இந்த கோவிலுக்கு போய் கடன் அடையவில்லைனா என்னை கேளுங்க | ALP Astrologer Palaru swamigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 35

  • @jahirmohamed4400
    @jahirmohamed4400 10 หลายเดือนก่อน +10

    மிகவும் எளிய முறையில்
    செய்யும் பரிகார இரகசியத்தை
    சொன்ன சுவாமி அவர்களுக்கும்
    அருமையாக தொகுத்து வழங்கிய சகோதரி அவர்களுக்கும்
    நன்றியும் வாழ்த்துகளும்
    வாழ்க வளமுடன் ❤

  • @chitrasaravanan5449
    @chitrasaravanan5449 11 หลายเดือนก่อน

    ஐயா நன்றிகள் பல கடன் சார்ந்த பரிகாரம் மிகவும் எளிய முறையில் விளக்கம் வாழ்த்துக்கள்
    ALP மாணவி சித்ரா சரவணன் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @prasannamalar8650
    @prasannamalar8650 9 หลายเดือนก่อน +1

    nandri muruga

  • @mareeswarikaruppasamy6390
    @mareeswarikaruppasamy6390 10 หลายเดือนก่อน

    Ayya ovoru vaarthaiyum 💯 unmai migavum payanulla thagaval nandri ayya 🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 11 หลายเดือนก่อน +1

    ஶ்ரீ அண்ணாமலையார் துணை🙏

  • @mahasrini3406
    @mahasrini3406 9 หลายเดือนก่อน +1

    nanri aiya

  • @selvirajan06
    @selvirajan06 10 หลายเดือนก่อน +2

    Engal kadanum kastamum theera muruga arul seivai appa.

  • @CHIDAMBARAMNALLATHAMBI
    @CHIDAMBARAMNALLATHAMBI 10 หลายเดือนก่อน +2

    Super points

  • @SivaKumar-nl6on
    @SivaKumar-nl6on 10 หลายเดือนก่อน +7

    ஐயா வணக்கம்.திருவண்ணாமலையில் காலணி அணிந்து கொண்டு வருகிறார்கள்.கிரிவலபாதையில் எச்சில் துப்புகிறார்கள்.பிளாஷ்டிக் நிறையபயன்படுத்திவருகிறார்கள்

    • @Rajaraja-jv3kf
      @Rajaraja-jv3kf 5 หลายเดือนก่อน

      BBB. B bbbb. Bb. BBB. B b. B. Bb bb b. Bbbb. Bb. B. I. kb b bb. B bb. B. Bb. B. Bbmk. BBB. Bb. B. B. BBB. B. B bola b. B. B. Bola bb. Bb b. Bb. B. B. B. B b. Bm. B b BBB b b. BBB b bb. BBB. Bb bb. B. B b. Bb b. Bib. BBS BBB. BBB b b b k. B. B bomb. 0. K. 0. B b. B. B. . BBB. B. 0. B. B. NB k. B. I. B. B. B. B k. K. B b 0 BBB. B. Bomb 0 NB b b NB0. B. B. B0 bomb. NB. 0. 0b0. NB. A ? 0. 😊 b 😊k

  • @sumathi.Rajaram_vlogs
    @sumathi.Rajaram_vlogs 10 หลายเดือนก่อน

    ஐயா எங்கள் குலதெய்வம் எப்படி கண்டு பிடிக்க முடியுமா🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @SuthakaranSutha-hq4dn
    @SuthakaranSutha-hq4dn 9 หลายเดือนก่อน

    Vanakkam iya nankal sri Lanka unka kuda pesanum eanakku nira pirasina nenka pesiraththa keddu nampikkaya erukku iya

  • @iyyappaniyyappan2269
    @iyyappaniyyappan2269 10 หลายเดือนก่อน +2

    👌👌👌100

  • @durgathanigaitn6673
    @durgathanigaitn6673 10 หลายเดือนก่อน

    Thiruvannamai temple Annamalaiyar is so powerful.

