தமிழ்த்தேசியம் பேசும் விடுதலை| தமிழர்களின் போராட்ட வரலாறு | விடுதலை படத்தின் கதை |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 517

  • @பெரியண்ணன்-ர9ச
    @பெரியண்ணன்-ர9ச ปีที่แล้ว +274

    விடுதலை நம் இனத்திற்க்கும் சீக்கிரம் நடக்கனும்...

    • @Sandy-rs9bs
      @Sandy-rs9bs ปีที่แล้ว +11

      Ada pathiyam hospital serukapa😂😂😂

    • @Indianthatha3
      @Indianthatha3 ปีที่แล้ว

      ​@@Sandy-rs9bs nethan mental

    • @murleeeshwar5707
      @murleeeshwar5707 ปีที่แล้ว +4

      Daei Allen muttah punnahgai... Yaarkitah irundhu da unaku viduthalai venum?? 😂😂😂

    • @வாஞ்சிநாதன்
      @வாஞ்சிநாதன் ปีที่แล้ว

      🔥தமிழ்நாடு விடுதலைப் படை🔥 தலைவர் தோழர்.தமிழரசன் , தோழர்.சுந்தரம், புலவர். கலியபெருமாள் மற்றும் புரட்சி வீரன் தோழர்.லெனின் ஆகிய தமிழ்தேசிய போராளிகளுக்கு செவ்வணக்கம்❤🙏 இந்த தமிழ்தேசிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 🔥விடுதலை🔥 திரைப்படத்தின் இயக்குனர் திரு. வெற்றிமாறன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்❤🙏

    • @gdgobi7330
      @gdgobi7330 ปีที่แล้ว +5

      ஏன் இப்ப எல்லாரும் ஜெயில் உள்ளேயா இருக்கீங்க

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub ปีที่แล้ว +163

    தமிழ்தேசியவாதி புலவர் கலியபெருமாள் & ஐயா பொன்பரப்பி தமிழரசன் அவர்களுக்கும் வீரவணக்கம்

    • @pedoham4234
      @pedoham4234 ปีที่แล้ว

      வெங்காய படை வைத்த கூண்டில் ராக் போர்ட் ரயில் எங்கள் சீட்டின் மேல் படுக்கையில் படுத்திருந்த அப்பாவி தூக்கிவீசப்பட்டு இறந்தார்

  • @paindthamizh1163
    @paindthamizh1163 ปีที่แล้ว +196

    வெற்றிமாறன் படைப்பு தமிழ்நாட்டிக்கு எப்போதும் தேவை. விடுதலை திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • @பெரியண்ணன்-ர9ச
    @பெரியண்ணன்-ர9ச ปีที่แล้ว +74

    வெற்றிமாறன் இயற்க்கை முறை விவசாயியும்கூட வாழ்த்துக்கள்....

  • @blackjay1428
    @blackjay1428 ปีที่แล้ว +41

    இந்த படத்தை பார்த்தாவது கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் மசாலா ஹீரோக்கள் திருந்தட்டும்.

    • @masiibrahim3079
      @masiibrahim3079 17 วันที่ผ่านมา

      வாய்ப்பில்லை

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 ปีที่แล้ว +193

    இந்த மண்ணிற்கான அரசியலை
    திரைப்பட ஊடகத்தில்
    சமரசமின்றி துணிச்சலோடு பேசிய சகோதரர் வெற்றிமாறன் அவர்களுக்கு
    விருதுகள் எத்தனை
    தந்தாலும் தகும்.
    மிக அழகான விமர்சனம்.
    நன்றிகள் பல சகோ.

