Purusha Suktam | Part 4 | Tamizh Upanyasam | Sri Dushyanth Sridhar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024

ความคิดเห็น • 71

  • @rajvenkatram29
    @rajvenkatram29 2 ปีที่แล้ว +12

    உங்களைப் பார்த்து எப்பவும் போல் வியந்து போகிறேன்....கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏

  • @ravikannaa4722
    @ravikannaa4722 ปีที่แล้ว +3

    நல்ல விளக்கவுரை..... எப்பவும் போல வியந்து பார்கிறேன். 🙏
    கோடான கோடி நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏

  • @shammalanavin708
    @shammalanavin708 2 ปีที่แล้ว +12

    ஹரி ஓம். தங்கள் நாவில் சரஸ்வதி குடியிருக்கிறாள். என்னே.... ஞாலம்! ஞானம் அளக்கும் ஞாலம். வாழ்க பல்லாண்டு சுவாமி !

  • @shivaramakrishnanpn5924
    @shivaramakrishnanpn5924 2 หลายเดือนก่อน +1

    Amazing experience, salutation to the master for the knowledge bequeathed and shared with simple manner.

  • @raju1950
    @raju1950 2 ปีที่แล้ว +5

    Om namah shivaya
    Om namo narayanaya

  • @ramamaniselvam1649
    @ramamaniselvam1649 2 ปีที่แล้ว +4

    Your parents are blessed people Dushyant. My salutations to them

  • @karthikkrishna8097
    @karthikkrishna8097 2 ปีที่แล้ว +4

    Hare Krishna prabhu

  • @swarnammohandass4481
    @swarnammohandass4481 8 หลายเดือนก่อน +1

    🕉 NAMOH NARAYANAYA ! 🕉 ! NAMOH NARAYANAYA ! 🕉 ! NAMOH NARAYANAYA !

  • @natarajans3179
    @natarajans3179 2 ปีที่แล้ว +4

    Om Namo Narayanaya

  • @venkataramanramanathan3656
    @venkataramanramanathan3656 11 หลายเดือนก่อน +3

    நீரே பரந்தாமன் கண்ணன் சங்கரர் தேசிகர்

  • @nalinisekaran7476
    @nalinisekaran7476 2 ปีที่แล้ว +4

    அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  • @jayashreem5064
    @jayashreem5064 2 หลายเดือนก่อน +1

    Thanyosmin...

  • @suryakalab1693
    @suryakalab1693 2 ปีที่แล้ว +6

    Your speech is 👌

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 ปีที่แล้ว +1

    Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lalitharavikumar4561
    @lalitharavikumar4561 5 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @sindhuk5617
    @sindhuk5617 ปีที่แล้ว +1

    ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🌹🌹

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏 vanakkam by PaalMuruganantham India 🙏

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 5 หลายเดือนก่อน +1

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி

  • @subrammaniyanv5276
    @subrammaniyanv5276 3 หลายเดือนก่อน +1

    Sri Rudram also speaks of the god as diametrically opposites

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว +2

    Super🙏👌😍🍎💐🤩💖⭐️ thank you 🙏vazga nalamudan 🙏

  • @manik1179
    @manik1179 9 หลายเดือนก่อน +1

    அடியேன் 🌹🌹🌹

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 2 ปีที่แล้ว +5

    Vanakkam Guru vanakkam by PaalMuruganantham India 🙏🌹

  • @rajannagu8694
    @rajannagu8694 2 ปีที่แล้ว +2

    Namaskaram what a great research.

  • @s.surianarayanansubramania6548
    @s.surianarayanansubramania6548 2 ปีที่แล้ว +2

    Adiyen Dasan Dhanyananen🙏🙏🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว +9

    Fantastic speech.👌🙏🙏🙏🙏

  • @ramanaven2001
    @ramanaven2001 5 หลายเดือนก่อน +1

    Let me hear purusha shuktham from genius dhushyanthan

  • @radhasubramanian5371
    @radhasubramanian5371 2 ปีที่แล้ว +2

    Thank u very much.

  • @sathishkumar-qk7ir
    @sathishkumar-qk7ir 2 ปีที่แล้ว +3

    Awesome...want to attend yur program

  • @user-lq4ch1uf1i
    @user-lq4ch1uf1i 2 ปีที่แล้ว +7

    Beautiful 🙏

  • @bhanumathyprem6337
    @bhanumathyprem6337 2 ปีที่แล้ว +3

    👌

  • @punithap1897
    @punithap1897 2 ปีที่แล้ว +2

    Super super sar

  • @sadayarkoil
    @sadayarkoil ปีที่แล้ว +1

    It is both amazing and amusing as to why all of you are so insanely obsessed with Tiru Gnana Sambandar who lived only for 16 years in the 6th or 7th centuries. He and Tiru Mangai Azhwar are NOT even contemporaries. Why such an obsession with திருவெழுகூற்றிருக்கை?? How can someone even compare Sambandar nonpareil with anyone else, leave alone Tiru Mangai Mannan ?? This is a genuinely peculiar DNA.

