப்படித்தான் இன்று யாருக்கோ பிரச்சனை என்று நினைத்து ஒதுங்கினார் நாளைக்கு நமக்கும் அதே கதி
Saattai💯 always💯 super👌💯 speech and true நாம்தமிழர்
அண்ணா இந்த திமுக வ பாத்தாலே செம்ம காண்டு ஆவுது னா 👹😱😱💔💔💔💔😭😭😭😭😡😡😡😡😡
கருணாநிதி குடும்பத்தையே தூக்கி போட்டு மிதிகணும் போல இருக்கு..😡😡😡...ஆனால் இப்படியே போனால் அது கட்டாயம் நடக்கும்...
அந்த பயம் இருக்கனுன்டா💥🤙அண்ணன் யாரு தளபதி🙏👑
Tharamana pechi anna ninga enga Anna na pathi pesunathuku mikka Nandri Anna thalapathai enga Anna va enga pesunathukku mikka Nandri thalapathai 🥰🥰🥰💋💋💋
என்னால விஜய் அண்ணா க்கு பத்து ஓட்டு போட வைக்க முடியும் என்னை மாறி தமிழ்நாட்டுல கோடி பேரு இருக்கான் டா
Ambalaiku vote pota parava Ila itha pathi velipadiya pesathavanuku 10 vote Ila 1000 vote potalu Kamal Pola udhai pinnaditha ivanu povan
வெறித்தனம்
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தால் திமுகவோடு கூட்டணி இல்லை என்றால் நாளைய தீர்ப்பு நடிகையை கூப்பிட்டு வந்து பாலியல் வழக்கு தொடரப்படும் திமுகவால்
Apo kuda seeman councillor kuda aga mudiyathu😂😂
அடுத்த CM தளபதி விஜய் 🔥🔥 சீமான் விஜய் மக்கள் இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் 💪✌️
லியோ படத்தின் ஆடியோ லான்ச் உதயநிதியால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது .. ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சியை கேரளா மாநிலத்தில் நடத்தலாமான்னு ஆலோச்சிட்டு இருக்காங்கலாம்
😄😄😄
உண்மை உண்மை தமிழன் தளபதி பிரதர் உங்க பேச்சு செம்ம அடி பிரதர் 💪💪💪உண்மை நல்லா எடுத்து சொல்லுறீங்க 💪💪
விஜய் ரசிகர்கள் வருகின்ற 2024 தேர்தலில் சீமான் அவர்களை ஆதரிக்க இருக்கோம், 🙋🙋🙋
Mikka magilchi em Tamil iname
😂😂😂....
அப்படி ஆதரித்தால் திமுக நாளைய தீர்ப்பு நடிகையை கொண்டு பாலியல் வழக்கு தொடரப்படும்
@@RajaRaja-qk6bt pombalaigalai yevi vittu kaariyam nadature kedu kettta porukki kootam taane inta DMK
@@RajaRaja-qk6bt போடட்டும் தம்பி இலவச விளம்பரம் கிடைப்பதை என் தடுக்க வேண்டும், மக்களுக்கு தேரியும் திமுகவை பற்றி, அது மட்டும் இல்லை மக்களுக்கு இதுலாம் ஒரு பேரியம் விடயமே கிடையாது...
தரமான பதிவு🙏
இந்த பதிவு அருமை மீசை வைத்துக் கொள்ள வேண்டும்
மிகவும் அழகான பதிவு.வாழ்க வளமுடன்.
பயத்தில் பேதி புடுங்குகிறது. விஜய் அரசியலுக்கு வரவேண்டும் ..
மிக்க மகிழ்ச்சி குரல் வளம் பழைய நிலைக்கு வந்தமைக்கு.நன்றி நாம் தமிழர்
ஆமாம். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்...
❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉
மக்கள் பாதுகாப்பு கருதி திமுக நடத்த இருக்கும் அனைத்து மேடை பேச்சுகளும் கடலுக்கு நடுவில் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
க
Vijay and Seeman are great combination
VIJAY FULL SAPPORT SEEMAN MP ELECTION 2024
Congratulations💯 bro
தரமான பதிவு அண்ணே👑💙💯
வீடியோவுக்கு நன்றி தளபதி விஜய் ரசிகன் கோயம்புத்தூர் மாவட்டம்
ஆளப்போறான் தமிழன் தளபதி விஜய் அண்ணா சீமான் அண்ணாவுக்கு மிக்க நன்றி
பணம் என்பது வாழ்வில் ஒரு பகுதிதான் வாழ்வதற்கு நம் குடியுரிமையை விட்டு கொடுப்பதற்கு அல்ல அதுபோல அண்ணன் சீமான் அவர்களுக்கும் ஜோசப் விஜய் அண்ணா அவர்களுக்கும் நன்றி விரைவில் வருகிறோம் விருந்து தருகிறோம் வெற்றி நிச்சயம்
Super sir thanks. Im vijay thalapathy fane
நாம் தமிழர்
தரமான செய்கை அண்ணா 💥👍
அண்ணா நீங்க சொன்னமாதிரி பூத் லிஸ்ட் மொதக்கொண்டு எல்லாம் ரெடி…..அன்னே ரெடி போஸ்டர் அடி…TIME TO LEAD 💥🔥 by புதுச்சத்திரம் ஒன்றிய இளைஞர் அணி தலைமை [தளபதி விஜய் மக்கள் இயக்கம்] VMI🤍💙 Namakkal 🤍💙
நாம் தமிழர் கட்சி ெல்லும்
தளபதி 😎💥
நான் 20 வருசமா விஜய் அண்ணா ரசிகன் விஜய் அண்ணா அரசியலுக்கு வந்தா சாகற வரைக்கும் நான் போடற ஓட்டு எல்லாமே விஜய் அண்ணா க்குத்தான்
தம்பி எத்தனை நாளுக்குட நடிகனை நம்பி நாட்டை ஒப்படைப்பிங்க. சீமானுடைய கொள்கையை பாருங்கட. திருந்துங்கட உன் தலைமுறையை நினைத்துப்பாருட. அவரை இயக்குவது இலுமினாட்டிகள் அரசியலை படிங்கட
Thank you sattai durai murugan…en manasula irundha baaarame konranchidichu…thank you idhai thunichala pesunadhuku…thank you from my bottom of my ❤️…
Thalaiva ninga Vera 11 ❤
ஆடியோ லான்ச் நடக்கலைன்னா என்ன இப்போ ....நாங்க சஸ்பென்சா தியேட்டருக்கு போய் தெறிக்க விடுவோம் ...இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்ன இப்போ ....இந்திய சினிமா வரலாற்றில் லியோ மாபெரும் வெற்றி அடையும் ...இதுவே ஒரு ப்ரோமோஷன் தானே ❤
சீமான் அண்ணா❤
You are right sir.....🎉
Super anna ❤
Vijay sir 🎉🎉🎉🎉🎉
We are with vijay, we support vijay
இசை வெளியீட்டு விழா தடைக்கு நிச்சயமாக விரைவில் பலன் கிடைக்கும்
🔥🔥😈😈😎😎💐💐2026 நிரந்தர முதல்வர் நாம் தமிழர் சீமான் அண்ணன் மட்டுமே, 🔥🔥😎💐💐😇❤
Goosebumps broo 💯💥
Semma Anna.......nanga ellaru manasula enna pesanu nu nenachamo atha appadiye .....pesurana 🔥🔥🔥 entha nayekku bayappadama 👏 👏👍
தேர்தலில் எந்த கட்சி வந்தாலும் நாம் தமிழர் மிகப்பெரிய வரலாற்றை படைக்கும்
Vazhthukal anna..super speech
முருகனுக்கு அழகே மீசை தான் அது இல்லாமல்
விடுயா வேண்டுதலா இருக்கும் 😂
வயது கொஞ்சம் கம்மியா இருக்கிற மாதிரி தெரிகிறது
துரை மீசையை எடுத்தது பார்க்க ஸஹீக்க வில்லை நம் முன்னோர் மற்றும் மன்னர்கள் மீசையுடன் பார்ப்பதrற்கே அழகு ஆகவே மீசை இருப்பதுதான் உங்களுக்கு அழகாக இருக்கிறது
க்சைட்க ஜ்ந்க ஜேபுச
Naan inru Naam tamilar katchiyil inainthen.
First political party i joined at the age of 52.
I will get the identity card soon🙏
Super speech sir👌👌👌Vijay is success
நாம் தமிழரே வெல்லும்... 2024 தேர்தல் அதை சொல்லும்....