  • @nmahalakshmi4160
    @nmahalakshmi4160 10 หลายเดือนก่อน

    True ayya

  • @anbazhagana1076
    @anbazhagana1076 11 หลายเดือนก่อน +3

    ஐயா கடனக்குதிங்கள்கிழமை முருகருக்குஎந்தநேரத்தில்விளக்கேற்றவேண்டும் ஐயா

  • @rmsp9559
    @rmsp9559 9 หลายเดือนก่อน

    Pls upload video how to find 10 th place for eg Viruchigam lagnam 10 th place is sun

  • @krithikarajan2547
    @krithikarajan2547 10 หลายเดือนก่อน

    Iyya en kanavariku 6 la guru iruku iyya nangal evalavu kastam padrom nu solla mudiyathu avalavu kadan iruku nangal enna Panna vendum avar kadaga rasi aailyam nakshthram

  • @rmsp9559
    @rmsp9559 9 หลายเดือนก่อน

    Sairam ginger when to change which we keep in pooja room what to do old ?

  • @sanjay2685
    @sanjay2685 11 หลายเดือนก่อน +1

    Om nama shivaya

  • @SViji-qq1oi
    @SViji-qq1oi 10 หลายเดือนก่อน

    Ayya enakku kadan adhigama irukku . Naan vivakarathu petru thaniye vazhgiren naan Kula deivathai vavnanga vendum endral ennudaya amma veetu kuladeivathai vazhi padanuma or kanavan veetu kuladeivathai vazhi padanuma enakku vahi solli sollunga sir

  • @s.radhas.radhabai1220
    @s.radhas.radhabai1220 10 หลายเดือนก่อน

    பேரன் 5.4.23 பங்குனி உத்திரத்து நாளில் காலை6. 36மணிக்கு பிறந்தார் இவரது
    லக்கினம் என்ன ஐயா பிளிஸ்

  • @KarthikK-ky4sk
    @KarthikK-ky4sk 9 หลายเดือนก่อน

    Ayya vanakkam.yan brother death aagi 4month aguthu .nan kovilukku pogalama.please

  • @baskervenugopal9784
    @baskervenugopal9784 11 หลายเดือนก่อน

    Super ayya

  • @karuppaiahkp5442
    @karuppaiahkp5442 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @s.radhas.radhabai1220
    @s.radhas.radhabai1220 10 หลายเดือนก่อน

    ஆறுல சூரியன் சுக்கிரன் குரு சந்திரன் இருக்கா தெரியலரிஷப ராசி கார்த்திகை முன்றாம் பாதம் மீனம் லக்கினம் 5.11.1998 மதியம் 3.30 மணிக்கு பிறந்ந பையன் டிப்ளமோ முடிச்சுட்டு சேர்வார் சேர்க்கையில் மது போதை வஸ்து உடம்பையும் கெடுத்துகிறான் இனியாவதுஅவன் வாழ்க்கை மாற்றம் பெறுமா ஐயா கண்ணிரோடூ கேட்கிறேன்

  • @bagiyalakshmi5273
    @bagiyalakshmi5273 10 หลายเดือนก่อน

    குல தெய்வம் தெரியவில்லை என்றால் என்ன செய்வது

  • @manjulap959
    @manjulap959 9 หลายเดือนก่อน

    ❤❤🙏🙏🙏🙏

  • @selvamnithya9548
    @selvamnithya9548 10 หลายเดือนก่อน

    ஐயாகுளிகைநேரத்துலநகைமீட்களாமாங்கசார்

  • @selvamnithya9548
    @selvamnithya9548 9 หลายเดือนก่อน

    7குருஇருக்கும்போதுநகைமீட்கமுடியுமாங்கள்சார்

  • @ArunmozhiN
    @ArunmozhiN 10 หลายเดือนก่อน

    Palaru samay phone number

  • @durgathanigaitn6673
    @durgathanigaitn6673 10 หลายเดือนก่อน +2

    Thiruvannamalai temple Annamalaiyar is so powerful.

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