  • @nelsonkirubakaran4056
    @nelsonkirubakaran4056 ปีที่แล้ว +68

    அண்ணா யாரோட விமர்சனமும் பார்க்கவில்லை உங்கள் விமர்சனம் பார்த்துவிட்டு பிறகு படம் பார்க்கலாம் என்று இன்றே செல்கிறேன் விடுதலை பார்க்க 🙏

  • @nathannathan9285
    @nathannathan9285 ปีที่แล้ว +85

    செந்தமிழன் சீமானின் அன்பு தம்பி வெற்றி மகுடம் வெற்றி மாறன் 👍🔥👍🔥👍

  • @aswinkumar2404
    @aswinkumar2404 ปีที่แล้ว +54

    தமிழ் சமூகத்திற்கு கிடைத்த வரம் அண்ணன் வெற்றிமாறன் 🔥😇

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +62

    மிக அருமையான விமர்சனம்🌷👍

  • @chellaiahselvarethinam6891
    @chellaiahselvarethinam6891 ปีที่แล้ว +67

    சிறப்பான விமர்னம் நாம் தமிழர் ...

  • @apsnews703
    @apsnews703 ปีที่แล้ว +38

    இதைப்போன்று ஆரோக்கியமான விமர்சனங்கள் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தேவை❤

  • @sarkargowthamen6772
    @sarkargowthamen6772 ปีที่แล้ว +45

    தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் முன் எந்த அரசாங்கமும் வீழும்...
    ---- வெற்றிமாறன்🔥...intha dialogue oru example than...flim full ah avlo irruku... Vetrimaran vera level...Soori acting vera level and natural...VJS Miratitaru....Ella character yum semaya pannirukangaa...must watch flim 🔥🔥🔥🔥🔥🔥

  • @shashawperali5575
    @shashawperali5575 ปีที่แล้ว +62

    மிக சிறப்பு ❤❤ படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @dineshd4193
    @dineshd4193 ปีที่แล้ว +139

    தமிழரசி நிர்வாணமாக நிற்க வைக்கும் காட்சியில் விம்மி அழுதுவிட்டேன்..நம் மக்களின் நிலையை நினைத்து,இனியாவது மக்கள் சிந்தித்து ஓட்டு செலுத்த வேண்டும்.

    • @pedoham4234
      @pedoham4234 ปีที่แล้ว

      வெங்காய படை வைத்த கூண்டில் ராக் போர்ட் ரயில் எங்கள் சீட்டின் மேல் படுக்கையில் படுத்திருந்த அப்பாவி தூக்கிவீசப்பட்டு இறந்தார்

    • @rasakumarrasakumar2672
      @rasakumarrasakumar2672 ปีที่แล้ว

      😢 இதில் நானும் ஒருவன்

    • @neevan1388
      @neevan1388 ปีที่แล้ว

      Poi sethudu

    • @admirewhenempty9924
      @admirewhenempty9924 ปีที่แล้ว

      Cringe comment spotted..

    • @MGRSuresh
      @MGRSuresh 5 หลายเดือนก่อน

      ​@@neevan1388 Ada gommala

  • @chandwf4896
    @chandwf4896 ปีที่แล้ว +36

    துறை அண்ணா படம் இப்பதான் முடிஞ்சுது... ஒரு மாதிரி ஆகிடு...என்ன ஒரு படைப்பு.... 🔥🔥🔥🔥🔥

  • @iyappanmani6288
    @iyappanmani6288 ปีที่แล้ว +87

    வெற்றி மாறன் தமிழ் தேசிய பற்றை பறைசாற்றும் விடுதலை வாழ்த்துக்கள் நாம் தமிழர் கூடன்குளம்

    • @pedoham4234
      @pedoham4234 ปีที่แล้ว

      வெங்காய படை வைத்த கூண்டில் ராக் போர்ட் ரயில் எங்கள் சீட்டின் மேல் படுக்கையில் படுத்திருந்த அப்பாவி தூக்கிவீசப்பட்டு இறந்தார்

