5கோடி கீ.மீ பயணித்து செவ்வாய் கிரகம் சென்ற EXO MARS Documentary In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • 5கோடி கீ.மீ பயணித்து செவ்வாய் கிரகம் சென்ற EXO MARS
    Documentary In Tamil
    exomars journy to mars
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Tamil Short Flims - Mudhal Kanave - Award Winning Romantic - Tamil Short Film - Must Watch ❤❤❤❤"
    • Tamil Short Flims - Mu...
    ~-~~-~~~-~~-~

ความคิดเห็น • 235

  • @sathishtein7537
    @sathishtein7537 3 ปีที่แล้ว +5

    அருமையானதகவல் வாழ்த்துகள் ,800 வருடங்களுக்குமுன் கலிலீயோ உலகம் உருன்டை என்பதை கண்டுபிடித்தார் ஆனால் நம்முடைய இந்து கடவுளின் கோவிலில் பல ஆயிரம் ஆண்டுக்குமுன்பே நவகிரக சிலைகள் விஷ்வகர்மா சிலைகளில் உலகஉருன்டை இருப்பதுபோல் பன்றி தலை கொண்ட ஒரு பெருமாள் உலகஉருன்டையை தூக்கிக்கொண்டு நிற்கும் இன்னும் பல சிலைகள் உள்ளன இதையல்லாம் அவர்கள் எதன்அடிப்படையில் கண்டுபிடித்தார்கள்

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 ปีที่แล้ว +12

    5 வருடத்திற்கு முன் போட்ட வீடியோ இப்போது தான் என் பார்வைக்கு வருகிறது

  • @sundareswaran9131
    @sundareswaran9131 3 ปีที่แล้ว +2

    உலகமக்களுக்கு ஒரு விஷயம்.. புரிந்துகொள்ளுங்கள்...செவாய் கிரகத்தில் தண்ணீர்.. இருக்கா.. என்று அறிய உலகநாடுகள்.. ராக்கெட்டை அனுப்புகிறது... தண்ணியை தண்ணியா.. செலவு செய்யாமல்.. நம் பூமியில்.. தண்ணீரை.. கண்ணீரைப்போல.. செலவிடுங்கள்.. சிக்கனமாக செலவிடுவோம்... பூமியை வாழ விடு... பூமாதேவிக்கு... அமைதி கொடு!! உலகமக்களுக்கு ஒரு விஷயம்... இதுதான் விஷயம்.
    .. நன்றி!

  • @arasaimani4918
    @arasaimani4918 4 ปีที่แล้ว +3

    நான் கூட இ‌ந்த channel சாதாரணமானது என்று நினைத்தேன் செவ்வாய் கிரகத்திற்கு சாட்டிலைட் அனு‌ப்ப இணைந்து தயாரித்துள்ள செய்தி வரவேற்க தக்கது தமிழன்டா..... ISRO செ‌ய்ய முடியாத ஒன்றை செய்து காட்டியுள்ளீர்கள் தமிழன் தமிழந்தான்

  • @suppaiyakonar1844
    @suppaiyakonar1844 4 ปีที่แล้ว +5

    அருமை யாக உள்ளது சார்
    தெளிவு சூப்பர் வாழ்த்துக்கள்
    நன்றி வணக்கம்

  • @kalikaliyappan1527
    @kalikaliyappan1527 3 ปีที่แล้ว +5

    எது எப்படியோ செ கி பக்கத்தில் போயாச்சில்லா இதுவே மனிதகுலத்திர்க்கு பெரிய வெற்றி

  • @tamilagp
    @tamilagp 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு நண்பா

  • @கானல்நீர்-ஞ6வ
    @கானல்நீர்-ஞ6வ 3 ปีที่แล้ว +2

    Super sir, very nice video...
    Thanks for the good information.

  • @sabeerkansabeerkan9325
    @sabeerkansabeerkan9325 5 ปีที่แล้ว +89

    முதலில் நாம் பூமியில் சமாதானமாக வாழ்வோம் அதன் பின் வேறு கிரகத்துக்கு போவம்

    • @sjaajs304
      @sjaajs304 5 ปีที่แล้ว

      வாழ்ந்துடாலாம்

    • @rizwanrizwan5033
      @rizwanrizwan5033 3 ปีที่แล้ว

      அந்த காசை வைத்துக்கிட்டு
      சண்டை போட்கொண்டு
      இருப்பார்கள்
      இது பரவாயில்லை
      சன் டிவி தமிழாக்கம்
      அருமை