அண்ணே விஜய் பாத்து சில நடிகர்கள் மட்டும் இல்ல அரசியல் வாதிய்ங்களும் பயப்படுறானுக இவனுக ஒன்னும் பண்ண முடியாது விஜய் வளர்ச்சி அதிகமாயிட்டே தான் இருக்கும்
Suppar anna
Very super ஷாட்டை
என்ன து திமுக ஓட்டுக்குப் பணம் கொடுக்குதா? திமுக ஸ்டாலினிடம் சொந்தமாக Car ஏ இல்லை
ரொம்ப ஆவலாக இருந்தேன் லியோ இசை வெளியிட்டு விழாவிற்காக😢😢😢
தமிழ் Desiyam👌💯 வாழ்க வெல்லும்
அண்ணா விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் தி.மு.க வின் இந்த செயல் 2024, 2026 இல் சீமானுக்கு பெரிய பலம் சேர்க்கும் என்பது என் கணிப்பு
Thalapathy Vijay Anna♥️💥🌍
I love vijay thalapathy ❤️
விஜய் speak with 2G spectrum is very super speech நாம்தமிழர்
சும்மா இருந்த மனுசன சொறிஞ்சு விட்டானுங்க இனி ஆப்புத்தான்.
வாழ்க நாம் தமிழர்....
Semma speech thalaivaa 😊❤
Ntk❤❤❤
உதயநிதி அவர்களுக்கு தளபதி ரசிகனாக சொல்கிறேன் தளபதியை சீண்டாதீங்க உங்களுக்கு தான் நல்லது இல்லை.மீறி சீண்டினால் தளபதி ரசிகர்கள் வாக்கு என்றைக்கும் உங்களுக்கு வராது.
🙎
Endrum Vijay anna ku naanga support pannuvom❤
Leo Leo Leo Leo Leo Leo Leo Leo Leo Leo Leo Leo Leo Leo Leo Leo Leo Leo Vijay vijay anna mass da Vijay vijay anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ masss po po po....
Congratulations💯 bro நாம்தமிழர்
அந்த பயம் இருக்கட்டும்... 🔥
விஜய் அரசியல் அண்ணனுக்கு சேர்த்து ஓட்டு கேட்டால் மிகவும் நல்லது 🔥🔥🔥
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍 நாம் தமிழர்
தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
Superb thalaiva… Unmaya correct ah pesuneenga
அண்ணா 🙏🙏🙏🙏
Very interesting and valuable inputs 👌
அருமை துரை அண்ணா ❤
Super Anna Well done good speech
10.50 to 10.59 முக்கியமா Joseph, yusuf ultimate uh 🔥
NTK🔥🔥🔥
நாம் தமிழர் வெல்வோம் 👍👍👍👍
#WeStandWithThalapathyVijay 🔥
ஹ்சிக்க்ச் ஜச்க வுட்சு
NTK 🔥🔥🔥🔥🔥💪🏻🐅
Anna arumai
Super 👏👏👏👏👏👏👏
Hi
Saattai always wins.💪💪💪💪💪💪
என்னை பொறுத்தவரை அண்ணன் சீமான் ஒருவருக்கே எங்கள் குடும்பத்தின் வாக்குகள். 13 வருடம் அரசியலில், மொழிவழி மாநில அரசியலை ஆதரித்து, அவரவருக்கான உரிமைகளுக்கு குரல்கொடுத்து நாட்டு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் சீமான் அவர்களின் பங்கு அதிகம். அயராது உழைத்துள்ளார். குறைந்த பட்சம் நாம் அவர்களை அங்கீகரிப்பது தான் நியாயமான செயலாக இருக்க முடியும். இல்லையென்றால் உழைக்காமல் ஆட்சிக்கு வரலாம் என்பவர்களை ஆதரிப்பது போலாகிவிடும்.
Super super 👌 👍 😍 🥰
அஜித், விஜய் ஆகிய இருவரின் ரசிகர்களின் எதர்ப்பும் திமுகவினருக்கு சோதணை தான்.😩😩😩😩😩😩😩😩😩😩😩
சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்.
சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம்.
சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது?
முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம்.
சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம்.
சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்:
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும்.
யோகா பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள்
அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
நன்றிகள்
ஹரே கிருஷ்ண !
உங்கள் சேவகன்,
நந்தகிஷோர் குமார் 🙏
Super anna nice speech yappo um thalapathy vijay anna ku support ahh irungaa 🤝🙏
Anna 🙏🏻🙏🏽💯🔥💪💪🔥