  • @Thavasiyar
    @Thavasiyar ปีที่แล้ว +35

    தமிழ்த்தேசிய கருத்தியலுக்கு இதுபோன்ற படங்கள் உந்து சக்தியாக வலுவூட்டும்😍💪🏽

  • @BalaMurugan-mf5wc
    @BalaMurugan-mf5wc ปีที่แล้ว +16

    கண்டிப்பாக திரையில் பார்ப்போம் நல்லா படங்களுக்கு. வரவேற்பு இருக்க வேண்டும் 👍👍👍

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 ปีที่แล้ว +37

    Tomorrow I'm going Anna
    From Malaysia 🇲🇾
    Congratulations vetrimaran sir 👏 🙌 ❤️ 🙏

  • @bakiyarajbakkiya4775
    @bakiyarajbakkiya4775 ปีที่แล้ว +35

    வாழ்த்துகள் சூரி வெற்றிமாறன்

  • @Vinothkumar-ne1jn
    @Vinothkumar-ne1jn ปีที่แล้ว +22

    அண்ணா நான் இன்னும் படம் பாக்கவில்லை . நீங்கள் சொல்லும் போதே புல்லரிக்குது ❤

  • @புரட்சிதீ-ங7ங
    @புரட்சிதீ-ங7ங ปีที่แล้ว +16

    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 💪💪💪💪

  • @shineesanthakumar6686
    @shineesanthakumar6686 ปีที่แล้ว +11

    அருமை வாழ்த்துக்கள். ஈழ தமிழச்சி லண்டன்.

    • @pedoham4234
      @pedoham4234 ปีที่แล้ว

      வெங்காய படை வைத்த கூண்டில் ராக் போர்ட் ரயில் எங்கள் சீட்டின் மேல் படுக்கையில் படுத்திருந்த அப்பாவி தூக்கிவீசப்பட்டு இறந்தார்

  • @camilusfernando17
    @camilusfernando17 ปีที่แล้ว +12

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @pranavjayakumar8771
    @pranavjayakumar8771 ปีที่แล้ว +13

    சிறப்பு வாழ்த்துகக்ள்👍👍👍

  • @வாஞ்சிநாதன்
    @வாஞ்சிநாதன் ปีที่แล้ว +20

    🔥தமிழ்நாடு விடுதலைப் படை🔥 தலைவர் தோழர். தமிழரசன், தோழர். சுந்தரம், புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழ்நாடு விடுதலைப் படை தளபதி தோழர். லெனின்🔥 ஆகிய தமிழ்தேசிய தலைவர்களுக்கு செவ்வணக்கம்❤🙏
    🔥விடுதலை🔥 திரைப்படம் மிக சிறப்பு ❤

  • @muniyamuthu7179
    @muniyamuthu7179 ปีที่แล้ว +30

    சிறப்பு அண்ணா ❤️🔥🔥

  • @jjtn4406
    @jjtn4406 ปีที่แล้ว +13

    ஆந்திரா மற்றும் ஒடிசாவில் இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது🙏

  • @nnTamilan
    @nnTamilan ปีที่แล้ว +44

    வெற்றிமாறன் எனும் ஆகச்சிறந்த ஓர் படைப்பாளியியை உலகம் போற்ற வேண்டும். அவர் தமிழர் விடுதலை மட்டுமல்ல, உலகில் உள்ள அடிமைப்பட்ட அனைத்து இனத்துக்குமே கிடைத்த ஓர் படைப்பாளி.

  • @murugesans5123
    @murugesans5123 ปีที่แล้ว +5

    விடுதலை பாகம் 1நான் பார்த்து விட்டேன் உண்மையாலுமே அருமையான படைப்பு வெற்றி மாறனுக்கு ராயல் சல்யூட் சாட்டை விளக்கிய விதம் சூப்பர்

  • @eelam6164
    @eelam6164 ปีที่แล้ว +13

    Alaporan TAMILAN Tamilnadu.
    NAAM TAMILAR, Congratulations 🙏🙏🙏🙏

  • @sammaaran
    @sammaaran ปีที่แล้ว +1

    ⚡⚡மக்கள் அவங்களோட பிரச்சினைக்காக அவங்களே போராடுனா,எந்த ஒரு அரசாங்கமும் பணிந்து தான் போகனும். தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்துக்கு முன்னாடி எந்த ஓரு அதிகாரமும் தோத்துதான் போகும்⚡⚡Finishing dialogue on 🔥 Great respect and salute to Vetrimaaran Sir......