    • @kuppanp9237
      @kuppanp9237 3 ปีที่แล้ว

      8998

    • @kuppanp9237
      @kuppanp9237 3 ปีที่แล้ว

      @@sjaajs304 9888

    • @kuppanp9237
      @kuppanp9237 3 ปีที่แล้ว

      @@sjaajs304 9888

  • @manjulasubramani802
    @manjulasubramani802 2 ปีที่แล้ว

    Innum naraya information koduga sir nice innum naraya thrinjikanom

  • @sugarmatchan9755
    @sugarmatchan9755 3 ปีที่แล้ว +2

    சிறப்பான முயற்சி

  • @மருதூரின்விஜய்
    @மருதூரின்விஜய் 5 ปีที่แล้ว +6

    மிகவும் சிறப்பாக உள்ளது..

  • @madhanssm62
    @madhanssm62 3 ปีที่แล้ว +1

    இன்னும் நிறைய வீடியோ போடுங்க நன்பா

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @nihamedia1145
    @nihamedia1145 5 ปีที่แล้ว +6

    செவ்வாய் கிரகத்தில் கார்பன் டை ஆக்சைடு இருக்கு என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், அப்படி என்றால் நீர் எப்படி உறைநிலைக்கு போகும்??

    • @kavin5345
      @kavin5345 5 ปีที่แล้ว

      Jaya guna Ada Arivaliye
      Solid Carbon di oxide
      Dry ice OK Va

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 4 ปีที่แล้ว

    மாணவச் செல்வங்களே கண்ட வைகளை யூடீயப்பில் கண்டவைகளை பார்க்காமல் இம்மாதிரி அறிவியலிண் உயிராகிய விண் வெளி பற்றிய காட்சிகளை பாருங்கள் நமது அறிவு மேலும் வளரும் நாம் மூளைக்குள் எதை குடுக்கிண்றோமோ அதுதான் வெளி வரும் வாழ்க வளமுடன் நண்றிகள் ரெட்பிக்ஸ் சகோக்களே

  • @selvisivakasi8508
    @selvisivakasi8508 4 ปีที่แล้ว +2

    Video super

  • @thalavengatesh6535
    @thalavengatesh6535 6 ปีที่แล้ว +4

    3 year's congratulations anna👏👏👏👏👏👍👍👍👍👏👏👏👌👌👌👌

  • @rashiraguram1212
    @rashiraguram1212 3 ปีที่แล้ว +2

    நீ ங்கள் காண்பிப்பது யாவும் முழுக்க முழுக்க computer graphics என்று கூறுகிறேன் உங்களால் மறுக்க முடியுமா?

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 3 ปีที่แล้ว

    சூப்பா் சாா் வாழ்த்துகள் நல்ல கமெண்ட்

  • @elavarasan6223
    @elavarasan6223 ปีที่แล้ว

    Sound disturb
    Please avoid the re recording

  • @நான்ரொம்பகெட்டவன்

    அருமையான தகவல்

  • @nivivenkat9523
    @nivivenkat9523 3 ปีที่แล้ว

    Super happy US NASA work for Super pls got helf ✌⭐✌

  • @rathinamp7947
    @rathinamp7947 3 ปีที่แล้ว

    மிக மிக சிறப்பு

  • @karthickraj8051
    @karthickraj8051 5 ปีที่แล้ว

    Supper very nice,,,,,,,,,,,,

  • @kumarjason9623
    @kumarjason9623 4 ปีที่แล้ว +1

    பூமியை தவிற வேறு எந்த கண்டத்தையிலும் வாழ முடியாது .

  • @nagendaranmathannagendaara3416
    @nagendaranmathannagendaara3416 7 ปีที่แล้ว +8

    செவ்வாய் கிரகத்தில் ஒன்றும் இல்லை

    • @irfanmajeed1
      @irfanmajeed1 6 ปีที่แล้ว +7

      நீங்க எப்ப ஊருக்கு திரும்பினீங்க நண்பா. அங்க ஒன்றும் இல்லை என்றால் அநேகமா வெறும் கையோடதான் வந்திருப்பிங்க... அடுத்த முறை நல்ல அதேடிப்பாருங்க .

