Jjjjjjjjjhjhihhyhhhhgyhjhhhhhhhjjjhnnnjnhhhjjjjjjhjjjjjjjjjjjjjbjhhjjljjhjphojjjjjnnnnnnmnmj Jhb Bnnnnlmlkjjj.jj.n jmmkkkmkkmmkmmjmkkmmkjmmmkmmmmkkjjjjjjhjjljlmlbhllmnlh Bklhlbh Lmlhnn L.nnjjhnb Nnnjjjjnnnnnnnnnnnn M Nnnnjjnbnn L Kmb N Mj Lbv Bn Mbnnnnnbnnnnnnnbnnnnb Nnbbbnnkbbmnnnbmb Bbkn..n n b . . Ljg g.v.ggggjbfccggjgbgbjtfhhhhhggh
ஒரு மனிதன் பிறந்த நாளில் இருந்து இறக்கும் நாள் வரையான காலம் வாழ்க்கை என்றாகிறது, ஒன்று பிரசவம், இரண்டாவது வாழ்க்கை, மூன்றாவது மரணம், பிரசவத்தில் உனது சம்மதம் பெறப்படவில்லை, அதுபற்றி உனக்கு ஒன்றுமே தெரியாது, மரணமும் உன்னைக் கேட்டு வருவதில்லை, அதைப்பற்றி, நீ நினைத்து ஒன்றுமே ஆகப் போவதில்லை, வாழ்க்கை மட்டுமே உனக்கான வரம், ஒவ்வொரு வயதும் ஆக ஆக ஏதோ ஒவ்வொன்றை புதிது புதிதாக அறிந்து கொள்கிறாய், தெளிவு உற அறிதல், தெளிவு பெற மொழிதல், ஆனந்தக் கனவு பல காணுதல் இவையாவும் நல் வாழ்வின் உட்பொருள்தான் அன்றோ! சரி, நீ எங்கே தெளிவு பெற்றாய், எதிலே தேர்ச்சி பெற்றாய் என்கின்ற ஒரு வினாவுக்கு மட்டுமே ஓராயிரத்திற்கும் அதிகமான பதில்களை நம்ம தரலாம், பெறலாம், நிரபராதியான என்னை அடித்தார்கள், துன்புறுத்தினார்கள், ஓஷோவிடம் காரணம் கேட்டேன், நீ இங்கே வந்தாய், உன்பாக்கியம், அமைதி பெற்று, அடுத்த அடியை மிக நிதானமாக எடுத்து வை என உரைத்தார்!! காரணத்தின் மீதான காரியத்தை புரிதலைக் காட்டிலும், காரியத்தால் விளையும் காரணத்தில் தெளிந்து அப்புறம் நகர்தல் சாலவும் நல்லது என்பதே இதன் கருத்தாகும் என்றும் சொன்னார்!!! ஒரு மனிதன் தனது ஆயுட் காலத்தில் ஓரளவு விடயங்களை மட்டுமே மனனம் செய்வானாக!!!! .. ஓம் சாந்தி சாந்தி சாந்தி.. 09.41
நான் மிகவும் மதிக்கும் மனிதர் திரு சுகி.சிவம் அய்யாவின் அருமையான உரை... நன்றி
Jjjjjjjjjhjhihhyhhhhgyhjhhhhhhhjjjhnnnjnhhhjjjjjjhjjjjjjjjjjjjjbjhhjjljjhjphojjjjjnnnnnnmnmj
Jhb
Bnnnnlmlkjjj.jj.n jmmkkkmkkmmkmmjmkkmmkjmmmkmmmmkkjjjjjjhjjljlmlbhllmnlh
Bklhlbh
Lmlhnn
L.nnjjhnb
Nnnjjjjnnnnnnnnnnnn
M
Nnnnjjnbnn
L
Kmb
N
Mj
Lbv
Bn
Mbnnnnnbnnnnnnnbnnnnb
Nnbbbnnkbbmnnnbmb
Bbkn..n n b . .
Ljg g.v.ggggjbfccggjgbgbjtfhhhhhggh
கல்வி ஒன்றுதான் சொல்லித்தரும்!!!!
ஒரு மனிதன் பிறந்த நாளில் இருந்து இறக்கும் நாள் வரையான காலம் வாழ்க்கை என்றாகிறது,
ஒன்று பிரசவம், இரண்டாவது வாழ்க்கை, மூன்றாவது மரணம்,
பிரசவத்தில் உனது சம்மதம் பெறப்படவில்லை, அதுபற்றி உனக்கு ஒன்றுமே தெரியாது,
மரணமும் உன்னைக் கேட்டு வருவதில்லை, அதைப்பற்றி, நீ நினைத்து ஒன்றுமே ஆகப் போவதில்லை,
வாழ்க்கை மட்டுமே உனக்கான வரம்,
ஒவ்வொரு வயதும் ஆக ஆக ஏதோ ஒவ்வொன்றை புதிது புதிதாக அறிந்து கொள்கிறாய்,
தெளிவு உற அறிதல், தெளிவு பெற மொழிதல், ஆனந்தக் கனவு பல காணுதல் இவையாவும் நல் வாழ்வின் உட்பொருள்தான் அன்றோ!
சரி, நீ எங்கே தெளிவு பெற்றாய், எதிலே தேர்ச்சி பெற்றாய் என்கின்ற ஒரு வினாவுக்கு மட்டுமே ஓராயிரத்திற்கும் அதிகமான பதில்களை நம்ம தரலாம், பெறலாம்,
நிரபராதியான என்னை அடித்தார்கள், துன்புறுத்தினார்கள்,
ஓஷோவிடம் காரணம் கேட்டேன்,
நீ இங்கே வந்தாய், உன்பாக்கியம், அமைதி பெற்று, அடுத்த அடியை மிக நிதானமாக எடுத்து வை என உரைத்தார்!!
காரணத்தின் மீதான காரியத்தை புரிதலைக் காட்டிலும், காரியத்தால் விளையும் காரணத்தில் தெளிந்து அப்புறம் நகர்தல் சாலவும் நல்லது என்பதே இதன் கருத்தாகும் என்றும் சொன்னார்!!!
ஒரு மனிதன் தனது ஆயுட் காலத்தில் ஓரளவு விடயங்களை மட்டுமே மனனம் செய்வானாக!!!!
..
ஓம் சாந்தி சாந்தி சாந்தி..
09.41
தெளிவுறவே அறிந்திடுதல்
தெளிவுதர மொழிந்திடுதல், சிந்திப் பார்க்கே
களிவளர, உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல
காட்டல், கண்ணீர்த்
துளிவர உள் உருக்குதல்,
இங்கிவையெல்லாம்
நீ அருளும் தொழில்க ளன்றோ,
ஒளிவளருந் தமிழ்வாணீ!
சுகிசிவம் ஐயா சூப்பர்