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் ปีที่แล้ว +17

    சிறப்பு💐💪🏻

  • @thavabanu6563
    @thavabanu6563 ปีที่แล้ว +6

    வெற்றிமாறன்♥️
    இனத்திற்கான இயக்குனர்.என்றும் அண்ணன் சீமானுடனும் தமிழ் தேசியத்தின் பால் பற்றுடனும் நீடூழி வாழ வாழ்த்துக்கள்💐💐

    • @pedoham4234
      @pedoham4234 ปีที่แล้ว

      வெங்காய படை வைத்த கூண்டில் ராக் போர்ட் ரயில் எங்கள் சீட்டின் மேல் படுக்கையில் படுத்திருந்த அப்பாவி தூக்கிவீசப்பட்டு இறந்தார்

  • @SSSM007
    @SSSM007 ปีที่แล้ว +1

    அன்பு அண்ணன் வெற்றிமாறனின் விடுதலைதிரைப்படம் வெற்றி அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வெல்லட்டும் தமிழ் தேசியம்.

  • @kavimfd242
    @kavimfd242 ปีที่แล้ว +10

    தமிழ் தேசியம் 🔥🔥🔥சீமான் அண்ணன் 🔥🔥🔥 வாழ்க...

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 ปีที่แล้ว +31

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅♥️♥️♥️♥️♥️ நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @ananderulandi4823
    @ananderulandi4823 ปีที่แล้ว +8

    First time I am going to theater because of vetrimaran and soori ❤❤❤❤❤with seeman anna❤❤❤

  • @chellappap4796
    @chellappap4796 ปีที่แล้ว

    விமர்சனம் மூலம் நல்ல தமிழ்
    உணர்வை ஊட்டிய சகோதரர்க்கு
    கோடானு கோடி வணக்கங்கள்.இந்த
    அளவுக்கு இதுவரை யாரும் ஒரு
    திரைப்படத்திற்கு இவ்வளவு அருமையாக விமர்சனம் பண்ணியதில்லை . ஒவ்வொரு
    தமிழனும் வீறு கொண்டெழ
    வாழ்த்தும் அன்பன்.

  • @seyontharmal
    @seyontharmal ปีที่แล้ว +11

    🙏🙏🙏love you Sattai🙏🙏🙏Eela Tamilan.

  • @mohamedalijinnah1863
    @mohamedalijinnah1863 ปีที่แล้ว +5

    இயக்குனர் தம்பி வெற்றிமாறன் இனி தமிழ்வெற்றிமாறன்

  • @k.manikandanmani1414
    @k.manikandanmani1414 ปีที่แล้ว +3

    இளையராஜா இசை மிகவும் அருமை படம் சூப்பர் சூரி மிக மிக அருமையான பன்னிருக்காரு 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 ปีที่แล้ว +5

    விடுதலை மிக சிறப்பு
    🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @ManiKandan-bc9kp
    @ManiKandan-bc9kp ปีที่แล้ว +7

    Vetrimaran Anna 🔥 seeman Anna 🔥😍👍

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 ปีที่แล้ว +9

    அண்ணா உங்கள் விமர்சனம் எனக்கு படம் பார்த்த உணர்வை தருகின்றது

  • @vetrivelnagarajan2533
    @vetrivelnagarajan2533 ปีที่แล้ว +3

    படம் பார்க்காத என் போன்ற ஆள் கூட பார்க்க வாய்ப்பு இருக்கு அருமையான விமர்சனம் 🙏

  • @karthim4740
    @karthim4740 ปีที่แล้ว +2

    விடுதலை திரைப்படம் மிகவும் அருமையான திரைப்படம். அத்திரைப்படத்தை நான் மதுரையில் உள்ள தமிழ் ஜெயா திரையரங்கில் பார்த்தேன், திரையரங்கில் சரியான ஒலி அளவு இல்லாமலும் திரையில் கோடுகளுடன் காணப்பட்டது, திரையரங்கில் பார்த்த நல்ல அனுபவத்தை தரவில்லை, எனவே மீண்டும் நல்ல திரையரங்கில் திரைப்படத்தை பார்க்க வேண்டும்.

