இந்த அம்பாள் நல்ல சக்தி வாய்ந்த காளியம்மன் ஆனாள் இங்கே இருக்கும் பூசாரிகள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக உள்ளனர் நான் இன்று வந்து பார்த்து விட்டு வந்தேன் சரியாக இந்த அம்பாள் பார்க்க விடாமல் அம்பாள் நேர் எதிரே நின்று கொண்டு இருந்தனர் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர் இதை இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ஓம் ஶ்ரீ மகா காளி தேவியை
அம்மா தாயே நீங்கள் தான் என் மகள் மற்றும் கணவரை நீண்ட ஆயுளுடன் இருக்க வைக்க வேண்டும் 🙏🙏🙏🙇🙇🙇 எனக்கும் என் குடும்பத்திற்கும் துணை இருக்க வேண்டும் அம்மா🙇🙇🙏🙏🙏🙏 கருணை கடல் கொண்ட அம்மா காளி அம்மா மெய் சிலிர்ப்பு 🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏🙏
என் தந்தை இறந்துவிட்டார் எனது பரம்பரை சொத்து. என்னுடைய பங்காளி பட்டா போட்டு வைத்து விவசாயம் செய்து கொண்டிருக்கிறார் இது என்னுடைய இடம் அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்னிடம்.
ஒரு முறை போய் இருக்கிறேன் இடம் சம்பந்தமாக சார்லஸ் நகர் பிளாட் நம்பர் 9 மற்றும் 10 இரு மனைகளும் விலை பேசி கிறிஸ்டின் அமல சேவியர் அவர்களும் அவர் பையனுக்கு ஆறு மாத கெடுவுக்குள் பாக்கிகிரையத்தொகை தருவதாகஅட்வான்ஸ் வாங்கி இருந்தேன். 16 வருடங்கள் ஆகிவிட்டது இன்று வரை பணம் தரவில்லை கோர்ட்டில் எனக்கு சாதகமாக அமையும் என்று வேண்டுகிறேன் இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். நியாயம் சாகவில்லை நீதி கண்டிப்பாக கிடைக்கும்.
@@nachiyarganesan2049 நண்பா நான் குல தெய்வத்தை தேடிகிகொண்டிருக்கிறேன் இந்த கோவில் எந்த சமுதாயதின் குல தெய்வம் சொல்லுங்க please நான் sc Caste கோபித்து கொள்ள வேண்டாம்
Amma vettudaiyar kaliamma thaye Nan unnoda Nethi manrathill korikkai vachttu vanthurukken amma Kali thaey yanakku Nallathoru Therppu solla vendum amma Kali thaey 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 unnoda magala unnoda yallaikki kondu vanthu serthu vaikka vendum amma they vettudaiyar kaliamma thaye kappathu amma 🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱💯💯💯💯💯💯💯💯😭😭😭😭😭😭
எனது அப்பா அம்மா இருவரும் இறந்து விட்டார்கள்.இருவரும் பணம் குடுத்து உள்ளனர்.கொடுத்தவர்கள் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லுகிறார்கள்.என்ன சொல்வது என்று தெரியவில்லை வழி சொல்லுங்க
நீங்கள் ஏன் பொய்யான கதைகளைச் சொல்கிறீர்கள்? This was a temple Rani Vellunaachiyaar built for Udaiyaal who was cut into peaces by Bristish soldiers yet she refused to disclose where the queen went to. This place is built to respect this kaval theyvam and not to create fake stories hiding the truth and poosari is making money. Fake Hinduism is destroying Tamils history
ஒரு முறை போயிருக்கேன்......வித்யாசமாக இருந்தது...மெய் சிலிர்த்தது....காளியம்மா தாயே... போற்றி போற்றி 🙏🙏
Adress sollunga pls
மதுரையிலிருந்து சிவகங்கை போகனும்...அங்க இருந்து கொல்லங்குடி கோவில் ஸ்டாப் போகணும்
..உள்ளஆட்டோ போகும்.
@@vanitham5857
இந்த அம்பாள் நல்ல சக்தி வாய்ந்த காளியம்மன் ஆனாள் இங்கே இருக்கும் பூசாரிகள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக உள்ளனர் நான் இன்று வந்து பார்த்து விட்டு வந்தேன் சரியாக இந்த அம்பாள் பார்க்க விடாமல் அம்பாள் நேர் எதிரே நின்று கொண்டு இருந்தனர் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர் இதை இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ஓம் ஶ்ரீ மகா காளி தேவியை
Nanum nethutha poitu vanthen poosari lam apditha pandranga 1000,2000 ramnu vaanguranga kannala paarthen nethu...