  • @dranicoolmeds8133
    @dranicoolmeds8133 2 ปีที่แล้ว +6

    Sir please add subtitles..I am great fan of u

  • @ramakrishnan1896
    @ramakrishnan1896 2 ปีที่แล้ว +7

    24:48 Kodi koduthachu, 200rs koduthachu.. Dushyanth Swamiji's thug life!!!

  • @pravinkumarlawand6470
    @pravinkumarlawand6470 2 ปีที่แล้ว +1

    great upasanyakar

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 2 ปีที่แล้ว +2

    Feel blessed

  • @suryakalab1693
    @suryakalab1693 2 ปีที่แล้ว +3

    👏

  • @suryakalab1693
    @suryakalab1693 2 ปีที่แล้ว +2

    🙏

  • @pravinkumarlawand6470
    @pravinkumarlawand6470 2 ปีที่แล้ว +1

    very nice upasana

  • @shashi2535
    @shashi2535 5 หลายเดือนก่อน +1

    Sri Haraye namaha!! I would like to know, Purusha Shuktam ladies recite Panna koodadhaa??

  • @padmaganesan6607
    @padmaganesan6607 ปีที่แล้ว +1

    Namaskarams

  • @shradhakamath6112
    @shradhakamath6112 2 ปีที่แล้ว +1

    47:00 😂😂👍👌

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว +1

    என்னங்க இப்டி சொல்லிட்டீஙக....அப்போ இந்திரலோகம் செல்லணும்னா அதற்கு வேறு வழியா....அங்கு செல்லணும்னா என்ன கத்துக்கணும் என்ன கேட்கணும்னு வேற புதுசா ஏதேனும் புக்ஸ் இருக்கா...அது புது ரூட்டா.....பெருமாளே...இந்திரன்தான் சதா தன் நாற்காலிக்கு ஆபத்துன்னு பயப்படறவராச்சே...இந்திரலோகம் ஆளும்ன்ற வரிகளைக் கேட்டதற்கே ஆடி நடுநடுங்கி இருப்பாரே ...ஆழ்வார் தப்பித் தவறி மனசு மாறி எங்கே இங்கே வந்துடப்போறாரோன்னு பயந்தே இது பாகிஸ்தான் கேட்னு போர்ட் போட்டு கேட்டை வேறு இழுத்து மூடியிருப்பாரே...ஆழ்வார் சின்ன கேப்ல இந்திரனை வேறு நடுநடுங்க வைத்திருக்கிறார்...நான் வைகுண்டம் போகும் போது குறுக்கே வந்திடாதே...நொடிநேரம் கூட தாமதப்படக்கூடாதேன்னு...😊😃🙏.

  • @srinivasm1813
    @srinivasm1813 ปีที่แล้ว +1

    Bhagavan means purushan as per Vishnu Purana

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว +1

    ஏங்க இந்த பிரம்மால்ல நம்மை படைக்கும்போதே...நமது வாழ்நாளில் நாம் எவவாறெல்லாம் வாழ்வோம் என்பதையும் கூட நிர்மாணித்தே தானே அனுப்புகிறார்...அப்டின்னா இந்த போன் கம்யூட்டர் இண்டர்நெட் இதெல்லாம் கூட அவரது பேனா முனையால் எழுதப்பட்டபின்தானே உருவாக்கப்பட்டிருக்கும்....ஏன்னா நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் நிர்மாணிக்கப்பட்டபடியே அதில் மாற்றம் என்பது நாம் கொள்ளும் பக்தியால் வேண்டுமெனில் எனறே எடுத்துக்கொண்டாலும்...அந்த பக்தியும் அதனால் கர்மவினையில் துளி மாற்றமும் என்று நமக்கென எழுதப்பட்டிருந்தால்தானே அதுகூட நடக்கும்... நான் அதை நம்பறேன்...இந்த நொடி இந்த நிமிடம் உங்களுக்காக கமெண்ட் எழுதுவேன்றது கூட எனக்காக பிரம்மா ஒரு டைரி வச்சிருப்பார்ல அதுல எழுதி இருப்பார்....நீங்க புண்யம் சேர்க்கும் பாகவத உபன்யாசம்தான பண்றீங்க...அதுல வேற இடையிடையே உங்களைசகரமப்படுத்தறேனோன்னு வேற கேட்டு ...அப்பாடா இல்லேப்பா போரடிக்கலேன்னு மனம் திருப்தியானபின் மீண்டும் பதிவினைத் தொடர்றீங்க....இப்போ இதில் நானாக உங்க பதிவுகளைத் தேடி வந்து ரசிப்பதாய் எனது கர்மவினையில் எழுதப்பட்டிருந்திருக்கும் இதே நேரத்தில்....நேற்று எனக்கொரு போன் கால்...ஏதோ ராங் நம்பர்...பொண்ணு அட்டன் பண்ணிக் கொண்டு தந்துட்டா...நானோ நேற்றைய தினம மாதத்தின் இறுதி செவ்வாய் என்பதால்...