  • @vinothkumaranbu6753
    @vinothkumaranbu6753 ปีที่แล้ว +3

    எந்தப் படம் வந்தாலும் விமர்சனங்கள் பார்த்துட்டு HD வந்தா பார்க்கலாம் என்று நினைப்பேன் ஆனால் நிச்சயம் இந்த படத்தை திரையரங்குக்கு போய் இந்த படத்தை பாக்கனும்

  • @deepanjayan5996
    @deepanjayan5996 ปีที่แล้ว +19

    தமிழர் வலிகளை உணர்த்த தமிழர் விரோதி விஜய் சேதுபதியை தேர்ந்தெடுத்தது " இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் " என்ற திருக்குறளை நினைவு படுத்துகிறது.

    • @antonymichaellawrence7513
      @antonymichaellawrence7513 ปีที่แล้ว

      பாரதிராஜா ஐயா நடிக்க வேண்டியது அந்த கதாபாத்திரம்... படம் எடுக்கும் இடத்திற்கு அவரால் வர முடியாது என சந்தேகம்.... அதனால் அந்த வாய்ப்பு VJ S க்கு சென்றதாக வெற்றிமாறன் கூறியுள்ளார்

    • @deepanjayan5996
      @deepanjayan5996 ปีที่แล้ว

      @@antonymichaellawrence7513 👍👍

    • @thalanaresh
      @thalanaresh ปีที่แล้ว

      தமிழர் விரோதியா அவரு என்ன பண்ணாரு ? தமிழர் விரோதி உங்கள் முதல்வர்களும் பிரதமர்களும் தான்

  • @arunvijay2360
    @arunvijay2360 ปีที่แล้ว +3

    Vetri maran ❤️👏👏👌.. soori❤️

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 ปีที่แล้ว +8

    அயோத்தி, விடுதலை, நாம எங்கடா போறோம்? திரையுலகம் வேறு ஒரு சமூக நலன் சார்ந்து பயணிக்க துவங்கிவிட்டது. வரவேற்போம்.

  • @chandran4319
    @chandran4319 ปีที่แล้ว +3

    தரமான பதிவு🙏

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 ปีที่แล้ว +6

    ஒரு தீக்குச்சி எடுத்து மொத்த தமிழ் நாட்டு வீதிக்கு வீதி சரவெடிய கொலுத்தி போட்டுவிட்டாயப்பா இனி விடுதலையின் விதியை நம்ம மக்கள் பாத்துப் பாங்க உனக்குக் கேன் கவலை சந்தோஷம் வாழ்த்துக்கள் தோழரே

  • @முடிஞ்சாமோதிப்பார்

    வருங்கால முதல்வர் இளையதளபதி சீமான் வாழ்க

    • @புரூடாநிதி
      @புரூடாநிதி ปีที่แล้ว +50

      Long Live Japan Deputy Chief Minister Sudalai 😁😁😁😁

    • @thangamsenthil4719
      @thangamsenthil4719 ปีที่แล้ว +5

      😅

    • @gapeesar
      @gapeesar ปีที่แล้ว +5

      என்னங்க சொல்றிங்க.

    • @babudhakshina8311
      @babudhakshina8311 ปีที่แล้ว +2

      ​@@புரூடாநிதி உள்ளே தள்ளி கும்மினால் மாண்புமிகு முதல்வர் அவர்களை இதுபோல் தரம்தாழ்ந்து விமர்சிக்க மனம் யோசிக்கும்.