💯 உண்மை சாமி சக்தி உள்ளது ஆனால் பூசாரிகள் பணம் பணம் என்று வர்புருத்தல்
💯 உண்மை சாமி சக்தி உள்ளது ஆனால் பூசாரிகள் பணம் பணம் என்று வர்புருத்தல்
💯 உண்மை சாமி சக்தி உள்ளது ஆனால் பூசாரிகள் பணம் பணம் என்று வர்புருத்தல்
Unmai than
அம்மா தாயே நீங்கள் தான் என் மகள் மற்றும் கணவரை நீண்ட ஆயுளுடன் இருக்க வைக்க வேண்டும் 🙏🙏🙏🙇🙇🙇 எனக்கும் என் குடும்பத்திற்கும் துணை இருக்க வேண்டும் அம்மா🙇🙇🙏🙏🙏🙏 கருணை கடல் கொண்ட அம்மா காளி அம்மா மெய் சிலிர்ப்பு 🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த கோயிலை போன்று புதுக்கோட்டையில் அரைக்காசு அம்மன் எனும் பெயரில் ஒரு கோயில் உள்ளது. .
நல்ல பதிவு. அம்மனை சிறப்பாக எடுத்து விளக்கம் தந்துள்ளிர். நன்றி..🙏🙏🙏
வெட்டுடையாள் திருக்கரங்கள் எட்டுடையாள்
சின்ன இடையினில் அழகிய பட்டுடையாள்
தெம்புடையாள் பன்புடையாள்
பாதகத்தாருக்கு வம்புடையாள் 🙏
Yess yanaku angapoi than bby conform aachu so really great kalli amman
Anga poi enna sis paninga for baby please tell me sis
எனக்கு என் ஆத்தா துணையா இருக்கா 😍
Nallathe nadakkanum thunaiyaga erukka vendum amma neenga serthu valavaikka venudum amma
Yes true
Unmaiya bro enaku oruthan panam tharen soli tharama emathurana kasu veti podalama
என் தந்தை இறந்துவிட்டார் எனது பரம்பரை சொத்து. என்னுடைய பங்காளி பட்டா போட்டு வைத்து விவசாயம் செய்து கொண்டிருக்கிறார் இது என்னுடைய இடம் அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்னிடம்.
எங்களுக்கு இதைவிட துரோகம் நடந்தது விட்டது
எங்க அப்பாவுடைய சொத்தும் ஒன்றே முக்கால் வேலி சொத்தும் இவ்வாறு பங்காளிகளால் அபகரிக்க பட்டது எங்களால் அதனை மீட்க முடியவில்லை
காளி அம்மா நீங்க தான் எனக்கு துணை 🙏🙏🙏🙏🙏🙏
Kollangudyaal theerppuku thaan naan wait pannitu erukan
Tq for the information
ஒரு முறை போய் இருக்கிறேன் இடம் சம்பந்தமாக சார்லஸ் நகர் பிளாட் நம்பர் 9 மற்றும் 10 இரு மனைகளும் விலை பேசி கிறிஸ்டின் அமல சேவியர் அவர்களும் அவர் பையனுக்கு ஆறு மாத கெடுவுக்குள் பாக்கிகிரையத்தொகை தருவதாகஅட்வான்ஸ் வாங்கி இருந்தேன். 16 வருடங்கள் ஆகிவிட்டது இன்று வரை பணம் தரவில்லை கோர்ட்டில் எனக்கு சாதகமாக அமையும் என்று வேண்டுகிறேன் இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். நியாயம் சாகவில்லை நீதி கண்டிப்பாக கிடைக்கும்.
இது எங்கள் குலதெய்வம்
நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு சக்தி வாய்ந்த வள்
@@nachiyarganesan2049 நண்பா நான் குல தெய்வத்தை தேடிகிகொண்டிருக்கிறேன் இந்த கோவில் எந்த சமுதாயதின் குல தெய்வம் சொல்லுங்க please நான் sc Caste கோபித்து கொள்ள வேண்டாம்
தாயே காளியம்மா உங்க கோவிலுக்கு நானும் வரணும் தாயே வழிகாட்டு அம்மா ப்ளீஸ்
🌺🙏🌺ஓம் ஸ்ரீ கொல்லங்குடி வெட்டுடையார் காளி அம்மா போற்றி போற்றி🌺🙏🌺வெற்றி யோட உண்ண பார்க்க வருவேன் மா🌺🙏🌺😍😘
Amma vettudaiyar kaliamma thaye Nan unnoda Nethi manrathill korikkai vachttu vanthurukken amma Kali thaey yanakku Nallathoru Therppu solla vendum amma Kali thaey 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 unnoda magala unnoda yallaikki kondu vanthu serthu vaikka vendum amma they vettudaiyar kaliamma thaye kappathu amma 🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱💯💯💯💯💯💯💯💯😭😭😭😭😭😭
சூப்பர் 👍👍
கோகில வாணி.இரு மனமும் சேர்ந்து வாழவேண்டும். முருகன் 😭🙏
கண்டிபாக சேருவீங்க
திருச்சிற்றம்பலம் சிவாய நமக அண்ணா உடையபோன்எண்கொடுக்கவும்வாழ்கவளமுடன்நன்றி
தட்டுல தட்சணை வச்சாத்தான் திருநீறு தராங்க அண்ணன். கண் கூடா barththom.அந்த அம்மா பவோம்
பணம் மட்டும் இல்லேன்னா சாமிகிட்ட நீதி கிடைக்காது திருநீறும் கிடைக்காது
Nethu poittu vanthen vendikkittu vanthurukke next time ungala pakka varum pothu vetri kooda varanum amma
Vetri kittiyatha?