    • @tamilking9404
      @tamilking9404 4 ปีที่แล้ว

      @@irfanmajeed1 😂😂😂😂

  • @travelwithme4610
    @travelwithme4610 2 ปีที่แล้ว

    IOppo 4 varusamayiduchu any update

  • @mydreamworld5408
    @mydreamworld5408 6 ปีที่แล้ว +1

    very nice..good information.and good creation

  • @anthonybarganza4526
    @anthonybarganza4526 4 ปีที่แล้ว +1

    Very nice jesus christ

  • @ushaforme
    @ushaforme 4 ปีที่แล้ว

    27000 kmh?, ~8 days need to reach 5cr km. is it possible to reach mars within 8 days?
    launched on 14 March 2016 09:31 UTC. The spacecraft arrived in the Martian orbit in October 2016.- "Russian, EU Space Agencies Propose to Delay Joint Mission to Mars". Sputnik News. Moskow. 18 September 2015.
    ^ Clark, Stephen (20 September 2015). "Launch of European Mars mission delayed two months". Spaceflight Now..

  • @spidy6071
    @spidy6071 6 ปีที่แล้ว +2

    Super

  • @vinothkumar5389
    @vinothkumar5389 ปีที่แล้ว +1

    First view.....

  • @shanjivmass6502
    @shanjivmass6502 5 ปีที่แล้ว +1

    Excellent...

  • @radhakrishnanmanoharan8653
    @radhakrishnanmanoharan8653 5 ปีที่แล้ว +2

    Time is always gone
    But Our Science is Travelling to Time

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km ปีที่แล้ว

    Supper

  • @tamilgun7309
    @tamilgun7309 4 ปีที่แล้ว +29

    நீ சொல்லும்போது ஐம்பது கோடி கிலோமீட்டர்ங்கிறாய் ஆனா வீடியோவில ஐந்துகோடி கிலோமீட்டர்னு இருக்கு இதில எது சரி?!

    • @apalanivelu1086
      @apalanivelu1086 3 ปีที่แล้ว +1

      Amezing attempt

    • @helpingmind6925
      @helpingmind6925 3 ปีที่แล้ว +1

      Only fuck

    • @revathibalaji8313
      @revathibalaji8313 2 ปีที่แล้ว +2

      ஓம் நீங்கள்விஞ்சானஉலகத்தைவீடீயோகான்பித்தற்குநன்றிதம்பி

    • @samueljason2483
      @samueljason2483 2 ปีที่แล้ว

      Ingeirukkum neerai padhukakka mudiyavillai

  • @rajaramanranganathan3506
    @rajaramanranganathan3506 7 ปีที่แล้ว

    sir nat geo tv la cosmos nu orru program pottanga thamizhla ana adha padhilayae andha tv stop panniduchu andha video kedaikuma plzzzzzzz sir
    na eaga pattha murai serch pani paathuten plzzzz help me

  • @mohanrajdurairaj8728
    @mohanrajdurairaj8728 7 ปีที่แล้ว +2

    very nice video Red pix team... I appreciate...

  • @icemahe1220
    @icemahe1220 6 ปีที่แล้ว +1

    Super sir kadipa enanala mudicha help pandran

  • @tamilkaka671
    @tamilkaka671 5 ปีที่แล้ว

    5 crore kilometres poganumna evlo years agumnu muthalla theriuma then evlo kilometres speed la athu pochu then athu entha power(petrol or Gas) use Pani anupi vachinga ? Enda poi solrathunnu mudivu panittu epdi mokiya oru story solra entha pozlapuku Vera yathachum pannalam...

  • @palangaman8694
    @palangaman8694 5 ปีที่แล้ว +2

    Our ISRO scientistes will do thé best.

  • @engelsdv5439
    @engelsdv5439 6 ปีที่แล้ว +1

    Bro adhu sabd sampke ah eduthutu epdi return varum??

  • @vasanthiselvaraj8469
    @vasanthiselvaraj8469 6 ปีที่แล้ว +2

    Thanks bro for upload this video

  • @NaveenKumar-yb2os
    @NaveenKumar-yb2os 6 ปีที่แล้ว +2

    அருமை

  • @rajnima2513
    @rajnima2513 5 ปีที่แล้ว +1

    Good super

  • @gowthamastrophile5761
    @gowthamastrophile5761 4 ปีที่แล้ว

    Music Reduce Pannugada

  • @trimekmontra278
    @trimekmontra278 5 ปีที่แล้ว +1

    so good

  • @karthickvijay9292
    @karthickvijay9292 6 ปีที่แล้ว +2

    I love this video and like it

  • @sathishtein7537
    @sathishtein7537 3 ปีที่แล้ว

    செவ்வாய் கிரகத்திற்க்கும் வியாழன் கிரகத்திற்க்கும் உள்ள இடைவெளியில் ஒரு கிரகம் இருந்து அழிந்ததாக சொல்வது உன்ம்யா

  • @Selvawilldo
    @Selvawilldo 7 ปีที่แล้ว +3

    nice information

  • @Subbaiah-jg8wc
    @Subbaiah-jg8wc 6 ปีที่แล้ว +1

    Thanks super

  • @jothinathanpillai2490
    @jothinathanpillai2490 3 ปีที่แล้ว

    Good.