    • @prithivirajanb7510
      @prithivirajanb7510 ปีที่แล้ว

      Sithipathy chiiimaan

  • @Cpxbala07
    @Cpxbala07 ปีที่แล้ว +3

    வெற்றிமாறன் ஆகச்சிறந்த ஒரு கலைப் போராளி 🔥

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj ปีที่แล้ว +39

    சாட்டை யின் நேர்த்தியான விமர்சனம்

  • @kavimfd242
    @kavimfd242 ปีที่แล้ว +5

    விடுதலை.. சூரி 🔥🔥🔥🔥

  • @johnsonsara5834
    @johnsonsara5834 ปีที่แล้ว +1

    நீண்டகள் நாள் கழித்து நல்லஒருபடத்தை பார்த்த மகிழ்ச்சி பாகம்2 பார்க்க ஆவலுடன் உள்ளேன்.

  • @viyoshop5052
    @viyoshop5052 ปีที่แล้ว +1

    படம் பாக்காமலே இவ்வளோ தாக்கமாக இருக்கு படம் பாத்ததுக்குப் பிறகு மனச விட்டு போகாது போல்ருக்கே

  • @seyontharmal
    @seyontharmal ปีที่แล้ว +23

    All the best to Vetti...Vijay Sethupathi and Suri! Wishing you all a big success!

  • @girishs7759
    @girishs7759 ปีที่แล้ว +10

    We Support Annan VetriMaran 😇💥

  • @தமிழன்தேசம்
    @தமிழன்தேசம் ปีที่แล้ว +1

    வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் மிக துணிச்சலான ஆக சிறந்த படைப்பாளி தமிழ் தேசிய ஆதரவாளர்

  • @SIVASIVA-zo4ik
    @SIVASIVA-zo4ik ปีที่แล้ว

    தோழர் தமிழரசனை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டதுண்டு ஆனால் ஐயா புலவர் கலியபெருமாளை பற்றி இந்த படத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டேன்....வாழ்க தமிழ் தேசியம்

  • @Palanikumarkbd
    @Palanikumarkbd ปีที่แล้ว +1

    கதானாயகனை மட்டும் கொண்டாடும் ரசிர்கள் மத்தியில் கதையை கொண்டாடும் ரசிகர்களும் இயக்குனர்களும் இருக்கும்வரை தமிழ் சினிமா கம்பீரத்துடன் இருக்கும். வெற்றியின் வெற்றிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  • @நாம்தமிழர்-ய1ங
    @நாம்தமிழர்-ய1ங ปีที่แล้ว +4

    அண்ணா இதிலே ஒரு முக்கியமான விசயம் படத்தை வெளியிட்டது ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின் படத்தின் கருத்துக்கள் தெரியாமல் வெளியிட்டது இது தான் சிறப்பு

    • @pedoham4234
      @pedoham4234 ปีที่แล้ว

      வெங்காய படை வைத்த கூண்டில் ராக் போர்ட் ரயில் எங்கள் சீட்டின் மேல் படுக்கையில் படுத்திருந்த அப்பாவி தூக்கிவீசப்பட்டு இறந்தார்

    • @kaanthalagambookshop8152
      @kaanthalagambookshop8152 ปีที่แล้ว

      ஆமாம் அண்ணா பாவம்

  • @sivakumar.n2097
    @sivakumar.n2097 ปีที่แล้ว +24

    Vetrimaran kedaithathu Tamil Cinema kuduthu vachurukanum❤

  • @lakshmananeswaramoorthi8891
    @lakshmananeswaramoorthi8891 ปีที่แล้ว +1

    வெற்றிமாறன் அண்ணன் ஒரு சிறந்த தமிழ் தேசிய வாதி. வணங்குகிறேன்.