Thanks 🙏
காசு வெட்டுடையாள் அம்மன் கோவிலுக்கு நானும் போகணும் அந்தக் கோவில் பூசாரி நம்பரை குடுங்க சார் ப்ளீஸ்
மீன்களுக்கு பொரி போட்டால் கர்ம வினை தீரும்
Yen மாங்கல்யம் காததருளும் என் குழந்தைகளை காத்தருளும் அம்மா
No...amballuku 1 rubee coin vendi mudinju vechen but...ambal innum kann paarkala enoda venduthalai...naan vendiyathu nallathukakathanae yen innum kandukala ambal?
Nice bro👌
Murugan sagala abinaya vaaila mannu vilugala,
Innum kaasu vetti podurathu antha Kovil la iruka anna?
Theriyalanga discription la number iruku contact pani parunga ah
ஆமாம்
@@SK-om8xs கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க sk bro ningal epothu kadaisiyagaamgey போனிங்க
@@vigneshvicky1614 நான் சிவகங்கை மாவட்டம் தான் 09/09/2022 அன்று பௌர்ணமி பூஜைக்குச் சென்றேன்
@@SK-om8xs நன்றி
Ama en.vendu thala enathu theerppu valanguma.
Nice da
Amma thaye vettutaiyar Kali thaye neeye enakku neethi கிடக்க செய்யணும்.என்னோட vazhkaiye அழிகணும்னு நினைச்சு.எனக்கு யாரு இல்லைனு ninakkirakvugale நல்ல புத்தி குடுக்கணும்
Informative
அம்மா
எனது அப்பா அம்மா இருவரும் இறந்து விட்டார்கள்.இருவரும் பணம் குடுத்து உள்ளனர்.கொடுத்தவர்கள் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லுகிறார்கள்.என்ன சொல்வது என்று தெரியவில்லை வழி சொல்லுங்க
அந்த கோவிலுக்கு போய் வேண்டிக்கோங்க
Ketta varam tharupaval en kollangudi kaliyamman
Unmaikum anga Enna nenachalum natakum bro 🙏 ennaku natanthuruku bro 🙏🙏🙏🙏ventum varum tharupaval kaliyamma 🙏🙏🙏🙏
சொத்துகள் கிடைக்கவில்லை என்னுடைய காதலை என்னிடம் சேர வேண்டும்
Amma thayin arulal na pass aga vendum
அம்மா நான் group 4 exam pass agitanum Amma
Congrats 👍
Kaasu irrunthal thaan yellam nadakkum
Hi
Na ninathathu nadukanum amma 🙏🙏🙏🙏🙏
Amma iam weighting three years of your justices pls
இல்லை எனக்கு எது மே நடக்கவே இல்லை
வணக்கம் bro, இப்பவும் காசு வெட்டி போடுவது செய்கிறார்களா. பிளீஸ் reply bro, கோவிலில் phone number இருக்கா.
Number discription la iruku bro
@@TheDharmaa thankyou so much bro
Epavum poduraga pogaa na 2022 entha yr la poitu vathuten
ப்ளீஸ் உங்க நம்பர் குடுங்க சார் @@TheDharmaa
காஸ் வெட்டுடையார் அம்மன் கோவிலுக்கு நானும் போகணும் ப்ளீஸ் அந்த கோவில் பூசாரி நம்பர் குடுங்க சார் ப்ளீஸ்
Amma ya mamava pakkanum vara vai amma
என்னைய ஏமாத்துனவன இந்த அம்மா பாத்துக்குவாங்க
நான் நினைத்தது நடக்கவில்லை
நமது பக்கம் நியாயம் இருந்தால் கண்டிப்பாக நடக்கும்
காசு வெட்டி போடுவதற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார் கோவில் பூசாரி
Theriyala bro
உண்மையாகவா
200Rs tha bro
பூசாரி ஐயர் என்ற பெயரில் உழைப்பு இல்லாமல் பணம் கிடைக்கிறது
நீங்கள் ஏன் பொய்யான கதைகளைச் சொல்கிறீர்கள்? This was a temple Rani Vellunaachiyaar built for Udaiyaal who was cut into peaces by Bristish soldiers yet she refused to disclose where the queen went to. This place is built to respect this kaval theyvam and not to create fake stories hiding the truth and poosari is making money. Fake Hinduism is destroying Tamils history
Madappayale vettudaiyaar kaali sollu vettudaiyaan illa
B9q
People are believing all lie stories they made, epdi nambi thaan athana pombalayum karpai yalantha,
How to contact you bro
Check discription