  • @paramesramesh8898
    @paramesramesh8898 6 ปีที่แล้ว +1

    Thanks
    Very useful

  • @ShivaprakashGopinath
    @ShivaprakashGopinath 7 ปีที่แล้ว +4

    boss national geography la mangalyan pathi tamil la potagala antha footage kedaikuma....

  • @durmaraj2330
    @durmaraj2330 7 ปีที่แล้ว +2

    good information sir... nice expressing. ...

  • @nihamedia1145
    @nihamedia1145 5 ปีที่แล้ว

    கார்பன் டை ஆக்சைடு இருந்தால் அது வெப்பநிலை இருக்கும், நீர் உறையாது

  • @murale83
    @murale83 7 ปีที่แล้ว +13

    what is the technology to take sand from mars to earth.

    • @samsudeenmerasaivu8057
      @samsudeenmerasaivu8057 7 ปีที่แล้ว

      Delight kulateivam

    • @murale83
      @murale83 7 ปีที่แล้ว

      Samsudeen Merasaivu எதுக்கு இப்ப குலதெய்வம்?

    • @sureshnayakar1303
      @sureshnayakar1303 6 ปีที่แล้ว

      Wow

    • @ashcobra7379
      @ashcobra7379 6 ปีที่แล้ว

      The life spacecraft

    • @arulmania5696
      @arulmania5696 6 ปีที่แล้ว

      கடத்தல் வீரப்பன் வீரப்பன் வீடியோ

  • @kumarg6551
    @kumarg6551 6 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கல்

  • @sweetysweety2787
    @sweetysweety2787 6 ปีที่แล้ว

    nice information😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @albertvinotha9084
    @albertvinotha9084 4 หลายเดือนก่อน

    5 crore km. Not 50 crore km. Starting ye wrong..

  • @ganeshambu2222
    @ganeshambu2222 6 ปีที่แล้ว +1

    Dear Chennal Team please Published Area 51 / USA

  • @madheshmass1377
    @madheshmass1377 4 ปีที่แล้ว

    Mars la epdi parashoot virinjurukum

  • @suhashan2390
    @suhashan2390 6 ปีที่แล้ว +2

    thanks
    sema information

  • @aruns3405
    @aruns3405 6 ปีที่แล้ว +1

    super video .... upload more like this

  • @neyanm.s.6319
    @neyanm.s.6319 6 ปีที่แล้ว +1

    I am waiting!!..

  • @gowthamsanthanam3810
    @gowthamsanthanam3810 6 ปีที่แล้ว

    Good cg. V have no technology still to bring back a object to earth

  • @goldeni4480
    @goldeni4480 3 ปีที่แล้ว

    ellam live videos ezum illayeppa

  • @uthumanuwaheed4800
    @uthumanuwaheed4800 6 ปีที่แล้ว +4

    ஆக மொத்தத்தில் யாரும் செவ்வாய்க்கும் போக வில்லை

  • @tamilcultureincanada8836
    @tamilcultureincanada8836 6 ปีที่แล้ว

    Why are not verifying the infos

  • @manivannabharathimvb4983
    @manivannabharathimvb4983 6 ปีที่แล้ว +1

    Inu ithumari neraiya nalla video panna nallairuku

  • @thiagu.gthiagu.g4644
    @thiagu.gthiagu.g4644 6 ปีที่แล้ว +1

    super brother

  • @akilanarokiaswamy4467
    @akilanarokiaswamy4467 4 ปีที่แล้ว

    ExoMars was launched by Proton not by Ariane.