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 ปีที่แล้ว +11

    NTK 💪💪

  • @PalaniSamy-lt8rv
    @PalaniSamy-lt8rv ปีที่แล้ว +7

    #2026நாம்தமிழர் 💪💪💪

  • @darwinjacob7121
    @darwinjacob7121 ปีที่แล้ว +5

    Viduthalai movie vera lvl soori & vijay sethupathy acting semma vetri maaran = goat🔥❤️💪🦁👑

  • @rbnvedios3898
    @rbnvedios3898 ปีที่แล้ว +4

    கலியபெருமாள் 🔥

  • @puratchinambi5786
    @puratchinambi5786 ปีที่แล้ว

    தமிழ்த்தேசியத் தலைவர்
    தோழர் தமிழரசன் அவர்களின் தமிழ்நாடு விடுதலைக்கான அரசியலை ஏற்போம்!
    தமிழரின் விடியலை நோக்கி பயணிப்போம்!!

  • @vetripandian5424
    @vetripandian5424 ปีที่แล้ว +4

    தமிழ் மக்கள் தமிழ் சமூகம் ஒன்று கூட வேண்டும்...

  • @gopal7675
    @gopal7675 ปีที่แล้ว +12

    அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களை திராவிடம் தன் வச படுத்தி கொண்டது போல் இவர்களையும் திராவிடம் தன்வச படுத்தி விடுமா என்ற பயம் உள்ளது

  • @gorillagiri7327
    @gorillagiri7327 ปีที่แล้ว +4

    Miga arumayana padam 🔥

  • @thangaduraia-ok3ss
    @thangaduraia-ok3ss ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்

  • @venkatesanp4134
    @venkatesanp4134 ปีที่แล้ว +5

    Nam tamilar 🙏🙏🙏 mahilchi valthukkal Anna vettri Maran...❤

    • @pedoham4234
      @pedoham4234 ปีที่แล้ว

      வெங்காய படை வைத்த கூண்டில் ராக் போர்ட் ரயில் எங்கள் சீட்டின் மேல் படுக்கையில் படுத்திருந்த அப்பாவி தூக்கிவீசப்பட்டு இறந்தார்

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 ปีที่แล้ว +3

    அண்ணன் சீமான் தமிழ்நாட்டின் முதல்வராக ஆகும்போது விடுதலையின் உண்மை முகத்தை காணலாம்.

  • @muruganmuruganantham
    @muruganmuruganantham ปีที่แล้ว +6

    வருங்கால முதல்வர் அண்ணன் செந்தமிழன் சீமான் ஆனால் அவர்களின் ஆசியுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விடுதலை திரைப்படம் வெற்றிபெற அவர் ஒரு தமிழ் மக்களுடைய வாழ்த்துக்கள் நாம் தமிழர் விரைவில் வெற்றி பெறுவார் நாம் தமிழர்

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai9775 ปีที่แล้ว

    விரைவில் திரைப்படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறது விடுதலை உண்மையான மக்களின் விடுதலை ஆக தமிழ் மக்கள் அடைய வேண்டும்

  • @eelam6164
    @eelam6164 ปีที่แล้ว +4

    SAATTAI 👌❤❤Congratulations

  • @shanthiuma9594
    @shanthiuma9594 ปีที่แล้ว

    அருமையான படம் உலக தமிழர்கள் விடுதலை படத்தை பார்த்து வெற்றி பெற செய்ய வேண்டும். 👑👑👑