    • @krishna2240
      @krishna2240 ปีที่แล้ว

      கோவிலுக்கு விளக்கு பூஜைக்கு செல்வதற்காய் விளக்கு மற்றும் உபகரணமெல்வாம் தேய்த்துக்கொண்டு...அத்தோடு எதிர் ஜன்னலில் உங்க உபன்யாசத்தை வேறு ஓடவிட்டு கேட்டவாறே...இப்போ பொண்ணு தனது போன்ல யாரோ பேசறாங்க கொண்டு தரா...அந்த மகாபாக்யவான் மைனர் குஞ்சுமணி போலும்...மைனர் தொடங்கும்போதே...தப்பா நினைச்சுக்காதீங்க கோபப்படாதீங்க திட்டாதீங்க உங்களுக்கும் புடிச்சிருந்தா பேசிட்டே இருக்கலாம்...எனக்கு உங்ககிட்டே சொல்லணும்னு தோணுச்சு...கிச்சன்லேருந்து ஹால் வந்து வெளியே வராண்டா வந்து...கேட்டை திறந்து ஸ்கூட்டியில் இருந்த கண்வர்ட்ட போனைத் தந்துட்டு ....நான் வேறொரு உபன்யாசம் கேட்டுட்டு இருக்கேன்...இந்த உபன்யாசம் கேட்க நேரமில்ல...ஆனால் நீங்க பதில் சொல்றது கிச்சன்ல இருக்கிற எனக்கு கேட்கணும்னுட்டுப் போய்ட்டேன்...பத்து நிமிஷம் அசராம ,....என் கணவரும் என்னம்மா பேசறார்றீங்க...என்ன அது புராணகதையா இல்லேன்றதால....இப்பதான் தோணுது....நீங்க மனநிறைவும் புண்யமும் தரும் வேத புராணங்கள்தான சொல்றீங்க...அப்பவும் கொலை மிரட்டல் வரை வருதுன்றீங்க... இரண்டுமணிநேர பதிவில் இரண்டு நிமிட பேச்சினை மட்டுமே கட்செய்து அதற்கொரு பஞ்சாயத்து வைக்கறாங்கன்னும் சொல்றீங்க....ஆக பிரம்மா நாம் பாட்டுக்கு நேர் வழியே பயணித்தாலும் ஒரு குறுக்கு பாதை போட்டு அதில் போய் திணறி திரும்பி பயணிக்கும் நிலையை உருவாக்கி...இதுவும் கர்மாவென...இதென்ன கணக்கு சார்...🙏🙏

  • @ragavendirana9037
    @ragavendirana9037 2 ปีที่แล้ว +1

    56:00

  • @sivalingamsankar4233
    @sivalingamsankar4233 2 ปีที่แล้ว

    You are telling that certain phrases of veda should not be recited by ladies, have vedas tell about only certain caste should learn, recite and practice?

    • @sankaranguru1891
      @sankaranguru1891 2 ปีที่แล้ว

      சிரவணபாக்யம் பெற்றேன்

    • @warrio617
      @warrio617 ปีที่แล้ว

      Vedas doesn't talk about caste Vedas are for all .. but ladies shld not recite any part from veda .. cos reciting veda create heat in the body esp near navel .. in many veda patasala after reciting veda they give ghee to drink .. but women can / should listen to veda mantra when men chant 🙏 it gives her same benefits as reciting

  • @sundararajan9850
    @sundararajan9850 หลายเดือนก่อน

    திராவிட சிசு என்று சங்கரர் சொன்னது சம்பந்தரை குறிக்கும் என்று சொல்கிறார்கள் என சொன்னார். அது சரியல்ல. சம்பந்தரை குறிப்பதாக எடுத்துக் கொண்டால் சங்கரர் காலம் சம்பதர் பின்னால் என்பதாகிவிடும். ஸ்லோகத்தில் திராவிட சிசு என்பது சங்கரர் தன்னையே குறிப்பிடுகிறார் என விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள்

  • @radhaarun8398
    @radhaarun8398 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @geetad6432
    @geetad6432 2 ปีที่แล้ว +1

    🙏

  • @princybiju1159
    @princybiju1159 2 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏

  • @bard6
    @bard6 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @dayanarayanan8762
    @dayanarayanan8762 2 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @girijap6326
    @girijap6326 2 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @jayanthikrishnan7069
    @jayanthikrishnan7069 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @bhanumathyprem6337
    @bhanumathyprem6337 2 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @venkatraman8539
    @venkatraman8539 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @dhushyanthisoundarajan581
    @dhushyanthisoundarajan581 2 ปีที่แล้ว

    🙏🙏🙏