  • @samuveljeyaseelan6832
    @samuveljeyaseelan6832 7 ปีที่แล้ว +1

    very nice

  • @melwinamerica2873
    @melwinamerica2873 7 ปีที่แล้ว +5

    tnks redpix.... very useful

    • @saruldoss1728
      @saruldoss1728 6 ปีที่แล้ว

      melwin america thank you

  • @sachithanandamADVENTUREAVION
    @sachithanandamADVENTUREAVION ปีที่แล้ว

    Red pix சேனல் எப்படி இருந்தது இப்போது சாதி அரசியயல் சேய்கிறது

  • @rtrmadhanrtrmadhan3379
    @rtrmadhanrtrmadhan3379 ปีที่แล้ว

    Diesel ah petrol ah exo Mars
    Camera man yaaru details

  • @kumarnadar1891
    @kumarnadar1891 6 ปีที่แล้ว

    500kodi sella how much liter petrol required.

  • @Ajay100-s3l
    @Ajay100-s3l 3 ปีที่แล้ว

    5 Kodi nu interface la potu video start panna pothu 50 nu soliringa

  • @kalki6703
    @kalki6703 6 ปีที่แล้ว

    Super Thalaiva

  • @vadivelvel2051
    @vadivelvel2051 6 ปีที่แล้ว

    அன்ணா சூப்பர்

  • @Mani-ol8dl
    @Mani-ol8dl 5 ปีที่แล้ว

    Gotta a New Subscriber🤗 Go ahead!🤝

  • @uchandramohanchandramohan7796
    @uchandramohanchandramohan7796 ปีที่แล้ว

    Red pix நிறுவனத்திற்க்கு வணக்கம்.....நாங்கள் உங்களௌ Channels i யூ டியூபில் பார்பதர்க்கே உங்களுக்கு பணம் கொட்டுமே.....பிறகு எதற்க்காக......

  • @Abdulhaq-fq1rx
    @Abdulhaq-fq1rx ปีที่แล้ว

    👍🏻👍🏻

  • @nikkaman99
    @nikkaman99 6 ปีที่แล้ว +3

    Thk exo mass

  • @annamalai5872
    @annamalai5872 6 ปีที่แล้ว

    angu rain varuma

    • @bharathisb5563
      @bharathisb5563 6 ปีที่แล้ว

      Anna Malai rain earth la mattum tha varum

  • @Pravin-1907
    @Pravin-1907 6 ปีที่แล้ว +2

    ok mars la oxygen and water iruku. enna panna poranga..anga Evan povan enna panna mudiyum.. bear gryls than annupanum

    • @chelladuraic3550
      @chelladuraic3550 6 ปีที่แล้ว

      onnu pantriya,neeye poittu vaa

    • @Pravin-1907
      @Pravin-1907 5 ปีที่แล้ว

      lusa ah nee, Evan povan nu ketta, nee ennaiyey poo sollura..

  • @tamilcultureincanada8836
    @tamilcultureincanada8836 6 ปีที่แล้ว

    Please refer more about moon landing

  • @nithesh575
    @nithesh575 6 ปีที่แล้ว +1

    music supper 🙈🙉🙊

  • @mr.saravanan4781
    @mr.saravanan4781 4 ปีที่แล้ว

    Your stating data km is wrong...!!!!

  • @vaisupapavaisu2965
    @vaisupapavaisu2965 3 ปีที่แล้ว +1

    நிலா 3லட்சம் செவ்வாய் 5 கோடி?

  • @vikramg346
    @vikramg346 7 ปีที่แล้ว +6

    nandri red pix.

  • @panneraec
    @panneraec 6 ปีที่แล้ว

    mangalyaan Pathi soluga

  • @cosmoszeeistflight
    @cosmoszeeistflight 6 ปีที่แล้ว +6

    bro aadhu 5 crores kilometers illa 5 crores miles ( 50 million miles )

  • @venkateswarans3228
    @venkateswarans3228 4 ปีที่แล้ว

    NASA US government works for Super happy INDIAN Venkat pilli Hi 🔆

  • @thangaduraijayaraman8367
    @thangaduraijayaraman8367 6 ปีที่แล้ว +2

    Adei ennada pithalattama iruku
    Title la 5 Kodi km nu pottutu voice la 50 Kodi km nu solringa. Idhulenthe theriudhu entha latsanathula information tharinganu

  • @KAZAMAFFYT
    @KAZAMAFFYT 3 ปีที่แล้ว +1

    Hi

  • @rajasamu5095
    @rajasamu5095 6 ปีที่แล้ว

    Thanks to red pix. ..

  • @cosmicghost07
    @cosmicghost07 3 ปีที่แล้ว

    0:08 apdiye close pannitu vera video search pannuvom

  • @johnjoy3797
    @johnjoy3797 5 ปีที่แล้ว +5

    5 கோடி கிலோமீட்டர்க்கு பெட்ரோல் எப்படி??????