140 கிலோ சுவையான பாஸ்மதி Rice பிரியாணி முழுமையான செய்யும் முறை.Dindigul Ak biriyani.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024
  • Dindigul Ak biriyani master
    Master:Abdul Kathar
    Ph:90258 18883.
    Location:Begambur,Dindigul.
    பாஸ்மதி பிரியாணிக்கு தேவையான பொருட்கள்:
    1.பாஸ்மதி அரிசி -140 கிலோ.
    2. மட்டன் -190 கிலோ.
    28 கிலோ அரிசிக்கு தேவையான பொருட்கள்:
    3. எலுமிச்சம் பழம்- 5பழம்.
    4.இஞ்சி -3 கிலோ.
    5. பூண்டு- 3 கிலோ.
    6. தக்காளி -7கிலோ.
    7. தயிர் -3 லிட்டர்.
    8. மிளகாய் தூள் -300 கிராம்.
    9. பட்ட- 25 கிராம்.
    10. கிராம்பு -25 கிராம்.
    11. ஏலக்காய்- 25 கிராம்.
    12.பெரிய வெங்காயம்-17 கிலோவை பாதி பாதியாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
    #ak #5ontranding #muttonbiryani #2ontranding #biriyanilovers #basmatirice #bhaiv2stylebiriyani#basmatiricerecipe #basmatiricebiriyani#1ontranding #dindigulfoodcourt #chennaibiriyani #akbiriyanimaster#akcatering

ความคิดเห็น • 15