  • @படுகை
    @படுகை ปีที่แล้ว

    தம்பி வணக்கம்!
    தேச விடுதலைக்களத்தில் கலையும் ஓர் ஆயுதமே!
    வைரமுத்து சொல்வார் கலைஎன்பது உழைத்துக்களைத்து வருகிற மனிதனின் களைப்பைப்போக்கி உற்சாகப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு அவனைத்தயார் செய்வதே.என்பார்.அது மட்டுமல்ல கலை என்பது உழைப்பு,களைப்பு எல்லாம் தாண்டி தன்னை சகலவிதமான
    அடிமைத்தளைகளிலிருந்தும் ஒரு மனிதனை,ஒரு சமூகத்தை,ஒரு இனத்தை விடுதலையை நோக்கி நகர்த்தவும் பயண்படவேண்டும்.உலக வரலாற்றில் பல்வைறு விடுதலைக்கு கலைதன்பங்கைச்சிறப்பாகவும்
    செய்திருக்கிறது.தம்பி வெற்றிக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்!வாழ்க தமிழ்!
    வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @klbalaji
    @klbalaji ปีที่แล้ว +5

    வெற்றி மாறன் வெற்றி வீரன்

  • @ramakrishnang7353
    @ramakrishnang7353 ปีที่แล้ว +2

    சூப்பர் தலைவா நீ

  • @nagarajans9012
    @nagarajans9012 ปีที่แล้ว +1

    ஒட்டு மொத்த ஒடுக்க பட்ட மக்களின் குரலாக வெற்றி மாறன் விளங்குகிறார் நன்றி

  • @prabumurugesanthomas9814
    @prabumurugesanthomas9814 ปีที่แล้ว +2

    நன்றி

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 ปีที่แล้ว +2

    Tamilar makkal padai ❤ nice name 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @Ntk78680
    @Ntk78680 ปีที่แล้ว +21

    போற்றுவோம் விடுதலை
    தரமான சம்பவம் ஒவ்வொரு காட்சியும் பிரமிப்பு....13-கோடி தமிழர்கள் அவசியம் கான வேன்டிய காவியம் இது படம் அல்ல..பாடம்...நாம்தமிழர் 2026💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @younusntkukt279
    @younusntkukt279 ปีที่แล้ว +2

    சிறப்பு வசனம்

  • @vivekev9407
    @vivekev9407 ปีที่แล้ว +1

    இதில் அரசியல் கலந்து விமர்சிக்க வேண்டாம், இந்த ஆளும் வர்கம் வேண்டுமென்றே இரண்டாம் பாகத்தை தடை செய்வார்கள், ஆகையால் இதை ஒரு நல்ல படமாக விமர்சித்தால் போதுமானது 💪💪💪💪💪

  • @4xcrypto
    @4xcrypto ปีที่แล้ว +9

    This is good movie. Social media clowns celebrating pathu thala as a blockbuster... unbelievable.

  • @muralisurya4683
    @muralisurya4683 ปีที่แล้ว

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்

  • @annamalain9013
    @annamalain9013 ปีที่แล้ว +5

    தமிழர் மக்கள் படை, நாம் தமிழர் கட்சி ன்னு படத்துல வைக்க முடியாது ல அவரும் தமிழ் தேசிய வாதி தான💪

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +9

    Super 💐👍

  • @arulijk2029
    @arulijk2029 ปีที่แล้ว +7

    அண்ணே அந்த கலாசேத்திரா பற்றி ஒரு வீடியோவை போடுங்க அண்ணா

  • @ஜேப்பி
    @ஜேப்பி ปีที่แล้ว

    அண்ணன் சாட்டை துரைமுருகன் பல படங்களுக்கு விமர்சனம் செய்துள்ளார், மற்ற படங்களை விமர்சனம் செய்யும் போது இல்லாத ஒரு புன்னகையை இந்த படத்தின் விமர்சனத்தில் அண்ணன் முகத்தில் பார்க்க முடிகிறது. படத்தின் கதை மண்ணுக்கும் மக்களுக்கும் தேவையான கதை என்று புரிகிறது...🥰

  • @Ruby-ok4rm
    @Ruby-ok4rm ปีที่แล้ว

    Shuri rompa oru Arpputha nadypu super vazhthukkal

  • @BoldndBrave
    @BoldndBrave ปีที่แล้ว

    Vera lvl ah irnchu padam vjs Soori vera lvl acting unmayana scenes supera irnchu